Book Fair-ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க | Writer Pa Raghavan Must Read Book List | Book Talk

  Рет қаралды 25,046

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 35
@Luranannavinam9130
@Luranannavinam9130 2 жыл бұрын
Channel Owner, Can you please pin this comment? Order of recommendation by Writer Pa.Raghavan Part - I Base Material 1. U.V.Saminatha Iyer - En Sarithiram (For a command of language) - 4:00 2. Old Testament in Tamil (For aesthetics) - 6:00 3. Naalayira Divya Prabandham (For aesthetics and simplicity) - 7:15 Part - II Further reading 4. Paanchaali Sabatham(Reason why for choosing a topic in an epic Mahabharatha) - 7:50 5. Ramakrishna Paramahamsar Short Stories(Reason not said) - 8:30 Part - III Contemporary 6. Puthumaipiththan Stories (For splendid fiction work to inspire writers) - 9:40 7. Ashokamithran Stories and Articles (Which inspired writer Pa.Ra for covering range of topics) - 10:20 8. Su.Ramasami Stories and Articles (Which inspired writer Pa.Ra for covering range of topics) - 11:45 especially J.J.Silakurippugal, Puliyamaraththin Kadhai, Kuzhandhaigal, Pengal, Aangal Part - IV Non Fiction 9. A.K.Chettiar - 15:10 10. Ve.Swaminatha Sharma - Karl Marx - 15:20 11. A.Muthulingam Articles - 16:45 12. Na.Pitchaimurthi - 17:45 Part - V Light Reading 13. Sujatha - Nila Nizhal - 18:03 14. Balakumaran - Ini Iravu Ezhundhiru - 18:22 15. Editor SAP - (Ra.Ki.Rangarajan, Ja.Ra.Su, Punithan selected articles) - 18:44 Part - VI - Fiction Reading 16. Aadhavan Short Stories - 19:44 17. Vannanilavan Short Stories - 19:55 Part - VII - Interviews 18. Subamangala interview - 20:55 Part - VIII - Latest writers 19. Poomani works - 21:00 20. Vimalathiththa Maamallan - 21:55 (//My favourite// :))))) ) Vilakkum Velichchamum, Punaivu enum Pudhir - I,II, His Short stories, 21. Shoba Shakthi - 24:01 Second video comment continues here : kzbin.info/www/bejne/rXXHn3xqp759pKs
@dhalavai
@dhalavai 2 жыл бұрын
நன்று, நன்றி
@travelwithvikas9705
@travelwithvikas9705 2 жыл бұрын
Super Sir, Thanks a lot for your patience and time stamps
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 2 жыл бұрын
Suuuperb👌👌
@agil365
@agil365 2 жыл бұрын
மிக்க நன்றி....🙏🙏🙏🙏👌👌👌👌 புத்தகங்கள் வாசிப்போம்....நம் சிந்தனைகளை மேம்படுத்துவோம்.... அதன் மூலம் சமூகம் மேம்பாடு அடையும்.....
@Itseasypeesy
@Itseasypeesy 2 жыл бұрын
Great effort ♥️
@vasanthakumarinnacimuthu
@vasanthakumarinnacimuthu Жыл бұрын
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பாவாணரின் படைப்புகள் ******************************** இலக்கணக்கட்டுரைகள் இசைத் தமிழ்க் கலம்பகம் ஒப்பியன் மொழிநூல் சுட்டுவிளக்கம் செந்தமிழ்க் காஞ்சி செந்தமிழ்ச் சிறப்பு சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் தமிழர் மதம் மண்ணில் விண் (அ) வள்ளுவர் கூட்டுடைமை தமிழர் திருமணம் தமிழர் வரலாறு தமிழ் வரலாறு - 1 தமிழ் வரலாறு - 2 தமிழ்வளம் தமிழியற் கட்டுரைகள் தமிழ்நாட்டு விளையாட்டுகள் திரவிடத்தாய் தென்சொற் கட்டுரைகள் பாவாணர்நோக்கில் பெருமக்கள் பாவாணர் உரைகள் மொழிநூற் கட்டுரைகள் மொழியாராய்ச்சி கட்டுரைகள் வண்ணனை மொழிநூலின் வழுவியல் பழந்தமிழாட்சி பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மறுப்புரை மாண்பு முதற்றாய்மொழி வடமொழி வரலாறு - 1 வடமொழி வரலாறு - 2 வேர்ச்சொற் கட்டுரைகள் The Primary Classical Language of the World
@shanmugasundharam2986
@shanmugasundharam2986 2 жыл бұрын
Dollar desam and nilamellam raththam both are excellent works of Pa.Raghavan sir
@usman_hickmath
@usman_hickmath 2 жыл бұрын
Pa Raghavan is probably the best contemporary non-fiction writer in Tamil. This is a very good interview. Lot of references. He is to the point and sharp. Happy to see him doing interviews.
@ganesakumar171
@ganesakumar171 Жыл бұрын
c cģy
@johngrisham777
@johngrisham777 2 жыл бұрын
மெர்குரி பூக்கள் , ஆசை என்னும் வேதம் , பயணிகள் கவனிக்கவும், அகல்யா, கரையோர முதலைகள், அப்பம் வடை தயிர்சாதம் மற்றும் பல நூல்கள், எழுதியவர் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்கள்.
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
@17:00 - true .. books don't get reprints. especially big volumes. couldn't get suseendram temple, thiruvattaaru temple histories by a.ka.perumal. tried till 2023 chennai book fair
@bhagyavans4416
@bhagyavans4416 11 ай бұрын
❤❤❤6:00❤❤❤
@jayamaniarul84
@jayamaniarul84 2 жыл бұрын
பா. ரா சார் அருமை 👏🏼👏🏼
@madhavan386
@madhavan386 2 жыл бұрын
பா.ரா சார் என் தம்பி என்பதில் பெருமை கொள்கிறேன்.
@anbalaganvellikannu3728
@anbalaganvellikannu3728 9 ай бұрын
சிறப்பான பதிவு. வணங்குகிறேன்.
@omsaimantra
@omsaimantra 9 ай бұрын
நீங்கள் குறிப்பிடுகிற புத்தகங்களின் அட்டையைக் காட்டுங்கள். அப்போது தான் அந்த தகவல் மனதில் நிற்கும்.
@Super681986
@Super681986 2 жыл бұрын
Good suggestions Pa, Ra! Mamallan is good writer no doubt abt it however he is not getting limelight because of his character, thinking he knows everything, and others doesn't know anything!
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 жыл бұрын
இவர் சொல்லும் புத்தகங்களை குறித்துக் கொள்கிறேன்.
@ramaswamyramakrishna606
@ramaswamyramakrishna606 2 жыл бұрын
Thank You brother Raghavan for highlighting the importance of U V Saminatha Iyer's En Sarithiram. Hope and pray every body interested in Tamil will watch this interview. An inspiring interview. I have downloaded the same to watch it again and again. Once again thank you bro. Raghavan and Wow Thamizha. PS: I have ordered the book and got it today.
@sivabalant8918
@sivabalant8918 Жыл бұрын
நீங்க என்ன எழுத்தாளர் sir . நான் வியந்த எழுத்தாளர் நீங்க . நிலமெல்லாம் ரத்தம் இவ்வளவு நாள் படிக்காமல் போனேன் என்று நினைத்தேன் . உங்க books நிலமெல்லாம் ரத்தம் , பிரபாகரன் , ISIS , மீண்டும் தாலிபான், டாலர் தேசம் எல்லாம் அருமை
@booksforebear2006
@booksforebear2006 2 жыл бұрын
Book's lovers very useful video 💯❤️ Wow thamizha 🙏
@booksforebear2006
@booksforebear2006 2 жыл бұрын
Book's interview English books suggest panrathuku mysskin sir interview panunga 🙏
@mohammedibrahimali2988
@mohammedibrahimali2988 2 жыл бұрын
அருமையான வரலாறு எழுத்தாளர்
@SivakamiSenthil1
@SivakamiSenthil1 2 жыл бұрын
Thank you Wow Tamizhaa! Is there a continuation to this interview 🤔
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 жыл бұрын
Book Fair-ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க | Writer Pa Raghavan Must Read Book List | Book Talk - கேட்கிறேன். அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Wow Tamizhaa
@thirumurthi
@thirumurthi 2 жыл бұрын
First of all, I like all the recommendations of Pa Raghavan and don't disagree with anything suggested here - one point worth noting though - it is not accurate to say writer Sundara Ramawami didn't win any awards. He was the recipient of the first Lifetime Achievement Award from Tamil Literary Garden (தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருது) from Canada in 2001.
@kanagarajn7636
@kanagarajn7636 Жыл бұрын
Super
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Ini iravu ezhundhiru ,sema novel...
@vineethnalluri1003
@vineethnalluri1003 5 ай бұрын
Mouni.......
@rohithvlog6020
@rohithvlog6020 Жыл бұрын
Tamil writers 💔
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Micheal Palin's North Korea Journal | IK Book Discussion
30:14
இலக்கிய குரங்குகள்
Рет қаралды 59 М.