சேரன் என்பதில் மிக பெருமை கொள்கிறேன்..... தமிழ் மன்னர்களின் வீர வரலாறு பிரமிக்க வைக்கிறது.. நன்றி sir......👌👌🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@-karaivanam75712 жыл бұрын
'முரட்டுத்தனத்தில் ஒழுக்கம் சேர்ந்தால் அது வீரம்". அருமையான விளக்கம், சேரர்களை பற்றி விளங்க எடுத்து கூறினீர்கள். நன்றி அய்யா.👌💐
@sreeraam24622 жыл бұрын
இன்றைய பத்திரிகையாளர்களிடம் இல்லாத பண்பு,திறமை இராஜேந்திரன் சாரிடம் உண்டு.அது இது போன்ற நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது.. இவைகள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள்......
@Tami_ln Жыл бұрын
மிக மிக அற்புதமான மதிப்புமிக்க பதிவாகும்... ஐயா திரு.ராசேந்திரன் அவர்கள் அனைத்து விடயங்களையும் அதனுடைய உண்மைத்தன்மை மாறாமல் சுவை குன்றாமல் எடுத்துரைத்துள்ளார்.... இது ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவாகும்... நம் தமிழ் வேந்தர்களைப் பற்றியும் நம் வரலாற்றையும், பழந்தமிழ் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வது மிக அவசியமானதாகும்... அறிந்தும் கொண்டோம் தங்கள் காணொளியின் மூலம்... "சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது"... IBC க்கும் IBC நெறியாளருக்கும் ஐயா திரு. ராசேந்திரன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.... இது போன்ற இன்னும் பல காணொளிகள் வெளி வர வேண்டும்... அப்பொழுது தான் பல உண்மைகள் வெளி வரும்... இது காலத்தின் கட்டாயமாகும்...இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.... 💐💐💐💐💐... எங்கள் ஆதரவு தங்களுக்கு என்றும் உண்டு...கவலை வேண்டாம் தொடரட்டும் உங்கள் தமிழ்ச் சேவை...👍👍👍❤❤❤🤝🤝🤝👏👏👏🔥🔥🔥👌👌👌
@ramachandranpillai53152 жыл бұрын
இது நாள் வரை நம் மன்னர்களின் வரலாற்றை இவ்வளவு சிறப்பாக யாரும் கூறியதில்லை முதல் முறையாக இவ்வளவு விஷயங்களைய சும்மா விரல் நுனியில் வைத்து அசத்தி விட்டார் இன்னும் இது போன்ற நம் மன்னர்களின் வரலாற்றை நிறைய பதிவு செய்யவும் இந்த காணொளியை காணும் போது ஆசிரியர் பாடம் நடத்துவது போல் அருமையாக இருந்தது.இதில் இருந்து ஒரு உண்மையை உணர முடிகிறது நாம் நமது இனத்தையும் நிலப்பரப்பையும் அடையாளங்களையும் தமிழன் என்ற அடையாளத்தையும் நிறையவே இழந்துள்ளோம் . நன்றி ! வணக்கம்.🙏🙏🙏
@shyamalanambiar26375 ай бұрын
சேர மன்னர்களின் ஆட்சியை அதிகமாக தெரியாத மக்களுக்கு ஓரளவு விவரமாக கூறிய உங்கள் முயற்சி தொடர் வாழ்த்துக்கள்
@vigneshvignesh4451 Жыл бұрын
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேரன் செங்குட்டுவன் இவர்களின் வரலாறு இன்னும் வெளியே வரவேண்டும்
@meenakshik77774 ай бұрын
சம்பந்தமே இல்லாத வரலாறை படித்தேன் இப்பொழுதுதான் என் முன்னோர் வரலாறான வீரதமிழ் ராஜாக்கள் வரலாறு படிக்கிறேன் தமிழர் வரலாறு பெருமை வாய்ந்தது
@sivam.s71042 жыл бұрын
👍👍 ஆசிவத்தின் அடிச்சுவடு சேரர்கள் தான்.
@sachusachu33 Жыл бұрын
ஒரு அழகான ஆழமான பதிவை வழங்கியதற்கு நன்றி 🙏
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@RAJKumar-ik3rp Жыл бұрын
ஐயா,நன்றாக விளக்கம் உங்களுடைய தெளிவான பேச்சுநன்றி ஐயா வணங்குகிறேன்
@suryasuriya419711 ай бұрын
நீண்டகாலம் பிறகு சேரர்களின் பற்றிய வரலாற்று பதிவை பார்க்கிறேன்.
@yogesh47482 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@pxyz1232 жыл бұрын
Unga ayya peru enna ...first adha sollu ..
@rajam32792 жыл бұрын
Yov po ya.imsai paduthi kittu.ungaludayathu korikkai than.atha govt kitta kekkalam.court la case potta case ah thallupadi pannuvanga
@uruvilaathakarjanan9996 Жыл бұрын
🙏🏽கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்🙏🏽
@jayanthiloganathan5008 ай бұрын
அருமை அருமை.. நான் இப்பொழுது தான் இந்த பதிவை பார்க்கிறேன். பொக்கிஷமாக எத்தனை வரலாற்று தகவல்கள். இதுவரை வேறு எதிலும் கேட்டறியாதவை. அற்புதம். என் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். கேட்கும் போதே மனக்கண்ணில் காட்சிகள் ஓடுகிறது. நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@History_Mystery_Crime Жыл бұрын
I am from kerala... But naam ellame oru origin thaan... Tamizhar🔥 Ith Tamizhakam thaan💪🏼💪🏼💪🏼
@manivannan7606 Жыл бұрын
😍😍yes my brother 💪💪
@mckck33822 күн бұрын
Don't trust Tamil annachi pandees.They will never accept Malayalam as language and Malayali culture. Ignore these separatists.
@gogulakrishnan28912 жыл бұрын
உண்மையின் உரைகல், நம் தமிழின மூவேந்தர்கள் வாழ்க்கை... உலகை ஆண்ட இனம்... இன்று.......
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
அருமை அய்யா 🙏🙏
@Prakashkidskidsprakash2 жыл бұрын
நீங்கள் சொல்லும் அணைத்து பெயர்களோடும் அணைத்து ஊர்களிலும் குறிப்பிட்ட தமிழ் சமுதாயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
@Saipandees2 жыл бұрын
கண்ணகி கோயில் எங்கள் ஊரில் உள்ளது (சேரன் கட்டியது)
@praveenk3482 Жыл бұрын
எங்க ஊர் என்று 😂
@imayavaramban1649 Жыл бұрын
வரலாற்று பதிவுகள் போடும்போது அந்த வரைபடத்தை காட்டி உணர்த்தினால் சிறப்பாக இருக்கும்
@தமிழன்சேகர் Жыл бұрын
வரலாற்றை தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி
@sellu6742 жыл бұрын
நன்றி ஐயா
@imayavaramban1649 Жыл бұрын
எனது பெயர் இமயவரம்பன் ஆனால் இந்த பெயருக்காக நான் செலவு செய்தது ஒரு லட்சம் முதல் 1.1/2 லட்சம் இருக்கும் எல்லா அரசு பதிவுகளிலும் எனது பெயர் தவறாக பதிவேற்ற படுகிறது எனக்கு மூன்று மகள்கள் ஒவ்வொருவருக்கும் இன்ஷியல் வேறுபடுகிறது I,Hi.E. என்ன கொடுமை தமிழ் பெயர் கொண்ட எனக்கு ஏற்பட்ட சோதனைகள் அதிகம் அரசு பதவியில் உள்ளவர்களுக்கு தமிழ் பெயரே தெரிவதில்லை ஸ்டாலின் தமிழ் பெயர் ஆகிவிட்டது இமயவரம்பன் ஆப்பிரிக்க அல்லது மேற்கத்திய பெயர் என்று நினைத்தார்களோ வெட்கம் வெட்கம் இத்தனைக்கும் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழத்தாகா சொல்லும் போதே தவறாக பதிவிடுகிறார்கள் அறிவே இல்லாதவர்கள் தான் அரசாங்க பதவியில் உள்ளனர்
@AnishaAni-tc5dz4 ай бұрын
அரசு வேலை வயிற்றுக்கு பற்றுக்கல்ல பணத்திற்கு.
@sundarabhaskaran94464 ай бұрын
@@imayavaramban1649 Really sad to hear your difficulties.... Imayavarampan or Imayavaramban...... meaning he won wars in Imayam(Himalayan) Kingdom some where in Tibet...... One Chola Pass (Kanavaai) is in the Sikkim area in Himalayas..... Chola's too have won wars there......
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
தமிழன் சேர்கள் வாழ்க.
@shajahanshaji27413 ай бұрын
அற்புதமான வரலாற்றை தந்தமைக்கி நன்றிகள் சார்.
@sundarabhaskaran94466 ай бұрын
Lot's of new informations about Chera's.....Thanking you......
@oviyaskidzclassroom5682 Жыл бұрын
I was told by my dad in my childhood days that our fore parents were petty rulers of chera dynasty... He and few of my relatives had some proofs regarding this... Proud to be belonged to a grt dynasty... Would like to hear more abt the CHERAs...
@syhuhjk Жыл бұрын
Are u from kanyakumari???
@manivannan7606 Жыл бұрын
😍😍
@o.anandhakumar5641 Жыл бұрын
சேரன் செங்குட்டுவன் otherwise know as கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
@cherangeorge75832 жыл бұрын
வேணாடு,ஆய்நாடு பற்றி ஒரு வீடியோ போடுங்க.....
@sachusachu33 Жыл бұрын
சேரர்களின் பிரகு அரசு ஆய் நாடு வேணாடு பின்னே அது திருவிதாங்கூர் மாறியது இப்போது அது கேரளா தமிழ் நாட்டில் அதன் பகுதியின் இப்போது கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி
@balaiyakrishnaswami3873 ай бұрын
மிகச்சிறந்த வரலாற்று செய்திகள் .
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
இலங்கை வட கிழக்கு மாநிலங்களில் கண்ணகிக்கு பல கோவில்கள் உண்டு.
@மகிழ்வித்துமகிழ்-ங6ய2 жыл бұрын
தொல்காப்பியத்தில் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலையில் குறிப்பிட்ட வேட்டுவரைப் பற்றி வீடியோ போடுங்கள்
@venkateshsrinivasan62182 жыл бұрын
Excellent sir for telling our tamil Kings and about their dynasty
@sahasrara_chakra10 ай бұрын
தமிழ் பூர்வீக குடி வேட்டுவர்கள் வம்சம் சேரர்... தமிழ் குடிகளுக்கும் சிறப்பு..... வானவர் கானவர்...வில்லவர் என சேரர்கள் அழைக்கப்படுகின்றனர்.,❤🇮🇹⚔️
@sundarabhaskaran94464 ай бұрын
@@sahasrara_chakra Vaanavar refers to people living in high altitudes, in the hills or mountains particularly in Dharmapuri hills, Neelgiri hills, Kollimalai etc. The King is Adiyamaan..... Though Chera's had territory in hills, Karur was also their capital or near Kanyakumari & Trivandrum......
@sahasrara_chakra4 ай бұрын
@@sundarabhaskaran9446 but you don't know vettuva gounder history is crt
@sahasrara_chakra4 ай бұрын
@@sundarabhaskaran9446 vaanavar ,villavar,vettuvar ,eyinar,kaanavar all are just a name of vettuva gounder
@sundarabhaskaran94464 ай бұрын
@@sahasrara_chakra See as to research scholars, entire human community were doing hunting as their first job from Homo Erectors to Homo Sapiens..... Karikaala Cholan did a fine job to improve agriculture in Cauvery delta area...... He is also an expert Vellaalar(Expert Former)....You have Soliya Vellalar in Trichy area South Thamizh Naadu..... All did almost all jobs during the growth of the Civilization...... Do you Koundar is common for Vellaalar, Vettuvar, Vanniyar, Padayaachi, Okkaligaa, Kurumbaa etc..... They were under the rule of Krishna Deva Royar...... It evolved from Gowda's of Karnataka...... Please refer history and the research scholars...... So all have the same prestige & the valour....... Still I personally respect Vettuvars for their courage & valour......
@sundarabhaskaran94464 ай бұрын
@@sahasrara_chakra Actually Chera's was a group of small kingdoms in the hills & nearby area....... It was like the Chola empire of different Kingdoms......
@jitheshpm39576 ай бұрын
Long live your highness Chera Kings 🏹.. Cheraman perumal neel naal vazhatte. Long live moovendar..... Jithesh Nambiar ⚔️
@akrrajendran25652 жыл бұрын
தொடரட்டும்
@arunsivagounder37462 жыл бұрын
Vanchi today's Thiruvanchikulam in kerela it's famous for Mahadeva temple only Thevaram Paadal Petra Shiva sthalam in kerela. And near by kodungallur bhagavathy temple (Kannaki Amman).
@johngeevarghese13542 жыл бұрын
I am from kuttanad in kerala. Is it the realm of cheran sengKUTTAN?
@jessonjesson45272 ай бұрын
Sengkuttan wrong name chenkuttan right
@rajadurai80672 жыл бұрын
பாரி காலம் வரை மூவேந்தரும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.
@sundarabhaskaran94464 ай бұрын
@@rajadurai8067 It's during Emperor Ashoka's period
@loganathan5065 Жыл бұрын
Nice na
@nironiro25952 жыл бұрын
Nalla pathivu iya
@murugesanmunusamy74793 ай бұрын
நன்றி
@sarangapani45032 жыл бұрын
Thanks for information about Cheras. Kindly note to inform like this whenever mention about Cheras, pandiyas, cholas and pallavas please mention like this episode to mention the area of their kingdom and previous names and the current names.Thank you both.
@chandrandmkkowsick38262 жыл бұрын
அவ்வை திரு சு. துரைசாமி பிள்ளை அவர்கள் எழுதிய சேர மன்னர்கள் வரலாற்றில் அதிக பெரிய தகவல்கள் உள்ளன
@aravamudanamudan38542 жыл бұрын
சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளின் உற்ற தோழர் மன்னர் சேரமான் பெருமான் சுவாமிகள் யார் அண்ணா
@sundarabhaskaran94466 ай бұрын
Karur(Karuvoor) was once a Capital of Chera's as to my learning from media......
@Glowing_Star2137 ай бұрын
சேரர் கணைக்கால் இரும்பொறை அரசர் சாலியர் நெசவு குடி சேர்ந்தவர் ...மார்க்கண்டேய, நேச நாயனார்.. சாலியர் இனம்...
@thurairajahsivam6442 Жыл бұрын
Thanks Anna, please bring ours serar history,
@nesh_192 жыл бұрын
Here at Malaysia got one town name "cheras" but dunno how its got the name...
The latest Archeological finding at Cochin has proved that it's previous Thamizh name is "Musuri"........
@syhuhjk2 ай бұрын
Musuri was one of the names of kodungalloor. Just like modern day malayalis call manglore as mangalapuram. The city has different names in different languages... Cochin Port never existed during the time of cheras, it originated after great floods in 14 th century
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாருங்கள் மஹாபாரதம் பற்றி ஐயா வின் விழியம் உண்டு
@GuruEesan-atomfounder Жыл бұрын
Kuravar or Kauravas is the Cheras Pondavas or Pandavas is pandyas Both dynasties having from 10000 BC itself. Mahabharata war actually happened in between kuravas and Pandyas of South india 5100 BC.
@bigbazzar17362 жыл бұрын
Super msg sir
@PerumPalli2 жыл бұрын
வணக்கம் 💖💖💖
@jegapillai45912 жыл бұрын
thanks you sir
@prakash64315 ай бұрын
Porus alice ''imayavaramban cheran'' one of the greatest king in the world. He conquer the himalayas during the same time period. And he defeted the alexander when he conquered the himalayas. There is no one king in India named as porus and there is no single evidence about the Indian king put battle against the alexander. (1) The word porus in Greek language that means something like hardest thing. (2) And alexander gives lot of information about him, and his son ''malaiyan kethu'' this is the pure Tamil name. Particularly chera dynasty name. And they mention he was the ruler of the mountain region. Chera dynasty has lot of mountains. (3) And during that time there is no elephant calvary in North India. (4) alexander gives the image of imayavaramban cheran, that he looked like Hercules, 7 feet tall, gigantic physique and came from elephant ect... This all are mentioned in ''pathitrupathu'' too. About his height and he command his elephant calvary and ahead by him. And he speared the sandle over his body when he was going to war. And put the biggest chain in his neck. All are mentioned in famous Tamil literatures ''pathitrupathu''. And also about his army leaders and soldiers all are in good fitness and good physique. (5)His son malaiyan kethu killed in that battle. And he killed the Alexander's hours in that battle. (6) ''imayavaramban cheran'' gifted the 14kg weighted iron sword to alexander. That was belong to chera dynasty minerals. There are lot of historical evidence is there about that sword. And that iron ore did not gets rusted iron ore. During very ancient period onwards the chera dynasty is famous for iron in the world also today. We trade lot of iron throwout the world from ancient period. And he arrested the Greek people's and gives some punishment to them and put them all into labors in weopen manufacturing campany in Tamilnadu. This all are mentioned in famous sangam literature ''pathitrupathu''. Which was written in that same time period. So, this is real but after the Alexander's death 300 years later the persian people's wrote about the alexander history that was fake and Russian too. Here the pathitrupathu is good evidence. And alexander coin is good evidence. The battle was won by imayavaramban cheran. And during that period ''imayavaramban cheran'' is more popular and powerful king than alexander in the world. The alexander army leaders requested the alexander to avoid the war against the porus alice imayavaramban cheran but alexander put war against him. And Alexander's army is too bigger than cheran army there are 1-1/2 lakhs to 2 lakhs soldiers are in alexander army including persian army. But in imayavaramban cheran army one part of 3 in Alexander's army. But the war was won by imayavaramban cheran all are mentioned in pathitrupathu. And after the death of imayavaramban cheran the fight continues with Greek Alexander's army upto his son cheran senguttuvan period. He is also the greatest king in the world. He conquer himalayas couple of times and makes the victory of both time and his first tu conquer he defeted 65 kings in India. And indo-greek try to took revenge against him in the battle among the sea and land with the help of kadambar, but senguttuvan win all battles...
@sundarabhaskaran94466 ай бұрын
I think Cholaa Pass near Sikkim is also Chola's invasion to the Himalayas.......
@darknight5182 Жыл бұрын
Kerala king 💪💪💪💪
@Gayathri-yl4vc Жыл бұрын
Bro not King Kerala Tamilnadu kings chera chola Pandya Tamilnas💪
@anbalagapandians1200 Жыл бұрын
தமிழகமன்னர்கள்பெருமைவாய்ந்தவர்கள்வீரர்கள்
@Eaglemusic8940 Жыл бұрын
வஞ்சி மாநகர் கருவூர்
@Mohanraj-x6r10 ай бұрын
Karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤karur❤charan capital ❤karur❤
@m.s.textiles90232 жыл бұрын
NEXT VIDEO EPO VARUM
@perpetprabhu1033 Жыл бұрын
Kindly give us the history of Kalabharas............. 🎉
@sreeyuversion41782 жыл бұрын
Aduthu pallavargal pathi poduga
@Mohanraj-x6r10 ай бұрын
❤Karur ❤
@SameerJ-kh4pl5 ай бұрын
Nanum saran
@sheebarajan11572 жыл бұрын
Wonderful explanations.could you If you know,please upload videos after1800AD to 1900AD. .I hope some hidden evidences in south tamilnadu
@RAJKumar-ik3rp Жыл бұрын
சேர மன்னர் குலம் அகபடியர் வம்சம் வரலாற்று ஆய்வாளரிடம் கேளுங்கள்
@manoj_kumar_mk136 ай бұрын
😂😂என்ன ஆதாரம் 🤡சொல்லு
@kalirajan90702 жыл бұрын
நன்றாகவே இருக்கிறது கதை சொல்லும் பாணி
@வீரராவணன்2 жыл бұрын
இவரு என்ன,புராணபொய்சாக்கடை"கதைய"சொல்லராரு
@sabestiyanraj8492 жыл бұрын
உங்களுக்கு தமிழ் வரலாறு பற்றி என்ன தெரியும்??
@vijoypresanna2 жыл бұрын
super sir.
@queenkitchens89812 жыл бұрын
super
@sundarabhaskaran94466 ай бұрын
As to my hearing, there is a Pass in Sikkim area named "Chola Pass" till today.......
@kotivg65362 жыл бұрын
Supar seithi
@trueorfalse72782 жыл бұрын
Thiruvanamalai veeranam ponmudirayer history please
@MT_Hand_Life Жыл бұрын
Neenga solum history kku tamil poetry thanga
@PerumPalli2 жыл бұрын
💖💖💖🔥🔥🔥
@senthilr8580 Жыл бұрын
அதியர் பெயரை ஏன் முதியர் என உச்சரிக்கின்றீர்கள். அருந்ததியர் பெயர் சொல்ல தங்களை தடுப்பது எது. தங்களிடம் சில கேள்விகள் 1 கொங்கர்கள் கொங்கு வேளாளர் என பெயர் மாற்றம் செய்த அரசு எது. 2. கொங்கர்கள் யார் எப்போது தமிழகம் வந்தனர் 3 கொங்கர்கள் சேரர் என்ன தொடர்பு 4 புகழூர் கல்வெட்டில் உள்ள தந்தவர் என்பதை ஏன் அந்துவன் என மாற்றி படிக்க பரப்புரை செய்ய காரணம் என்ன 5 கவுண்டர் என்ற பட்டம் யாருக்கு சொந்தம் 6 இரும்பொறை என்ற ஊர் புளியம்பட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. கரூரில் எப்படி தொடர்பு. 7 நாமக்கல் சேலம் திருவண்ணாமலை கரூரில் அதியர் அருந்ததியர் கட்டிய கோயில்கள் இன்னும் உள்ளது. அதியர்கள் தங்களை சேரர் என்றே கூறியுள்ளார்கள். 8 அருந்ததியர் கொங்கு வேளாளர்களை இன்னும் கொங்கர்கள் என்றே அழைக்கின்றனர்.
@KathirKathir-ew6vr7 ай бұрын
போடா கிறுக்கு தேவிடியா மகனே 😂😂😂😂
@கரிகாலவளவர்2 ай бұрын
1)கேரளாவில் தெலுங்கு எப்படி வந்தது?😂 2)உங்கள் மக்கள் தொகை கேரளாவில் ?😂 3)சேரன் சக்கிலியர்னா straighta சேரசக்கிலியர்,சேரமடிகா,சேரபகடைனு வச்சிகாமா..😂அதியராம்=அதிபராம்=அருந்து+அதியராம்😂=அருந்ததியர்..கலைஞர் கருனாநிதி உனக்கு வச்ச பெயர் அது😂. 4)குல தொழில்??வில்லு செய்விங்களா அடையாளம்?படகு ஓட்டுவீயா?சக்கிலியவேட்டுவர்னு ஏதாவது பட்டம் இருக்க??கேட்டா leather,skin makers?? 5)கலைஞர்,நாகை வள்ளுவர் பொலீ பெயர் கொண்ட மகேஷ் ராவ்,அதிமானாம்😂சுப்புராவ் இவன் பேச்சு எல்லாம் பேசிகிட்டு😂.
Sir, I too accept your points....... The following points obtained from the priests of Magudeshwarar temple, Kodumudi, Erode District........ " "Yhe Pandavar's family came to this temple & worshipped "Lord Shiva" after losing their territory in the Pagadai(Chess)- gambling...... Their weapons were kept in the Vanni tree as a safety measure for some days...... Then they went to the north & won the war with Gauravaa's along with the forces of South Indian Kings(Thamizh kings)....... I don't have any concrete evidence for this........ So Mahaabhaaratham might be the north Indian story........iThis temple belongs to Kongu Kingdom basically....... The Vanni tree is around three thousand years old......
@rajamanickam17502 жыл бұрын
பாரி பத்தி சொல்லுங்க. முத்திரையர்கள் பற்றி சொல்லுங்க. ஆய் அரசர்கள். பற்றி
@TheOwnerOfTUG2 жыл бұрын
yes
@johngeevarghese13542 жыл бұрын
Malayalees call their sons endearingly as kuttan, has this something to do with cheran sengKUTTAN
@bigfanbroo9149 Жыл бұрын
❤
@ஆறுமுகம்.ஆரியன் Жыл бұрын
💖🏹🏹🏹💖📚🖋🙏🙏🙏
@DevanRaj7007 Жыл бұрын
❤🏹
@kumarg46082 жыл бұрын
👍
@arullraj11 ай бұрын
Please replace the host with a more knowledgeable one.
@aathawan450 Жыл бұрын
Thamil nadu + aanthra + kannada + thelunngana+ kerala inaithu thani nadu amaikanum. United South Indian nations ( USIN ) . Wadakkan indian then nattil mathippathillai . Oru thennawan ( peeramanan neengalaga ) India win prime minister aga widuwathillai. Etru kolwathillai. Then nadu thani nada amaika wediyathu kattayam. Thennadu thamilargalin urawinargal .
@msdhaniseit98772 жыл бұрын
அப்போ குரவர்கள் யார்?
@saravanakumar-gk9xf Жыл бұрын
தேவேந்திர குலவேளாளர் த சேரன் முதல் மரியாதை பரம்பரை எல்லாரும் வாழலாம் நாங்க தா ஆலனும் ஆண்ட வம்சம் தேவேந்திர வம்சம்
@charlesdarwin266711 ай бұрын
பைத்தியம். நீங்கல்லாம் பாண்டி கூட்டம். உங்களுக்கும் கேரளா க்கும் சம்மந்தம் இல்ல.