ஈஷா யோகாவில் மங்கை வள்ளி கும்மி|Mangai Valli Kummi

  Рет қаралды 11,730,658

Openers Kitchen

Openers Kitchen

11 ай бұрын

#mangaivallikummi
#vallikummi
#kummipattu
#kongumangaivallikummi
#ishayoga
#coimbatore
#shorts
#openerskitchen

Пікірлер: 712
@mahal9036
@mahal9036
இந்த மாதிரி முக்கிய இடங்களில் நடனம் ஆடும் பொழுது ட்ரோன் மூலம் பதிவு செய்து போடுங்கள் அழகு இன்னும் கூடும் ❤❤❤❤எல்லாருமே கவர் ஆவாங்க
@RajRaj-mi8ld
@RajRaj-mi8ld
அரை குறை ஆடையுடன் ஆடும் தேவையற்றவைகளை , close up shots, எடுத்து போடுவதைவிட இநத மாதிரி இறைபிரசனம் நிறைந்த பாட்டுடன் கூடிய நடனம் அருமை உள்ளத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@11a1m.logitha5
@11a1m.logitha5
அரங்கரை மா டிரஸ் போட்டு ஆடி எடுக்கிறது விட இந்த மாதிரி கோவில் முன்னாடி முன்னாடி ஆடி எடுக்கிறது தாங்க ❤️ நல்லது நன்றாக உள்ளது இந்த வீடியோ நன்றி அண்ணா ❤️
@user-wc1gp2ml9c
@user-wc1gp2ml9c
இந்த,,,நாடனம்,,,சூப்பர்,,,விழா அருமையான உண்மையான பாசம்,💐💐💐💐
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl
பக்தி பரவசம் மிக்க பாடல் நடனம் அருமை 🎉🎉 ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qo1ju8nu4t
@user-qo1ju8nu4t
எல்லாரும் அழகாக ஆடுறீங்க ஃபர்ஸ்ட் சுத்தி போடுங்க
@pkumarc3714
@pkumarc3714
மிகவும் அருமை சூப்பர் டான்ஸ் சூப்பர் 👏👏👏👍👌
@Soman.m
@Soman.m
என் நெசவாளி வயிறு நிறைதிருக்கும்
@user-gr8tr9jg6g
@user-gr8tr9jg6g
Very சூப்பர் ❤😊😊
@renukadevin5181
@renukadevin5181
இது போன்ற பாரம்பரியக் கலைகளை ஆதரித்து வெளிக் கொணரும் ஈஷாவுக்கு நன்றி
@balabalu1058
@balabalu1058
Ivanga adura alaga vida....sivanuku munnadi adurathu.....so cute.....✨📿💕
@krishna-6911
@krishna-6911
நான் திருச்சி மாவட்டம்.. இருப்பினும் கோவை மாவட்டம் மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை மிகவும் பிடிக்கும் ❤❤❤
@rvthirumalai553
@rvthirumalai553
ஒற்றுமை யான கோவை மாவட்ட பெண்கள் அசத்தல் நடனம் நீங்கள் தமிழ் நாட்டின் மற்ற பெண்களுக்கு முன் உதாரணம் ஆகும்....உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் பாரம்பரிய கலைகள் வாழ்த்துக்கள் சகோதரி களே
@chandarasekaranp6664
@chandarasekaranp6664
அருமை. அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள். 👏👏👏👏👏👏
@rajasekarant2050
@rajasekarant2050
ஓம் நமச்சிவாய நமக. சகோதரிகள் வாழ்க்கை நன்றாக அமையட்டும்.
@KannanSingaram-fh1zh
@KannanSingaram-fh1zh
Song selection super akka 🙂🙂🙂❤
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x
அருமை பழங்கலைகள் வளர வேண்டும் உங்கள் அனைவரது பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்
@user-xu7mb4kl3c
@user-xu7mb4kl3c
ஓம் நமசிவாய சிறப்பான நடனம் ❤❤😮😮🙏💫🕉️💙
@kottaigovindan216
@kottaigovindan216
சிறப்பான நடனம்...❤💐🙏
@Manisu960
@Manisu960
Pennadi erukum 3 ponnu super ❤❤
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
என் வழிபடு கடவுள் காமராஜர் | Thamizharuvi Manian speech
33:54
தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
Рет қаралды 96