யோககிரகமாக மாறும் சனி | கடகம் | Kadagam | 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் | Vasthu Prabaharan |

  Рет қаралды 6,530

Vasthu Prabaharan

Vasthu Prabaharan

Күн бұрын

யோககிரகமாக மாறும் சனி | கடகம் | Kadagam | 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
drive.google.c...
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Пікірлер: 34
@hindrasekark8762
@hindrasekark8762 12 сағат бұрын
சூப்பர்🎉
@sramasubu
@sramasubu Күн бұрын
😊Place of birth - Paramakkudi ( Tamilnadu Date of birth - 01-12-1977 Time of birth - 01.05 am (early morning) Question - I am trying for office Onsite ( foreign job) travel. When it will happen. Thank you
@parameswaranthadchayini9384
@parameswaranthadchayini9384 2 күн бұрын
உங்கள் பலன்கள் அருமை ஐயா but ஒரு topic பேச தொடங்கினால் அதை முடித்து விட்டு அடுத்த டாபிக் போங்க ஒன்ன அறககுறயா விட்டுட்டு அடுத்த topic போயிறீங்க
@RaakiChannel
@RaakiChannel Күн бұрын
மிக சரி, திருத்தி கொள்ள வேண்டும்
@NaveenKumar-pc7jk
@NaveenKumar-pc7jk 2 күн бұрын
Nandri Ayya 🙏
@rajarathinam6621
@rajarathinam6621 2 күн бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்க அய்யா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 күн бұрын
மிக்க நன்றி
@SDHARSHIN
@SDHARSHIN Күн бұрын
கடகம் ராசி. ஆயில்யம் நட்சத்திரம் கன்னி லக்னம். லக்னத்தில் சனி+ செவ்வாய். 2ல் குரு. 3 ல் சூரியன். 5ல் சுக்கிரன்+ கேது 4ல் புதன் (அஸ்தங்கம்) 11 ல் சந்திரன்+ ராகு(ராசி) . நவம்பர் மாதம் முதல் விரையாதிபதி சூரியன் சனியின் 3ம் பார்வை பெற்று தசையை நடத்த உள்ளார். எந்த வகையான விரையம் ஏற்படும். கண் நோய்க்கு 1வருடமாக சிகிச்சையில் உள்ளேன். குணமாகுமா?
@vijayakumarsabapathi8613
@vijayakumarsabapathi8613 Күн бұрын
🙏 சூப்பர் ஐயா
@TomJerry-wv6hk
@TomJerry-wv6hk 2 күн бұрын
Rombe nandri ayya..
@nagasridharlekshmi9611
@nagasridharlekshmi9611 2 күн бұрын
Neengha weak a jrughika enna achu sir...are u okay take care of your health sir ❤
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 күн бұрын
நன்றி, நான் நல்லா இருக்கேன் , உங்க ஆதரவு மிக்க மகிழ்ச்சியா இருக்கு .வாழ்த்துக்கள்
@saraswathiarumugam4879
@saraswathiarumugam4879 Күн бұрын
Kadaga rasi , poosam , meenam laknam... Carrier and mariege life epdi irukum, all suffered. Jathagam parka aasai padrean.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 23 сағат бұрын
Send your horoscope to my WhatsApp number
@Reashri-gi3jg
@Reashri-gi3jg 6 сағат бұрын
1 big doubt sir... enaku Kadaga lagnam and meena rasi.. inda video la kadaga rasi palan enaku porunduma sir.. pls tell sir..
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 6 сағат бұрын
நிச்சயம் பொருந்தும்
@Reashri-gi3jg
@Reashri-gi3jg 6 сағат бұрын
@@VasthuPrabaharan😃 super.. thank u so much sir 🙏🙏🙏
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan Күн бұрын
😅மெண்டலாத்தான் அலைகிறேன் 😅😅😅😅 கடகம் ஆயில்யம் 😅😅😅😅
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 16 сағат бұрын
நானும் கடகம் புனர்பூசம் மெண்டல தான் திரியுறேன் 😂😂😂😂
@rockydinesh93
@rockydinesh93 12 сағат бұрын
Same same
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 күн бұрын
ஐயா
@PriyankaPriyanka-rp8tb
@PriyankaPriyanka-rp8tb 2 күн бұрын
Ayya en magal moola Nakstram dhanusu lakkanam jathakathil lakkanam thil guru sukkiran kethu sani ullathu ethu nanmaiya theemaiya aval life eppadi irukum
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 күн бұрын
நல்லது . ஆன்மீகத்தில் அதீத நாட்டம் வரும் . தீர்கதரிசியாக இருப்பார்
@PriyankaPriyanka-rp8tb
@PriyankaPriyanka-rp8tb Күн бұрын
🙏🙏🙏
@Hemalatha-xv2zk
@Hemalatha-xv2zk 2 күн бұрын
21.08.1968 9.47pm நீங்கள் கூறிய 45days மாற்றம் எப்படி பட்டது என்று கூறுங்கள் என் வீட்டில் வருட ஆரம்பத்திலேயே மருமகளின் உயிரிழப்பு ஏற்பட்டது வாழ்க்கையில் மிகவும் நோந்துள்ளேன்
@SivaKumar-ih7lk
@SivaKumar-ih7lk 2 күн бұрын
Hii
@SivaKumar-ih7lk
@SivaKumar-ih7lk 2 күн бұрын
Hii hema feel pannathinga
@ShanmugaPriya-hk8mm
@ShanmugaPriya-hk8mm 2 күн бұрын
25.09.1989,4.25amChennai.Nega soldrathu ennaku life la nadakkuma job kedaikkuma .life change aagum ayya.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 2 күн бұрын
2025 மார்ச் மாத்த்திற்க்குள் நல்ல வேலை கிடைக்கும்
@yohandevayyah2649
@yohandevayyah2649 2 күн бұрын
Romba kastam Sami health issues Sami
@Motivationtamil10
@Motivationtamil10 2 күн бұрын
🙏😂😅
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
POOSAM NAKSHATRA - ASTROPSYCHOLOGY - KADAGA RAASI - TAMIL
21:22
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 79 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН