காங்கிரஸ் கட்சிக்கு இவர் போன்ற நேர்மையான, திறமையான, அறிவார்ந்த இளைஞர்கள் தேவை. இவர் பேட்டியில் கூறும் கருத்துக்கள் மிக அருமை. உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது சசிகாந்த்ஜி. God bless you
@panneerselvam12854 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா! தெளிவான உரை. தொடரட்டும் உங்கள் பணி.
@anbarasananbarasan18304 жыл бұрын
ஐ ஏ எஸ் அண்ணன் ரொம்ப அருமையா நிதானமாக தெளிவான பதில் உங்கள் எண்ணமும் நோக்கம் நிறைவேற எனது வாழ்த்துக்கள் அண்ணா
@ulagainesippavanbabuk23714 жыл бұрын
பெருங்காயமாகக் கரைந்தாலும் பரவாயில்லை...சபாஷ் Sir. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தலைவரால்தான் நாட்டை நல்ல நிலைக்கு உயர்த்த முடியும். தங்களது குடும்பத்தைப் பற்றிப் பேசியது , உங்களின் மீதான மதிப்பை இன்னும் கூட்டுகிறது. வாழ்த்துகள்.
@balabalu32563 жыл бұрын
You very good sir
@subaramanimani82174 жыл бұрын
Sasikanth .IAS, YOUR IDEALOGY IS GOOD. MY HEARTY VAZHTHUKKAL. CREATE YOUR OWN SAGAPTHAM IN TAMILNAD AND INDIA FOR THE WELFARE OF THE COUNTRY. VAZHGA VAZHAMUDAN PALLANDU AND DO YOUR SERVICES.
@yaathumoore3604 жыл бұрын
உங்களிடம் எங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. வாழ்த்துக்கள்
@jakirhssain21662 жыл бұрын
Masaallahthaparakallah and your family members of
@stalinrasu40133 жыл бұрын
இந்தியாவுக்கும் அதுவும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம் நீங்க சார், வாழ்த்துக்கள்.
@fazalalimkfa47974 жыл бұрын
நன்றாக வருவாய் தம்பி,உன்மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, உனக்கு ஆரோக்கியத்துடன் தீர்கயுஸை கொடுக்க பிரார்த்திக்கிறோம்,தைரியமாக செயல்படு,ஜெய்ஹிந்த்
@shanmugamudayakumar59864 жыл бұрын
தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்! அரசியலில் இறங்கியது சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு. வாழ்த்துகள்.
@sundhargirigiri28804 жыл бұрын
அண்ணா. என் உயிர். உல்லவறை. காங்கிரஸ்ல். இருபேன். உங்கள் வருகை மிகவும். உற்சகம். தருகிறது.
@ramachandran95763 жыл бұрын
தோழர் சசிகாந்த் உங்களுடைய வீடியோ பலமுறை பார்த்து இருக்குறேன் அருமையான தமிழ் உச்சரிப்பு கருத்தாளுமை பேச்சு நாகரிகம் அருமை தோழர் உங்களுடை சேவை நமது இளைஞர்களுக்கு தேவை வாழ்த்துக்கள்💐💐💐💐
@yasoram54082 жыл бұрын
Great. Gentleman
@sudhakarvenkatapathy20664 жыл бұрын
He will be good asset for congress party. Wishes to mr sasikanth
Congress leaders should recognise him and make him to be head of tn..right people expect many frm inc...delhi should make use him
@ephraimabraham71784 жыл бұрын
Aq
@fazalalimkfa47974 жыл бұрын
Tamilnadu is a small world for him he should be utilised for whole india,this youngster has lot in him,he is very soft and sweet but there is fire in him,he has lot of knowledge and a genius,congress should use him well,as a Tamilian we feel proud of him,jai hind
@shanmuthu58394 жыл бұрын
நான் பார்த்து journalist ல flex அண்ணா best.. கூடிய விரைவில் mainstream media குள்ள வரணும்.. நீங்கள் உண்மையான journalist அக வளரவேண்டும்
@Nishken924 жыл бұрын
Avar already mainstream la irunthu vanthavaru thaan... Munnadi Sun TV 8 mani seithigal la paathathillaiya.... 15 years irukkum. 😀😀
@panneerselvamka88894 жыл бұрын
கேள்விகளும் அருமை பதிலும் அருமை நல்ல நோக்கம் வெல்க
@elizabethrani56954 жыл бұрын
நிறைய நல்லவைகளை எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து ஐயா.🙏🙏
@ambujamramiah71429 ай бұрын
I wish you a very great success and I am sure that you will win in the coming election as you deserve to be chosen to serve our society as a member of the Parliament. I am sure you will selflessly serve our people!May God be with you!
@christudossp67874 жыл бұрын
எவ்வளவு புத்திக் கூர்மையான பேச்சு. Vow.God bless you and both.
Perfect sir.. correct decision... your views are clear and we believe you can make a change in the parties dynamics...
@senthilkumarn4u4 жыл бұрын
He seems to be very genuine and it's well read and knowledgeable person we need more people like him.. my only hope is he remains the same nowadays lot of people say one thing and do exactly opposite things...
@uroshan69014 жыл бұрын
Sasi kanth sir .... உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற தமிழ்நாடும் , தமிழ் மக்களும் துணை நிற்ப்போம்🙏🙏🙏
@akilkumaransakthivel12684 жыл бұрын
Best wishes Mr Sasikanth...Congress in tn needs more youngsters like you..my sincere request come out of dmk alliance and do join with other parties like MNM people are waiting for good alternative
@Alpsamundeeswari4 жыл бұрын
அறிவு சார்ந்த பதிகள்
@7sairam3 жыл бұрын
அரசுத் துறையில் வேலை பார்ப்பது அங்கு மக்கள் பணி செய்வது ஊதியம் பெற்றுக் கொண்டு எல்லா வசதிகளையும் அனுபவித்து என்பது வேறு. அரசியல் என்பது முற்றிலும் வேறுபாடானது. இவருடைய தாத்தாக்கள், ஜாம்பவான்கள் எவ்வளவோ பேர் காங்கிரஸ் பேரியக்கத்தின் காணாமல் போய் இருக்கிறார்கள். இவர் அனுபவத்திலும் அறிவிலும் வயதிலும் மிக இளையவர். இவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நாம் யூகிக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் இவரது செயல்பாடுகள் இவரை செயல்பட வைக்கிறார்களா என்று.
@johnbenedict6666 ай бұрын
தமிழ்நாட்டின் வருங்கால முதலமைச்சராக அன்பர் சசிகாந்த் செந்தில் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@HARIHARAN-sr7cl4 жыл бұрын
தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் அண்ணா...
@notjudgebyname25434 жыл бұрын
ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் ஓட்டு போட வேண்டும் அடுத்த அரைமணி நேரத்தில் அன்றே கவுண்டிங வேண்டும்
@noordeenshamsudeen72004 жыл бұрын
Crystal clear views and ideas Sashi👏🏻👏🏻 Hats off! Keep going
@ammuj12593 жыл бұрын
உங்கள் பணி மெண் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏👏
@bharathirajabharathiraja24644 жыл бұрын
வாழ்த்துக்கள் SIR
@karthikm31894 жыл бұрын
உங்களுடைய பேசும் டோனி யும் பொறுமையும் உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்... ஆட்டுக்குட்டிக்கும் உங்களுக்கும் ஆயிரம் வேறுபாடு....
@ramum95994 жыл бұрын
It is a very good time youngstres join Congress like Sasi..It has no proper leader and guidance . Opposition is important in democracy....Someone equal to Modiji must come!!!Jaihind!!!!🙏🙏
@arulgunasili96844 жыл бұрын
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் நல்ல உண்மையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியிலும் ஊழல் உள்ளதை விட பிஜேபி ரொம்ப முன்னேறி உள்ளது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@hentrydhass90134 жыл бұрын
நன்றி ஐயா
@shrinivasbhat68433 жыл бұрын
Compared view and clarity in speech in btwn Annamalai and senthil.... Finally I support annamalai
@jbjayabalaji4 жыл бұрын
வாழ்த்துக்கள்,👍👍👍
@edwinkeith92234 жыл бұрын
Congrats Mr. Sasikanth you have good vision keep it up Felix Thambi please don't compare Mr. Sasikanth to attukutty
@muthusamyv16344 жыл бұрын
MR. FELIX...WHY DON'T YOU TAKE AN INTERVIEW WITH MR. SAHAYAM IAS...please consider my request..இன்னும் 4 to மாதம் கழித்து எடுத்து போடுங்க.....
@josephrajraj4704 жыл бұрын
நல்ல புரிதல் உள்ள பதில், வாழ்த்துக்கள் சார்.
@Madhan.M5364 жыл бұрын
படிச்சவன் படிச்சவன் தான் யா
@jamesmani59854 жыл бұрын
Bring back Old Congress Values
@kps7892 Жыл бұрын
சசிகாந்த் சார் அவர்கள் காங்கிரஸ் க்கு மிக பெரிய பலம் என்பதில் சந்தேகமில்லை. அதேவேளையில் காங்கிரஸை பலவீனப்படுத்தும் வெறிபிடித்த, பசுந்தோல் போற்திய புலிகள் நிறைய இருக்கின்றார்கள்.
@muruganc2494 жыл бұрын
சஷிகாந்த் இன்ஸ்பிரஷன் அண்ணாமலை இவரிடம் ஒரு தமிழனாய் படிக்க வேண்டும்
@7sairam3 жыл бұрын
அண்ணாமலை அரசியலில் முன்னேறி விடுவார் ஏன் என்றால் அவர் ஒரு கொள்கை சார்ந்து செயல்பட துவங்கி விட்டார் ஆனால் இவர் பார்ப்போம்
@Ganeshkumar-on3cm4 жыл бұрын
He is the best and correct person to come politics. He comes to politics to serve people not for power
@ramaswamyramakrishna6064 жыл бұрын
Hats off Sasikant. More educated persons should come to Politics. Then only we can finish off these fascist forces. All the best boy.
@maniriffa53294 жыл бұрын
சிறப்பு
@balabalamurugan42203 жыл бұрын
All is well Sir goodluck sir
@arhoulraj70374 жыл бұрын
வாழ்த்துக்கள்
@amaranathanpalaniappan44084 жыл бұрын
Sasikanth senthil is a neutral (ever) man. He stands with his heart words.
@spkattaan67544 жыл бұрын
Hats off to Mr.Sasikanth..
@naveenl23564 жыл бұрын
We are looking forward for your services across India sir. Looking forward to see Nehru, Rajiv Gandhi , Indira Gandhi kind of leader in few years.
@pratheepm25464 жыл бұрын
Congrats sir 😍😎 Welcome Sir 😎😍
@pop.sudesh3 жыл бұрын
After Long time I have seen a gud person
@brittophilominraj26254 жыл бұрын
Bro.தேர்தலில் பழைய சீட்டில் ஓட்டு போடும் முறை வருமா?!!!!!
Young people should follow the real hero like him, not the film actor and actress!!!!
@mohammedraazi49434 жыл бұрын
Senthil sir has mother's heart Whenever it rained heavily in Mangalore he would declare a holiday , considering how children will take care of themselves🙏🙏🙏
@VelMurugan-qb1xq4 жыл бұрын
A leader with genuine 'empathy' would qualify for "greatness"
@jayaprakash38564 жыл бұрын
வை கோ ஒரு நல்ல பேச்சாளர் ஆனால் முடியவில்லை
@tokjiangselatan66934 жыл бұрын
God bless you sir...🔥🔥🔥
@mestarbin4 жыл бұрын
We youngsters need this type of unique politicians . Come on sir
@samdevaraj18414 жыл бұрын
Sasikanth speaks intelligently and with a clear mind and ideology. I assume that an young leader has come. Long live congress.
@nelsonpremkumar7183 жыл бұрын
The Real Hero...
@christudossp67874 жыл бұрын
Best - MLA . will get in Tamilnadu Congress.
@ranjitsingh68564 жыл бұрын
He should go to national politics. Better wait and later contest for MP
@manojbym4 жыл бұрын
Rightly Said
@vasuvelu45534 жыл бұрын
நீங்கள் எந்த அரசியல் கட்சியில் இணையப் போகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை நீங்கள் உங்கள் அரிவு அங்கு மாற்றம் ஏர்படுத்தவேண்டுமே ஒழிய அரசியல் உங்களை மாற்றிவிட கூடாது கவனம் காமராஜரை, அம்பேத்கார்,
@ebins6644 жыл бұрын
Good speech...
@ranjitsingh68564 жыл бұрын
Good.. Well done
@musthaqali37724 жыл бұрын
Naan uggaloda eruppen
@senthamizhselvanrangan93364 жыл бұрын
Super IAS welcome to congress tomorrow is our s .
@d.martinrobert99773 жыл бұрын
Good Morning Mr.Sasikanth IAS Really Ur Greatest Indians Citizens for All ur Kindof Styles Lotof Indians IAS and IPS all Joined Congress Partys Agianst BJP and Dubakoor and Domar Sanghighal Religions only One Knows They're All Not Knows How to Developed In India and Growth Agricultural and Induries and Economics Devlopment No feel Indians Poors People's Anything Knows Politics Trend " Ayyodha Temples Build Unnecessary Rs Nws Paper Rs.22500, Crores Addikal Natu Villazha Chennai Indian.
@karthiks86124 жыл бұрын
One IPS goes to bjp one IAS goes to congress.. i can't understand what they studied..A best example of failure of education system.
@amarinnelson4 жыл бұрын
Good decision.
@saiprakashbalasubramanian90574 жыл бұрын
Best wishes to him. But doubt whether congress will recognise him?. Work forward to do good to people irrespective of caste, religion and greed. You need to be different from our usual politician
@karthikgovindarajan45704 жыл бұрын
Very good sir
@acchiammu46653 жыл бұрын
Very nice step
@jayaprakash38564 жыл бұрын
தமிழ்நாட்டில் காசுக்கு மலம் தின்னும் கூட்டம் சங்கி இடம் சேர்ந்தது
@ramalingamgovindarasu3332 жыл бұрын
Chappell with tare
@shyamreddy5742 Жыл бұрын
He is genius
@redwardwilliam69774 жыл бұрын
Best wish🙏
@moorthysakthi26793 жыл бұрын
Super
@shankaralfassa4 жыл бұрын
வாழ்த்துக்கள் சசிகாந்த் அண்ணா...
@manojbym4 жыл бұрын
Perfect Answer Sir .. related to war. Other answers are very very diplomatic. Perfect.
@mohamednajeeb94534 жыл бұрын
YOUR CHOICE VERY GOOD.sir
@pratheepm25464 жыл бұрын
Nice interview😎😎😎
@saravanana36114 жыл бұрын
Sir very good speech.
@front53344 жыл бұрын
Nidhaanamana aalu vetri adaivar
@inigosahayaraj61944 жыл бұрын
வருக தம்பி
@b-team31524 жыл бұрын
You explained in-depth about fascism, thanks!
@NivasMani-jf2uj4 жыл бұрын
Super sir...
@mohammedraazi49434 жыл бұрын
Sir following you from mangalore hampanakatta ( st alosiyous college ) I will try to encourage my friends also to watch your latest videos 😊
@poornaaraji59524 жыл бұрын
Hats off dear sir. Keep your moto. God bless you.
@gokulnath74234 жыл бұрын
Very clear in his goal and politics. Looks very honest in my view. Good luck in your endeavours Mr sasikanth
@jayaprakash38564 жыл бұрын
God bless you and help you
@vijayakumar60684 жыл бұрын
Sasi Kant the warrior for people. We will support him
@seenivasanramakrishnan43574 жыл бұрын
தரம்!
@asharabali92434 жыл бұрын
Superb 👍
@dharmaram2904 жыл бұрын
Congratulations sasikanth senthil I a s
@farahsa99844 жыл бұрын
Ur one of the few journalist whi follows ethics. Kudos to u sir.
@srinivasannarasimhan1874 жыл бұрын
நீங்கள் விலை போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.ஆனால் ஈழத்தமிழர்கள் படு கொலைக்கு சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தம் முக்கிய காரணம்.
@rajkandiah81824 жыл бұрын
Bro நீங்கள் சேர்ந்த இடம் சரியில்லை நல்ல ஒரு இடத்தை தேர்வு செய்யாமல் தவறிவிட்டீர்கள் தமிழகத்தில் நோய் வாய்பட்ட கட்சி காங்கிரஸ் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம்
@sundhargirigiri28804 жыл бұрын
இலங்கை மக்களை. நேதித்த. தலைவர்களி. ராஜீவ்கந்தி. மதிறி. இந்திய தலைவர் இருந்தல். சொல்லுங்க. 13 உயிர் நம்ப. துத்துகுடியில. சுட்டு கொன்னுட்டானுவ
@rajkandiah81824 жыл бұрын
@@sundhargirigiri2880 நீங்கள் இங்கிருந்து பேசலாம் நாம் அந்த இடத்தில் இருந்து பேசுகின்றோம் துன்பம் பட்டவர்களுக்கு இனதின் அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் கட்சி கொடி சின்னம் தானே உங்களுக்கு முக்கியம்
@manivannan.k84994 жыл бұрын
நாணயத்தின் இரு பக்கங்கள் தான் காங்கிரசும் பா ஜ க வும்