Driver ayya Driver sir Driver uncle Driver anna Driver தாத்தா Driver be like : Ovaru episodekum ennaku oru Peru 🤣🤣🤣🤣🤣
@Way2gotamil3 жыл бұрын
Haha 😂
@boopathyshanmugams3 жыл бұрын
@@Way2gotamil GUIDE?
@premnathmr34773 жыл бұрын
Yes I too noticed .. I came about to say 🤣🤣
@sugangvlogs39003 жыл бұрын
😅
@krishnaanhsirk21143 жыл бұрын
@@boopathyshanmugams yes!
@gopalakrishnan68923 жыл бұрын
ஈழ மக்கள் மிகவும் நல்லவர்கள் அவர்கள் நலமுடன் எப்பவும் வாழ வேண்டும் என்பது இந்திய தமிழனின் தீரா ஆசை வாழ்த்துகள் ஈழ நன்பர்களே
@rameshkumar-lw1kl3 жыл бұрын
அந்த இளஞர்களின் முகத்தில் காணும் புன்னகையை பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன் மாதவா உங்களுக்கு நன்றி.
@hkpk93053 жыл бұрын
அந்த இளைஞர்களை காணும் போது இனம் புரியாத ஒரு உணர்வு.... நீண்ட நாள் பார்க்காத சகோதரனை பார்த்த உணர்வு.... நல்ல நிலைக்கு அவர்கள் வர இறைவன் அருள் புரியட்டும்.
@sathiyaseelan41253 жыл бұрын
இதை தமிழ் நாட்டில் இருந்து பார்க்கும் போது எனக்கும் யாழ்ப்பாணம் வர வேண்டும் என்ற எண்ணம் வருகிறது ❤️ இந்திய தமிழனாய்
@the_yb73 жыл бұрын
Welcome to Hill country
@technologychannel22963 жыл бұрын
welcome to jaffna bro
@pushpasangar2623 жыл бұрын
No more money welcome. உங்கள் ஊர்போல வரலாம்,பழகலாம்.
@phy30063 жыл бұрын
Always Welcome
@ShanthysKitchen3 жыл бұрын
தமிழ்நாட்டு தமிழனாய் வாருங்கள் தமிழ்ஈழத்துக்கு சகோதரனே!!!
@tamilpayan19473 жыл бұрын
நம் சொந்தம் என்ற பாசம் ...உங்கள் கடைசி வார்த்தையில் தெரிந்தது ...by tamilnadu ... love you bro❤️
@lookergunavlogs10083 жыл бұрын
💪💪
@lookergunavlogs10083 жыл бұрын
💪💪
@krishbharathi28913 жыл бұрын
வலிகள் நிறைந்த ஈழ தமிழ் மக்கள் வாழ்வில், எல்லாவற்றையும் கடந்து யதார்த்தம் ஏற்று மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்ப்பது சந்தோஷம் அளிக்கிறது.... வலிகளை வெளிபடுத்த வேண்டாம் என்ற முகங்களும் இருக்க தான் செய்கிறது...
@niranjanniranjan92423 жыл бұрын
சரியா சொன்னிங்க நண்பரே வலிகள் ஒருபோதும் ஆராது
@தமிழன்-ர6ய3 жыл бұрын
கூண்டுக்குள் இருக்கும் கிளி போல் இருப்பது எல்லோருக்கும் புரியாது பார்க சுதந்திரமாக இருப்பதுபோல் தெரியும் ஆனால் அப்படி இல்லை ஐந்து இலச்சம் தமிழ் மக்கள் வாழும் வடக்கில் ஒரு இலச்சக்கிற்கும் மேல் சிங்கள இராணுவம் குவிக்கபட்டுள்ளது
@viveksarathy61843 жыл бұрын
தமிழ் மக்கள் எப்போதும் அன்பை கொடுப்பவர்கள் .நம் தொப்பிள் கொடி உறவுகள் என்றும் அன்புள்ளவர்கள்
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
பிரான்சிலிருந்து உங்கள் காணொளியை கண்டு மகிழ்ச்சியடையும் ஈழத்தமிழன் நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் மரபணுவில் ஒன்று பட்டவர்கள் நாம் தமிழர்
@veeramanithayumanavan22833 жыл бұрын
இறுதி யுத்தத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களை விட்டுவிட்டு உயர் ஜாதி தமிழர்கள் மட்டும் வெளி நாட்டிற்கு தப்பி சென்று விட்டு நீங்கள் பேசுகிறீர்கள்
@ShanKajanan3 жыл бұрын
@@veeramanithayumanavan2283 உங்கள் புரிதலைக் கண்டு வியக்கின்றேன் அண்ணே... இலங்கையை விட்டு வெளிநாடு சென்றவர்கள் வாழ வழியில்லாமல் சென்றார்களே தவிர விருப்பப்பட்டு செல்லவே இல்லை🤦♂️🤦♂️🤦♂️
உண்மைதான் இது எம் எல்லோருக்கும் வந்துவிட்டால் எங்கள் விதியே மாறிவிடும்
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
@@veeramanithayumanavan2283 நிச்சயமாக நீ இலங்கை தமிழனாக இருக்க மாட்டாய் தெலுங்கு கன்னட திருட்டு திராவிடனாகத்தான் இருப்பாய் தமிழர்களை சாதிவெறி சொல்லி பிரிப்பதற்கு நினைக்கின்றாய் திருட்டு திராவிட வந்தேறிகளின் குணம் இலங்கை முழுவதும் இருந்து சிங்களவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து பெரும் சொத்துக்களை உயிர்களை பலிகொடுத்து நாட்டை விட்டு வெளியேறினார்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர் அனைத்து தமிழர் குடியினரும் வெளியேறினார்கள் நீ ஒரு குடியை குறிப்பிடுகிறாய் உனது மனதில் உள்ள நச்சு தெரிகின்றது தமிழ் நாட்டில் சாதி வெறியைத் தூண்டி தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து சாதி கட்சிகளுடன் கூட்டு வைத்து தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றி திருடித் தின்னும் சுயநலவாதிகள் கூட்டத்தவனே இலங்கை தமிழர்களிடம் சாதிவெறியை திணிக்காதே
@premanathanv85683 жыл бұрын
உண்மையைச் சொன்னால் நீங்க கால் வைத்த நேரமும் எங்கள் பிரார்த்தனைகளும் எதிர் காலத்தில் யாழ்ப்பாணம் பழைய புகழை பெறுவது உறுதி ❤️👍
@ShanthysKitchen3 жыл бұрын
இவர் கா ல் வைத்த நேரத்திற்க்கும் எங்கள் யாழ்ப்பாணம் பழைய புகழை பெறுவதற்க்கும் என்ன சம்பந்தம்?
@premanathanv85683 жыл бұрын
@@ShanthysKitchen நல்ல மனம் படைத்தவர்கள் வரும் போது அந்த இடம் மகிழ்ச்சிகரமாக அமையும் அது இவரிடத்தில் இருக்கிறது அந்த அடிப்படையில் எங்களை போன்றவர்களின் பிரார்த்தனை சேரும் போது அந்த இடம் மகிழ்ச்சிகரமாக அமையும் 🙏🙏
@ShanthysKitchen3 жыл бұрын
@@premanathanv8568 நன்றிசகோதரன், என் சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு, யாழ்ப்பாணம்கண்டிப்பாக பழைய புகழை அடையும் என நம்புவோம!!!
@SMcuts_Edits123 жыл бұрын
🥺🥺🥺
@manimegalaijeyakumarjeyaku73053 жыл бұрын
@@ShanthysKitchen எதிலும் குற்றம் கான வேண்டாம். நல்லதே நீனைபோம்
@unzipindia75823 жыл бұрын
இலங்கை யாழ்ப்பாணம் EP-9 நல்லா இருக்கு, நீங்க சொன்னமாதிரி நல்ல துடிப்பான பசங்களாதான் இருக்காங்க யாழ்பாண இளைஞர்கள். Rio ice cream-மை விடவும் அவர்கள் பேசும் தமிழ் இனிமை. நன்றி! Maddy Madhava
@murugadoss35673 жыл бұрын
சிரிக்கும் அந்த இளைஞர்களின் மனதில் என்றுமே மறைக்க முடியாத ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கும் ❤️ ❤️ 😢 😢 😢............... இனிமேலாவது அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று அண்ணன் பிரபாகரனை வேண்டி கொள்கிறேன் ❤️ ❤️ 🙏 🙏 👍
@rpraba17963 жыл бұрын
கடலால் மட்டும் தான் நாங்கள் இப்போது விலகி இருக்கின்றோம். ஒருகாலத்தில் குமரிக்கண்டம் இருந்தபோது நாம் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தான்.
@ajiththanan28423 жыл бұрын
✅✅
@நந்தா_சற்குரு_பக்தன்3 жыл бұрын
👌👍🙏🦋
@ramnath37123 жыл бұрын
💓💓💓💓💓💓💓
@insafqtr181810 ай бұрын
Apdi ellam onnum illa Mooditu po 😂😂😊
@karunanithir3223 жыл бұрын
நீங்கள் நினைத்த அதையே தான் நானும் நினைத்தேன்....வலிகளை மறந்து நம்மை சந்திப்பதில் மகிழ்ச்சி கண்ட நம்மின சகோதர சகோதரிகளுக்கு மனமுவந்த நன்றிகள்... உங்களை வரவேற்க என்றும் உங்கள் பூர்வீகம் (தமிழ்நாடு) காத்திருக்கிறது....
@malathypaulpandi76303 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர். தொப்புள் கொடி உறவுகளை சந்தித்து.... தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மாதவனுக்கு வாழ்த்துகள்....வாழ்க வளமுடன்...வாழ்க வளர்க...
@sathyasview48923 жыл бұрын
Education is the only tool to empower our tamil community ❤️
@greenfocus75523 жыл бұрын
Aptly said. That's the real power. அறிவுடையார் எல்லாம் உடையார்.
@vicknaseelanjeyathevan41613 жыл бұрын
கண்கள் பனித்துவிட்டன.அந்தப்பை யனுகளை பார்த்தவுடன் ஒரு உறவுத்தன்மை உருவாகிறது.மாெ த்தத்தில் ஒரு ஆனந்தமே.....நன்றி சாெல்லி கேவலப்படுத்தாமல் உரிமை யுடன் வாழ்த்துகள்!
@rameshravina16483 жыл бұрын
நீங்கள் காட்டும் இடங்கள் எல்லாம் - புலிகள் இரத்தம் சிந்திய இடங்கள்தான் - ஈழ தேசம் தமிழ் தேசம்தான் என்றும்
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
தமிழர் தலைநகரமான அனுராதபுரத்தை நாம் இழந்தோம் யாழ்ப்பாணத்தை தமிழர்கள் ஒருபோதும் இழந்துவிட மாட்டார்கள் உண்மை உறவே இந்த இடங்கள் சிங்களக் குடியேற்றம் பௌத்த மயமாக்கல் சிங்கள ஆக்கிரமிப்புக்கு விழுந்த விட கூடாது என்ற தியாகத்தில் பல ஆயிரம் போராளிகள் தம் உயிரை தியாகம் செய்தனர்
@sjentertainments51983 жыл бұрын
அண்ணா நானும் ஒரு ஈழத்தமிழன் மாதவன் நீங்க செய்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் புரிய வைக்கும் தன்மை மிக பிரமாதம் வாழ்த்துக்கள்
@rengarkamalalkannan3 жыл бұрын
நீங்கள் பதிவிட்ட வீடியோக்களில் இந்த ஒரு வீடியோவில் தான் அன்பு மக்கள் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் நன்றி நண்பரே
@tqclm1583 жыл бұрын
En ivalavu naalum aluthuda irunthanga 😂🤣
@rengarkamalalkannan3 жыл бұрын
@@rajeek8241 தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கிண்டலாக பேசலாம் அங்கு இருக்கும் மக்களுக்குதான் தெரியும் அவர்களுடைய சிரிப்பு எப்போது மறைந்து போனது என்று நீங்கள் தமிழனாக இருந்தால் முதலில் தமிழில் டைப் செய்ய பழகிக் கொள்ளுங்கள்
@chandhart46013 жыл бұрын
@@rengarkamalalkannan then why dont you protest against IPKF (Indian Peace Keeping Force) RAPE and killing Tamil people in Jaffna.... Are you true in your words?
@inkpainttattoostudio32193 жыл бұрын
Etho oru vidha santhosham naam rathai pakkum poluthu
@mhdrizlan3 жыл бұрын
Tamil nadu a vida Sri Lankala nalla thaan irukom, Anga irundhu ninga vanmatha vedachi prachina kilapitu irukinga adhu nala baadika paduradhu Inga irukira thamil makkal thaan. Thamilandu koovuratha nipatunga Tamil nadu la thamilan inoru thamilan kola panran adha parunga jaadhi prachinaya olinga apuram inga prachinaya pesalam
@vasanthirajan44263 жыл бұрын
உங்கள் வழியாய் இலங்கை சகோதரர் களை எஙகளுக்கும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது ரொம்ப நன்றி பேராண்டி
@alageshwarank33543 жыл бұрын
நம்முடைய தொப்புள் கொடி உறவுகளை உங்கள் மூலமாக பார்த்ததில் பெருமை கொள்கிறேன் இலங்கையில் தமிழர்கள் வாழ்வாதாரம் உயர்ந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது கடந்த கால கசப்பான அனுபவங்கள் மறந்து அனைவரும் ஜாதி மத பேதமின்றி தமிழன் என்ற ஒற்றை குடைக்குள் திரள்வதை காண முடிகிறது நன்றி அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@kumaresamanikaruppasamy91653 жыл бұрын
அளவிட முடியா அன்பும் விருந்தோம்பலும் நம்மிடமிருந்து பிரிக்க முடியாத பண்புகள்..அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@mvignesh25853 жыл бұрын
இவர்களை இந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. தலைமுறை இன்னல்களை பார்த்த ஈழத்தில் இந்த மண்ணில் அவர்கள் மகிழ்ச்சியுடன் வளமுடன் வெற்றியுடன் வாழ இறைவன் அருள்புரியட்டும். வாழ்க வளமுடன்.
@sarveshwaranr.b84273 жыл бұрын
அருமை மாதவன் சகோ,அவர்களும் நம் சகோதர சகோதரிகள் தானே,அதனால் ஏற்படும் இயற்கை பாசமே உள்ளிருப்பது வெளியே வருகிறது,வாழ்த்துகள்,👌👍👏👏💪🙏🙋♂️
@annadharishi623 жыл бұрын
மிக நல்ல வீடியோ, ஸ்ரீலங்கா மக்கள் மிக எளிமையாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்கள் உழைத்து முன்னேர ஆசை படுகிறார்கள் என்று தேறீகிறது.
@aabitheexplorer48473 жыл бұрын
நம் சொந்தம் என்ற பாசம் உங்கள் கடைசி வார்த்தையில் தெரிந்தது Way 2 go bye❤️❤️❤️❤️❤️
@josephraj9023 жыл бұрын
இளைஞர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி, பெருமை, பெருமிதம், சற்றே வருத்தம் ஆகிய உணர்வுகள் எழுகிறது. 🙏🏻
@karthikn26273 жыл бұрын
மிக சிறந்த காணொளி, நம் இன சொந்தங்களை, நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
@itsmesv11603 жыл бұрын
அருமையான காணொளி....மிகவும் ரசித்து பார்த்தேன். - நான் யாழ்ப்பாணம் நல்லூர்
@bastiananthony33923 жыл бұрын
இப்படியான அருமையான காணொளிக்கும் உங்களுக்கும் வாகன ஓட்டுனருக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.
@amuthakarunakaran53823 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி .👌🙏 10.46 -10.57 அதே உணர்வு தான் எங்களுக்கும் அதான் எங்க வீட்டு பிள்ளை மாதவன் என்று சொன்னேன் ......சரிதானே.மாதவனை கான நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சென்னை சந்நிப்பில்.👍🤩🤗
@தம்பிக்குட்டி3 жыл бұрын
நீண்ட நாட்களாக உங்களையும் உங்கள் பதிவுகளையும் மிஸ் பண்ணி இருக்கிறேன் சாரி சகோதரர் இலங்கை பார்பதற்கு நிறைய ஆசை நீங்கள் சற்று நிறைவேற்றி இருக்கிறீர்கள் நன்றி சகோ
@bilorasathyanathan10003 жыл бұрын
எம் இனத்தின் உறவுகளின் வலியும் வேதனையும் அதிகம்.. எம் தமிழினம் நிம்மதியாக வாழ தமிழீழம் மட்டுமே தீர்வு 🙏 உறுதியாக நாம் வெல்வோம் தமிழீழம் பெறுவோம்
@radhakrishnanbabu68353 жыл бұрын
நம் தொப்புள் கொடி உறவுகளை சந்தித்ததில் மகிழ்ச்சி
@Smart_Tamaha3 жыл бұрын
எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று யாழ்ப்பாணத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
@nandhinid32193 жыл бұрын
அன்பாக பேசும் இளைஞர்கள் அருமையான கானொளி
@bilorasathyanathan10003 жыл бұрын
தலைவர் மேதகு வழியில் ஈழம் கிடைத்திருந்தால் உலகின் மிக பெரிய வல்லரசாக நம் ஈழம் அமைந்திருக்கும்.. உறுதியாக ஒரு நாள் வெல்வோம் தமிழீழம் பெறுவோம் 🙏
@kanishkrukmal44283 жыл бұрын
in your fucking dream. anthe naai matheri saave naai 🐕🐕🐕🐕
@gihan.u20013 жыл бұрын
Please don't destroy this peace again...new Generation in Sri Lanka well educated
@randalortan33183 жыл бұрын
இலங்கை தமிழர்கள் நாம் தனி நாட்டை விரும்பவில்லை. பெரும்பாலான சிங்கள மக்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். சில அரசியல்வாதிகளினாலும் உங்கள் இந்தியா போன்ற சுயநல வல்லரசுகளின் நயவஞ்சக செயலால் தானே முரண்பாடு உருவானது. இலங்கை தமிழர்,சிங்களவர் அனைவருக்குமான நாடு. தமிழ்நாட்டு மக்களை நாம் உறவினரான கருதுகிறோம் அதை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
@pathamuthubalaa3 жыл бұрын
உண்மையான கருத்து
@pathamuthubalaa3 жыл бұрын
@@randalortan3318 உண்மையான கருத்து என் மனதில் எழுந்த எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றேன் நீங்கள் தான் சொல்ல வேண்டும் தலைவரின் தியாகம் போற்றப்பட வேண்டும் ஒன்றுபட்ட இலங்கையில் மக்கள் எல்லோரும் நல்லவர்கள் சிங்களவர்கள் அனைவரும் சேர்ந்து அந்நிலை அடைய வேண்டும் நம் சித்தர் கவுதம புத்தர் கண்டிப்பாக அருள் புரிவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இந்த வீடியோ சிறப்பு நம் மக்களின் சிரிப்பு.. எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பாக இறை அருளால் அமையட்டும் வாழ்த்துக்கள்
@swathishankar6593 жыл бұрын
மாதவன் நீங்கள் போகும் ஒவ்வொரு இடமும் எனக்கு பிடித்தது உங்கள் வீடியோ இலங்கை முழுதும் முக்கிய இடங்களில் எடுத்து எங்களுக்கு அனுப்பும் போது அதை பார்க்கும் நாங்களும் அங்கு இருப்பது போன்ற உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் புரோ
@ManiVaas3 жыл бұрын
தமிழ் இங்கே தான் இன்னும் முழு உயிர் பெற்று இருக்கிறது, எத்தனை இனிமை எந்தமில்
@subashbose10113 жыл бұрын
எனக்கு இந்த SL series தொடுங்குனதுல இருந்து ஏதோ ஒரு மன வலி..... கத்தி அழவேண்டும் போல் இருக்கிறது
@booooasodoasdoasd3 жыл бұрын
Same feelings to me
@marlinthaya64383 жыл бұрын
Appreciate your bond and love from Tamil Nadu.
@prashanthvj75973 жыл бұрын
யாழ்ப்பாண உறவுகளும் எங்கள் சொந்தமே.! எப்போ சார் போவீங்க மட்டக்களப்புக்கு...👈🙏
@thujanthanthujanthan20223 жыл бұрын
மட்டக்களப்பு வாங்க
@Kskumaran083 жыл бұрын
அருமையான சந்திப்பு அன்புக்கு எல்லையே இல்லை 💞💞💞👌👌👌👌👍 வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே
@narayanannarayanan64873 жыл бұрын
அருமை மாதவன் சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதை பதிவில் பார்க்கும் போது அளவில்லா ஆனந்தம் கொள்ளச் செய்கிறது வாழ்த்துக்கள்
@sureshbabuc86213 жыл бұрын
தமிழரின் தாகம்👍 தமிழீழத் தாயகம்👌
@randalortan33183 жыл бұрын
தமிழ்நாட்டு தாயகம் என சொல்லுங்களேன். நீங்கள் சொகுசா வாழ்வீர்கள் நாங்கள் இங்க செத்து மடியனுமோ?
@Lifeeasycool3 жыл бұрын
Biggest gift for you is your voice bro. So calm and makes ppl to listen calm.. good to see you treating everyone with humbleness .
@hariharannarayanan58133 жыл бұрын
Dear Madhavan, Looking back to our good old days,2 years ago when you posted your 1st vedio, I was in college Station and you at San Antonio and your response to my comments, I was confident that you will reach this point one day very happy to see your growth, God bless Hariharan, Chennai
@Daniel-dr8wp3 жыл бұрын
🥺🔥🔥
@Way2gotamil3 жыл бұрын
Thank you sir 🙏🏻
@Daniel-dr8wp3 жыл бұрын
Thank you for your hard work and dedication anna
@vijayanchakravarthi35043 жыл бұрын
யாழ்ப்பாணம் என்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருவது என் குருநாதர் கம்பவாரிதி இலங்கை திரு ஜெயராஜ் ஐயா அவர்கள்
@pushpasangar2623 жыл бұрын
அவரால் என்ன நன்மை,சமூகத்தில் என்ன முன்னேற்றம்.யாரவது பெற்ற நன்மை சொல்ல முடியுமா.கம்பன் கழகத்திற்கு உயிர் கொடுத்ததுதான்,வேறென்ன?எங்கபிள்ளைகள் சமூகத்தில் எவ்வளவோ செய்கின்றனர்..
@@pushpasangar262 நீங்கள் அவரை வெறுப்பதற்கு காரணம் அவர் இந்து மதத்திற்கு அளப்பறிய சேவை செய்கிறார்.ஆனால் நீங்களோ கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் மதமாற்றத்திற்கு துணைப் போகிறீர்கள்
@pushpasangar2623 жыл бұрын
@@manimarankulothungan3181 இல்லை.தனிமனிதனை வெறுக்கவில்லை,செயல்கள்தான். அளவுகோல் .உம்மிடம் சில???, நாம் பாவம் செய்கிறோம் கடதாசியில் அதனை எழுதுங்கள்.1,2..........?யார்மன்னிப்பது? .இவற்றை.அவனும் செய்கிறான்,நானும் செல்லாதீர்கள்.உலகத்தை விட்டு மறையப்போகிறோம் அதற்கு முன் தேடுங்கள்.மதம்?மனம்தான்.அவரிடம் நல்லது இருந்தால் உமக்கு உபயோகமாக இருந்தால் தொடருங்கள் நன்றி.
@pushpasangar2623 жыл бұрын
@@vijayanchakravarthi3504 சொல்லும் நீங்கள் அதன்படி வாழ்கிறீர்களா?செயலில் காட்டுங்கள்.
@puistannanban85253 жыл бұрын
ப்றோ நன்றி. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான அன்பு
@travelingboyak49073 жыл бұрын
தமிழ் ஈழம் பிறந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்
@thigazh96663 жыл бұрын
Very Soon
@RajKumar-eg5eh3 жыл бұрын
Make your Tamil Eelam in Tamil Nadu. We don't need it
@luxmanwinten77553 жыл бұрын
@@RajKumar-eg5eh நீ முதல்ல தமிழனா Thu Thu வாய்ப்பில்லை கலப்பு என்று நினைக்கிறேன்
@chandhart46013 жыл бұрын
@@luxmanwinten7755 If you have guts, protest against your govt on IPKF (Indian Peace Keeping Force) killed and RAPED Tamil people in Jaffna. Read Wikipedia to know more Then I agree you are true in your words
@kanishkrukmal44283 жыл бұрын
@@RajKumar-eg5eh 👍
@ஓலக்கோடுஜான்3 жыл бұрын
எவ்வளவோ வலிகளையும் இழப்புகளையும் சந்தித்தும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் உங்களை பார்க்கும் போது ஒரு பக்கம் நெஞ்சம் கனக்கிறது. இன்னொரு பக்கம் நீங்கள் எதிர்நீச்சல் போட்டு சாதிக்க வேண்டுமென நெஞ்சம் வாழ்த்துகிறது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஈழத் தமிழ் உறவுகளின் உணர்வுகளை ரசிக்க வேண்டும் என்பது போல் இருக்கிறது.
@ambedkarmarrie74233 жыл бұрын
சாதி பேதம் கள்ளம் கபடம் வஞ்சனை இல்லா உண்மை தமிழர்களை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி வலியோடு சாதிக்காக சண்டை போட்டவர்கள் வாழ்கிறார்கள் தமிழுக்காக சண்டை போட்டவர்கள் வாழ்க்கை நிலை சரியில்லாமல் போராடுகிறார்கள் நிச்சயம் அவர்களுக்கு விடிவுநிலை பிறக்க இறைவனிடம் பிரார்த்தனைகள் மாதவன் சகோதரர் தமிழ் அன்பிற்கு நன்றி
@anthonyrajadurai63263 жыл бұрын
தம்பி மாதவன் அருமை நான் Nederland நாட்டில் உள்ளேன் எனது இடம் திருகோணமலை எங்கள் உறவுகளை சந்தித்து மிக்க மகிழ்ச்சி
@subbulaksmi43463 жыл бұрын
மாதவன்🙏🙏🙏நம் உறவுகளை காணொளியில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மாணவர் கண்களில்இருந்தஒருஏக்கம்உங்களைபார்ததில்அவர்களுக்குமகிழ்ச்சி
@swissjaffnacook75803 жыл бұрын
வணக்கம் மாதவன் நலமா? உங்கள் உணர்வுகள் என்னால் உணரமுடிகிறது. உங்கள் யாழ் பயண காணொலி மிகவும் அருமை வாழ்த்துக்கள் . இனைந்தே வாழ்வோம் தமிழோடு நன்றி 🙏மாதவன்.
@Thangam-8fg4be5o3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம்மூர போல வருமா அட இதும் நம்மூர்தான் என்ன சமுத்திர இடைவெளி மட்டுமே ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@randalortan33183 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர். தமிழக மக்களை வரவேற்க நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்
@willsonsaravanan60073 жыл бұрын
தம்பி அருமை ரொம்ப சந்தோஷம் நம்ம பிள்ளைகளை பார்க்கும் போது அதற்கு உதவின உங்கள் காணொளிக்கு நன்றி
@sundarc78373 жыл бұрын
உங்கள் அக்கறையுடன் கூடிய videos ku வாழ்த்துக்கள் we are seeing the people through your camera eyes
@DASS19842 жыл бұрын
நம் தமிழ் உறவுகளை காணும்போது மனதில் ஓர் இனம் புரியா சந்தோஷம் வாழ்க தமிழ்...தமிழகத்திலிருந்து நான் உங்கள் கண்ணன்
@தீரன்-ச8ழ3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா. நம் தொப்புல்கொடி ரத்தங்களான ஈழத் தமிழ் சொந்தங்கள், இப்போது நிம்மதியாக 'படித்து' கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிய. அடுத்த தலைமுறையாவது, நிம்மதியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏 🟨🟥
@vinothmaster12653 жыл бұрын
பொதுவாகவே தமிழ் ஈழ மக்கள் மிகவும் அன்பானவர்கள்🙏🙏🙏❤️❤️❤️🌠🌠🌠🌠
@saaa9533 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் எங்கள் தாய் நாட்டை பார்க்க. வந்தமைக்கு. 🙏🙏🙏
@rthe20023 жыл бұрын
நன்றி இன்னும் பல videos எதிர்பார்க்கின்றோம் about jaffna 👌👌👌✋✋✋💯💯💯🙋♂️🙋♂️
@suganisuganya9993 жыл бұрын
Super brother 👍 தமிழ் மக்களும் தமிழ் மொழியும் என்றும் வளம் பெற்று வாழ்வதற்கு உங்களை போன்று இளைஞர்கள் needed .......... One more Thank you for you video ✌️
@shanthakumarmarkandu98573 жыл бұрын
வணக்கம் மாதவன்.....உங்க வார்த்தைகள் இதயத்தை வருடியது...நன்றி சகோ....வாழ்த்துக்கள்...
@Prabhuajith673 жыл бұрын
இங்கு இருந்து பார்க்கும்போது வரவேண்டும் என்ற ஒரு எண்ணம் ஆனால் பழைய நினைவுகளை நினைக்கும்போது ஒரு இறுக்கம், அச்சமாக உள்ளது அந்த மண்ணை மிதிப்பதற்கு
@umasankar18683 жыл бұрын
இலங்கை தமிழர்கள் மகிழ்ச்சி பார்பதே ஒரு சந்தோஷ் தான் நன்றி
@தம்பிசிவம்3 жыл бұрын
இலங்கை தமிழர்கள்
@thirukthirukumaran33553 жыл бұрын
You made my day! Thanks for visiting Sri Lanka including Jaffna. Please keep returning. Your humbleness sparkles in every episode, this one is very emotional for me in this series thus far, i came to know about your videos only thru Sri Lanka visit and am now watching your earlier videos too!✨ Best wishes, வாழ்க வளமுடன்! 💖
@kumarankk13733 жыл бұрын
நல்ல காணொளி.இதை பார்க்கும் போது ஒன்று தெளிவாகிறது யுத்தம் முடிவடைந்ததால் அவர்கள் சகஜ வாழ்க்கை இப்போது வாழ்கிறார்கள். யுத்தம் நடைபெற்ற போது யுத்த கஷ்டங்களை அனுபவித்துள்ளார்கள்.
@anthonyjennings72753 жыл бұрын
No construction without destruction. 😢.
@danieljacob56063 жыл бұрын
@@anthonyjennings7275 Golden words🙏👌👍👏🤝😄✌️
@tmurali10673 жыл бұрын
யாழ்ப்பாண KZbin( யூரிப்பஸ்) படைப்பாளிகளை சாந்திக்க முடிவு எடுக்கலயா ?? அவர்களையும் சந்திப்பது மிக நன்றாய் இருக்கும் ✌✌✌
@vethanayagamjeyarajah53953 жыл бұрын
உண்மையான நேசமும் பாசமும் உங்கள் வார்த்தைகளில் மிளிர்ந்தது நீங்கள் பல்லாண்டு வாழனும் உங்கள் புகழ் வளரனுழ் என்றும் நல்லூர் கந்தன் துணையிருப்பார்
@winnersworld86923 жыл бұрын
ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமைய இறைவன் நிச்சயம் அருள் புரிவார்..
@23sridaran3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு......மாணவர்கள் சிறக்க வாழ்த்துகள். சுப்ரஜா எழுத்தாளர்
@kumaresan.43023 жыл бұрын
உலகம் முழுவதும் way2go subscribers வர வேண்டும்.. அதன் மூலமாக பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்..இது மாதவன் அவர்களால் நிச்சயம் சாத்தியம்.. 👍👍
@thrillersfilmfactoryceylon74693 жыл бұрын
இலங்கைக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்
@jeevam50433 жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் - ஐயா மேதகு வே பிரபாகரன் ஐயா
@baskaranmsakthivelraja2883 жыл бұрын
Dear you have showed Srilanka is a beautiful country with smile… you are great
@kannant25563 жыл бұрын
நம் தமிழ் சொந்தங்கள் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி யயை உங்கள் வீடியோ முலம் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிரேன் ...மாதவன் அண்ணா......
@ramzi85323 жыл бұрын
Your Sri Lanka/Jaffna tour video gives u the boost bro. U have many clicks in minutes 👏🏽
@baluj52403 жыл бұрын
இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்தது மாதவன். நீங்கள் நமது மக்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியாக நீங்கள் சொன்ன வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக இருந்தது. பலசாலி கள என்று தங்களை கருதிக்கொள்பவர்களுக்கு எதிராக பலவீனமானவர்களின் வெற்றி என்பது வாழ்ந்து காட்டுவது. அது நடக்கும் என்பதற்கு சான்றாக அவர்கள் நன்றாக படிக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். நிச்சயமாக ஒரு நாள் நல்ல நிலையை அடைவார்கள். ❤️👍
@babusolomon96953 жыл бұрын
Greetings இலங்கை தமிழ் உறவுகளுக்கும் உங்களுக்கும் நீங்கள் மென்மேலும் வளரவும் வாழவும் இறைவனையும் இயற்க்கையும் வேண்டுகிறோம் Anbin trust babu Chennai india
@sivaiyadurai88653 жыл бұрын
யாழ்பாணம் உங்களை வரவேற்கின்றது💐👍👏
@mohanraj50743 жыл бұрын
Everyone in the comments section are so grateful for the creator, views Vida makkal oda love andha aspect le you are far ahead than anyone in KZbin. Congratulations and Thanks Mr.Madhavan .
@senthil.vijayakumar3 жыл бұрын
This most liked series 🙏 Super thambi.. I'm also PSG Tech alumni .. do well.. one day we will meet ..my mom is big fan for u 💪 God bless you
@premathasp58163 жыл бұрын
Hi anna how areyou
@sjsramanan3 жыл бұрын
Jaffna is something special in the world, almost 100% Tamil residents, except travellers and Army.
@dataheist54793 жыл бұрын
Sinhala Peoples are getting settled by srilanka government?
@kishanthshanthakumar76373 жыл бұрын
@@dataheist5479 yes force fully by grabbing our own lands
@senthilakarathna1143 жыл бұрын
@@kishanthshanthakumar7637 if tamils can live in south and west why not sinhalese in north and east?
@kishanthshanthakumar76373 жыл бұрын
@@senthilakarathna114 you can buy land and live . We do like that and there are some Sinhalese families like that buying land or renting house.. not grabbing our own lands which we bought with our money from us with the help of government and army .your thoughts are hilarious
@kishanthshanthakumar76373 жыл бұрын
@@senthilakarathna114 just buy the lands not grab (getting forcefully from us)
@venugobalanvasuthevasarma51263 жыл бұрын
நமது இலங்கையை உங்கள் காணொளி வாயிலாக காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி மாதவன் 😍
@asarasar20293 жыл бұрын
தமிழன் எங்கு போனாலும் நம் தமிழனை விட்டு கொடுக்கமாட்டான் அதாண்டா என் தமிழன்..... ஆளப்போறன் தமிழன் 💙💙💙💙💙
Yet another heart warming video. You said a mouthful. The hospitality of the residents are admirable. I hv seen several other videos of Jaffna by different bloggers. They touch my heart. The people are so sincere and welcoming and I it’s beyond words to describe the feeling. It truly comes from their heart.
@YesPrabhu3 жыл бұрын
யாழ்ப்பாணத்தின் தனித்துவ அடையாளம் றியோ ஜஸ் கிறீம். றியோ கிறீம் கவுஸ் தெரியாதவர்களே இலங்கையில் இருக்க மாட்டார்கள். அந்தளவு புகழ் பெற்ற நிறுவனம்!
@selvaraajesh35893 жыл бұрын
God Bless this Young Tamil Boys!
@nagarajanmuthusamy59522 жыл бұрын
எவ்வளவு எதார்த்தமான வர்கள்... மனித நேயத்தை விரும்பும் மனிதர்கள்... உலகத்தின் பார்வை இவர்கள் பக்கம் திரும்ப வேண்டும்..
@akprince84513 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... நூலகம் எபிசொட் பார்க்கும் போதுயாரும் பேச இயமையால் கொஞ்சம்... வருத்தம்.அந்த வருத்தம் இப்போது சற்று கொஞ்சம் நிம்மதி...
@anandkumaravel3 жыл бұрын
vera level bro avanga nalan karudhi sila kelvigal kelalanu sonningale hats off
@jeyachandraninfo93783 жыл бұрын
மாதவன் அண்ணன் உங்கள நேர்ல பார்த்து நன்றி சொல்லனும் என் மனசுல நினனக்கிறத அப்படியே செய்றிங்க இந்த வீடியோவை பார்த்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி இலங்கை செல்வது எனக்கு மிகப் பெரிய கனவு உங்கள் மூலமாக எனக்கு பெரிய ஆனந்தம். என் பெயர் ஜெயச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் எனக்கு ஒரு hai சொல்லுங்க. நன்றி அண்ணா
@Way2gotamil3 жыл бұрын
Vanakkam brother🙏🏻 Mikka Magizhchi 😊❤️
@solairaj21603 жыл бұрын
மாதவன் புரோ அங்கே தான் தமிழ் டிரிக்கர் புவனி இருக்கிறார் அவரை சந்தியுங்கள்😊
@Vizani_azam3 жыл бұрын
Sri lanka education percentage is 93.2%
@nithincharlie44423 жыл бұрын
எத்தன பேரு இலங்கை போய் வீடியோ பண்ணாலும். மாதவன் ப்ரோ உங்க வீடியோல தான் அந்த ரத்தசொந்தம் தெரித்து.