*E Maj, 8-Beat, 4/4* கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் - நிதம் கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2 வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2 எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையா நான் நம்பி வந்தேனே திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே-2 தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே-2 வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே-2-நம்பி இயேவையே துதிசெய், நீ மனமே இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே அந்தரவான் தரையுந் தரு தந்தன்-2 சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்-2-இயேசுவையே எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்-2 உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்-2 ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன்-2 இயேசுவே எந்தன் ஆருயிரே-2 உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-2 உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம் Kirubai Purinthenai Aal - Nee Paranae! Kirubai Purinthenai Aal - Nitham Kirubai Purinthenai Aal - Nee Paranae! Kirubai Purinthenai Aal Thiru Arul Needumeynjnjaana Thiriththu-2 Varilnaranaakiya Maa Thuvin Viththu!-2-Kirubai Thanthiravaankatiyin Siraimeettu-2 Enthai, Makilnthuntan Anpupaaraattu-2-Kirubai Nambi Vanthaen Yesaiyaa Naan Nambivanthaenae - Thivya Saranam! Saranam! Saranam Aiyaa Naan Nambivanthaenae-2 Thampiraan Oruvanae Thampamae Tharuvanae-2 Varu Thavithu Kumara Kuru Paramanuvaelae Nambivanthaenae-2-Nambi Yesuvaiyae Thuthisei Nee Manamae Yesuvaiyae Thuthisei Kiristhaesuvaiyae Thuthisei Nee Manamae Yesuvaiyae Thuthisei Antharavaan Tharaiyuntharu Thanthan-2 Sunthara Mikuntha Savuntharaa Nanthan-2-Yesuvaiyae Enthan anbulla Aanndavar Yesuvae Naan Unthan Naamaththai Pottriduvaen Ummai Pol oru Thaevanai Poomiyil Arinthitaen Uyir Thantha Deivam Neerae Aa! Aanantham Aananthamae Allum Pakalilum Paadiduvaen-2 Yesuvae Enthan Aaruyirae-2 Uyar Ataikkalaththil Ennai Vaiththavarae Unthan Naamaththai Nambiduvaen-2 Ummai Yallaathi Boomiyil Yaaraiyum Nambidaen Uyirulla Deivam Neerae-2-Aa.Aanantham *Chords - E maj* E F#m E B கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! E B E கிருபை புரிந்தெனை ஆள் - நிதம் E F#m E B கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே! E B E கிருபை புரிந்தெனை ஆள் E G#m C#m திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2 E A வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை E G#m C#m தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2 E A எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை E A C#m F#m நம்பி வந்தேன் இயேசையா C#m B E நான் நம்பி வந்தேனே E B F#m திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா C#m B E நான் நம்பிவந்தேனே-2 E A தம்பிரான் ஒருவனே F#m B E தம்பமே தருவனே-2 E F#m வரு தவிது குமர குரு C#m B E பரமனுவேலே நம்பிவந்தேனே-2-நம்பி E A G#m F#m இயேவையே துதிசெய், நீ மனமே C#m B E F#m இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே E G#m C#m அந்தரவான் தரையுந் தரு தந்தன்-2 E A சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்-2-இயேசுவையே F G#m எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே A B நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்-2 A உம்மைப் போல் ஒரு தேவனை F#m பூமியில் அறிந்திடேன் A E உயிர் தந்த தெய்வமே நீர்-2 E A ஆ! ஆனந்தம் ஆனந்தமே F#m B E அல்லும் பகலிலும் பாடிடுவேன்-2 F#m B E இயேசுவே எந்தன் ஆருயிரே-2 E. F#m உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே A உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-2 A உம்மையல்லாதிப் பூமியில் F#m C#m யாரையும் நம்பிடேன் A B E உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்
@umanbumani97853 жыл бұрын
Nice brother
@-.--.-.....--.....myguide82343 жыл бұрын
Your effort appreciated brother... God bless
@roshini99023 жыл бұрын
Super bro it's use ful
@tamilselvi97483 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
@wilsonsamuel_a3 жыл бұрын
Really thank you🙏💕 so much my dear brother. Kishore. So useful for us
@malimalima83233 жыл бұрын
Anna unkala rompa rompa pidikkum neenka paadura Ella songs super... Unka voice m rompave nalla iruku... Jesappa unka manasula irukira maathiye unka song lyrics m irukkum.. Epavume unkala jesappa vali nadathuvaaru Anna. May God bless you
@KebaJeremiah863 жыл бұрын
Really enjoyed playing guitars on this beautiful worship medley by Benny Joshua! Listen & Be Blessed !!
@djp94693 жыл бұрын
Ok bro
@djp94693 жыл бұрын
Bro how many years u are experienced ?✌
@ahavarevivalassembly60353 жыл бұрын
God bless u keba na❤
@amosjebadurai56153 жыл бұрын
Praise God keba Anna..
@s.santhakumari21513 жыл бұрын
Ok anna... 🙏🙏
@msteddy4725 Жыл бұрын
Enthan anbula andavar song I like brother
@lydiapriyajabamanig1333 жыл бұрын
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியில் பல பரிசுத்தவான்கள் எழுதிய காலத்தால் அழியாத பாடல்களை எங்கள் செவிக்கும் ஆத்துமாவிற்கும் இனிதாக்கிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
இயேசுவே எல்லா மகிமையும் உமக்கே....... நீர் ஒருவரே பாத்திரர் ....
@johnpaulreuben3 жыл бұрын
I'm So blessed to be part of this beautiful WORSHIP MEDLEY thank you my dear Benny Anna for letting me produce music for your worship series 🤍 Do watch, share & be blessed! #praisegod
@ahavarevivalassembly60353 жыл бұрын
Feeling blessed❤ thank u fr dis bro🙏
@raja350483 жыл бұрын
Awesome music Bro.Johnpaul..... Great work......All the best for upcoming big projects ahead....God bless ♥️
@johnpaulreuben3 жыл бұрын
@@ahavarevivalassembly6035 🙏❤️
@johnpaulreuben3 жыл бұрын
@@raja35048 thank you bro🙏 god bless you!!
@JohnID_Official2 жыл бұрын
#praiseGod
@hanistanasrielofficial76503 жыл бұрын
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே உந்தன் நாமத்தை நம்பிடுவேன் உம்மை அல்லாது பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ளதேவன் நீரே💯❤️🙌
@jeffrinrajkumar5412 Жыл бұрын
Bro எனக்காக இதே ராகத்தில் எந்தண் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் அந்த பாடலை தனியாக பாடுங்கள் bro 🥰🥰🥰🥰🙂😇🙂🙏🙏🙏🙏🙏🙏please
@shashikala37503 жыл бұрын
Jesus loves you, don't think that you are alone, Jesus said that he will never leave nor forsake you
உங்க கிருபை வேண்டுமே உங்க கிருபை போதுமே உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே - இயேசுவே
@richiedavidsonofficial3 жыл бұрын
Anna all these song's got back the old memories of my grandmother, she used to always sing these. Thank you anna for bringing all these old song's together😇
@jayasri2032 Жыл бұрын
Glory to God ye song me har tharah ke rang he bilkul yek thithali ke rang ke tarah🦋🦋🦋
@jobamiandrew94593 жыл бұрын
திவ்ய சரணம்- சரணம் - சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே! దివ్య శరణం- శరణం- శరణం అయ్యా నేను నమ్మి వచ్చానే! ❤️
@anandjoshua790411 ай бұрын
All Glory To Lord JESUS CHRIST
@akshay85943 жыл бұрын
Hii Anna🙏praise the lord Anna🙏
@YogeshYogesh-ik6mj3 жыл бұрын
பாடல் சூப்பரோ சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இந்த பாடலின் பிரசன்னத்தை உணருகிறவர்கள் அனைவரும் ஆசிவாதத்தை பெற்று கொள்ள ஆவார்கள்👌👌👍👍🙏🙏💐💐👑👑❤❤
@Mukil-Varma2 жыл бұрын
This worship series are in my playlist, for daily listen and Worship! All glory to God Brother Benny!
@keerhthianu7254 ай бұрын
Hi friend
@keerhthianu7254 ай бұрын
Hi friend send me your contact number
@sharonpaul18173 жыл бұрын
I don't know why, everytime I hear your song I'll be in tears. So touching. God bless you and your ministry. This is gonna be my ringtone until your next song
@HariHaran-gn1cl6 ай бұрын
இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் இனம்புரியாத சந்தோஷமாக உள்ளது..❤ God bless you brother.. Glory to Jesus
@shanujagadesan35333 жыл бұрын
Keerthanaigal are soooo meaningful ...hearing them n this unplugged version is truly a Bliss... hallelujah ❤️❤️❤️❤️❤️ .
@jaip98843 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆயிரம் ஆயிரம் மடங்காக ஆசீர்வதிப்பாராக ஆமென் ❤️
@AsaltMassManickaRaj3 жыл бұрын
0:24 கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள் நிதம் திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து வரில்நரனாகிய மாதுவின் வித்து - 2 கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள் நிதம் தந்திரவான்கடியின் சிறைமீட்டு எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே கிருபை புரிந்தெனை ஆள் நிதம் 2:44 நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே- 2 1) தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே - 2 வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே -2 நம்பி வந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே - திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே- 2 5:04 ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் -2 கிறிஸ்தேசுவையே அந்தரவான் தரையுந்தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன் - 2 ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் -2 கிறிஸ்தேசுவையே 6:14 எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் - 2 உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன் உயிர் தந்த தெய்வம் நீரே - 2 ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன் இயேசுவே எந்தன் ஆருயிரே - 2 உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே - 2 உந்தன் நாமத்தை நம்பிடுவேன் உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தெய்வம் நீரே - 2 ஆ! ஆனந்தம் ஆனந்தமே அல்லும் பகலிலும் பாடிடுவேன்- 2 இயேசுவே எந்தன் ஆயிருரே - 2
@stanlyjones68623 жыл бұрын
Yyyu
@surendarsmsurendarsm4323 Жыл бұрын
Spr bro God bless you
@amurthammamoodley27772 жыл бұрын
God bless you. Son keep up the good work and I hope that you will be able come to. South Africa. I just love to have you ❤️❤️💕💕💕🙏🙏🙏🙏
@jerlinjerlin799511 ай бұрын
I verry verry like this song😊
@aaronsr-bethelbrothersmini77433 жыл бұрын
Benny Anna ❤️ This Medley is gonna be so special as this one is gonna be a blessing for many elders in Christ, who are facing the tough times of their Lives ! ❤️ Keep inspiring us like always dear Anna 🙏❤️ You are a blessing to this Generation !!
@mercybangel3 жыл бұрын
Beautiful words... no match for soulful keerthanai songs... every single time u can feel so closer to God 🥰
@priyanandini96583 жыл бұрын
I heard all this song sung by my parents who are no more. It reminds of them and such a lovely and devotional voice u have got brother. God B with u always.
@samrichardsonjanet3 жыл бұрын
Yeah i feel d same...i lost dem too....
@augurjellybean093 жыл бұрын
Don't be discouraged. LORD will take care of you.
@chituchitu98532 жыл бұрын
Ya same here i heard those songs my mom and i love to hear again and again praise God
@jeffi293 жыл бұрын
Song selection is adorable ☺️ Anna Vocal is cherished❤️ Amen praise God 🙏
@Daughterofchrist4423 жыл бұрын
Amenn didn't Tamil but I love to listen ur songs anna gbu abundantly 🙏from Karnataka
@duraidurai25512 жыл бұрын
Old keertani song very nice Alagha padenerhl so lovely & cute ♥️
Benny Anna you are always rocking along with the Spirit of the Lord.
@melchizspurgeondaniel28853 жыл бұрын
Amen.... Thank you for this medley Anna.... wonderful production by johnpaul Anna also❤️
@johnpaulreuben3 жыл бұрын
Thank you Melchiz ❤️
@RopinsanRopinropinsan Жыл бұрын
உம்மை அல்லாது பூமியில் யாரையும் நம்பிடேன் உயிருள்ள தேவன் நீரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@daniyadaniya27303 жыл бұрын
Wonderful Medley songs bro Praise God 🙏 Amen Kirubai purinthanaiyal song composed &Written by-:bro. Maruthanayagam
@jesusJerome-u6x Жыл бұрын
Nice worship Anna God bless you All praise to God 🙏
@nithishkumar45492 жыл бұрын
Praise the lord...may GOD BLESS YOU bro..innum ithu polla neraya old avikuriya songs ithu polla mingle seithu paddunga bro neraya ethir pakkurom...may GOD BLESS YOU bro...
@divya.adivya.a56493 жыл бұрын
Keerthanai song ✨✝️🛐 nice
@ilovejesusstatussongchanne9783 жыл бұрын
மிக மிக அருமையான பாடல்👌👌👌😍🌹👍
@nishant63793 жыл бұрын
Amen 🙌 Glory to Jesus Christ 🙌
@giftanjoshwa123453 жыл бұрын
Thank you Jesus for this wonderful worship song ❤️
@sudhajustin9240 Жыл бұрын
Love for kerthanai song ❤
@joyselvam11003 жыл бұрын
Such a magical voice,wonderfull worship ❤️... waiting for the next worship medley..💜Old songs in ur voice is a magic💞💞💞
@rubanraj999 Жыл бұрын
Praise the Lord jesus. I hear this song for worship.
@hanokroy27242 жыл бұрын
Pryse the lord brathar God bless you
@LimsonSongs3 жыл бұрын
Aa..Anandam.Anandame…Thanks Benny for all three Worship Medleys. It’s a huge blessing time for us enjoying with our King!
@jencyjency1772 Жыл бұрын
அருமையான பாடல்
@gurralasravani3395 Жыл бұрын
VERY NICE SONG ANNA, I REALLY ENJOYED .............THANK YOU JESUS
@krishnajogi34933 жыл бұрын
God blessing is always with you God bless you brother
@akshay85943 жыл бұрын
Hii Anna🙏praise the lord🙏 This is full of faithfull,spiritfull,beatifull,joyfulland perfect
@danielk65793 жыл бұрын
Pastor neenga sasthiryara beat pannitinga really I enjoy God bless pastor
@S_S_SanThosH3 жыл бұрын
சாஸ்திரியார் அய்யா பாடல்கள் கேட்டு இருக்கீங்களா? Benny Pastor இந்த காலத்துக்கான இசையில் அழகாக paadirkanga, பாராட்டுங்க but வஞ்ச புகழ்ச்சி வேண்டாம்.. #Tirunelveli
@amurthammamoodley27772 жыл бұрын
Thank you my precious child for this beautiful song makes my day. Gods chosest blessing upon your life 💕💕💕🙏🙏🙏🏆🏆🏆
@ganesanl72082 жыл бұрын
Praise the lord brother. Thanking lord for this song. I'm listening to this song for more than 6-7times nearly. This song is making me to forget myself and love lord more than anything in this world. Hallelujah glory to god
@CharlesJtamilnadu Жыл бұрын
உண்மையாகவே சூப்பராக உள்ளது👍👍
@jabez13503 жыл бұрын
Benny joshua brother Kirubai purithanayal song was composed by Maduranayakam....
@jeffriprabu89713 жыл бұрын
Worth of paying and buying it. I am on Repeat mode.
@nsimmanuvel3 жыл бұрын
Thank you Jesus Appa❤️🙏🙏🙏
@abiprasad95313 жыл бұрын
JESUS CHRIST IS MY LORD
@jayrajpremila18462 жыл бұрын
Super Bro God bless you all the glory to god😍😍
@jonathangoforth93383 жыл бұрын
Anna such a wonderful medley I could feel the presence of God while listening to the song How Elegant!!! Amazing music production and singing anna . All Glory to God . God Bless you and your team abundantly 😊
@ranjanimaran17053 жыл бұрын
Always keerthanai na thani mariyaadhai😍☺
@davidsandeep73372 жыл бұрын
Superb hymn with soul stirring musical accompaniment and fantastic rendition
@amurthammamoodley27772 жыл бұрын
Thank you my precious child for your beautiful song God bless you love you lots of love you ND. Grace 💕💕🌹🌹💐💐💐❤️❤️❤️❤️❤️
@wilsonsamuel_a3 жыл бұрын
Wonderfully made this medley with beautiful and promise filled Ever green songs 💞🤗😊. God bless you Benny Joshua bro and the entire team behind the scene.! ❤❤❤❤🌟
@ketzyketzhiya3 жыл бұрын
I feel the God's presences. Thanks pastor. Every lines have so much of presences of god. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே... 😍♥️. Jesus is always with us . Glory to God
@lathiaspin17453 жыл бұрын
Brother காலையிலே இந்த பாடலை கேட்கும் போது ரொம்ப பிரசன்ஸ்ஆ இருக்கு ....God Bless you
@spurgn3 жыл бұрын
Praise the Lord. Benny Bro, thank you so much for your thoughtfulness to bring old blessed songs to the forefront once again... Beautiful song selection, wonderful music accompaniment and very melodious singing ... Really loved your voice and singing. Hope you will do more such blessed old songs. . Loved this medley more than the rendition of Aadaram Neer Thaan Aiyya En Duraye song... your entire team has done justice to this medley. Praise God. . Original song writer of Yesuvaye Thuthi Sei & Nambi Vanthen Messiah is the first Vedanayagam Sastriar. Clement Vedanayagam is the current generation of that blessed composer family. . Benny Bro, Praying God to bless you and your ministry for His Glory sake and for the enlargement of His Kingdom sake.
@penielministries61873 жыл бұрын
Very very very very blessed I'M...Benny Anna .....god bless you and your ministry 💝✝️
@nithilandavid3 жыл бұрын
Keka keka romba azaga ayete podhu indha pattu... Thanks Benny Anna making all together...
@SV-kx1pf2 жыл бұрын
Praise the Jesus Christ Brother, nothing is impossible when I walk with Jesus Christ. 🙏🙏🙏💐💐💐!
@keerthipriya74923 жыл бұрын
Telugu is available,I like very much this song ,,,praise the Lord.. super voice,
@joelpete82822 жыл бұрын
Such a beautiful comforting voice u ve beni
@rochellesmusic_3 жыл бұрын
Soooo blessed🙌🥲 listening from Georgia USA. So beautiful , thank you Benny anna🙏 Praise God!!
@tamilselvi97483 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Super melody combination. Best wishes for your upcoming innovative ideas.
@deboralpeter68233 жыл бұрын
❤️❤️🙏🙏 கிருபை புரிந்து என்னை வழி நடத்தும் இயேசு வே❤️❤️❤️
@jackjoseph43363 жыл бұрын
All Glory to God Alone 😍 😍 😍 Awosome Melodies Benny Anna ♥
@mmcreations773 жыл бұрын
Really wonderful song brother😍..God bless you brother.. and use you more for his service...🤗
@raghulrobert52803 жыл бұрын
Your meledy song touching my heart ❤️❤️❤️
@silambarasana64923 жыл бұрын
💝💝Great Voice and Song selection Anna... Music was vera level... Feels the Presence of GOD... It will be a blessing to many... Keep 🔥 💝💝
@Rocky85151 Жыл бұрын
Wowwwwwww.... அருமை
@ashwinip7503 Жыл бұрын
Anna....Bro... Your songs are my only happiness and peace and one more form of prayer.. any situation I listen to ur voice and I really feel blessed and happy.. thanks.. and your god blessed child.. pls continue to release more new songs.. God bless.. I wish I had a brother like u.. 😍
@ennumezhuthumvideoandsong39756 ай бұрын
Always Old is GOLD 🎉 Nothing can beat this songs
@prettychazian75163 жыл бұрын
Superb brother god bless u
@chinnadhanam4200 Жыл бұрын
elegant work team. just can feel the presence of god near us irrespective of where we are
@issacissac35223 жыл бұрын
Wow super worship
@isaiahpatrickson50003 жыл бұрын
Justtt blisss....all Glory to our Lord Jesus Christ ❤️❤️
@amurthammamoodley27772 жыл бұрын
This is my lullaby song enjoy learning every time thanks to you. Gods richest blessing be blessed 🎉🎉💐💐💐🙌yes there's no other. God but all. Grolyto you your. Grace 💯💯💯
@Heaven-s_Message3 жыл бұрын
Gifted voice anna...semma
@rajanpaul95083 жыл бұрын
I will praise the Lord no matter what happens . Psalm 34:1
@priskillaj11843 жыл бұрын
Nice song..... watching this song with my dad and lovely sister..... love it because of both of them.....
@priskillaj653 жыл бұрын
It's me😍😍😁😁
@arumainayagamthangaraj940 Жыл бұрын
Songs is most beautiful in heart and hearing
@s05485nathan2 жыл бұрын
I love this song and I love this video so much for the good music
@angelathithiangel25443 жыл бұрын
Benny anna super anna and this old songs blessed to me anna and then i like this all songs anna 🥰🥰🥰🥰
@jemimahleelavathi7913 жыл бұрын
Praise the Lord, wonderful worship medley & we blessed my hearing this medley...Amen...✨🙏😇