Why Light Speed is C (in Tamil) ? | Speed of Light Story | Why cant you go above c ?

  Рет қаралды 28,172

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

2 жыл бұрын

Пікірлер: 140
@devanesanperiyanayagam2499
@devanesanperiyanayagam2499 Ай бұрын
நல்ல எளிய தமிழில் தெளிவான அறிவியல் விளக்கம்! வாழ்க தோழர்!
@user-maha5820
@user-maha5820 2 жыл бұрын
எப்போதும் நீங்க சொல்வது மாதிரி.... அறிவியல் கதைகள் சுவாரசியமாக... மீண்டும் மீண்டும் கேட்கக் கூடியதாக உள்ளது..... நன்றி சகோதரர்
@srimathinarayanan2096
@srimathinarayanan2096 Ай бұрын
அறிவியல் மீது தீராத காதல் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேறு பிரிவில் படித்து பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் தங்களது வீடியோக்கள் என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. நான் குழந்தை யாகவே மாற்றிவிடுகிறேன். நன்றி சாம்.
@sureshj264
@sureshj264 2 жыл бұрын
சாம் sir உங்களுடைய அறிவியல் விளக்கங்கள் மிகவும் அருமை...,,உங்களுடைய பணி பல வருங்கால அறிவியல் விஞ்ஞானிகளை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@ScienceCompass
@ScienceCompass 2 жыл бұрын
Mass!=Energy 👌
@jacqulin5731
@jacqulin5731 2 жыл бұрын
Ipallam physics mattum thaan pidikithu sam sir... U r creating tat much interest.. 👍🏻
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@ffgurusharanchannel3193
@ffgurusharanchannel3193 2 жыл бұрын
Hi Sam i regularly watching your videos, I'm a B.com graduate, after watching your videos it's pushing me to learn and understand the science, it's really wonderful keep rocking brother.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you
@narayanasamy5452
@narayanasamy5452 2 жыл бұрын
❤️ கொடுக்க தகுதியில்லா பின்னூட்டம் என்பதால் என் பதிவை திரும்பப் பெறுகிறேன். எனக்கு இவ்வாறு தான் புரிந்தது என்று பதிவிட்டேன்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Am sorry if I made some hurtful comment.
@mohammedarif8213
@mohammedarif8213 2 жыл бұрын
There is always demand for quality content👏👏👏
@kamarajmangalaraj
@kamarajmangalaraj 2 жыл бұрын
மிக அருமை சகோதரரே தங்கள் பதிவுகள் அறிவியலை பற்றி படிக்க நல்லதொரு ஆர்வத்தினை ஏற்படுத்துகிறது நன்றி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Anna unnum neraya videos upload pannunga. Very intresting. Thank you👍
@writernaveenkumar5164
@writernaveenkumar5164 2 жыл бұрын
Celerity explanation ....புதுமையாக இருந்தது Anna...
@charlesd8476
@charlesd8476 2 жыл бұрын
நல்ல தகவல்கள்.. மிகவும் நன்றி🙏
@eugenejayachandra5122
@eugenejayachandra5122 2 жыл бұрын
வாழ்த்துக்கள். அருமை.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri
@msekar9355
@msekar9355 Жыл бұрын
Fantastic brother Sam. God bless you abundantly. You have explained clearly about the light speed. Thanks.
@ScienceWithSam
@ScienceWithSam Жыл бұрын
❤️Thank you for the love and support
@pandss429
@pandss429 2 жыл бұрын
நல்லதொரு தொகுப்பிற்கு நன்றிகள். ஒரு வேண்டுகோள். நீங்கள் பேசுகின்ற வேகத்தை சற்றே குறைத்தால் எல்லா தரப்பினராலும் (listenerகளாளும்) பயன்அடைய முடியும். மீண்டும் நன்றிகள்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
மன்னிக்கவும். திருந்த முயற்சி செய்கிறேன். காணொளிகள் நீளமாக இருப்பதாக சிலர் சொல்லுவதால் வேகமாக சொல்ல நிர்பந்தம் ஆகிறது. எனினும் வேகத்தை குறைக்க முயற்சி செய்கிறேன். தயவு செய்து இரண்டு முறை பார்த்தால் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். Also Please connect with the information on the slides. It may help. Thanks for your support and understanding
@vijayanand8077
@vijayanand8077 Жыл бұрын
SAM you also now become a celebrity,🔥🎉
@ramamurthi2951
@ramamurthi2951 2 жыл бұрын
அருமை Bro 💓அடுத்து பொது சார்பியல் கோட்பாடுக்காக காத்திருக்கிறேன்👍
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽
@vinovino4374
@vinovino4374 2 жыл бұрын
புரிதல்மிக்க பேச்சு. மிக சிறப்பு
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@gajacsgm7723
@gajacsgm7723 8 күн бұрын
அய்யா ஒளியின் வேகம் நம் கண்களால் தான் பார்த்து அளவிட முடியும் பொது வாக நீளத்தை அளக்க நாம் அளவு கோலோ அளவிடும் நுலோ வைத்து அளப்போம் அந்த அதன்படி ஒரு ஆயிரம் மீட்டர் இடத்தை அளக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் அப்படி அதை அளவிடும் வேலையில் நாம் நம் கண்ணை பல முறை மூடிதிரப்போம் (இதை ஏன் குறிப்பிடுகின்றேன் நம் கண்ணை ஒரு முறை முடி திறக்கும் நேரமே நொடி. அப்படி இருக்கையில் நான் மேலே சொன்னது போல ஆயிரம் மீட்டர் அளிக்கவே பல முறை நாம் கண்ணை முடி திறக்கும் போது மூன்று லட்சம் கிலோ மீட்டர் அளக்க எண்ணிலடங்கா முறை கண் முடி திறப்போம் அப்படி இருக்கையில் விஞ்ஞானிகள் எப்படிஅளந்தனர். என்றால் அதற்கு சில விஞ்ஞானிகள் சில சில முறைகளை கையாண்டு கண்டரிந்தனர். என்று சொல்லுவதும் சரியில்லை காரணம் ஒரு ஒளி வீசும் பொருளான சுரியன் சில கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அதனை முடிய கண்களை திறந்து பார்க்கிறோம் என்று வைத்து கொளாவோம் அப்படி நாம் பார்க்கும் சில கோடி கிலோ தொலைவில் உள்ள சுரியனோ நச்சித்திரமோ நாம் முடிய கண்ணை திறந்து பார்த்த உடனே தெரியும் நம் கண் பார்வையும் எடுத்துக்கொள்ளும் நேரம் என்ன என்று சிந்தித்தால் அது சமம் (அதாவது உடனே) என்பதே பதில் நேரமே எடுத்துக்கொள்ளவதில்லை (அதாவது ஒளி முதலில் தெரிந்ததா அல்லது கண் பார்வை முதலில் பார்த்ததா என்றில்லாமல் சம நேரத்தில் நடக்கும் , நிகழும். ) எனவே ஒளியின் வேகம் மூன்று லட்சமோ மூன்று கோடியோ முப்பது கோடியோ அல்லது அதனினும் அதிக தொலைவிருந்தாலும் நம் கண பார்வைக்குஉடனே தெரியும் அது சம அளவு நேர நிகழ் வாக வே இருக்கும் . அதே வேலையில் மின்காந்த புலத்தின் வேகம் ஏறத்தாழ மூன்று லட்சம் கிலோ மிட்டர் இருக்கலாம்.ஏனென்றால் மின் புல ஆற்றல் கண்களால் பார்க்க முடியாது என்பதனால் .அது மற்றுமன்றி அதனை ஆராய்ச்சி உணரலாம் . எடுத்து க்காட்டாக நம் பயன் படுத்தும் கை தொலைபேசி வழியாக உணர்கிறோம்.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
It's full of Hardwork ....Weldon Sam
@ibnushahan9651
@ibnushahan9651 2 жыл бұрын
Finally math played an important role. ♥️I love maths♥️
@writernaveenkumar5164
@writernaveenkumar5164 2 жыл бұрын
I ever support you anna...keep going to inspire them anna..🙌
@sagathevanthevan9981
@sagathevanthevan9981 2 жыл бұрын
சூப்பர் சார் சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏
@arjuns6419
@arjuns6419 2 жыл бұрын
அருமை சார்
@rajm8831
@rajm8831 2 жыл бұрын
Superb chennal
@senthilkumaran9734
@senthilkumaran9734 2 жыл бұрын
Great... Very interting...... Mr. Sam All the best.. .... Senthil
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Very nice video bro..
@sckani3432
@sckani3432 Ай бұрын
Nice. Enlighening. Thank you. S Chitrai Kani
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@yogibutterflyes
@yogibutterflyes 2 жыл бұрын
Dear sir thanks for your superb videos, I'm madly addicted your videos.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 2 жыл бұрын
Super sir...
@veerapandi6545
@veerapandi6545 2 жыл бұрын
Super sir very interesting
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
Excellent explanation. Good wishes.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thanks a lot
@fallingworld1657
@fallingworld1657 2 жыл бұрын
Waiting for next part 😌😍😍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Soon
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 Жыл бұрын
Good explain about it
@jeevajeeva428
@jeevajeeva428 2 жыл бұрын
👍👍👍👍👍 worth and satisfy 👍👍👍👍
@chandruram3521
@chandruram3521 2 жыл бұрын
super mama....
@sathishkumar-yi5qy
@sathishkumar-yi5qy 2 жыл бұрын
thanks sam .
@sujisekar1438
@sujisekar1438 2 жыл бұрын
Thank you sir.
@charanila8955
@charanila8955 Жыл бұрын
Very interesting bro
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Thank u Sam....
@aswinss
@aswinss 2 жыл бұрын
Thanks a lot ❤️
@prabavathis8383
@prabavathis8383 Жыл бұрын
Unmaiyave arumai sago
@jayamayyar3639
@jayamayyar3639 Жыл бұрын
Super thanks explain Tamil light
@antonybhaskars
@antonybhaskars 2 жыл бұрын
Excellent
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you! Cheers!
@rajendranraj3621
@rajendranraj3621 2 жыл бұрын
Super
@balachandarbt5
@balachandarbt5 2 жыл бұрын
Watching your video from 11 pm of tonight... ❤️❤️
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry for the late night upload
@balachandarbt5
@balachandarbt5 2 жыл бұрын
@@ScienceWithSam it's okay bro....idhukulam yen sorry soldreenga!!.... Enaku interest adhan thoongama pakuren 😍😍
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 жыл бұрын
நன்றி தம்பி
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
nandri :)
@rajan3336999
@rajan3336999 2 жыл бұрын
Superb👋
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P.Ramaraj👍 writer🙏 super.
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 Жыл бұрын
ஒளியின் வேகம் மாறுபாடுக்கு உட்பட்டதாக தெரிகிறது ....( ஆய்வுக்கு உட்பட்டது ) இது ஒரு ஆய்வின் கூற்று அடிப்படையில் உண்டான கருத்து ஒளியின் வேகம் சென்றடையும் தொலைவின் அடிப்படையில் மாறுபடுவதாக தெரிகிறது ....
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 Жыл бұрын
திரு சாம் அவர்களே நான் மேலே ☝️ குறிப்பிட்ட ஒளியின் வேகம் மாறுபடுவது குறித்து தங்களின் மேலான கருத்து அல்லது அது சார்ந்த ஆய்வு அடிப்படையிலான தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் நன்றி வாழ்த்துக்கள்...✨💐
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
ஒளி இன்வேகம்!! மகாபாரதம் தில்! சொல்ல பட்டுள்ளது!!! வாழ்க பாரதம் விஞ்ஞான ரீதியான ஆலோசனை!!! இன்றைய கன்டுபிடிக்கு! மிகவும் நெருக்கமாக இருக்கிறது!
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
இராமாணயத்திலும் கூறப்பட்டுள்ளது. 😀
@user-vx6ym4js1w
@user-vx6ym4js1w Ай бұрын
ஒளியின் வேகம் கம்பராமாயணத்தில் உள்ளது.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 27 күн бұрын
அகநானூ று புறநானூறு திருக்குறள் என்று பல இடங்களில் சொல்லபட்டுள்ளது
@hariprasathg8123
@hariprasathg8123 2 жыл бұрын
சகோ, நீங்க அறிவியல் துறையின் தென்கச்சி கோ. சாம்(மி)நாதன்😂. அறிவியல் கதை சொல்லும் முதல் தமிழ் KZbin channel 👍.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@swarthanadesan3179
@swarthanadesan3179 2 жыл бұрын
👍👌🙏
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer👍 super.
@mohammedarif8213
@mohammedarif8213 2 жыл бұрын
Super sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@yengaiahdammu4313
@yengaiahdammu4313 2 жыл бұрын
Super sir very interesting 👍 but too much of tamil words please add technical word's in English
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Thank you. I am planning to make videos in English also soon. Hope it helps :)
@user-se1qh8ld3f
@user-se1qh8ld3f 2 жыл бұрын
ஔியும் இருளும் எதிர் திசையில் பயணித்து வருகிறது இதில் ஔியும் ஔியின் வேகத்தையும் அதனைவிட பன்மடங்கு அதி வேகத்தில் கடந்து அந்த ஔியும் ஔி பயணிக்கும் வேகத்தையும் தன்னுல் மறையச்செய்கிறது , ஔியை விட பன்மடங்கு அதிக வேகத்தில் ஒன்று பயணிக்கும்மானால் அது இருள் எனும் ஈர்ப்பு ஔியே.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
There is no dark in science.
@parthibanparthiban5662
@parthibanparthiban5662 2 жыл бұрын
சூரியஒளி பூமி வந்தடையும் நேரம் 8நிமிடம்20வினாடி.மொத்த வினாடி 500வினாடி.500×300000=150000000கிலோ/மீட்டர் தொலைவு.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு.நல்ல விளக்கம் நன்றிகள் ஆயிரம்.
@sivaraman957
@sivaraman957 2 жыл бұрын
Expecting a video on Nasa mission to Sun and James webb telescope...
@risheerox8755
@risheerox8755 2 жыл бұрын
Semma sir fan with srilankan
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@lingeshwaran2155
@lingeshwaran2155 2 жыл бұрын
ஒளியை விட நம் கண்கள் மிகவும் வேகமானது. 👍
@parthibanparthiban5662
@parthibanparthiban5662 2 жыл бұрын
கண் சுயஒளி உடையது அல்ல.புறஒளியைக் கொண்டே இயங்குகிறது.எனவே ஒளியைவிட வேகமானது கண் என்பது தவறு.கண் ஒரு தூலப்பொருள் சுக்கும பொருளன்று.
@lpclletsplaywithcompiterla372
@lpclletsplaywithcompiterla372 2 жыл бұрын
ஒளியின் வேகம் எப்போதும் மாறாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள், ஆனால் இதுவரை நாம் ஒளியின் மூலமும் அந்த ஒளி reciver ம் வெவ்வேறு வேகத்தில் இருக்கும் போது அதனது வேகத்தை அளவிட்டதே கிடையாது, நாம் ஏன் அப்படி ஒரு சோதனை யை செய்து பார்க்க கூடாது sam Bro ?...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
It has been already studied.
@lpclletsplaywithcompiterla372
@lpclletsplaywithcompiterla372 2 жыл бұрын
@@ScienceWithSam thankyou. But அதிக பிரசங்கிதனம் என எண்ண வேண்டாம். நான் தேடிய வரையில் ஒளியின் வேகத்தை, ஒளியின் மூலம் ஒரு வேகத்திலும் அதனை பெரும் ஒளியின் reciver ஒரு வேகத்திலும் கொண்டு எந்த ஆய்வும் நடைபெற்றதாக தெரியவில்லை இதுவரையில் அப்படி எதேனும் ஆய்வு எங்கேனும் நடைபெற்றது என்றால் அதன் குறிப்புகள் முடிந்தால் எனக்கு பகிரவும் ... (சோதனை முற்றிலும் ஒளியைத் மட்டுமே பயன்படுத்தியிருந்தால் மட்டும்)
@dinesh4143
@dinesh4143 Жыл бұрын
Sir science na enna, engineering kum physics kum enna link, what is physics, what is autumn
@arun.9154
@arun.9154 2 жыл бұрын
Bro! I have an one doubt, if we plant tress on Mars. Will evolution be same as our earth or will it differe ?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
No science can predict how the evolution will change in different places. Thats why its called "chance"
@jothikauma7717
@jothikauma7717 2 жыл бұрын
Sir I am school student my dreem is about albert Einstein how to changing me for the Albert Einstein please tell me sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
No one can become another person. Just be yourself and do something great. Best wishes.
@vengateshm2122
@vengateshm2122 2 жыл бұрын
Put video on moon landing conspiracy?
@sakthikumar0
@sakthikumar0 2 жыл бұрын
you speak with niece sam
@poovizhiraja3750
@poovizhiraja3750 2 жыл бұрын
🛰Parker Solar Probe -video podunga anna.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I will try
@user-oq9sk9vv8p
@user-oq9sk9vv8p 2 жыл бұрын
நீங்க கடைசி வரைக்கும் ஒளியின் வேகம் ஏன் அனைத்து பார்வையாளர்களுக்கும் (for all obeservers) நிலையானது என்று சொல்லவேயில்ல.. அதுக்கான உறுதியான விளக்கம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா?? விளக்கம் இருந்தா சொல்லுங்க...
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Its a fundamental constant like value of g or value of electron charge. Watch my video on String Theory you will get an idea.
@user-oq9sk9vv8p
@user-oq9sk9vv8p 2 жыл бұрын
@@ScienceWithSam நன்றி
@balakrishnansaravanan4970
@balakrishnansaravanan4970 2 жыл бұрын
If nothing can beat speed of light .. then why it can’t escape from a black hole?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Watch my video on black hole !
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 жыл бұрын
Bro Veritauism nu oru famous english youtuber light pathi oru different vedio potruparu atha pathi sollunga bro
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I watched his video. But I mostly make videos on what I read.
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 жыл бұрын
@@ScienceWithSam Ippo thukku oru hypothesis a athu irukku bro but atha pathi unga karuthu unga style la explain panningana nalla irukkum ithe science ella theory ayume question pannanum correct pannanum appothan accuracy nooki pogum big bang theory um ithu mari thana bro irunthuchu athu ippo crt agalaya ☺️.
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 2 жыл бұрын
Yenga chemistry sir mathari nadathuringa
@kumarvijay9576
@kumarvijay9576 2 жыл бұрын
Sir higgs field is where,space time is where, dark energy is where
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
@@balasubramaniv7876 🤔Confused brother. Please Give another example.
@deepanpetervishwajeet2712
@deepanpetervishwajeet2712 2 жыл бұрын
@@balasubramaniv7876 Thank you brother I learn something from your reply.
@jms1707
@jms1707 2 жыл бұрын
சர் சீக்கிரமா பாகம் 2 போடுங்க இல்லன்னா எனக்கு தலை வெடிச்சிடும் 🙄🙄🙄🙄
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Soon...
@devanesanperiyanayagam2499
@devanesanperiyanayagam2499 Ай бұрын
சூரிய ஒளி பூமி வந்தடைய 8 minutes 20 seconds அதாவது 500 seconds என்று எப்படி கணிக்கப் படுகிறது ...?
@ScienceWithSam
@ScienceWithSam Ай бұрын
We know the distance and light speed. We can find the time
@poomall3050
@poomall3050 2 жыл бұрын
சற்று பதற்றத்தை குறைத்து நிதானமாக உறையாற்றினால் இன்னும் சுவையாக இருக்கும். நலம் பயக்கும்..வணக்கம்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry about that. Video lengths are long. So had to rush up
@pradeepraj89
@pradeepraj89 2 жыл бұрын
Advanced christmas wishes sam anna
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Same to you Pradeep.
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
hi
@sanvinot
@sanvinot 2 жыл бұрын
I have doubts, light has medium to travel that is ether. Due to shadow of the object I confirmed but how long it's go. If our room switch on the light means light will blow. if in open place light will scatter in some distance. Like motion of the vehicle is stopped by frictional force when off the vehicle. Thats like light has also a matter to stop. I think it's dark energy to stop the light. this is one of my thinking.
@writernaveenkumar5164
@writernaveenkumar5164 2 жыл бұрын
99.9 % than Cern போனாங்க.....Never in 100% in speed of light na....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Neutrinos travel at the speed of light.
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
ஒளியின் வேகத்தை விட பிரபஞ்சம் மிகவும் வேகமாக விரிவடைந்து கொண்டே இருக்கிறது. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்திற்கு ஆன வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகம். மேலும் நியூட்ரினோ துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிக்கின்றன என்ற கருத்தையும் யூ ட்யூப் பதிவில் கண்டு அறிந்து கொண்டேன். ...
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
இது பற்றிய தங்களது கருத்துகளை நீங்கள் பகிர்ந்து கொள்வீர்களா ?.....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
மேலும் ஒளி ஒரு மாயை என்றும்‌ கூறப் படுகிறது. ஒளி ஆற்றல் இருளில் சென்று இருளின் ஈர்ப்பு விசையால் கிரகிக்கப் பட்டு மறைந்து விடுகிறது. இது சரியா? ....
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
ஆதலால் பிரபஞ்சம் முழுவதும் இருளே எஞ்சி நிற்கிறது. விஞ்சி நிற்கிறது. இவ்வாறு தான் கூறுகின்றனர். ....
@legalresearch8703
@legalresearch8703 2 жыл бұрын
If God controls all 11 Dimensions of Time/Object, man cannot even control 4 Dimension of Time without which no event is said to take place, how can Technologists create robotic God in 2028 ?
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
Still believe in god? As Stephen Hawking wrote in his last book, only when & if something could break the laws of physics, god's presence can be proved.
@mdinesh8815
@mdinesh8815 2 жыл бұрын
haha galileo video😂
Neutrinos Faster Than Light Speed ? (In Tamil) | A Must Know Science Story !
24:58
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 17 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 7 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 56 МЛН
Why light has energy, but no mass? (Understanding E = mc2)
21:58
FloatHeadPhysics
Рет қаралды 1 МЛН
Einstein General Theory Equation Explained| Tamil | Spacetime Mathematics| Field Equation Meaning|
21:06
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 19 М.
Schrodinger Wave Equation Meaning (In Tamil) | Quantum Wave Equation
24:59
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 34 М.
14. God Particle - Higgs Boson | Simple Tamil |
20:24
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 44 М.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН