யாழ்ப்பாணத்தில் என்னை கலங்க வைத்த தமிழர்கள் Suffering Tamils in Jaffna

  Рет қаралды 58,842

Archives of Hindustan

Archives of Hindustan

Күн бұрын

Пікірлер: 78
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 21 күн бұрын
இலங்கையில் , கேரள மக்கள் பகுதி.. kzbin.info/www/bejne/onTRp4RsZa6Aqdksi=Fc1LN3G0xjJRvOTH
@Rafeek-hd7ds
@Rafeek-hd7ds 21 күн бұрын
எமது இனத்தின் நிலையை கானும் போது நெஞ்சம் பதைக்கிறது
@PuspanPuspan-h1i
@PuspanPuspan-h1i 13 күн бұрын
ஆன்டவரே பிள்ளைகளால் ஒதுகப்பட்ட பெற்றோர்களை ஆசிர்வதியும்
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 21 күн бұрын
மிக் நன்றி ஐயா வெளிக கொண்டுவந்ததற்கு ஐயோ எங்கள் மக்களுக்கு இந்த நிலையா?
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 21 күн бұрын
ஆன வெளிநாடுகளில் கொஞ்சம் பர்ற பாடு
@NouliNouli
@NouliNouli 21 күн бұрын
தம்பி உமக்கு எனது அன்பார்ந்த நன்றி யாழ்ப்பாணத்துல பல KZbin மற்றும் சமூக வலைத் தளம் நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள் மற்றும் சமூக சேவைகள் புரிவர்களும் பலர் இருந்தும் இவர்கள் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாத மாயம் என்ன தங்கள் சொந்த உறவுகள் பற்றி கவலையில்லை எப்படி போனாலும் போகட்டும் என்று நினைக்கும் பணம் கொழுத்த யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் நீங்கள் இந்த video வை சமூக வலைத் தளம் வாயிலாக வெளியே எடுத்து வந்து அனைத்து தரப்பினரும் பார்க்க உதவியது ஒரு நல்ல விஷயம் இது போன்ற ஒரு நல்ல விஷயம் பல இடங்களில் உள்ளன சகோதரா உங்கள் முயற்சி தொடரட்டும் நன்றி வணக்கம் சகோதரா
@naliguru
@naliguru 19 күн бұрын
PLEASE BRO WITHOUT KNOWING THE TRUTH DON'T TARGET JAFFNA PEOPLE. SOME YOU TUBERS WAS HELPING BUT SOME ASKED MONEY AFTER DRUNK. SO THESE PEOPLE CAN STAY AT THE ACHIRAMAM. ONE LADY FROM MULAITHEEVU LIVING IN THE STREET SHE GOES TO HER HOME TOWN AND BACK. ANYTHING HAPPENED ALWAYS TARGET JAFFNA TAMIL'S. NOW MAJORITY PEOPLE LIVES IN JAFFNA MIGRATED FROM OTHER CITIES AND PROVINCES
@tamileelan1
@tamileelan1 21 күн бұрын
Thank you for bringing this 😢out
@kugannagalingam1365
@kugannagalingam1365 21 күн бұрын
இறைவா இவர்களை ஆசீர்வதியும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 21 күн бұрын
இந்தக் காணொளி என் கண்களை மட்டுமல்ல, இதயத்தையும் கலங்க வைத்து விட்டது.
@AliIssa-j2h
@AliIssa-j2h 21 күн бұрын
அனைத்து ஏழைகளுக்கும் சர்வதேச உதவியும் முன்னேற்றமும் தேவை
@WijayaWijaya-ld3bw
@WijayaWijaya-ld3bw 21 күн бұрын
சிறப்பாய் வாழ்ந்த இனம் இன்று சிதறிக் கிடக்கிறது எங்கள் - தேசிய தலைவர் இருந்திருந்தால் இப்படி - தெருவில் விட்டிருப்பாரா?
@kavinjankavinjan9412
@kavinjankavinjan9412 18 күн бұрын
வீரச்சாவு என்றால் விடுதலைப் புலிகளில் இருந்து போர் புரிந்து மரணம் அடைந்தவர்கள் தலைவரின் பிள்ளைகள்
@rosenath9328
@rosenath9328 21 күн бұрын
manja sadai amma telling '3 sons Veera cha வீர சா (வீர மரணம்) 3 பிள்ளைகள் நாட்டுக்காக போராடி வீர மரணம் அடைந்து விட்டார்கள்.
@NALLAIAKASH__Official
@NALLAIAKASH__Official 19 күн бұрын
இந்தநிலைக்கு இந்தியாவும் காரணம் bro
@Solaipandyan_1212
@Solaipandyan_1212 21 күн бұрын
எந்த தனிமணிதர் செய்யும் உதவியை காட்டிலும் அநுரா அரசு அவர்களை பாதுகாக்க வேண்டும்..அதுதான சரியாகும்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 21 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும
@மீநு
@மீநு 2 күн бұрын
🌏🍃🌺
@aruk3421
@aruk3421 21 күн бұрын
Very sad to see this . Can’t believe this is happening in Jaffna.
@naliguru
@naliguru 19 күн бұрын
THEY CAN GO STAY AT THE ACHIRAMAM. THEY DON'T HAVE TO BE IN THE STREET. WE DON'T UNDERSTAND WHY THOSE WOMEN ARS LIVING IN THE STREET. .🙄💔😢🙏🏻
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 19 күн бұрын
உங்களுக்கு நன்றி✝️🙏✝️
@Anjsana
@Anjsana 19 күн бұрын
Rompa thanks bro 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MaxcomSalesa
@MaxcomSalesa 21 күн бұрын
கேட்கிறது. கவலை. அளிக்கிறது
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 21 күн бұрын
சைக்கிள் பக்கத்தில் படுத்திருக்கும் பெண் ஒரு அதிபர் மூன்று மொழிகளும் தெரிந்தவர் சொந்த இடம் நயினாதீவு ma மாஸ்டர் பட்டதாரி
@noahmeshachbrothers7512
@noahmeshachbrothers7512 20 күн бұрын
school principal and
@KumarKumar-wq2iq
@KumarKumar-wq2iq 6 күн бұрын
​@@noahmeshachbrothers7512 ஏன் இந்த நிலை மனநிலை சோதிக்க வேண்டும்
@papaaugustin9215
@papaaugustin9215 19 күн бұрын
வணக்கம்♥♥《》♥வெளிக கொண்டுவந்ததற்கு நன்றி ♥அவர் இருந்திருந்தால் இப்படி தெருவில் விட்டிருப்பாரா???♥《》 ★★nandri. .France. .erundhu:3:11:2024★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@PonmalarTharmalingam
@PonmalarTharmalingam 21 күн бұрын
வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு சமர்ப்பணம்
@suveekaranajanthan4839
@suveekaranajanthan4839 5 күн бұрын
எங்களுடைய இந்த அவல நிலைக்கு உங்களுடைய இந்திய நாட்டிற்கு பெரிய பங்கு இருக்குறது.
@ashauthay2347
@ashauthay2347 19 күн бұрын
Thank you sir!
@Ambalaththan
@Ambalaththan 19 күн бұрын
இறைவா ஆண்டவரே
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 20 күн бұрын
உங்கள் கருணாநிதி... இந்திய அமைதிப் படை... இந்திய அரசாங்கம்... அவர்களுக்கு சமர்ப்பணம்
@tamilpatriot7815
@tamilpatriot7815 18 күн бұрын
Diaspora Tamils must get together and build shelter for these people.
@raju1950
@raju1950 18 күн бұрын
Why jaffna.. Come to chennai Go to saidapet... little mount . ..Railway stations ..north madras...thiruvamyur beach.. Cooum river side area you will know how tamils are suffering on
@suveekaranajanthan4839
@suveekaranajanthan4839 5 күн бұрын
Anna. I'm from jaffna. You are correct👍
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 20 күн бұрын
Super
@anushaquinston868
@anushaquinston868 21 күн бұрын
Super brother
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 16 күн бұрын
இந்த கொடுமையான நிகழ்வுகளை வெளிஉலகத்திற்கு தெரியவில்லை.
@Kutty-en9ks
@Kutty-en9ks 21 күн бұрын
தலைவனிருந்தால்இந்த இழிநிலை வருமோ?
@kumarwarna59
@kumarwarna59 20 күн бұрын
bro go to your tamil nadu and make videos there.
@ashauthay2347
@ashauthay2347 19 күн бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏❤️
@kaladevisiva5574
@kaladevisiva5574 18 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 19 күн бұрын
யாழ் பாணத்தில் மட்டுமா. பெரியார் உங்களை எல்லாம் உலக தலைவர்களாக மாற்றி விட்டாரே.
@bakthasivamk2237
@bakthasivamk2237 21 күн бұрын
கடவுளே இவர்களை அழைத்துகள்
@tamileelan1
@tamileelan1 21 күн бұрын
Where is all tamil politicians
@kumarwarna59
@kumarwarna59 20 күн бұрын
you can help these people.
@Ranirani-qo9oj
@Ranirani-qo9oj 8 күн бұрын
😢😢😢😢😢😢
@Nallendar
@Nallendar 21 күн бұрын
Sad
@champanchalingam245
@champanchalingam245 21 күн бұрын
❤❤❤
@sridhasstheva9049
@sridhasstheva9049 19 күн бұрын
இதில் எத்தனை பேரை மருத்துவ பரிசோதனை ( medical checkup ) செய்தீர்கள் . . ஆண்களில் கூடுதலானோர் போதை பொருளுக்கு அடிமையானவர்கள் . . . உதாரணமாக :- கதைப்பவரின் பின்னால் மின்சார கம்பத்தோடு நிற்பவரின் நிலையை பாருங்கள் ......
@ThusiTharsi
@ThusiTharsi 20 күн бұрын
Evanum etha paththu uthavi seijapporathilla etha solli ellarum kasa eduththiddu poiuduvanka anna ana velinaddula etha solli solli kasu serkkiranka ana unmaja porila pathikkapadda makkalukku poi serathu anna
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 19 күн бұрын
Thalaivan seemanidamum Potti petrukonda ( rajapakshevidamirundhu ) Kanimozhi akka , thiruma badhil sollvargal ? Alladhu ezha thamizhargalukku neeli kannir vadikkum thamizhaga Arasiyal vyaadhigal vaico seivar vechu seivar?
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 10 күн бұрын
😭😭😭😭😭
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 21 күн бұрын
வறணி மானத்தமிழன் 😅😅😅
@nimalthasantony8657
@nimalthasantony8657 21 күн бұрын
Evar nalla kudippar
@manrayanithya5044
@manrayanithya5044 21 күн бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@Anjsana
@Anjsana 19 күн бұрын
Uthavi uthavi enru seirnga appadija irukail enn ivarakala kanavilaja
@jeyasrisucendran7695
@jeyasrisucendran7695 19 күн бұрын
Eaan india vida sri lanka pichaikaranga kuravu
@tamilpatriot7815
@tamilpatriot7815 18 күн бұрын
They don't have energy to speak, give them some food then talk.
@noahmeshachbrothers7512
@noahmeshachbrothers7512 20 күн бұрын
??? 😢
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 18 күн бұрын
இந்துக்ஷ்டன் நியூஸ்.
@aan2960
@aan2960 21 күн бұрын
இந்திய அமைதிப்படையின் சிறந்த பணிகள். இந்தியாவை நம்பினால்😢
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 19 күн бұрын
❤❤
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 21 күн бұрын
Evar nalla kudippar
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 80 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,9 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24