யாழ்ப்பாணத்து சுவையான பலகாரங்கள் | Jaffna Best Mixture Shop | Ebiron Mixture | Jaffna | Sri Lanka

  Рет қаралды 50,513

Ks Shankar

Ks Shankar

Жыл бұрын

#ks_shankar #mixture #jaffna_shankar #thirunelvely
Ebiron Mixture -
Location - 140, Paramesvara Junction, Palali Rd, Jaffna
Google Map Location - goo.gl/maps/63LkCeykg2UUU8Fw9
Mobile - 0212 226 294
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - locationdot?igs...
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 92
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டின் இனிப்புகள் பலகாரங்கள் வகைகளும் இலங்கையின் தமிழ் மக்கள் இனிப்புகள் பலகாரங்கள் வரை இரண்டும் ஒரே மாதிரி இருக்கிறது
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
யாழ்ப்பாணம் வீர மறவர்கள் வாழ்ந்த பூமி ....தமிழை நேசிப்போம் தமிழைக் காப்போம். தமிழ் எங்கள் மூச்சு தமிழ எங்கள் அடையாளம்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தை சார்ந்த உணவுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்த உணவுகள் போன்றே இருக்கிறது
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@om8387
@om8387 Жыл бұрын
இலங்கைக்கு மீண்டும் வரும் பாக்கியம் கிடைத்தால் நிட்சயமாய் இந்தக் கடைகளைத்தேடி ஓடிவந்து பலகாரம் வாங்கி என் உறவுகளுக்கு அன்பளிப்பாய் கொடுப்பேன் இங்குகூட இப்படி ஒரே கடையில் அனைத்து சுவைமிக்க பலகாரங்கள் விற்கிற கடைகளைக் காண்பது மிக அரிது இவற்றை நாம் காணத் தந்தமைக்கு நன்றி தம்பி
@janu5077
@janu5077 Жыл бұрын
உண்மையில் அருமை👌,,,, Europe
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இலங்கை வார நேரங்களில் இவர்களின் மிக்ஸர் தான் நாங்கள் 2013இல் இருந்து சாப்பிடுகிறோம் அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு வரும் போதும் வாங்கிட்டு வந்து வைத்து வைத்து சாப்பிடுவோம், நல்லூர் ரோட் கச்சேரி யில் தான் ஆரம்பத்தில் இருந்தது, நான் இவர்கள் செய்வதை நேரில் போய் பார்த்தேன் நல்ல சுத்தம்
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அட பாவிகளா! மகிழ்ராசுக்கு மட்டுமல்ல எங்களையும் இரண்டுபேரும் சும்மா கடுப்பு ஏற்றீர்களடா! வாயுறூது. கடையின் அமைப்பு பிரமாதம். காணொளிக்கு நன்றி.
@ksshankar
@ksshankar Жыл бұрын
🤣🤣🤭மிக்க நன்றி♥️
@om8387
@om8387 Жыл бұрын
எங்கள் தமிழப் பலகாரங்கள் விற்கும் இடமான இக் கடைகளை பார்க்கவே அடா தேனமுத சுரபி என்பது இதுதானோ என எண்ணத்தோணுது எத்தனையோ வகையான பலகாரங்கள் லட்டுகள் வறுத்த கடலைகள் அப்பப்பா பார்க்கவே வாயில் எச்சி ஊறுதே தம்பி சங்கர் நன்றி ஐயா நன்றி உடனே பறந்துவந்து வாங்கவேண்டபோலுள்ளது
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
அந்த musket வேற லெவல் 😍 😍
@ksshankar
@ksshankar Жыл бұрын
ஓம் ஓம்
@vjsujandhanuvlog
@vjsujandhanuvlog Жыл бұрын
அருமையான பகிர்வு அண்ணா
@rajeevratnavadivel4908
@rajeevratnavadivel4908 Жыл бұрын
So nice I like like it
@ebinblacksmith9184
@ebinblacksmith9184 Жыл бұрын
Fantastic bro ❤ Thank u Sign of taste Ebiron🥰
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 😍👍🏼. பார்க்க பார்க்க வாயில் ஊறுது 😋😋😋😂😂😂👍🏼👍🏼👍🏼.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@mvasanthanvasanthan7470
@mvasanthanvasanthan7470 Жыл бұрын
Nala. Urum
@azanth
@azanth Жыл бұрын
காலங்காத்தால சோத்த போட்டு கூட்டிட்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட super thampi 😍😍😍
@ksshankar
@ksshankar Жыл бұрын
🤣மிக்க நன்றி♥️♥️
@babieslife7030
@babieslife7030 Жыл бұрын
Super bro ❤
@mcthisankan5410
@mcthisankan5410 Жыл бұрын
Thanks ☺️ BRo 😊
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
அருமை
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@user-gt2mh6ls7o
@user-gt2mh6ls7o Жыл бұрын
அருமை அண்ணா.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி
@subathirarajaratnam9938
@subathirarajaratnam9938 Жыл бұрын
My favourite mixture ebiron mixture
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Looks so yummy 🤤
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
Very nice Intro Shankar and keep up with your Good works!!👍👍 Plus, Healthy, Yummy & Delicious snacks are making my mouth watering for real…!!🤤🤤 The store looks so clean and tidy which makes more attractive too.⭐⭐ Very useful sharing and continue rocking Shankar….!!🥁🥁
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@sanjeesaba3346
@sanjeesaba3346 Жыл бұрын
Sema ❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Жыл бұрын
Alpha Mixure🔥🤟
@tharminyhenikshan4653
@tharminyhenikshan4653 Жыл бұрын
So sweets👍👍👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@ssajeevan8185
@ssajeevan8185 Жыл бұрын
Super Anna 💞❤️🥳
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@jeyarajahAvinash2308
@jeyarajahAvinash2308 Жыл бұрын
👌 super
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@thayaparan9560
@thayaparan9560 10 ай бұрын
Best✌️😘😍
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
yummy 15mins walk from my house.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
Super 👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி
@nathanroyal3902
@nathanroyal3902 Жыл бұрын
Nice 👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@nadarasavaratherajan5511
@nadarasavaratherajan5511 Жыл бұрын
super anna
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@saibro2643
@saibro2643 Жыл бұрын
super
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@user-kx3ro1sl3g
@user-kx3ro1sl3g Жыл бұрын
Ebiron is always 💯
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@kalaivanisivarajah6186
@kalaivanisivarajah6186 Жыл бұрын
Super
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
தரமான உணவு ஏற்கனவே நேரடியாக சென்று கொள்வனவு செய்தேன் (சுவிஸ்
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Жыл бұрын
👍👍👍👍👍
@Tregazord
@Tregazord Жыл бұрын
Maruthamunai le manusalwa kothel ku vaange annah 🙌vanthinge endaa marekke mudiyaathe foods saapidelaam and moon village kum vaange ellaam normal hotels thaan but tase le adichikke elaah
@ksshankar
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக. மிக்க நன்றி
@Tregazord
@Tregazord Жыл бұрын
I'm your small fan 🙌I mean just 16 yrs old but manesu alevule ungede big fan Anna 😍keep going 🔥
@jayajarom7
@jayajarom7 Жыл бұрын
👍👍👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@DakshikaRishanthan
@DakshikaRishanthan 27 күн бұрын
நவநீதன் mixture bites சாப்பிட்டு பாருங்க trincomalee production
@visnu..556
@visnu..556 Жыл бұрын
💞💞💞💞💞👌👌👌👌👌
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@arokiyaseelanvinojan9694
@arokiyaseelanvinojan9694 Жыл бұрын
Petrol set ku munnala itkeraa ebiron ah ithuu
@ksshankar
@ksshankar Жыл бұрын
ஓம்
@safnasajee7525
@safnasajee7525 Жыл бұрын
🤑👍🥰
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️♥️
@mithusayan7934
@mithusayan7934 Жыл бұрын
Hi bro எங்க ஊரு அம்பாறை வீரமுனைக்கு வாங்க
@ksshankar
@ksshankar Жыл бұрын
கட்டாயம், மிக்க நன்றி♥️
@RiyasRiyas-ty6ob
@RiyasRiyas-ty6ob Жыл бұрын
How much for eating so much
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Magilrajah 🤭 🤭 🤭
@kuganesnmagilrajah5404
@kuganesnmagilrajah5404 Жыл бұрын
😏
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
@@kuganesnmagilrajah5404 😂
@ksshankar
@ksshankar Жыл бұрын
🤭
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
Why they called that short eats as ARRIMA
@bikeloverking1139
@bikeloverking1139 Жыл бұрын
தெல்லிப்பழையில் உள்ள கட்டுவன் எனும் கிராமத்தை சுற்றிக்காட்ட முடியுமா
@user-rj3oj5nh7q
@user-rj3oj5nh7q Жыл бұрын
Super
@user-rj3oj5nh7q
@user-rj3oj5nh7q Жыл бұрын
Mm சுற்றிக் காட்டுங்க அண்ணா
@ksshankar
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
எங்களால சாப்பிட முடியவில்லை தம்பி
@ksshankar
@ksshankar Жыл бұрын
🥺
@jaffnavaksalasathiyaseelan1345
@jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын
எனக்கும் எபிரோன் மிக்சர் விருப்பம்
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி
@sathiyeswaryyogarajah1654
@sathiyeswaryyogarajah1654 Жыл бұрын
சாப்பாடு போதும்
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி♥️
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН