என் வழிபடு கடவுள் காமராஜர் | Thamizharuvi Manian speech about Perunthaliavar Karmaveerar Kamarajar

  Рет қаралды 2,967

தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)

தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)

Күн бұрын

#kamarajar #kamarajarmakkalkatchi #kamarajarbirthday #gkvasan #annamalai #trichy
#Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.

Пікірлер: 27
@ketakumar-hm5tv
@ketakumar-hm5tv Ай бұрын
அருமை அருமை மிக அருமையான உரை. நன்றி மணியன் ஐயா.
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
அருமையான சொற்பொழிவு..
@ramadevi2546
@ramadevi2546 10 күн бұрын
🎉🎉🎉😊😊 0:38
@vijayakumarv8038
@vijayakumarv8038 Ай бұрын
அற்புதமான உரை👏🙏
@perumalr1441
@perumalr1441 Ай бұрын
Neengal valanum valum kamarajar
@naveenm2024
@naveenm2024 Ай бұрын
அருமையான பேச்சு🎉
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் அண்ணா.வாழ்நாள் முழுவதும் தாங்கள் உண்மையை பேசிக்கொண்டே இருக்கவேண்டியது தான் . தெளிந்த நீரோடையில் எந்த மீன்களும் வாழ முடியாதே அண்ணா.யாரைப்போல் யாரும் வரமுடியாது. ஏன் உண்மை நேர்மை பேசும் உங்களால் வரமுடிந்ததா.மக்களே நேர்மையானவர்கள் ஐ விரும்புவது இல்லை.சிறப்பானபதிவு இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Ай бұрын
மணியன் ஐயா🙏🙏விதியின் பிழை தமிழ்நாட்டுஆளுமை அவலம். என்செய்வது..... .......
@thandapania1101
@thandapania1101 Ай бұрын
ஐயா தங்களின் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது வாழ்க தமிழருவி எங்கள் மூச்சு காமராஜர் ஆட்சி
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 Ай бұрын
இந்த தலைமுறைக்கு தெரிய வேண்டிய நிகழ்வுகளை தெளிவாக விளக்குங்கள் அதுவே சிறந்த சேவை..ஐயா
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i Ай бұрын
Very good, great.
@ramadevi2546
@ramadevi2546 10 күн бұрын
🎉🎉🎉
@kamaraj3051
@kamaraj3051 Ай бұрын
❤❤🎉🎉
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Ай бұрын
சூப்பர் ஒவ்வொரு சொல்லும் முத்துக்கள்
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i Ай бұрын
Very good. Great.
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
ஜெய் ஹிந்த்
@velchamy6212
@velchamy6212 Ай бұрын
அந்த ஒலிப்பேழை இப்போது உள்ளதா? வெளியிடுங்கள் ஐயா.
@thangaiaht326
@thangaiaht326 Ай бұрын
Kamaraj selected Indra Gandhi as PM not on his own but on the opinions of majority MPs.
@bimalkumar1850
@bimalkumar1850 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@JeyakanthJeyakanth-bo7dt
@JeyakanthJeyakanth-bo7dt Ай бұрын
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக சிவாஜி நியமிக்காத காரணம் என்ன
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Ай бұрын
பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு கொடுத்தீர்கள் ஆனால் நாம் தமிழரில் நீங்கள் இல்லாமல் போனது உள்ளபடியே வருத்தம். நிச்சயம் ஒரு நாள் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று காத்திருக்கிறேன். உங்களின் எதிர்பார்ப்பு ஏற்றால் போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமாக இடம் கொடுத்துள்ளார் சீமான்.
@velchamy6212
@velchamy6212 Ай бұрын
தேசியத்தை விரும்பும் தமிழருவி குறுகிய பாதை நாடாது.
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp Ай бұрын
@@velchamy6212 அப்படி என்றால் நிச்சயம் பாரதிய ஜனதாவில் இருந்து ஒரு நாள் வெளியேறுவார். ஏன் தான் ஆதரவு கொடுத்தோமோ என்றும் வருத்தப்படுவார். அவர் வருத்தப்படக்கூடாது ஏனென்றால் நல்ல மனிதர், அதனால் சொல்கிறேன்.
@manivasagamrajalingam1868
@manivasagamrajalingam1868 Ай бұрын
காமராசர் பேச்சைக் கேட்டுதான் இந்திரா காந்தி யை தேர்ந்தெடுத்து நாடு பாழாய் போனது
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 10 МЛН
motivational  latest speech in tamil-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian
50:16
தமிழருவி - சிந்தனைக் களஞ்சியம்.
Рет қаралды 10 М.
காமராஜர் வாழ்க்கை | Life of Kamarajar
45:15