யாழ்ப்பாணத்தில் சென்னை பிரியாணி 😍🤤 | சந்தோஷத்தில் சங்கவி 😁 | Thavakaran view

  Рет қаралды 22,056

Thavakaran View

Thavakaran View

Ай бұрын

Пікірлер: 53
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
யாழ்ப்பாணத்தில் சென்னை ஸ்டைலில் பிரியாணி விருந்து வேற லெவல் உணவு காணொளி
@AplusBiriyani
@AplusBiriyani Ай бұрын
மிக்க நன்றிகள் தவகரன் மற்றும் சங்கவி எங்கள் உணவகத்திற்கு வருகை தந்து சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை சிறப்பான காணொளியொன்றின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு. மீண்டும் மீண்டும் நீங்கள் வரவேண்டும். எப்பொழுதும் உங்களுக்கு எங்கள் சுவையான பிரியாணி காத்திருக்கும். ❤🙏
@user-eb3ww5op3b
@user-eb3ww5op3b Ай бұрын
காசு கொடுத்து விளம்பரபடுத்திற விட்டு பிரியாணி அளவில கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்கள் பிரியாணியின் அளவு மிகமிக குறைவாக உள்ளது.
@user-vf8dv4bl1u
@user-vf8dv4bl1u Ай бұрын
உள்ளே.போனால். தமிழ்நாடு.வெளியேவந்தா.sri. லங்கா.அருமையான. வீடியோங்க.வாழ்த்துக்கள்
@SouravGanguly-eg2bo
@SouravGanguly-eg2bo Ай бұрын
ஆயிரம் ரூபாக்கு briyani அளவு சரியான குறைவு.briyani taste ok than.இது ஒரு கட்டணம் செலுத்தபட்ட விளம்பரம்.
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Ай бұрын
பார்க்கவே ஆசையாக உள்ளது.. வாழ்த்துக்கள் ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்🌍🌋⛪⛰️🌙🌹❤பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@johnappasamy3603
@johnappasamy3603 Ай бұрын
யாழ்ப்பாணத்தில் தமிழ் நாட்டின் மாடல் பிரியாணி!
@tharmathikanagarajah5264
@tharmathikanagarajah5264 Ай бұрын
Sangavi I am your big fan of I come to Sri Lanka I will meet you
@ThavakaranView
@ThavakaranView Ай бұрын
Yes sure
@canadaselvan1464
@canadaselvan1464 Ай бұрын
யாழ்ப்பாணம் வந்து சென்னை புரியாணி சாப்பிட வேண்டும்
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Ай бұрын
அருமையான காணொளி
@sksivakaran313
@sksivakaran313 Ай бұрын
❤ மிகவும் சுவையான பிரியாணி ❤❤❤❤
@sudhasunthares2211
@sudhasunthares2211 Ай бұрын
மிகவும் நல்லது வாழ்துக்கள்👏👏👏 Quality ஐ keep maintain பண்ணுங்க தேடி வருவார்கள்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Ай бұрын
நன்றி, பார்க்க சுவையான உணவாக இருக்கிறது 👍👍👍
@dsrilankadm4287
@dsrilankadm4287 Ай бұрын
Woow. yummy biriyani..Hope ypu both will visit Colombo to enjoy Wesak festival site seeings free-foods variety of drinks music drama etc
@user-gk5cr4rx4m
@user-gk5cr4rx4m Ай бұрын
Thanks for sharing
@tamilworld666
@tamilworld666 Ай бұрын
சூப்பர் விருந்து
@saravananswitzerland355
@saravananswitzerland355 Ай бұрын
Nice biriyani
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 Ай бұрын
Valthukkal mellum muneravendum❤
@denshasugathasan
@denshasugathasan Ай бұрын
Briyani supper bt sooda serve pannelaa suda suda irunthal innum supera irukum ❤
@jonson-oy4wn
@jonson-oy4wn Ай бұрын
☺😋😋
@jothitharani7151
@jothitharani7151 Ай бұрын
Super
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
வணக்கம் தம்பி இவர்கள் கோர்ச்சிக்கா தீவை சேர்ந்த பிரான்ஸ் குடியரசை சார்ந்தவர்கள் இவ்வாறு படம் வரைவதை தக் என்பார்கள் இங்கு ஏறமுடித இடங்கள் எல்லாம் , புகையிரதம் இரவு தரிப்பு இடங்களில் வரைந்து விடுவார்கள்!இவர்கள் சிறு குழுக்களாக இரவில் படம் வரைவதே வேலை நிறைய காசு செலவழித்து பொருட்கள் வாங்குவார்கள் இவர்களை நீங்கள் உங்களது வியாபார நிலைய கதவு சிவர்களில் கேட்டால் வரைவார்கள்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
ENJOY BRIYANI SHANKAVI AND THAVAKARAN.FROM CDN MONAA COOK/CANADA
@jaffnaking3971
@jaffnaking3971 Ай бұрын
நல்ல பிரியாணி
@bobbyponniah3176
@bobbyponniah3176 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@tgajay7016
@tgajay7016 23 күн бұрын
India poka thevai illa✨✨🧡🌸
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍🤭😍
@lavakeesan
@lavakeesan Ай бұрын
❤️❤️❤️
@kumaranm5140
@kumaranm5140 Ай бұрын
யாழ்ப்பாணத்தில பல கடையில பிரியாணி எண்ட பெயர்ல மஞ்சள் சோறு தான்
@travelwithsong797
@travelwithsong797 Ай бұрын
அய்யோ றம்பை இலை எல்லாம் பிரியாணிக்க போடுவாங்கள்…😭😭😭
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
இந்த கடையில போய் தின்னுட்டு பதில் போடு
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 Ай бұрын
@@kuwaitkuw1110😂😂
@thiruaishika9186
@thiruaishika9186 Ай бұрын
Ah super enjoy
@user-kx3ro1sl3g
@user-kx3ro1sl3g Ай бұрын
Thamby Bread Alwa neenka Jaffna Sapdela endu solunko.. 😂
@senthilkumar7619
@senthilkumar7619 Ай бұрын
தமிழ் நாட்டில் ஆம்பூர் பிரியாணி சென்னையில் பிரசித்தி பெற்றது. இப்போ இலங்கையில் தமிழக பிரியாணியை சுவைத்து மகிழுங்கள் ப்ரோ!👍🏾👍🏾👍🏾
@user-fo8bz1xs8m
@user-fo8bz1xs8m Ай бұрын
😅😊😊😊😊poru
@abs8933
@abs8933 Ай бұрын
தாங்கள் கடையில் இறையச்சி வகைகள் அனைத்தும் ஹலாலா?
@kadaamurukan2733
@kadaamurukan2733 Ай бұрын
ஹலாலா என்றால் என்னது?????? பதில் போடு....
@fathimafiqra741
@fathimafiqra741 Ай бұрын
Muslims, muslim vettina tha sappiduvom.. meat items
@kadaamurukan2733
@kadaamurukan2733 Ай бұрын
@@fathimafiqra741 சோத்துக்காக முஸ்லீம் மதம் மாறியவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் Original முஸ்லிம்கள் அப்படி அல்ல..
@abs8933
@abs8933 Ай бұрын
​@@kadaamurukan2733 ஹலால் என்பது நன்றாக உடல் நலம் உள்ள பிராணிகளை பரிசோதித்து கழுத்து நரம்பு அறுப்பட்டு அனைத்து இரத்தம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் இது அனைத்தும் இறைவனின் திருப்பெயரால் என்று அறுக்கும் முன் சொல்ல வேண்டும்......
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Ай бұрын
தயிர் பச்சடி என்று சொல்வோம்.
@AnilKumble-nq5ry
@AnilKumble-nq5ry Ай бұрын
இப்படி காசு கொடுத்து food review பன்றத்திற்கு பதிலா Briyani அளவ அதிகப்படுத்துங்க.உங்க பிரியாணி சாப்பிட்ட கால் வயிறுக்கு கூட காண மாட்டன் எங்கு.ஆயிரம் ரூபாக்கு நீங்க கொடுக்கும் அளவு குறைவு.ஆயிரம் ரூபா Briyani என்டு சொல்லி நல்லா அளவ குறைச்சு கொள்ளையடிக்கடிறீங்க.
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 Ай бұрын
😂😂
@balakumarpanchadcharam4638
@balakumarpanchadcharam4638 Ай бұрын
You are indian tamil ?????? 75% mix Engilish 25% tamil. You are vidio down
@karthikesukumarasamy6544
@karthikesukumarasamy6544 Ай бұрын
சென்னை புரியாணியை இலங்கை கொழும்பு புரியாணியே சிறந்தது இந்த யுரியூப்காரன் இப்படி தனவிழம்பரத்திற்காக கூறுகின்றார்
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 Ай бұрын
😂😂
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்🌍🌋⛪⛰️🌙🌹❤பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 51 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 95 М.
Our Next Branch Opening Very Soon In Ras Al Khaima | UAE....
13:51
Food Area Tamil
Рет қаралды 260 М.
Опасные облака!😱🌩
0:20
Взрывная История
Рет қаралды 2,6 МЛН
小路飞被臭死啦!#海贼王#路飞
0:27
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 1,3 МЛН
ХЕЧ БУЛМАСА МЕХНАТГА БИТТА ЛАЙК БОСИНГ #2024
0:10
Муниса Азизжонова
Рет қаралды 4,2 МЛН