நீண்ட நாள் ஆகிவிட்டது நானும் லைனுக்கு 😢வருவது போல் ஒரு நிமிடம் தோன்றுவது உண்டு நிலைமையை நினைத்தால் அது இல்லை
@karthick9226 ай бұрын
அடிக்கடி நீங்க காமெடி சொல்றது மிகவும் பிடிக்கும் ப்ரோ
@TamilTruckVlogs6 ай бұрын
🥰
@dhiyaneshj45249 ай бұрын
Anna beth beth valiya pona 3.8varum .ipdi pona 4.2varum anna na ipo indha route tha ooturan
@user-ql5hp2kj4x10 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா
@shankaralsinarimuthu74853 ай бұрын
What I noticed, the people are hard working,not like a few TN people.on tasmac.and I learned alot from your channel.
@TamilTruckVlogs3 ай бұрын
🥲
@statuztamila35310 ай бұрын
Padam pottanga seekiram vaanga ellarum🤩
@TamilTruckVlogs10 ай бұрын
😅
@manigandanagrikrishnagiri352510 ай бұрын
4 or 4.1 mailage varum bro
@ulageshwaranthitikshashri353110 ай бұрын
Hi bro I am from palladam Ulakesh ❤❤❤
@MrKarthik40000010 ай бұрын
Thanks bro you tryied to show the temple
@TamilTruckVlogs10 ай бұрын
Next time kandipa video edutharalam bro
@ragawannair60210 ай бұрын
❤❤❤😊😊
@thanasekarmani99310 ай бұрын
Good evening bro🙏
@KrishNandhuOfficial10 ай бұрын
Bro nanayim lorry ku vara drivera bro solu inga
@shanmugampon25289 ай бұрын
ஒரே ஒருதடவை சேலம் பக்கம் வந்தா சொல்லுங்க. உங்களை பார்க்கனும்.
@TamilTruckVlogs9 ай бұрын
சரிங்க
@lokeshsundar851810 ай бұрын
Bro rent slavaa ilaa
@nagaraj583610 ай бұрын
சரியான விசயம் சொன்னீங்க.... இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல.. எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம்.... அவைகள் குறுக்க வந்தாலும் முடிஞ்ச அளவு மேல ஏத்தாம இருக்க முயற்சி பன்னலாம்
@TamilTruckVlogs10 ай бұрын
💖
@pragadeeshwaranc738710 ай бұрын
👏👏👏👍🙏🏿
@TamilTruckVlogs10 ай бұрын
💖
@satchithanandsachin943810 ай бұрын
சத்தான வழியாக நான் சென்று இறுக்கினேன் நான்பா ஆனால் நீண்ட நாள் ஆனால் நீண்ட நாள் அகி விட்டாதூ நாண்பா
@jkrisn70jai367 ай бұрын
Tamil and Marathi have some common words. Probably you know ...
@user-yq4fb9ii2c10 ай бұрын
Nagercoil loading panunga ❤❤❤
@TamilTruckVlogs10 ай бұрын
Ok bro
@manigandanagrikrishnagiri352510 ай бұрын
Rauhuri roadla siruthai irukku bro paarthu pongaa
@TamilTruckVlogs10 ай бұрын
Ena bro solringa😳
@manigandanagrikrishnagiri352510 ай бұрын
Ama bro i am seen & my co driver parthom
@karthick9226 ай бұрын
Bro பெயர் செந்தில் நானும் ஒரு டிரைவர் 28years அனுபவம ஒன்லி l m v ஒரு முறையாவது என்னை கூட்டிடு செல்விர்களா என் செலவுகள் நன் பார்த்து கொள்கிறேன் இது என் அசை நடக்குமா நடந்தால் சந்தோசம் அதற்காக காத்திருக்கிறேன் ப்ரோ 🎉🎉🎉🎉
@vkumarvkumar7239Ай бұрын
அருமையான பேச்சு சுத்தமாக அனமதி பேச்சு
@venki48210 ай бұрын
Bro. U said u will inform us about best cracker shop. Please tell us.
@TamilTruckVlogs10 ай бұрын
Will make a video on October 1st week bro
@AkashAkash-ze1xm10 ай бұрын
Anna neenga Kolkata povingla
@TamilTruckVlogs10 ай бұрын
Ini thaan bro poganum
@skalithasan547810 ай бұрын
Hi Bro How r u
@selvams815510 ай бұрын
01.10.2023 இன்று எங்கே இருக்கிங்கா உங்களை பார்க்க வேண்டும்
@TamilTruckVlogs10 ай бұрын
Namakkal bro
@nismacoirs219610 ай бұрын
அறிவுரை
@user-yq4fb9ii2c10 ай бұрын
Hi bro ❤❤
@karthiarthi569810 ай бұрын
Please send the photo Central road minister
@TamilTruckVlogs10 ай бұрын
No use bro😅😅
@d.kumaresanmech998210 ай бұрын
Hi bro
@antonyjeyaraj212710 ай бұрын
Saree கடை location pin pannunga
@TamilTruckVlogs10 ай бұрын
Yeola bro
@selvams815510 ай бұрын
தம்பி ஒரு புதிய வழி உள்ளது துளியா டூ பரோடா ரூட் வழி நந்தூபார் வழி இந்த வழியில் நான் 1996 சென்று உள்ளேன் அதை இப்போது விசாரித்து சென்று பாருங்கள் நன்றி
@TamilTruckVlogs10 ай бұрын
Ok anna
@boopathicm719110 ай бұрын
அண்ணா நான் தொழிலுக்கு புதிசு. நாசிக்ல வெங்காயம் வாங்கி விற்பதாக உள்ளேன். அங்கே நம்பிக்கையான லாரி ஆபிஸ் தெரியுமா. நன்றி