World's Cheapest Meal for Rs 2.50, 1 rs idly 5 Types of Chatney - Karthiks View

  Рет қаралды 1,426,987

Karthik's View

Karthik's View

Күн бұрын

(IT'S FREE) Subscribe : www.youtube.co....
Vanakam Nanba 5ரூபாய்க்கு சாப்பாடு அதுவும் விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்றால் அதிலும் 50% தள்ளுபடி, இப்படி ஒரு சேவை செய்யும்
புஷ்பராணி அம்மா பெரிய வசதி படைத்தவரும் அல்ல.., இந்த
நல்ல மனது கொண்ட அம்மா மற்றும் அவரது குடும்பத்தின் உதவியோடு நடத்தப்படும் இந்த உணவகத்தை பற்றிய பதிவு இது.
Pushpa Rani Amma Kadai
Address : Near GOVERNMENT LAW COLLEGE gate,Race Course Road, near Anna Stadium, Kajamalai Colony, Tiruchirappalli, Tamil Nadu 620023.
Location : goo.gl/maps/5e...
Phone : 98650 36917,63802 23246.
Karthiks view (only whatsup no) :74490 36197
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Like Face Book Page / karthiksview
Twitter : karthiks view
Instagram : karthiks view
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
#pushparaniammakadai #1rsidly #2rsmeals #karthiksview

Пікірлер: 1 100
@Bala.922
@Bala.922 3 жыл бұрын
அம்மா நீங்க 100years valanum..God bless you...
@Kanniamah-tw8kn
@Kanniamah-tw8kn 3 жыл бұрын
💯🙏🏻😊
@samsangsaam6536
@samsangsaam6536 3 жыл бұрын
@@Kanniamah-tw8kn 6 3yo
@Kanniamah-tw8kn
@Kanniamah-tw8kn 3 жыл бұрын
@@samsangsaam6536 ?
@joshva1768
@joshva1768 3 жыл бұрын
100000000years vaalanum
@raviravi8042
@raviravi8042 3 жыл бұрын
@@Kanniamah-tw8kn qrp
@Deepi-qr9nf
@Deepi-qr9nf 3 жыл бұрын
விலை,சுத்தம்,வாழை இலை, நல்லெண்ணெய்.👌🔥 ரூ.1000 கட்டணம் வாங்கும் பை ஸ்டார் ஹோட்டல் தோற்றது.
@jeevashruthika4580
@jeevashruthika4580 3 жыл бұрын
Super
@koushiksstudio9000
@koushiksstudio9000 3 жыл бұрын
100 ஆண்டு,கடவுள் அருளால் எல்லா நலமும்,வளமும் பெற்று ஆரோக்கியமாக வாழ நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தையும் மனமார வாழ்த்துகிறேன் அம்மா 🙏🙏
@veeraselvam4366
@veeraselvam4366 3 жыл бұрын
இவங்கள மாதிரி ஆட்களிடம் அம்மா உணவகத்தை நடத்த அனுமதி கொடுக்கலாம், அப்படி நடந்தால் திருச்சி மாணவர்கள் மட்டும் அல்ல தமிழகமே சாப்பிடும். அம்மா நீங்கள் தான் உயர்ந்த மனிதர்கள்💐
@kanagavelkrishnan6889
@kanagavelkrishnan6889 3 жыл бұрын
சிறப்பு.அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
@saravannan462
@saravannan462 3 жыл бұрын
மனசுதான் வேனும் ஆனால் போதிய லாபமும் வேனும் really great
@raagakalai7020
@raagakalai7020 3 жыл бұрын
எச்சில் கையில் கூட காக்கா விரட்ட விரும்பாத அந்த dislike போட்ட அனைவருக்கும் நன்றிகள் . உங்கள் மனதுக்கு வேறு யாருக்கும் வராது .... வரவும் வேண்டாம்.
@pandikowsi9762
@pandikowsi9762 3 жыл бұрын
Super comment 🙏
@lakshmigowri7190
@lakshmigowri7190 3 жыл бұрын
Dislike Pottavanga Echikala payalukala irupanunga 😏😏😏😠😠😠
@islamvoiceover4693
@islamvoiceover4693 3 жыл бұрын
Avangala aduthavangalukku uthava kudiya manasu ila tha manang ketta jenmam
@srinisrini9928
@srinisrini9928 3 жыл бұрын
disliki pota Avanga ellam oru ivanga
@AZ-ze5xb
@AZ-ze5xb 3 жыл бұрын
அது பெரிய கடை காரங்க.
@travelindia4611
@travelindia4611 3 жыл бұрын
சாப்பாடு பார்க்கும்போதே தெரியுது சுவை தரம் அருமையா இருக்குனு....👍👍👍👍
@snehae5252
@snehae5252 3 жыл бұрын
Ogamanasukuneega100yersnalaerukanumamma
@travelindia4611
@travelindia4611 3 жыл бұрын
@@snehae5252 🙏🙏🙏
@benjaminc6522
@benjaminc6522 3 жыл бұрын
எப்படி கட்டுபிடி ஆவுது என தெரியல, but ur only blessing all customers by providing such an affordable food..God bless you abundantly 🙏🙏
@dr.akashray3015
@dr.akashray3015 3 жыл бұрын
God's grace
@adonakitchen6492
@adonakitchen6492 3 жыл бұрын
உங்களளை கண்டிப்பாக உங்கள் நல்ல மனதை பாராட்டியே ஆக வேண்டும்.really great amma.God bless you Amma.
@meenachisundaramv4141
@meenachisundaramv4141 3 жыл бұрын
Only few things makes us to cry this one did.. Amma salute ...
@mg-gk8uy
@mg-gk8uy 3 жыл бұрын
நன்றி அம்மா உங்க சேவைகள் மேலும் தொடரட்டும் 🙏🙏🙏
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 жыл бұрын
YES REAL MOM
@chandanavijayvlogs8216
@chandanavijayvlogs8216 3 жыл бұрын
Indra canteen le 10rs for rice and sambar only but 5rs ki neenga variety food kudukuringa 🙏🙏🙏🙏 love u from Karnataka 👍 👌 good hearted person❤️ God bless u amma
@veludmdk6109
@veludmdk6109 3 жыл бұрын
இந்த விலை கட்டுபுடி ஆகாது ...மாணவர்கள் தொகையை சேர்த்து கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்கிறேன்
@Loganathan.R-j6s
@Loganathan.R-j6s 3 жыл бұрын
Yes
@saihanish9916
@saihanish9916 3 жыл бұрын
பத்து ரூபாய் ஆவது வைத்தால் தான் அவங்களுக்கு கட்டுப்படியாகும் .
@indiramurugesan7789
@indiramurugesan7789 3 жыл бұрын
Yes
@Sekaran-vw1dp
@Sekaran-vw1dp 3 жыл бұрын
P Pl
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Unmai
@lakshmigowri7190
@lakshmigowri7190 3 жыл бұрын
உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு அம்மா வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍 😊😊 இவர்கள் எங்கே இருக்கிறார்கள் தயவு செய்து அட்ரஸ் சொல்லுங்க அங்க போய் நல்லா நிறைய சாப்பிட்டு நிறைய காசு கொடுத்திட்டு வரணும் இறைவன் திருவருள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். மனைவிக்கு சோறு போடவே கணக்கு பார்க்கும் காலத்தில் நீங்கள் சூப்பர் அக்கா உங்கள் சேவை தொடரட்டும் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊
@johnraj7497
@johnraj7497 3 жыл бұрын
அக்கா என்பதை விட அம்மா என்று அழைக்கலாம்
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
Correct john
@gunasekaran277
@gunasekaran277 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@abdulravoof4040
@abdulravoof4040 3 жыл бұрын
This type of Lady should be elected by people as MP, trichy will be benefited more
@vinodchakravathi
@vinodchakravathi 3 жыл бұрын
Well said
@சுரேஷ்சத்தியமங்கலம்
@சுரேஷ்சத்தியமங்கலம் 3 жыл бұрын
ஒரு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் இவர்தான் கடவுள்
@nayanaanoop4703
@nayanaanoop4703 3 жыл бұрын
God bless this aunty. And definitely people who can pay more than 5rs Should pay. I stay at Bangalore if I was there would have definitely eaten the food
@nasasuresh
@nasasuresh 3 жыл бұрын
சமைப்பது எளிது அல்ல...கடின உழைப்பு தேவை.. அதுவும் தொடர்ந்து செய்வது சிறப்பு...மாணவர்கள் தங்களின் சில செலவை குறைத்து இவர்களின் உழைப்பை மதித்து ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும்....
@m.dharanevelaa7565
@m.dharanevelaa7565 3 жыл бұрын
Excellent work
@YuvaRaj-kg8yw
@YuvaRaj-kg8yw 3 жыл бұрын
நல்லஉள்ளம் இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எந்த ஒரு கெடுதலும் நடக்காது
@venkadalaxmij4305
@venkadalaxmij4305 3 жыл бұрын
She is an angel
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Yes engu thedinalum kidaikathu ivanga madhuri oru angel 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Masala391
@Masala391 3 жыл бұрын
Help pannravangaluku 38 dislikes ...... Enna piravi ivanga ella ..... nammala Help panna mudiyala na kooda atleast help pannravala discourage pannama irunga ..... Real amma unavagam ithu tha .... 🙏🙏🙏🙏🙏
@mageshwariethirajan3677
@mageshwariethirajan3677 3 жыл бұрын
3 velaium pizza sapudravan than ithuku dislike panirpan🙄
@khokilasangavai9605
@khokilasangavai9605 3 жыл бұрын
Well said
@ஜெமினிரங்கா
@ஜெமினிரங்கா 3 жыл бұрын
மகேஸ்வரி இது போல பல ஜென்மங்கள் இருக்கிறது
@viswanathan.v392
@viswanathan.v392 3 жыл бұрын
You are correct.
@ranjanir7288
@ranjanir7288 3 жыл бұрын
Yes
@madhanappu2097
@madhanappu2097 3 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் 🙏🙏🙏
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் 3 жыл бұрын
இறைவனின் அருளால் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்,..
@MAHESH-wt2bm
@MAHESH-wt2bm 3 жыл бұрын
Ethukku da dislike potrukinga kdigala😡😡😡😡 .... Nenga 100 yrs valanum Amma🙏🙏🙏
@harshitk4003
@harshitk4003 3 жыл бұрын
Avanungaluku arivu punda illa bro 😐😐
@tamil2kwhatsappstatus740
@tamil2kwhatsappstatus740 3 жыл бұрын
Dislike potavalam siluku bro yaru Enna sonalum antha Amma 100 Enna 1000 varusam Nalla irupanga
@waterfalls8363
@waterfalls8363 3 жыл бұрын
Avangaluku yellarkum last kaalathula soru kidaikama road road alivanga appo indha madhuri punniyavathi kaiyala vaangi sapidum nilai varum.😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@breethh6725
@breethh6725 3 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு தொழில் உச்சத்துக்கு வரும். வாழ்த்துகள்.
@k.mahalakshmikannan1122
@k.mahalakshmikannan1122 3 жыл бұрын
Omg really my tears falls down...when she invite all are welcome have food n bless us😫god will bless there whole family n they will reach infinity...😇🙏
@dr.akashray3015
@dr.akashray3015 3 жыл бұрын
God bless you
@venkateshbalasubramaniam206
@venkateshbalasubramaniam206 3 жыл бұрын
Super,god's grace will always be showered on pushparani and her family.
@selvakoperumal1988
@selvakoperumal1988 3 жыл бұрын
இது போன்ற ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் ஆன உதவி தேவை இரும் வாழ்த்துக்கள் போதாது
@saravanakumar5288
@saravanakumar5288 3 жыл бұрын
Cha how sweet....hats off mam....soon will come there...and do wat I can....and super ji....thank you for ur kindness....cause all KZbin Chanel's won't show.....
@lakshmidevis7898
@lakshmidevis7898 3 жыл бұрын
I have seen her in neeya naana show. I was waiting for this.Thank you for uploading this video. Vaazhtha vayadhillai vanangugiren Amma 🙏🏻
@balaishu531
@balaishu531 3 жыл бұрын
Sundari akka nu Chennai la oruthara famous panneenga but eppo avunga nalla pannalanu kelvi padrom. Entha maari sevai manapaanmai ulla manitharai vazhgaiyila munnethavediyathu nammaloda kadamai
@srisuncscma1468
@srisuncscma1468 3 жыл бұрын
Extraordinary Amma. Neenga makkal manasula eppodhum vaazhveenga Amma. Ungalukku ennudaiya salute matrum vaazhthukkal Amma.
@v.shunmugamahesh8376
@v.shunmugamahesh8376 3 жыл бұрын
வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அம்மா அப்பா குட்டி!
@muhammadrafimuhammadrafi9713
@muhammadrafimuhammadrafi9713 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் புஷ்பராணி அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் அவர்கள் பணிதொடர வாழ்த்துக்கள்
@suriya8997
@suriya8997 3 жыл бұрын
கடவுலை பாக்கனும்னா நோர்லை வாங்க அக்கா கடைக்கு. 😍🙌😍❤️
@chandrankaliyamoorthy13
@chandrankaliyamoorthy13 2 жыл бұрын
உண்மையாக சொன்னா சான்சே இல்லை அந்த தாய் நீண்ட நாட்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@ramyarammy
@ramyarammy 3 жыл бұрын
Foods ah Paakkum Poodhey Enakkum Saapdanumnuh Thoonuthu🤩😋💯
@pspp592
@pspp592 3 жыл бұрын
நண்பர்களே .. இந்த மாதிரி நல்லவர்களுக்கு நாம் பணத்தை சேர்த்து கொடுப்போம்.... அம்மா தாயே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
@spicesuri
@spicesuri 3 жыл бұрын
"More Strength To You Sister and May Your Tribe Grow MultiFold" "AnnaPurna Devi"
@balasubramanis4477
@balasubramanis4477 3 жыл бұрын
பாராட்டப்பட வேண்டிய விஷயம். அவர்கள் இந்த உணவகம் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 жыл бұрын
Pusparani kudamba avergelku mekka nandri Pasi atrel mega unnatha mana sevai🙏🏼🙏🏼❤️🙏🏼
@padmanabhan3025
@padmanabhan3025 3 жыл бұрын
உணவு படைப்பவன் கடவுள் "விவசாயி"அதனை சேவையாக செய்யும் நீங்கள் "சாமி".... கை எடுத்து வணங்குகிறேன்..... அரசு விருது வழங்கி கவுரத்தால்....மிக நன்றாக இருக்கும்..... இதனை கணொளியாக தந்த ஊடகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்....
@arunadevi1609
@arunadevi1609 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வளத்துடன் நீங்க நல்லா இருக்கவேண்டும்
@ramkumarpraveen4222
@ramkumarpraveen4222 2 жыл бұрын
🙏🙏🙏🙏அம்மா நீங்களும் உங்க பிள்ளைகளும் நல்ல இருக்கனும். கடவுள் உங்களுக்கு நல்லதே செய்வார்.என் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@prima6232
@prima6232 3 жыл бұрын
These amma not into business I'm in tears even tho I dont understand lanaguge mom even opened restaurant infront of college so there son may eat healthy
@Gotivadasandhya7381
@Gotivadasandhya7381 3 жыл бұрын
Super amma...... I don't understand language..... But so sweet...... Akaliki e language avasaram ledu..... Meru happy ga undali
@rahasayanmaazintmr
@rahasayanmaazintmr 3 жыл бұрын
I’m from kerala a big salute to that amma..✌️✌️
@rudransenpa1061
@rudransenpa1061 3 жыл бұрын
My college natpugal... Anga thangi padikura yellarukum.. Ivanga sapatu than oru aaruthal.. 🙏 Thanks akka ♥️
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
முடிந்தால் இவர்களுக்கு நன்கொடை தாருங்கள்
@sumathikannan6059
@sumathikannan6059 2 жыл бұрын
இந்த மனிதர்கள் கடவுள் கொடுத்த வரம்.இருந்தாலும் அவங்களுக்கு உதவி செய்யலாம் என்னுடைய கருத்து.சூப்பர் பாஸ்
@badribalaji6874
@badribalaji6874 3 жыл бұрын
நல்ல மனதுக்கு வாழ்த்துகள்
@haltheppadiirkku3748
@haltheppadiirkku3748 3 жыл бұрын
உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் அம்மா 🙏👌🙏🙏🙏
@sathiyagj4708
@sathiyagj4708 3 жыл бұрын
நானு இங்க சாப்பிட்டுருக்கே நல்லா 👌👌👌 இருக்கும் ...
@Loganathan.R-j6s
@Loganathan.R-j6s 3 жыл бұрын
மாணவர்கள் நீங்களாகவே காசு அதிகமா கொடுத்து உதவுங்கள்.
@thirunilathirunila9500
@thirunilathirunila9500 3 жыл бұрын
உங்களை போன்ற மனிதர்களால் தான் உலகம் இயங்குகிறது வாழ்க வளமுடன் ❤
@Sensei_dk
@Sensei_dk 3 жыл бұрын
That's is unbelievable 😳 God bless you ma....💖
@thirushaun1096
@thirushaun1096 2 жыл бұрын
Genuine human being ..5o some actors n rich ppl learn fromvthis humble lady...help ppl in food n education
@vinoththala4985
@vinoththala4985 3 жыл бұрын
எண்ணம் போல் வாழ்கை 👍👍👍👍👍👍👍👍
@saravanansaravana5277
@saravanansaravana5277 3 жыл бұрын
Entha manasu kadavul.... Panam irukuravaga yarum ippadi panna mataga... Ana ivagale kasta paduravaga ivaga manasu periya manasu... God bless you amma .... Plz help me ivaga periya hotel start pannanum...
@அன்னைத்தமிழ்அறிவோம்
@அன்னைத்தமிழ்அறிவோம் 3 жыл бұрын
பசித்த வயிற்றுக்கு உணவும்,தவித்த வாய்க்கு தண்ணியும் கொடுக்கிறவங்க தெய்வத்திற்கு சமம். எங்களுக்கு பிராப்தம் இருந்தால் உங்களை நேரில் பார்க்கவேண்டும். படிக்கும் பிள்ளைகளை பெற்ற பல தாய்மார்களின் ஆசி என்றென்றும் உங்களுக்கு உண்டு. எங்களுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
@மிதுன்சரவணராஜன்
@மிதுன்சரவணராஜன் 3 жыл бұрын
👏👏👏😇😇😇
@the.outsider
@the.outsider 3 жыл бұрын
i love Pushpa Rani.. what a sweet heart..When i come chennai , i will surely taste this finest heart food..
@anuradhakr9492
@anuradhakr9492 3 жыл бұрын
Surely ,we will all pray for her bright future.
@prabut1972
@prabut1972 3 жыл бұрын
Amma ungala mathiri aal irukarthinala thaan mazhayae varuguthu amma kosana kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏
@geethab8700
@geethab8700 3 жыл бұрын
God bless you your family akka
@ammumuni4644
@ammumuni4644 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்🙏🙏🙏🙏🙏மனித நேயம் மிக்கவர்கள் இவருக்கு உத வவேண்டும்
@kuberayami9379
@kuberayami9379 3 жыл бұрын
Happy women's day 2 this beautiful living god ... Happy women's day akka ...vazhuga valmudan 🙏
@lourdumary7771
@lourdumary7771 3 жыл бұрын
Mariyae.valka.god.bless.you
@UmaMaheswari-iq5yy
@UmaMaheswari-iq5yy 3 жыл бұрын
Great service by the lady and her family. May the Almighty bless them. In these times how does she manage to give food for 5 rupees!!
@mr_deep24
@mr_deep24 3 жыл бұрын
Minimum 6 plate sapta na pathum bro,5 rs ku small size spoon na taranga.....ithu business technique na sollanum 30 rs Tara variety rice la 6 la Oru pangu na tharanga Avangaluku profite na
@parameswariravi9243
@parameswariravi9243 3 жыл бұрын
exactly. quantity is less. boys ku 6 plate vanganum.
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் மகிக்ச்சியுடனும் வாழ இறைவன் என்றும் அசீர்ர்வதிகட்டும். வாழ்க வளமுடன்.
@musicforever6733
@musicforever6733 3 жыл бұрын
இந்த மனசு தான் கடவுள் 🥰😊
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 3 жыл бұрын
Great amma, super helping mind, super husband support 🙏🙏🙏🙏
@mariyaanthonyraj9847
@mariyaanthonyraj9847 3 жыл бұрын
உங்க மனசுக்கு நீங்க 100 வருஷத்துக்கு மேல வாழனும்
@natheerabanu591
@natheerabanu591 3 жыл бұрын
This is very great Service. God bless You. A good Job.
@saheba1290
@saheba1290 3 жыл бұрын
Masha Allah bless you aunty. U r awesome. U r getting everyone's dua .
@arunvalentine2021
@arunvalentine2021 3 жыл бұрын
அம்மா நீங்கள் நீடூழி வாழ்க 🙏🙏🙏 நீடித்த ஆயுளுடன் நல்ல உடல் உள்ள சுகத்தோடு நீங்கள் வாழ நான் தேவனிடத்தில் ஜெபித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@davidj5432
@davidj5432 3 жыл бұрын
Super Akka, Hat's off to u God bless u abundantly 🙏🏻
@Naveen_Chandran
@Naveen_Chandran 3 жыл бұрын
ஜீவகாருண்யம்.... இறைவன் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கும்
@muralimudaliyar7902
@muralimudaliyar7902 3 жыл бұрын
Amma like u there is no one, god bless you
@karthikc9672
@karthikc9672 3 жыл бұрын
Very nice.... These types of people exist very less.... God bless u....
@chandrasubramaniam9207
@chandrasubramaniam9207 3 жыл бұрын
Wow, no words to praise this amma! Seeing you give such tasty food at such low price to college students, makes me think that they are lucky to have you around to feed them. You are like their mother. God bless you. Hope you and your family are blessed with good health and good wealth so you continue to help the people around you.
@kalpanaramamoorthy9119
@kalpanaramamoorthy9119 3 жыл бұрын
By
@jasminejohnson4792
@jasminejohnson4792 2 жыл бұрын
Thank you so much.. she is my sister in law
@poongothaissiva3335
@poongothaissiva3335 3 жыл бұрын
உண்மையில் பெரிய விஷயம், பார்த்தாலே அதன் தரம் தெரிகிறது, அருமை
@ajithn9410
@ajithn9410 3 жыл бұрын
God's blessings u amma❤❤😌😌🙏🙏
@ggnanadurai2741
@ggnanadurai2741 3 жыл бұрын
May god bless ur service
@pavisha.715
@pavisha.715 3 жыл бұрын
Thank u akka....Ethu ungaluku katupadi aguthanu terla but saiya manasu vanthuchea nearaya pearuku manasu varathu....
@ilavarasiilavarasi7949
@ilavarasiilavarasi7949 3 жыл бұрын
அம்மா நீங்கள் நீண்ட காலம் வாழ்க....🙏
@lishaanu6144
@lishaanu6144 2 жыл бұрын
Good job god bless you Akka thank u 👌👌👍👍👍👍💓💓💓💓💓💓
@arnaudmahakali7117
@arnaudmahakali7117 3 жыл бұрын
Great service / ellathukum manasu venum. Hats off. Best wishes & regards from France
@punithapunitha8971
@punithapunitha8971 3 жыл бұрын
Intha manasuthan kadavul god bless you
@antonyrajarathinam9976
@antonyrajarathinam9976 3 жыл бұрын
God bless you, Sister !!
@geethag9349
@geethag9349 3 жыл бұрын
Ithai parthu Periya periya hotels vachirukavanga kammi rate podanumnu thirunthuvangala parpom. Intha sister ku God asirvatham kuraivillamal kidaikumaru vendikkolgiren. Nalla pathivu👌 . Thedi kandupidithu olippathivu pannirukonga.
@jansiranimurugesan3591
@jansiranimurugesan3591 3 жыл бұрын
Ninga panratha nenachi romba santhosama iruku "VAZHLGA VALAMUDAN, "
@ssrygowsiii8538
@ssrygowsiii8538 3 жыл бұрын
Super sister rompa santhosam valththukkal
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 3 жыл бұрын
கலியுக கடவுள் நீங்கள்🙏🙏🙏🙏🙏
@vasuanjali812
@vasuanjali812 2 жыл бұрын
Antha aunty and avanga family nalla irukanum yethanaiyo peru sapaadu ilaama kashta paduraanga .antha sapaadu neenga tharing . neenga ipo seira punniyam unga vaarisikum needikum ❤️
@mala4674
@mala4674 3 жыл бұрын
Avargal nalla manathuku nam nandriyai therivippom sago 🙏
@k.pkitchen3415
@k.pkitchen3415 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@baskarant1502
@baskarant1502 Жыл бұрын
Ellam valla iraivanin asirvadham ungal kudubatharuku eppothum undu. Thangalin pani menmelum sirandhonga iraivanai prarthanai seikiren.Mikka nandri vanakkam.vazhga valamudan.
@banuakash3979
@banuakash3979 3 жыл бұрын
Nenga men melum valara vazhthukal amma❤️
@selvakumarselvam1743
@selvakumarselvam1743 3 жыл бұрын
Appa amma...very nice super ma..yaruma neenga..ongala mathore alungA erukkurathunalathan. Intha...ulagam..innum azhiyama erukku....super ma veralevel very good nice...I love u amma
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
May God bless you and your team with good health and abundant wealth.
@kavithasakthivel3608
@kavithasakthivel3608 3 жыл бұрын
Aunty nanum hostel lae that padichae yaenakum thaeriyum yaeblo kasta paduvom manga food kagae. Thankuuu so much neenga nooru varashm Nalla irukanum🙏🙏 Neenga pannurathu kandipa unga babies ku Nalla life kudukum🙏❤️
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 325 М.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН