யார் இந்த MN நடராஜன்? -பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 118,521

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
யார் இந்த MN நடராஜன்? -பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil
#sasikala #jayalalitha #journalistpandiyan #aadhantamil #MNNadarajan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 252
@muthukumar.mmuthukumar.m2242
@muthukumar.mmuthukumar.m2242 Жыл бұрын
திரு. பாண்டியன் ஐயா பேட்டிக்காக எப்பொழுதும் காத்துக் கொண்டிருப்பேன்.. உங்களின் அனுபவமும் உங்களின் விளக்கமும் . மிக அருமை.. பாண்டியன் ஐயாவுக்கு நிகர் பாண்டியின் ஐயா தான்.. நன்றி மாதேஷ் சார்..
@gokulkannamani
@gokulkannamani Жыл бұрын
மிக தைரியமான பேட்டி சார் நடராஜனுக்காக மதுரையிலிருந்து சிறுநீரகம் வர வைக்கப்படுகிறது என்று அப்போது செய்திகளில் பார்க்கும் பொழுது பலருக்கு சந்தேகமாக இருந்தது அதை வெளிப்படையாக போட்டு உடைத்து உள்ளீர்கள்
@srinivasans5325
@srinivasans5325 Жыл бұрын
True story
@simmamskcreature221
@simmamskcreature221 Жыл бұрын
பாண்டியன் சார் அவர்களுடைய விளக்கம் அருமை சகுனி வேலை பார்ப்பவர்கள் பெயர் சரித்திரத்தில் நிலைத்திருக்காது என்பதே உண்மை
@kuttimanidevaraj1405
@kuttimanidevaraj1405 Жыл бұрын
Q
@sachinsamsonrajpoulraj2521
@sachinsamsonrajpoulraj2521 Жыл бұрын
பல வரலாற்று உண்மைகளை மனத்தூய்மையோடு மனத்துணிவோடு பதிவுசெய்யும் பத்திரிகையாளர் பாண்டியன் பாராட்டுக்குறியவர். இவர் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டும்.
@ramanponnukasu4975
@ramanponnukasu4975 Жыл бұрын
ஐயாவினுடைய பேச்சை கேட்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
@madeshsenthil3243
@madeshsenthil3243 Жыл бұрын
விளக்கம் ஐயா நன்றி
@Sa-ig4hk
@Sa-ig4hk Жыл бұрын
மாதஷ்...😍😍😘😘
@rpal8933
@rpal8933 Жыл бұрын
அருமையான பதிவு. செரினாவடனான‌ காதல் அந்தரங்கத்தை இன்னும் அதிகமாக பகிர்ந்திருக்கலாம்
@purushdevy1
@purushdevy1 Жыл бұрын
திரு பாண்டியன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டு அரசியல் என்சைக்ளோபீடியா❤
@ananthan.panand2521
@ananthan.panand2521 Жыл бұрын
நல்லா ஒரு ஆண் மகன் திரு பாண்டியன் அய்யா..... வாழ்த்துகள்...
@rinashrinash982
@rinashrinash982 Жыл бұрын
Great sir
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
கஞ்சா செரினா வழக்கு பற்றி நீங்கள் பேசவேண்டும் பாண்டியன் சார்
@meganathana7203
@meganathana7203 Жыл бұрын
பாண்டியன் அய்யா உங்கள் பேட்டி நிஜத்தில் வாழ்ந்தது போல் இருந்தது.நீங்கள் நல்லா இருக்கனும்
@lifeofsea6880
@lifeofsea6880 Жыл бұрын
Real Kingmaker 👍
@immanuelimman4721
@immanuelimman4721 Жыл бұрын
Best combo madesh & pandian keep going 🔥🔥🔥
@geminiganesan5435
@geminiganesan5435 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. மக்கள் உங்களை போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ஆசை.
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
திரு பாண்டியன் ஐயா சிறப்பு
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
நீங்கள் பூந்து விளையாடுங்கள் ஐயா சூப்பர்
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 Жыл бұрын
நடராஜன் காதலி செரினாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி பாண்டியன் பேச்ச்வில்லையே.
@krishnamurthyjp4235
@krishnamurthyjp4235 Жыл бұрын
பாண்டியன் ஐயா மிகவும் சிறப்பு உங்களை மதிக்கிறேன்
@simmamskcreature221
@simmamskcreature221 Жыл бұрын
பயிர்களுடன் களைகளும் வளரும் களைகளை ஒரு நாளும் யாரும் வளர விட்டதும் இல்லை ஆண்டவனும் வளர விடுவதும் இல்லை உண்மை ஒருபோதும் சாகாது
@marimagen3153
@marimagen3153 Жыл бұрын
பாண்டியன் சார் சூப்பர்
@divyakathiravan9558
@divyakathiravan9558 Жыл бұрын
Thank you ayya
@sksami8886
@sksami8886 Жыл бұрын
Aiya pesumpothu miga miga suvaiyaga ullathu 👍👌👏💖
@jayajothi5732
@jayajothi5732 Жыл бұрын
மாதேஷ் பாண்டியன் சார்க்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுங்கப்பா............
@prem91
@prem91 Жыл бұрын
நீ பாதுகாப்பு கொடு 😂
@kasimm6102
@kasimm6102 Жыл бұрын
Super
@balaandworld1091
@balaandworld1091 Жыл бұрын
Excellent
@jagathsjr4752
@jagathsjr4752 Жыл бұрын
46:35 vera level 😂
@gopi32999
@gopi32999 Жыл бұрын
கதையை நேரில் பார்த்தது போல் இருக்கிறது சார்
@devarajanramamoorthy99557
@devarajanramamoorthy99557 Жыл бұрын
Arumai Sir
@vimalrajdharmaraj3625
@vimalrajdharmaraj3625 Жыл бұрын
நடிகர் சோ அவர்களின் அரசியல் லாபி பற்றி மாதேஷ் அவர்கள் ஜயா பாண்டியன் அவர்களிடம் ஒரு நேர்காணல் வேண்டும்
@sivasami.k9284
@sivasami.k9284 Жыл бұрын
Arumai Arpudham Arpudhame. 👍
@maragathamrathinam8699
@maragathamrathinam8699 Жыл бұрын
ஐயா தாங்கள் இது போன்ற உண்மைகளை கொண்டு வந்தது வருங்காலத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் அரசியல்வாதியாகவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது எல்லாவற்றிற்கும் மேல் கடவுள் பார்த்துக் கொள்வான் என்பது உண்மையாகிறது நன்றி வணக்கம்
@deeparaja1234
@deeparaja1234 Жыл бұрын
Great pandian sir& madhesh sir
@somasundarapirabun3807
@somasundarapirabun3807 Жыл бұрын
Mr pandiyan sir very great 🙏👍
@audithyagunaseelan4006
@audithyagunaseelan4006 Жыл бұрын
அண்ணன் L G பற்றிய பேச்சி எங்களுக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. காரணம் .....சுயமரியாதையும் நேர்மையும் இல்லாத இந்த அரசியல் களத்தில், வீரத்தையும் விவேகத்தையும் ஒருங்கே செயல் படுத்திய ஒரு மாமனிதன் பற்றிய உங்களது பேச்சிற்கு மிக்க நன்றிகள். காலங்கள் மாறினாலும் அய்யா L G அவர்களின் புகழ் எங்கள் டெல்டா விட்டு மறையாது எதனால் என்றால் அவர் அறிமுகம் படுத்தாத திட்டம் என்று ஒன்று இல்லை,இப் பொழுது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதை பராமரிப்பதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார்கள் .ஆனால் அவரோ அப்பொழுது எதையும் தனக்கேனே சேர்க்காமல் ஒரு சாமாணியராகவே இன்னும் எங்கள் பகுதியில் செல்வாக்கோடு சமூகத்திற்கு நல்ல அறிவுரைகளை அலித்து கொண்டு உள்ளார் ஆனால் இந்த நன்றி கெட்ட திமுகவிற்கு அவர்கள் நினைவில் வரவில்லை போல ............? அண்ணன் LG பற்றிய ஒரு தனி பதிவை எதிர்பார்த்து கார்திருக்கிறேன் நன்றி.....
@anandakumark25
@anandakumark25 Жыл бұрын
Great pandian saha
@kvgpkv13522
@kvgpkv13522 Жыл бұрын
Pandianji's knowledge is true &very high level.. don't disturb him in his talk flow ..
@ramkumar-lc1st
@ramkumar-lc1st Жыл бұрын
Nature has its own way to settle people what they do in their lifetime!!
@mohamedmohaideen1725
@mohamedmohaideen1725 Жыл бұрын
REAL NEWS & REAL HISTORY
@kandan8805
@kandan8805 Жыл бұрын
good moral in the story
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
நேர்மையான‌ பதிவு வாழ்துக்கள்
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
Explaining more about நடராஜனின் life. Thanks. Politics is nothing but looting public money. Politics is just like gambling. Mr.pandiyan gave more details. Interesting sir
@internationalkingofboss1946
@internationalkingofboss1946 Жыл бұрын
Real 100percent
@VenGayaMcom
@VenGayaMcom Жыл бұрын
"Ahnnnnnnn" nu expressions kheka yaru yaru vandinga 😄🤣 like podunga
@DineshKumar-zq3kp
@DineshKumar-zq3kp Жыл бұрын
மக்கள் ஜெயலலிதா வுக் தான் வாக்கு அளிதார்கள் . ஆனால் சசிகலா குடும்பம் எவளவு பணம் எப்படி வந்தது.சசிகலா குடும்பம் இன்னும் அனுபவிக்க வேண்டும்
@joshvarajkumar9102
@joshvarajkumar9102 Жыл бұрын
Nice 👍👍👍👍
@rajasundarsundar769
@rajasundarsundar769 Жыл бұрын
பாண்டியன் சார் அவர்களை இன்னும் அதிகமாக பேட்டி எடுக்க வேண்டும்
@garavind0074
@garavind0074 Жыл бұрын
Ayya semma
@sundarik2869
@sundarik2869 Жыл бұрын
very nice narration
@viveganandanvijayaragavan1445
@viveganandanvijayaragavan1445 Жыл бұрын
ARUMAI
@SubramanyanValiyasala-tq3cm
@SubramanyanValiyasala-tq3cm Жыл бұрын
Mnnatarajan hadbrought tamilnadu to the dark ages
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
பாரதிராஜா மச்சான்ந்தான் மனோஜ் குமார் மண்ணுக்குள் வைரம் மருது பாண்டி படங்களின் இயக்குனர்
@balachandar2034
@balachandar2034 Жыл бұрын
கிடைசி 5 நிமிடங்கள் மிக நெகிழ்ச்சி.... அனைவரும் அறிய வேண்டும். மக்கள் மனம் மாற வேண்டும்.
@tamillubtub7572
@tamillubtub7572 Жыл бұрын
உண்ட வீட்டிக்கே ரெண்டம் செய்தால் நிலைமை இப்படி தான்
@kannankannan676
@kannankannan676 Жыл бұрын
Natarajan king maker in tamilnadu
@pauljoseph7457
@pauljoseph7457 Жыл бұрын
Sir realy u good sir god bless u
@கற்றதுதமிழ்-ள4வ
@கற்றதுதமிழ்-ள4வ Жыл бұрын
கோவை ராமகிருஷ்ணன் கொளத்தூர் மணி இவர்களை பற்றி பதிவு போடவும்
@டாமர்டுமீல்
@டாமர்டுமீல் Жыл бұрын
M. N💥💥💥
@prabakaranism80
@prabakaranism80 Жыл бұрын
கடவுள் இல்லை என்ற இயக்கத்தில் இருந்து கொண்டு கர்மா வை உணர வைத்தீர்கள் பாண்டியன் அய்யா
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
*பாண்டியனின் பலம் பல தகவல்களைச் சொல்வார். சிக்கல் என்னன்னா... இடைவெளிகளை அவரே இட்டு நிரப்பிவிடுவார்! 😉*
@adhirajendran2283
@adhirajendran2283 7 ай бұрын
Pandiyan ayyava akkanum
@udharvees4541
@udharvees4541 Жыл бұрын
பாண்டியன் சொல்லக் கூடிய இருவரும் தற்போது உயிரோடு இல்லை. அவர்கள் இருவரைப் பற்றியும் அவ்விருவரும் உயிரோடு இருக்கும் போது சொல்லியிருக்க வேண்டும்.
@ravik5787
@ravik5787 Жыл бұрын
Actress Kasturi was very close to Natarajan
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 Жыл бұрын
3 wife for public life 97 for another life dmk pathi solla sollunga🤣🤣
@kesamoorthi3920
@kesamoorthi3920 Жыл бұрын
Ammaaa Ammaaa
@kamalakannannagarajan1170
@kamalakannannagarajan1170 Жыл бұрын
Arunaiyana padivu salute to Mr.pandiyan
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
பாவத்தின் சம்பளம் சசி - நடராஜன்.
@vijoypresanna
@vijoypresanna Жыл бұрын
👌👌👌👌👌👌
@pachai3638
@pachai3638 Жыл бұрын
Evargal methu anuthabam paduvathu பாவம்
@cskchandru6627
@cskchandru6627 Жыл бұрын
My Favourite Combo madhesh - pandian
@hykamahans2886
@hykamahans2886 Жыл бұрын
பாண்டியன் சொல்வது உண்மையென்றால் ஓவியர் சந்தானம் நன்றியில்லாதவர் என்றே நினைக்கத்தோன்றுகிறது
@RAVICHANDRAN-ds1md
@RAVICHANDRAN-ds1md Жыл бұрын
தமிழக அரசியலின் தகவல் களஞ்சியம் தமிழா தமிழா பாண்டியன் சார் நீடூழி வாழ்க.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
*6:41** ஆமா... இப்பவும் வைகோ திமுக எம்பிதான்!*
@sivasubramaniyan1011
@sivasubramaniyan1011 Жыл бұрын
👍👍👍👍👍👍
@JeyarajSabari
@JeyarajSabari 11 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் 6 சட்டமன்றம் வாரா
@SivaKumar-mf2bu
@SivaKumar-mf2bu Жыл бұрын
MN🔥🔥
@எங்கள்இலக்கு
@எங்கள்இலக்கு Жыл бұрын
Annan Intro starts at 3:43
@arunparamasivan81
@arunparamasivan81 Жыл бұрын
😂😂😂😂paeruchittanar Jayalalitha ku sonna correctu , Rajiv gandhi ku sonna thappa😂?? Idhu ennna logic 😂😂😂
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
Serenaa now where living?
@sankar9915
@sankar9915 Жыл бұрын
Sir அது வலம்புரி ஜான் சொன்னது ஜெ வின் இறுதி காலம் பற்றி
@avmrajan8730
@avmrajan8730 Жыл бұрын
தமிழ் நாட்டை பழனிச்சாமி மூலம் கடவுள் காப்பாற்றினார் என்பது உண்மை
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 Жыл бұрын
😂😂😂😂
@kumarganeshram1969
@kumarganeshram1969 Жыл бұрын
@@akashsrinivasan7779 correctly said.,100% true.,
@kannans6434
@kannans6434 Жыл бұрын
Yes 100% correct... edapadiyar 🙏
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
35:09 *"ஆயிரம் கோடி"* டாலர்கள் எல்லாம் தேவைப்படாது... சிலபல மில்லியன் டாலர்கள் போதும்யா!
@palanisamys3222
@palanisamys3222 Жыл бұрын
டமால் டுமிலுக்கு ஆசையப்பாரு
@abimannanmuthu7711
@abimannanmuthu7711 Жыл бұрын
Pandian sir always great
@kpm4739
@kpm4739 Жыл бұрын
இந்த பாண்டியன் தான் எல்லா எடத்திலும் விளக்கு பிடித்தவன் போல பேசுகிறான்
@vickyr7710
@vickyr7710 Жыл бұрын
Sir PRO PATHI KONJAM EXPLAIN PANNUNGA ....ANTHA POSTING PERMANENT AH......
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
திமுக 1967ல் ஆட்சியைப்பிடிக்க, இந்தி எதிர்ப்பு போராட்டமும் ஒரு காரணம். அண்ணாவின் ஒரு படி அரிசி 1 ரூ என்ற அறிவிப்பும் முதன்மையான காரணம்.
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
THELUNGAN ANNAATHURAI THAMILARGALAI EMAATRI VITTAAN.
@RajKumar-gk6wt
@RajKumar-gk6wt Жыл бұрын
2ndu padi latchiyam oru padi nichayam
@subramaniamchandrasekar902
@subramaniamchandrasekar902 Жыл бұрын
@@RajKumar-gk6wt 000000000000000000
@skarnan1581
@skarnan1581 Жыл бұрын
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தேவர் படம் கூட இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@sugunthankarthik7131
@sugunthankarthik7131 Жыл бұрын
Mn above poverty family during hindi protest durai murugan vaiko many more stayed in mn rice mill
@Siuuu186
@Siuuu186 Жыл бұрын
Next mugil veerapan in making 🔥🔥😂😂
@karaisingerskannathasan2044
@karaisingerskannathasan2044 Жыл бұрын
Paarvathi sambalam maranam... Yesuve seekiram vaarum
@muthuppandypandian2011
@muthuppandypandian2011 8 ай бұрын
நீதிபதி A R லட்சுமணன் பற்றிய விசயம் உண்மை. பத்திரிக்கையில் வந்தது.
@jaikousalya5431
@jaikousalya5431 Жыл бұрын
Mathesh..🤷
@prabhusingam1
@prabhusingam1 Жыл бұрын
@32:42
@hindumahasekaran27
@hindumahasekaran27 Жыл бұрын
Natarajan is king maker
@prabuganesan2043
@prabuganesan2043 Жыл бұрын
Ok Nadar
@senthilkumark182
@senthilkumark182 Жыл бұрын
சசிகலா மேம் நீங்கள் இதை பார்க்க றீங்களா
@palanisamys3222
@palanisamys3222 Жыл бұрын
பார்த்தா தூக்குல தொங்கிடுவாங்க
@pandians4424
@pandians4424 Жыл бұрын
இவ்வளவு விசயங்களை பேசும் இவரை எப்படி அரசியல் கட்சிகள் விட்டு வைத்து உள்ளார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.
@prem91
@prem91 Жыл бұрын
இவரும் பல அரசியல் கட்சிகளில் குரங்கு தாவல் தாவி தான் மிதி வாங்கி தற்போது பேசிட்டு இருக்காரு 😂
@dinushan1951
@dinushan1951 Жыл бұрын
இவர் கதைகள் உண்மை போல் இருக்கும் ஆனால் நீங்கள் நேரில் பார்த்திர்கள அல்லது அருகில் இருந்தீர்கள என கேட்டால் அவர் சொன்னார் இவர் சொன்னார் இறந்தார் சொன்னார் என்று சொல்லி விடுவது தான் நம்பிக்கை இல்லை இவர் பேச்சில் ஆதன் பேட்டி எல்லா வற்றையும் பார்த்து வருகிறேன் ஆனால் இவர் பேட்டி 75%எழுந்தமானமகா தான் இருக்கிறது எல்லோரும் பிழை எல்லாம் பிழை என்பது தான் பெரிய காமடி சில விடுதலை புலிகள் இயக்க வாரலறு சொல்லும் போது பல பிழைகள் உள்ளது எல்லாம் தெரிந்த ஆல் போல் சில வற்றை பேசி விட்டு செல்லும் மனிதன் இவர் மகேஸ் இவர் இடம் பேட்டி எடுக்க முதல் சில தகவல்கள் நீங்கள் திரட்டி அதன் பின்னர் தகவல் வழங்கப்படும் போது எது உண்மை என்று தெரியும்
@sydislam3770
@sydislam3770 Жыл бұрын
All politician a/c full with Tamil pupil blood Where this politician will end with? Puplic blood so sweet for this politician.. Tamil pupil still counting.. politician without human organs..
@s.p.muniasamymuniasamy9166
@s.p.muniasamymuniasamy9166 Жыл бұрын
46:30
@balshan5971
@balshan5971 Жыл бұрын
52:17 ????????
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 36 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН