தமிழ் வேட்பாளர்கள் பலர் 23ம் புலிகேசியாக உள்ளார்கள் ,எனக்கு என்னவோ வடிவேலு நகைச்சுவை பார்ப்பது போலவே உள்ளது
@KaanthanKirijanАй бұрын
Vote for archuna team 👌👌👌
@nagendramthangarajah2551Ай бұрын
@@KaanthanKirijanஏனுங்க அர்ச்சுனா விற்கு கௌசல்யாவிற்கு கோயில் கட்டப்போறாராம் அர்சுனா அதற்கா
@Lankavlog-e5fАй бұрын
Eallam..athukkaka. ..😂😂
@HappyBirdBath-jk7fuАй бұрын
Unkalukkellam doctor archunavin nalla velaikal therivathillaija
@thanabalantamilosai4880Ай бұрын
N.PP. வெல்ல வேண்டியதே மிக மிக முக்கியம் பொருளாதார தன் நிறைவை அடைய பாடு படுவோம்
@anneelizabethchelliah4515Ай бұрын
தயவு செய்து எல்லா வேட்பாளர்களையும் கேட்கிறேன்,..உங்களால் முதல் சிங்களத்தில் பாராளுமன்றத்தில் கதைக்க முடிந்தால் அங்கே போங்கள்.....முதலில் சிங்கள மக்களுக்கு எங்கள் பிரச்சினை என்ன என்று தேரிய வேண்டும்..?
@sellakamallathurai8653Ай бұрын
தமிழ் மக்களுக்கு எது ஒற்றையாட்சி என்றால் எது சமஷ்டி என்றால் எது என்று நன்றாகவே தெரியும். புலிகள் அழகாக தமிழ் மக்களுக்கு அறிவூட்டியுள்ளார்கள். கேட்ட கேள்விக்கு ஒழுங்காக மக்களை குழப்பாமல் மழுப்பாமல் பதில் அளிக்க வேண்டும்.
@nagendramthangarajah2551Ай бұрын
இல்ல பிறதர் ஒற்றை ஆட்சி சமஸ்டி ஆட்சி எனாறால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது
@antonystanley9559Ай бұрын
இனப்படுகொலை, போர்க்குற்றம் என்பதற்கு அப்பால், யுத்தத்தில் பங்களிப்பு செய்ய தென்னிலங்கை சிங்களக் காடையர்களை திரட்டிக்கொடுத்து இனவழிப்பிற்கு தூபம் போட்டதே இந்த இனவாத ஜேவிபிதான். இவர்களை வடக்கில் அரசியல் செய்ய கால் வைக்க விட்டது, குறிப்பாக அனுரவின் அடிவருடி சந்திரசேகரன் போன்ற தமிழ்(?)பேசும் தமிழின துரோகியை எமது மண்ணில் நடமாட விட்டது எமது மக்கள் செய்த பாரிய குற்றம்!
@ThiruThiru-ns1ysАй бұрын
Unmaiyana pathivu @@nagendramthangarajah2551
@saravanaprinters57329 күн бұрын
தம்பி அவரே குளம்பீற்றார் ...!! போல பாவம்
@ajanantonyraj206321 күн бұрын
புலிகளும் மண்ணாங்கட்டியும். முதலில் 13யை முழுமையாக அழுல்படுத்தி, வடக்கு கிழக்கை இணைக்கவேண்டும். பிறகு சமஷ்டியை பற்றி யோசிக்கலாம்.
@mahesharatnammanickavel6787Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் வேறெங்கோ போய் காதில் பூ வைக்கறார்
@antonystanley9559Ай бұрын
இனப்படுகொலை, போர்க்குற்றம் என்பதற்கு அப்பால், யுத்தத்தில் பங்களிப்பு செய்ய தென்னிலங்கை சிங்களக் காடையர்களை திரட்டிக்கொடுத்து இனவழிப்பிற்கு தூபம் போட்டதே இந்த இனவாத ஜேவிபிதான். இவர்களை வடக்கில் அரசியல் செய்ய கால் வைக்க விட்டது, குறிப்பாக அனுரவின் அடிவருடி சந்திரசேகரன் போன்ற தமிழ்(?)பேசும் தமிழின துரோகியை எமது மண்ணில் நடமாட விட்டது எமது மக்கள் செய்த பாரிய குற்றம்!
@nagendramthangarajah2551Ай бұрын
இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணமல் எந்த நாட்டையும் பொருளாதாரத்தில் முன்னோக்கி செலுத்த முடியாது இதைச்சொன்னவர் சிங்கப்பூரை செதுக்கிய சிற்பி லீகுவான்யு சிங்கப்பூரும் மலேசியாவும் ஒரு நாடு பின்னர் சிங்கப்பூரால் எந்த வருமானமும் இல்ல எந்த வளமும் இல்லை என்று மலேசியா தானாகவே முன்வந்து தனியாக போ என்று உதறிய சிங்கப்பூரை உலகமே வியக்கும் வண்ணம் மாற்றிய லீகுவான்யூ இலங்கையின் இனமுரண் பாடு இலங்கையை அழித்து விடும் என்ற சொன்னதும் எம்தலைவர் சொன்னதும் நடந்தே விட்டது இந்த விடயத்தை அநுரா விளங்கிக்கொண்டாரா என்பது தெரியவில்ல ஊழலால் பொருளாதாரம் சீரழியவில்லை ஊழல் எல்லா நாடுகளிலும் இருக்கிறது சட்டரீதியாகவும் ஊழல் செய்யலாம் இனமுரண்பாடுதான் முக்கிய காரணம்
@chandrantharman190329 күн бұрын
சூப்பர், முதலில் தீர்வு தமிழ் மக்கள் பொருளாதாரத்துக்கு என்று ஆயுதம் ஏந்திப் போராடவில்லை . இதை நான் பல முறை எழுதி இருந்தேன்.
@gentsonnallur7391Ай бұрын
சுபாஷ் அவர்களின் பேச்சு மிகதெளிவு, ஆனால் நடைமுறைக்கு வரவேண்டும்.
@thakan15010 күн бұрын
He get money for making theifs to escape from punishment. They all rubbish
@alexarulrajab4281Ай бұрын
சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமலா இறுதி யுத்தம் நடந்தது? இதை ஏன் உங்களால் சிந்திக்க முடியாது உள்ளது மகிந்தவுக்கு உதவி வழங்கிய சர்வதேசம் எப்படி தீர்வு தரமுடியும்.
@premnalliah9676Ай бұрын
உண்மை! 100%
@schoolbreeze802129 күн бұрын
அர்த்தமற்ற உயிரிழப்பு ஏன்?
@luxmiganththamilmany4254Ай бұрын
இது ஒரு கேலிக்கூத்து போல் தெரிகிறது. இவர்கள் அனைவரும் தோற்பது உறுதி. வெல்வது 17 ஊசியே. வாழ்க டாக்டர் அர்ச்சுனா.
@aathithyen679027 күн бұрын
அர்ஜுனா கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் ஆரம்பத்தில் அர்ஜுனாவின் போராட்டம் எனக்கு பிடித்திருந்தது ஆனால் காலப்போக்கில் அவர் கொடுத்த பேட்டி அவருடைய பேச்சுக்கள் அனைத்துமே அவர் மீது இருந்த நன்மதிப்பை கெடுத்து விட்டது அவருக்கு என்ன பேச வேண்டும் என்ன பேசக்கூடாது என்று இன்று வரை தெரியவில்லை காலை ஒரு பேச்சு மாலை ஒரு பேச்சு விடிஞ்சா வேறு பேச்சு இப்படிப்பட்ட நிதானம் அற்ற ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவது தமிழர்களை எதிர்காலத்தில் அவமானப்படுத்தும்
@skynila200712 күн бұрын
😂😂😂
@AgasthiyarАй бұрын
தமிழ் அரசியல் வாதிகள் யதார்த்த நிலையில் அரசியல் செய்வதாக இல்லை சமஷ்டி பிரிவினை என்ற கோஷத்தை தவிர்த்து சில நியாயமான கோரிக்கையை ஒரு மித்த குரலில் செயல்படுவதில்லை இது காலாகாலமாக நடைபெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது
வேட்பாளருக்கே தெரியாது சமஷ்டி என்றால் என்ன வென? மிகவும் உணர்ச்சிவசப்படுகிறான். மயூரனின் interview was best. Best team for ua Dr. Archana team is Best for us.
@satheesjeyaramani6499Ай бұрын
Archuna is also supported to the same party only the presidential election😭😭😭
@premkumarrajanayagam1088Ай бұрын
மயூரன் சரி ஆனால் அர்ச்சுனா மண்குதிரை
@skynila200712 күн бұрын
😂😂😂டேய்
@MarkanduVaikunthavasanАй бұрын
மக்களை பிளவுபடுத்தி பலனடைய கேட்கப்படும் கேள்விகள்,கோரிக்கைகள் தவிர்கப்படுவது பலன்தரும்
@alexarulrajab4281Ай бұрын
சர்வதேசம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிக்கொண்டுதான் இருக்கும்.
@VeluSooriАй бұрын
வேட்ப்பாளர்கள் தயவுசெய்து உணர்ச்சி வசப்படக்கூடாது
@Argoes46028 күн бұрын
கேள்வி சுருக்கம் ஆனால் கேள்விக்குரிய விளக்கம் பெரிது 😂😂😂😂 இவர்கள் தான் எங்கள் அரசியல்வாதிகள் .
@polytricks9655Ай бұрын
தமிழரசு தமிழரசு என்று சொல்லி இன்னும் 50 வருடம் ஏமாற்றுங்கள். மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்வார் தம்மக்கள் நலனே கருத்தில் கொள்வார்???
@satheesjeyaramani6499Ай бұрын
NPP-AKD❤🎉
@suppiahjeyarasasingam372Ай бұрын
சுகாஸ் அவர்களின் கருத்து யதார்த்தமானது
@sothinathanramanan3735Ай бұрын
இது ஏதோ எல்லாரும் சேர்ந்து npp for akd எதிராக நிற்கிறார்கள் ஆனால் akd win எல்லா கள்வரும் அம்பிடனும்
@sundaryselvaratnarajah3042Ай бұрын
உண்மை ❤
@AmbalaththanАй бұрын
போலிகளுடன் திசைகாட்டி விவாதிக்காது .உன்மையின் பக்கம் திசைகாட்டி.
@velanaga3366Ай бұрын
ஒரு வருடம் பொறுங்கள்🙏🏻
@ratnesnitharsan9164Ай бұрын
நாங்க திசைகாட்டி இந்த தடவை தமிழ்க்கட்சிகளை நம்பி ஏமாற மாட்டோம் தாங்க தங்க குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பாங்க
@nadarajabalamugunthan120Ай бұрын
இன்னுமொரு டக்கிளஸ் ,அங்கயன்ராமநாதன்,பிள்ளையான்,கருணா தேவையில்லை
@pathmarajansk940711 күн бұрын
இன்றைய தேர்தலில் நிற்பவர்கள் அனைவருமே ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டவர்களே
@KiruparRasaАй бұрын
இந்த நிகழ்சியே ஒழுங்கு செய்தவர்கள் ஒலி ஒளி அமைப்புக்களை சரிவர செய்துயிருக்களாம்
@thasananth2692Ай бұрын
இதுக்குள்ள.. அறிவு பூர்வமான கருத்து சுகாஸ்.. மணிவண்ணன்.. மட்டுமே.. 😚😚😚
@GunasagaranAchiapanАй бұрын
Vote for ur Peoples Man Future Mp Dr Archuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤
@L.Prashanthan23 күн бұрын
பைத்தியம் கடைசிவரை வடக்குக்கு கழிவரைகூட வராது😅😅
@UthayanathanNathan28 күн бұрын
சுனாமி இடைக்கால. கட்டமைப்பை. J. V. P. எதிர்த்தது. ஏன்
@n.nishanthan1422Ай бұрын
NPP
@moooooo6505Ай бұрын
We will vote for Npp❤
@MarkanduVaikunthavasanАй бұрын
தேர்தலில் வென்றபின்பு ஒற்றைஆட்சி அரசின் பலன்கள் உங்கள் வாயை 5 வருடம் அடைத்து வைக்கும்
@aainkaranaainkaran2210Ай бұрын
மணிவண்ணன் இப்ப எங்களுக்கு பொருள்ளாதாரம் தான் முக்கியம்.பிறகு ஒற்றுமை. முக்கியம்
@naveesnash51479 күн бұрын
கள்ளன் மணிவண்ணன் 😂
@velanaga3366Ай бұрын
சிங்களக் கட்சியில் கேட்கிறவர்கள் தமிழர்களா? 😂😂😂😂😂
@sundaryselvaratnarajah3042Ай бұрын
தமிழ் கட்சியில் கேட்பவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள். 🤔
@adchikavanmika3570Ай бұрын
அப்பன் சரியில்லை என்பதற்காக மற்றவனை கூட்டிக்கொடுக்க கூடாது தமிழா.
@antonystanley9559Ай бұрын
தமிழர்களல்ல கோடரிக்காம்புகள்! தன் இனத்தையே அழிக்க பேரினவாதிகளுக்குத் துணைபோகும் கொடூரமானவர்கள்.
தமிழ் கட்சி தமிழ் பச்சோந்திகள் 70 வருடங்களாக தமிழருக்கு என்ன செய்தார்கள்? தமது குடும்பங்களை வளர்த்தார்கள்.
@ShanujaArumugamАй бұрын
NPP🎉🎉❤❤❤
@tsk21Ай бұрын
Thank you for organizing a open presentation to elect the right members to Parliament. Best wishes to all of you who are willing to represent in Parliament our own Tamils past, present and future issues as a team and not as individuals.❤
@AmbalaththanАй бұрын
திசைகாட்டியே நாம்
@suresratnam8953Ай бұрын
❤❤❤❤akd❤❤❤
@kanapathipillaisivananthan8059Ай бұрын
சுகாஸ் National list இலிருந்து. கொடுக்காமல் கேட்டுத் தோற்றவருக்கு கொடுத்தது சரியா?
@selvarajahmanitharan9787Ай бұрын
We are supporting doctors archchuna
@KobalasingamKobalasingam26 күн бұрын
தமிழனின்.அவையடக்கம்.இதுவேதான்.
@JeyarajahVictorАй бұрын
எங்கள் வாக்கு அர்ஜுணாவுக்குத்தான் சின்னம் ஊசி ஊசி ஊசி இலக்கம் 17 -
@apnavoice24Ай бұрын
பைத்தியத்துக்கு முதலில் ஊசி போடவும்😂
@amirthiniantony746412 күн бұрын
மணிவண்ணன் மாநகரசபையில் 2009-2012 ம் ஆண்டில் சோலை வரிக்கு கொடுத்து இரண்டு வருடமாக அலைந்து விட்டு வந்தேன் இன்று 12 வருடங்கள் ஆகியும் சோலைவரி கிடைக்கவில்லை இதுதான் தமிழர்களின் வேலை செய்யும் திறன்கள் இதற்கு என்ன பதில்
@thiyagarajahrajakulendran1448Ай бұрын
Suhas 100% correct
@avkr327529 күн бұрын
புது ஆட்களை தெறிவு செய்ய வேண்டும் ஓட்ட சட்டி பானை எல்லாம் சைக்கிலோடு வீட்ட அனுப்ப வேண்டும்
@sidanjelan498812 күн бұрын
It is in our hands to make the majority
@mathypakirathanАй бұрын
முடிந்து போன விடயங்கள் வேண்டாம் வேண்டாம்
@kirushanthkirushanth696Ай бұрын
அர்ச்சுணா
@pashkarankannan1009Ай бұрын
இவர்கள் செய்த தூரோகம அளவில லாத்து தயவுசெய்து மக்கள் வாக்கு போடாதீர்கள்
@MenaMenanАй бұрын
சுன்னாகம் மீன் சந்தையில் ஒரு கிலோ சூடை மீன் எவ்வளவு. அந்த அம்மாவிடம் மீன் மலிவு. வாங்க வாங்க.
@sivananthamsivapatham3010Ай бұрын
ஒற்றுமையே பலம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு! சர்வதேசமே இன்று தமிழர் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தமிழ் மன்னர்கள் காலந்தொட்டு நாம் கண்ட தலைவர் பிரபாகரன் வரை தமிழர்களாலேயே அழிக்கப்பட்டார்களென்பதை அனைவரும் அறிவோம். ஒரே கட்சி,ஒரே குரல்,ஒரேகொடியுடனான ஒற்றுமையே எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை பெற்றுக்கொடுக்கும். வாழ்க தமிழ்! மலர்க மக்கள் ஒற்றுமை!
@CaesarT973Ай бұрын
Thank you for your efforts to better solution. Sugash, Manyvanan & some other people are absolutely 👍🏼 Good questions from students for our survival ✅
They have ridiculous choice. Their next clown is Rajeevan jeyachandramoorthy.
@jsivatharshini189324 күн бұрын
சிறப்பு
@ajanantonyraj206321 күн бұрын
ஏற்கனவே இருக்கும் 13யையே முழுமையாக அழுல்படுத்தக்காணவில்லை, இதற்குள் சமஷ்டியும் மண்ணங்கட்டியும். இருக்குறதை விட்டுவிட்டு பறக்கிறதை பற்றி கனவு காணுறதே வேலையாகப் போய்விட்டதே
@kunapathykandasamy1205Ай бұрын
சுகாஸ் உன்ரை தலைவன் எந்த ஆட்சியின் கீழ் பாராளுமன்றம் சென்றார் உங்க தலைவர் சுகாஸ்
@SeelanSeealanАй бұрын
Dr Archchuna ❤❤vin . Ok Anna
@uthiramuthiram244819 күн бұрын
அந்த காலவரை தான் ஏமாற்று என்கிறோம்
@FSDNGOАй бұрын
இன் நல்லிணக்கம் என்பதென்ன?? விளக்க முடியுமா?
@LishmikaVijayathaasАй бұрын
Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ShandranThanenthiran-vn3hi27 күн бұрын
493 நபர்களில் சிலரை மட்டும் மக்களுக்கு காட்டமுனையும் யாழ்ப்பாண ஊடக வேசித்தனம் வாழ்க யாழ் மையவாதம் வாழ்க தமிழினம்
Super பதில் சகோதர. பொதுமக்கள் நலனில் அக்கறை உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் கொஞ்ச சிந்தித்து . தமிழ் மக்கள் ஆரோக்கியம் அரசியலுக்கு வழி விடுங்கள். தமிழ் மக்கள் வாழ்வியலுக்கு வழி விடுங்கள் தமிழ் அரசியல் வேண்டாம் ஒத்து நின்று உரிமையை வென்றேடுங்கள். ஜனாதிபதி அனுரா அவர்களின் ஆட்சியை ஏற்று அவரின் கரங்களை வலுப்படுதுங்கள். யாருராகிலும் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கு விடிவுகாலம். வரட்டும். ஊழல் வாதிகள் தான் குழப்புகின்றனர் மக்களே விழித் துக்கொள்ளுங்கள்.
@ilakkiyanilakkiyan3063Ай бұрын
பதில் அளிக்க க்கூடிய அறிவு அவருக்கு இல்லை
@MarkanduVaikunthavasanАй бұрын
அரசியலை வியாபாரமாக்கவேண்டாம்
@rl5914Ай бұрын
உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻 நன்றி 🙏
@sivapathamsuthokumar1186Ай бұрын
Npp
@thaskanda4723Ай бұрын
ஓ..ஓஓ நீங்கள் அவவா? அது தான் ஆட்கள் சாப்பிடும் போது நுளைந்தீரோ?
@satheesjeyaramani649912 күн бұрын
We do not want any more racism among the commnunities. We.would like to live peacefully and harmoniously with all other communities in our motherland,Sri Lanka. Hope our President,AKD will govern us accordingly.
@magesk4212Ай бұрын
அனைத்து வினாக்களிற்கும் தன்னினம் நிமிர தரமான விடைகளை அந்த அவைமுன் எழுந்து நின்று வழங்கிய எங்கள் சயிக்கிள் கட்சியின் தோழன் சுபாஸ் அவர்களின் கருத்துக்கள் அருமை. எங்கள் வாக்கும் என் இனத்தின் வாக்கும் சயிக்கிளுக்கே. வாழ்க தமிழ் நானும் தமிழன்.
@velanaga3366Ай бұрын
நாம் தமிழர் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிக்கே எங்கள் வாக்குகள்👍👍👍👍👍
@AmbalaththanАй бұрын
போலிகளின் முன்னே திசைகாட்டி வெல்லும்.
@sundaryselvaratnarajah3042Ай бұрын
உண்மை
@antonyalbert3324 күн бұрын
இலங்கை அரசாங்கம் அன்று எல்லா மக்களையும் ஒரே சமமாக நடத்தியிருந்தால் இன்று சமஷ்டியா ஒற்றையாட்சியா என்ற கேள்வி வந்திருக்காது. இன்று கூட எல்லாரும் சமம் என்று ஒரு அரசியல் யாப்பு வந்தால் நல்லது தானே. பார்ப்போம் அநுரவுக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவோம்.
@Sithamparam201023 күн бұрын
தனிச்சிங்கள சட்டமும் பௌத்தமதத்திற்கு முதலில்மும் சட்டத்தில் வத்துக்கொண்டு எல்ல, இனமும்ொன்றென்றால் , அந்த ,இனம் சிங்களமா? இந்த சட்டங்கள் மாறுமட்டும் தமிழ்-அரசுக் கட்சியை பாதுகாப்போம்.
@mahendrarajah13Ай бұрын
இதில் அரசியல் தகுதி உள்ளவர்கள் இருவர் சுகாஸ் மணி மற்றைய சிங்கள கட் சி சந்திரகாசன் மகன் சசிகலா மான் சின்னம் பெண் அரசியல் அறிவு அற்றவர்கள் ஒதுங்கவும்
@gowriguru885729 күн бұрын
பாராளுமன்றத்தில் ஆட்சி மொழியில் கதைத்து எங்கள் பிரச்சனையை தெளிவுபடுத்தவேண்டும். இது கட்டாயம். யாழ்ப்பாணத்தில் குதிரை ஓட்டவேண்டாம்.
@sonagan-land666Ай бұрын
முதலில் ஒலுங்கான மைக் ஒன்ற வாங்கி கொடுங்க.. "அதுவும் பழைய அரசியல் வாதிகள் போன்று ஏல்லோருக்கும் பிரச்சினை குடுக்கும் நபரை போல தான் கிடக்கு.. 🤪😊 ""
@rams8417Ай бұрын
JVP எப்பவும் JVP தான்.....
@mahendrarajah13Ай бұрын
முதல் தமிழ் பெண்கள் தனது கணவர் அவரின் குடும்பம் தனது சகோதரர்களோடு தனது குடும்பத்தாரோடு ஒற்றுமையாக உள்ளார்களா ஆண்கள் நிம்மதியாக வாழுகிறாரா?
@nagendrannagaratnam3658Ай бұрын
வணக்கம்.. சரியான கேள்வி...... யாழ் ப்பாண சட்டம் படித்தவர்கள் மணமுறிவு வழககுத்தான் பேசக்கூடிவர்கள்
@thilakasaba227Ай бұрын
நல்ல கேள்வி.
@moooooo650529 күн бұрын
முக்கியமான ஊசியின் வேட்பாளரை அழைக்காதது பயமா?
@AmrudeenKS29 күн бұрын
நல்ல பாடம் நடத்துவார்கள் npp
@subramaniam737419 күн бұрын
சர்வ தேச சமூகம் இலங்கை தமிமிழ் மக்களுக்கு தீர்வு தராது தலையிடவும் மாட்டார்கள். இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் பறங்கி மக்கள் மலே மக்கள் இனிமேல் ஒற்றுமையாக வாழ வேண்டும்.இதை விட வேறு வழி இல்லை.
@yogaselva8963Ай бұрын
மக்களுக்கு தேவை இருக்கோ இல்லையோ தேர்தலில் நிற்பவர்களுக்கு நிறைய தேவை இருக்கிறது
@tamilsathuriyam5736Ай бұрын
சுகாஸ் உங்களுடைய கட்சி கொள்கைக்கு இலங்கைப் பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சிக்குரிய சத்திய பிரமாணம் உங்களுடைய கட்சிக் கொள்கைக்கு முரணனது.
@LishmikaVijayathaasАй бұрын
சுகாஸ். ,திலீபன் LTTE அவற்ற அண்ணனான இலங்கோ புலோட் மற்ற அண்ணா ரொலோ அதைத்தான் சுகாஸ் கூறினர்
@mathimathi9989Ай бұрын
சுபாஸ் சபாஸ் ஆம் நல்ல ஒப்பந்தங்கள் நல்லம் 13 பொலிஸ்,காணி அதிகாரத்துடன் தேசிய தமிழ் ஈழ நாடு சோசலிச குடியரசுவை உருவாக்கித்தர சம்மதிக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் நல்லம் இவைதான் இனத்தின் வழி உணர்வு தாகம் இவைதான் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை சிங்கல கட்சியினால் நமது இனத்துக்கு செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள் நன்றி
@srisrilanka7087Ай бұрын
அனைவருக்கும் வணக்கம் தமிழ் வாழ்க தமிழர் வீரம் வாழ்க வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் ❤ நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் நன்றி தமிழ்
@iyampilaisachithanantham4311Ай бұрын
உங்கள் ஒலி வாங்கியை சீர்செய்யுங்கள் பிரயோசனமேஇல்லை தொகுப்பாளரே
@rathnasingam237129 күн бұрын
Vote for Akd he is great leader
@PirasanthJaswiniАй бұрын
இவங்கள் திருந்தவே மாட்டார்கள்
@ratnanathan6637Ай бұрын
Comedy scene. Dr Archuna team is very affections and very innovative.
@sathyshelliah8030Ай бұрын
இந்த ஊடகம் தகணிகை செய்ய எல்லாம் கொழும்பு அரசியல். எப்படி. தமிழ். இனம். முன்னேறுவது
@KaanthanKirijanАй бұрын
Dr archuna team good 👌👌👌
@premkumarrajanayagam1088Ай бұрын
Not at all
@rajaratnampratheepan28 күн бұрын
நண்பன் உமது கருத்துக்கள்தான் நாம் எதிர் பார்ப்பது. நாம் இலங்கையர்....நமக்காக. என்ற வாக்கு காப்பாற்றப்படனும். Mr சுகாஸ் நீங்கள் எல்லோரும் கதைக்க மறந்த கதை எம்இனம் அழிக்கப்பட்டது போலவே அனுர ஐனாதிபதியின் சகோதரும் வீடும் அரசால் அழிக்கப்பட்டது என்பதை. பிரிவினவாதம் வேண்டாம்)
@JanahanPathmanathanАй бұрын
Mostly voters decision towards Aruna''s team ,Dr's team &Arun Siddharath team.The rest is not in consideration.,answering politicians should note to avoid their interuption while a person speaks.
@uthayakumaranelayathamby2307Ай бұрын
எல்லா வளமும் நலமும் சிங்களவனுக்கே தமிழர் வாழ் ஏந்தி வாழ்ந்த காலம் போய்விட்டது இனி கால் பிடித்து வாழும் காலம் தான் எப்படி கால் பிடிப்பது என்பது பற்றி நீங்கள் வேண்டுமென்றால் விவாதிக்கலாம்
@subenloga30619 күн бұрын
நண்பரே தலைப்பில் "அணல்" அல்ல "அனல்" என்று மாற்றுங்கள். தயவு செய்து தமிழர்கள் தமிழை இயன்றவரை பிழை இல்லாமல் பயன்படுத்துவோம்.
@kanapathipillaisivananthan8059Ай бұрын
சுகாஸ் அம்பாறையில் தகுதியானவரகள் இல்லையா?
@alexarulrajab4281Ай бұрын
சர்வதேசம்,சர்வதேசம் என்ற கூப்பாட்டை முதலில் நிப்பாட்டுங்க.
@balanthanabalan866820 күн бұрын
👍
@kokovs1862Ай бұрын
By the way I forgot to mention this! Yes, we Tamils are intelligent and smart but when it comes to strategy we are the biggest losers!
@shansiva9256Ай бұрын
சுகாஸ் அவர்களே தர்க்க ரீதியில் நீங்கள் எப்படி ஒற்றை ஆட்சி முறையை உள்ள பாராளுமன்றத்தின் தேர்தலில் போட்டியிட முடியும்?
@velanaga3366Ай бұрын
மரமண்டையா பாராளுமன்றம் போனால்த்தானே சமஸ்டி பற்றி பேசலாம் வீட்டில் இருந்து பேசமுடியுமா?
@sureshnavaifyАй бұрын
Sukas and Tamil, all members can not pass federalsiam alone, need 2/3 majority.
@adchikavanmika3570Ай бұрын
ஒரு முறையிலிருந்துதான் இன்னோருமுறைக்கு மாறலாம்.இவர் ஒரு மேசன் ஒப்பந்தக்காரன் என்ன நினைக்கிறானோ அது தான் நடக்கும்.
@SukinthanSuki-z2oАй бұрын
அதேபோல் நாட்டில் நல்லதோர் ஜனாதிபதி இருந்தால் தானே சமஷ்டியை கேக்கலாம் பகீஸ்கறீப்பது நாயமோ@@velanaga3366
@veeraThamilaАй бұрын
இவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் அதோ கதிதான். இப்படியே அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரையுங்கள் 😂😂😂
@ShandranThanenthiran-vn3hi27 күн бұрын
493 நபர்களில் சிலரை மட்டும் மக்களுக்கு காட்டமுனையும் யாழ்ப்பாண ஊடக வேசித்தனம் வாழ்க யாழ் மையவாதம் வாழ்க தமிழினம்
@HarichandraThangarajah-kx1mkАй бұрын
கடந்த காலங்களில் 2005 ம் ஆண்டிற்கு முன்னதாக பல நாடுகள் இணைந்து வடக்கு மாகாணத்தில் ஒரு யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு செயற்பட்ட வேளையில் பாரிய கட்டுமான பணிகள் யாவராலும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வேளையிலே பல தென்பகுதி அதிகாரிகள், துறை சார்ந்தவர்கள் தென்பகுதி இளைஞர்களும் வடக்கு மாகாணத்தில் இணைந்து செயல்பட்டனர் குறிப்பிடத்தக்கது. ஆகவே எந்த வித முன்னறிவித்தல் இன்றி அவசரம் அவசரமாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவை எமது பகுதியில் இருந்து அகற்றி விட்டு அர்த்தமற்ற போரை வலிந்து ஏற்படுத்தி,பாரிய வரலாற்று இழப்புகளை பல நாடுகளுடன் இணைந்து ஏற்படுத்தி, இன்று மீழ் குடியேற்றம் என்னும் போர்வையில் அரச இயந்திரமும், அரசியல்வாதிகளும் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட வரலாற்று ஊழல் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர யாவரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கி, பொறுப்பு கூறலை உறிதிப்படுத்த முன்வர வேண்டும். அத்துடன் பல களமுனைகளில் நின்று செயற்படும் சுகாஸ் கூறுவது போன்று ஒரு நடுநிலை தன்மையுடன் முதலில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களின் குறைகளை பெற்று அவற்றுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு, நீதியை வழங்கி, பொறுப்பு கூறலை உறிதிப்படுத்த இந்த அரசாங்கம் முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுவதற்கு யாராலும் தடுக்க முடியாது.