ஆசை திரைப்பட பாடல் ஒன்று மட்டுமே போதும் அவரது திறமையை பறைசாற்ற
@SENTHILWORLD-19784 ай бұрын
மிகச் சிறப்பான உரையாடல். தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் சரத்குமார் அதிக படங்கள் நடித்திருப்பார்.
@RadhaKrishnan-j3p5 ай бұрын
விஜய், அஜீத் திரையுலக வளர்ச்சிக்கு தேவாவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது
@magicalvoice95084 ай бұрын
சரியா சொன்னீங்க... பல படங்கள், பல பாடல்கள்.. எல்லாம் செம ஹிட்... 🎉 தேவா சார் அவர்கள் ❤
@RednagiThala4 ай бұрын
100 percent
@anantharamanvaratharajulun80275 ай бұрын
ஒரு பாட்டுக்கு ஊரே ஆடும் தந்திரத்தை செய்தவர் தேவா ஐயா கள்ளழகர் பாடல். God's gift to tamil cine music
@vpsathiyaraj47364 ай бұрын
உண்மை
@kandasamyk94905 ай бұрын
என் ஆசை மச்சான் ஒரு படம் பாடல்கள் போதும் தேவா பெயர் சொல்லும்
@nivascr7544 ай бұрын
K. V. மஹாதேவன் , M S விஸ்வநாதன், சங்கர் கணேஷ் அடுத்து எழுதிய பாடலுக்கு tune போடுவதில் கில்லாடி... என்று சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்... Superb......
@suryasarvesh92444 ай бұрын
எனக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் இரண்டு பேர் அதில் ஒன்று என் தான தலைவன் இசைஞானி இளையராஜா மற்றொன்று தேனிசைத் தென்றல் தேவா
@kumarajay1283 ай бұрын
தேவா கமல்ஹாசனுக்கு நிறைய பாடல்கள் கொடுத்திருக்கின்றார். ஔவை சன்முகி பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பஞ்சதந்திரம் பாடல்கள், பம்மல் K சம்பந்தம் பாடல்கள் அனைத்தும் ஹிட்.
@rajsaransaran15504 ай бұрын
என் ஆச ராசாவே மறவன் மிக மிக மிக மிக அருமையான படங்கள் இது தேவா என்று நிறைய பேருக்கு தெரியாது
@arumugamm60404 ай бұрын
ஆர்ப்பாட்டமில்லாத அமைதியே வடிவாக இருப்பவர் தேவா.ஆனால் அரது பாடல்கள் அப்படி அமையாமல் அனைத்தையும் உள்ளக்கியதாக இருப்பதை நாம் அறிவோம்.
@nagarajj91765 ай бұрын
Iam also Deva Sir Fan thanks for interview
@SundarNagalingam4 ай бұрын
இளையராஜாவுக்கு மீடியா தந்த ஒத்துழைப்பு தேவாவுக்கு விளம்பர தூதராக யாரும் செயல்படவில்லை என்பது பொது கருத்து.
@spsampathkumar42945 ай бұрын
எல்லாப் பாடல்களும் ஏழு ஸ்வரத்திற்குள் வருவதால் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் ஒரே மாதிரி இருக்காது.... அதுதான் தேனிசை தேவா பாடல்கள்.. அனைத்து இனிப்புகளும் சர்க்கரையில் இருந்து தான் தயாரிக்கிறார்கள் ஆனால் வகைகள் வேற.... மாவ ஒன்றுதான் அதை இட்லி ஆக்குவதும் தோசை ஆக்குவதும் நமது கையிலும் நமது சாப்பாட்டு ரசனையிலும் இதுதான் தேவா பாடல்கள்
@spsampathkumar42945 ай бұрын
ராஜா பாடல் போல... செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி..இதில் வரும் இசை வயலின் ஓசை கிழித்துக்கொண்டு உள்ளம் தொடும்... இப்போதாவது கேட்டுப்பாருங்களே.....செமங்க
@S.M.D-q8w4 ай бұрын
❤❤❤ சிறந்த இசையமைப்பாளர்
@thiyagarajanraji67194 ай бұрын
ஆசை, நேருக்குநேர், வாலி இதெல்லாம் தேவா அவர்களின் வேறு வடிவம், மிகசிறப்பு
@moorthibalaji3344 ай бұрын
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி அத ஒடச்சிடாம பாக்குறவன் கில்லாடி ஒரு வித மன புழுக்கங்களை சிரித்துகொண்டே சொல்லி பாடியிருப்பார் ❤❤❤
@Sivasiva-xx7fq5 ай бұрын
முகம் ஒரு நிலா.விழி இரு நிலா.. அடடா மூன்று நிலா... தேவா இசை. தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே தேவா இசை
@kavinzharjanaproduction75115 ай бұрын
அற்புதம்🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹
@kandasamyk94905 ай бұрын
எப்படி எப்படி சமைஞ்சது பாடல்
@venilkrr5 ай бұрын
காந்தி பிறந்த மண் படமல்ல. அது என் ஆசை மச்சான் படம்
@spsampathkumar42945 ай бұрын
வாலி படத்தில் அனைத்து பாஞல்களும்
@comboboy325 ай бұрын
unmai thaan sir... deva music oru Thani vazhi sir... Thani style...romba nallaa irukkum🔥🔥🔥
@rajk97444 ай бұрын
Sir neenga nalla paaduringa sir super rajniku introduction music na athu Deva sir thaan milestone
@spark4222 ай бұрын
28.12 கருப்பு நிலா பாடல் ..என் ஆசை மச்சான் திரைப்படம்
@marshalvinoj23734 ай бұрын
தேனிசை ❤
@saikanth29935 ай бұрын
கன்னடத்திலயும் செமாயா music பண்ணியிருக்கார்
@RadhaKrishnan-j3p5 ай бұрын
.பாட்சா, ஆசை, முகவரி,வாலி ,
@Rain-Rain19744 ай бұрын
தேவா ஐயா அவர்கள் தலைகணம் இல்லாத ஒரு சிறந்த இசை அமைப்பாளர்
@funguys5604 ай бұрын
மன்னிக்கவும் சார் ரஜினிகாந்த் அவர்களுக்கு டைட்டில் கார்டு இசை தந்தது பாட்ஷா படம் அல்ல அண்ணாமலை.
@ViswanathanKasimayan4 ай бұрын
கிச்சிடி சம்பா குத்தி எடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@ShanthagopalSharma-jl7zk4 ай бұрын
Super 🌟 endra title baasha padathhil arimuga paduthhiyavar indralavum ellaa rajini padangalilum thodarndhu irukkiradhu Adhe pola aayudha poojai endraaley?? Ellaa auto matrum tempo stand galil naan autokaaran paadal dhaan indralavum prabalam. Madurai sithhirai thiruvizhavil Kallazhagar vaigai aatril irangum poadhu deva isai amaithha?? Vaararu vaararu azhagaru vaararu endra paadal indralavum prabalam Idhu ellaam oru sample dhaan. Deva avargal kuraindha aandugalil pala nooru padangalukku isai amaithhu pala hit paadalgal koduthhavar. Kaaranam Avarin elimai matrum thannadakkam.
@RajKumar-sf2if4 ай бұрын
Deva sir❤❤❤
@mahaboobali45884 ай бұрын
குணா படத்தில் உள்ள உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யார் அறிவார் என்ற பாடலை பற்றி பேசவும்
@srikandan76964 ай бұрын
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன்... 👍💚
@vijayaraj.svijayaraj.s97544 ай бұрын
காணொளிக்குநன்றிகள்
@guitarsen2365 күн бұрын
வடபழனியில் ஒரு சின்ன வீடு வைத்திருந்தார் தேவா
@muhammadrahimbinabdullah98964 ай бұрын
Sinthamani kuyilleh 🌹 my favorite song also 🌹🤲🌹 aminn 🌹🇲🇾🌹
@Kuppuswamy-zj7dl5 ай бұрын
Sir I Am Also Deva Sir Fan Shout Sorry Please Again Deva Sir Speeches Singapore Deva Sir Song Speeches Sir Please Again Next interview
@vishnupathiraj51Ай бұрын
ஆதித்யன் என்ற இசையமைப்பாளர் இருந்தார் கார்த்திக்கை கொண்டு பாடிய வெத்தலபோட்ட ஷோக்கில - கப்புண்ணு குத்திய முக்கிய என்ற பாட்டுதான் திரையில் வந்த முதல் கானா பாட்டு !!
@spark4222 ай бұрын
22.50 பழைய கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இரட்டை அர்த்தம் பாடல்கள் நிறைய உள்ளன.
@MeyyarAnbu5 ай бұрын
Ennuir thozhan movie song machi mannaru Ghana song by Ilayaraja
@deepakthamizhan88014 ай бұрын
Annamalai movie "oru pen pura" Amazing song
@muhammadrahimbinabdullah98964 ай бұрын
Exlant 🌹🇲🇾🌹 information from you Sir 🌹 south Indian people 🌹 Al ways talant people 🌹 tamilan 🌹 ancient civilizations tamilan 🌹 ancient language tamilan 🌹 ancient technology 🌹 this is true story about tamilan 🌹🇲🇾🌹
@sevenstarsmediafocus16662 ай бұрын
ராஜா சார் கொடுத்த வாய்ப்பு தான் அண்ணாமலை யா இல்லை கோ. பாலசந்தர் கொடுத்த வாய்ப்பு அண்ணாமலை
@rameshramesh-dv5nf4 ай бұрын
ரஜினி titil card endrum Devaaaaaaaa
@shanthakumari90384 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@MuttaBonda-mg8jz4 ай бұрын
Real music hero Deva sir
@bargunanbargunan63264 ай бұрын
நான் ஒரு செய்தியை பதிவிடுகிறேன். சம்பத் அவர்களின் மகன் தான் நடிகர் ஜெய். சதீஷ் மற்றும் முரளியின் மகன்கள் அல்ல. சம்பத் என்பவர் தேபாவின் தம்பி.
@spsampathkumar42945 ай бұрын
மலை மலை மலை மலை மலை..... மருதமலை தூக்கிப்பாருஸசெக்ஸ் மொலை...
@thangavelmythra74334 ай бұрын
தமிழ் திரையுலகில் பெரிதும் மதிக்கப்படவில்லை
@DavidDavid-pv3jq4 ай бұрын
Deva Music Thala Movie Mugavari Vali Citizen Unnaithedi Aasai Kadhal kottai Red Nesam Niraiya Movies irukku
@maruthappillai4 ай бұрын
பரணி இசை பற்றியும் பேசுங்கள்...
@mdkresources48024 ай бұрын
😂😂😂😂 Deva is Westlife, backstreet boys, Tamil Nadu representative .. he translated all top English hits during early 90s in to Tamil songs.. without much modifications.
@laserselvam47904 ай бұрын
வைகாசி பொறந்தாச்சு படம் தான் இசைஅறிமுகம் காளிதாசன் பிரசாந்த் பிரபாகரன் 🎉😢❤
@anbarasuprabhakar33674 ай бұрын
ரஜினி பட டைட்டில் பிஜிஎம் இசைஞானி இளையராஜா இசையமைத்த புதுக்கவிதை என்கிற ரஜினி படத்தில் வரக்கூடிய ஒரு துண்டு இசை புதுக்கவிதை படத்தை பார்த்தவர்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம்
@vishnupathiraj51Ай бұрын
சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி ! --
@jmfarm23874 ай бұрын
கானா பாடல்களுக்கு மட்டும் இசையமக்காமல் இருந்திருந்தால் இன்னும் அவர் உச்சத்திற்கு சென்று இருப்பார்.
@Enoch.gnanam4 ай бұрын
இளையராஜா மகா ராஜாவா 😂
@kenny99075 ай бұрын
90 களில் இசைஞானியின் பாடல்களின் காப்பி என்ற கிசு கிசு எத்தனையோ பத்திரிகைகளில் வந்ததே? 😂
@nivascr7544 ай бұрын
அந்த பாடல்கள் என்ன சார்....?
@kenny99072 ай бұрын
ஆசையில பாத்தி கட்டி ... என்ற இசைஞானியின் பாடலை காப்பி அடித்த தேவா அவர்களின் பாடல் ஒன்று உள்ளது. அதே போல பல..
“சொல்லுங்க மருமகனே..” இது சிங்கள பைலா அல்ல, இலங்கைத் தமிழ் பொப்பிசைப் பாடல். தனித்துவமானவை.
@தென்புலம்-ட6ர4 ай бұрын
டேய் தம்பி பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் போது காப்பியடிப்பதை மற்றவர்களுக்கு கூறுகிறாயா நீ
@babin27734 ай бұрын
காப்பிமன்னன்
@childofgod20504 ай бұрын
I like only melody songs.... I hate gaana songs and kuthu songs......
@kannanr4854 ай бұрын
Rahman also took MJ as base. So don’t say deva copied from Rahman
@mmbuharimohamed52335 ай бұрын
சரிசரிவுடு ரொம்ப உருட்டாதே.
@S.M.D-q8w4 ай бұрын
நீங்கள் சொல்லுவது தவறு ஒரு பாடல் மாதிரி இன்னொரு பாடலை காப்பி அடிப்பது தவறு தேவாவிடம் அது நிறையவே இருந்திருக்கிறது இது ஏ ஆர் ரகுமான் உடைய பாடலை இளையராஜா உடைய பாடலா இல்லை தேவா உடைய பாடலா என்ற சந்தேகம் நிறையவே வந்திருக்கின்றது இன்னொரு விடயம் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் அந்தப் பாடல் இருக்கின்ற டியூன் இளையராஜா கம்போஸ் பண்ணின ஒரு டியூனில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்கிறது நகலை நகல் என்றுதான் சொல்ல வேண்டும் அசலை அசல் என்று தான் சொல்ல வேண்டும் நகல் அசலாக மாறாது தேவா சிறந்த இசையமைப்பாளர் அது மாற்றுக் கருத்து இல்லை ஆனால் நன்கு இசையை பற்றி தெரிந்தவர்களிடம் நீங்கள் உரையாடி பார்த்தால் உங்களுக்கு தெரியும்
@jesurajanjesu81954 ай бұрын
சரிதான்.👌👌👌
@karunakaran.a92854 ай бұрын
You are correct
@ShanmugamShanmugam-xv3qe5 ай бұрын
தேவா சார் டியூன் நிரையா எம் எஸ் சி சார் இசை யில் டப்தான் அதிகம் ஆதிக்கமே 🎉என்றாலும் ரசிக்கும்படியாக செய்தார்🎉🎉❤
@ShanmugamShanmugam-xv3qe5 ай бұрын
முதலி்ல் கானா பாடல் T R மகாலிங்கம் தான் கொண்டு வந்தார்🎉❤
@Sivasiva-xx7fq5 ай бұрын
ஹாய் இந்திர குமார்
@Punnaivanam.k5 ай бұрын
Mithra romba illuariappa
@gunasekaransubramaniam78504 ай бұрын
சார் மலையூர் மம்பட்டியான் படத்தில், இளையராஜா அவர்கள் பாடிய காட்டுவழி போற பொண்ணே கவலை படாதே பாடல் கானா பாடலாக தெரியவில்லையா அல்லது இருட்டடிப்பா சொல்லுங்க சார். இளையராஜா அவர்களை துதிபாடிய தாங்கள் தற்போது குறைமதிப்பீடு செய்துவருவது நியாயமா தெரியவில்லை.
@cliff3119764 ай бұрын
It's a folk song .not gaana
@SenthilC-r9f4 ай бұрын
Dei nee oru l raja... Duthipadi.... உன்னை poi இவன் பேட்டி....