யார் இந்த ஜக்கி..ஈஷாவில் தொடரும் மர்மங்கள்.| Jaggi vasudev story| Isha yoga.

  Рет қаралды 254,538

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

Пікірлер: 693
@kevindaniel5496
@kevindaniel5496 Жыл бұрын
சகோதரி நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.உண்மையை சொன்னதற்கு மிகவும் நன்றி சகோதரி
@sony1923
@sony1923 11 ай бұрын
ஆம்
@Dreemitspositive
@Dreemitspositive Жыл бұрын
மகளே நீ ஜாக்கிரதை யாக இரு மா ஜக்கி மூலம் ஏதாச்சும் தொந்தரவு வரபோகிறது உன் தைரியாத்திற்கு பாராட்டுக்கள் 💐💐
@muruganv7621
@muruganv7621 Жыл бұрын
தவறு நடக்கிறது என்றும் தெரிந்தும் அங்கு சென்று ஆதரவு தருகின்ற மக்களை என்ன செய்வது?
@karunanithis3098
@karunanithis3098 2 ай бұрын
நாளயைப் பற்றி பயம் அறியாமை சீக்கிரம் வளர்ச்சி அடையனும் என்ற வேகம் திட்டமிட்ட வாழ்க்கை முறை இல்லாமல் IT கம்பெனிகளில் இராத்தூக்கம் இல்லாமல் ஹார்மோன்கோளாறுகளும் அதனால் மனநலமில்லாதவர்கள் அங்கு செல்கிறார்கள்
@karunanithis3098
@karunanithis3098 2 ай бұрын
யாரும் தெரிந்து செய்வதில்லை. நிம்மதியாக இருக்க இரவில் நன்கு தூங்க வேண்டும். அதை இழந்ததால் உடல் மன பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் ஆன்மீகம் என்று அறியாதவர்கள் அங்கு செல்கிறார்கள்
@thatchinathatchina3884
@thatchinathatchina3884 Жыл бұрын
உன்னோட பேச்சுக்கு திறுச்சந்தூர் முருகன் துணை இருப்பார் சகோதரி
@velrajvelrajvelrajnainar9248
@velrajvelrajvelrajnainar9248 7 ай бұрын
பாப்பா உன்ன நல்லா வளர்த்துருக்காங்கம்மா நல்லா வருவ
@MinervaMolly
@MinervaMolly Жыл бұрын
ஆன்மீகம் என்பது நம் வாழ்வோடு சேர்ந்தது அது ஆலயங்களில் மட்டும் அல்ல இல்லங்களிலும் நம் உள்ளங்களிலும் தான் தெய்வம் உள்ளது என்பதை மக்கள் உணரும் நாள் தான் நம் நாட்டின் வளர்ச்சிகள் தொடரும் உன் போன்ற இளம் தலைமுறைகள் தான் இன்னும் தெளிவுபடுத்த வேண்டும் மக்களுக்கு
@psychosystem8192
@psychosystem8192 Жыл бұрын
Dai luse anthe ponno solruthu elama poida. Ungala Mari theriyatha alanga ketta tha elama emathu mudiyoo. Ennatha soluruthu. Oru atharamu neenga kekathu varaiku naddu epaditha uruku. Keep it up mr
@psychosystem8192
@psychosystem8192 Жыл бұрын
Spirituality pathi la nee pesara para. Naddu kandipa munaru
@shashikumars9891
@shashikumars9891 2 жыл бұрын
தமிழன் நித்தியானந்தா வுக்கு ஒரு நியாயம் கர்நாடக வாசுதேவனுக்கு ஒரு நியாயமா...
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 жыл бұрын
Nithiyanantha Kuda lam sadhguru va compare pannathinga
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 2 жыл бұрын
கேரளா கம்யூனிஸ்ட் ஆட்சியில் கன்னியாஸ்திரி பாதிரகளுக்கம் இங்குள்ள மிசினரி குண்டு குல்லாவிற்கு ஒரு நியாயபா கொவை ஙுண்டு வெடிப்பு கைதி ஹாயாயாக திமிரோடு மேசிக்கொண்டு வந்ததை பார்த்திருக்கிறீர்களா
@s.selvarajan8
@s.selvarajan8 2 жыл бұрын
நித்தியானந்த ர் திமுக வின் அரசியல் பயத்தால் சதி செய்யப்பட்டவர். நாசிக் விழாவில் மோடி உடன் மேடையில் இருந்ததும் அப்துல்கலாம் அவரது புத்தகங்களை வெளியிட்டதும் இதற்கு காரணம். உலகிலேயே அதிக ஒழுக்கம் கற்பிக்கும் ராமகிருஷ்ண படத்தில் பிரம்மச்சரியம், சன்யாசி பயிற்சி பெற்றவர். இந்த பயிற்சியே காமத்தை அழித்து இடைநிலை உயர்நிலை அறிவதே. திமுக சொல்வதை நம்புபவர்கள் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சென்று சூழ்நிலைகளை ஆராயலாம்.
@Chikichiki81
@Chikichiki81 2 жыл бұрын
@@Priya-bf7ys Enna guru stupid
@Priya-bf7ys
@Priya-bf7ys 2 жыл бұрын
@@Chikichiki81 Enna stupid nee romba arivaliyo
@albertantony3161
@albertantony3161 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்வதற்கு வாழ்த்துக்கள்🔥🔥
@dinolife8001
@dinolife8001 2 жыл бұрын
உன் துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்துக்கள்.
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
இயேசுவை சிலுவையில் அறைந்தவர்களின் வாரிசுகள் தங்கள் பணிகளை சிறப்புடன் செய்கிறார்கள்.
@r.josephthiraviyamrajandur3427
@r.josephthiraviyamrajandur3427 2 ай бұрын
மிகவும் சரியான தகவல் கூறுகிறார்கள் இது போன்ற செய்தியை மக்கள் அனைவருக்கும் மற்றும் அரசுக்கும் அனைத்து ஊடக கம் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் தெரிவிக்க வேண்டும் அப்போது வரும் காலத்தில் உயிர் இழப்பு தடுக்க படும் நன்றி சகோதரி
@MohammedIbrahim-lt3pl
@MohammedIbrahim-lt3pl Жыл бұрын
Hat's off Sister. Be brave and take Care of yourself.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 жыл бұрын
ப்ரேமாணந்தா, நித்யானந்தா, சிவசங்கர் பாபா, கல்கி , ஜக்கி வாசுதேவன் ........... மக்களே தமிழ் நாட்டில் கோவிலுக்கா பஞ்சம். மனிதனால் என்ன செய்யமுடியும்? மூளைச்சலவை செய்யமுடியும். இறைவா!
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Adei epadi daa urutturathu lam nambitu irukiga..😂😂 ungaluku pam savukku Sankar maari urutturavan thaa correct
@sriharikathir6180
@sriharikathir6180 2 жыл бұрын
வாழ்வது ஒரு காலம் வீழ்வது ஒரு காலம் 🙏
@saranjanani8462
@saranjanani8462 Жыл бұрын
👍👏
@annaivideos6116
@annaivideos6116 2 жыл бұрын
இறைவன் தக்க பதிலடி கொடுப்பான்
@kuttysubash8123
@kuttysubash8123 2 жыл бұрын
நாம எல்லோரும் போய் சேந்தபிறகா? மனசெல்லாம் வலிக்குது சகோ. தெய்வம் சீக்கிரம் தீர்ப்பை வழங்கவேண்டும்.
@Irumporai
@Irumporai 2 жыл бұрын
எந்த இறைவன் மாரியம்மாவா ? மேரியம்மாவா? கருமாரியம்மாவா? மக்கள் போராடி அந்த இடத்தை கைப்பற்றி மக்களுக்கு பயனுள்ள வைத்தியசாலை ஆதரவற்றோர் இல்லம் ---- ஆக மாற்றி ஜக்கிக்கு வேணு மென்றால் ஒரு மூலையில் இருத்தி இரண்டு வேளை சோறு போடலாம்
@sakswamy
@sakswamy 2 жыл бұрын
கிழிச்சான் , இன்னும் எத்தனை பேரை கொல்லப்போறானோ?
@THANGAM-gl9tr
@THANGAM-gl9tr 2 ай бұрын
இறைவன் பெயரால் குற்றங்கள் எனில் இறைவனின் தண்டனை மிக கொடூரமாக இருக்கும்
@SIVAM-786
@SIVAM-786 2 жыл бұрын
மக்கள் விழிப்புணர்வு அடையும் வரை இது போன்ற ஆன்மீக வியாபாரிகள் ஆட்டம் போட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.
@kanthan668
@kanthan668 9 ай бұрын
மக்கள் ஏன் இவ்வளவு கேவலம்?
@kentclark1612
@kentclark1612 2 ай бұрын
உள்ளதை உள்ளவாறு சொல்வது தான் இறைவனுக்குப் பிரியம் , இந்த ஆள் உன் மீது கஷ்டத்தை உண்டு பண்ணினால் இறைவன் ஜக்கியை பதம் பார்த்து விடுவார்
@kssoundar
@kssoundar Жыл бұрын
சூப்பர் தங்கச்சி
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o Жыл бұрын
அரசியல் பின்னணி மட்டுமல்ல அழகிய அயோக்கிய பின்னணி
@vasanthikathir9671
@vasanthikathir9671 2 жыл бұрын
Thanks for your bold speech. Please take care. We believe you what ever said about Jakki as we have read & heard with proof. Whoever not believing about Jakki are his supporters & must have got some benifits from him
@uthayakumar4999
@uthayakumar4999 2 жыл бұрын
Where's the proof? For past 15 years we are asking that proof.. Even jaggi asked ppl like you to come to isha with camera and prove all the allegation.. Do you or your youtuber have balls to do that..
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Proof engaa daa😂😂😂.. antha ponnu vaaiku vanthathulam oolaritu iruku oru evidence kuda illama.. atha ellam epadi daa namburiga😂😂🤦🏻‍♂️🤦🏻‍♂️
@narmathas3361
@narmathas3361 Жыл бұрын
😂😂😂
@narmathas3361
@narmathas3361 Жыл бұрын
Lusu first go to hospital and check your head...How much you got to speak this🤦🤦🤦
@pushparajmuthu6459
@pushparajmuthu6459 2 жыл бұрын
Appreciate your boldness
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 Жыл бұрын
அரசியல்அதிகாரவர்க்கத்தின் துணையோடுதான் இத்தனைஅட்டூழியங்கள் ஈசாவில்நடககிறது
@nathanjagan7283
@nathanjagan7283 2 ай бұрын
excellent presentation by the young lady, please keep up the good work ,
@antonycruz4672
@antonycruz4672 2 жыл бұрын
எதற்கும் ஒரு காலம் உண்டு!
@sakswamy
@sakswamy 2 жыл бұрын
என்ன ஒரு 500 வருஷம் ஆகுமா சகோ?
@selvisiva2851
@selvisiva2851 Жыл бұрын
இறைவன் எப்போது ம் உறங்க மாட்டார் ஓம் நமசிவாய
@gandhimathinagarajan4364
@gandhimathinagarajan4364 Жыл бұрын
கேள்விகள் கேட்டால் குழப்புவான் ஜக்கி இவனுக்கு கண்டிப்பா அரசியல் துனை
@SMGgaming-wc8zu
@SMGgaming-wc8zu 2 жыл бұрын
மனிதன் என்பவனே இறைவனால் உருவாக்கப்பட்டவன் இடையில் வந்து அவனை மாற்றுபவன் கடவுளா?மனிதன்?
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 2 жыл бұрын
சிறப்பு
@Balakannan642
@Balakannan642 2 жыл бұрын
நல்லவன் மண்ணில் கிடக்க கெட்டவன் சாமி வேடத்தில் மேடையில் ஆடுறான்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
சிவசங்கர் பாபா பற்றி
@karuppiahpalanisamy6786
@karuppiahpalanisamy6786 Жыл бұрын
Most samiyar are drug addicts. Don't go behind them. They are great businessman. Ivan oru bayanggara criminal. Ivan arasiyal vathigalin karuppu panathukku pinami.
@Balakannan642
@Balakannan642 2 жыл бұрын
நவராத்திரிக்கு ஈஷாக்கு போன சமந்தா நிம்மதி போச்சு காயத்ரி ரகுராமோட மானம் போச்சு சீரியல் நடிகை நீலிமா ராணி நடிக்கிற வாய்ப்பு போச்சு இன்னும் நிறைய பேர் list இருந்தும் மக்கள் திருந்தல
@maheswaran9315
@maheswaran9315 Жыл бұрын
விவேக்கை விட்டுட்டடீ?ங்களே
@saranyamuthuraj4341
@saranyamuthuraj4341 2 ай бұрын
Athu navaratri illa maga sivarathiri ithave correct ah solla mudiyala neeyellam niyayam pesa vanthuta thooooo
@blalalt796
@blalalt796 2 ай бұрын
SUPARE 🎉❤NEWES NITHYA ADI JAKKI MUTALL RAVID 😢😢😢😢😢😢
@sudarsensudan7783
@sudarsensudan7783 2 ай бұрын
இப்படி இவ்வளவு அழகா கதை சொல்றதுக்கு எவ்வளவு காசு குடுக்குறாங்க
@Peaceman2860
@Peaceman2860 2 ай бұрын
சங்கிகளுக்கு போலி சாமியார்கள் செய்யும் கொலைகள் தவறு அல்ல.
@gnanarubyjebakumar2899
@gnanarubyjebakumar2899 2 ай бұрын
சங்கிகளுக்கு ஜக்கி நல்லவனாகத்தான் தெரிவான்
@ZEROTRAVELLER
@ZEROTRAVELLER 2 ай бұрын
Solla matten.
@Vimolin
@Vimolin 2 ай бұрын
உண்மை சொன்னால் மத வெறி காரனுக்கு சூத்து எறியதான் செய்யும்
@balasubramaniam7723
@balasubramaniam7723 Ай бұрын
2 அப்பா கு பிள்ளை ஜுக்கு. கவனம் செலுத்தி பார்க vendum.
@balubalu9361
@balubalu9361 2 жыл бұрын
சைலேந்திரபாபு கொடூரன்.பொன் மாணிக்கவேல் கால் தூசுக்கு பொறமாட்டான்.
@kumaravallivalli8407
@kumaravallivalli8407 Жыл бұрын
Superma வாழ்க வளமுடன்
@pushparajmuthu6459
@pushparajmuthu6459 2 жыл бұрын
Sister Don't bother about negative comments. Please keep post like awareness videos
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
😂😂😂 sirippu varuthu daa
@neorope2000
@neorope2000 2 ай бұрын
இதே போல ஆதீனங்களை பற்றியும் காணொளி போடுங்கள் பார்ப்போம்!
@kumaraveluk5567
@kumaraveluk5567 Жыл бұрын
நல்ல பதிவு மக்கள் திருந்துவார்கலா
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Жыл бұрын
மாட்டாங்க
@sriram3683
@sriram3683 2 жыл бұрын
ஆள பாத்தா பாம்பு பிடிக்குறவர் மாதிரி தான் இருக்காரு ஆனா இதுல எந்த அளவுக்கு உண்மனு தெரியல
@vandhemadharam6535
@vandhemadharam6535 Жыл бұрын
Super sister best wishes.
@venkatesans5102
@venkatesans5102 2 жыл бұрын
இந்தப் பொண்ணு .சொல்வது.உன்மைதான்..எனதோண்றுகிறது
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Comedy pannathinga😂😂😂 sirippu thaa varuthu.. ithu sollurathu full ah ve poii.. antha akka vaai kusama solluthu echakala.. avaru pesurathu proof irukaa?? Echa thana pannathinga da😂😂
@SivaKumar-sk6ox
@SivaKumar-sk6ox Жыл бұрын
ஆம் ஐயா
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
@@SivaKumar-sk6ox 😂😂
@majaykumar6300
@majaykumar6300 Жыл бұрын
@@srimurugapriyan8706 எல்லா ஆதாரமும் இருக்கு தலைவா...
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
@@majaykumar6300 appo prove pannunga🤣🤣.. vaailaiye vada suda vendam brother🤣.. yentha cases ku seriya evidence illa nu court naraiya vaadi kaari thuppatha koraiya reject panni irukanga😂😂.. poitu court judgement lam padinga brother
@sathyasai427
@sathyasai427 Жыл бұрын
இயற்கையிடம் தப்பிக்க முடியாது Mr jagadish
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Thanks for your video sir. God is honest or truth. Those who are working for truth would win onday. Death is changing the backgrounds. Good God bless you and your team and all
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
😂😂😂 fake information ku support panna Jesus kuda manikka maataru
@psychosystem8192
@psychosystem8192 Жыл бұрын
Eppadi paa enthu poyu ku la mariyatha kodungiringa.
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதற்க்கு மற்றுமொரு உதாரணம்.
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 2 жыл бұрын
BJP RSS and jucky mega party.
@coolrb4506
@coolrb4506 2 жыл бұрын
Jakki will answer for all his evil deeds. God is Great.
@christina6883
@christina6883 2 жыл бұрын
WHICH GOD??
@ARF218
@ARF218 2 жыл бұрын
If god did to you because of your real character what do u call god?? U r deciding good or evil or ur ideology thought by ur priest deciding ?. Then who is evil ??
@coolrb4506
@coolrb4506 2 жыл бұрын
@@christina6883 The conscience in every human
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
😂😂😂
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Sirippu kaatathinga deii😂
@avvai8106
@avvai8106 Жыл бұрын
ஆதாரத்துடன் நிரூபிக்கவும்
@kanthan668
@kanthan668 9 ай бұрын
உள்ளே, புகைப்பட கருவிகள், தொலைபேசி எடுத்து செல்ல தடை
@NelsonS-p2i
@NelsonS-p2i 2 ай бұрын
Un pondatiya anupi va adaram kidaikum.illa aval pinamam kidaikum
@sambathnandhni5670
@sambathnandhni5670 9 ай бұрын
தர்மத்தின் வாழ்வுதன்னைசூதுகவ்வும்
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
👏👏👏👏 appreciate a lot,.we will be there for you
@mohanashankar3496
@mohanashankar3496 2 ай бұрын
எந்த விதமான தடங்கலும் இல்லாமல் கூறிய விதம் பாராட்டுக்குரியது.
@ramyadheepaa
@ramyadheepaa Жыл бұрын
Watch explanation in Einstein and Agasthier.No one is brainless.Inner Engineering has transformed my life.
@ஓட்டுநர்மணி
@ஓட்டுநர்மணி Жыл бұрын
நீங்க என்ன சொன்னாலும் இந்த மதி கெட்ட மக்கள் கேக்க மாட்டாங்க
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 2 жыл бұрын
💥💥சமூக சீர்திருத்தவாதிகள் என்ற போர்வையில் இப்படி சில மனிதர்கள் ஹீரோக்களாக வலம் வருகின்றனர் 💥💥
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Intha ponnu fake information oolaritu iruku.. athaiyum nambi innum oru person na thappa ah pesura unna lam Jesus manikkave maataru daa
@jesuantonysutheshkumar
@jesuantonysutheshkumar 2 ай бұрын
அனைவரும் ஒன்னு சேரணும் நீதி கிடைக்க
@nklakshmi6552
@nklakshmi6552 Жыл бұрын
Thank you
@SouthernHeritage
@SouthernHeritage 2 жыл бұрын
Brave video 👍🔥🔥🥳🥳
@ShoshinMartialArts
@ShoshinMartialArts Жыл бұрын
If you have evidence, take it to the court, and our law will punish him. Without evidence, it is impossible to criticize anyone.
@rathaaurgavi5987
@rathaaurgavi5987 Жыл бұрын
Good, true news 🤝
@rameshbahadurchetri722
@rameshbahadurchetri722 2 жыл бұрын
Good ...
@gunasekarant4091
@gunasekarant4091 Жыл бұрын
Supera sollitega sister
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o Жыл бұрын
எத்தனை பேர் இறந்தார்கள்
@krishnamurthy8041
@krishnamurthy8041 2 жыл бұрын
ஈஷாவை நல்லா வளர்த்து விடுரீங்க இதுபோல் வீடியோவை பார்த்து என்னதான் பன்றாங்கனு நானும் ஈஷா வகுப்பு செண்றேன் நீங்கள் சொல்வதுபோல் இல்லை தற்போது சத்குருவின் ரசிகணானேன்
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 жыл бұрын
உன் பொண்டாட்டியை கூட்டினு போ தெரியும். உன் பொண்ணையும் கூட்டினு போ தெரியும்
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 Жыл бұрын
Good
@blalalt796
@blalalt796 2 ай бұрын
JACK RAVID MUTALL MODI RAVID MODI RAVID RSS RAVID BJP BJP BJP 😢😢😢😢😢😢😢😢😢😢
@kb.saraneeshwaran9954
@kb.saraneeshwaran9954 Жыл бұрын
Good👍👍👍
@sureshSuresh-ol2oe
@sureshSuresh-ol2oe 2 жыл бұрын
அக்கா உங்கலுக்கு எல்லாமே தெரியுது போலீஷ்க்கு எது தெரியாதா அக்கா
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we Жыл бұрын
தெரியாமல் எண்ண தெரிந்தும்நடவடிக்கைஎடுத்தால்வேலைகாலி
@alphonsealphonse4584
@alphonsealphonse4584 2 ай бұрын
Super super super super True true true true true
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
Public should protest ans March to,Isha .
@feelthegod2306
@feelthegod2306 2 жыл бұрын
உண்மை
@ruby143jackie
@ruby143jackie 2 жыл бұрын
Geetha Latha case judgement is given in favour of Isha by the high court.
@lingamoorthi1399
@lingamoorthi1399 2 жыл бұрын
நீங்க ஒரு உயிர் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறீங்க அம்மா உண்மையா இருங்க அம்மா
@sakswamy
@sakswamy 2 жыл бұрын
இன்னும் எத்தனை கொலை நடந்தாலுமே அவனுக்குத்தான் பேவரா இருக்கப்போவுது.
@bhaskaranaap6003
@bhaskaranaap6003 Жыл бұрын
இவனுங்க யாருமே காருண்யா பல்கலைக்கழகத்தில் நடப்பது பற்றி ஒன்றும் பேச மாட்டார்கள்...
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf 2 ай бұрын
Tamil nattu penkal thaan eeamaarukiraarkal. Paramanantha, nithiyanantha, innum theru voorankalil kuri sollum poli saamiyaarkal ippadi pala penkal thedi sentru karpai ilanthullanar.
@b.vijayabaskaran9889
@b.vijayabaskaran9889 2 жыл бұрын
Real painful speech to hear
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 Жыл бұрын
Fake informations apadi thaa irukum😂😂
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 Жыл бұрын
Without proper evidence and proofs we must not speak bad about anyone
@vedhanayagamjeevanantham3517
@vedhanayagamjeevanantham3517 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே.
@mariappangold5640
@mariappangold5640 2 ай бұрын
Nice super
@tvasantharajan495
@tvasantharajan495 2 ай бұрын
சத் குரு என்பது அவனுக்கு அவனே சூட்டிக்கொண்ட பட்டம். சத்குரு என்று தான் கூற வேண்டும் என்பது அங்கு கட்டாயம்.
@Vikmusicals
@Vikmusicals Жыл бұрын
Please be safe ma..... கொலை பன்ன தயங்காதவர்கள்..... Hat's off your brave.... Good
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அப்படியா?
@viswanaththyagarajan8690
@viswanaththyagarajan8690 Жыл бұрын
Eesha I. Went there more than ten times it was not elephant corridor inthe beginning no trees there now nearly 25000 trees Wat kind of action you want to take but confusing us
@ganesanp3557
@ganesanp3557 Ай бұрын
மிகச்சரியான உண்மைபதிவு
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 Жыл бұрын
முட்டாள்கள் இருக்கும் வாரய் இப்படியான பேர்வழிகள் இருக்கத்தான் செய்யும்.😢😂
@seerangas8193
@seerangas8193 Жыл бұрын
Honest and cursge DGP should be posted
@dineshraj6120
@dineshraj6120 2 жыл бұрын
Neenga evalau pesanalum onnum nadakkathu
@kaliappanraviravi2220
@kaliappanraviravi2220 Жыл бұрын
Ban evm. Save democracy. Save Constitution. Save the country.
@thagavelvenket3445
@thagavelvenket3445 2 ай бұрын
தாவணியபோடுநீபுதுசர. க்கா.கோவலுக்கு
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 2 жыл бұрын
பக்த கோடிகள் சத்குரு என அழைக்கவில்லை. அவன் தன்னை தானே சத்குரு என்று அழைத்துக் கொண்டு மற்றவர்களையும் அப்படியே அழைக்கவேண்டும் என அச்சுருத்துபவன்.
@Kamal25217
@Kamal25217 2 жыл бұрын
Vanakkam I attended the shambahavi Maha mudra in 2007 in Chennai in a wedding hall. I did not find anything doubtful at that time . attended two levels of yoga session in Isha coimbatore. தீர் தகுண்டம் lingabairavi .dhyanalingam இதெல்லாம் சரியா இருந்த மாதிரி தான் இருந்தது. 2007 அப்புறம் இன்று வரை போகவில்லை. ஊக்கமருந்து, ஊதுபத்தி..நியூ சிவ சிலை, Isha பள்ளிக்கூடம், மரங்கள் நட்ட கணக்கில் குளறுபடி ,மர்ம மரணம் என்ன தான் நடக்கின்றது அங்கு. இதெல்லாம் புதிதாக கேட்கும் தகவல்.உண்மையில் தவறு செய்தால் தண்டனையில் இருந்தது தப்பிக்க முடியாது.அது யாராக இருந்தாலும் சரி . ஒன்று மட்டும் சொல்லவேண்டும் யோக பயிற்சியை கற்று தர இவ்வளவு பெரிய இடம் தேவை இல்லையே.அது சிவன் சிலை என்பதற்கு என்ன ஆதாரம்? சிவன் யார் ? சிவத்தை நமக்குள் தான் உணரமுடியும். என்ன ஒரு அபத்தம்.மன்னிக்கவும். ஈஷாவில் உண்மையாக தவறு நடப்பது உண்மையானால் அது அவமானத்து துகுறியது தண்டிக்கப்படவேண்டும் யாராக இருந்தாலும். எந்தனை ஆயிரம் மக்கள் இவரை நம்பி யோக பயிற்சி செய்தார்கள் அனைவரையும் முட்டால் ஆக்கிவிட்டர் என்றால் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் இது.
@nkylayasam8065
@nkylayasam8065 Жыл бұрын
மோடிக்கு இதில் தொடர் பு உண்டு.
@thangaraj7409
@thangaraj7409 2 жыл бұрын
ஏன் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது உடனடியாக ஈசா மய்யத்தை இழுத்து பூட்டவேண்டும்
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அய்யாவே சொல்லீட்டார்.
@ranjithd9840
@ranjithd9840 Жыл бұрын
Isha is the best place learn HATA YOGA!
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
Sadhguru prepared his daughter wedding well. But why he keeps 2 young ladies at his Asshiramam and he doesn't allowed both ladies to contact their parents
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 жыл бұрын
Affluence and influence means a lot
@murugasamyd8162
@murugasamyd8162 2 ай бұрын
நீ ஒரு ஈஷா வகுப்பு ஒன்றை முழுவதும் கற்று பின் ஒரு 30 நாள் யோகா செய்து விட்டு பின் வந்து பேசு தங்கம். நானும் ஒருக்காலத்தில் யோகா வகுப்பு கலை கிண்டல் செய்து கொண்டு இருந்தவன் தான் ஈஷா வகுப்பு தான் என்னை நிம்மதியாக வைத்துள்ளது
@karunanithis3098
@karunanithis3098 2 ай бұрын
நிறைய யோக ஆசிரியர்கள் உள்ளனர்.
@iph1541
@iph1541 Жыл бұрын
It's funny that sad guru resenly started Safe soil .But already he destroyed the FOREST RESERVE. Thanks for the truth revealed in your Videos.
@lathastephen7205
@lathastephen7205 2 ай бұрын
Unmayaga paampu pudikiravan thaan avan
@baskarc8378
@baskarc8378 Жыл бұрын
super sir
@govindashyamsundar
@govindashyamsundar 2 жыл бұрын
Only adi yogi not adi yogi shivaparuman. Shivaparuman dosent have a human statute in old tamil culture. Only nadarajar. Lingam is what we call shivaparuman that too that lingam have munu patta not single vertical stripes.
@mahizhlinmary9017
@mahizhlinmary9017 2 жыл бұрын
We have deeply condemn this act also take necessary action to Mr shlandrababu
@pavannanv3541
@pavannanv3541 Жыл бұрын
Thangayea unnai pondravarkalthan intha nattirkku thevai valthukkalum paratukalum
@KuttyappanNarasimman
@KuttyappanNarasimman 2 ай бұрын
Encounterla podunga avana visaranai illama
@MarySwvigaradoss21
@MarySwvigaradoss21 2 ай бұрын
You be safe your young
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН