😊வைணவ சம்பிரதாயத்தில் பிறந்து சைவ சமயத்தைப் பற்றி ஆதாரத்துடன் பேசும் உங்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.
@vishaljeya3 ай бұрын
Murugan Ella samayathukkum poruthamanavar Perumal oda mapillai So...😅
@sreepallavisomasundarapand88194 ай бұрын
Excellent questions and beautiful answers by Dushyanth sir. I am in fact so worried about the way Hindus are treated by this unfair immoral government.
@balasubramaniantyagarajan41762 ай бұрын
தன்னடக்கமுள்ள ஆராய்ச்சியாளர். வாழ்த்துகள்
@Nagarajan-cd7ky4 ай бұрын
Excellent clarification by Dhusyant Sreedhar
@p.m.paranjothiparanjothi8162Ай бұрын
அருமையான விளக்கம்.ஆழ்ந்த அறிவு
@lakshmichandrasekar73804 ай бұрын
Excellent reply for all the points raised. meaningful discussion. Thank you துஷ்யந்த் ஜி
@MayilVaghan-tx5wf4 ай бұрын
முருகன் தமிழ் கடவுள்..துஷ்யந்திக்கு பிடிக்காது
@freshmaniac84504 ай бұрын
Excellent reply to the question of tolerance of Hindus.
@srinivasanrajagopalan5464 ай бұрын
கிருஷ்ண ஜெயந்தி , விநாயக சதுர்த்தி ராம நவமி குக் வாழ்த்து சொல்லவில்லை என்று இனி தயவு செய்து சொல்லாதீங்க. ரொம்ப வெட்கமாகவும் கேவலமாகவும் உள்ளது. இவனுக வாழ்த்து சொல்லாமல் இருப்பதே இந்துக்களுக்கு பெருமை.
@bard64 ай бұрын
🙏Swami Vivekananda in his speech in Chicago says, we Hindus accept all religions as true. We do not tolerate other religions, we accept them as different pathways to the supreme reality. We keep reciting the sloka : Akasath pathiyjam thoyam, yatha gachathi sagaram, sarva deva namaskaraha, Sri kesavam prati gachchati meaning, rain waters flow as rivers and reach the sea, so also, all worship from different religions to different Gods reach the same supreme truth. .🙏
@vinayaga64523 ай бұрын
இதில் இருந்து தெரிவது சாதி, மதம் வைச்சு தான் அரசியல் நடக்குத்து.. மக்கள் தான் அனைத்து மதம், சாதி மத்தியக் வேண்டும்😊😊😊😊..
@gunanathan4183 ай бұрын
He talk correctly 👌 Aum Brahma Aum Vishnu Aum Shivayanamah
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 ай бұрын
சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன் லயோலா கிறிஸ்டின் பேராசிரியர் அவர் பேசியது தமிழ்நாடு அரசு எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறார்கள் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாடு மக்கள் வரலாற்றை மாற்றி எழுதுங்கள் என்று அதை நான் சிறப்பாக செய்தேன் என்று பெருமை பேசிக் கொள்கிறார் சேர சோழ பாண்டியர்கள் மன்னர்கள் சித்தர்கள் வாழ்ந்த நம் புண்ணிய பூமியை வரலாற்றை மறைத்து மாணவர்களிடம் நஞ்சை பரப்புகிறார்கள் தமிழக மக்கள் விழித்து விட்டார்கள்சித்தர்கள் துணை இருப்பார்கள் பரப்பிரமம் துணை இருப்பார்கள்
@EmbererKingdom4 ай бұрын
😂😂என்னத்த பண்ணாலும் இது ஆன்மீக பூமி ஒன்னும் பண்ண முடியாது கவலை வேண்டாம்...அதற்காக தான் நம் முன்னோர்கள் வானுயர்ந்த கோபுரங்கள் கோயில்கள் எழுப்பி விட்டு சென்றுள்ளார்கள்...
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 ай бұрын
@@EmbererKingdom சரியான பதிவு செய்து உள்ளீர்கள் வருங்காலம் சித்தர்கள் ஆட்சி தான் வாழ்க வளமுடன்
@palpandi40454 ай бұрын
தம்பி சித்தர்கள் ஆட்சி வந்த பிறகாவது உங்க மோடி எங்க கருப்பசாமிக்கு வெட்டின கிடாக்கறி பன்னிக்கறி சாப்பிடுவாரா இல்ல அப்பவும் எங்க கருப்ப தீட்டுச்சாமி என்பாரா?
@ManiThangam-u1h4 ай бұрын
அந்த பேராசிரியரின் பெயரையோ அல்லது காணொலி இணைப்பையோ பதிவிடவும்
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 ай бұрын
@@ManiThangam-u1h மூன்று நாட்களுக்கு முன்னால் வந்த மாரிதாஸ் காணொளியை பாருங்கள் உண்மை விபரம் உங்களுக்கு புரியும் லயோலா காலேஜில் பேராசிரியர் பேசிய வீடியோவை இணைத்துள்ளார்
@mindtechcricket494420 күн бұрын
Respected Sridhar I am impressed the way you are respecting others by your way of words delivering, I am most senior than you ,but I am learning so many things by your words delivering sir 🎉🎉🎉
@egananegan59304 ай бұрын
எந்த விதமான நிகழ்ச்சியாக இருந்தாலும் பாராட்டலாம். எதோ ஒரு முறையாவது மக்கள் கடை பிடித்தாலும் பரவாயில்லை
@srinivasanrajagopalan5464 ай бұрын
பழனி பதி வாழ் பால குமரா என்று கந்தர் ஷஷ்டி கவசம் சொல்கிறதே,!
@sarangarajanranganathan13154 ай бұрын
Wonderful. Adiyen.
@devarajanr80384 ай бұрын
பாலன் தேவராயன் பகர்ந்தது தவறு..... சுகி சிவம் சொல்வது தான் சரி 😂
@shanmugamuthuswam92043 ай бұрын
Sir kandha sashti kavasam is very recent in the last 100 years . Suki sivam mentioned that it's a siddhar temple
@b.paulvarnanb.paulvarnan96302 ай бұрын
😂😂😂@@devarajanr8038
@hrsmaniАй бұрын
@@shanmugamuthuswam9204 suki is a brainwashed idiot. He is just propagating the notorious Dravidian lies.
@jayanthiyuvaraj44284 ай бұрын
What ever Dushyanth Sir said is 💯% true...Having huge respect Dushyanth sir 🙏 Narpavi....Vazhga valamudan
@muralidharanr66434 ай бұрын
அவன் என்ன கடவுளா, சொல்வது அனைத்தும் உண்மை என்பதற்கு, யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பக்கூடாது, ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், அவன் கூறியது சரிதானா என்று ஆராய்ந்து பாருங்கள். எவ்வளவு தவறுகள் வரும் என்று, இவன் ஏதோ மிகப்பெரிய ஞானி போல் "vedic speaker" என்று அழைக்கிறீர்கள், வேதங்களில் வருவதை தவறாக சொல்வதற்காக வா? வேதத்துக்கு மாறாக கூறுவதற்கு பெயர் தான் "vedic speaker" ah?
@mayseventeenthinangu32444 ай бұрын
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்தவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@sarangarajanranganathan13154 ай бұрын
@@mayseventeenthinangu3244 அண்ணா, ஆலோசனை கூறியது யார்?அவர் என்ன ஆலோசனை கூறினார்?
@ravichandranravichandran7046Ай бұрын
சுகி அவர்கள் பிராமின எதிரபாளார்
@skmurthyc24 ай бұрын
Very super speech Dushyanth ji
@satishkumarsubramaniam5874 ай бұрын
Arpudham❤
@indrasubramaniam95794 ай бұрын
Once again Shridharji you have nailed this argument too with your Xcellent and Superior Knowledge based oratorial skills! I am truly humbled and awed by you! Such Viveham and Wisdom in someone who is so young! You are truly blessed by God Sir!
@indrasubramaniam95794 ай бұрын
@samvensesh5438 As far as I know Viveham is being by Acutely alert and active an as for …WISDOM comes upon pursuing knowledge and experiences based upon knowledge that is gathered!
@tprema90423 ай бұрын
What a beautiful interview very very descently answered great 👍 well done 👏
@TamilSelvan-ko6gl10 күн бұрын
Excelent speesh anna
@MuthuKumaran-hb6ku4 ай бұрын
Excellently said...i wish this is seen by one & all in tamil nadu....we need a change from the malignant self serving political forces in tamil nadu..
@rkowlagi4 ай бұрын
Excellent ❤
@ArunKumar-me3cp3 ай бұрын
Thank you very muchShri. Sridhar Prabhuji
@kavinkumar70643 ай бұрын
Great... Dushyanth sir...
@shanmugasundaramvaradharaj4486Ай бұрын
Nice question and excellent answer
@shanmugasundaramvaradharaj4486Ай бұрын
Arumaiyana Tamil ucharippu...
@sakthi16814 ай бұрын
சுகி சிவம் காசு கொடுத்தால் சாமியே இல்லை என்பான்
@mayseventeenthinangu32444 ай бұрын
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்தவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@akiladevarajan84694 ай бұрын
Also that krishna christuvans sugi savam convertedv
@sivasudhanr34564 ай бұрын
Nee evlo kaasu kodutha?
@SuperThushi4 ай бұрын
சாமியை காட்ட முடியுமா?
@sowmya76484 ай бұрын
@@SuperThushiஉன் கொள்ளு தாத்தாவை காட்ட முடியுமா? உன் முகத்தை நீ பார்க்க முடியுமா?
@dvimal292 ай бұрын
Sir superb and very decent answers 🙏👌
@mehaladevi.smehaladevi.s70783 ай бұрын
வாழ்க வளமுடன்
@Naga17114 ай бұрын
excellent
@shanthimurugan89244 ай бұрын
Brilliant
@jprabakar93204 ай бұрын
Excellent Sridhar bro
@jayanthin3834Ай бұрын
Hats off Dushyanth sir
@subramanianmahadevan12504 ай бұрын
Very good presentation, in both the videos. Our people should have belief in our itihasas and puranas, including tamizh puranams like aga nanooru, pura nanooru, thirupugazh, and many more. Today's preachers must substantiate their arguments by referring to puranams. When everyone believes that Pazhani murugan is indeed Muruga peruman for ages, coming out with a new theory is only to play with people's beliefs
@mirasiyer2 ай бұрын
பழநீயில் இருப்பது முருகன்தான். ஆனால் அறுபடை வீட்டில் ஒன்று பழநிஅடிவாரத்தில் இருக்கும் திருஆவினன்குடி முருகன் ஆகும்
@Arunkumar-go8kg3 ай бұрын
Thanks for sharing and your recommendations are great. Paytm is looking good. Can you please analyse the stock
@MR-xl5ni4 ай бұрын
👏👏😁👏👏👏👏👏👏👏👏👏👏 Dushyanth ji.
@RameshkumarB-p2w3 ай бұрын
சரியான கேள்வி பெரியோர்கள் இதற்கு பதில் சொல்லவே முடியாது இந்துக்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை யாருக்கும் இல்லை என்று எனது கருத்து.....
@sunandhas7953 ай бұрын
🙏🙏Adiyaen🙏🙏
@SrinivasanA5125233 ай бұрын
நல்ல. விளக்கங்கள் பழனியில் முருகன் . எத்தனை பக்கர்கள் நலம் பெற்றார்கள். அகநானூறு முருகன் பழனி என்று சொல்வது நல்லதகவல்.
@SUN054 ай бұрын
Intellectural response from Dushyanth Sridhar Sir.
@mayseventeenthinangu32444 ай бұрын
வைணவ மதத்தைச் சேர்ந்த சிரீதருக்கு சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்த வைணவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@anandnithya26904 ай бұрын
வைணவமும், சைவமும் மற்ற நான்கு பிரிவுகளும் ஒரே மதமான வேத மதத்தை சேர்ந்தவை தான். இதில் ஏன் பிரிவு மனப்பான்மை. நாமெல்லாரும் ஒரே இறைவனின் வெவ்வேறு ரூபங்கள்தான். எனவே பிரிவு மனப்பான்மையை விட்டொழிக்கவும். மேலும் நாமெல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நம்மை வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் ஒன்றும் செய்து விட முடியாது. எனவே ஒற்றுமையை கடைபிடியுங்கள். நன்றி.
@UHS36794 ай бұрын
@@mayseventeenthinangu3244 unnaku solla vaayi illa ,nee parthukariya? Parka mattum thaan seitha. enna senja? Nee pothu. Unnaku arivum illai soranaiyum illai
@rajalakshmimohan26864 ай бұрын
Very well spoken Dushyant ji.
@mayseventeenthinangu32444 ай бұрын
வைணவ மதத்தைச் சேர்ந்த சிரீதருக்கு சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்த வைணவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@businessofficesr82384 ай бұрын
அவன் : நக்கி சவம்.
@ramadaskrishnaraj12944 ай бұрын
சுடலை, சுகி சிவம் எல்லாம் ஒரு ஆளு. விடுங்க.
@rangersanbharatheeyan87784 ай бұрын
🙏💪👍✌️🪔 HATS OFF TO DUSHYANT SRIDHAR JI, ALL ALL PERIYAR TAMIZH MAKKALS , PLEASE LEARN AND SAVE SANATAN DHARMA ✌️🪔👍💪🙏
@vasudevankalmachu55664 ай бұрын
திமுக வுடயது சித்தாந்தம் இல்லை, அது செத்தாந்தம் 😅😅😅😅
@b.paulvarnanb.paulvarnan96302 ай бұрын
நம்ம ஊருலயும் பிள்ளையரர் .... சித்தி புத்தி விநாயகர் இருக்கார் .....
@ramaswamykv709Ай бұрын
Should not be tolerance mutual or is it one way only?
@ManojKumararch4 ай бұрын
The Periyar statue in Srirangan is not located near the Gopuram it is on the other side of the road and it was installed there by the consent of the then Dharmakartha of the Srirangam temple who happened to be a staunch and devout vaishnava...
@UHS36794 ай бұрын
That is what is tolerance and respecting everyones beliefs. But this is what is lacking in people who erected the statue
@ManojKumararch3 ай бұрын
@@UHS3679 When people first came to Periyar asking him permission to erect his statue his only request was (Kadavul illai kadavulai vanangubavan muttal) these texts should be written just below his statue... because our people have a tendency to make anyone a god like they made Buddha into a Vishnu avatar when he was an atheist...Periyar personally didn't have a trouble with people being religious....A lot of religious people don't understand this.
@70manianАй бұрын
நீங்கள் அகநானூரிலிருந்து பிரமாணம் காட்டினால், அதில் சொல்லப்பட்ட பழனி இப்போது உள்ள பழனி இல்லை என்பார் சுகி 😊
@govindankaruppiah26004 ай бұрын
போகர் தனது வாழ்நாளில் தற்போது பழனியில் உள்ள நவபாஷாண சிலையைத் தவிர வேறு சில நவபாஷாண சிலைகளையும் உருவாக்கி அவற்றை ரகசியமான இடங்களில் மறைத்து வைத்து விட்டார் என்று நீண்ட நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருகிறதே இது பற்றிய ஆராய்ச்சிகள் எதுவும் செய்யப் பட்டிருக்கிறதா? இது பற்றிய சரியான தகவல்களை மக்களுக்குத் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே
@sarangarajanranganathan13154 ай бұрын
மறைத்து வைத்து விட்டார்... It means we should not know it.
@poornima14813 ай бұрын
Ultimately that is the universal truth, just like a child is introduced to father, we are all being introduced to sun on the judgement day of our life. That is the truth absolute from life to death. Realisation of this key makes one a Brahmin.
@RavishankarVenkatraman4 ай бұрын
Super descation
@lalithasathyamoorthy63764 ай бұрын
Dushyant ji madiri excelle t aag yaroda manadu upset aagamal pesuvadu romb arumai. Namaskaeangal. 🙏🙏🙏🙏
@mayseventeenthinangu32444 ай бұрын
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்தவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@madhukrishnan84184 ай бұрын
கற்பனை கதாபாத்திரங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது ஒரு அரசின் கடமை இல்லை என அவர்கள் வாதிடுவார்கள்.
@sivagnanamsv3 ай бұрын
Sarayam vikarathu mattum kadamaiya
@govindarajanrajan91713 ай бұрын
அப்ப ஓணம்
@kalimuru24 ай бұрын
Well explanation
@n.sathyanarayanansathya19144 ай бұрын
Hindus cannot tolerate breaking of vinayak statue and Rama s photo
@sundaracholan22254 ай бұрын
In Tamilnadu we have lived with the worst,, where entire civilization has been wiped out. No one bothers about Statue breaking?
@sundaracholan22254 ай бұрын
@user-db4pd5jv4r Cash for Votes. There are no other Parties. AIADMK has been destroyed.
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்4 ай бұрын
But y do u give gud send off to elephant into WATER after festival
@balanagarajan79054 ай бұрын
@NandaGopi.M Hinduism rituals are based on water 💦 . Samanam based on dryness. Mixing idol in water is traditional. Christians consider idol worshiping is sathan. But, why their is cross, mother Mary, Jesus idols are in church? Try to understand ritual is different, violation is different💐🙏
@sundaracholan22254 ай бұрын
@@balanagarajan7905 You can never compare sanathana dharma with abrahimic religions Christianity and Islam. Sanatana Dharma has various belief systems and most of them believe in Karma. Catholics in Christianity have idols. You can compare Christianity and Islam. But not Sanatana Dharma. It is not in that League.
@subramaniankrishnaiyer29223 ай бұрын
பழனி அடிவாரத்தில் இருப்பது திரு ஆவினன் குடி முதல் படை வீடு. பழனி மலை குன்று தோராடலில் வரும்
@ravichandranravichandran7046Ай бұрын
கட்டமைப்பபட்டவைகளுக்கு எல்லாஇடத்திலும் சிலை
@b.paulvarnanb.paulvarnan96302 ай бұрын
🔥🔥🔥🔥🥰
@anotheranonymous46523 ай бұрын
Sir!! Tolerant when it imvolves us. Intolerant when it comes to our Bhagwan.. just like Bhagwan! If someone talks ill of Bhagwan, He doesnt mind, He lets them go! But if it involves His devotees, he becimes a roudra murthy! He is no more soumya murthy! It is exactly that! We learnt this also from Our Bhagwan!
@bhuvaneswarir61004 ай бұрын
Luckily Maharashtra chief ministers irrespective of parties respect Hindu culture. Muslims also do seva for Ganapathy visarjan Infact Muslims wait for Ganapathy festival. Painters,artisans,decorators etc belonging to other communities get very good business. Arati composed by Sant Ramdas who is guru for Shivaji Maharaj.
@raviiyer683 ай бұрын
Even jaipur has and there are names as karthikeya of individuals
@deepikasabapathy16013 ай бұрын
Tat wishing thing is truee
@poornima14813 ай бұрын
Hindus should alone remain silent is equal to taking the Right to freedom of speech and also an opportunity to be purposeful to the society. So much so not all Brahmins are rich, infact they should not care, for all languages including science say knowledge is light. For others education should give returns, for Brahmins knowledge to relieve oneself from this world to father Sun carrying the experiences faced on mother earth.
@balasubramaniantyagarajan41762 ай бұрын
பாகிஸ்தான் அபட்டாபாட்ல ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு பண்ணினால் சுகி முருகன் பெருமைபற்றி பேச வருவார்.
@arjunjoagiyereditz4 ай бұрын
மிகவும அருமை
@jayaramanswaminathan13633 ай бұрын
Give Phd to suki. He will be happy and stop his work on unnecessary topics.
@shanmugamuthuswam92043 ай бұрын
He is saying he dint abuse krishna but his followers did that on his behalf and he dint stop it
@gayathrinagendran97724 ай бұрын
Pls don't confuse. Avaniankudi is arupadaiveedu. Malai Kovil is murugan ericted by bogar for well being of this world. By his divine sight bogar knows that Murugan came here from Kailasa. Periyanayaki Kovil is where Ma parvathi requested Murugan to comeback.
@SivaS-k5i4 ай бұрын
Dushyanth ji u speak well
@mayseventeenthinangu32444 ай бұрын
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் சைவ மதத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது❓ சைவத்தில் ஆயிரம் பிரிவு இருக்கும் அது எங்கள் பிரச்சினை வேற்று மதத்தைச் சேர்ந்தவர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் சைவ மதத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
@srinivasaprasanna66913 ай бұрын
@@mayseventeenthinangu3244😂
@b.paulvarnanb.paulvarnan96302 ай бұрын
சித்த நாதன் ... உண்மை தானே சித்தர்களுக்கு நாதன் .... நாயகன்
@rcananda3 ай бұрын
IN USA THE PRESIDENT HIMSELF EXTENDS HIS WISHES FOR DIWALI WHY TN CM DOES NOT EXTEND HIS WISHES FOR HINDU FESTIVALS D SRIDHAR IS RIGHT TQ mrs mohan usa
@SwaminathanSubramanian-i3y4 ай бұрын
Sugi Sivam nowadays Swiggy Sivam.
@relaxcooking75853 ай бұрын
He told that is not arupadai veedu. Didnt say tht s not murugar.
@sreemeenatchi71334 ай бұрын
Dushyant is correct
@lalithavg56864 ай бұрын
Please don't discriminate saivam vaishnavam, we are all hindus.
@prabhakarvenkataraman41104 ай бұрын
I have great respect fir Shri Dhushyant Shridharji.He says Kee Vas Jagannathan belongs to Mohanur village which is wring .Kee Vaa Jagannathan halied from Krishnarayapuram Viilage Karur Dist .I hail grom Krishnarayapuram
@vijayanand12463 ай бұрын
300 years ago siva pandarams are pujari in the palani temple.
@pavithraraju15364 ай бұрын
Palani la bogar siddar senja nava bhasa statue sir bogan kediyathu atha ternjikonga
@pbrpb47354 ай бұрын
Reporter shirt soooper sir. Yenga kadaikidhu?
@Audiovisual004 ай бұрын
Suki Sivam when used to be in Sun TV during early 2000, applies full Hair Dye and keep advising people.Even at that time.I used to say to my Amm, this guy is a Fraud.
@mmrs_5102 ай бұрын
அந்த சிந்தத்தை கடைபிப்பவர்கள் எங்கள் ஹிந்துக்கள் வாக்குகள் வேண்டாம் என்று பொது வெளியில் சொல்ல தைரியம் உண்டா...
@ragulkuppa1018Ай бұрын
ஹிந்துக்கள் திராவிட மாயையில் மூழ்கி கிடக்கிரார்கள் ....சன் குடும்பம் அந்த பிம்பத்தை பாதுகாத்து வருகிறது. திமுக விற்குத்தான் சாதி ஓட்டு போடுவார்கள்....
@pannirselvam86674 ай бұрын
❤ you sir
@sundararamans6544 ай бұрын
ஒரே வார்த்தையில் திரு.சுகிசிவம் அவர்கள் எப்படி பட்டி மன்றங்களில் எப்பொழுதும் இரண்டும் ஒன்றுதான் என்று அவர்கள் கூறுவார்களா. Individual dissision என்றால் அவர் அவர்களுக்கு விட வேண்டியதுதானே. இவர்கள் ஏன் பெரும்பான்மை மக்களை புண்படுத்தும் விதமாக அமய வேண்டும்.
@ksharma5924 ай бұрын
அமாவாசை தமிழகத்தில் நல்ல நாள்.ஆந்திராவில் அன் று நல்லநாள் இல்லை
@vijayanand12463 ай бұрын
அகநானூற்றில் முருகன் என்று சொல்லவில்லை
@malarfamily67323 ай бұрын
நானும் தீவிர இந்து நம்பிக்கை உள்ளவன் தான்.பெரியார் அவர் வாழ்ந்த காலகட்டம் சூழ்நிலை சொன்ன கருத்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க உங்க பேச்சு இன்னும் தெளிவா இருக்கும் நன்றி.
@Varadarajan-q2y4 ай бұрын
பணம் கொடுத்தால் பத்தினியை,பரத்தை என்று சொல்லுவான்😮
@freshmaniac84504 ай бұрын
We don't require the wishes of Dravidian leaders. Even if they wish it will be fake.
@nrprabhu5552 ай бұрын
Bogar is not DMK family to create his own statue.
@vaidyasethuraman45223 күн бұрын
Disappointed with Sukisivam Sir re Muruga and Subramanya....it is biased in favor of one group of haters
True....இவர்களால் வரலாற்றில் அதை மறைக்கப்பட்டது....
@muthukrishnanlakshmanan29712 ай бұрын
Sukisivam opertunist
@shallysharan3 ай бұрын
He has to tell all he knows. Welcome...butnot the answer
@vijayasekar4714 ай бұрын
we should ignore suki.He will talk nonsense just to be on the limelight and money
@ragulkuppa1018Ай бұрын
No, we should not they are setting a narrative on young people's mind. Using Tamil pride as a weapon against our own culture.. we should rebut them intellectually....
@vijayasekar4714 ай бұрын
suki is half baked.He will talk anything for money.
@karthikeyan08134 ай бұрын
Actually he is not baked, he is cunning, his agenda is to confuse the Hindu believers. He is doing that cunningly.
@n.sathyanarayanansathya19144 ай бұрын
Sukhi sivan said vishnu is different and Perumal is different.
@vijayendranvijay45384 ай бұрын
Paithiyangal
@hansiparam79604 ай бұрын
Even I had this doubt. Arunagirinathar in thirupugazh calls murugan as perumale and vishnu as thirumaal and maayon. Maybe perumal was generally used, who knows. Over the time it became specific. We even lost tamil classical music, replaced by modern carnatic music. Just like sadiraatam replaced by bharatnatyam.
@Karthi4Vancity4 ай бұрын
@@hansiparam7960 Simple Tamil. Perumal is not a name. It is a title can be used for any one. It just means bigger than us humans. Mugruga perumal Siva perumal Venkateshwara perumal and so on. Brahmins use this word interchangeable with any god. Only Tamil non brahmins got confused it as only venkateshwara.
@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்4 ай бұрын
@@Karthi4Vancity Tamil speaking non Brahmins did not get confuse but Brahmins portrayed perumal means only VISHNU