Wrong Interpretations about Speaking in Tongues. | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 18,444

Jeevaneerodai

Jeevaneerodai

11 ай бұрын

தலை சுற்றவைக்கும் சகோ. வின்சென்ட் செல்வகுமார் அவர்களின் விசித்திர வினோத அந்நியபாஷை அர்த்தங்கள் ! | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
1. அந்நிய பாஷையில் பேசாமல் ஆவியில் நிரம்ப முடியுமா ? | SPEAKING TONGUES AND ANOINTING | Tamil Christian Awareness Message | Message By Samson Paul • அந்நிய பாஷையில் பேசாமல...
2. அன்னிய பாஷையில் ஜெபிக்காவிட்டால் ஜெபம் பரலோகம் போய் சேருமா ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால் • Speaking in Tongues an...
Bro.Vincent Selvakumar • Why Speak in Tongues? ...
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
##speakingtongues #falseteaching #vincentselvakumar #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 123
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 ай бұрын
சத்திய வேத வசனங்களை கொண்டு எல்லாவற்றையும் சோதித்து பார்த்து நலமானதை பிடித்துக்கொள்ளுவோம் ஆமென்
@user-dl5me5wg5x
@user-dl5me5wg5x 25 күн бұрын
இபாபடியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள்.சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.ஆமென்.❤❤❤❤❤❤❤❤
@antonykattan927
@antonykattan927 11 ай бұрын
மிஷினரிகள் அன்னிய பாஷை பேசிகிட்டு இருந்திருந்தாங்னா ஊலியம் செய்திருக்க முடியாது இவ்வளவு மூத்த ஊலியர் வின்சென்ட் செல்வக்குமார் வசனத்தை புரட்டுகிறாரர். நல்ல பதிவு பிரதர் நன்றி
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 ай бұрын
Correct 17,18,19நூற்றாண்டுகளில் உலகெங்கும் சென்ற மிஷனரிகள் உலக வரலாற்றையே மாற்றினார்கள். அவர்கள் பிற மொழிகளை கடின உழைப்பின் மூலமே கற்றனர். உ. ம். எந்த மொழியியல் வல்லுநருக்கும் அடைபடாத ஒரு உண்மை பேராயர் கால்டுவெல்லுக்கு கிடைத்தது. அது ரதமிழ் உயர்தனிச் செம்மொழி என்பது. 20ம் நூற்றாண்டில் அந்நிய பாஷைகளுக்கு முக்கியத்துவம் வந்தபோது சபைகள் வளருவதற்குப் பதிலாக உடைந்து சிதறின. தனி மனித பக்தி குறைந்து மாய்மால, உணர்வற்ற கிறிஸ்தவம் பெருகியது. அதனால் மனுஷர் நற்கிரியைகளை விட்டனர். பரலோகத்தில் உள்ள பிதாவின் நாமம் பரிசுத்தக் குலைச்சல் ஆனது
@kavithajeyakani
@kavithajeyakani 11 ай бұрын
ஊழியம்
@sureshjayapaul9340
@sureshjayapaul9340 9 ай бұрын
🤣🤣🤣@@kavithajeyakani
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
சரியாக சொன்னீங்க 👍👏👏👏👏👏👏
@PrakashKumar-fx9of
@PrakashKumar-fx9of 6 ай бұрын
நீங்கள்‌ உங்களை அறியாமலேயே சத்தியத்திற்கு எதிராக பேசுகிறீர்கள். கவனம் தேவை. நன்றி
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
சரியான சத்தியத்தை அறிந்த நீங்க அந்நிய பாஷையைக்குறித்த விளக்கம் தர முடியுமா?
@Lathashree2
@Lathashree2 4 ай бұрын
எனக்குத்தான் எல்லாம் தெரியும். நான் சொல்வதுதான் சரி மற்றவர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.
@hebzibahsounthravalli6723
@hebzibahsounthravalli6723 11 ай бұрын
அன்பு தான் சிறந்தது அடுத்து ஆவியில் பகுத்து அறிதல் அவசியம்
@henrysamson7543
@henrysamson7543 11 ай бұрын
Praise the lord brother for the awareness message Explained clearly brother
@vasudavid1785
@vasudavid1785 11 ай бұрын
As u said he has great charming speaking skills. Not true person. Once I was attracted towards it😢 but God's grace my eyes opened
@hebzibahsounthravalli6723
@hebzibahsounthravalli6723 11 ай бұрын
எனக்கு அந்நிய பாஷை அனுபவம் இல்லை ஆனால் நான் பிரசங்கம் பன்னும் போது ஆண்டவர் அனேக காரியம் பேசுவது உண்டு அத்துடன் அந்நிய பாஷை பேசுகிற போது அதன் அர்த்தம் புரிந்து கொண்ட அனுபவம் உண்டு எனவே அந்நிய பாஷை உண்டு ஆனால் அனைவர் பேசுவது அந்நிய பாஷை அல்ல
@julianahgtp520
@julianahgtp520 11 ай бұрын
Foreign tongue _ Fraudulent act act
@johnstephen5840
@johnstephen5840 13 күн бұрын
Yes
@alfreadedwin5719
@alfreadedwin5719 11 ай бұрын
Dear brother very good explanation regarding false teachers.Some christians love false teachers and fake anointing but not willing to be like the Bereans.(Acts.17:11)
@loganathanr21
@loganathanr21 7 ай бұрын
I appreciate you pastor for your study and you explained in good manner. It is useful for the people to identify false teachings.
@johnsonkandiah4393
@johnsonkandiah4393 11 ай бұрын
Amen 🙏 it’s true explanation, Thanks Brother
@chinnamanistudioanddecreti1167
@chinnamanistudioanddecreti1167 11 ай бұрын
அருமையான விளக்கம்
@Hankthatgoldenone
@Hankthatgoldenone 10 ай бұрын
Exactly explained according to bible words😊
@Jesus.HolySpirit
@Jesus.HolySpirit 5 ай бұрын
God bless you Pastor🎁
@sherma8333
@sherma8333 11 ай бұрын
Clear explanation. Praise the Lord Jesus
@ajithiranajith2442
@ajithiranajith2442 11 ай бұрын
Amen
@gunasagarkrishnan2227
@gunasagarkrishnan2227 5 ай бұрын
Really fascinated. Keep it up Pstr.! There are many believers do not hv the gift of speaking in tongues,but leading a gd Christian life. On the day of judgement,those who hv spoken in tongues,prophesied will b rejected as they hv failed to live as per doctrine. Once the gift given will nt b retracted even after they backslide or engage in sinful activities. In the presence of people they can continue to act as saints. Tq pstr c on with ur comments without fear n favor. P T Lord!
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 11 ай бұрын
Good explanation.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 ай бұрын
மேலும் அந்நிய பாஷை விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல் அவிசுவாசிகளுக்கு அடையாயமாயிருக்கிறது
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 11 ай бұрын
Amen!!! 🙏🙏🙏
@johnstephen5840
@johnstephen5840 13 күн бұрын
ஆப்பில் சுவை சுவைத்தவர்களுக்கே தெரியும் உமக்கு அந்நிய பாஷை பற்றி தெரியவில்லை என்றால் பேச கூடாது அய்யா
@anand84984
@anand84984 7 ай бұрын
Great explained 😂 uncle. I have also thought so many years. He will be joint at school as a social science teacher good for students 😄😄
@joshuanoel1144
@joshuanoel1144 11 ай бұрын
Yes it's 👍
@johnads2332
@johnads2332 11 ай бұрын
Hello bro, i hope u are in brethren, entha church la new believer join panirukaga , in tamilnadu, all are simply doing the same thing
@sugirthabala7401
@sugirthabala7401 6 ай бұрын
Awareness. True man of God
@alexdurai5426
@alexdurai5426 5 ай бұрын
All gifts comes from holy spirit.we expect all gifts. This is faith.
@hepzipaul8170
@hepzipaul8170 11 ай бұрын
Yes brother It is 100/ true
@jonnywincent663
@jonnywincent663 11 ай бұрын
Correct brother.
@vasudavid1785
@vasudavid1785 11 ай бұрын
He joins Jesus redeems ministries n trains youth 😢😢
@sweetblueman
@sweetblueman 5 ай бұрын
Vincent Selvaraj sir, speaking in tongues.. devil cannot understand? can you tell what language satan speaks, what language he understands!!
@samuelraj9204
@samuelraj9204 11 ай бұрын
Prabin dino teaching is clear about tounges.
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 11 ай бұрын
Yes correct
@jeradinmichael5382
@jeradinmichael5382 11 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@CryptoTamilTalk
@CryptoTamilTalk 11 ай бұрын
Ungala pola aatkal thaan saathanukku work pantranga ... super nalla pannunga naragam nichiyam
@newtonprince7258
@newtonprince7258 10 ай бұрын
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. மத்தேயு 12
@3jtv971
@3jtv971 9 ай бұрын
உண்மை 100/
@jebakumarmoses5272
@jebakumarmoses5272 4 ай бұрын
பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். ஏசாயா 28:11
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb 8 ай бұрын
தேவனாகிய கர்த்தர் மகிமைபட பல மொழி பேசுபவர் கூடுகை
@samuelraj9204
@samuelraj9204 11 ай бұрын
பிரபின் தினோ அன்னிய பாஷை பற்றி தெளிவாக பேசியுள்ளார்.
@samuelraj9204
@samuelraj9204 11 ай бұрын
​@@sundarhits5695அன்னிய பாசை பற்றிய உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@davidkumar6835
@davidkumar6835 11 ай бұрын
😮
@cletusedzil5788
@cletusedzil5788 11 ай бұрын
These people like Bro Vincent Selvakumar just want to identify the people who are adhering to their teachings through the speaking of tongues…
@jebakumarmoses5272
@jebakumarmoses5272 4 ай бұрын
இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். ஏசாயா 28:12
@c.selvarani372
@c.selvarani372 10 ай бұрын
நீங்கள் மற்ற ஊழியர்களை குறைப்படுத்தி அவர் நாமத்தை மற்ற மதத்தினர் துஷிக்க பண்ணுகிறீர்கள்.
@Muthupandi-rr4nh
@Muthupandi-rr4nh 9 ай бұрын
அவர்கள் தவறான காரியத்தை பேசுவது மட்டும் மாற்று மதத்தினர் இடையே தேவ நாமம் தூசிக்கப்படாதா... தவறான போதனையை கேட்டு அநேகரை இடற செய்கிறவர்களை வேத வசனத்தின் அடிப்படையில் சுட்டி காண்பிப்பவன் தான் சரியான ஊழியன்.ஆனால் சாம்சன் பால் ஐயா தவறை மட்டுமே சொல்லி விட்டு கடந்து போகாமல் வசனத்தின் படி எது சரியான வழி என்பதையும் அவர் அறிவிக்கிறார். எந்த சுபாவ மாற்றமும் ஏற்படாமல் சும்மா லபா ரபா என்று பேசி வருவதையும் மாற்று மதத்தினர் கவனிக்கிறார்கள்.அந்நிய பாஷை உண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.ஆனால் இவர்கள் பேசுவது.... ஆராய்ந்து பார்க்கவும்
@richardculas1653
@richardculas1653 9 ай бұрын
It is not abiut finding fault in others, but telling what is correct.
@jonnywincent663
@jonnywincent663 5 ай бұрын
Brother Vincent selva Kumar is totally wrong Bible nandraga padiyungal please.
@sweetblueman
@sweetblueman 5 ай бұрын
one must read Bible.. don't depend on anyone, any book.
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 4 ай бұрын
No,he is speaking right !
@mohanachandranr6931
@mohanachandranr6931 5 ай бұрын
The wrong interpretation of Scripture according to one's own thought is mockery of God's word. Br. Vincent Selvakumar was a good preacher but he is now neither a Prophet nor a correct exponent of God"s Word. May God help Br. Vincernt Selvakumar come out of falsehood.
@user-up6yk1jd1b
@user-up6yk1jd1b 7 ай бұрын
மற்றவர்களை ஒப்பனை செய்து பேசாதே நீ ஒரு சத்தான் அழிந்து போகாதே 19:05
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
நீங்க என்ன மற்றவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாத பரிசுத்தவானோ?😅 அவர் சாத்தான் என்றால் நீங்க என்ன கடவுளோ 😅
@Seektruth523
@Seektruth523 11 ай бұрын
Many people hate Christ because of such people, ... the stumbling blocks.
@johni1493
@johni1493 11 ай бұрын
Manam thirumbu மடிந்து போவாதே
@hebzibahsounthravalli6723
@hebzibahsounthravalli6723 11 ай бұрын
ஆனால் ஏன் இத்தகைய கொடுமை களை அனுமதிக்கிறார்
@mrarulraj4571
@mrarulraj4571 11 ай бұрын
Brother you are also blufing by declaring that you are singing in other tungu . God did not give tungus to use it as we like. But to glorify God and for breaching gospel to others -- other language people.
@georgekv3516
@georgekv3516 10 ай бұрын
How false prophets speak tongue
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 ай бұрын
இதுவரைக்கும் நான் உண்மையான அந்நிய பாஷை பேசியதில்லை
@rajkumar-pr8bi
@rajkumar-pr8bi 11 ай бұрын
Me too
@tamilan3812
@tamilan3812 11 ай бұрын
Jart
@YourEnglish-YourPride
@YourEnglish-YourPride 5 ай бұрын
Is that the only job you have got to blame others? Don’t you have real intention of preaching the true gospel and the intention of taking the gospel to the ends?
@JeevaNeerodai
@JeevaNeerodai 5 ай бұрын
www.youtube.com/@JeevaNeerodai/streams இந்த லிங்கை பயன்படுத்தி நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக கேட்டு பயனடையுங்கள். நன்றி - admin
@user-up6yk1jd1b
@user-up6yk1jd1b 7 ай бұрын
19:03
@mrarulraj4571
@mrarulraj4571 5 ай бұрын
Other tungs was given to be strength en in spritual . Not for any reason. You are also telling that you are singing in tungs. It is utterly wrong. It is a blufing.
@georgekv3516
@georgekv3516 10 ай бұрын
Let Selvakumar study Bible properly
@ragunathsundary421
@ragunathsundary421 10 ай бұрын
Neenga itha sollurathu naala enna brother use... Pray panitu ponga
@LoveIndia-jw1sk
@LoveIndia-jw1sk 11 ай бұрын
தேவனோடு அதிகம் இடைபட, நம்மை ஊக்குவிக்கிற, உற்சாகப் படுத்துகிற ஒரு காரியத்தை சொல்லுவதை ஏன்? குற்றப்படுத்துகிறீர்கள் ஐயா?
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 11 ай бұрын
@Love India எதையும் சத்தியத்தின்படி நிதானியுங்க. தேவனோடு பேச மனந்திரும்பின நம்முடைய மனம் தேவனுடைய மனதோடு இணைந்திருக்க வேண்டுமே தவிற. அந்நிய பாசயிலதான் ஜெபிப்பேன் நீங்களும் அந்நிய பாஷையில தான் ஜெபிக்கும் பேசணும் என்று சொன்னதால் இன்று எவ்வளவு பெரிய சத்திய த்திற்கு எதிரான சேதத்தை இன்றைய கிறிஸ்தவத்தில் உண்டாக்கியிருக்கிறது தெரியுமா?
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 11 ай бұрын
அண்ணிய பாஷையில் பேசுவது ரகசியம் பிசாசுக்கு தெரிய கூடாது என்று தேவன் கொடுத்ததுதான் அந்நிய பாஷை என்றால் நாம் அந்நிய பாஷையில் ஜெபிக்கும்போதே இவன் அந்நிய பாஷையில் நமக்கு எதிராக ஏதோ பேசுறான்னு பிசாசுக்கு தெரியாமல் போயிடுமா? அடுத்தவங்க எதை சொன்னாலும் நம்புவதற்கு சாத்தான் என்ன நம்மைப்போல முட்டாளா ?
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 11 ай бұрын
நம்முடைய புத்திக்கு புலப்படாத சத்தியத்தை கேட்கும்போது வேதாகமத்தை வைத்துக்கொண்டு கேளுங்க, ஆராய்ந்து, புரிந்துகொள்ளுங்கள்.
@kanyakumaricreation
@kanyakumaricreation 11 ай бұрын
Mr Samson your explanation also not in the basis of the tru intention of the word of God..just as Vincent selvakumar..... better pray as psalmist (119) ask God open your eyes to see wonderful thing from His word..... otherwise our own interpretation turned as human doctrine .... which makes vain worship....Mt 15.
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 11 ай бұрын
அந்நிய பாஷை என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக சபையில் அல்லது ஆவிக்குரிய கூட்டங்களில் எல்லோரும் கத்துவது அந்நிய பாஷை அல்ல அவர்கள் போதகர்கள் உச்ச தொனியில் பேச பேச உற்சாகத்தில் மற்றவர்கள் கூச்சலிட்டு கத்துவது இந்துக்கள் அவர்கள் திருவிழாவில் மேளம் அடிக்க அடிக்க சாமி வந்து ஆடுவதும் ஒன்றுதான். இது ஒரு விதமான ஆழ் உள்ளத்தின் கிளர்ச்சியால் ஏற்படும் உணர்வு மட்டுமே. இன்றைய உலகத்தில் 99 சதவிகித ஊழியர்கள் இயேசுவை வைத்து வியாபாரம் செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்ட வர்கள். பைபிளை ஆழ்ந்து தியானித்து படித்து அதன்படி வாழ்ந்தால் நமக்கும் எல்லாமே சாத்தியமே. ஆனால் 99.9999 சதவிகிதம் கிறித்தவ மக்கள் இயேசுவை பின்பற்றி அவர் வழியில் நடப்பது இல்லை. என்னையும் சேர்த்தே தான்.
@Razi549
@Razi549 11 ай бұрын
எனக்கு தெரிந்து கொஞ்சம் தைரியமான தெளிவான விளக்கம் அநேக ஊழியர் பணப் பைத்தியம்
@selvanayagamsakthi8794
@selvanayagamsakthi8794 11 ай бұрын
Unmai
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
உண்மை
@YourEnglish-YourPride
@YourEnglish-YourPride 5 ай бұрын
As far as I heard you, the so called true pastor is, seems, you yourself. You have found mistakes in every other pastors and ministers of God. Do you want us to believe only you? Are you the only one who is preaching the true gospel? Please stop blaming others and finding fault in others, and better you just only preach what and how you understand the Bible.
@psivaramanpsivaraman5443
@psivaramanpsivaraman5443 11 ай бұрын
சேலம் பால் சைமன் நான் தமிழன் தமிழ் மொழி மட்டுமே எனக்கு தெலுங்கு பேசினால் அது எனக்கு அந்நிய பாஷை கேரள மொழி பேசினால் எனக்கு அந்நிய பாஷை ஆங்கில மொழி பேசினால் அதுதான் அந்நிய நாட்டு மொழி அதாவது அந்நிய பாக்ஷை. வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்தது.
@rrajbabu3674
@rrajbabu3674 11 ай бұрын
சகோதரரே தேவனுடைய மகத்துவத்தை மாச்சிமையும் மட்டுமே அந்நிய பாஷையில் பேசனும் அதுவும் வேறு மொழி அவிசுவாசி நம்முடைய சபைக்கு வரும்பொழுது மட்டுமே அந்த அவிசுவாசி மொழியில் பேசுமட்டுமே அந்நிய பாஷை சபையில் ஒரே மொழியில் விசுவாசிகள் இருக்கும் போது அந்நிய பாஷை பேசுவது சரியா? இது புறியாதது ஏன்?
@jhonjhon6568
@jhonjhon6568 18 күн бұрын
என்ன brother சாப்பட்டுக்கு வழி இல்லையா ? எல்லாரையும் குற்றம் பிடிக்கீறிங்க குற்றம் சாட்டுகிறவன் யார் தொரியுமா ?
@arulsamuel2428
@arulsamuel2428 11 ай бұрын
நம்பீபீபீட்டோம்
@thayageesan.p5120
@thayageesan.p5120 11 ай бұрын
உங்கள் கருத்தும் சரிதானா ?
@arunmos2007
@arunmos2007 11 ай бұрын
Yes 100% correct
@saraljoseph3410
@saraljoseph3410 11 ай бұрын
I hope the guys who follow this channels must be saved 😂
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 11 ай бұрын
ஜீவ நீரோடை பார்த்து உங்க ஊழியத்துல ஜீவன் இருக்கா இல்ல நீரோடையா இருக்கானு சீர்தூக்கி பாருங்க வர வர உங்களையும் உங்கள் ஊழியத்தையும் சந்தேகிக்க வைக்கிறது
@johnstephen5840
@johnstephen5840 13 күн бұрын
நீரோடையோடு சாக்கடை கலக்கிறது
@CryptoTamilTalk
@CryptoTamilTalk 11 ай бұрын
Unakku onnum theriyala so ellaraiyum korai sollittu irukka
@elrapharemedies9121
@elrapharemedies9121 8 ай бұрын
Eppadi solreenga
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
அவருக்கு ஒன்னும் தெரியல அப்போ நீங்க சொல்லுங்களேன் பார்ப்போம் 😅
@user-bz9zs9gj5y
@user-bz9zs9gj5y 11 ай бұрын
Avar. Anaga. Thavarana. Vaarthigalaiuom. Solvathaum. Undu. Avarsolvathuthavaruthaan
@rajarajes
@rajarajes 4 ай бұрын
இதுவும் கள்ள உபதேசம்தான்.
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
அப்போ நல்ல உபதேசத்த நீங்க சொல்லுங்க நண்பா
@thywillbedone886
@thywillbedone886 5 ай бұрын
இந்த ஆள் பிரசங்கத்தை எப்போதோ கேட்பதை விட்டுவிட்டேன் False Precher
@joice-aminute4GOD
@joice-aminute4GOD 4 ай бұрын
அப்படியான எதுக்கு கம்மெண்ட போடுறீங்க?
@user-ob8um2nj9g
@user-ob8um2nj9g 7 ай бұрын
இவன் வின்சென்ட் டுபாகூர்
@Jayaraj-pr9ex
@Jayaraj-pr9ex 10 ай бұрын
Amen
@user-up6yk1jd1b
@user-up6yk1jd1b 7 ай бұрын
19:03
@anands9548
@anands9548 11 ай бұрын
Amen
@annalvin8208
@annalvin8208 11 ай бұрын
Iya Theyvai Ellamma Nerathai Venapaysariga
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 13 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
How to speak in tongues? Gift of the Holy Spirit | Bro.Vijayarajan
10:54
Speak in Tongues/අන්‍ය භාෂාව/அந்நிய பாஷை
1:25:21
Gifts of the Spirit : Tongues, Interpretation | Prophet Ezekiah Francis
1:32:31
Berachah Prophetic Ministries
Рет қаралды 68 М.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН