யார் இந்த பல்லவர்கள் | பல்லவர்கள் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா ? ஏன் ?

  Рет қаралды 7,428

Indian Histropedia

Indian Histropedia

Күн бұрын

Пікірлер: 50
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖
@kala4284
@kala4284 2 жыл бұрын
நல்ல தெளிவான முறையில்பல்லவர்களை அறிந்து கொண்டேன்
@thirumalaik7547
@thirumalaik7547 3 жыл бұрын
பல்லவா்கள் தமிழா்களே என நிருவிய ஐயா அவா்களின் ஆய்வு மிக சிறப்பானது.
@30ganesan
@30ganesan 3 жыл бұрын
நல்ல ஆய்வு மற்றும் விளக்கம், மிக்க மிழ்ச்சி , உங்கள் பணி தொடரட்டும் நம் முன்னோர்களின் ஆசீர்வாத த்தோடு, மென்மேலும் வளர வாழ்த்துகள் 👍👌👏
@tamizh14mass36
@tamizh14mass36 4 жыл бұрын
24:59 தமிழர்கள் நாம் அவர்களை இவ்வளவு புறக்கணித்தும் பல்லவர்கள் நம் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு செய்திருக்கிறார்கள் என்றால் ஒருவேளை அவர்களை நாம் போற்றி ருந்தல் இன்னும் யேவ்வளவு செய்திருப்பார்களோ ?🙏🙏🙏🙏🙏🙏
@optibeatz8280
@optibeatz8280 3 жыл бұрын
Payittru padaipagam channel also very informative super
@Ramani143
@Ramani143 2 ай бұрын
நீங்க சொல்வது சரி அவர்கள் பல்லவர்களைப் பார்த்து தான் கண்டிப்பாக மாடலை வைத்து ஆட்சி செய்து இருக்கிறார்கள் ஏனென்றால் காஞ்சிபுரத்தில் பல்லவர்கள் கட்டிய சிவன் கோயிலை பார்த்து தான் ராஜராஜசோழன் அதே மாதிரி நாமும் கட்ட வேண்டும் என்று தஞ்சை பெரிய கோயில் கட்டியதாக வரலாறு உண்டு உங்கள் சேவை தொடரட்டும் பழங்கால மன்னர்களைப் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆவல் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது தஞ்சை பெரிய கோவிலை அவர்களை பார்த்து கட்டியது ஒரு ஆதாரம்
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 4 жыл бұрын
உள்ள படியே அருமையான விளக்கம். இன்னும் அவரிடம் பல கலந்துரையாடல் செய்து பல்லவ மாமன்னர்களை பற்றி பல அரிய உண்மைகளை வெளிகொணர வேண்டும் சகோதரரே. அது என்னை போன்ற வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் மற்றும் உங்கள் (சிவராமன்) முயற்சிகள் மிக பாராட்டுக்குரியது. மேலும் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.
@IndianHistropedia
@IndianHistropedia 4 жыл бұрын
ஜெகன் வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய கருத்துக்கள் என் கருத்துரை பகுதியில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் இந்த காணொளியை பகிருங்கள் நன்றி.
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 4 жыл бұрын
@@IndianHistropedia ஆமாம் சகோதரரே வேலை பளு காரணமாக சரியாக உங்கள் கணொலிகளை பின் தொடர முடியவில்லை இருப்பினும் நான் தவறவிட்ட உங்கள் காணொலிகள் அனைத்தையும் வரிசையாக கண்டு மகிழ்ந்து பயன் பெற உள்ளேன். நான் பள்ளி, கல்லூரியில் கற்றதைவிட உங்கள் காணொலியில் தெரிந்துக்கொள்வது மிக பயனாக உள்ளது. மேலும் உங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் உங்களுக்கு இப்போது கிடைக்கும் அங்கீகாரம் என்பது மிக மிக குறைவு இருப்பினும் உங்களுடைய மனம் தளறாத உழைப்பு மற்றும் வரலாறை உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்த முயல்வது மிக அருமை. உங்களுக்கு வெற்றி நிச்சியம். வாழ்த்துக்கள்
@CSK33366
@CSK33366 3 жыл бұрын
சிறப்பு ஐயா
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 4 жыл бұрын
Arumaiyana pathivu 👌
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 4 жыл бұрын
பல்லவர்களுக்கு முதலே எல்லாளன் ,கரிகாலச்சோழன் காலத்திலயே கடற்படை உண்டு
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 3 жыл бұрын
சேரர்களை விட்டு விட்டிர்கள், களப்பிர்ரூம் பெரும் கடற்படை வைத்து இருந்தனர்,,
@parthiban7974
@parthiban7974 3 жыл бұрын
ஆரம்பத்தில் screen வேகமாக செல்வது தவிர்க்கவும்,
@IndianHistropedia
@IndianHistropedia 3 жыл бұрын
Noted
@raajeskanna7412
@raajeskanna7412 2 жыл бұрын
Simma visnu is a pallava king.
@kripashri4237
@kripashri4237 4 жыл бұрын
Please upload more about Pallavas.
@IndianHistropedia
@IndianHistropedia 4 жыл бұрын
Will do
@இளையர்பெருமகன்
@இளையர்பெருமகன் 4 жыл бұрын
Wonderful
@sabareeswaran9217
@sabareeswaran9217 4 жыл бұрын
Arumai arumai 👌👌👌👌👌
@Deivendransolanadan
@Deivendransolanadan Ай бұрын
பல்ல்லவர்கள் தமிழர் சோழனுக்கும் ஈழநாகபீளழிக்கும் பிறந்த வழியினர்
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 2 жыл бұрын
பல்லவர்களின் தலைநகரம் அமராவதி இப்பொழுது ஆந்திராவின் தலைநகரமாக இருக்கிறது இதைத்தான் பல்நாடு பல்லவ நாடு என்று அழைப்பதுண்டு அங்கு சென்று பார்த்தால் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன நாங்கள் பார்த்திருக்கிறோம் மேலும் இவர்கள் சாதவாகனர்களில் பிரதமர் சேனாதிபதிகளாக இருந்தவர்கள் அதில் முக்கியமான சேனாதிபதி பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் இவருக்கு சிவ ஸ்கந்தவர்ம சதகரணி என்ற காகதிய மன்னர் தன்னுடைய மகளிர் மனம் செய்து கொடுத்து சிறப்பித்தார் சாதவாகனம் மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாததால் தன்னுடைய மகளுக்கும் பல்லவர் சேனாதிபதிக்கு பிறந்த பிள்ளைக்கு மன்னனாக பட்டம் சூட்டினார் அவர்தான் சிவ ஸ்கந்தவர்ம பல்லவன் என்று அழைக்கப்பட்டவர் தன்னுடைய தாய் வழி பாட்டனார் இன் பெயரை வைத்துக்கொண்டார் தலைநகரை அமராவதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு மாற்றினார் இவருடைய கொள்ளு பேரன் தான் மகேந்திர வர்ம பல்லவன் மேலும் இவர்களை பார்த்திபவர்கள் என்றும் அழைப்பதுண்டு பார்த்திபர்கள் என்றால் ஸ்பார்ட்டன்ஸ் என்று பெயர் இவர்கள் தான் கிரேக்கர்கள் மௌரியர்கள் ஆகவும் இந்தியாவை அரசாட்சி செய்த சத்திரியர்கள் இவர்களுடைய பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் சாதவாகனம் மன்னர்கள் மேலும் வரலாறு தெள்ளத் தெளிவாக இருக்கின்றது
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 6 ай бұрын
Pallava is not the original Dynasty name! Original name is Chola or Thramila!. Don't confuse With Pahlavas of Parthian Dynasty!. Pahlava means Payilvan or wrestlers Even now you can see In North India wrestlers are Called as Pahlvan!. Pallavas are also record Themselves as pallava Or wrestlers or மற்போர் புரிந்த மல்லன்.! Original Parthian Dynasty Called themselves as Pahlavas or Pahlvans! Thier original Dynasty Name is Parthian!. Same way the wrestlers Of Thramila Dynasty Called themselves as Pallava or Mallan or mamallan! Copying the Parthian Dynasty!. Is it clear or You want some more?
@kpmsuresh1
@kpmsuresh1 4 жыл бұрын
Good debate
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 3 жыл бұрын
Good pallavargal are tamils
@ananyaa3246
@ananyaa3246 4 жыл бұрын
I need still more details about temples they built
@IndianHistropedia
@IndianHistropedia 4 жыл бұрын
Will do on the same
@imnotrlmok9425
@imnotrlmok9425 5 ай бұрын
Mahapalipuram because pali is their language now it changed as mammallapuram
@kaluguparvai
@kaluguparvai 4 жыл бұрын
Super anna
@aathawan450
@aathawan450 4 ай бұрын
Pallawar uthar ariya kalappinam. Athan samaskirutham pottutan.
@raviarnachalam2088
@raviarnachalam2088 4 жыл бұрын
Super bro❤❤❤
@thiyagub4769
@thiyagub4769 4 жыл бұрын
முத்தரையர் பற்றி கூறுங்கள்
@kanmuk5311
@kanmuk5311 4 жыл бұрын
Yes, in the name mahendram palli where kollidam water reaches sea near chidambaram. Similarly, pallavaneswaram near poombhukar. Mahindra pallava is jainism by mahendram palli establishment.
@Saraswathiputra
@Saraswathiputra 3 жыл бұрын
எந்த ஒரு அறிவும் இல்லாமல் ஆய்வு என்ற பெயரில் ஒபினியன்ல வரலாறு என்று பேசவேண்டியது ! தமிழ் நாட்ல எல்லாம் இப்படித்தான் இருக்கிறது !!
@kuppusamys2590
@kuppusamys2590 3 жыл бұрын
ஆய்வெள்ளாம் தேவையில்லை பேரைப் பார்த்தாலே தெரியுதே
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
U saraswathiputhra and kupusamy un pera parthal ?
@MohanKumar-jj4qk
@MohanKumar-jj4qk 4 жыл бұрын
Pallavargal tamilargal ilaya ??? Solunga
@IndianHistropedia
@IndianHistropedia 4 жыл бұрын
அடுத்த பகுதி காணொளியில் சொல்கிறேன்
@MohanKumar-jj4qk
@MohanKumar-jj4qk 4 жыл бұрын
@@IndianHistropedia nantrigal
@இளையர்பெருமகன்
@இளையர்பெருமகன் 4 жыл бұрын
தமிழர்களே...சோழ மரபின் கிளையே பல்லவர்கள்
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Жыл бұрын
Mannar mannan lens pidithu kondu thappu kandupidikka kilambi vittar veru enna sevaar
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh Жыл бұрын
Ellavatrilum Tamil I THEDI parpadhu manner mannan vyadhi. Vittal ulagathil. Ellam.tamil ennbaar kuran kuda Tamil ennbaar.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Стыдные вопросы про Китай / вДудь
3:07:50
вДудь
Рет қаралды 2,3 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.