இல்லை அண்ணா, வே நாட்டை ஆண்டவர்கள் சேரர்களே.17 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களே மன்னர்கள்
@n.s.k7473 Жыл бұрын
ஆமாம் , அதன் பின் நம்பூதிரி நாயர்கள் ஆக்கிரமித்து விட்டனர்
@Imayavarabban Жыл бұрын
Stop wrong information cheeras ruled time 7 th century they are pulayar cheeramar
@abhiabhi-u7t9 ай бұрын
That time malayalam illa but innum avarode pinmurai keralavil irukku pulayas
@VenadAnto7 ай бұрын
@@Imayavarabbanhe was correct. Venad cheras ruled Kerala and many Tamil regions till 18 century. Technically still existed under Padmanabhapuram palace till British rule. Still they have a queen. Venad history born by 10th century. Malayalam born after 16 century. Literature started from 18th century which is a mixture of Tamil and Sanskrit.
@சுரேஸ்தமிழ்6 ай бұрын
பிழையான வரலாறு 400 வருடங்களுக்கு முன் மலையாளம் என்ற மொழி இருக்கவே இல்லை @@VenadAnto
@பாரதிமகாகவி2 жыл бұрын
பிழைத்திருத்தம் :மேலும் சேரர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகள் மகத்தானவை.
@abhiabhi-u7t9 ай бұрын
But chera is still in kerala we calked pulaya iyyava
@ElakkiyaElakkiya-b2b3 ай бұрын
Thank u
@manjunath30862 жыл бұрын
Thagadur pathi history solluga
@shrihari8607 Жыл бұрын
மேற்கு சீமை கவுண்டன்🏹
@Mathi_007-MPN10 ай бұрын
Umbu
@jitheshpm39578 ай бұрын
Cheraman Thamburan neel naal vazhatte.Long live your highness Chera Kings🏹. Long live moovendar 🏹🐅🐟. Jithesh Nambiar ⚔️
@jeyabalann-zg8yf Жыл бұрын
Thank you sir
@logeshwaran755 Жыл бұрын
🏹🏹
@Naturalசோப்2 жыл бұрын
முக்கியம்
@mdfaizal24682 жыл бұрын
Pallavrgal patri solunga
@Candyyi72 жыл бұрын
🏹🏹🏹
@NareshRajendran-mp3oi Жыл бұрын
Nan ketkum ore kelvi 3vendhargal endru kuripidum podhu cholunuku varalaru undu paandiyanuku varalaru undu Yen cheran avanuku illai eluthapadatha varalarum eludhapadatha perumaiyum padaitha ore kaaranathinaal 3vendhargalil mudhalvanai pangu petrargal Oru sera solvoma சேர,சோழ,பாண்டியரை Uraithathu nam perum kaaviyangalum En சேரனை பற்றி உறைந்ததுண்டா??
@mahaboopathi22022 жыл бұрын
Super bro history bro
@பாரதிமகாகவி2 жыл бұрын
திருவாங்கூர் மன்னர் பரம்பரை சேர மன்னர்கள் கிளை வம்சமே.மலையாளம் தோன்றி 500 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. திருவாங்கூர் மன்னர்கள் இன்றும் குலசேகரன் என்ற பட்டம் தரித்துக்கொள்கிறார்கள்.இது 8ம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்தில் ஒரு பகுதியை ஆண்ட வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் பெயராகும்.மேலும் சேரர்கள் வம்சாவளியாக ஆட்சி நடத்தவில்லை.அங்கு பரம்பரை ஆட்சிமுறை நிலவவில்லை.சிலகாலம் பதினான்கு ஆண்டுகளுக்கு ஒரு மன்னரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமும் சேரநாட்டில் நிலவி இருக்கிறது.இந்த மன்னர்களை மன்னர் என்றழைப்பதில்லை.தம்புரான்கள் அதாவது குரு என்றே அழைத்திருக்கின்றனர்.இன்றும் திருவாங்கூர் அரசவம்சத்தினரை தம்புரான்கள், தம்புராட்டிகள் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலை கட்டியவர்களே சேரர் கிளை வம்சமான ஆய் வேளீர் தான்.நேபாள மன்னர் வம்சமே வடக்கு நோக்கிச் சென்ற சேரரின் கிளை வம்சம் என்றும் ஒரு வரலாறு உண்டு.மேலுதடு சேரர்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பணிகள் மகத்தானவை.
@syhuhjk2 жыл бұрын
To know about travancore family, read mushika vamsha of athula.
@abhiabhi-u7t9 ай бұрын
Dei langauge mattum dhhan tamil cheras pinnurai ellam innum keralavile irukk pulayas
@nadaraja83342 жыл бұрын
Chera Avai Karar - Chervai. 9 Sinna Arasargal Chernthu oru Chera Thalai vanai Arasan Aga Thernthu edupargal.
@logeshwaran755 Жыл бұрын
I am also coonoor I am also cherar
@ramachandranv77723 ай бұрын
சேர அரையர் குடிமக்கள் சேர்வை மற்றும் சேர்வைக்காரர் மூவேந்தர் முதல் வேந்தன் கோயில் கோட்டை பாதுகாக்க படை இனம்
@kannathalkannathal99542 жыл бұрын
Iyarkai in 5 I'm Peru valarchi CHERAN, IT'S True
@sahasrara_chakra Жыл бұрын
சேரர்கள் வேட்டுவர்களே ❤🇮🇹⚔️வில் வேட்டுவர்
@Indobachi8 ай бұрын
😂😂
@hindutvaintamil98197 ай бұрын
அது அழித்தது மாலையலி அல்ல... கம்யுனிஸ்ட் கள் தான் சேரன் வரலாற்றை அழுத்தது
@varalatru_maanavan2 жыл бұрын
உங்க அலைபேசி எண் கிடைக்குமா அண்ணா
@sethiraayar2 жыл бұрын
Channel about la iruku bro
@enigofrancis66762 ай бұрын
சேர நாட்டை ஆண்டதை நாடார்கள்தான்
@lemontree5717Ай бұрын
MALAYALAM SUPER 👏
@MathanKumar-co8me Жыл бұрын
சோழர் வம்சம்⚔️🔪⚔️ தஞ்சாவூர் சீமை புலிக்கொடி வம்சம் ⚔️⚔️🙏🌾🌾
@sathishkumar-is7xy11 ай бұрын
சேர மன்னர்களின் பதிவு குறைவாக உள்ளது அனைத்து சமுக வலைதளங்களும்
@temperclass25112 жыл бұрын
கேரளாவில் தமிழ் அழிய சாதி வழிமுறைகள் தோன்ற போன்ற முக்கிய சீர்கேட்டிற்கு பிராமணர்கள் காரணமாக உள்ளார்கள்