சுன்னாகம் சந்தையில் உட் பகுதியில் நிறைய கடைகள் உள்ளன. இன்று தான் பார்த்தேன். வித்தியாசமான கோயில்கள். அருமையான பதிவு. நன்றி சங்கர் & தனுஷ்.
@keeransiva50622 ай бұрын
இந்த மாதிரியான வீடியோவைத் தந்ததற்கு சங்கருக்கு நன்றி!
@PirtheepanSankeethan-s1k2 ай бұрын
Anna urumpirai la tambi kadela fried rice sapidu parugaa semma ya irukkum
@muthubram346821 күн бұрын
அருமையான ge, italy
@Karma-p4u2 ай бұрын
பழனி முருகன் ஆலயம் நாங்கள சிறுவயதில் இருந்து வணங்கிய கோயில் நல்ல குளிர்மையாக இருக்கும் இந்த கோயில் அன்னதானம் நல்ல சுவையாக இருக்கும் , நாங்கள் யாழ்ப்பாணம் செல்வதில்லை, யாழ்ப்பாணத்தைவிட இங்கை எல்லாம் மலிவும் எல்லாம் கிடைக்கும்
@RKA30022 ай бұрын
தம்பி உங்கள் பதிவுக்கு நன்றி🙏
@MahilyniThushy-vi1rr2 ай бұрын
Kanoliyil chunnakam kadiyatharku nanry en pirantha idam
@selvikaruna42552 ай бұрын
Hi brother Super place video
@arulwithanu4642 ай бұрын
❤❤❤❤
@sjayahanthan2 ай бұрын
Nice video❤, thank you Do you know the name of the swami who built that temple? Thank you 🙏🏾
@kesakana50942 ай бұрын
A mojito is a classic highball drink that originated in Cuba. Not surprisingly, this cocktail uses ingredients indigenous to Cuba, including rum, lime, mint, and sugar. The mixture is topped off with a little club soda to create a thirst-quenching libation... ரம் 😊
@thaya8672 ай бұрын
அளவெட்டி ஸ்ரீ நாராயணர் கோவில் இன்னும் எத்தனையோ சிறிய கோவில்கள் அங்கு உள்ளன..முடிந்தால் பாருங்கள். ,,நன்றி
@keeransiva50622 ай бұрын
சுண்ணாகத்தில் அதிகமாக படிச்சவங்க தான் இருந்தார்கள் ஆனால் தம்பி அண்ணாகத்தில் அதிகமாக படியாதவர்கள் தான் இருந்தார்கள். ஆக அண்ணாகத்தையும் சுற்றிக் காட்டினீங்கள் என்றால் அதுவும் சிறப்பாக இருக்கும். அண்ணாகத்தையும் சுற்றி எடுத்து வீடியோ போடுவீர்கள் என்று நாம எதிர் பார்க்கின்றோம்.
@MahilyniThushy-vi1rr2 ай бұрын
Tampi chunnakam ul pakkam station railway road kadduno yarum tellippalai kaddavillai
@aninthinesivanathan55202 ай бұрын
😍😍🙏🙏
@crawleytamil2 ай бұрын
என்ன இருந்து என்ன தூய்மை இல்லை மலசல கூடம் மிக மோசம் வீதி ஒழுங்கை யாரும் மதிப்பதில்லை