1000 வருடங்களுக்கு முன்பே விந்தணுவை செதுக்கிய தமிழன் | Fertilization Without Microscope

  Рет қаралды 442,559

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

குழந்தையை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்ன தமிழன், அந்த குழந்தை எப்படி உருவாகிறது, அந்த குழந்தை கருவறையில் எப்படி இருக்கும் என்பதையும் சொல்லிவைத்தவிட்டு தான் சென்றிருக்கிறான். இந்த விஷயத்தை நாம் பார்க்கும் போதும், அதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள படிக்கும் போதும், பிரமிப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன். எனக்கு தெரிந்ததை, நான் சேகரித்ததை உங்களிடம் பகிர்கிறேன். கேளுங்கள்..
Varamoortheeswarar Temple: www.templeadvis...
சங்க தமிழர்களின் விஞ்ஞான அறிவு:
Part 01: • சங்க தமிழர்களின் விஞ்ஞ...
Part 02 : • சனிக்கோளை பற்றி 1500 ஆ...
Part 03: • யார் இந்த தட்சிணாமுர்த...
MY SETUP
My Audio Mic: amzn.to/3gRCYYi
Another Mic: amzn.to/33YSuxQ
My Headphone for Editing: amzn.to/33NaGL0
Another Headphone for Editing: amzn.to/3kCMBfT
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Follow on Facebook: bit.ly/DeepTalk...
Follow on Helo: bit.ly/DeepTalk...
Follow on ShareChat: bit.ly/DeepTalk...
Follow on Instagram: bit.ly/DeepTalk...
Follow on Twitter: bit.ly/DeepTalk...
Follow on Pinterest: / deeptalkstamil
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 685
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
kzbin.info/www/bejne/bYG7cmqEe5qXmrM ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழர்களின் இரும்பு சரித்திரம்...
@lakshmananspllakshmananspl9355
@lakshmananspllakshmananspl9355 4 жыл бұрын
அண்ணா உங்க குரல் கேட்கும் போது ஏதோ ஒரு புத்துணர்ச்சி உடம்பும் சிலிர்க்கிறது
@mathuganesh4832
@mathuganesh4832 4 жыл бұрын
Correct bro...odambu seluthu pochi
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 жыл бұрын
நம்முடைய இனத்தின் பெருமையை காணும்போது மெய்சிலிர்க்கிறது.ஆனால், இன்றைய நம் இனத்தின் நிலையை காணும் போது மனம் வலிக்கிறது...
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
S pa, true words...
@ramkrish2423
@ramkrish2423 4 жыл бұрын
Ellaru sari agum kavala padathinga anna
@karaivigneshtamilanda5126
@karaivigneshtamilanda5126 4 жыл бұрын
பல போய்கள் உலகாளும் பொழுது சில உண்மைகள் ஊமையாகதான் இருக்கும் ஆனால் அந்த சில உண்மைகள் பேசும் பொழுது பல பொய்கள் காணாமல் போய்விடும்
@karaivigneshtamilanda5126
@karaivigneshtamilanda5126 4 жыл бұрын
eniyan gurusamy தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் பின்பு தர்மமே வெல்லும்
@agaramagaliaran1050
@agaramagaliaran1050 4 жыл бұрын
தமிழன் அறிவும் தமிழ் பற்றிய சிந்தனையும் நாம், நம் அப்பா அம்மா, தாத்தா பாட்டி,எப்படி மறந்தோம். யோசித்துப் பாருங்கள். அதற்கான காரணங்கள்.1.விவசாயத்தையும் மண்ணையும் மறந்த விட்டோம். 2. வேறு மொழி, இனத்தினால் , சொல்வதைக் கேட்டு சுய அறிவை வளர்க்க மறந்து போனாம். 3. தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டொம். வெள்ளை நிற தோலுக்கு அடிமையானோம். 4. தற்போது பணம் சம்பாதிக்க எண்ணத்தை மட்டும் உருவாக்கி விட்டோம். இதனால் நமது பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்கத் தவறியது காரணம் தற்போது உள்ள தாயும் தகப்பனும் மட்டுமே. ஏனென்றால் பிற மொழியில் படித்தால் பட்டம் பெற முடியும் ஆதனால் நல்ல வேலைக்கு முடியும் என்ற பிள்ளைகள் மனதில் உருவாக்கி விட்டோம். இதையெல்லாம் மாற்ற ஒரே வழி பிள்ளைகளே விவசாயத்தை பற்றி ஆர்வத்தை உருவாக்க வேண்டும் இரண்டாவது நம் தாய்மொழி கற்பிக்க வேண்டும். விவசாயம் செய்தால் உடல் உழைப்பினால் ஆரோக்கியமாகும், அடுத்தவரை நம்பி பிழைக்க தேவையில்லை என்ன மனம் உருவாகும், தன்னம்பிக்கை உருவாகும், குடும்பத்திலுள்ள உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். எனது கருத்து சரியா/ தவறா என்னவென்று குறிப்பிடவும்.
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் உங்கள் தமிழ் பேச்சில் ,கலைவாணி தெய்வமே பேசுவது போல உள்ளது ,உங்களது தமிழ்ச் சொற்கள், அற்புதம் வாழ்த்துகள் அண்ணா.
@sivaranjanisivaranjani.v449
@sivaranjanisivaranjani.v449 4 жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு பெருமகிழ்ச்சி அடைகிறேன்
@kjdhuruvankjdhuruvan5715
@kjdhuruvankjdhuruvan5715 4 жыл бұрын
தமிழ் பெருமை யை இவ்ளோ ஆழமாக ஆராய்ந்து.. 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔இவ்வளவு தெளிவாக சொல்லும் நீங்கள் தமிழ் விஞ்ஞானி 😱😱😱உங்களை நினைக்கவே பெருமையாக உள்ளது...ஐயா
@manickamduraisamy5102
@manickamduraisamy5102 4 жыл бұрын
பாம்பு முழுங்குவது என்றால் வாய் திறந்து தான் வடிவமைக்கப் பட்டிருக வேண்டும் ஆனால் முட்டி மோதுவது போல இருக்கு நீங்கள் சொல்வது உண்மை அண்ணா.. தமிழன்
@brinthasuresh5586
@brinthasuresh5586 4 жыл бұрын
நாம் தமிழர் என்று சொல்வதில் எவ்வளவு பெருமையாக இருக்கிறது.. கருவறை சிற்பம் மெய்சிலிர்க்க செய்கிறது.. நன்றி உங்கள் பதிவிற்கு🙏
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
வயிற்றுக்குள் உள்ள கருவினை..... கல்லில் வடித்த தமிழனின் கைத்திறனை என்னவென்று சொல்ல...? பிரமிப்பு...!
@jagadheesanps6403
@jagadheesanps6403 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@partha_creation
@partha_creation 3 жыл бұрын
நண்பா நீங்க சொல்றது உண்மைதான் நான் ஒரு செவிலியர் அனைத்து நாட்களிலும் கருத்தரித்தல் நடக்க இயலாது நண்பா ஒரு பெண் மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்து பதினைந்தாவது நாள் தான் அங்கு கருத்தரித்தல் நிகழும் இதைத்தான் அந்த கல்வெட்டில் பிறை நிலவு விந்துவின் பக்கத்தில் செல்வது போல் உள்ளது நண்பா
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
இந்த செய்தி இன்னும் நம்மை வைக்கிறது ❤️
@breedersworld6997
@breedersworld6997 4 жыл бұрын
மச்சமுனி சுவாமிகள் மலைகோயில் திருப்பரங்குன்றம் என் வீட்டு அருகில் தான்..
@narmathakarthik481
@narmathakarthik481 4 жыл бұрын
மெய் சிலிர்க்கும் பதிவு!!! மிக அருமை!! தமிழன் என்று சொல்வோம்!! நம் தமிழின் பெருமை உணர்ந்துகொள்வோம்!!! ....
@jasijasi6238
@jasijasi6238 4 жыл бұрын
Nijethil peromaithan
@Borntowin894
@Borntowin894 4 жыл бұрын
Perumai pattu ena seivathu
@narmathakarthik481
@narmathakarthik481 4 жыл бұрын
@AK.... ஒரு மனிதன் தன் இனத்தின் பெருமை உணரும்போதுதான் அவருடைய பலம் என்னவேண்று புரியும்.... தற்போது நிகழும் தமிழக சுழ்க்கு தமிழ் மக்களுக்கும், தமிழை ஓதுக்கும் இன்றைய தலைமுறைக்கு அவசியம் நம் தமிழின் பெருமையை புரியவும் அரியவும் வேண்டும்.. தமிழன் தன் முன்னோர்கள் பெருமையை உணருபோதுதான் தமிழின் மதிப்பை உயர்துவர்...
@poojas_beauty_bliss5950
@poojas_beauty_bliss5950 4 жыл бұрын
அய்யா, உங்களின் தமிழ் பணி என்றும் தொடர என் வாழ்த்துக்கள் 👌🙏
@s.senthurans.senthuran9123
@s.senthurans.senthuran9123 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழனாக பிறந்ததற்கு நாம் பெருமை கொள்வோம்
@jagadheesanps6403
@jagadheesanps6403 4 жыл бұрын
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்து தர்ம கோட்பாடுகளுடனும் மரபு நெறிமுறைகளுடனும் வாழ்ந்த தமிழன் தமிழுக்கு அழியாப் புகழை படைத்துள்ளான் தமிழும் ஹிந்து தர்மமும் ஒரு போதும் அழியாது தமிழை தங்களின் வஞ்சக எண்ணத்திற்க்கு பயன் படுத்திக் கொள்பவர்கள் தான் அழிந்து ஒழிவர்
@sandhiyas6809
@sandhiyas6809 4 жыл бұрын
இக்காணொலிக்கு உயிர் கொடுத்த குரலின் உரிமையாள௫க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏
@nandhininatesan8465
@nandhininatesan8465 4 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 4 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 சகோதரா உங்களின் திறமையை மிகவும் பாராட்டுகிறேன். எல்லா தமிழனுக்கு இதைப்போல் தமிழை ஆய்வு செய்தால், என்றும் தமிழ் அழியாமல் இருக்கும்.
@gayathrianandraj9753
@gayathrianandraj9753 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் சொல்வது கேட்டால் உடல் சிலிர்க்கிறது தமிழரின் வரலாறு மிகவும் பெரியது கூறியதற்கு நன்றி
@annavianna5528
@annavianna5528 3 жыл бұрын
மிக அருமையான பதிவு நன் கூட பல கோவில்களில் இதைபோல் பார்த்துள்ளேன் ஏன் எங்கள் ஊரில் கூட உள்ளது மங்கலம் முசிறி அருகில் திருச்சி மாவட்டம்
@jaishree8595
@jaishree8595 4 жыл бұрын
உங்கள் பதிவைப் பார்க்கும் போது தமிழின் சிறப்பை அறிந்து கொள்ள முடிகிறது தமிழின் சிறப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
@R_4_Ride
@R_4_Ride 4 жыл бұрын
மேலும் ஆதி கால மனிதன் (தமிழன்) மற்றும் கல் தோன்றா முன்தோன்ற மூத்த மொழி(தமிழ் தாய் மொழி)பற்றிய ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் சகோ👍👍 💪💪🥰🥰🥰🥰
@silambuarasi6718
@silambuarasi6718 3 жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை ஆகுகிறேன் சகோதரே
@lakshmankumar-jd1mz
@lakshmankumar-jd1mz 3 жыл бұрын
அருமை அப்பா கேட்க்கும் பொது ரொம்ப வியப்பாக உள்ளது....
@தமிழன்-ழ1ச
@தமிழன்-ழ1ச 3 жыл бұрын
தமிழனின் வரலாறு என் மானது பெருமகிழ்ச்சி அடைகிறேன் தமிழனாக இருப்பது பெருமை..☺இந்த பதிவு மிகவும் அருமை..☺
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 жыл бұрын
எவ்வளவு அறிவாக இருந்த தமிழர்கள் பலர் ஏன் இப்போ அறிவு அற்றவர்களாக மாறிவிட்டார்கள் அல்லது மாற்றப்பட்டு விட்டார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் சினிமா மாயை, மது பழக்கம் இப்படி தனது அறிவு இழந்து அல்லது சிந்திக்காமல் வாழ்கின்றனர். அது மாற வேண்டும். இளைஞர்கள் இவைகளில் இருந்து விடுபட்டு தமிழர் பெருமையுடன் வாழ வேண்டும். தமிழர்களாக பெருமை கொள்வோம்
@ramdaskalidas4722
@ramdaskalidas4722 4 жыл бұрын
தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்
@amaranguna
@amaranguna 4 жыл бұрын
மிக அருமை தீபன் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@karaivigneshtamilanda5126
@karaivigneshtamilanda5126 4 жыл бұрын
ஒரு ஒரு உடல் உருப்பிலும் வரும் ஓரு ஒரு நோய்களை குறித்து அந்த நோய்களில் இருந்து எங்களை காக்க வேண்டும் என்று கூறிய பாடல்தான் கந்த சஷ்டி கவசம் (கறுப்பர் கூட்டம் கூறிய விலக்கங்கள் தவறல்ல ஆனால் அவர்கள் கூறிய விதம்தான் தவறு)
@viswanathan796
@viswanathan796 4 жыл бұрын
Correct
@djdark_shadow
@djdark_shadow 4 жыл бұрын
s
@RajaRaja-xj2di
@RajaRaja-xj2di 3 жыл бұрын
வரலாறு செய்திகளை உங்கள் குரலில் கேட்பது மிகவும் இனிமை
@Manikandan-bw1xb
@Manikandan-bw1xb 3 жыл бұрын
அண்ணா உங்களின் பதிவுகளை ஆங்கிலத்தில் ஈடுங்கள் உங்களின் குறள் மிகவும் நன்றாக உள்ளது ஆங்கிலத்தில் பதிவு இட்டால் தமிழர்களின். பெருமை மேலும் அதிகரிக்கும் தமிழில் பதிவு இட்டால் தமிழர்களின் பெருமை நமக்குள்ளே புதைந்து விடும் .
@balasubramanian8735
@balasubramanian8735 4 жыл бұрын
இது மிகவும் அற்புதம் நம் முன்னோர்கள் மிகப் பெரிய அறிவாளிகள்....
@divyashobana203
@divyashobana203 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சாிப்பு மிக அருமை. உங்களுடை வீடியோக்களில் இது தான் நான் பாா்த்த முதல் வீடியோ அருமை பா
@nethajideva4550
@nethajideva4550 3 жыл бұрын
Hi sister
@suthakarnadarajanvidya3101
@suthakarnadarajanvidya3101 4 жыл бұрын
Fantastic explain 👍👍👍 I m proud of tamilan
@yaakkaichudar1874
@yaakkaichudar1874 4 жыл бұрын
அன்புக்குரிய தோழரே உங்கள் செய்திகள் நம் பேராற்றல் சொல்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துகள் தமிழனாய் தலை நிமிற்கிறேன் வெல்லட்டும் தமிழும் தமிழ் சார்ந்த அறமும்.
@lathasujendran2202
@lathasujendran2202 4 жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை ஒரு 👍 மேல போட முடியலையேன்னு வருத்தமா இருக்கு அதனால 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@prasannamanimegalai
@prasannamanimegalai 4 жыл бұрын
மிகவும் அழகான பதிப்பு அண்ணா.. என்றும் தமிழரின் ரசிகனாக..
@surianick4565
@surianick4565 4 жыл бұрын
Thank you.Proud to be born as Tamilan.
@ghenesbgmmedia3576
@ghenesbgmmedia3576 4 жыл бұрын
தமிழனுக்கே உரிய தோரணையான பேச்சு உங்களுடையது
@sugumaran9412
@sugumaran9412 3 жыл бұрын
உங்கள் கம்பீர பேச்சு எல்லாம் அருமை.பெருமை தெரிந்து வாழ்க தமிழினம்.
@balajigowri8833
@balajigowri8833 4 жыл бұрын
நண்பா, நீங்கள் தமிழனின் உண்மையை மென்மேலும் கொண்டுவந்து எங்களிடம் சேர்ப்பதற்கு நன்றி, இன்றும் சில தமிழர்கள் அல்லது தமிழருக்கு எதிரானவரா என்று தெரியவில்லை, தமிழில் இருக்கும் சான்றுகள் மூடநம்பிக்கை என்றும் அதவே ஆங்கிலத்தில் இருந்தால் அது அறிவியல் என்றும் கூறுகின்றனர் தமிழில் இல்லாததும் இல்லை சொல்லாததும் இல்லை
@umadeviramasamy6078
@umadeviramasamy6078 7 ай бұрын
தங்களின் ஞானம் மிகவும் பிரமிக்க வைக்கிறது சகோதரா
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 4 жыл бұрын
மிக அருமையான சிந்தனை மெய்ங்ஞானத்தை தேடும் உங்கள் விஞ்ஞான சிந்தனை. உங்களுடைய தேடல் படலம் தொடரட்டும். நம் முன்னோர்களின் அறிவார்ந்த சிந்தனையும் பேராற்றலும் உலகம் உங்கள் துணைக்கொண்டு அறியட்டும். வாழ்க தமிழ் 🌴. ஜெய்ஹிந்த் 🇮🇳.
@ratharathenasamy4556
@ratharathenasamy4556 4 жыл бұрын
No words to praise 🙏 you ,the way you pronounce the presentation ,short and clear narration etc etc etc many more to say, keep up your good job👋👋👋👋(Singapore)
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
நன்றி நண்பா
@ratharathenasamy4556
@ratharathenasamy4556 4 жыл бұрын
I'm 54 years old Indian woman, just for your information 🙏
@Pasumarathaani
@Pasumarathaani 4 жыл бұрын
சித்த நிலையில் அனைத்தையும் உணர முடியும். அதுவே சித்த நிலை.
@maheswarikanthasamy6546
@maheswarikanthasamy6546 4 жыл бұрын
"Deep" பெயருக்கு ஏற்றார் போல உங்களின் கருத்துகளும், அவற்றை சாமானிய மக்களுக்கும் புரிய வைக்கும் உங்கள் விளக்கங்களும் ஆழமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது... வாழ்க, வளர்க வளமுடனம், நலமுடனும்.👍👏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
மிக்க நன்றி..
@maheswarikanthasamy6546
@maheswarikanthasamy6546 4 жыл бұрын
@@DeepTalksTamil நன்றி சகோ
@anandhkannan2254
@anandhkannan2254 4 жыл бұрын
Your voice so clear and ur content are elegant... resourcefull...
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 4 жыл бұрын
ஒரே பதில் சிவனே தமிழன் தான்
@jagadheesanps6403
@jagadheesanps6403 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@jagadheesanps6403
@jagadheesanps6403 4 жыл бұрын
ஹிந்து தான் தமிழன் ஹிந்து என்று சொல்லடா தமிழனாக நில்லடா தமிழன் என்று சொல்லடா ஹிந்துவாக நில்லடா
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 4 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமைகொள்வோம்
@ashak1386
@ashak1386 4 жыл бұрын
Covai pearur kovilil iruku coimbatore
@arunvijayarunvijay1191
@arunvijayarunvijay1191 4 жыл бұрын
உண்மையான ஒன்று
@sundaramurthimani4039
@sundaramurthimani4039 4 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை அடைகிறோம்
@BhavadharaniUCA
@BhavadharaniUCA 4 жыл бұрын
Semma bro super nam enathin perumaiya therinjiketa im proud to be a tamil girl unga voice unga channel ku semma plus bro super ra eruku tq for giving a wonderful information
@priyaragavan1100
@priyaragavan1100 4 жыл бұрын
எங்கள் ஊரில் நீங்கள் சொல்வது போல் விநாயகர் கோயிலில் உள்ளது... இவ்வகையான சிற்பம் உள்ளது
@பாலுதமிழன்
@பாலுதமிழன் 3 жыл бұрын
நன்பா என்ன ஊர்
@priyaragavan1100
@priyaragavan1100 3 жыл бұрын
@@பாலுதமிழன் திருவண்ணாமலை மாவட்டம்.‌‌.. கொளத்தூர்
@pj453
@pj453 4 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா..... ❤️❤️❤️🙏🔥
@SrikanthTamil
@SrikanthTamil 4 жыл бұрын
மிக சிறப்பான பதிவு நண்பா தொடரட்டும் உங்கள் பயணம்
@kavip450
@kavip450 3 жыл бұрын
Unga voice than yenaku thamizhai therinchika... Enum aarvamaga iruku... Unga thamizh voice.. Yenoda otampuku MEI SILIRKA vaikirathu...👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💋💋💋💋💋💋
@karthikasenthil6040
@karthikasenthil6040 4 жыл бұрын
அண்ணா உங்களோட தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் யூகம் மிகச் சரியானதாக தான் இருக்க வேண்டும் அறிவியலையும் ஆன்மீகத்தையும் மிக தெளிவாக அருமையாக இணைத்தீர்கள் நம் முன்னோர்கள் அனைத்தையுமே குறிப்பாக குறிப்பிட்டதால் அது யாருக்கும் தெரியவில்லை அதை அறிந்துகொள்ளும் ஆற்றலும் யாருக்கும் இல்லை அது தமிழால் தமிழனால் முடியும் என்பதை நிரூபித்து விட்டீர்கள் உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு எனது வாழ்த்துக்கள்
@RaviRavi-wz3jb
@RaviRavi-wz3jb 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன் என்று சொல்வதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன்
@santhakumarsah7512
@santhakumarsah7512 4 жыл бұрын
Mermaricing voice awesome , i really don't find any other words to appreciate you. Keep rocking bro Sorry i suppose to write in tamil but i could not.
@rajathangaraj9510
@rajathangaraj9510 3 жыл бұрын
நண்பரே உங்கள் குரலில் அனுபவம் கலந்து சிரப்பாக உள்ளது. வாழ்த்துகள்
@saravanant9209
@saravanant9209 4 жыл бұрын
Fact is A Civilization was lived with High Technology. With that Technology, as like Microscope now a days, they found and carved in those days.
@manimegalais9410
@manimegalais9410 4 жыл бұрын
Very nice to hear ur voice and massage thankyou bro
@sugavahan.b10-a20
@sugavahan.b10-a20 3 жыл бұрын
அருமையான பதிவு. உங்கள் குரல் ஏற்றத்தாழ்வும் அருமை.
@elumalaim1545
@elumalaim1545 3 жыл бұрын
நானும் தமிழன் என்ற பெருமிதம் கொள்கிறேன்
@gopir1499
@gopir1499 4 жыл бұрын
I have seen Same sculpture in Thirumala (Thirupathi, A.P) Balaji temple. and Palacode shivan temple (T.N)
@bharathij2535
@bharathij2535 4 жыл бұрын
Voice nice....nanum Vikatan la reporter ah iruthen...and MPhil history...so yethuna work irutha solluga..and help venum na keluga...
@DeepTalksTamil
@DeepTalksTamil 4 жыл бұрын
Thank you so much .. ♥️ 👍
@m.t.prasath3202
@m.t.prasath3202 4 жыл бұрын
எப்படி பண்டைய தமிழர்கள் இவ்வளவு அறிவாளியாக இருந்திருக்கின்றனர்..பழங்கால தமிழர்கள், விஞ்ஞானிகள் கண்டறியும் முன்னரே நிறைய விஷயங்களை கண்டுபிடித்து விட்டனர்.இந்த ரகசியங்கள் எந்த புத்தகத்தில் உள்ளது.இதைப் பற்றிய விரிவான புத்தகங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.
@amrravi2608
@amrravi2608 4 жыл бұрын
Hi bharathi Akka
@amrravi2608
@amrravi2608 4 жыл бұрын
I am jayasudha MGAcollege chemistry department
@sathamofficial8167
@sathamofficial8167 3 жыл бұрын
K
@maranmaran2633
@maranmaran2633 4 жыл бұрын
Naam Tamilar 🙏 Deep Talks Tamiln👏 Anna Very Super Your Real Ture Excellent Speechas and Tamilar God and Tamilar Biggest Historey all Evergreen Super Great Amezing Wondrful Naam Tamilar👌👏💪💪💪💪💪
@sathishkumarp8897
@sathishkumarp8897 4 жыл бұрын
Hi bro unga videos Elam super good effort ,,and ravanan history r ravanan pathi pesunga bro....
@deepas5901
@deepas5901 3 жыл бұрын
ஆச்சிரியம் மட்டும் இல்ல...! வியக்க கூடியவை தான்... இப்படியானா முன்னோர்கள் கிடைததுக்கு 🙏🙏🙏
@Vvvrelax
@Vvvrelax 4 жыл бұрын
உங்க வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன் அருமை நண்பரே பாராட்ட வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல😍
@karthikraja-3925
@karthikraja-3925 4 жыл бұрын
Unga voice.. editing vera level..bro Karu varai la irukka baby kooda 1000 years munnadi sirppa maa senchu rukkaanga.. Really amezing bro.. Intha govt intha visayatha laam.. palaiya ஓலை சுவடி களில் இருக்கு அதை எல்லாம் முழுவதும் ஆராய்ச்சி க்கு உட்படுத்தனும் அந்த விஷயம் லாம் முழுவதும் தெரிந்தால் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்
@vasanthim9248
@vasanthim9248 4 жыл бұрын
Chennai parthasaradhi kovilil paambu nila sirpam ulladu
@வெளவால்
@வெளவால் 4 жыл бұрын
ஆன்மிகத்தில் அறிவியலை புகுத்தியிருக்கின்றனர் வியப்பாக இருக்கிறது .
@sanjayrock5086
@sanjayrock5086 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு
@villageboystamilguys5758
@villageboystamilguys5758 Жыл бұрын
எங்கள் ஊரில் முத்தாலம்மன் கோயில் இதே போல் இருக்கு பழைமையான கோயில்
@maniram777
@maniram777 4 жыл бұрын
Voice vera level bro...... Arumaiyana pathivu
@vinothkumar9284
@vinothkumar9284 2 жыл бұрын
ஹாய் 👋👶ஐயா, உங்கள் முயற்சிக்கு முதலில் என் மிக பெரிய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝
@jayalakshmimadderi4888
@jayalakshmimadderi4888 3 жыл бұрын
Today's i visited this temple.after i see this video Same information shared by temple poojari.....really amazing
@rajasimman7525
@rajasimman7525 4 жыл бұрын
அண்ணா மதுரை மாவட்டம் அழகர் கோவிலில்,சுந்தரராஜ பெருமாள் கோவிலில், கல்யாண சுந்தரவள்ளி தாயார் சன்னதிக்கு செல்லும் வழியில், படியில் ஏறுவதற்கு மேலே இரண்டு மீன் சிற்பங்கள் உள்ளன. அதாவது இது 🎏 போன்று இரட்டை மீன்களாக அருகருகில் உள்ளது. மேலும் இதே கோவிலில் பதினெட்டாம் படி கருப்பருப்பணசாமி கோபுரத்தின் மேல் நின்ற நிலை பிரசவ முறை பற்றிய சிற்பம் உள்ளது.
@subashr7934
@subashr7934 4 жыл бұрын
அருமையான பதிவு
@arunruban4762
@arunruban4762 4 жыл бұрын
எங்க ஊரு பெருமாள் கோவில் ல இப்படி இருக்கு
@harikrishnans4077
@harikrishnans4077 4 жыл бұрын
நம் தமிழின் அற்புதத்தை உணற ஒரு பிறவி பத்தாது.
@vinayagar2943
@vinayagar2943 3 жыл бұрын
Ur channel becomes my fav❤️
@KPViknesh09
@KPViknesh09 4 жыл бұрын
முதலில் உங்கள் வீடியோவிற்கு லைக் போட்டுவிட்டு தான் வீடியோவையே பார்க்க தொடங்குவேன்.
@jebalovely7127
@jebalovely7127 4 жыл бұрын
Same
@munusamy347
@munusamy347 4 жыл бұрын
அருமை
@sumithalukky4572
@sumithalukky4572 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்...
@bhuvaneshwarivelayutham2223
@bhuvaneshwarivelayutham2223 4 жыл бұрын
Awesome awesome... Nambavey mudiyala... And ur voice Always nice...
@pradeepaprathu5521
@pradeepaprathu5521 4 жыл бұрын
Research and post some thing related to gravity.. Kandipa apove Athu Vera mathri kanichurpanga.. then that kumbakonam ragu kethu temple, antha kalathu maruthuvam..nandri bro..
@Quizooh
@Quizooh 4 жыл бұрын
1000 varsham illa.10000 varsham munnaaidiye murugan avaroda vel la vindhanu vadivil sedhukitaaru❤
@பாலுதமிழன்
@பாலுதமிழன் 3 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது உன்மை! இன்று தமிழன் யார் உமக்கு தெரியுமா டில்லி என்ற ஒரு நகருக்கு அடிமை, நாம் ஆயிரம் ஆண்டு சாதனை செய்தவன் என்பதைவிட இன்று நாம் அடிமை மறக்காதிர்
@jaisurya7761
@jaisurya7761 4 жыл бұрын
Thanks for this channel ji.. tamil vazhatum
@RajaRaja-xj2di
@RajaRaja-xj2di 3 жыл бұрын
தஞ்சை கோவில் செய்திகள் அருமை
@ALLVIDEOSCHANNELJP
@ALLVIDEOSCHANNELJP 3 жыл бұрын
தமிழர் பெருமை உலகெங்கும் ஒலிக்கும்.
@SivasriG-UMB
@SivasriG-UMB 3 жыл бұрын
மெய் சிலிர்த்தேன் அண்ணா💥💥💥💥
@srilekhakannan2842
@srilekhakannan2842 4 жыл бұрын
Really super na ....mei silirka veikirathu ungal pathivu
@prashanthjhujhu8834
@prashanthjhujhu8834 4 жыл бұрын
Great sharing of knowledge, 🙇
@Jayaprakash-vf4tq
@Jayaprakash-vf4tq 4 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா 👌👌👌
@dharanikasrinivasan6293
@dharanikasrinivasan6293 4 жыл бұрын
Unga voice 👌🏻👌🏻 brother 👍 information 👌🏻👌🏻
@AshokKumar-yt8ry
@AshokKumar-yt8ry 4 жыл бұрын
When fish lays eggs the eggs starts to get life and it will be swimming as in the video concept. Say those fishes and drawn , for this you created nice stories and explained as in ur track
@sujathasuresh9271
@sujathasuresh9271 4 жыл бұрын
This is the first time I watch your vedio. Really very useful and fantastic msg & proud of our team of specialist.. ( astrologists, siddars, architecture..... Etc ). Congrats...
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 75 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 12 МЛН