ஜெயலலிதா இடத்தை EPS பிடித்துவிட்டார் - பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 157,821

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஜெயலலிதா இடத்தை EPS பிடித்துவிட்டார் - பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#OPSVsEPS #amitshah #JournalistPandiyan
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 433
@draponnusamymch
@draponnusamymch Жыл бұрын
அஇஅதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று விரும்புகின்றனர்.
@thangavelkaruppusamypudur633
@thangavelkaruppusamypudur633 Жыл бұрын
EPS இடம் ADMK வந்தாயி விட்டது.. அடுத்த தலைவர் எடப்பாடியார்தாங்க...
@subramanis3028
@subramanis3028 Жыл бұрын
Vettri. Thalaiva
@sankaiahsankaiah972
@sankaiahsankaiah972 Жыл бұрын
அமாவாசைக்கு அமைதிப்படை கிளைமாக்ஸ் தான்டா கடைசியில
@vellaichamym4508
@vellaichamym4508 Жыл бұрын
@@subramanis3028 #
@gunakaran4902
@gunakaran4902 Жыл бұрын
@@sankaiahsankaiah972 kk
@sankaiahsankaiah972
@sankaiahsankaiah972 Жыл бұрын
@@gunakaran4902 கக
@ssenthilkumar4209
@ssenthilkumar4209 Жыл бұрын
EPS will be the next CM
@parveenparveen154
@parveenparveen154 Жыл бұрын
பாண்டியன் அய்யா சொன்னது போல் நடந்தால் தான் அதிமுகவிற்கு விடிவுகாலம் வரும் எடப்பாடியார் தான் அதிமுகவின் தலைமையை ஏற்று நடித்த வேண்டும் வைத்திலிங்கம் விரைவில் எடப்பாடியார் இடம் வந்து சேர வேண்டும் இது கண்டிப்பாக நடக்கும்
@erc.muneeswaran5538
@erc.muneeswaran5538 Жыл бұрын
Eps is best cm and oppstion leader. I support Eps
@sivaramansiva8418
@sivaramansiva8418 Жыл бұрын
Pandyan sir correct!AIADMK go under the control of EPS
@thanigasalamboorasamy9476
@thanigasalamboorasamy9476 Жыл бұрын
ஓபீஸ் எந்த தொண்டனும்இல்லை
@arunrajar703
@arunrajar703 Жыл бұрын
EPS
@asvinmithun593
@asvinmithun593 Жыл бұрын
OPS என்றுமே 0தான்🤣🤣🤣
@subramanis3028
@subramanis3028 Жыл бұрын
O. P. S. O. 😂😂😂😂
@sudarsanams1830
@sudarsanams1830 Жыл бұрын
ஓ பி எஸ்ஸைஒருநாளும்அம்மாஆன்மாஅநுமதிக்காதுஇனிஓ பிஎஸ்இல்லை
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
ஜீரோ.பன்னீர்செல்வம்
@sekaranr4990
@sekaranr4990 Жыл бұрын
P
@AnbuArul
@AnbuArul Жыл бұрын
EPS 🔥🔥🔥🔥🔥
@arulraj2442
@arulraj2442 Жыл бұрын
EPS MASS 🙏
@kathavaryan9733
@kathavaryan9733 Жыл бұрын
Eps mass
@kannanr104
@kannanr104 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@asvinmithun593
@asvinmithun593 Жыл бұрын
என்றும் இரட்டை இலை தான்🌱
@j.s.kannan9516
@j.s.kannan9516 Жыл бұрын
புரட்சி தலைவர் திமுக விலிருந்து நீக்கிய போது MGR நீதி மன்றம் செல்லாமல் மக்கள் மன்றமே சென்றார் வெற்று வேட்டு திரு ops
@karthikkumar2573
@karthikkumar2573 Жыл бұрын
@sethuramanm2591
@sethuramanm2591 Жыл бұрын
100% உண்மை
@moorthys7283
@moorthys7283 Жыл бұрын
Eps🌱🌱🌱 mass👍👍👍 🌱🌱🌱
@sathishkumar-du9bu
@sathishkumar-du9bu Жыл бұрын
EPS mass leader
@thangavelkaruppusamypudur633
@thangavelkaruppusamypudur633 Жыл бұрын
பாண்டியன் சார் ஊர் ஆயிரம் சொல்லட்டுமே...உங்கள நாங்க நம்பறோம்... உங்க பதிவு எங்களுக்கு உபயோகமாக இருக்குங்க...
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Жыл бұрын
EPS is become leader of ADMK
@moorthys7283
@moorthys7283 Жыл бұрын
Makkal Thalaivar Eps🌱🌱🌱 ADMK mass👍👍👍 🌱🌱🌱
@zivaziva7282
@zivaziva7282 Жыл бұрын
பாண்டியன் சார் பத்திரிக்கை உலகில் உங்களின் கடந்தகால எக்ஸ்ப்பிரியன்ஸ் மற்றும் அனுபவங்கள் பற்றி கூறிய விதம் அருமை... பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் உளவும் சில போலி ஆசாமிகளுக்கு சரியான பதிலடி...
@tbalasubramaniantbalasubra5106
@tbalasubramaniantbalasubra5106 Жыл бұрын
இ பி ஸ் புகழ் ஓங்குக
@sundial_network
@sundial_network Жыл бұрын
மக்கள் மொழியில் மிகவும் எதார்த்தமான கருத்துக்களை பதிய வைத்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@gagabzhzhzh3655
@gagabzhzhzh3655 Жыл бұрын
நான் சிறு வயதில் அரைகுறையாக கேல்வவிபட்ட செய்திகளை இப்பொழுது விளக்கமாக புரியும்படி தெய்ரியமாக அனைத்து செய்திகளையும் சொல்கிறார் ஆகையால் இவரே உண்மையான நேர்மையான மூத்த பத்திகையாளர்
@nv1624
@nv1624 Жыл бұрын
Very good
@j.s.kannan9516
@j.s.kannan9516 Жыл бұрын
சம்பளம் வரும் வராது என நிலை இருந்தாலும் வீட்டில் அரிசி இல்லா விட்டாலும் ஒரு பத்திரிகை யாளர் தொடர்ந்து பணியாற்றுவார்கள், பாண்டியன் சார் ஒரு நல்ல செய்தியாளர் 25 ஆண்டுகளுக்கு மேல் இதழில் பணியாற்றி வருபவர் அவருக்கே இந்த நிலை என்றால் திரு மாதேஷ் நிலை பாவம்
@manipk55
@manipk55 Жыл бұрын
Ha ha ha 🤣 🤣😆😂
@sabarimaha6856
@sabarimaha6856 Жыл бұрын
EPS tha venum
@kuppank7404
@kuppank7404 Жыл бұрын
Ayya neengal solvathu 100%unmai.
@selvamdharsa6549
@selvamdharsa6549 Жыл бұрын
சூப்பர்..சார்
@Kulathivajothidam
@Kulathivajothidam Жыл бұрын
Eps than dmk வில்லன்
@rrajan3002
@rrajan3002 Жыл бұрын
இன்று தமிழகத்தில் இருக்கின்ற செய்தித்தாள் மற்றும் நிருபர்களை பார்க்கும்போது அனுபவத்தில் பாண்டியன் சார் அரசியல்வாதிகள் மற்றும் மக்களுடைய பல்சை சரியாக கணிக்கின்றார். இவரது பணி தொடரட்டும்.
@v.thirumani832
@v.thirumani832 Жыл бұрын
Super
@mathiyazhagans9772
@mathiyazhagans9772 Жыл бұрын
Eps 🌱🌱🌱🌱🦁🦁🦁🦁🐓🐓🐓🐓
@asvinmithun593
@asvinmithun593 Жыл бұрын
PANDIYAN SIR VERA LEVEL✨🔥🥰
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Ena levelda domer edapadiku edupu levela.
@ushajemima855
@ushajemima855 Жыл бұрын
பலர் பத்திரிக்கை துறையில் முகம் தெரியாதவர்கள் ஆனால் அவர்களது எழுத்துக்கள் எண்ணங்கள் அழுத்தமானவை அந்த வகையில் பாண்டியன் பெரும்பாலும் உண்மை தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்
@jayzmatt6670
@jayzmatt6670 Жыл бұрын
@@gopinathparthasarathi6626 Dei parthsarthi vesi pundamavaney poi ungaa othaa vo Illa maami ko poi velaku pudi naayee thuuuu
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 Жыл бұрын
@@gopinathparthasarathi6626 பொறாமைல பொங்காத ஒபிஸ் ஜால்ரா
@rrajan3002
@rrajan3002 Жыл бұрын
பாண்டியன் சார் நெத்தி அடி அடிக்கிறார்
@selvakumar7853
@selvakumar7853 Жыл бұрын
மூத்தபத்திரிகையாளர் பாண்டியன் சார் அவர்களின் நேர்காணல் பதில்கள் அனைத்தும் சூப்பர் உன்மையானது. வாழ்த்துக்கள்.....,
@polytricks9655
@polytricks9655 Жыл бұрын
OPS க்கு ஒரு சந்தரப்பம் குடுத்திருக்கிறார்கள் நிதர்சனத்தை புரிந்து பழனிசாமியின் பின்னால் சென்றால் அரசியல் எதிர்காலம் என்பது உண்டு இல்லாவிடில் சம்போ சிவ சம்போ???
@arunagirivinayagamoorthy2859
@arunagirivinayagamoorthy2859 Жыл бұрын
இந்த ரவீந்திரன் ன்னு ஒரு பெருச்சாளி பேட்டி குடுக்குறப்போ லாம் ஒபிஸ் கை ஓங்கும் கொஞ்சம் பெருசா மண்டை வீங்கும் ன்னு, வாங்குற காசுக்கு நல்லா காட்டு ஓநாயாட்டம் ஊளையிடும், அது காதுல நல்லா விழுற மாதிரி சொல்லுங்க பாண்டியன் ஐயா 🤣🤣🤣🤣
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
மன்னார் நாவிதர் உயவர் ஊராளி கவுண்டர் என்ற ஜாதி பட்டியலில் இருந்து ஆரம்பிப்பார்
@jilakijai8088
@jilakijai8088 Жыл бұрын
🎉
@raviselvanp4979
@raviselvanp4979 Жыл бұрын
நடுநிலையான சிறப்பான நேர்காணல் இது போன்ற நேர்காணல்களை தொடர மாதேஷ் க்கு என் வாழ்த்துக்கள்
@subramaniansuper1162
@subramaniansuper1162 Жыл бұрын
கரண்ட் பில் ரொம்ப அதிகம் இப்ப தேர்தல் வந்தாலும் இரட்டை இலைதான்
@nathant382
@nathant382 Жыл бұрын
Yes U r Right.Is ADMK is assured to roll back all price raise done by DMK.
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 Жыл бұрын
@@nathant382 " lmao " dhan
@nathant382
@nathant382 Жыл бұрын
@@Ragav_Prajapati_338 ????????????????
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 Жыл бұрын
@@nathant382" lmao " na enanu google la type panga bro
@saravankumar7113
@saravankumar7113 Жыл бұрын
innum mudeeyala next month LDI oru pudhu format edutthtu varainggha adhu enna na andha metterkku maaniyam keadaiyaadhu common vara meter idhu dhan videyal
@manipk55
@manipk55 Жыл бұрын
முதல் கேள்வி, அதற்கான பதில்...‌😂😂😂😃😃😃🤣🤣🤣😆😆😆
@duraisamysamy4421
@duraisamysamy4421 Жыл бұрын
நல்ல பதிவு அண்ணா 👍..👍.
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Жыл бұрын
அருமை அருமை ஐயா 👏
@muthukumar.mmuthukumar.m2242
@muthukumar.mmuthukumar.m2242 Жыл бұрын
ஐயா உங்கள் நேர்மைக்கும் உங்கள் அனுபவத்துக்கும் ஈடு இணை எதுவும் இல்லை .மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள் குறை கூறுவார்கள் அதைப் பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லை .நாம் இலக்கை நோக்கி தான் பயணிக்க வேண்டும் ஐயா. உங்கள் நேர்மைக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா..💐💐💐💐💐💐💐
@uvansara2003
@uvansara2003 Жыл бұрын
Mathesh very happy when Pandian talk about ADMK
@balaguru7220
@balaguru7220 Жыл бұрын
Super ayya
@divakartm6523
@divakartm6523 Жыл бұрын
EPS is a master of modern politics
@tesoundar2008
@tesoundar2008 Жыл бұрын
Great personality pandian sir 🙏
@jaganajith90
@jaganajith90 Жыл бұрын
Me to Madhesh : சவுக்க உள்ள அனுபிட்ட ,அடுத்து இந்த ஐய்யா,இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ இந்த Dmk தம்பி
@senthiljayavel1813
@senthiljayavel1813 Жыл бұрын
👌👍
@thangamthangam6040
@thangamthangam6040 Жыл бұрын
தாத்தா, இந்த மாதேஷ், குண்டு பையன் இடம் கொஞ்சம் உசாரக இருங்கள், உங்களையும் , உள்ளே அனுப்பி வைத்து விடுவார்
@vimaleshr2195
@vimaleshr2195 Жыл бұрын
🤣🤣🤣
@jayajothi5732
@jayajothi5732 Жыл бұрын
S
@easycivilguide1863
@easycivilguide1863 Жыл бұрын
Good
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
சவுக்கு சங்கர் இல்லாததால் Aadhan Tamil சேனலில் Views அதிகம் போகவில்லை போல !?
@vinothkumar581
@vinothkumar581 Жыл бұрын
Use ills
@ponnusamyn9393
@ponnusamyn9393 Жыл бұрын
மரணம் மாஸ் மரணம் டஃப் தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
@karthikeyankarthikeyan3247
@karthikeyankarthikeyan3247 Жыл бұрын
Eps always great 👍 👌 ❤️
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
இன்று இருக்கும் பொருட்பாலான பத்திரிகை ஆசிரியர்களை விட திரு. பாண்டியன் அவர்கள் அறிவுடனும், நேர்மையாளராகவும் இருக்கிறார்.
@garavind0074
@garavind0074 Жыл бұрын
Sir original journalist than neengka nan nambran.💐💐💐🙏🙏🌄🌄🌄👍👍🤝🤝👌👌👌
@manipk55
@manipk55 Жыл бұрын
முதல் கேள்வியின்படி இப்படி ஒரு authentic, matter of fact data base உள்ள ஒரு "மூத்த பத்திரிக்கையாளரை" இது வரை அநேகம் பேருக்கு தெரியாமல் தான் இருந்தது😃😆😂🤣 . முதல் கேள்வியை மிகவும் பக்குவமாக எதிர் கொண்டு அழுத்தமாக ஆணித்தரமாக அதேசமயம் பொறுமையாக பதில் அளித்த விதம் மிகவும் அருமை. He is very much articulate in driving home a point. He is a reservoir of data base about past and current political scenario.
@m.joseph.amalraj.58
@m.joseph.amalraj.58 Жыл бұрын
Paandiyan,சொன்னால்,சரியாகத்தான்,இருக்கும்.
@primedhoops8824
@primedhoops8824 Жыл бұрын
Good Speech👍
@vemiv5658
@vemiv5658 Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் ஐயா!! I am your fan
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
நேர்மையின் சிகரம் திரு பாண்டியன் அய்யா மூத்த பத்திரிகை யாளர் .
@murugaiahmurugan
@murugaiahmurugan Жыл бұрын
I am very like mr.pandian. News..... interview..
@subashdhandapani6688
@subashdhandapani6688 Жыл бұрын
அம்மையார் ஜெயலலிதா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Жыл бұрын
அப்பா இறந்துவிட்டால் அப்பா அளவுக்கு முடியாது கண்டிப்பாக முடியாது அதனால் குடும்பத்தை கலைத்துவிட்டு மகன் பாேய்விடலாமா எப்படியாே குடும்பத்தை அப்பாவின் பெயரை சாெ ல்லி நடத்தித்தானே ஆகவேண்டும் அது மாதிரி தான் எடப்பாடியாரும் அம்மா ஜெயலலிதா எனும் பெயரை செல்லி கட்சி நடத்தலாம் அவர் மாதிரி ஆக முடியவில்லைனா கூட அவர் ஜெயலலிதா அம்மா பெயர் சாெல்லும் அளவிற்கு அஇஅதிமுகாவை கண்டிப்பாக வழி நடத்துவார் அதிலே யாருக்கும் எள் முனையளவும் சந்தேகம் வேண்டாம்
@Mindofnationalist
@Mindofnationalist Жыл бұрын
Parapana agrahara jail thana?
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
@@Mindofnationalist poda echa
@Mindofnationalist
@Mindofnationalist Жыл бұрын
@@gopinathparthasarathi6626 po da punda..
@apsenthilkumaran7759
@apsenthilkumaran7759 Жыл бұрын
புரட்சித்தலைவி இடத்தை பிடிக்க முடியாது உண்மை தான் ஆனால் புரட்சித்தலைவி இல்லாத இப்பொழுது அதை நிரப்ப இப்போதைய தலைவா் திரு.எடப்பாடியாா் அதை மறுக்க முடியாது
@SABAKI992
@SABAKI992 Жыл бұрын
50:38 அதிமுக எம்ஜிஆர் முற்போக்குவாதமான கட்சி கருணாநிதி திமுக பிற்போக்குவாதமான கட்சி
@sankars4716
@sankars4716 Жыл бұрын
Super sir...
@vimaleshr2195
@vimaleshr2195 Жыл бұрын
Super sir
@umaelamathi8771
@umaelamathi8771 Жыл бұрын
Pandian sir 🙏
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
அருமையான பதிவு..
@kulasekar3193
@kulasekar3193 Жыл бұрын
Pandian having in knowledge of lot of political matters since 1970
@sivaprakash4427
@sivaprakash4427 Жыл бұрын
dummy piece ops oliga
@varunwilson6243
@varunwilson6243 Жыл бұрын
Romba Arumayana Interview
@RajaPc-oe2gr
@RajaPc-oe2gr Жыл бұрын
Pandiyan sir your speech 100 percent corret ops dummy pees
@manikandanp7146
@manikandanp7146 Жыл бұрын
வருத்த படாதீங்க ஐயா!! பொறாமை நிறைந்த உலகம்.
@ravisankar9669
@ravisankar9669 Жыл бұрын
Absolute prediction by Pandian Sir.EPS is the next alternative to JJ though not comparable to her.But EPS developed his own style of MATURED POLITICS.All others including Stalin are unfit to be valid politicians.
@AaSs-tl9rj
@AaSs-tl9rj Жыл бұрын
பாண்டியன்சார் பேச்சுமிகஅறுமை
@garavind0074
@garavind0074 Жыл бұрын
EPS ku slow panarathu Modi than
@Arunachalam6775
@Arunachalam6775 Жыл бұрын
இன்றைய நடுநிலை மற்றும் திராவிட பத்திரிகையாளர்கள் எல்லாம் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
@ilavarasanrangasamy3161
@ilavarasanrangasamy3161 Жыл бұрын
.
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
👍👍👍👌👌👌
@ayyappana3143
@ayyappana3143 Жыл бұрын
Pandian sir, is a noble man without any expectations. His experience in the journals is vast. He is very bold, in telling the truths. Keep going like you do now, Pandian sir! I pray to god for his good health and long life!
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
OPS எண்ணம், செயல், போக்கு சரியல்ல.
@raviselvanp4979
@raviselvanp4979 Жыл бұрын
சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ஆதன் சேனல் செயல்பட வேண்டும் என்று நடுநிலையானவர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்
@mahendrans5195
@mahendrans5195 Жыл бұрын
மாதேஷ் சார் பாண்டியன் சார் வைத்து கார் ஓட்டி கண்ணப்பன் கலைஞர் உறவு பற்றி ஒரு பேட்டி எடுக்கவும்
@RajeshDirector
@RajeshDirector Жыл бұрын
கடைசியா சொன்னீங்களே..! கருணாநிதி பெயரை அடுத்த தலைமுறை எங்கயும் வெச்சதா தெரியலன்னு..! 100% உண்மை பாண்டியன் ஐயா..!
@draponnusamymch
@draponnusamymch Жыл бұрын
ஓபிஎஸ் திமுகவுடன் சேர்ந்து ஜெயலலிதா அம்மா ஆட்சியைக் கலைக்க வாக்களித்தார் அல்லவா.
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 Жыл бұрын
பாண்டியன் ஸார், நல்ல விசய ஞானம் இருக்கிறது, வாழ்த்துகள்.
@Nimi6272
@Nimi6272 Жыл бұрын
பாண்டியன் ஐயா போன்றவர்கலால் தான் ஊடகங்கள் உயிரோடு இருக்கிறது பல ஊடகங்கள் ஜாதி ஊடகங்களாக மாறிவிட்டன வருங்காலத்தில்??????
@tbalasubramaniantbalasubra5106
@tbalasubramaniantbalasubra5106 Жыл бұрын
இ பி ஸ் தலைமையில் ஆ தி மு க வலிமை பெரும் பட் ஒ பி ஸ் ttv அறவே கூடாது இவர்கள் இணைந்தால் ஒருபோதும் உருப்படாது
@babuthava556
@babuthava556 Жыл бұрын
True speech
@SABAKI992
@SABAKI992 Жыл бұрын
51:55 எம்ஜிஆரின் பெயரை தனது மகனுக்கு எம்ஜிஆர் ராம(சந்திரன்) பாலசிங்கம் பால+சந்திரன்
@samyuktamc9303
@samyuktamc9303 Жыл бұрын
Nadu Viral Pushparaj's imitation of Madesh's opening statement was very accurate...😆😆😆
@user-gj6eq9rr4y
@user-gj6eq9rr4y Жыл бұрын
ஆதன்‌ சேனல் மாதேஷால் மூடப்படும் ஏன்னா அவன் கேள்வி கேக்குற லட்சனம் அப்படி
@kganesankganesan5772
@kganesankganesan5772 Жыл бұрын
அருமை
@eashamani2847
@eashamani2847 Жыл бұрын
Short introduction 🤣🤣🤣🤣
@snagarajsnagaraj5116
@snagarajsnagaraj5116 Жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் அரசியல் வாரிசாக குடிமராமத்து நாயகனாக சாமானிய முதல்வராக சேலத்து சிங்கமாக கொங்கு நாட்டு தங்கமாக எதிரிகளின் சிம்ம சொற்பனமாக அதிகாரத்தில் இருந்தாலும் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் தமிழக மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரே தலைவன் அண்ணன் எடப்பாடி யார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளையும் அடிமட்ட தொண்டர்களையும் பாதுகாப்பு அரணாக தென் தமிழகத்தின் தளபதியாக மக்களால் நாம் மக்களுக்காகவே நான் என் அம்மாவின் வார்த்தைக்கிணங்க மக்களும் ஒருவன் மக்களுக்காகவே ஒருவன் யார் என்றால் அண்ணன் எடப்பாடி யார் தான் எடப்பாடி அவர்கள் தான் இனி வரும் காலங்களில் அண்ணா திமுக.
@murthivikkas1802
@murthivikkas1802 Жыл бұрын
பல அரிய தகவல்களை அள்ளிளி வழங்கினீர்கள் பாராட்டுக்கள் உங்களை குறை சொல்பவர்கள் பற்றி கண்டு கொள்ள வேண்டாம் எதிர்ப்பு எங்கு இல்லையோ அங்கு வெற்றி இல்லை!!! அறிஞர் பெர்னாட்ஷா
@Felix_Raj
@Felix_Raj Жыл бұрын
நீண்ட நாட்களாகவே நான் சொல்லி வருகிறேன் இனி பழனிச்சாமி தான் அதிமுக - அதிமுக என்றால் அது பழனிச்சாமி தான்... பன்னீர் அரசியல் வாழ்க்கை இனி சூன்யம் தான்.
@sundaramoorthykarthik239
@sundaramoorthykarthik239 Жыл бұрын
சவுக்கு சங்கரை தொடர்ந்து பாண்டியனை சிறைக்கு அனுப்ப முடிவு பண்ணீட்டீங்க போல??? ஹாஹாஹா
@muruganv6308
@muruganv6308 Жыл бұрын
அடுத்த சவுக்கு பாண்டிய னா¿¿
@pm.sugumaran6184
@pm.sugumaran6184 Жыл бұрын
👍👍👍👍👍💐💐💐💐
@narasimhanrajagopalan3443
@narasimhanrajagopalan3443 Жыл бұрын
Sir pandian. U r great sir more informative more specific and very interesting interviews, are being given.
@SABAKI992
@SABAKI992 Жыл бұрын
8:56 என்ன மாதேசு கண்ணதாசன் டைலாக்லாம் சொல்ற
@muthukumarankumaran5281
@muthukumarankumaran5281 Жыл бұрын
தமிழா தமிழா பாண்டியன் அவர்களை மூத்த பத்திரிகை ஆசிரியரா என்று யாரும் கேட்டதாக வாசகர் நாங்கள் யாரும் கேல்வி படவில்லை. மாதேஹை பலர் கேட்பதால் அவர் மன வேதனையை தனித்துக் கொள்ள பாண்டியன் வாயை அவர் பாணியில் கிளருகிறார்.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 96 МЛН