Listen and Do as Jesus says. | Christian Awareness Message | Samsonpaul

  Рет қаралды 10,046

Jeevaneerodai

Jeevaneerodai

Жыл бұрын

இயேசு சொல்வதை கேட்டு செய்யுங்கள். D.G.S இதுவரையிலும் அப்படியே செய்கிறேன். M.C.L | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL - / jeevaneerodai
#dgsdhinakaran #mohanclazarus #jesussay #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 117
@t.selvamathan
@t.selvamathan Жыл бұрын
கொரானா நேரத்தில் கல்லூரி நடைபெறவில்லை. அந்த நேரத்திலையும் விடுதிக்கான கட்டணத்தை வசூலித்த ஒரு அற்புதமான பல்கலைக்கழகத்தை தான் நடத்தி வருகிறார்கள் இந்த பேர்வழிகள்.
@elizabethmohana102
@elizabethmohana102 4 ай бұрын
கிருஸ்தவரகளே ஜாக்கரதையாக இருங்கள்
@RajKumar-lh3vt
@RajKumar-lh3vt 3 ай бұрын
Eye opener to everyone
@lathavenkatesh2280
@lathavenkatesh2280 3 ай бұрын
ஜனங்கள் விழிப்படையனும்
@cmohankumar8567
@cmohankumar8567 Жыл бұрын
Praise the lord amen 🙏உண்மையை தைரியமாக சொல்ல சத்திய ஆவி தாங்களிடம் இருப்பதால் நீதியை குறித்தும் நியத்தீர்ப்பை குறித்தும் கண்டித்து உணர்த்துவதகாக புரிகின்ற ன நன்றி
@fdopsa3799
@fdopsa3799 Жыл бұрын
Lll
@samsonb432
@samsonb432 Жыл бұрын
இவர்களின் இயேசு, "வேதாகம இயேசு அல்ல, வேறொரு இயேசு" என தைரியமாக உண்மையை சொல்லீட்டீங்க Bro. நன்றி Bro. 🙏
@rajandaniel1677
@rajandaniel1677 5 ай бұрын
இயேசப்பா உங்க வருகைக்கு முன் நீங்க பூமிக்கு விஷேசமா தென் தமிழகத்தில் வந்து...நல்லதையும் கெட்டதையும் வெளிக்கொண்டு வந்தே ஆகணும் நாங்க எதை நம்ப ...ரெம்ப தர்ம சங்கடமா இருக்கு.
@davidavadimorai5124
@davidavadimorai5124 Жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மைபிரதர்..இவர்கள் இருவரும் தமிழ் நாட்டில் கிறிஸ்தவ சத்தியத்தை புரட்டி அநேகரை தவறான பாதையில் நடத்தினார்கள்...கிறிஸ்தவ அன்பர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்..ஆமேன்
@Selvakumar-zb6ov
@Selvakumar-zb6ov Жыл бұрын
Bro ஊழியத்தில் அடுத்தவர்கள் என்ன பன்றாங்கன்னு பார்பதை நிறுத்தி விட்டு நான் இயேசுவுக்கு என்ன செய்யலாம்னு யோசிங்க ப்ளீஸ்
@Selvakumar-zb6ov
@Selvakumar-zb6ov Жыл бұрын
பவுலின் அனுபவம் மற்றவர்களுக்கு இல்லை என்யதால் ஆவியின் வரங்கள் பரலோக அனுபவங்கள் இல்லை என்று ஆகாது
@davidavadimorai5124
@davidavadimorai5124 Жыл бұрын
@@Selvakumar-zb6ov கள்ள போதகருக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசுவும்,மற்ற அப்போஸ்தலர்களும் வேதத்தில் சொல்லிருக்கிறார்கள் அன்பு சகோதரரே..
@davidavadimorai5124
@davidavadimorai5124 Жыл бұрын
@@Selvakumar-zb6ov பவுலின் ஆவி தேவ ஐக்கியத்தால் உண்மை பரிசுத்த ஆவி..அந்த ஆவி தேவ சுபாவங்களை அடிப்படையாகக் கொண்டது..சத்தியத்தை வேதவெளிச்சத்தில் காண்பது...
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
🌟🌟🌟🌟🌟🌟🌟 சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 🌟🌟🌟🌟🌟🌟🌟
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 7 ай бұрын
இதற்கு பால்தினகரன் அவர்களும் மோகன் சி லாசரஸ் அவர்களும் விளக்கம் தர வேண்டும்
@mariegracy8124
@mariegracy8124 Жыл бұрын
Amen
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 Жыл бұрын
Amen! ! ! 🙏🙏🙏
@srinivasanrao9490
@srinivasanrao9490 Жыл бұрын
Days are revealing the truths.. Super..
@chandrank4904
@chandrank4904 Жыл бұрын
You are 100 percent correct. Bro. In 1976-77 when I was studying in CEG Chennai. I heard this message from DGS. I was happy at that time. But after that as you said priority is not given to poors Students from Karunya informed that it is not like so. Let us pray However for running college fund is required.
@albinjones4597
@albinjones4597 Жыл бұрын
Super 🎉Advise
@sagayarajpope8508
@sagayarajpope8508 8 ай бұрын
அருமை சகோதரர் 👌✝️
@emmanuelrajasekar1553
@emmanuelrajasekar1553 3 ай бұрын
1peter2/20, 21
@antonykattan927
@antonykattan927 Жыл бұрын
அறுமையான செய்தி உண்மையை உரக்கச் சொன்னீர்கள் நன்றி பிரதர்
@AnnalJohn1995
@AnnalJohn1995 11 ай бұрын
true pastor.
@pahuthevan6489
@pahuthevan6489 4 ай бұрын
Jesus Christ did come to this world to redeem the sinners and to proclaim the gospel!So we may also live a victorious life with the strength of the Holy Spirit and join as a partner to share the Good news of Jesus Christ!Time is running faster than us!(Rev 22:11,12)
@israelnadar9586
@israelnadar9586 Жыл бұрын
True to core. Great. Continue what God has guided you to do. God bless. Only Bible is the base.
@sridhardevadas2131
@sridhardevadas2131 Жыл бұрын
Very powerful message, and it is said in Daniel 11:32 people who are strong in God will do exploits, same thing we heard in this message. More over God had given you the fear of trembling rather you are standing in the firm ground. God bless
@nathantha
@nathantha Жыл бұрын
🎉
@israelnadar9586
@israelnadar9586 Жыл бұрын
And I know how Sri. D.G.S was calling names in crowd about disease and that used be true too. Personal experience. But I don’t want to reveal now as he is no more.
@michaelfrancis4033
@michaelfrancis4033 Жыл бұрын
என்றைக்கு திருச்சபை பிளவு பட்டதோ அன்றைக்கே எல்லாம் முடிந்து விட்டது.
@myday066
@myday066 3 ай бұрын
கத்தோலிக்க தாய் திருச்சபை பிரிவினைகள் அற்று பாத்திரமாகவே இருக்கிறது.
@chutty72
@chutty72 Жыл бұрын
I accept you about sathiyam tv matter….
@mmahesh3851
@mmahesh3851 Жыл бұрын
இயேசு கிறிஸ்து சகேயுவே சிக்கிரம் இறங்கிவா‌:லுக்கா:19.5.***அப்போஸ்தலர்:5.3
@shalomjireh2411
@shalomjireh2411 Жыл бұрын
Amen! Super message.
@harrietmary3859
@harrietmary3859 Жыл бұрын
Good and great message brother as I sit and listen its truly true brother you are absolutely right and sincerely teaching the good and right ways may the good lord bless and protect you from every harm.
@prempatric3246
@prempatric3246 Жыл бұрын
Brother arumayane vilakkam romba nadri
@jayakanthanjaganathan9270
@jayakanthanjaganathan9270 Жыл бұрын
Super
@dglsekar2451
@dglsekar2451 6 ай бұрын
Very powerful message...Aduththa pathivula yesu eppadi pattavar enbathaipaththi podunga thalaiva...........😂😂😂😂😂😂😂😂😂😂😂
@JeevaNeerodai
@JeevaNeerodai 6 ай бұрын
Jeevaneerodai ►► youtube.com/@JeevaNeerodai?si=RYh-7S7xvIRE4hOJ JN GOSPEL TAMIL ►►youtube.com/@jngospeltamil?si=lXXuyWk36f2gDKr2 - admin
@refugemission
@refugemission Жыл бұрын
எசேக்கியேல் 2: 1-7 - Ezekiel 2: 1-7 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலுூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன். அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகின்றேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். மனுபுத்திரனே; நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 7 ай бұрын
D.g.s. dhinakaran never told to start karunay to poor people. If you have that video clips send the link
@Christopher-xr9kq
@Christopher-xr9kq Жыл бұрын
Brother , also explain should we have to give tithe each month according to the new covenant?
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 9 ай бұрын
மதிப்பிற்குரிய சகோதரரே தயவு செய்து மனக்கலக்கம் அடையாதீங்க.... பெதஸ்தா திட்டம் தங்கச்சாவி திட்டம் ஜெபமலை.... ஜெபப்பேனா திட்டம்..... """இளம் பங்காளர் திட்டம்"""" இவையனைத்துமே கடவுள் பெயரை வைத்து நடத்தப்படும் சந்தை வியாபாரம்.... இந்த ஆன்மிகக்கோமாளிகளின் கடவுள் வியாபாரத்தை யாராலும் தடுக்க இயலாது. ஏனெனில், நம் மக்கள் இன்னும் விழிக்க வில்லை. என்ன செய்ய 😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢
@chutty72
@chutty72 Жыл бұрын
Church of Jerusalem built for God..but what happened later??? And Jesus called his apostles there names with out not knowing before…. As we his disciples we follow his ways… Please I kindly request you pray for them and go out side preach the good news about Jesus… I’m worried about these things brother May God bless.
@anijeni7266
@anijeni7266 Жыл бұрын
Brother ivangala pathhi pesuna kalam poora pesalam neenga enna than kaatu kathhu kathhinalum intha sevitu pisasungaluku kaathu kaekave kekathu...
@todaysfavourite8062
@todaysfavourite8062 Жыл бұрын
உன்னை பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் எண்று வேதம் சொல்லுகிறது
@anburajan1789
@anburajan1789 Жыл бұрын
🙏👍🙏📓
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
பெதஸ்தா திட்டம் அங்கே ஸ்தலம் கட்டு அங்கே நான் தங்கி இருந்து அந்த ஊர் மக்களுக்கு அற்ப்புதம் செய்வேன் என்று ஆண்டவர் எப்படி சொல்லுவார்... வேறு ஒரு ஊழியக்காரனை ஆண்டவர் அனுப்ப மாட்டாரா என்றிர்கள்.... வேறு வரம் உள்ள ஊழியனை இவர்கள் வளர விடுவது இல்லை அப்போது... அப்படியே இருந்தாலும் அவர்களை போல உலக ஆசை பொருளாசை இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு கீழ் கட்டுபட்டு இருக்க வேண்டும் இதற்கு காரணம் புகழ்சி போதை..
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
ஜனங்க மோகன் சி லாசரஸ் கிட்ட ஆண்டவர் பேசுறாருன்னு இன்னுமா நம்பிகிட்டு இருக்கு.. ரொம்ப பரிதாபமான நிலை தான்
@anijeni7266
@anijeni7266 Жыл бұрын
Guru epdiyo sishyanum apdiye😂😂😂
@anijeni7266
@anijeni7266 Жыл бұрын
Mohan c Dgs ivangaloda andavar vera... Ivangaloda devan ivanga vayiru than.. antha deva sathhatha kaetu than seiranga... Avanga correcta than solranga neenga than thappa purunjukitrikinga
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Жыл бұрын
Unatharin peyaril kollai
@chandrank4904
@chandrank4904 Жыл бұрын
Bro thousands of church pastors giving promise words every month for their congregation. We can't say that it is not God's promise.All are Bible verses only
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
இதை பற்றி இன்னும் நிறைய வசனங்களை எடுத்து லூப் பண்ணி பேச முடியும் இந்த ஒரு பேராகிராப் டைப் பண்ணவே கருத்து பெட்டி ஸ்ரக் ஆகுது
@user-xt7sc5wi6t
@user-xt7sc5wi6t 5 ай бұрын
Brother... கடினமான ஊழியத்தை கையில் எடுதுள்ளீர்கள்..... இது நல்ல ஓர் ஊழியம்.. ஆனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்... சாத்தான் நோவு படுவான். ரகசியம் அல்லது நேரிடையாக.. பாய வாய்ப்பு இருக்கிறது....🙏
@rajandaniel1677
@rajandaniel1677 5 ай бұрын
வேதம் சொல்வதுபோல் எந்த ஊழியர் கையிலும் மோசேயின் கோலோ தாவீதின் கூழாங்கற்களோ இல்லை எந்த வீட்டுவாசலிலும் தலைபிள்ளை சங்காரத்திற்கு எதிரான ஆட்டுக்குட்டி ரத்தம் இல்லை மன்னா இல்லை சீலோவாம் குழம் இல்லை அத்திமரம் எங்கும் இல்லை கானான் இல்லை செங்கடலை பிளக்க உன்மையான மோசே இல்லை வானத்திலிருந்து அக்கினி யை மழையை வருவிக்க எலியா போன்ற ஆளில்லை கிறிஸ்த்தவர்களை கொல்லும்போது வாகனத்தில்வைத்து பூட்டி எரிக்கும்போது ஷாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போலா தீயில் உலாவி காப்பாற்ற ஆளில்லை மணிப்பூரி இயேசூவை மறுதலிக்க மறுத்த இளம்பெண்ணை காப்பாற்ற ஆளில்லை அவளுக்கு சாவின் இறதியில் சிம்சோனுக்கு திரும்ப கிடைத்த பெலன் கிடைக்கவில்லை.மொத்தத்தில் வேதத்தின் படி என்னது நடந்துது சொல்லுங்க ப்ளீஸ்
@c.khimukking8591
@c.khimukking8591 3 ай бұрын
Well said
@MalarSanthappar
@MalarSanthappar Жыл бұрын
Almost all pastors are do not know the dispensation of the bible after the death of jesus all the secrets were revealed to the church and what we see people are totally deceived by them.
@samiram7737
@samiram7737 Жыл бұрын
Name calling is possible bro .ref,.Isaiah 43 -1 ,luke 19
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 Жыл бұрын
Jesu walked on the water . Is possible today dear Brother
@TRUTHFUL_WORD
@TRUTHFUL_WORD Жыл бұрын
Some people argue with the intention of finding out that they are right, even if in reality they are wrong. They really don't want to know the truth because the truth is too uncomfortable, and knowing the truth may force the person to be responsible (which 'lying to themselves' helps them avoid). So these people will put up a good argument, but will always be wanting to be convinced that they are wrong, and then he or she can go back to their old delusions of persecution and for some that also means playing the victim. Being honest with ourselves means facing the truths, being responsible, and standing up and doing the right thing regardless of how uncomfortable it is or how hard it is.
@georgekv3516
@georgekv3516 7 ай бұрын
Two good liars
@ssujin3133
@ssujin3133 Жыл бұрын
சகேயுவே இறங்கி வா என்று பெயர் சொல்லி அழைத்தாரே
@ebenezerjebaraj
@ebenezerjebaraj Жыл бұрын
Jesus went near Zaccheus and called him by name and spoke to him. He never asked 'who is that Zaccheus' in a huge crowd..
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 Жыл бұрын
தேவன் பெயர் சொல்லி அழைப்பதற்கும், ஒரு மனிதன் பெயர் சொல்லி அழைப்பதற்கும் வித்தியாசமில்லையா இங்கு நாம் கவனிக்க வேண்டியது தேவ சத்தம் போல சாத்தான் தொனிக்கப்பன்னும் மனுஷ சத்தம் இதை தேவசத்தமாக எண்ணி ஏமாறும் மக்கள். தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே சத்திய அடிப்படையில் இடையில் ஒரு இடைத்தரகர்களும் இல்லை.... இல்லை.... இல்லை....
@samsonb432
@samsonb432 Жыл бұрын
​@@ebenezerjebaraj இந்த அளவுக்கு இவர்கள் சிந்தித்தால், எத்தனை நன்றாக இருக்கும்!?
@ebenezerjebaraj
@ebenezerjebaraj Жыл бұрын
@@samsonb432 They are threatened that they would be cursed if they talk against the men of God. It is a pity that people are unable to discern who is the man of God and who is not.
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 Жыл бұрын
Jesus walked on the water Can you walk ?
@rajjacks001
@rajjacks001 Жыл бұрын
Bro, elathalaium korai kandupudicha epdi. tamil naatula irukura ela Churchs aium gaali paniduvinga pola iruke ipdi unmaiya open ah soli. yesu azhaikirar, yesu viduvikirar poi soldranga nu prove panitu irukinga, avangaloda gajana gaali aga poguthu, aparam ungaluku meratalgal varum. pathukonga.
@Kangiradevankaividamattar1993
@Kangiradevankaividamattar1993 4 ай бұрын
குறை.கூருகிற.ஊழியர்கள்.இருக்குமட்டு.எழுப்புதல்வராது
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 4 ай бұрын
தவறு. பிறர் குறை சொல்லும் அளவிற்கு தங்கள் தவறுகளை உணராத (குஷ்டரோகம் உள்ளவர்போல உள்ள உணர்வற்றவர்கள்) ஊழியர்கள் இருக்கும்வரை எழுப்புதல் வராது...
@er.jeevajayajijojeevajayaj7132
@er.jeevajayajijojeevajayaj7132 11 ай бұрын
, சரியான முறையில் எடுத்துக் கூறினீர்கள்
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
I hope Mohan C repents and turn to our true God soon. He just wants to earn money by misleading people! Absolutely no fear of God!!! Thank you for this video Pastor 💯💯💯✔️✔️✔️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻
@samuelkannan5748
@samuelkannan5748 10 ай бұрын
First let us repent, we have heaps of specs in our eyes...
@Chennai_girl_
@Chennai_girl_ 10 ай бұрын
Of course bro! We all need to repent in some way or the other! No doubt in that. Similarly, we have to correct others too. God has given us the authority. Especially, when people like Mohan C mislead people by false doctrines, we have all rights to talk about it. Paul has warned us a lot in the NT about false preachers. He didn't keep quite assuming God would judge them. God has given us the authority to judge correctly bro ( Read John 7: 24) God bless you 🙏🏻
@samuelkannan5748
@samuelkannan5748 10 ай бұрын
You r certainly free to do it bro, if you are led by the spirit of God to do so. We cannot casually step into the shoes of Apostle Paul and Jesus Christ. Instead I would prefer to fast and pray for them.. This kind of social media outcry will never be useful for the Kingdom of God. May God help us.
@Chennai_girl_
@Chennai_girl_ 10 ай бұрын
Yes bro, am not saying we have to step into the shoes of Apostle Paul and Jesus Christ but we can definitely keep them as our role model and follow them. Also, I view this video not as a social media outcry, but rather as a social media awareness video. I too followed Mohan C videos last year without knowing the Truth. But after watching videos from channels like Theos gospel hall, Tamil Bible ministry, Samson Paul pastor's videos, Prabin Dino's videos, I understood how mislead I was. I would say, God opened my eyes through videos like this. Now I am able to discern things myself based on the word of God. I once was following Mohan C but now these videos helped me to follow only Christ. So in my opinion, these are definitely awareness videos. May God lead us all in His way. Bless you bro 🙏🏻
@johnwiselin3506
@johnwiselin3506 Жыл бұрын
ஐயா உங்கள் ஊழியத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
@AlecJeba
@AlecJeba Жыл бұрын
Ivanga perala solli video pottadhaan unga channela yellam pakiranga yenna yesu kristhuve pathi pesa onnum illa
@prakashr6470
@prakashr6470 Жыл бұрын
உண்மை தான் இப்போ இயேசு கிறிஸ்துவை பற்றி பேச ஒன்னுமே இல்ல
@jimmyroberts01
@jimmyroberts01 Жыл бұрын
The story is told of an Indian Crab exporter who exported a consignment of crabs to a foreign nation. Once the consignment reached it's destination, the buyer was shocked to find that the cans of crabs had no lids and immediately confirmed the same to the exporter. The exporter told his customer to check the quantity and said he could guarantee that there would be no shortage. He said these are Indian crabs. If one climbs up the others will pull him down. Brother it's not your business to find fault and judge others. Especially those whose contribution to God's Kingdom is unfathomable. Your contribution is peanuts when compared to theirs. Please remember you are touching the apple of God's eye time and again.
@justplaying6903
@justplaying6903 Жыл бұрын
vere yesu
@sindhujaagin2767
@sindhujaagin2767 Жыл бұрын
Could you clarify this simple question ❓❓ Based on which criteria you decide that someone's contribution to the ministries is monumental and and other people contribution is only diminutive...
@fireofholyspiritministry7618
@fireofholyspiritministry7618 Жыл бұрын
சகேயுவை பேர் சொல்லி இயேசு கிறிஸ்து அழைத்தாரே ?
@augustinv2086
@augustinv2086 Жыл бұрын
DGS frod
@miraclepearl8043
@miraclepearl8043 Жыл бұрын
Brother... please don't always blame others..... kindly pray and try a way to go heaven .... your work is worth for nothing
@Chennai_girl_
@Chennai_girl_ Жыл бұрын
He is not blaming others. He is helping people to identify false prophets and false teachers and follow the true God!
@alwaysmicrosoft
@alwaysmicrosoft 4 ай бұрын
Sir please stop blaming others and preach God's word
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 4 ай бұрын
first you stop blaming him. give your ears to the truth
@hansenpandian8007
@hansenpandian8007 Жыл бұрын
ஐயா, நீங்கள் குறை கூறுவதை வி்ட்டு விட்டு, சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.
@caldwellp8499
@caldwellp8499 3 ай бұрын
தவறான காரியங்களை சுட்டிக்காட்டி திருத்துவதுதான் உண்மையான ஊழியக்காரனின் பணி.. . வேத வசனத்திற்கு முரண்பாடாக செயல்படுகிற எல்லோருமே கள்ள ஊழியர்கள்தான் (போதகர்கள்தான்)...
@Christyraja-ll7up
@Christyraja-ll7up Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது ஙாறு சதவீதம் உண்மை
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 13 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН