காணொளியில் குப்பிட்ட முதலாவது தொலைபேசி இலக்கம் 077 க்கு பதிலாக 076 என்று உள்ளது. தயவு செய்து இந்த இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் - 77 696 1973
@sivamayamsinnathurai6849 ай бұрын
நாட்டை வளம்படுத்தும் தம்பியின் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉.
@arulwithanu4649 ай бұрын
நாடும் வீடும் வளம்பெற வாழ்த்துக்கள். பதநீர், பனங்குருத்து இன்னும் பல சிறப்பான சுவாரசியமன தகவல்கள் அடங்கிய மனதுக்கு மகுலூட்டும் விதத்தில் இந்தக் காணொளி இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤❤
@shahilanavakumar2429 ай бұрын
Very nice. Next year we will come to Sri lanka. We will visit
@PuleynThas9 ай бұрын
போன கார்த்திகை மார்கழியில் இந்த றோட்டால் அடிக்கடி போனேன் காட்டுபுலத்தில் சில அலுவல்கள் இருந்தன. அந்த வீதி இப்போ திருத்தி இருப்பார்களென நம்புகின்றேன். இந்த இடத்தில் உள்ள மக்கள் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகீன்றகர்கள் அவர்கட்கு இந்த முயற்ச்சி பெரும் பலனளிக்கும். எனது teenage இல் பல குழப்படிகள் செய்த இடம். இந்த மகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
@thushanthanthuraisamy5139 ай бұрын
ஆனால் அங்கே வேலைக்கு இருப்பது வெளி ஊர் மக்கள்
@sathyanithysadagopan35949 ай бұрын
அருமையான படைப்புகள் தம்பி நல்ல படி நடக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@kumarrasalingam80219 ай бұрын
ஒரே இடத்தில் பதநீர் பனங்குருத்து சாப்பிடுவதற்காக. உங்கள் இடத்திற்கு வரவேண்டும் என ஆசை .வாழ்த்துக்கள் கனடா சகோதரனுக்கும். தம்பி சங்கருக்கும் ❤❤
@ramthurai54019 ай бұрын
Very nice nature adventures video.❤❤❤ Thanks for sharing this video I appreciate this Canadian gentleman very useful business He spent money to help the people there and improve Jaffna tourism industry too He didn't build a house for himself over million dollars He spent money to provide employment for the people & export Jaffna products I appreciate his excellent effort ❤❤🎉🎉🎉 wish you all the very best ❤️
@sathyanithysadagopan35949 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@emildaqunson65649 ай бұрын
God bless you brother
@cdnnmonaakitchen85049 ай бұрын
THANKS FOR SHARING.VAZHTHUKAL.பார்க்க பெருமையாக இருக்கிறது.FROM CDN MONAA COOK/CANADA
@ratnambalyogaeswaran85029 ай бұрын
நன்றி சங்கர், அண்ணனுக்கும் அவரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@bobbyponniah31769 ай бұрын
Great information, wonderful coverage:👌👍
@gowryratnam67529 ай бұрын
இலங்கை வரும்போது இந்த இடம் போகிறம் சங்கர்க்ககு நன்றி
@LONDON_MATHEESAN7 ай бұрын
Well done 👍 bro
@KulaliSutha13 күн бұрын
Nice uppedeyavathu pakkiram thanks sankar
@Remo65-fd9cq9 ай бұрын
Nice video lots of info next year when i come from Canada certainly i will visit with my family.😆👌🙏
@anandili82929 ай бұрын
Useful vlogs😍❤Love your vlogs❤💯👍
@marysoosainayagam27048 ай бұрын
தன்மண்ணின் சிறப்பு ,பயன் தெரியாத பல தமிழர் .தன் சொந்த வளவுக்குள் இருப்பதை விட்டு பக்கத்து வீட்டை வேலியால் எட்டிப் பார்த்து ஆசைப் படுவான் தமிழன். வெளி நாட்டு முகம்தான் பேச்சு தம்பி. முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள்
@gobisview9 ай бұрын
Vera level plan 👌 🙌 👏🏻 💯 😎
@yogarasasundaram56136 ай бұрын
Very nice place ❤😊 .l will visit very soon. Very hard working. God bless you brother superb.
@sathiavathanivigneswaran58314 ай бұрын
Lovely to see the initiative in Jaffna. All the very best to the growing Palmyra Resort Pty Ltd!!
@Remo65-fd9cq9 ай бұрын
Shankar Really nice Video Enjoy like a Paradise congrats.
@vijidharshani44939 ай бұрын
❤❤❤ wow brother your idea is awesome . Good luck 🤞🏻
@nao123ification7 ай бұрын
Great Effort, Best wishes
@gowriguru88579 ай бұрын
உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியல்வாதிகள் பதவிக்கு அடிபட நீங்கள் மக்களுக்காக முயற்ச்சி எடுக்கிறீர்கள். Thanks Sanger for sharing this.
@antoniraj94519 ай бұрын
Valthukal from theni Tamil Nadu India
@ratnarajaprabaharan99589 ай бұрын
உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@thayakaranmanickam7389 ай бұрын
Super 🎉❤
@ganendransharmila94399 ай бұрын
😮😮😮😮😮 super
@KkkpppYyui8 ай бұрын
Super Suganthan Thanks ks Shanker
@ShamsulHidhaya-y8k9 ай бұрын
Super
@dorinjasinthasoosaipillai81039 ай бұрын
அழகாக கிராமத்திற்குள் இப்டி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க வே இல்லை நன்றி
@thamarasubramaniam64439 ай бұрын
அருமையான பதிவு. நன்றி சங்கர்
@suthagunalingam95518 ай бұрын
Good initiative 👏🏽👏🏽👏🏽
@muralidaran5804 ай бұрын
Very very valid information…
@vijayakumarithanabalasingh32108 ай бұрын
Great video thank you so much 🙏 ❣️🙋
@vasanthisritharan71278 ай бұрын
நம் தாய்நாடும் வளமும். சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@selvikaruna42559 ай бұрын
Super place
@stsfarm81469 ай бұрын
அருமை.
@thayaparanthaya40474 ай бұрын
இந்த இடத்தால் யாருமே போகமுடியாத ஒரு காலம் இருந்தது. இதே போன்ற ஒரு இடம் மாதகலில் கெவி ஆலயத்துக்கு அப்பால் இருந்தது. நல்ல தெரிவு எப்படி கண்டு பிடித்தீர்கள் நல்ல முயற்சியாளர்.மேலும் வளரவேண்டும். வேலை வாய்ப்புகளும் உருவாக வேண்டும். அருகில் குடியிருப்புகளும் உருவானால் சிறப்பு.அதை விட தம்பி சங்கரின் திருமணமோ அல்லது ரிசப்சனோ இங்கே நடந்தால் மேலும் சிறப்பு.
@MohamedFiyaz-i6e8 ай бұрын
Great job ❤❤❤❤
@arulaqua95405 ай бұрын
Super
@Vathaneesan9 ай бұрын
மிக அருமை ❤❤❤
@KumarKumar-b2h2k9 ай бұрын
இப்படி ஒரு இடத்தை அறியத்தந்தீர்கள். நன்றி
@sjayahanthan9 ай бұрын
👍🏾 great video
@jayanthiloganathan55649 ай бұрын
அருமயான video Thank you Shankar. எவ்வளவு முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. உங்கள் மூலம் பலருக்கு இப்போ தெரிய வந்துள்ளது.
@rupakanthanmylan13129 ай бұрын
சுப்பறோ சுப்பற்
@SanthiSanthini-q5w8 ай бұрын
Super plan 👌👌
@ginavoorar2189 ай бұрын
Wow…so impressed. Well done 👏🏼
@marysoosainayagam27048 ай бұрын
Well done
@eruthayanathanjohnbosco30379 ай бұрын
Very good 👍 thanks
@sasdi.V8 ай бұрын
proud of you my uncle🎉🎉🎉
@rasarathinamsureshkaran60869 ай бұрын
Super.
@SasirekaVasudevan8 ай бұрын
Beauty 😍❣️ full area ❤
@kuppusamymohanarajan258 ай бұрын
நன்றி சகோதரம் அன்பே சிவம்🙏🙏🙏🙏
@RubanRaja-o8x9 ай бұрын
Congratulations 👌
@thavamt17769 ай бұрын
Suoer❤❤
@manimozhi98386 ай бұрын
மனித நடமாற்றமற்று உள்ளதே,மக்கள் வாழும் இடம் அடுத்து உள்ளதா? கனடாவிலிருந்து திரும்பி தன் மண்ணுக்கும் மக்களுக்கும் இது போன்ற மிகச்சரியான வகையில் வளத்தை பயன்படுத்தி தன் உழைப்பையும் புத்திசாலி தனத்தினாலும் வாழ்வாதாரத்தை பெருக்கும் நல்லெண்ணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நல்ல அருமையான, சிறந்த ஆரோக்கியத்துக்கு உகந்த உங்கள் தயாரிப்புகளான பனை வகை உணவுகளை நான் வசிக்கும் பெங்களூர் பகுதியில் விற்கத் கூடிய வாய்ப்பிருந்தால் பரிசிக்கலாம். வாழ்த்துக்கள் தம்பி.
@mathuramathu51168 ай бұрын
கடற்கரை ஓரம் எல்லாம் கரடுமுரடாக இருக்கிறது மற்ற கடற்கரைகளை பார்க்கும்போது வெள்ளைமண்தரையாக இருக்கும் பார்க்க அழகாக இருக்கும் இந்த கடற்கரையும் ஓரத்தை சுத்தம்செய்து தென்னங்கன்றுகள் 1000 த்திற்கும் அதிகமான கன்றுகளை நட்டால் எதிர்வரும் காலங்களில் குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்
@thevanada85058 ай бұрын
“Brilliant idea For the future Generations, And Build Tourism Infrastructure For Our Country and Our Nation.❤❤ ❤Thank you for Sharing this information.
@thilipdhev9 ай бұрын
No words to express what pain the people go through. Whole countless dreams are being born every minute. Our brothers and sisters are not even able to have a dream. Not able to live any dream. The emotions expressed in this film can only be understood by the ones who are going through it. A huge applause to the entire team. I can definitely connect the directors vision of this film. While so many films all over are made for commercials, one can imagine the difficulty of making a film where that film does not even make money but just shows us to express their pain.
@yogasingammarkandu67249 ай бұрын
Nice❤❤❤
@kamalamirthalingam37159 ай бұрын
A ks enjoy 😅😁😁 jump on the sea ⛵ swimming 😁 super i like it ❤❤🇨🇰👍
@polikaijeya33238 ай бұрын
மிக மிக சிறப்பு..கடுமையான பணி..அர்த Canada தம்பியை வாழ்த்துகிறேன்...
@newsworld47359 ай бұрын
Compared to Jaffna , Trincomalee beaches are awesome. I have visited many beaches in srilanka, India, Indonesia, Thailand,... but Trincomalee coastline is superb
@KarpagaVirutcham-14a9 ай бұрын
😍😍👌
@VickneswaranSayeerubiny9 ай бұрын
👌👌👌👌
@BaskaranmiutonMiuton9 ай бұрын
Entha idam eandu sollanta
@ponkuna8 ай бұрын
சங்கர் கடலுக்கடியில் பாறை பாறை என்று நீங்கள் சொன்னது பவளப் பாறை.
@prakash.gprakash9 ай бұрын
Namaskaram anna
@krishnavasuthev57649 ай бұрын
Do you find Jellyfish inside?Please answer
@senthur.lavina9 ай бұрын
👍👍
@PuleynThas9 ай бұрын
இளம் வடலிகளை பெயர்த்து இன்னொரு இடத்தில் நாட்டமுடியுமா?
@kamalamirthalingam37159 ай бұрын
Hi 😅 ks. 🇨🇰
@JoJo-lt4xd9 ай бұрын
இயற்கயை அழிகாமல் உங்கள் முயற்சியை செய்யுங்கள் 🙏🏼🙏🏼
@tharmaratnambalasingam27719 ай бұрын
அருமையான பதிவு சங்கர்👍
@சென்8 ай бұрын
மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தானே ஆட்சி அதிகாரம் எல்லாமே ஆகவே தமிழ் உயிரை போன்றது அதை எங்கும் எதிலும் முதன்மை ஆக பெரிதாக வைக்க வேண்டும் அதை அப்படியே தான் ஆங்கிலம் + மற்ற மொழிகளில் எழுத வேண்டும் தமிழ் கீழ சிறிதாக மட்டுமே.
@sivagnanarasaponnuthurai3189 ай бұрын
I will come
@ara33889 ай бұрын
Pavala paary❤
@PuleynThas9 ай бұрын
முட்டியில் சேர்த்து முட்டியில் இறக்கி மண் பேனியில் ஒருபனைக்கள்ளு குடிக்கலாமா?
@Krishnakrishna-t4p5l8 ай бұрын
முடியும்
@aarokiaraj46529 ай бұрын
பணம் கொடுத்தும் பதநீரும் சத்துள்ள உணவு ❤
@gnanamragu59639 ай бұрын
♥♥♥♥🙏🙏💪💪👋👋
@ammaelango8659 ай бұрын
Please disputing uk nice job c thank you Sri Lanka - Jaffna big developing very happy
@சென்8 ай бұрын
கள்ளு உடலுக்கு சிறந்த உணவு அதை குடிக்க வேண்டும் தமிழர் உடலுக்கு குளிர்ச்சி.
@marysoosainayagam27048 ай бұрын
இடம் எங்க?
@mangaysivam28139 ай бұрын
நீங்கள் யார் இது எங்களது விஷ்ணு பெருமாள் தீர்த்தம் ஆடும் இடம
@davidabraham777-vz3ov8 ай бұрын
Who owns this land?
@சென்8 ай бұрын
அப்போ வல்லை வெளியில் ஈச்சம் பழம் பறித்து உண்ட நினைவு வருது அந்த ஈச்சம் மரம் பார்க்க.
@kumarguru52556 ай бұрын
Pls promote sri lanka tamil area tourism in malaysia and singapore , we actual not really know beautiful places in sri lanka especially in tamil area , atlest we can come and contribute something to our tamil borthers and sister economy
@சென்8 ай бұрын
பனம் கட்டி இருக்கா ? லண்டனுக்கு அனுப்புவாரா?
@சென்8 ай бұрын
ஈழ தீவின் ஆதி இனம் தமிழர் தான் இங்கே ஆதி இனம் தமிழரின் பாரம்பரிய கலை உணவுகளை செய்து காட்ட வேண்டும் அதை உல்லாச பயணிகள் பணம் கொடுத்து பார்க்கும் முறை செய்யணும் அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.
@rasanvarthatharasa71399 ай бұрын
😇🥰
@Remo65-fd9cq9 ай бұрын
you always have to ask Canada which city he came from???Any peoples come from different countries.
@Raptor_Boiii9 ай бұрын
Super ltf eh ❤🥺🫶🏻
@ThushyDayalan7 күн бұрын
Ohh namma idam enru solla perumaithan
@PuleynThas9 ай бұрын
எனது சொந்த caravan ஜ Park பண்ணினால் மின்சாரத்துடன் எவ்வளவு ஒருநாளைக்கு அறவிடுவார்.
@newsworld47359 ай бұрын
Anna invite sinhalese KZbin channels , then u can attract tourists from south.
@peterparker-pl8wt9 ай бұрын
தம்பி நீங்கள் எல்லாம் செய்து முடிய அரசாங்கம் வந்து கதவை போட்டு பார்ப்பதற்கு பணம் வசூல் பண்ணினாலும் பண்ணலாம். கவனம். நானும் நாட்டில் வந்து இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.
@davidabraham777-vz3ov8 ай бұрын
After the end of war people from western countries came and occupied places in jaffa