அப்படி எல்லாம் சொல்லாதீங்க.... வயசானவங்க எல்லாத்துக்கும் அனுபவம் அதிகம், நாம் அவர்களிடம் நேரம் ஒதுக்காததால் தான், அங்க வேற வழி இல்லாமல் அப்படி மற்றவை தேடி செல்கின்றனர், நன்றிங்க 🙏
இப்டி ஒரு ஆத்தா எனக்கும் இருந்தாங்க... நன்றி.. அம்மா
@Village-samayal_100010 күн бұрын
🥰🥰🥰🥰
@sathyat87752 ай бұрын
Intha yannai nerinji remba nallathu nan en appaku stone problem ku antha valavalapana thanniya kuduthukiren nalla result
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🥰🥰🥰 Good news....
@sugantharajk.r899214 күн бұрын
அம்மாயி தமிழ்நாட்டில் தமிழில் பேசுதல் சிறப்பு (பிறமொழிக் கலப்பு தவிர்க்க வேண்டும்)
@Village-samayal_100010 күн бұрын
இது பள்ளியில் கற்ற தமிழ் மொழி இல்லங்க.... ஆயா பள்ளி சென்றதில்லை... தயவுசெய்து மன்னியுங்கள் 🙏🙏
@riazahamed81722 ай бұрын
😋👍👌. சூப்பர்ம்மா
@ravichandrannatesan78912 ай бұрын
இதுவரை நான் கேள்விப்பட்டது இல்ல
@StellaMary0507Ай бұрын
ஆத்தாவின் குழம்பு சூப்பர்
@Village-samayal_1000Ай бұрын
பொன் மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
@பேப்பர்ஐடி-ர7ண2 ай бұрын
ஆத்தா வணக்கம் நல்லா இருக்கீங்களா வீடியோ சூப்பர் 👌
@Village-samayal_1000Ай бұрын
ஆத்தா நல்ல இருக்காங்க வீடியோ எடுக்கும் எனக்கு தான் சில நாட்களா உடம்பு சரி இல்லங்க... இப்போ ஓரளவு பரவாயில்லங்க... மிக்க நன்றிங்க 🤝🙏🥰🥰🥰🥰
@gomathiv2266 күн бұрын
Superb
@Village-samayal_10005 күн бұрын
Nandringa 🙏🥰🥰🥰
@pandugovind46526 күн бұрын
You are good very good
@Village-samayal_10005 күн бұрын
Thankyou soo much♥️🥰🥰🥰
@lathajagan47012 ай бұрын
Super amma. Really nice video. Romba healthyana kolambu solliirukeinga. Innum niraya dishes sollunga. All the best to you amma
@Village-samayal_10002 ай бұрын
Kandippa solluromnga thankyou nga🙏🌹🥰🥰🥰
@dharshiz_passion2 ай бұрын
Super patti
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🌹🥰🥰🥰
@RevathiRevathi-kt2yt4 күн бұрын
பாட்டி சூப்பர் உங்கள் ஊர் எது பாட்டி
@Village-samayal_10002 күн бұрын
ஈரோடு பவானி தாங்க.... நன்றிங்க 🌹🙏🥰🥰🥰🥰🥰🥰
@sivaranjanip56562 күн бұрын
இது அதிகப்படியான குளிர்சியை உண்டாகும்...
@CSaraswathy-hu9lm18 күн бұрын
👌
@Village-samayal_100017 күн бұрын
Thankyou nga♥️♥️🌹🥰🥰🥰🥰🥰
@sujeethkumar13152 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍
@Village-samayal_10002 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@abdulrahmana612011 күн бұрын
❤❤❤❤
@Village-samayal_100010 күн бұрын
🥰🥰🥰🥰🥰 thankyou 🌹
@peacebuilder316412 күн бұрын
Idhu yendha oor?
@Village-samayal_100010 күн бұрын
Erode bhavani nga🥰🥰🥰🥰
@peacebuilder316410 күн бұрын
@@Village-samayal_1000 Your content is most unique. These are the content most of the people nowadays are searching. Please explore more recipes like these and post regularly. Take care of your grandma.. All the very best
@Village-samayal_100010 күн бұрын
@peacebuilder3164 thankyou for Encouraging 🙏🥰🥰🥰🥰🥰
@gaayustime81388 күн бұрын
Namma bhavaniya super aatha❤️@@Village-samayal_1000
@rajanrajan72758 күн бұрын
Ok tq mam good ❤
@Village-samayal_10007 күн бұрын
Thankyou nga🌹🥰🥰🥰🥰
@akiladevarajan84692 ай бұрын
New 1 where we get
@Village-samayal_1000Ай бұрын
உங்களுக்கு சொல்ல தவறி விட்டேன் மன்னியுங்கள்.... எங்கள் வீட்டின் அருகில் உள்ளது.... கிராமப்புறங்களில் கிடைக்கும்... சில சாலை ஓரங்களிலும் கிடைக்கும்....
@rajithiru123322 күн бұрын
இந்த கீரைய சாப்பிடலாமா இதன் காயை தான் பம்பரமாக விளையாடி உள்ளோம்
@Village-samayal_100021 күн бұрын
உண்மைதாங்க... கண்டிப்பா சாப்பிடலாம்ங்க.... ஆண்ட்ராய்டு இல்லாதபோது விளையாடுவதற்கு பொருள் தேடினோம்.... ஆனால் ஆண்ட்ராய்டு வந்த பிறகு விளையாட்டையே அதில் தான் தேடுகிறார்கள்..... நம் அருகில் இருக்கும் அரிதான பலவற்றை விளையாட்டுக்கு கூட பயன்படுத்துவதில்லை.... அதில், நீங்கள் பம்பரம் விளையாண்ட காலம் சந்தோசமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இனிமையான ஞாபகங்கள்..... நன்றிங்க
@elumalaig40987 күн бұрын
👌👌
@Village-samayal_10002 күн бұрын
Thankyou nga
@SivavickySiva-n5j11 күн бұрын
Nannri amma
@Village-samayal_100010 күн бұрын
Nandringa 🙏🥰🥰🥰
@Nano66514 күн бұрын
Ithuku moor kolambu paravaalla.
@jaiganeshganesh75182 ай бұрын
paatti 👌👌👌👋
@Village-samayal_10002 ай бұрын
Thankyou nga🙏🥰🥰🥰
@JayachandranJayachandran-yi8sj5 күн бұрын
😂😂😂😂😂kotimaida
@Village-samayal_10002 күн бұрын
Y
@Prakashkidskidsprakash9 күн бұрын
இதை உண்மை தானா இதை உண்ணலாமா
@Village-samayal_10008 күн бұрын
சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக சாப்பிடலாம்.... இந்த இலையில் வரும் ஜெல்... அவ்வளவு நல்லதுங்க... Nandringa 🙏
@Prakashkidskidsprakash8 күн бұрын
@Village-samayal_1000 ஆமாங்க சிறுவயதில் இதை அட்டாக் கல்லில் ஆட்டி விளையாடுவோம்
@Lalithakavi4 күн бұрын
நாங்க சாப்பிட்டது கிடையாது ஆனால் இது கிட்னி கல்லுக்கு கண்டிப்பா எங்க ஊர்ல வயசானவங்க இது சாப்பிட்டு இருக்காங்க மோரில் கலந்து மோரில் கலந்து கிட்னி கல்லுக்கு நல்லது 😊