லட்லஸ் ஆரம்பகாலமுதல் தமிழர்களுக்குஎதிராகவேசெயல்பட்டுவந்தவர் இன்று மீனவர்களுக்குஎதிராகவும்வாழ்வாதாரத்தை கெடுக்கவும் இந்தியாவுக்குதுணைபோவது அவமானம்பெரியபடகுகளை வைத்து மீன்களை எடுத்து செனாறால் ஈழமீனவர்கள்வாழ்வாதாரத்தை பாதிக்காதா இது டக்லசுக்குதெரியாதா மக்களே போராடிதீர்வை பெறுங்கள்
@aarokiaraj46528 ай бұрын
நம் யாழ்ப்பாணம் தமிழ் மீனவர்களின் ஆதங்கம் நியாயம் புரிகிறது❤❤❤
@sindhusankar8197 ай бұрын
இலங்கை உறவுகளே இது இரு நாட்டுக்கும் மிக பெரிய பிரச்சனையாக மாறும் தயவு செய்து இந்த இந்திய அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் நடுத்தினால் பெரிய பின் விளைவுகள் உங்களுக்கு தான் என்று சொல்லி கொள்கிறேன்
@HajaAlavudeen-qj5bb7 ай бұрын
இருநாட்டு கற்கும் என்னபிரச்னைவரும் தெருசண்டைக்கு ரானுவம்வராது ஏன் போலீஸ்கூடவராது
@star_star27 ай бұрын
பயமுறுத்தினால் பயந்துவிடுவார்களா இலங்கை தமிழர்கள்.. தமிழகத்தில் ஒரு வலுவான தமிழ் இனத்திலிருந்து ஒரு தலைவன் வரும்வரைதான் இந்த ஆட்டமெல்லாம்..
@sindhusankar8197 ай бұрын
@@georgehorton3293ஆடுங்கள் ஆடுங்கள் இப்போ தான் எல்லா நாட்டுகிட்டையும் பிச்சை எடுத்து கொஞ்சம் சமாளித்து இருக்கீங்க மீண்டும் வாய் விட்டு நாடு இல்லாம போக போகிறது
@arulwithanu4648 ай бұрын
நாட்டையும் நாட்டில் உள்ள வளங்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவசியம் தேவை. நாளைக்கோ இன்றைக்கோ என்று இருக்கும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி இருக்காமல் தமிழ் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் சுயநலமற்ற அரசியல்வாதிகள் எமது நாட்டில் உருவாக வேண்டும். காணொளிக்கு வாழ்த்துக்கள் ❤❤
@NandaKumar-xe7gw8 ай бұрын
உசுப்பேத்தி விட்ட இந்தியா மாண்டு மடிந்து அகதியாகி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் வாழ்வு. தொடரும்...🌹🌎
@sindhusankar8197 ай бұрын
முடிந்தால் இந்திய எல்லையான கச்ச தீவை திருப்பி கொடுங்கள் பார்க்கலாம் நீங்கள்
@ravinarasimhan23538 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டும் அல்ல. நமது ராணுவம் அங்கு நிலை கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும்
@Ravanan_Vamsam8 ай бұрын
அவர்கள் எப்படி அங்கு போவார்கள் அவர்கள் என்ன நாட்டு பற்று உள்ளவர்களா இல்லை அவர்களின் நோக்கம் தமிழர்களை அழிப்பது தமிழர் நிலம் வளங்கள் அனைத்தையும் தான் வசமாகி தமிழரை அடிமையாகுவாதே இவர்களின் நோக்கம் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நம்மை அழிக்க நினைப்பது சிங்களவர்கள் இல்லை சிங்கள மொழியை பேசிக்கொண்டு சிங்களவர்களையும் ஏமாற்றி நம்மையும் ஏமாற்றி அரசியல் செய்யும் தெலுங்கு இனதவர்கள் இவர்களின் நோக்கமே தமிழை அழிப்பது தான் இவர்களை தமிழ் சிங்களம் சேர்ந்து சேர்ந்தால் இவர்களை ஒழித்து விடலாம்
@vinayagamoorthyvinayagamoo27057 ай бұрын
மீன் அங்கு போய் பிடிக்க வேண்டுமா? இங்கு தான் எவ்வளவு கடல் இருக்கிறது
@thirumalairaj3337 ай бұрын
அவர்கள் கோரிக்கை என்ன, குறிப்பிட்ட வலையை பயன் படுத்த தடை வேண்டும் என்று அதை இரண்டு அரசு தரப்பில் பேசி முடிவு எடுக்க வேண்டும்.
@varathanlatha107918 күн бұрын
❤❤kadaula am menavargal pavam kappathu
@vimallingam89978 ай бұрын
இவர்களுக்கு நல்ல வருமானம் வந்தால் நாடும் முன்னேறும் இதை கவணித்தில் கொள்ளாமல் தங்கள் சுய நலத்திக்காக இரு தமிழர்களையும் பிரிக்கவே செய்கிறார்கள். இது ஓரு அரசியல் சதி😢
@user-kv6xz3bt6i8 ай бұрын
அத்தகைய பெரிய படகுகள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள், அமைச்சர்கள் மட்டும் தான் வைத்துள்ளார்கள் அதில் வேளை செய்யும் மீனவர்கள் கூலி ஆட்கள் மட்டுமே 😔😔😔😔
@Ravanan_Vamsam8 ай бұрын
திராவிட ஆட்சி ஓந்து விட்டால் எல்லா பிரச்சினையும் நீங்கி விடும் தமிழருக்கு தலைவலியே இந்த தெலுங்கு திராவிடன் தான்
@Kala-sb7gc7 ай бұрын
அதென்ன பொத்தம்பொதுவா தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க, அமைச்சர்கள் தான் வைத்துள்ளனர் என்று?யார் என்று தில் இருந்தா பேர் சொல்லுங்க.
இது அரசியல் சதி கலவரத்தை உண்டாகும்.எங்கே டக்ளஸ் தமிழ் நாட்டில் புலம் பெயர்ந்து வசிக்கின்றனர் இலங்கை தமிழர் புரிந்து கொள்ள வேண்டும்
@jeevajeevakaran-g8s8 ай бұрын
இலங்கையிலும் தமிழ் நாட்டு தமிழர் வாசிக்கிறார் நினைவிருக்கட்டும்
@CaesarT9738 ай бұрын
@@jeevajeevakaran-g8splease be wise, this is not average people, so both governments are the problem
@selvaduraipriya-yh8yg8 ай бұрын
Doesn't mention to bombing the sea floor. This is what those greedy owners of those trawlers did to indian resources created an underwater sahara .
@selvaduraipriya-yh8yg8 ай бұрын
We welcome those who live in upcountry still without citizenship to come and live in the empty lands of our north independently.
@Ravanan_Vamsam8 ай бұрын
@@jeevajeevakaran-g8s இரு நாட்டு தமிழர்களையும் மொத விட்டு வேடிக்கை பார்க்கும் தெலுகன் இந்தியாவில் தெலுங்குதிராவிட தமிழன் இலங்கையில் தமிழ் சிங்களம் பேசும் தெலுகன் இவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழருக்குமே எதிரி இவர்கள் தான் தமிழருக்கு தொல்லை
@NarayanathiM7 ай бұрын
இதில் தமிழகத்தில் உள்ள சில முக்கியமானபுள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம்.தூண்டியிருக்கலாம்.
@Ravanan_Vamsam7 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது
@Kalai-s4z8 ай бұрын
இலங்கை அரசுக்கும்,இந்திய அரசுக்கும் சந்தோஷம்.இலங்கை--இந்திய தமிழ் மக்களிடையே பிரச்சினையே அவர்கள் விருப்பம்
@dineshganee21318 ай бұрын
சிங்கலவன் எதிர் பார்த்து நடக்குது போலிஸ் கடமை கன்னியமா வேலை பார்க்கிரான்
@Kingsley2648 ай бұрын
பேராசை
@jemsjems39378 ай бұрын
S nanpa
@remakebox20738 ай бұрын
சூழ்ச்சி
@thambiyah92018 ай бұрын
மிக இலகுவில் தீர்க்க கூடிய பிரச்சனை. நல்ல தலைவர் இல்லை. அரசுகள் மோத வைக்கின்றன
@gmariservai37768 ай бұрын
யார் தப்பு செய்தாலும் அரசு தலையிட வேண்டும். அரசியலுக்கு பலியாக வேண்டாம் உறவுகளே!
@AmericanTamilVibes8 ай бұрын
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@gmariservai37768 ай бұрын
@@AmericanTamilVibes நன்றி! இது சரியான செய்தி கிடையாது! இந்தியாவுக்கு என தனி இறையான்மை உள்ளது!
@Ravanan_Vamsam8 ай бұрын
@@AmericanTamilVibes ஏன் இலங்கையை ஆட்டைய போடவா ஓடிடு ஓநாய் அழுகுது என்று ஏதோ கவலை பட்டதாம் அது போல இருக்கு உன் கதை
@siddeeksiddeek83257 ай бұрын
@@AmericanTamilVibesஇலங்கை மக்களுடைய கால் செருப்பால் படும் தூசியை கூட இனைக்க இயலாது
@siddeeksiddeek83257 ай бұрын
இலங்கை ராணுவம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய மீனவர்களை கைது செயவது மட்டுமில்லாமல் அவர்களின் படகுகளை பரித்தெடுக்க வேண்டும்
@subramaniyamm22887 ай бұрын
அதித ஆசை நம் தமிழக தமிழ் மீனவர்களுக்கு... மீன் பிடிக்கலாம் சேர்ந்து ஆனால் சூறையாட கூடாது.
@rajalingams7717 ай бұрын
இதற்க்கு ஒரே திர்வு கச்சதீவை இந்தியவிடம் ஒப்படையுங்கள் அரசியல் சதி
@sithyfareena9547 ай бұрын
This problem nothing to do கச்சதீவு your trollers damaging the fishing net and seabed
@aarokiaraj46528 ай бұрын
இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்
@Avastidas8 ай бұрын
Why Greedy Indian fishemen clmes to Sri Lankan water . Thiruttu puththi. Thirugnana maateengalaada ?
@Ravanan_Vamsam8 ай бұрын
தமிழ் நாட்டில் ஆட்சி மாறினால் மட்டுமே இதட்கு தீர்வு கிடைக்கும் இலங்கை தமிழருக்காக போராடும் ஒரே தலைவர் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் அவர் வென்றால் மட்டுமே நம் நாட்டுக்கு நிம்மதி கிடைக்கும்
சரியான கோரிக்கை தான் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களை நசுக்குவதை நிறுத்த வேண்டும்
@sathyanithysadagopan35948 ай бұрын
இலங்கையில் உள்ள தமிழ் மீனவ மக்களுக்கு அவசியம் விடியல் தேவை.
@michaelthatheu53237 күн бұрын
இழுவலை என்பது உண்மையிலே கடல் வளத்தை அழிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது
@sritharvadivelu41748 ай бұрын
இது அரசியல் சூல்சி கவனம் உறவுகள்
@JohnPeter-b6d4 күн бұрын
பிரதமர் தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும்
@Muhammad-oj9xg8 ай бұрын
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் போராட்டமே வாழ்க்கையாக இருக்குது
@Vulagaththamilhar_paerarasu8 ай бұрын
#உலகத்தமிழர்_பேரரசு தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக,தமிழர்களின் பொருளியலுக்கு வணிகத்திற்கு எதிராக தமிழர்களின் வரலாற்று முன்னோடி தன்மைக்கு எதிராக தமிழர்களின் பெருமைக்கு எதிராக தமிழர்களின் சிறப்புக்கு எதிராக ஆரிய திராவிடத்தின் சூழ்ச்சி திட்டச் செயல்பாடுகள் (சதி) மட்டுமல்ல உலக நாடுகளின் சூழ்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே நமக்கு பின்னால் நடக்கின்ற இதற்கு முன்பும் நடந்த வரலாறு முழுக்க நடத்தப்பட்டுக் கொண்டு வந்த இப்படிப்பட்ட அனைத்து கொடிய சூழ்ச்சிகளை எல்லாம் உணர்ந்து நம் மக்களுக்கு உணர்த்தியும் வரலாறை சொல்லிக் கொடுத்தும் சாதியை மத வேறுபாடுகள் கடந்து உலகத் தமிழர்களே நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம். நமக்கான உலகத் தமிழர் பேரரசைக் கட்டமைப்போம். யாரிடமும் கெஞ்ச வேண்டியதுமில்லை எதற்காகவும் அஞ்ச வேண்டியதுமில்லை. நமக்கான உரிமையை நாமே பெற்றுக் கொள்வோம். நமக்கான விடுதலையை நாமே உருவாக்குவோம். நமக்கான அனைத்து உரிமைகளையும் நாமே பெற்றுக் கொள்வோம். தமிழியம் வெல்லும் அதை உலகத் தமிழர் பேரரசு சொல்லும் .
@AmericanTamilVibes8 ай бұрын
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@Vulagaththamilhar_paerarasu8 ай бұрын
@@AmericanTamilVibes உங்களுடைய திட்டமே அது தானே. தமிழை தமிழர்களை தமிழர் நிலங்களை தமிழர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க வேண்டும். அடிமையாக வைத்திருக்க வேண்டும்.தங்கள் அரசியல் அதிகாரத்திற்காக ஈழத்தமிழர்களின் ஈழக்கனவை பல்வேறு நாடுகளுடன் கூட்டு சேர்ந்து மனிதத் தன்மையற்று அழித்தது தானே வரலாறு.
@Ravanan_Vamsam8 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தமிழர்களுக்கு எதிரி யே ஆரியனும் திராவிடணும் தான்
@Kala-sb7gc7 ай бұрын
மண்ணாங்கட்டி.மீன்பிடிப்பில்அடித்துக்கொள்வது இந்திய தமிழ் மீனவரும் இலங்கையிலுள்ள தமிழ் மீனவரும். இதுல எங்கேயிருந்து வந்தது ஆரியம்? உலகம் இதில் என்ன செய்ய வேண்டும்.ஊருக்கு இளைத்தவன் யாருன்னு பார்த்து பழி போட நினைக்கிறீங்க!வெட்கமாயில்லை🤦♀️🤦♀️🤦♀️🤦♂️🧑⚕️🤦♂️
@Kala-sb7gc7 ай бұрын
@@AmericanTamilVibesஒன்றாக இருக்கிற சென்னையிலேயே குப்பங்களுக்குள் மீன் பிடிக்க சண்டை. என்னவோ இலங்கை சேர்ந்துவிட்டால் இரண்டு மீனவர்களும் கட்டிப்பிடித்து இழையப்போகிற மாதிரி🤔🤔🤭🤭🤭
@natarajansivam13027 ай бұрын
🇱🇰 யாழ் மக்கள் ஆவேசம் கொண்டு திரள்கின்றனர்.
@krishnaveni26407 ай бұрын
கட்சதீவு தமிழகத்திற்கு சொந்த மானது.
@sithyfareena9547 ай бұрын
It is in your dream it never be a part of never going to be a part of India. Stop illegal poaching in sri lankan water
@HajaAlavudeen-qj5bb7 ай бұрын
கச்சதீவு பிரச்சினை அரசியல்வாதிகள் கிளப்பிவிட்டது அது இண்டர்நேஷனல் ஒப்பந்தம யார் நினைத்தாலும் கச்சத்தீவை இந்தியாவுக்கு சொந்தமாக்கமுடியாது இலங்கையே நினைத்தாலும் அது ஒருin அக்ரிமெண்ட்
@star_star27 ай бұрын
😮தமிழ்நாட்டில் ஒரு ஊடகமும் இதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை...
@kavinboobalan94988 ай бұрын
இலங்கை மக்கள் கட்டாயம் பதில் கூற வேண்டும்..... 2022இல் இந்திய மக்களின் வரிபணதின் ஊடாக பெரும் டாலர் வேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய டீசல் வென்டும் தற்பொழுது இந்தியா கொடுத்த டாலரின் ஊடாக வாங்கிய டீசலையே கொண்டு இந்திய தமிழ் மீனவர்களின் படகுகளை கவிழ்ப்பர்களாம் செல்வதற்கு ஒன்றும் இல்லை 😞😞😑
@naga4068 ай бұрын
இந்தியா எங்களுக்கு செய்வது உதவியா இருக்குமானால், நாங்கள் எங்களை இந்தியாவிற்கு விற்போம் என எதிர்பார்க்க வேண்டாம்.
@kavinboobalan94988 ай бұрын
@@naga406 1991 மே மாதத்தில் எங்களுக்கு ஏற்கனவே அந்த அனுபவம் உள்ளது😡
@MosesThayan-w4i8 ай бұрын
Ninka uthavi Panna kaddina ponddaddijajum keppinka polaje
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@SelvaKumar-rc3zq4 күн бұрын
மணிப்பூர் தான் மோடியின் அரசாளும் திறமைக்கு சாட்சி
@AshokKumar-jt3su13 күн бұрын
நம் நாட்டு மீனவர்களும் அட்டூழியம் செய்கின்றனர்.
@roshanhilmee25058 ай бұрын
பொலிசாருக்கு சரியான சந்தோசம். சந்தோசக்களை முகத்தில் தாண்டவ மாடுது
@n.ganesannallamhu70757 ай бұрын
நிச்சயம் பேச்சுவார்த்தை தீர்வாகாது வல்லாதிக்கம் தான் ஓங்கி நிற்கும்
@Abi2014abi8 ай бұрын
எதுவுமே மாறாது. மாறப்போவதும் இல்லை.
@ManiyanS-ux4yl7 ай бұрын
இலங்கையில் உள்ள இன அன்பு சகோதரர்களே நீங்கள் உங்கள் உரிமைக்கு போராடும்போது இந்தியா எத்தனை தமிழர்கள் உயிரிழந்தார் என்று உங்களுக்கு தெரியாதா இன்று எங்கள் வாழ்வாதாரம் வாழ்வாதாரம் அன்று உங்களுக்காக எங்கள் தமிழ் மீனவமக்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கெல்லாம் இதுதான் பதிலா
@ramesh19757 ай бұрын
இந்தியா தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு எற்று நீங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் பயன்படுத்தாமல் இருப்பாது இரு நாடு மீனவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாகும் இதை செய்ய தவறினால் இது இன்னும் பெரும் பகை உண்டாக்க கூடும் எல்லை தாண்டி செல்லாமல் இருப்பது நல்லது
@thevarajahsinnathamby5208 ай бұрын
இந்தியா ஆட்சியாளர்களும் இலங்கை ஆட்சியாளர்களும் சேந்தே இருநாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கும் முகமாகவும் சீமானுடைய தமிழ்த்தேசிய எழுச்சியை உடைக்குமுகமாகவும் தெங்குத்தமிழ்மீனவர்களே இதில் செயற்படுகிறார்கள் என்பது எனது கருத்தாயிருக்கிறது.
@thevarajahsinnathamby5208 ай бұрын
சொற்பிழை---தெலுங்குத்தமிழ்மீனவர்கள்.
@Ravanan_Vamsam8 ай бұрын
100/100 உண்மை
@vijayavijaya55428 ай бұрын
விஞ்ஞான வளர்ச்சி. அபரிமிதமான இந்த சூழலில் கூட சரியான எல்லை வகுத்து. மீனவர்களுக்கு. நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியாத? இருநாட்டு மீனவர்களும். பாதிக்காத வகையில் தீர்வு காணவும்! 🐬🐟🐠🐡🦐🦀🐧!
@kuganesanvelu28838 ай бұрын
ஈழ தமிழர்களையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் பிறிக்க பெறிய சதி நடக்கிறது
@AmericanTamilVibes8 ай бұрын
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@valraj97138 ай бұрын
Jai பு,,, டை 😂😂😂😂😂@@AmericanTamilVibes
@Ravanan_Vamsam8 ай бұрын
உண்மை தான் தமிழர்களை பிரிக்க எவனாலும் முடியாது
@Ravanan_Vamsam8 ай бұрын
உண்மை தான் இதட்கு தமிழ் நாட்டு திராவிட கட்சி முதல்வன் ஸ்டாலின் தான் இவன் ஒரு தெலுகன் தமிழனை போல் மக்களை ஏமாற்றி ஆட்சில இருக்கிறன் இவனை தமிழர்கள் அடரிக்க கூடாது
@தென்றல்-ன3ன7 ай бұрын
தமிழர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்த சூழ்ச்சி நடக்கிறது. இதற்கு தமிழர்கள் பலியாகிவிடக்கூடாது. சிந்தித்து செயல்படுங்கள் ஈழத்து சொந்தங்களே. நன்றி 🙏
@kanthashamysinnadurai6108 ай бұрын
இலங்கை மீனவருக்கு இலங்கை தமிழ்தலைவர்கள் ஆதரவு குடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள சொத்து பறிபோய்விடும் என்று அமைதியாக இருக்கவேண்டாம் 👺👺👺👺👺👺
@Ravanan_Vamsam8 ай бұрын
இங்கே எவன் தமிழனாக இருக்கான் அரசியலில் தமிழ் பேசும் தெலுங்கு இனங்கள் தானே தமிழனை போல குள்ள நரி கூட்டம் அரசியலில் இருந்து கொண்டு இரு நாட்டு தமிழர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி கொண்டு இருக்குதுகள் இவர்களை அரசியலில் இருந்து வெளியேற்றினால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீரும்பூனையை மடியில் கட்டிக்கொண்டு திருந்தால் எப்போதுமே பிரச்சினை தீராது தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது அவர்களின் பூர்வீகம் தெரிந்திருக்க வேண்டும் பின்பு அவர்ளநம் இனமாக இருந்தால் மட்டுமே ஆதரிக்க வேண்டும் தமிழை பேசிவிட்டால் தமிழன் ஆகிவிட முடியாது தமிழன் தமிழனை தான் ஆதரிக்க வேண்டும் கண்டவனை ஆதாரித்தால் தமிழ் நாட்டில் நடப்பது தான் இங்கும் நடக்கும் தமிழை கட்டி காத்த தலைவரே அழித்தத்தில் இந்த தெலுங்கு இனத்தவன் தான் காரணம் இலங்கையில் நரிகள் போல தெலுகன் தமிழனாகவும் சிங்களவானகவும் இருந்து கொண்டு தமிழர்களை தாக்குகின்றனர் இவர்களை இனியும் நம்ப வேண்டாம் இலங்கையில் நடக்கும் எல்ல பிரச்சினைக்கும் தெலுங்கு மட்டுமல்ல சிங்கள ஆரியன்களும் இருக்கிறார்கள் புத்த மதத்தை சீர் குழைத்து புது புது வித்தைகளை செய்கிறார்கள் இப்போது இருக்கும் பிக்குகள் சிங்களவர்கள் இல்லை இவர்கள் ஆரியகள் சிங்கள் மொழி பேசும் ஆரியர்கள் இவர்கள் தானதமிழ் கோவில்களை உடைப்பது ரவ்டி தனம் பண்ணுவது பொறுக்கி தனம் பண்ணுவது பழமையான பிக்குகள் மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் ஆடை அணிவர்கள் காலில் செருப்பு அணிய மாட்டாரகள் எல்லா விடுகளிலும் உணவை வாங்கி உண்பர்கள் இப்போது இருப்பது சிங்களவர் என்ற பெயரில் பௌத்த பிக்கு என்ற போர்வையில் ஆரிய இனத்தவன் கோவிலை பன்சலையை ஆல்கிறான்
@beaulah90977 ай бұрын
இலங்கை மீனவர்களுக்கு எல்லையை பற்றிய சரியான புரிதல் இல்லை
@dagonantony7 ай бұрын
Ellai meeri ponathu indians
@beaulah90977 ай бұрын
@@dagonantony அந்த நிலம் இந்திய மீனவர்களுக்கு சொந்தமானது.இலங்கைக்கு அல்ல.
@dagonantony7 ай бұрын
@@beaulah9097 no it does not
@beaulah90976 ай бұрын
@@dagonantony ARE YOU BELONGS TO TAMIL NADU.DID YOU HEARD ABOUT KATCHA THEVE????.CAN YOU ANSWERED TO ME IN WHICH YEAR THIS PROBLEM ARAISED AND BY WHOM?
@dagonantony6 ай бұрын
@@beaulah9097 I'm from Srilanka
@boo95238 ай бұрын
This is a serious issue. Indians should not steal fish from Jaffna seas. We are with you. Sinhalese should speak more on this to support our people.
@harry90s7 ай бұрын
Srilanka only stole Kuch Island from India 🇮🇳, it was under Indian King , King of Ramanad 💯 Politics everywhere! Now they telling not to come to our Place itself NOT ACCEPTABLE!
@Desertfox187 ай бұрын
@@harry90s Kachchatheevu was under the British Ceylon, not under the King of Ramnad.
@RajendranRangaraj-x2p12 күн бұрын
இலங்கை. மீனவர்கள் கேப்பது. ஞாயமானதுதான் இந்திபகுதியில். இங்கு இருக்கும். அத்தனை போட்டு. மீன். பிடிக்க இடம். பத்தாது. அதனால்தான். எல்லை தாண்டாமல். மீன். பிடிக்க முடியாது. இந்திய. பகுதியில் மீனே. கிடையாது. இது. தெளிவெடுக்க முடியாது தமிழக. மீனவர்கள் ஏல்லை. தாண்டாமல் மீன். பிடிக்க. முடியாது ஒரு. போட். ஒரு. நாளாக்கு குரைந்தது. முப்பது. மைல். வளையை இழுத்து. வருகிறது இராமேஸ்வரம். பகுதியில் இருநூரு. உள்ள. இருநூற போட். இழுக்கிறது மீன். வலம். அழிந்து. போகிறது . முன்னாள். மீனவன்
@Thambi4307 ай бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை... இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது...😢😢 தொப்புள் கொடி உறவுகள் யாரும் பெரிதாக்க வேண்டாம்.. சிந்தித்து செயல்படுங்கள்😢😢❤❤
@chennailive71227 ай бұрын
😪
@FreeFree-im6ti7 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@tamilan2k5887 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ❤
@xridersl8 ай бұрын
முன்ன நம்ம நாட்டு Navy இந்தியன் மீனவர்களை சிறைபிடிக்கும் போது அடித்து தூரத்தும் போதெல்லாம் ஏன் தமிழர்களை அடிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினீர்கள். இப்போது புரிகிறதா அவர்கள் அதை எல்லாம் செய்தது உங்களுக்காக தான் என்று
@Ravanan_Vamsam8 ай бұрын
நம்பிட்டோம் எவனும் தமிழருக்காக எதயும் செய்ய வில்லை மாறாக தமிழர்களை அழித்தார்கள்
@aruragu27838 ай бұрын
பிரச்சனையினை ஒழுக்க விதிமுறைகளை வைத்து கடைப்பிடிக்க வேண்டும் என ,இரண்டு பக்கமும் விதிமுறைகள் போடவேண்டும் .அதை மீறும்போது தண்டப்பணம் செலுத்தவேண்டும் என இ௫ பக்கமும் ஒப்பந்தம் போட்டு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரலாம் .
@thanikachalaml76743 ай бұрын
வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பேசித்தீர்கலாம் தமிழ் பேசும் நாக்கு ஒன்றுபடுவோம்
@Sweden_moments8 ай бұрын
Sri Lankan government must take back all the people staying in the Indian camp. The war is over. Why are they living like stateless people.
@Desertfox187 ай бұрын
They can come to SL if they want, can't they? They have citizenship in Sri Lanka, but maybe they don't want to come.
@Sweden_moments7 ай бұрын
@@Desertfox18 so they prefer to live like stateless people with no progress?
@namtamilarnationalfarmerparty7 ай бұрын
தமிழீழம் கிடைத்தால் தமிழ் மீனவர்கள் யாவரும் தமிழ்நாட்டில் மீன் பிடிக்கலாம்
@Kala-sb7gc7 ай бұрын
அப்படி என்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் எழுதி கையொப்பம் இட்டு கொடுப்பார்களா?
@@Kala-sb7gc அப்படி என்றால் ஆந்திராவில் இருந்து வந்து தமிழ்நாட்டை ஆள்கிறான் தக்ஷிணாமூர்த்தி என்ற கருணாநிதி குடும்பம் ராதிகா என்னும் நடிகை ஈழத்திலிருந்து சென்று நடிகை ஆனால் அவள் அகதி இல்லை காரணம் காரணம் அவள் நாயக்கர் தெலுங்கு பண்டாரநாயக்க இவர்களின் தாய் அவர்களின் தந்தை இவர்களெல்லாம் நாயக்க மன்னர்களை வாரிசுகள் இலங்கை ஆண்ட சிங்கள ராஜாக்களை மணம் முடித்து சென்றவர்கள் தமிழ்நாட்டில் அவர்கள் அவர்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் இலங்கையிலும் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் எவரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் ஆந்திராவில் இருந்து பந்து இங்கு தமிழ்நாட்டில் உரிமையை கோரிக் கொண்டு தமிழர்கள் போ தமிழர்கள் என்று தமிழ் பெயர்களை சூட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@namtamilarnationalfarmerparty7 ай бұрын
@@Kala-sb7gc சென்னை தமிழனை ஆள செய்யுங்கள் சூ தெலுங்கர்கள் ருவாகக் கூடாது என்றால் தமிழ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் ஒலிவாங்கியை சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை கொடுத்து வெற்றி பெறச் செய்யுங்கள் தமிழனை ஆளச் செய்யுங்கள்
@AmericanTamilVibes8 ай бұрын
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@Ravanan_Vamsam8 ай бұрын
அது ஒரு போதும் நடக்காது எங்களுக்கு இந்தியா தேவையில்லை எங்கள் மக்களை கொன்று குவித்தவர்கள் எப்போதும் எங்கள் எதிரி தான்
Good information video for everyone dear k s Shankar good luck brother 👍
@நம்பகுட்டிசெல்லங்கள்7 ай бұрын
I am from Tamilnadu . I support all Fisher man.. Government should give best solutions. All common layman are pity
@Thambi4307 ай бұрын
தலைவர் இருந்த போது மீனவ பிரச்சினை வந்தது இல்லை...அது ஒரு பொற்காலம்❤❤❤
@Tc-id3cz8 ай бұрын
இரு நாட்டு தமிழ் மீனவர்களையும் மோத விட வேண்டும். பின்னாடி திமுக காங்கிரஸ் கூட்டணி. மற்றும் இலங்கை அரசு. இதனால் இலாபம் தமிழ் எதிரிகளுக்கு. தமிழ் தேசியம் என்ற ஒன்று இல்லாமல் போகணும். இது தான் திட்டம்.
@AmericanTamilVibes8 ай бұрын
இலங்கையை விரைவில் இந்தியாவுடன் இணைக்கவேண்டும்! Jai Hind 🇮🇳 🇮🇳
@Kala-sb7gc7 ай бұрын
யாரு?நீங்க அடிச்சுப்பீங்க,ஆனால் இந்திய அரசை குறை சொல்லுவீங்க?வெட்கமாயில்ல?
@Tc-id3cz7 ай бұрын
@@Kala-sb7gc ஏன் இந்திய அரசினால் எல்லை வகுக்க முடியாத.எதற்கு எல்லை தாண்டி போகணும். மோதல் நிலை வர வேண்டும் அரசியல் தானே?
@Kala-sb7gc7 ай бұрын
@@Tc-id3cz போகக்கூடாதுங்கிற அறிவு இல்லையா தமிழ் மீனவனுக்கு?காலங்காலமாக மீன் பிடிப்பவருக்கு எல்லை தெரியாதா?
@இராவணன்விழிகள்RavananViligal8 ай бұрын
மக்கள் கருத்து வரவேற்கின்றோம் அவர்களுக்கு கைகொடுங்கோ👍🏽🤝🇱🇰
@niraimathi811115 күн бұрын
எத்தனை குடும்பம் தமிழ்நாட்டு மீனவர்கள் படகுகளை இழந்துதவிக்கின்றனர்
@cheramanirumborai71817 ай бұрын
சிங்களவர்கள் ஆனந்த வெள்ளத்தில் நீந்துவர்
@mansooralimansoorali44857 ай бұрын
இலங்கைத் தமிழர்கள் நன்றி கெட்டவர்கள்
@Kumaran8477 ай бұрын
ஓ கருணாநிதிக்கு ஓட்டு போடுற பயல் பேசு பேசு
@Ravanan_Vamsam7 ай бұрын
எங்களுக்கு தமிழ் நாட்டு தமிழரை தவிர வேறு இந்தியாவில் யாரையும் பிடிக்காது
@devittsiva13 күн бұрын
எது 2009 இல் நீங்கள் செய்த மாபெரும் உதவிக்கு போல
@easwaramoorthi37025 күн бұрын
அமைதிப்படை meedu குறை சொல்லி வந்தவர்கள் யெங்கு போனார்கள் கருத்துக்கள் மாறும் போது Taaiyetu தந்தை t yetu Jevikka வேண்டும் அரசியல்வாதி சூழ்ச்சி ceivan ஊடகம் பத்திரிக்கை துணை போகும் பிழைப்பு நடத்த
@karanparam8 ай бұрын
அரசாங்கம் மீனவர்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும்
@pma17758 ай бұрын
thanks sankar ❤
@CaesarT9738 ай бұрын
Some racist, Singhala leaders, happy to see, 2 neighbours are fighting. Be wise, think realistically, Tamil Minister, he tries his level best. ✅ Problem is both governments ❌
@sureshthesmartsmart7 ай бұрын
பாத்திரமறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. இனி இலங்கைக்கு ஒருபோதும் உதவக் கூடாது. நாசமாகப் போக விடுங்கள்
@VetriVelC-st1zv7 ай бұрын
🎉❤ தமிழ் ஒருவன் 🌿💯💯🎉❤🎉
@pichaikkaran18767 ай бұрын
இலங்கை, இந்தியா மீனவர்கள் பேசினால் மட்டுமே தீர்க முடியும்.
@devibalasingam42117 ай бұрын
why asking help from india.can live happily there with ur Sinhalese brothers.bec.of ur fisheris tamil nadu costal region full of drug mafia.india won't tolerate this type of issues hereafter
@JanahanPathmanathan8 ай бұрын
Protests and demonstrations are very common issue in the NP
@thevarajahsinnathamby5208 ай бұрын
முதற் கொடுத்த எனது கமெண்டில் உள்ளப பிழை திருத்தம்_ _ தெலுங்குத் தமிழ் மீனவர்களின்...
@InusanThiyagarasa10 күн бұрын
Sri Lanka 💪💪💪
@Siva-bq9ro7 ай бұрын
எல்லாம் தமிழர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் நல்ல காலம் தமிழர்களுக்கு வரும் பொறுத்திருந்து பார்ப்போம்
@thiruppathirm66557 ай бұрын
தமிழ்நாட்டு தமிழன் இ .வ
@NandaKumar-xe7gw8 ай бұрын
உலகப்பந்தில் 🌎🌹தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Ravanan_Vamsam8 ай бұрын
நீ தெலுங்கு நாயோ 😄😄😄😄
@mary-id6xx8 ай бұрын
எங்களுடைய மக்கள் வைக்கிற கோரிக்கை நியாயம் ஆனதே.
@vijayankp99955 күн бұрын
Kammi Andhappan President Of SriLanka
@anantharamesh887 ай бұрын
இந்தியாவுடைய கச்சதிவை கொடுத்திட்டு போ கச்சதிவை ககொடுதத்தவனை என்ன செய்யணும்
@sivagnanam58037 ай бұрын
யாழ் மீனவர்களே இந்திய சிங்கள உளவு அமைப்புகளின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி விடாதீர்கள்.. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தமிழர்களுக்குள் பேசி தீர்வு காண வேண்டும். சிந்தித்து செயல்படவும்.
@Desertfox187 ай бұрын
It's not the Indian or Sri Lankan intelligence agencies that are attacking Sri Lankan fishermen, it's their own neighbours across the Palk Strait.
@FreeFree-im6ti7 ай бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍
@karukaruppaiya82257 ай бұрын
யாழ்ப்பாணத்தில் வாழும் அன்பு தமிழ் உறவுகளே மீனவன் இந்திய உளவுத்துறை சிங்கள உளவுத்துறை சூழ்ச்சிகளும் சிக்கி விடாதீர்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் மீனவர்களோடு பேசி இந்தியா இலங்கை மீனவர்களுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் சூழ்ச்சிக்கு பலியாகி ண் சிங்களர் உடைய உளவுத்துறை சூழ்ச்சிகளும் இந்திய உளவுத்துறை சூழ்ச்சிகளும் சிக்கி விடாதீர்கள் சிக்கி சின்னாபின்னமாகி விடாதீர்கள் இழந்தது போதும் சிந்தித்து செயல்படுங்கள் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்
@kcn6207 ай бұрын
The fishermen should solve issues amongst themselves
@shansiva46458 ай бұрын
சிறப்பு
@RameshKumar-ob1cc8 ай бұрын
Simply India, 's Tamil fisherman be within your maritime boundary
@sumanbalakulendran98808 ай бұрын
டக்ளஸ் பெரிய புடுங்கி மாதிரி பேசுறான். பறையன்.
@roshanhilmee25058 ай бұрын
பாவம் மக்கள் அதையும் நம்புது பாருங்கோ
@Ravanan_Vamsam8 ай бұрын
அவன்வேற்று மொழிகரன் தமிழ் பற்று எப்படி அவனுக்கு வரும் இன்னோருவன் சுமந்திரன் சம்பந்தன் இவர்களெல்லாம் தமிழனே கிடையாது
@veluppillaikumarakuru36658 ай бұрын
இது அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனை.இதற்குப் பொருத்தமான தீர்வைத் தாமதிக்காது இருநாட்டு அரசுகளும் காண வேண்டும்.
@Ravanan_Vamsam8 ай бұрын
எப்படி செய்வார்கள் இரு நாட்டிலும் ஒரே இனத்தவன் தான் வெவேறு மொழிகளில் பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வாழும் குள்ள நரி கூட்டம் தெலுகன் தானே திராவிட தமிழ் பேசும் தெலுகன் நம் நாட்டில் ஒரு பகுதி தமிழ் பேசும் தெலுகன் இன்னோரு பகுதி சிங்களம் பேசும் தெலுகன் இவர்கள் ஒரே இனம் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் கூட்டு சதி இவர்கள் ஒழிந்தால் தான் விடிவு
@XevierM7 ай бұрын
சில கூமுட்டைகள் கச்சத்தீவில் மீன் வளம் இருப்பதாக கதைவிடுகிறது அணைத்து உயர் ரக மீன் வளமும் மன்னார் வளைகுடா வில் உள்ளது நமது மீன் பிடி முறை தொடர்ந்தால் தமிழகம் போல் இலங்கையிம் மீன் வளம் ஒருநாள் அழியும்
@Spara-wr6ho8 ай бұрын
Thanks you for sharing
@தனியொருவன்-தமிழ்8 ай бұрын
Sri lankan fishermen protective for natural resources like corals and fishes. But India behaving irresponsibly to destroy natural habitat of fishes. But both are tamil population is the bad luck.
@arumugamsivakumar26198 ай бұрын
எல்லாரும் டக்லஸ்ச அடிச்சுக் கொன்றால் எல்லாம் சரியாகி விடும்.
@Ravanan_Vamsam8 ай бұрын
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@subramsubramaniam13278 ай бұрын
Thanks
@josephkam33318 ай бұрын
Douglas is a thug, unnecessarily insulting a youth to the right.
@cheguevera6367 ай бұрын
Nam tamilnadu makkal peraasai pidithavargal,avargal solvadhu unmaithan
@Thambi4307 ай бұрын
தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சி வளையத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.... பாதிக்கப்படுவது யாழ் மீனவர்களும் தமிழக மீனவர்களும் தான்....😢😢😢
@arumugamelumalai54057 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👌👌👌
@subbarayalunambinarayanan51647 ай бұрын
Seeman should shout for this issue. His real colour then will be come out . This issue can be sort out by talk.
@manoraja36998 ай бұрын
ஓவியமாக எதிர்கால ம் தெரிகின்றது
@renganathanperumal62658 ай бұрын
தமிழக மீனவர்கள் வரம்பு மீறுகிறார்கள் என்பது புலப்படுகிறது.
@Ravanan_Vamsam8 ай бұрын
இவர்கள் எல்லோரும் தமிழ் பேசலாம் ஆனால் தமிழரகலா என்று பார்க்க வேண்டும் இவர்களில் சில வெற்றான் இணைந்திருப்பான்
@sankararcod60307 ай бұрын
இந்த வகை படகுகளை சாதாரண மீனவர்கள் வாங்க இயலாது.இங்கு உள்ள அரசியல் வாதிகளுக்கு கூலிவேலை மட்டுமே தமிழக மீனவர்கள் செய்கிறார்கள்.அரசியல்வாதிகளின் சுயநலமே இதற்கு காரணம்.
@Kala-sb7gc7 ай бұрын
@@sankararcod6030அந்த அரசியல் வாதியும் தமிளன் தானே!!!
@rasanvarthatharasa71398 ай бұрын
❤👌👍💪💪💪💪💪
@gunasagaranachiapan91548 ай бұрын
#VOTE4NTK In TNadu
@ramans59387 ай бұрын
Can Tamilnadu govt observe this kind of development how it is solved and helped tamils in Srilanka