இந்த மாதிரி வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. கடவுள் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்க இந்த தங்கையின் வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் 💐💐💐💐👌👌👌❤️❤️❤️❤️
@Bursi35133 ай бұрын
அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தாலும் அதை வெட்டி சின்ன பகுதியை எடுத்துக்கொண்டு மிக சந்தோஷமாக வீட்டுக்கு போகும் உங்கள் பெருந்தன்மை வியப்பாக இருக்கிறது....வாழ்த்துக்கள் ராஜா சாந்தா 👍👏👌
@Lakshmipathih9nr9p3 ай бұрын
கொடுத்து வைத்த மகராசி இப்படி ஒரு கணவன் கிடைக்க.❤❤❤🎉🎉🎉
@judemervin4513 ай бұрын
ஒரு பலாப்பழம் வாங்கிட்டு வந்து வீட்டுல வைக்கிறதையே ஒரு வீடியோவா போட்ட உங்க திறமைக்கு நான் என்னத்த சொல்ல😅😅 உங்க ஏரியாவை அழகா சுத்தி காமிச்சீங்க உங்க ரெண்டு பேரோட கல கலன்னு பேச்சு காலைல கேட்டாச்சு😊😊 மொத்தத்துல இந்த வீடியோ பார்த்து எனக்கு சந்தோசம் வந்துடுச்சு😊😊💖💖💖💖
@rathikarathika15953 ай бұрын
😊😊😊😊
@Madhesh45503 ай бұрын
சாந்தா சட்டை பால் ஆனாலும் பலாப்பழத்தை விட்டுவிடாதீர்கள் பழம் நமக்கு ரொம்ப முக்கியம்
@RifJ-r4k3 ай бұрын
❤❤
@SureshKumar-oy8gv3 ай бұрын
அண்ணா அக்கா நீங்க எங்க வீட்டுக்கு வருவீர்களா .நாங்க தஞ்சாவூர்க்கு பக்கம் திருவையாறு தொகுதியில் இருக்கோம் தயவு செய்து ஒரே ஒரு வாட்டி எங்க வீட்டுக்கு வாங்க,
@jayasundari21803 ай бұрын
மழைக்காலத்துல பார்த்து பத்திரமா குடும்பமா இருங்கம்மா😊😊💖💖 உங்கள காலையில பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖💖🎉🎉🎉
@saraswathisethuraman-tl4xg3 ай бұрын
உங்கள பார்த்தால் தான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு... நீங்க நல்லா இருக்கனும் நீடுடி வாழனும்... அக்கா அண்ணா❤❤❤❤
@songslover27273 ай бұрын
அது பொது பாதையா..? அந்த பாதையை கொஞ்சம் ஜல்லி கல் போட்டு சரி செய்யாலாமே..
@SheelaRobert953 ай бұрын
கணவன் சொல்லுவதைமனைவிகேட்டாள் ,மனைவிசொல்லுவதைகணவன்கேட்டாள்வாழ்க்கைமகிழ்ச்சியாகயிருக்கும்
@jayasundari21803 ай бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌😊😊💖💖💖💖
@jayasundari21803 ай бұрын
ஐ தங்கச்சி நம்ம போயிட்டு வந்த இடம்தானே இது எனக்கு அழகா சுத்தி காமிச்சியே😍😍 💖💖 இந்த பலாப்பழத்தை தலையில் வைத்து தூக்கிட்டு வந்து வீடுல சேர்க்கற வரைக்கும் என் தம்பியை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டியே தங்கச்சி😅🤣🤣🤣.
@balasubramaniyam.s46003 ай бұрын
தினமும் உங்கள் இருவரையும் காண்தில் எங்களுக்கு மனமகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு
@Vijayakumari.Vijayakumari.p3 ай бұрын
சாந்தா ராஜா சூப்பர் வாழ்த்துக்கள் அருமை ❤❤❤❤❤❤❤
@mastersamommuruga.43693 ай бұрын
இங்கு மலேசியாவில் தென்மாநிலங்களிலும் மழைக்காலம்தான்! ஜாலியான காணொளி🥰😊
@judemervin4513 ай бұрын
சேச்சி ன்னு கத்துற கத்து இங்கிட்டு சென்னை வரைக்கும் கேட்டுச்சு😅😂😂 உண்மையிலேயே என் தங்கச்சி சவுண்டு சரோஜா தான்🤭😅😂🤣🤣🤣
@Mariammal-d4x2 ай бұрын
சாந்தா அழகு உங்கள் கணவர் ஒரு காமடி நல்ல தம்பதிகள் வாழ்க வளமுடன்
@suganyaparanth87823 ай бұрын
How you are calling him thangam muthu...so sweet...he is the luckiest person in the world
@VANATHIVIJAYAKUMAR3 ай бұрын
But vaadi podi nu oru ambalaiya koopiduradhu nallave ille
@DeviBala-t6y3 ай бұрын
இயற்கை காட்சிகள் சுற்றி சுற்றி காண்பித்திர்கள் சூப்பர் ஒரு பலாப்பழம் வைத்துவீடியோ சூப்பர் பலாப்பழம் வெட்டிட்டிங்க பாதிப்பழம் பழுக்கும்மா
@MariammalI-h3s3 ай бұрын
வெட்டுனா எப்படி பழம் பழுக்கும் 🤔
@priyankaammu27212 ай бұрын
Good family God 🙏🙏 bless you sir and madam
@senthilsiva7387Ай бұрын
இதேபோல் எப்பவும் ஒற்றுமையா இருக்கணும் ❤️❤️❤️🌹🌹❤️
@sumathiragul7053 ай бұрын
கோவை சுமதி.அக்கா அண்ணா மழையில் பார்த்து பத்திரமா போங்க அக்கா அந்த ரோட்டை ஏதாவது ரெடி பண்ணலாமா இல்ல
@puveshaselvams3156Ай бұрын
சந்தா முத்து உங்கள் கருத்து super
@Madhesh45503 ай бұрын
சாந்தா சட்டை பால் ஆனாலும் பலாப்பழத்தை விட்டுவிடாதீர்கள் பழம் நமக்கு ரொம்ப முக்கியம்
@jayakumar35013 ай бұрын
சூப்பர் சூப்பர் 👌 உங்கள் ஏரியாவும், உங்க மனசும், உங்க அன்பான பேச்சும், அழகான சிரிப்பும் சூப்பர்👌😍😍💖💖💖 ஆயுசு பல நூறு இப்படியே இருங்க ஹேப்பியா 🙌🙌🎉🎉💖💖💖💖
@ambigaambi71202 ай бұрын
நீங்கள் என்றும் இதேபோல் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@songslover27273 ай бұрын
மழையில் வெளியே செல்லும் போது அந்த பாதையில் பார்த்து செல்லுங்கள் அக்கா..
@MyMdhussainАй бұрын
iris aunty Super 👌 👍 ❤
@brindhaa2993 ай бұрын
அக்கா அண்ணா நீங்க மீண்டும் ரவி அண்ணாவோட சேர்ந்தது வீடியோ போடுங்கள்❤❤❤
அக்கா பலாப்பழம் சாப்பிடறதுக்கு முத்துவ மழையில கூட்டிட்டு போயி என்ன பாடு படுத்துறீங்க..😅
@valarmathivalar93723 ай бұрын
சாந்தா அந்த ரோட்டை sari pannulame அது பொது ரோட
@vasudevanlatha58063 ай бұрын
Really, both are great.👌👍
@SG-mv9ie2 ай бұрын
unga area super ah iruku sister
@buvanavijay34093 ай бұрын
I am new subscribes sister and bro...I am chennai...unga..videos la parthute erukken. Superrrrrr😂😂😂😂😂semma funs...comedy..entertaining
@pvsgaming74793 ай бұрын
யானை வந்தால் அதை எடுத்து வீடியோ போடுங்க pls
@jayakumar35013 ай бұрын
ஒரு மனுஷன இந்த பாடு படுத்துறியே தங்கச்சி பாவம் அந்த மனுஷன்🤭🥹😅 யோவ் மாமா உன் தலையெழுத்து தலைக்கு மேல பலாப்பழத்தை சுமந்துட்டு வர்றது😅😅🤣🤣 இத வச்சு பத்து நிமிஷம் வீடியோ போட்டுட்டீங்க பாருங்க சாமர்த்தியசாலிங்க😝😅😆😆😆😆
@kamalanataraj73733 ай бұрын
கட் பன்னினா எப்படி பழுக்கும் ராசா
@sheshakugan253 ай бұрын
Akka athu half palaapazham ah ila konjam than
@lathamariappan24113 ай бұрын
இந்த வாயில்லாத செல்லங்களுக்கு எப்படி சாப்பாடு போடுறீங்க அத ஒரு வீடியோ போடுங்க
@LailaBanu-p1f3 ай бұрын
Netthu navalpalam innaki palapalm palama sappitu santhava anna vellaiya aakittaga😂😂😂laila
@geethsrenganathan96193 ай бұрын
location செமயா இருக்கு bro...& Sis.
@selvanithanya62173 ай бұрын
Nalla palama nu epadi parthu vangaruthu sis❤
@ManikandanMani-h2g3 ай бұрын
சாந்தா அக்கா நல்லாவே மலையாளம் பேசுறீங்களே ராஜா அண்ணாவோட நீங்க மலையாளம் பேச சூப்பரா பேசுறீங்க
@MohanawalliArul3 ай бұрын
Good pair super happy life take care akka Anna 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@MLPN.DR.Rajmlpn3 ай бұрын
Ayooo akka Nan head set ta kalititan 😂😂😂😂7:19 Mama correct sonanga 😂 by Hyderabad fan Dr.Raj
@vincentrex40382 ай бұрын
அந்த பாதை நீங்க சரி பண்ணலாம் அக்கா
@stellamary-z2r3 ай бұрын
Super
@SrikarthickSriKarthick3 ай бұрын
ராஜா அண்ணா சட்டை நல்லா இருக்கு ❤❤❤
@a.s.k43263 ай бұрын
Highlight enna nna "Thinni paithiyatha kattikittu"😅
@revathithiru55213 ай бұрын
Anna neenka entha urr enku theriyala sollunka anna❤❤❤
@JBSW15253 ай бұрын
அல்ல பின்னை 😂😂😂🎉🎉🎉
@ramalakshmi80223 ай бұрын
சூப்பர் . பலாப்பழம் சாப்பிடுங்க.
@mallikaa71213 ай бұрын
சாந்தாக்கா உங்க வீடியோ இப்பதான் பார்த்தேன் சூப்பரா இருக்கு