❤அல்ஹம்துலில்லாஹ்❤ நீங்கள் பதிவிடுகின்ற அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே 🤲🤲🤲🌹👍🇱🇰🎉🇶🇦
@fazhannawasofficial25 күн бұрын
♥♥♥
@yanishasthak288824 күн бұрын
அல்லாவுக்கே எல்லா புகழும்.
@fazhannawasofficial24 күн бұрын
♥♥♥
@mfz326325 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் இவ்வாறான நிகழ்ச்சிகள் மூலம் தான் இஸ்லாமிய வரலாற்றை உயிர்பிக்க முடிகிறது 🤲🤲. இந்த நவீன காலத்தில் உலக மோகம் கொண்டுள்ள முஸ்லிம்கள் இவற்றை வாசித்து விளங்க போவதில்லை மிகவும் கவலையாக உள்ளது. . அல்லாஹ் உங்களுக்கு மெம்மேலும் இறை பக்தியும், இவ்வாறான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நிகழ்த்திச் செல்லவும் அல்லாஹ் துணை புரியட்டும் சகோதரரே ஆமீன் ❤️🤲🤲