Child Pastors and their Consequences / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 253,428

Theos Gospel Hall

Theos Gospel Hall

10 ай бұрын

#SalamanTirupur #TheosGospelHall #JoelImmanuel
சாமுவேல், தாவீது, எரேமியா போன்றவர்கள் சிறுவயதில் பிரசங்கம் செய்யவில்லையா என கேட்பவர்களுக்கு பதில் வீடியோ லிங்க்
• வேதாகம அடிப்படை வியாக்...
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 710
@TheosGospelHall
@TheosGospelHall 10 ай бұрын
சாமுவேல், தாவீது, எரேமியா, இயேசு கிறிஸ்து போன்றவர்கள் சிறுவயதில் தேவனால் பயன்படுத்தப்படவில்லையா என கேட்பவர்களுக்கு பதில் வீடியோ லிங்க் kzbin.info/www/bejne/roncaXuinMiYrc0
@prabapraba4049
@prabapraba4049 10 ай бұрын
அழகாக, அருமையாக , தெளிவாக , அந்த சிறுவனை தாக்கி பேசாமல் எளிமையாக புரிய வைத்தீர்கள். நன்றி
@jebasudhan9554
@jebasudhan9554 10 ай бұрын
Super advice
@thycusvalantine5803
@thycusvalantine5803 10 ай бұрын
Good advice
@fire94---
@fire94--- 10 ай бұрын
திருமணமான தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனை சொல்லுகிற அளவுக்கு அந்த தம்பிக்கு வயதும் முதிர்ச்சியும் கிடையாது என்பதே உண்மை... உண்மையான செய்தி ஐயா..
@angu3775
@angu3775 10 ай бұрын
பிறர் மனம் புண்படாத வகையில் ,என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..நன்றி ஐயா.
@anupriyads8707
@anupriyads8707 10 ай бұрын
நன்றி ஐயா. இந்த சிறு பிள்ளையின் பிரசங்கம் என்னையும் பெரிதாய் பாதித்தது. பெரியவர்கள் போல் பேச இந்த பிள்ளைக்கு பயிற்றுவிக்க பட்டுள்ளது அதிக வேதனை தந்தது. கர்த்தர் பாதுகாக்கட்டும்.
@iamvinmelchizedek4015
@iamvinmelchizedek4015 10 ай бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார். ஜோயலுக்காக ஜெபித்து கொள்ளலாம் தெளிவுள்ள வயது அடைந்த பிறகு தேவன் முன்பு விட இன்னும் வல்லமையாக பயன்படுத்த
@enkirubaiunakkupothum
@enkirubaiunakkupothum 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம். என் மனதில் தோன்றியதும் இதே எண்ணம் தான். நன்றி சகோ சாலமோன் அவர்களே 🙏
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 10 ай бұрын
Very true Brother. Jesus had all the capability of preaching at the age of 10-12 when he was debating with jewish preachers in the synagogue. However the Bible says that he started his ministry only at the age of 30.
@gilbertjoseph12
@gilbertjoseph12 10 ай бұрын
பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக மிகத் தெளிவான விளக்கத்தை தந்தீர்கள் எங்கள் வீட்டிலும் என் மகன் இதே போல் முயற்சி செய்வது வழக்கம் ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் தப்பிக்க நீங்கள் உதவி செய்தீர்கள் நன்றி.
@Rowlandsgolda
@Rowlandsgolda 10 ай бұрын
அருமை போதகருக்கு நன்றி. கடந்த இரண்டு வாரங்களாக எனக்குள் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டீர்கள். இந்த தம்பியினுடைய தகப்பனார் இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்களை சந்தித்து எங்கள் திருச்சபையில் பிரசங்கிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் வந்தார். நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் அவர் தன்னுடைய பையன் விமானத்தில் தான் வருவார் என்று சொன்னார். எங்கள் ஊருக்கும் விமான நிலையம் உள்ள ஊருக்கும் 150 கிலோமீட்டர் தொலைவு. இரண்டாவது இது சரியானது அல்ல என்று சொன்னோம். இவர்களை சிபாரிசு செய்தது மூத்த ஊழியர் ஒருவர். என்னுடைய நிலைப்பாட்டின் படி இந்த தம்பியை சிறுவர் ஊழியத்தில் பயன்படுத்தலாம் தவிர மற்ற இடங்களில் பயன்படுத்த கூடாது. அதற்கு வயது இல்லை. இந்த தம்பியினுடைய பேச்சு வேதனை அளிக்கிறது ஏனென்றால் ஒருமையில் பேசுகிறார். இந்த தருணத்தில் இந்த காணொளியை வெளியிட்டதற்கு மிக்க நன்றி...
@rajkumar-pr8bi
@rajkumar-pr8bi 10 ай бұрын
Praise the lord jesus christ. Thank you pastor
@gabrigebi8656
@gabrigebi8656 10 ай бұрын
Ada kodumaiye
@selvapriyasureshkumar4269
@selvapriyasureshkumar4269 10 ай бұрын
பாஸ்டர் நீங்கள் சொல்வது சரிதான். என் மகள் சிறுவயதில் ஆவிக்குரிய காரியத்தில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வந்தாள். தற்போது 15 வயது ஆகிறது , அவள் இந்த வாலிப வயதில் வரும் சோதனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள். ஆவிக்குரிய காரியத்தில் சற்று உற்சாகம் குறைந்து வருகிறது.
@paspaulpremefm8552
@paspaulpremefm8552 10 ай бұрын
அந்த மகனைப்பற்றிப் பேச தாங்கள் நிறைய நேரமெடுத்திருக்கிறீர்கள் என்பதை உணரவும், ஒரு தகப்பனுடைய இதயத்திலிருந்து அழகாய் புரிய வைத்துள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொன்ன முடிகிறது நன்றி அண்ணா.. 🙏
@jesuspowerrevivalministrie9843
@jesuspowerrevivalministrie9843 10 ай бұрын
பெற்றோர்களாகிய நாம் நம்முடைய பிள்ளைகளை ஒவ்வொரு வயதிர்கேர்ப காரியங்களை செய்ய வேண்டும் என்று சில ஆதாரங்களுடன் அருமையான வீடியோவை பதிவு பண்ணியதர்க்காக நன்றி ஐயா.
@user-ed8sf6hg6k
@user-ed8sf6hg6k 10 ай бұрын
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு அச்சிறுவனை கர்த்தர் தான் பாதுகாக்க வேண்டும் 🎉
@user-gq2hn3ux9t
@user-gq2hn3ux9t 10 ай бұрын
im not catholic but i loved the way of presenting this matter.. wonderful sir❤
@kirubai15
@kirubai15 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இருதயத்தில் தோன்றிய காரியத்தை உங்கள் மூலம் அநேக விஷயங்களை தெரிந்து கொள்ள கிருபை தந்த தேவனுக்கு நன்றி.
@devamagandhayalan
@devamagandhayalan 10 ай бұрын
தாங்கள் பேசியது முற்றிலும் உண்மையானது பிரதர்
@josepharulraj7295
@josepharulraj7295 10 ай бұрын
Amen Anna
@devasangeetham8040
@devasangeetham8040 10 ай бұрын
என் மனதில் இருந்த சந்தேகமத்தை நீக்கி விட்டீர்கள் சகோ 🙏 மிக தெளிவு❤
@sabeshkumar3840
@sabeshkumar3840 10 ай бұрын
kzbin.info/www/bejne/Y3qTn5V_o65ro5Ysi=e4jYnV0_6oHxcaHl
@EzraLap-je4yg
@EzraLap-je4yg 10 ай бұрын
மாறுவேடப்போட்டி....க்கு தேசத்தலைவர்கள் போல நடிக்கலாம்....அதற்காக அவர்கள் தேசத்தலைவர் ஆக முடியாது.....அது போலதான் இதுவும்.....முழு பயிற்சி...full a training....
@romila.s5981
@romila.s5981 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@dayalthomas1
@dayalthomas1 10 ай бұрын
Pastor thanks a ton really you have explained so neatly and clearly not hurting anyone. Even I felt the same when I watched this boy preaching like an adult. It’s really really sad. God bless your ministry pastor. ❤️🙏👍
@janetjabarani94rani39
@janetjabarani94rani39 10 ай бұрын
Today he mighty be a small boy.....but sure one day God will use mighty for his Kingdom........ How can you say he is acting..... in this present Generation all the children are lead to wrong way..... and but see this little boy is lead by Holy spirit..... because non can compare......now his father no more but lead his a spiritual way💯 ......sure God will Watching all❤
@sheelachandran4859
@sheelachandran4859 10 ай бұрын
உண்மையாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்பட வேண்டிய அவசியம் பக்குவம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் புரிந்து கொள்ளுதல் வேத வசனத்தின் படி மிகவும் தெளிவாக உங்களது கருத்துரைகள் பின்பற்ற வேண்டும் நல் ஆலோசனைகளை சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டும் நன்றி பாஸ்டர் ஃ👍👍🙏
@nainusluxman903
@nainusluxman903 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த தெளிவான விளக்கத்தை ஆவியானவர் மூலம் சகோதரன் கொடுத்ததற்காக கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக சாமுவேலும் தேவனுடைய ஆலயத்தில் இருந்தான் கர்த்தர் கூப்பிட்டபோது கர்த்தர் கூப்பிடும் போது அவனுக்கு விளங்கவில்லை காரணம் வளரவில்லை அருமையான விளக்கம் நன்றி
@dmanasseh149
@dmanasseh149 10 ай бұрын
மிகச் சரியான விளக்கம் பிரதர் இதைப் பார்க்கும்போது எனக்கு உடன்பாடு இல்லை நீங்கள் அதற்கான விளக்கத்தை சரியாக சொல்லி விட்டீர்கள் நன்றி
@prasanthpaulraj175
@prasanthpaulraj175 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா..குழந்தையை குழந்தையாய் இருக்க விடுங்கள்..அழுத்தம் கொடுக்காதீர்கள்...
@anbuselvam2408
@anbuselvam2408 10 ай бұрын
சூப்பர் பிரதர் நீங்க சொல்வது உண்மை
@cuatsyam415
@cuatsyam415 10 ай бұрын
இயேசு யூத முறையின்படி தனது 30 வயதில் ஊழியத்தை ஆரம்பித்தார்.... இயேசுவை பின்பற்றுவோம்... ஒழுக்கம் வேறு ஊழியம் வேறு
@123surjen45
@123surjen45 10 ай бұрын
Long time before i think about this matter.. praise God... You explained it.. simply and spiritually.. let God make them to understand and bless them and bless the little boy abundantly.. Thank you brother.. May God bless your ministry..
@madhivananr3212
@madhivananr3212 10 ай бұрын
என் மனதில் பட்டவைகளை அப்படியே பாஸ்டர் சொல்லிருக்காரு 🙏
@cynthiadaniel8234
@cynthiadaniel8234 10 ай бұрын
Thanks for bringing this video, God Bless you Pastor🙏🏻 .
@sandythiru9834
@sandythiru9834 10 ай бұрын
Yes ...even Jesus started ministry at 30 years....❤
@ranidonranidon1239
@ranidonranidon1239 10 ай бұрын
உண்மை பாஸ்டர் நல்ல பதிவு ரொம்பநாளாய் டவுட் இருந்தது இப்போது பதில் கிடைத்தது நன்றி
@jeradinmichael5382
@jeradinmichael5382 10 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@JabastinPalexander-yd9di
@JabastinPalexander-yd9di 10 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்... இயேசுகிறிஸ்துவே 30 வயதில் தான் பிரசங்கிக்க தொடங்கினார்...
@successtoall1753
@successtoall1753 10 ай бұрын
Praice the lord jesus... நன்றாக எளிமையாக புரியும் படி சொன்னீர்கள் ஐயா..
@mosesantony7084
@mosesantony7084 10 ай бұрын
Praise the lord pastor 🙏 migavum azhahaga vilakam kodutheergal nantri pastor 🙏
@clementa2419
@clementa2419 10 ай бұрын
சரியான விளக்கம். இது அந்த சிறுவனுக்கு நல்லதல்ல. இன்று வாழ்கையில் எந்த அனுபவம் இல்லாத சிறுவர்களை பாஸ்டர்கள் பழக்க முயற்சிக்கிறார்கள்.
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 10 ай бұрын
Excellent bro மிக தெளிவாக உதாரணங்கள் சொல்லி புரிய வைத்தீர்கள் அமென் hallelujah... 🙏🙏🙏
@anitaselvarani5699
@anitaselvarani5699 10 ай бұрын
Praise the Lord... 100 % correct... God bless you All...
@downunder7342
@downunder7342 10 ай бұрын
Dear Pastor, you take up important topics such as these with such great understanding and clarity. I enjoy watching you. Thank you. 🙏🙏🙏
@catworld557
@catworld557 10 ай бұрын
வணக்கம் அண்ணா, இந்த நிலவுக்கு செல்வது விண்ணில் ஆராய்ச்சி செய்வது, வேறு கிரகத்தை பற்றி ஆராய்ச்சி செய்வது போன்று உலக விஞ்ஞானிகள் போட்டி போட்டு செய்து கொண்டிருக்கிறார்களே இதை பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இப்படி செய்வது அவசியம் தானா? இப்படி ஆராய்ச்சி செய்வதினால் நமக்கு பயன் என்ன? கிறிஸ்தவர்கள் இதை கொண்டாடலாமா? தேவன் நமக்கு தந்தது இந்த பூமி தானே. பின்பு ஏன் இப்படி செய்கிறார்கள். இதை பற்றி ஒரு காணொளி போட முடியுமா அண்ணா. நன்றி 🙏
@christinamary3348
@christinamary3348 9 ай бұрын
ஆவிக்குரிய தெளிவான விளக்கம். போதனையாளர்கள் தங்கள் பிள்ளைகளை போதிக்க வைத்து அழகு பார்ப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. புரிந்து கொள்ள முடிகிறது
@motcharackini4574
@motcharackini4574 10 ай бұрын
Praise the Lord Jesus.... good explanation... clear... children should enjoy childhood life. Thanks brother useful video....
@ehm-worshipcentre5995
@ehm-worshipcentre5995 10 ай бұрын
நன்றி ஐயா அருமையான தெளிவான விளக்கம்
@jothipaul1831
@jothipaul1831 10 ай бұрын
Brother rompa nalaga iruntha doubt தீர்ந்தது
@rubantr7
@rubantr7 10 ай бұрын
சரியான விளக்கம் அளித்த சகோதரர் க்கு நன்றி....
@deepakp1315
@deepakp1315 10 ай бұрын
Wonderful explanation brother thank you
@harrymusicals4742
@harrymusicals4742 10 ай бұрын
Arumaiyane vilakkam. ❤ Super Brother🎉
@kishorechandran612
@kishorechandran612 10 ай бұрын
Good and ideal explanation sir , thank you ..
@NancyPrabu-gi8dp
@NancyPrabu-gi8dp 10 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏🙏
@stephenmani2522
@stephenmani2522 10 ай бұрын
Arumayana pathivu.. rombave seriya sonninga
@rajeevsondency2124
@rajeevsondency2124 8 ай бұрын
நேர்த்தியான நேர்மையான பதிவு,அவருக்காக ஜெபிப்போம்
@georgejebakumar8516
@georgejebakumar8516 10 ай бұрын
வேதனையான உண்மை. பெரிய உதாரணம் சிறு வயதில் ஊழியம் செய்த ஷேரன் பால் தினகரன் இப்ப ஊழியத்தில் இல்லை. Thanks for the warning message brother.
@ChristianMedia23
@ChristianMedia23 10 ай бұрын
Intha videovai ethir parththukkondirunthen thank you so much
@SanthiS-vm8sx
@SanthiS-vm8sx 10 ай бұрын
neenga solrethu 100/sarithan anna,periyavangathan itharku karenam,enakkum ithu varuthamaha irunthathu,god blessyou anna.
@dshinyanand6676
@dshinyanand6676 10 ай бұрын
Very nice speech ...your words are a reflection of my heart....true words sir...
@jesusmessaya
@jesusmessaya 10 ай бұрын
thank you brother.... entha thabi pesa erupathu nalathu..seruvar seruvar oliyam seyatum
@ps.johnlawrenceofficial..1508
@ps.johnlawrenceofficial..1508 10 ай бұрын
அருமையான, தெளிவான விளக்கம் Brother. God bless you.
@andrewraj7030
@andrewraj7030 10 ай бұрын
(எனக்கு 30 வயது)நானும் 10ம் வகுப்பில் அந்நிய பாஷை பேசியவன் , அண்ணன் சொல்வது போல் , கல்லூரியில் பின்மாற்றம் ( எல்லா அசுத்தமும் எனக்குப் பழக்கமானது) இப்பொழுது வெளியூரில் வேலை செய்கிறேன் , ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்படைந்து , பத்திரமாக கர்த்தர் நடத்தி வருகிறார் … தேவனுக்கே மகிமை ! ❤
@kumaraguruparan_r
@kumaraguruparan_r 10 ай бұрын
மிகவும் அழகான முறையில் எடுத்து சொன்னீர்கள்
@kymprayerhousepastor.g.eli6820
@kymprayerhousepastor.g.eli6820 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் நன்றி தொடர்ந்து அந்த சிறுபிள்ளைக்காக ஜெபிப்போம் கடைசிமட்டும் தேவனோடு இருக்க ஜெபிப்போம் ஆமென்
@JudespelmanFernando-io4ts
@JudespelmanFernando-io4ts 10 ай бұрын
Yes, bro u r right. This is the age to study and play This is mistake for the parents.
@reachingtheunreached4103
@reachingtheunreached4103 10 ай бұрын
All glory to lord Jesus christ❤
@muhilanirulappan835
@muhilanirulappan835 10 ай бұрын
Very good explanation brother. This is what I felt too.
@bharathim4221
@bharathim4221 10 ай бұрын
Thanks pastor. praise the lord the almighty 👑
@thilagavenikandhasamy2263
@thilagavenikandhasamy2263 10 ай бұрын
Really I appreciate for this message brother this is most beautiful one.
@georgesanthoshgeorge9739
@georgesanthoshgeorge9739 10 ай бұрын
Aaviyanavar ungala payanpadutthumvitham arumaya irukku brother praise God
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m 10 ай бұрын
சரியான விளக்கம் தந்தீங்க இதை நாளும் நினைத்தேன் God bless you
@glorymanohar9117
@glorymanohar9117 10 ай бұрын
அருமையான விளக்கம் மிகவும் நன்றி
@shanthaselviselvi8470
@shanthaselviselvi8470 10 ай бұрын
Gentle ஆ ஜோயல் பற்றிய சரியான விளக்கத்தை மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.நன்றி பிரதர்.எடுத்துக்காட்டுகளுடன் விளக்கம் அளித்தது நன்று.பிரதர் உங்களுடைய இந்த விளக்கத்தை ஜோயல் கேட்டறிந்தால் நல்லது. Ok.ஜோயல் படிப்பில் கவனம் செலுத்தி உலக வாழ்க்கையிலும் சாட்சியாக வாழ பிரயாசப்படு.உன் வாழ்க்கையை உன் classmates அனைவருக்கும் இயேசுவை காண்பி.போதும்.இதை விட்டு விட்டு ஜிப்பாவில் பிரசங்கியார் போல் பேச வேண்டாம்.முன்பே எழுதியிருந்தேன்.பெரியவர்கள் கீழே இருக்கும் போது நீ ஆசனத்தில் அமர்வது தவறு இனி செய்தி கொடுக்க ஆசைபடாதே .சரியான விளக்கம். கொடுத்த இந்த ஐயாவுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை கேட்டு அதன் படி நட.God bless u.
@RajKumar-we8be
@RajKumar-we8be 10 ай бұрын
Brother you have explained really well. And hope this video to reach his family. Also I would request you to reach their family if possible and educate them about the same.. the personal advice would always help someone to repent from what they are doing wrong.
@sudhakarnarayanan4073
@sudhakarnarayanan4073 10 ай бұрын
அன்பு சகோதரரே இயேசுவின் நாமத்தினால் உங்களிடத்தில் ஸ்தோத்திரங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் நல்ல பதிவு
@rosirosi3108
@rosirosi3108 10 ай бұрын
Wonderful explanation brother.. Thanks a lot. யார் மனதையும் புண்படுத்தாத ஒரு விளக்கம். JOEL- A Cute child. இந்த குழந்தையை பெரியவர்களுக்கு பிரசங்கம் பண்ணுவதுப்போல் பழக்குவிக்காமல் , இந்த வயதிற்குரிய மழலையிலேயே பேச பழக்குவித்திருந்தால், அநேக குழந்தைகள் தங்கள் சிறு பிராயத்திலேயே கர்த்தருக்குள் வந்திருப்பார்கள், குழந்தைகள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எழுப்புதலே வந்திருக்கும். தற்பொழுது இது மிக அவசியமானதும் கூட.... ஏனென்றால், இந்த சிறுவனின் பதிவைப் பார்க்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் ரசிப்பார்கள்.... ஆனால், இன்றையக்காலத்தில் பள்ளிப் பருவத்தில் இருக்கிற, மொபைலும் கையுமாய் இருக்கிற குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, மிகப்பெரிய சாட்சியாக இருந்திருப்பான் இந்த சிறுவன்...... (இது என் மனதில் தோன்றியது... ) நாம் ஆவியானவர் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்... கர்த்தர் நடத்துவார் . 🙏
@keethakeetha2041
@keethakeetha2041 10 ай бұрын
சரியானா முறையில் விளக்கமாக கூறினீர்கள்.. நன்றி சகோதரரே.. கர்த்தர் உங்களை ஆசிரிவதிப்பாராக
@Tuntun83659
@Tuntun83659 9 ай бұрын
Superb brother அருமையாக சொன்னீர்கள்
@remsonwesly3531
@remsonwesly3531 10 ай бұрын
Well said pastor. Explained with historical and biblical reference. God bless you.
@chandrashekarwilliamshekar7495
@chandrashekarwilliamshekar7495 10 ай бұрын
Really good message pastor this is true price the lord
@bernies9606
@bernies9606 10 ай бұрын
Very well explained pastor 🙏 your message is an eye opener for many of the parents who are doing like this 👏👏
@messengerofgod1208
@messengerofgod1208 10 ай бұрын
True bro. His way of speech is what concerned me. Hope he stays in faith and share the gospel in his natural way.
@tvkathiravan9634
@tvkathiravan9634 10 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 10 ай бұрын
Very well explained Pastor.. 100 percent true..
@sarojerin8409
@sarojerin8409 10 ай бұрын
Very true brother. I was in awe when I saw him talking. How can a child talk in a matured way. What did he learn in his life! At least their parents should let him to be a kid.
@jencyvijayakumar5573
@jencyvijayakumar5573 10 ай бұрын
நானும் என் மனத்தில் இதை தான் நினைத்தேன். அந்த சிறுவன் தன் சிறுவயதை இழந்து கொண்டு இருக்கின்றான் என்று.
@gracemahalakshmi763
@gracemahalakshmi763 10 ай бұрын
Amen Jesus is our good example for us he him self started his ministry at the age of 30 yrs Amen
@simonmani7337
@simonmani7337 10 ай бұрын
Thankyou super explanation praise the LORD 🙏
@selvakumars7596
@selvakumars7596 10 ай бұрын
Bro. Arumiyana thalla thellivana villlakkam thanku
@lorexjoseph3747
@lorexjoseph3747 10 ай бұрын
I spoke the same thing to my dad regarding their teen age.. Thank u brother for such an explanation referring to verse too.
@amalexander999
@amalexander999 10 ай бұрын
What point is given is very beautiful brother. Thanks 👍
@ranjithranjith4817
@ranjithranjith4817 10 ай бұрын
எதார்தமான விளக்கம்...
@Rhyda_Lify
@Rhyda_Lify 10 ай бұрын
Super explanation. This is fact. 100% correct.
@sharmiarasi7406
@sharmiarasi7406 10 ай бұрын
Excellent explanation pastor
@monishm6260
@monishm6260 10 ай бұрын
Very nice and important explanation and useful.. Many are like that encouraging first they should watch this
@yourepent5677
@yourepent5677 10 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றி சகோ.
@ilaniveditha3770
@ilaniveditha3770 10 ай бұрын
Praise the LORD 🙏
@maheshphilip312
@maheshphilip312 10 ай бұрын
I 100% agree with you pastor. I also have been thinking that what this child knows about life like a man ? How could he handle challenges that roise in church? How can he council youth challenges? Oh my goodness....... Many people think that preaching the Word is that all the ministry but they don't know the truth or reality of ministry 😮
@m.vedakkanm.vedakkan3364
@m.vedakkanm.vedakkan3364 9 ай бұрын
மிகவும் சரியான ஆலோசனை சகோதரரே
@getzybommi5521
@getzybommi5521 10 ай бұрын
Thank you for your good explanation pastor
@jothilakshmi5888
@jothilakshmi5888 10 ай бұрын
This is 100% true. I did a thesis on lost childhood impact on an adult. It is quite dangerous to any kid imitating an adult. Dear parents please let the children enjoy their childhood. The phase is very little and cute. Don't make them lose it. It may result worse in them. Be aware of this kind of deception dear parents.
@unitedmelodies1053
@unitedmelodies1053 10 ай бұрын
The childhood years of the Famous Michael Jackson is a real example
@paulgideon.c
@paulgideon.c 10 ай бұрын
Mam since you have done a thesis I assume that you are a scholar and I would like to post a question on this by any chance will these kids come under the category gifted children ? We see a lot of children doing amazing things like Lydian Nadaswaram, Pragyananda so can we assume Joel as a gifted child ? Awaiting for your response.
@jamunasampath
@jamunasampath 10 ай бұрын
Praise the lord Joe inmmanuel is gift from God who is gods childrens they can only understand well God is speaking through him no one should disturb him🙏🏼🙏🏼🙏🏼
@devaanburaj8260
@devaanburaj8260 10 ай бұрын
Ma'am, I have a question. Did Little Samuel enjoy his childhood even after called by God? When Samuel heeded God's voice and responded, did he obey Eli or did he imitate an adult? I don't know about this thambi in the video, but I believe children do hear God's voice and they speak it out, and if we are sensitive to His voice, we will be blessed.
@cathrenekersome2108
@cathrenekersome2108 10 ай бұрын
Jothi Madame u r 💯 correct....😊
@user-lq4ih3ju9j
@user-lq4ih3ju9j 10 ай бұрын
Nice explaintion brother Prsise the lord