Why I can't Repent? / என்னால் ஏன்மனந்திரும்ப முடியவில்லை காரணம் என்ன? Tamil Christian Messages

  Рет қаралды 10,879

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#theosgoseplhall #salamantirupur #Repent
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 55
@harshiniramesh2672
@harshiniramesh2672 3 жыл бұрын
அருமையான பதிவு நண்றி அண்னா.
@marinafernandez526
@marinafernandez526 3 жыл бұрын
Thanks for sharing this video brother. 👐🤗
@justfor7991
@justfor7991 3 жыл бұрын
மீதமுள்ள குறிப்பையும் போடுங்க Brother
@Renjith_Thomas
@Renjith_Thomas 3 жыл бұрын
மனம் திரும்புவதற்கு ஏற்ற பதிவு. மனம் திரும்புங்கள் தேவனுடைய ராஜ்யம் சமீபாயிற்று.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி 🙏🙏🙏
@revivalmanir8035
@revivalmanir8035 3 жыл бұрын
பிரதர் மன்ந்திரும்ப முடியாமை குறித்த ஒவ்வொரு குறிப்பும் மிகவும் அருமை உண்மையும் கூட சரியான ஆழமான பார்வை மிக்க நன்றி பிரதர்
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amen
@balajikrish6285
@balajikrish6285 3 жыл бұрын
I'm getting enlightened by your messages bro✝️👍💐
@sudhakars5897
@sudhakars5897 3 жыл бұрын
Super message brother
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Thanks brother
@rijoerijee3301
@rijoerijee3301 3 жыл бұрын
Ella points m sollirukalam... useful video...
@healthwealth20767
@healthwealth20767 3 жыл бұрын
ரொம்ப பிரயோஜனமாக இருந்தது மீதமுள்ள குறிப்புகளையும் பதிவிடுங்கள் நான் குறித்து வைத்து கொண்டேன், அவைகளை செய்யாமல் இருக்கவும் விரும்புகிறேன். நன்றி ஐயா🙏
@davidsamuel3164
@davidsamuel3164 3 жыл бұрын
I want to meet you Anna. May the Lord Jesus bless your ministry. Good message. Glory to Jesus
@vivekvivek-gu8xg
@vivekvivek-gu8xg 3 жыл бұрын
Good masage bro👋
@justfor7991
@justfor7991 3 жыл бұрын
1000 ஆண்டு அரசு ஆட்சியின் போது யார் இருப்பார்கள் என்ற விளக்கம் அளிக்க வேண்டும் Brother
@vijayraj558
@vijayraj558 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
@JoshuaRMani
@JoshuaRMani 3 жыл бұрын
Almighty Father, and Saviour, thank you for saving me and bearing the cost of my sin in Jesus. Thank you precious Lord for taking on human and bearing its difficulties and facing rejection so I could be saved. My salvation makes all other names pale in comparison to Jesus, in whom I offer all thanks and praises to you. Amen.
@vincentsurendar8293
@vincentsurendar8293 3 жыл бұрын
ஒரு நல்ல பதிவு.. 🙏 ஆனால் dislike எதுக்கு வருது
@fathimarythomas7834
@fathimarythomas7834 3 жыл бұрын
True perfect teaching anna . God bless you and your ministries
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 3 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
நன்றி brother 🙏🙏🙏🙏🙏🙏
@BalaKrishnan-lj6rz
@BalaKrishnan-lj6rz 3 жыл бұрын
Praise the Lord.
@ravindavidpaul1213
@ravindavidpaul1213 3 жыл бұрын
Amen help me Jesus Christ 🙏😘🕎
@reedareeda9153
@reedareeda9153 3 жыл бұрын
Price the Lord amen
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@Singaravel
@Singaravel 3 жыл бұрын
Praise the Lord
@arunkarthik9138
@arunkarthik9138 3 жыл бұрын
Super news brother
@karthikarthi5148
@karthikarthi5148 3 жыл бұрын
Amen daddy I love you
@ushar1564
@ushar1564 3 жыл бұрын
Amen. Esther, Bangalore
@paulsanthosam8991
@paulsanthosam8991 3 жыл бұрын
It is very useful for me brother. God bless you brother 🙏🙏🙏🙏
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@abrahamsolomon5736
@abrahamsolomon5736 3 жыл бұрын
Super Message.
@josephrooswelt2048
@josephrooswelt2048 3 жыл бұрын
Amen 🙏
@asirvathammedicals8448
@asirvathammedicals8448 3 жыл бұрын
இரகசிய பாவங்களிலிருந்து ஏன் மனந்திரும்ப முடியவில்லை ?
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 3 жыл бұрын
மனம் தளரவேன்டாம்
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 3 жыл бұрын
பாவத்தை விரும்புவதால் தான் அதை வெறுக்கும் இதயத்தை ஆண்டவரிடம் கேளுங்கள் நம் இதயம் பாவத்தை விட மறுக்கும் அதன் இன்பம் மனதை குருடாக்கும் நானும் அப்படி தான் 10 வருட பிடியிலிருந்து விடுபட்டேன் அதிகாலை ஜெபம் பாவ அறிக்கை வேத தியானம் இதை மட்டும் விடாதிங்க பாவமே செய்தாளும் விடாதிங்க
@vimalvincentraj2266
@vimalvincentraj2266 3 жыл бұрын
@@PraveenKumar-cp8xn Thank you for the msg sir🙏🏻 But Morning prayer yea panna muditala sir,
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 3 жыл бұрын
@@vimalvincentraj2266 அதிகாலை ஜெபத்திற்கு மிகுந்த வல்லமை உண்டு கர்த்தரை கண்டடைய தக்க சமயம் என்றும் அவர் அப்போது அவரை நோக்கி கூப்பிடுங்கள் என்றும் வேதம் கூறுகிறது அதன் படி போராடுங்கள்
@inthenameofmessiah8614
@inthenameofmessiah8614 3 жыл бұрын
ரகசிய பாவம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. கிறிஸ்துவின் வார்த்தைகள் என்னவென்றால் வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத ரகசியமும் இல்லை. தேவனுடைய கண்களுக்கு மறைவாக எந்த ஒரு மனுஷனும் பாவம் செய்வதறக்கு இல்லை. அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.
@muthuram5656
@muthuram5656 3 жыл бұрын
Dhevan oda aathuma baarama brother idhu, avarku namma enna panna porom nu avarku theriyum adhnala ivan kandipa oru naal thirundhuvanu namakaha nikkiraro, ena nanum naraya thappu senjan ena ivlo menakettu avar thiruthunadhu en nu trla.
@முட்டிமோது
@முட்டிமோது 3 жыл бұрын
தவறு செய்தால் தண்டனையுண்டு இது தான் மானுடா... தவறு செய்தால் தண்டனையுண்டு இது தான் நீதிடா.... தவறு செய்ய பயமில்லை தண்டனைக்கு பயமேன்.... தவறு செய்தால் தண்டனையை பெறுவது தான் வீரம்.... தவறு செய்து தண்டனைக்கு ஒழிந்தால் அது தானே கோழை..... சகோ இதை ஒரு பாடலாக வெளியிடுங்கள்
@Introvertguy5840
@Introvertguy5840 3 жыл бұрын
Aamen
@emilemil2498
@emilemil2498 3 жыл бұрын
நமக்கும் ஜீசஸ் கும் தான் உள்ளது
@s.kannadosss.kannadoss5128
@s.kannadosss.kannadoss5128 3 жыл бұрын
அண்ணா மத்தேயு 7:6 அர்த்தம் என்ன
@vjvictor
@vjvictor 3 жыл бұрын
Hormonize the verses given below... Jeremiah 13:23 Can the Ethiopian change his skin, or the leopard his spots? then may ye also do good, that are accustomed to do evil. Only God can change our heart: Ezekiel 11:19 And I will give them one heart, and I will put a new spirit within you; and I will take the stony heart out of their flesh, and will give them an heart of flesh: Acts 16:14 ...: whose heart the Lord opened, that she attended unto the things which were spoken of Paul. John 6:44 No man can come to me, except the Father which hath sent me draw him: and I will raise him up at the last day. John 6:65 And he said, Therefore said I unto you, that no man can come unto me, except it were given unto him of my Father. It is God who grants repentance: Acts 11:18 ...Then hath God also to the Gentiles granted repentance unto life. 2 Thessalonians 2:11 And for this cause God shall send them strong delusion, that they should believe a lie:
@sivaramakrishnan394
@sivaramakrishnan394 3 жыл бұрын
Brother cinema pakalama kudatha , atha pathi pasunga plz
@inthenameofmessiah8614
@inthenameofmessiah8614 3 жыл бұрын
சினிமா படம் பார்ப்பது என்பது கண்களின் இச்சை, இருதயத்தின் இச்சை. இச்சை பாவம். பாவத்தின் சம்பளம் மரணம். இச்சையானது கற்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கும். பாவம் பூரணமாகும்போது மரணத்தைப்பிறப்பிக்கும். எந்த ஒரு பாவமும் நமக்கு நித்திய ஜீவன் அல்ல. பாவம் செய்கிறவன் பிசாசுக்கு அடிமையாயிருக்கிறான்.
@berlingd3544
@berlingd3544 3 жыл бұрын
I'm the first viewer
@sKids-uj4sb
@sKids-uj4sb 3 жыл бұрын
Aman
@inthenameofmessiah8614
@inthenameofmessiah8614 3 жыл бұрын
வணக்கம், பாவத்தின் சம்பளம் மரணம் என்பது அப். பவுலின் விளக்கம். நீங்கள் மனந்திரும்பி குணப்படாவிட்டால் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த மிகச் சிறந்த சத்திய ஆலோசனை. பாவம், தவறு என்பவைகளை ஒப்புக்கொள்வது என்பது வேறு. மனந்திரும்பி குணப்படுதல் என்பது வேறு. சாத்தானுக்கு அடிமையாகிப்போன ஆதாமும் அவன் சந்ததியும் மாமிச இச்சையிலே விழுந்து பாவம் செய்து, பாவத்தின் சம்பளமான மரணத்தை அடைந்தார்கள், மரணத்தை அடைந்து கொண்டு இருக்கிறார்கள், மரணத்தை அடைவார்கள். கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒருவன், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டும் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்று முற்றிலும் கிறிஸ்துவுக்குறிய பரிசுத்தத்தில் பரிசுத்தமாக, சாட்சியாக வாழ்ந்தால் மாத்திரமே நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்து நம்மை பரலோகம் அழைத்துச்செல்வார். ஒரு பாவம் செய்தாலும் அதற்கான சம்பளம் மரணமே. பாவம் செய்கிறவன் பிசாசுக்கு அடிமையாயிருக்கிறான். வணக்கம்
@inthenameofmessiah8614
@inthenameofmessiah8614 3 жыл бұрын
@@krishnankrishnan1250 உண்மைதான் நான் இன்னும் தேவனிடத்திலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலும் கற்றுக்கொள்ள வேண்டிய ஞானமும், அறிவும், புத்தியும் நிறைய இருக்கிறது. நான் அவைகளை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவாஞ்சிக்கிறேன். உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Amen
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 39 МЛН