🔴 யாழ்ப்பாணம் - நீரில் மூழ்கிய 🌪🌨தமிழர் தாயகம் 😭 | Jaffna Sri Lanka Flood

  Рет қаралды 77,490

Kajan Vlogs

Kajan Vlogs

Күн бұрын

யாழ்ப்பாணம் - நீரில் மூழ்கிய தமிழர் தாயகம் | Jaffna Sri Lanka Flood
#flood #jaffna #srilanka #mullaithivu #floodnews #fengal #fengalstrome #tamil #liveflood #alasteenrock #kajanvlogs #jaffnanews #jaffnatamilvlogs #help #jaffnafloodupdate #karainagar #killinochchi #killinochchinews #jaffnanewstamil #jaffnanewstoday #vlogs #srilankanewstamil #jaffnatown #keerimalai #batticaloa #batticaloanews #thavakaranview #thavakaranlatest #kajanvlogs #colombo #mannar #vavuniya #tamiltravelvlog #jaffnanewstoday #kopay #jaffnanews #nallur #vanninews #srilankanews #jaffnanews #trendingnewstamil #singla #vannivlogs #மழைநீர் #புயல்செய்திகள் #trendingfestival #jaffnastyle #trending #trendingnewstamil #vairalvideo #tamilfoodreview #jaffnafoodreview #trendingjaffnafood #jaffnayoutuber #jaffna #srilankatrending #srilanka #famous #road #love #lane #in #jaffna #trendingnewstamil #trending srilanka #jaffna #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #jaffna #trending #news #newstatus

Пікірлер: 70
@VinothinyPathmanathan
@VinothinyPathmanathan 2 күн бұрын
சிறப்பான சேவை ௧ஜன். வாழ்த்து௧ள் Alasteen bro நீங்௧ள் இருவரும் இணைந்து ௧ாலத்தின் தேவை௧்௧ேற்ய சிறப்பா௧ச் செயலாற்று௧ின்றீர்௧ள். உங்௧ளின் பாது௧ாப்பையும் உறுதி செய்து ௧ொள்ளுங்௧ள்.❤
@kgsm.0
@kgsm.0 2 күн бұрын
இலங்கை மக்கள் இந்த புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்
@KajanVlogs
@KajanVlogs 2 күн бұрын
நன்றி ♥️
@TSR64
@TSR64 2 күн бұрын
இது யூத கும்பல் உருவாக்கிய செயற்கை மழையாக கூட இருக்கலாம். 30.11.2024 3.11.8 3 பரசு ராமன் யூதன் 11 தமிழ் இராவண இந்திரன் 8 தமிழ் கிருட்டிணன்
@samymeenu264
@samymeenu264 Күн бұрын
தமிழ் இனம் காப்போம் தமிழன் வரலாறு படைப்போம் தமிழ் இனம் வாழ்க என்றும் அன்புடன் தமிழன்
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 2 күн бұрын
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி தம்பி 🙏🙏🙏👏💯👌
@ambigaimurthi7675
@ambigaimurthi7675 Күн бұрын
வருசாவருஷம் இப்படித்தான் முன்னர் நடந்தது. இப்ப சில வருடங்கள் வரட்சி காரணம் மழை குறைவு. மழை நீர் பள்ளத்தை நோக்கி தான் போகும். ஒவ்வொருவரும் ஏனையவர்களை, அரசை குறை கூறுவதில் பிரயோஜனம் இல்லை. தமக்கு தாமே வெள்ளம் வரு முன் அணை கட்டிடவேண்டும். முன்னய காலங்களில் மாரி காலத்துக்கு என முன் ஏட்பாடுகள் செய்வார்கள். இப்போ எல்லோரும் நிவாரணம் பெற்று பழகிய படியால் அது ஒரு வழக்கமாய் விட்ட்து. ஒவ்வொருவருக்கும் தெரியும் பலத்த மழை வந்தால் தமது வளவுனுள் வெள்ளம் வரும் என்று அவரவர் உரிய ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் ஆவது சொந்தமாக அல்லது ஆரிடாமவது உதவி கேட்டு செயலாம். அடுத்தவர் கைகளை நம்பி எதிர்காலத்தையும், எதிர்கால சந்ததியினரை பாழ்அடிக்காதீர். அடிமை தனத்தை தான் சந்திப்போம். சொந்த காலில் நிற்க பழகுவோம். அனுபவம் சொல்லுகிறேன்.
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 күн бұрын
நல்லூர் கந்தசுவாமி எங்க தமிழ் மக்களை நீதான் காபபாற்ற வேண்டும்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 2 күн бұрын
கஜன் நாட்டுக்கு வந்தாச்சா நீங்கள் தளதாதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவீ செய்வது மிக நன்று. நாமும்உதவுகின்றோம்.
@kumarankk1373
@kumarankk1373 2 күн бұрын
தகவலுக்கு நன்றி
@KajanVlogs
@KajanVlogs 2 күн бұрын
♥️
@esaivishnu-u6e
@esaivishnu-u6e 2 күн бұрын
கடல் சீற்றம் மற்றும் மழை வெள்ளம் அதிகமாக உள்ளது. சிலரை மழை வெள்ளம் இழுத்து செல்வதை காண மனம் வலித்தது. நீங்கள் எல்லோரும் நலம் தானே. கவனமாக இருங்கள். உங்கள் அனைவர்களிற்காக எம்பெருமானிடத்து பிராத்தனை செய்கிறேன்.
@lillykambam8046
@lillykambam8046 Күн бұрын
என்னப்பா இந்த உலக தமிழர்களுக்கு வந்த சோதனை காலம் யாரும் காட்சிகளும் மாறும் ❤
@thamvijay6081
@thamvijay6081 2 күн бұрын
மீண்டும் தாயத்தில் சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி
@TamilTravelVlogger
@TamilTravelVlogger Күн бұрын
தமிழ்நாட்டின் மக்கள் தவிர மற்ற எல்லா மாநில மக்களும் தமிழ் நன்றாக பேசுகிறார்கள்
@aalampara7853
@aalampara7853 Күн бұрын
இறைவன் யாழ் மண்ணை கழுவித் துடைக்கிறார் ❤❤❤
@Atlasgadhis
@Atlasgadhis 2 күн бұрын
உங்கள் பெயரை பயன்படுத்தி இங்கு தமிழ்நாட்டில் திரள்நிதி தீயோன் ஆமையன் சைமன் திரள்நிதி வசூலித்து சொகுசு வாழ்க்கை நடத்துகிறார். அதைப்பற்றி நாம் தமிழர் கட்சி பற்றி ஒரு பதிவு இடுங்கள் 👈
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 2 күн бұрын
ஊரேயே ஒரு குடும்பம் கொள்ளை அடிக்குது. அதை பத்தி பேசுடா வெண்ணெய்😂
@JeyarajahVictor
@JeyarajahVictor Күн бұрын
தமிழ் நாட்டில் திரவிடம் என்று சொல்லி கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் காசை கொள்ளை அடிக்கிறாங்கள் அதையும் கேளுங்கள்
@aalampara7853
@aalampara7853 Күн бұрын
இல்லை எனி அவர்ற்ற பிழைப்பு போச்சுது! இலங்கையில அநுரை தமிழகத்தில விஜய் வந்ததாலை ஆமையான் பிள்ளையானோடு தான் எனி கூட்டு 😂
@s.t.kabilan
@s.t.kabilan Күн бұрын
@@aalampara7853 இலங்கையில் பட வெறியான விட இன வெறியன் தான் அதிகம் நீங்க மலையக தமிழர் ஆ?
@s.t.kabilan
@s.t.kabilan Күн бұрын
இலங்கையில் தமிழ் உணர்வு உள்ளவர் தான் அதிகம் அங்கு வேற யார் ஈழத்தை பத்தி பேசுறது?
@KikiDoop
@KikiDoop 2 күн бұрын
தகவலுக்கு நன்றி🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 күн бұрын
God bless all Sri Lanka family good video 🙏🙏🙏🙏😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 2 күн бұрын
😢 makkal பாவம்
@Sunthary-v9d
@Sunthary-v9d Күн бұрын
Take care ❤
@MoorthySV-v5e
@MoorthySV-v5e 2 күн бұрын
Thank you for the information
@kgsm.0
@kgsm.0 2 күн бұрын
முதல் கருத்துப்பதிவு
@KajanVlogs
@KajanVlogs 2 күн бұрын
♥️
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 күн бұрын
God bless Alls
@travelwithmunshif3012
@travelwithmunshif3012 2 күн бұрын
Thalaivar back ❤️💪
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 19 сағат бұрын
Let us pray for the people of Sri Lanka to save them from the natural calamities.
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp Күн бұрын
September October November month use water extra, then apo than december malai penja thanni yeri kulam nembaathu
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 2 күн бұрын
Welcome bro
@monishs2489
@monishs2489 2 күн бұрын
Be safe We are also afraid of cyclone for tomorrow for landfall in chennai
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Күн бұрын
Land fall in Chennai ??...sudalin and udaya will help chennaities 😀 they're on the field work They hope of tamilans to give up their soul to their party ..because they paid huge sum of ₹200.
@muthunayagamp2856
@muthunayagamp2856 Күн бұрын
I am very sorry that Jaffna areas flooding all over the area. It is the same conditions in Tamilnadu Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
@MoorthySV-v5e
@MoorthySV-v5e 2 күн бұрын
Be safe nanba
@TGangadharaRajan
@TGangadharaRajan 2 күн бұрын
OMG God bless you
@babua6225
@babua6225 2 күн бұрын
தம்பி கவனமாக இருக்கவும்.
@zakeemhd
@zakeemhd 2 күн бұрын
Safe ah irunga broh
@janciya.k3772
@janciya.k3772 2 күн бұрын
❤❤❤❤❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 2 күн бұрын
♥️
@newtamilboy
@newtamilboy 2 күн бұрын
அலெஸ்ரன் உங்கள் கருத்துக்கு தலை வணங்குகின்றேன். இடைத்தரகர்கள் வேண்டாம் என்பது சரியான கருத்த எம்மவர்களில் பலர் எரிகின்ற வீட்டில் கொள்ளியை புடுங்குபவர்கள். அவராவர் தங்கள் ஊரைகவனியுங்கள் அதுவே போதும். கஜன் மக்கள் தங்கியிருக்கும் இடங்களை காண்பியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கான உதவிகள் கிடைக்கும். நன்றி கவனம் முதலகைளும் பாம்புகளும் நீரில் வரும்
@aamirukhan
@aamirukhan 2 күн бұрын
என்னது நேத்துதான் லாவோஸ்ல இருக்குறதா வீடியோ போட்டிங்க அதுக்குள்ள ஊர்ய்க்கு வந்தாச்சா?
@Thavarajah-vg5pl
@Thavarajah-vg5pl 2 күн бұрын
From,UK 🇬🇧, அடுத்த வருடமும் மழை வெள்ளம் வரும். என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள். மக்களை காப்பாற்றுவதற்கு. யாழ்ப்பாண நகரமும் வெள்ளத்தில் மிதக்குது என்று சொன்னால். ஏன் சரியான நீர் வடிகால்கள். சரியாக கட்டமைக்கப்படவில்லை. ஒரு பெரிய குளம் ஒன்று கட்டலாம் அந்த குலத்துக்கு இந்த நீர்ரினை கொண்டு போய் சேர்ப்பதற்கு வழி வகுக்கவும் விவசாயிகள் பயன்படுத்துவதற்கு, வெளிநாட்டில் சென்று சொல்லி விடாதீர்கள் நாங்கள் யாழ்ப்பாணத்து தமிழ் மகன் என்று வெட்கமாக உள்ளது இதை பார்ப்பதற்கு. சரியான ஒரு. நீர் வடிகால் அமைப்பு திட்டம் இல்லாததுதான் இதற்கு காரணம். மக்களே மக்களே யாழ்ப்பாண நகராட்சியை தொடர்பு கொண்டு நீங்கள் இதைப் பற்றி கதைக்கவும். அடுத்த வருடமும்.மழை வெள்ளம் வரும். சில வேளைகளில் இதைவிட மோசமாக இருக்கும்.மக்களே சிந்தித்து செயலாற்றுங்கள். எங்கே நீங்கள் ஓட்டு போட்ட எம் பிமார்கள் எங்கே போய்விட்டார்கள்.அவர்களுக்கு மழை வெள்ளத்தைப் பார்த்து. எல்லாத்தையும் பார்த்தால் கொஞ்சம். வெட்கமாகவும் பயமாகவும் இருக்கும்தானே கொஞ்சம் குளிராகவும் இருக்கும். மழை வெள்ளத்தைப் பார்த்து. மழை அல்லவா பெய்கிறது.என்ன செய்வது இந்த பிராந்துக் கூட்டத்துக்குள் வந்து பிறந்து விட்டோம். இனி வரும் காலம் ஒரே மாதிரி இருக்காது காலம் மாறும். "உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே. யுகே,ஜி.
@Tamilviji-zb6wp
@Tamilviji-zb6wp Күн бұрын
Use water extra in september October November then new dam will built and fill for december month water, problem solve
@KMurugesan-yb4lb
@KMurugesan-yb4lb Күн бұрын
அண்ணா... நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்கள் அண்ணா முடிந்த அளவுக்கு உங்களால் அவுங்களுக்கு என்ன தேவையே அதை பண்ணுங்க அண்ணா
@mathysiva1425
@mathysiva1425 2 күн бұрын
So scary!
@MaheshSubramani-mw2fm
@MaheshSubramani-mw2fm 2 күн бұрын
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@suksat1929
@suksat1929 2 күн бұрын
😭😭😭😭
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 2 күн бұрын
உறவுகள் பார்த்து பத்திரமாக இருங்கள்
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs 2 күн бұрын
Be Safe everyone 👀👀👀
@sujeevanthangalingam688
@sujeevanthangalingam688 2 күн бұрын
சுனாமீல அதிக அளவு மக்கள் சாகிறதுக்கு கீரிமலேல எங்க அப்பு மக்கள் இருந்தவ சுனாமி நேரத்தில?
@KajanVlogs
@KajanVlogs 2 күн бұрын
தவறு இருப்பின் மன்னிக்கவும் ♥️
@zakeemhd
@zakeemhd 2 күн бұрын
😢
@AmeenNurul-r1x
@AmeenNurul-r1x Күн бұрын
ஓர் இறைவனிடம் மட்டுமே பிறார்த்திப்போம். அவன் ஒருவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி
@ravindrarajahkapilraj
@ravindrarajahkapilraj 2 күн бұрын
hi
@bettydaniel1462
@bettydaniel1462 Күн бұрын
😢😎😎😎🇫🇷
@Ravanan646
@Ravanan646 2 күн бұрын
நீங்களும் கவனம் உங்களையும் திடீர் என்று தண்ணீர் அடித்துக்கொண்டு போகலாம்
@RubanVlog
@RubanVlog 2 күн бұрын
🥹🥹🥹🥹🥹
@Nnvloggers
@Nnvloggers 2 күн бұрын
Seeman ku phone Pannuga😂
@kumar9846
@kumar9846 2 күн бұрын
Ore pudungaa pudungiruvaan..
@kumar9846
@kumar9846 2 күн бұрын
Oru thiral nithiya poottu aataiya poottividuvaan
@ammavinkaimanam70
@ammavinkaimanam70 19 сағат бұрын
Kadawuldan kapptanum😂😂😂
@JohnApppasamy
@JohnApppasamy 2 күн бұрын
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை!
@ajiths5841
@ajiths5841 2 күн бұрын
Anura kimar voda tharthiram 😅😅😅
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 2 күн бұрын
நாயினாதீவு நிலையம் என்ன 🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧பதில் புயல்
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН