யார் கடவுள்? உண்மையில் கடவுள் இருக்கிறாரா? கடவுளை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? Who is GOD

  Рет қаралды 39,525

Suryan Explains

Suryan Explains

Күн бұрын

#SuryanExplains #God
____________________________________________
Visit our website for more videos: www.suryanfm.in
Facebook: / suryanfm
Insta: / suryanfm
Twitter: / suryanfm
KZbin: / suryanfm
Sharechat : sharechat.com/...
____________________________________________
'Suryan Explains' is a sub channel that comes under the parent channel 'Suryan FM'. Suryan Explains is a one stop solution for all your searches on Tamil History, Global History, Motivation and Facts. Please subscribe to this channel and so show us your support.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-We only used bits and pieces of videos to get the point across where necessary.

Пікірлер: 234
@kamarajm4106
@kamarajm4106 11 ай бұрын
நான் ஆவி a நம்பறேன், அது இல்லேன்னா இட்லி எப்படி வேகும்?😂😂
@kajendranvaratharajah8843
@kajendranvaratharajah8843 11 ай бұрын
🤣🤣🤣
@A.S.M.-gi7tc
@A.S.M.-gi7tc 7 ай бұрын
😂😂😂
@MCSPrakashV
@MCSPrakashV 5 ай бұрын
Athan atha paathittiye apram yen atha nambura?
@kamarajm4106
@kamarajm4106 3 ай бұрын
​@@MCSPrakashVஎதை டா நம்புறேன்?
@SuryaDcr
@SuryaDcr 2 ай бұрын
Thalaivaa😮😮😮😮😮😂😂😂😂
@greensamaa1335
@greensamaa1335 4 ай бұрын
ஸ்டீபன் ஹாக்கிங் முடிவாக கடவுள் இல்லை என்றே சொல்கிறார் அதை வசதியாக சொல்ல மறந்து விட்டீர்கள்
@mariyappansm6752
@mariyappansm6752 Жыл бұрын
கடவுள் நம் கண் முன்னே இருக்கிறார்கள் 1 விவசாயிகள் 2 விஞ்ஞானிகள் இவர்களை விட வேறு கடவுள் எங்கேயும் இல்லை 🙏🙏
@mpandi2864
@mpandi2864 9 ай бұрын
Avangala padachathu yar sir please pathil
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@mariyappansm6752 unmai
@godofearthrudra
@godofearthrudra 2 ай бұрын
Apa doctor god ila ya oru uyire kapathurangle
@godofearthrudra
@godofearthrudra 2 ай бұрын
​@@mpandi2864avanga amma appa
@mariyappansm6752
@mariyappansm6752 2 ай бұрын
@@godofearthrudra உண்மை தான் நண்பா வாழ்த்துக்கள் 👌👌🙏🙏
@sathyapriya5759
@sathyapriya5759 Жыл бұрын
உண்மையில் இந்த எதுவுமே பொருள் தன்மையில் இல்லை ஆற்றலாக தான் இருக்கிறது அதாவது அனைத்துமே அணுக்களாக இருக்கிறது இந்த உண்மை புரியாத மனிதர்கள் இறைவனை உருவமாக எண்ணுவதால் இறைவனை உணர முடியவில்லை மனிதனே ஆற்றலாய் இருக்க இறைவன் பேராற்றலாக தானே இருக்க வேண்டும் மனிதன் சிற்றணுவின் என்றால் இறைவன் பேரணுவினன் இதைத்தான் நமது நான் யார் என்பதை தேடு அப்பொழுது இறைவன் யார் என்பது புரியவரும் என்று கூறுகிறார்கள்
@Eswaran3
@Eswaran3 4 ай бұрын
👏சாரியாக சொன்னீர்கள் சகோதரி...🕉️எல்லாம் வல்ல இறைவன் உங்களை🫵 அருள்வாயாக...🙌
@muthamilselvan2k
@muthamilselvan2k 3 ай бұрын
Pppaaa. Arbutham. Pinnitinga ... semma vilakkam. Vaalga valamudan
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@sathyapriya5759 we are part and parcel of divine.
@NCS8331
@NCS8331 Ай бұрын
Seri kandu pidichtiggala nega yar nu?
@whatsnexttamilchannel3681
@whatsnexttamilchannel3681 Ай бұрын
அந்த வெடிப்பு எப்படி உருவானது... அந்த வெடிப்பு உருவான இடம் எது.. அந்த இடம் எப்படி உருவாகியது... பதில் அறிவியலில் உண்டா
@Vijay_74_07
@Vijay_74_07 5 күн бұрын
கலைஞர் பேனா தான் காரணம்
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 3 күн бұрын
அதுக்கு முன்னாடி கடவுள் திடீர்னு உருவாகி தனியா இருந்து bore அடித்து போய்விட்டார் 😂🤣 அதன் பிறகு மனிதன் மற்றும் எல்லா உயிரினங்களையும் படைத்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கார் 😜😂
@indianindian8486
@indianindian8486 Ай бұрын
நல்லாவே குழப்பியதற்கு வாழ்த்துக்கள்.பிக் பேங்க் வெடிப்புக்கு சயின்ஸ் காரணமா? சனீஸ்வரன் காரணமா?
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Aiyayo
@சிவபெருமான்-ண5ந
@சிவபெருமான்-ண5ந 9 ай бұрын
அந்த பெரு வெடிப்புல இருந்து வந்தவர் தான் கடவுள இருக்கும்... அது பூமி,மனிதனை படைத்து அல்லாஹ், சிவன்,இயேசு பல வடிவத்துல இருக்கு
@MCSPrakashV
@MCSPrakashV 4 ай бұрын
Manithan padaitha kadavulgal ariviyal valara valara alinthuvidum.manithanai padaitha kadavul irukiraar.avar universe-kkul illai yen endral universe-kkul ulla yethuvum azhinthu pogum.avar azhivillathavar.
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Alright ​@@MCSPrakashV
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
1:09 இந்த bigbang நடக்கும் போது வின்னியானி எல்லாம் விண்வெளியில் இருந்து இந்த கதையை எழுதினார்கள்.
@rajeshtp8854
@rajeshtp8854 8 ай бұрын
😂😂😂
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 8 ай бұрын
You proof you are a package thamizh..speeking wdout Brians.. congratutions my dear brainless thamizha😂😂😂.. Mgr,rajini ku voteu pottahvan dhaane nee.😂😂😂😂..aravekaadaa?arive illaaiya?. ,poi paal kudi papaa😂😂😂😂😂..
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
😂😂
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
@@DevKumar-cv3yp big bang kum mgr,rajinikum enna samandham ?? 😂😂
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 4 ай бұрын
❤The alpha and Omega.. Jesus Christ only true God.. amen 🎉
@SamSam-fk7zs
@SamSam-fk7zs 3 ай бұрын
Amen❤
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 9 күн бұрын
பல நாடுகளில் பல மதம் வந்தது ஆனால் சனாதன தர்மம் பிறந்த பாரத பூமியைத் தான் உலகின் ஒரே ஆன்மீக பூமி என உலகம் கௌவிக்கிறது இறைவன் பற்றி அறிய ..ஆன்மீகம் பற்றி கற்க சானாதன தர்மம் பிறந்த பாரத பூமியைத் தேடி உலகம் ஓடி வருகிறது எத்தனையோ பேர் கடவுள் கதை சொன்னார்கள் ஆனால் அவை அனைத்தையும் விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்டு..இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தந்த உயிர் அண்டம் உருவான விஞ்ஞானம் தான் விஞ்ஞானிகளால் ஏற்கப் பட்டு பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு.. உலக சட்டமாக உலகை ஆள்கிறது.. ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗶𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற பகவத் கீதை.. சிவ கிதை சொல்லும் விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் உயிர் அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என பகவத் கீதை.. சிவ கிதை சொல்லும் விஞ்ஞானம் தான் பள்ளி கல்லூரியில் கற்பிக்க பட்டு உலகை ஆள்கிறது
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 9 күн бұрын
பகவத் கீதை/ சிவ கீதை விஞ்ஞான பகுத்தறிவு போதனை..👉 மனிதனைப் படைத்தால் அவன் வயோதிகம் விபத்து மரணம் என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் பலனற்ற அஞ்ஞானச் செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா சக்தி ஆகவே மனிதனை படைக்கவே இயலாது அவன் இறைவனுடன் என்றும் இருக்கும் சக்தி பல பிறவி எடுத்து திருந்தி வந்த மூலமாகிய என்னுடன் கலந்து விடுவான் அதாவது மோட்சம்.. அண்டம் பூமி இவையும் சக்தி ஆகவே இவற்றையும் படைக்கவே இயலாது . ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் உயிர் அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்பது பகவத் கீதை.. சிவ கீதை யின் விஞ்ஞானம்..பகவத் கீதை சிவ கீதையின் இந்த விஞ்ஞானம் தான் பள்ளி கல்லூரியில் கற்பிக்க பட்டு உலகை ஆள்கிறது..சிந்தி.... மனிதன் வயோதிகம் விபத்து மரணம் என துன்புறுவான் என அறிந்த ஞானமுள்ள இறைவன் வேலை வெட்டி இன்றி மனிதனை படைத்து தண்டிப்பானா 🙆‍♀️ 😂 மனிதனை படைக்கும் முன்பே அவன் ஆறாம் அறிவை சீரழித்து பொய் களவு காமம் சுயநலம் போட்டி பொறாமை கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு செய்வான் என மனிதனின் எதிர்கால நடப்பை இறைவன் அறிவான்.. அப்படி மனிதை படைக்கும் முன்பே மனிதனின் ஏதகர்காலம் அறிந்த இறைவன் அப்படி பட்ட மனிதனை படைத்து. கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு செய்ய வைத்து....தான் ஏற்கனவே அறிந்ததை மீண்டும் சோதித்து ..நீதி தீர்த்து அக்கினி குளத்தில் கொலையும் செய்வானா.. 😂 இறைவனை மூடனாக..காமடி புஸ் ஆக்குகிறான் மனிதன் 😂
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 9 күн бұрын
🙆‍♀️ மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது பகவத் கீதை போதனை ..ஏன்..படி 👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் திருந்தாமல் குண்டு போட்டு தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை செய்வான் என தீர்க்க தரிசனமாக மனிதனை படைக்கும் முன்பே மனிதனின் எதிர்கால செயலை இறைவன் அறிவான் இதை படைக்கும் முன் அறிந்த இறைவன் அத்தீயமனிதனை படைத்து அவனை குண்டு போட..தீவிரவாதம் கற்பழிப்பு கொலை கொள்ளை என செய்ய வைத்து ரசிக்கிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் ஏழை என பிறந்து துன்புறுவான் என தீர்க்க தரிசனமாக அம்மனிதன் பிறக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்துகிறான்.. இந்த இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என தீர்க்க தரிசனமாக முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த பின்பும் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பம் இவற்றில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் திருந்தவே மாட்டான் / தன்னை நம்ப மாட்டான் என தீர்க்க தரிசனமாக அறிவான் ஆனால் அம்மனிதனை முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..சோதித்து..நீதி தீர்த்து..பாவி என அக்கினி குளத்தில் கொலை செய்தால் அந்த இறைவன் அறிவாளியா.? பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 விலும் ..நியூட்டன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள் 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 என்ற மேற்கல்வி விஞ்ஞானத்தை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் ஞான மற்ற/ பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதை யின் விஞ்ஞானம் தான் உலகெங்கும் பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.
@VenkatesanPrasanna-t8i
@VenkatesanPrasanna-t8i Ай бұрын
மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறான்
@jayapalselvarajsivapethan941
@jayapalselvarajsivapethan941 5 ай бұрын
புரோ ஒரு பட்டாசு வெடிக்கிறது அப்படினா அதற்கு காரணம் ஒருவன் இருப்பான் அதேபோல் பிக்பேன்க் வெடிக்கிறது அப்படினா உருவாக்கியவர் ஒருவர் இருப்பார் அவர் கடவுள் கடவுளை பார்க்காதவன் கடவுள் இல்லை என்ககிறார்கள் கடவுளை பார்த்தவன் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் உதாரணம் சித்தர்கள் கடவுளை பார்த்தவர்கள் மனிதர்கள் கடவுளை பார்க்காதவர்கள் ஒகே
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Ryt uh😊
@mohamedrizlan4768
@mohamedrizlan4768 5 ай бұрын
I have answer for who creat earth and humans
@leebannadar7164
@leebannadar7164 5 ай бұрын
கடவுள் இல்லை யெனில் நீங்களும் இல்லை நானும் இல்லை இந்த உலகமும் இல்லை
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Crct😊
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 6 ай бұрын
Why do you want God. Live without God. Pleasure and pain is this universe.
@Nesammalapampai
@Nesammalapampai 5 ай бұрын
True ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@Nesammalapampai there is no material God.all are lie by our forefathers for safeguard. Fear and anxiety is responsible for God. God asuras fight for justice is lie. Pulugumoottai. Our globe is hell. Government business politics are fraudulent. They are swallow ing our money.life is critical in future. Not knowing that there is an inevitable end to all royalty.
@PathmanathanNathan-v4p
@PathmanathanNathan-v4p 7 ай бұрын
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லுவது கருப்பு இனமாய் இருப்பவர்களுக்கு பொருத்தமா இருக்கும் ஆனால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் ஜப்பான்காரன் கொரியா காரன் இவையெல்லாம் எந்த குரங்கிலிருந்து வந்தான்😂😂😂
@paramasiva3063
@paramasiva3063 3 ай бұрын
😂
@mmuthu9004
@mmuthu9004 3 ай бұрын
வெள்ளை குரங்கு😂
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@PathmanathanNathan-v4p monkey to men is a greatest lie. there is no one side paper or coin. Two sides natural. Negative and positive are celestial wonder.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@PathmanathanNathan-v4p lie
@sridharsridhar7042
@sridharsridhar7042 6 ай бұрын
எல்லையற்ற பிரபஞ்சம் எண்ணி பார்க்கையில் இறைவனை விட பிரபஞ்சமே பெரிதா தோன்றுகிறது இறைவனுக்கே இறைவனாக இருக்கிறது....எல்லாம் மாயை..
@MCSPrakashV
@MCSPrakashV 5 ай бұрын
Atharkkum oru thodakkam undu mattrum mudivu undu.athuvum nammai pola than naam oru kurugiya kaalathil piranthu vazhthu irakindrom. avai neenda kaalathirukku munbu piranthu neenda kaalathirkku pin azhiyum.azhiya koodiya yedhuvum kadavulukku oppaagathu.
@Eswaran3
@Eswaran3 4 ай бұрын
இறைவன் என்றாலும் பிரபஞ்சம் என்றாலும் இரண்டு ஒன்று தான் நண்பா...
@ultimateajith8480
@ultimateajith8480 4 ай бұрын
Unna maari pasanga thaan bro Inga theva​@@Eswaran3
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@sridharsridhar7042 this is the truth. There is no material God as we believe.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@sridharsridhar7042 God is image. Idols. No legends. Forefathers did all nonsense. Adhi periods no morality and ethics and discipline. For safeguard purpose all these were made. No nobody is perfect and happy. Prayer Pooja are waste. No God is available for our happiness. They have gone outside.
@mathialagannadar9284
@mathialagannadar9284 14 күн бұрын
கடவுள் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் தேவை என்றால் , நீங்கள் முதலில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் ஒன்றன் பின் ஒன்று மாறி உலகம் உறுவாகியுள்ளதாக சொல்லும் அறிவியலுக்கு ஆதாரம் உள்ளதா?
@thiruthiruveni9204
@thiruthiruveni9204 2 ай бұрын
Science eppadi vanudichi???
@NilaMathi389
@NilaMathi389 Ай бұрын
God is not belive. Its a feeling. Brother, call unto Jesus Christ and see him coming unto you. Where dod sun come from? You say all assumptions of certain scientists. Many scientists praise God for His amazing creations.
@NarendraKumar-nm4nd
@NarendraKumar-nm4nd 7 ай бұрын
விஞ்ஞானி சொல்றத எல்லாம் கேட்டுக்குனும் மேய்ஞானி சொன்னா தவற.?
@robintubes
@robintubes Жыл бұрын
Kadavul Illa Bro Truth Ithe Thaan
@MCSPrakashV
@MCSPrakashV Жыл бұрын
Kadavul illanu etha vachu mudivu panniga bro?
@robintubes
@robintubes Жыл бұрын
@@MCSPrakashV Ok Kadavul yaaru Epdi Irruparu He is Male or Female ? ok appdi Kadavul 🌚 Oruthar Irruntha Intha World la Thappae Nadakuthu rape Panravan vedikka pakkurarw avar Kadavul ah ? caste Sandai Vedikkai Pakkuraare avar Kadavul ah ? Seri Kadavul enna Religion Sonnaru ah ? Unga Kitta ?
@mrgoats8474
@mrgoats8474 11 ай бұрын
​@@MCSPrakashVprove pannu bro
@MCSPrakashV
@MCSPrakashV 5 ай бұрын
​@@mrgoats8474illanu neenga solringa.entha proof-ah vachu antha conclusion-kku vantheenga.
@player-eu4uo
@player-eu4uo 4 ай бұрын
​@@robintubesbro do you believe in God or not.
@mahendranms6904
@mahendranms6904 10 ай бұрын
நீ சொன்னது எல்லாம் ஒரு கல்வெட்டில் எழுதிட்டு போ பின்னால வரவர்கள் எல்லாம் அதை படைக்கட்டும்
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam 5 ай бұрын
It is unwanted. We have come to this bloody cruel universe. Full of struggle miseries and painful. Live and accept all and then die with smile or fear. No escape. God not needed for us. Periyar is correct. I dislike periyar for his anti Brahmin policy. Adhi forefathers created good sense with non sense also. Now we are suffering by God and government policies.
@udayakumar9521
@udayakumar9521 9 ай бұрын
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிகொள்ளுகிறான். சங்கீதம்:53:1
@karthikeyan-ui7ls
@karthikeyan-ui7ls 9 ай бұрын
Super anna 🎉😊
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Yes😊
@MThangaselvi-o2m
@MThangaselvi-o2m 8 ай бұрын
கடவுள் மனசாட்சி மூலமாக தான் பேசுவார்
@mpandi2864
@mpandi2864 Жыл бұрын
No god life is natural
@MCSPrakashV
@MCSPrakashV Жыл бұрын
Can you accept or belive the thaj Mahal made by itself.if you say no.then how can you say stars and sky made by itself?
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
​@@MCSPrakashVapdi podu
@vijayprakash6364
@vijayprakash6364 9 ай бұрын
ஏழையின் சிரிப்பில் கடவுள் இருக்கிறார்
@Vishwa-x3u
@Vishwa-x3u 5 ай бұрын
Ne sonna ellame thiyari dhan edhukum proof illa..
@VenkatesanPrasanna-t8i
@VenkatesanPrasanna-t8i Ай бұрын
கடவுளை அறிவதற்க்கு மனிதன் மூலைபத்தாது
@ChangeYourLife-hn6ub
@ChangeYourLife-hn6ub 11 ай бұрын
டாக்டர் எத்தனை நோய்கள் சரி செய்கின்றனர் ஆனால் உடலை விட்டு பிரிந்த உயிரை மீண்டும் ஒன்று சேர்க்க முடியவில்லை இறந்தவர்கள் திரும்ப வந்து சொன்னதும் இல்லை
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@ChangeYourLife-hn6ub people are slaves to certain bad habits. They die one day. People without any bad habits will also die one day. When a baby come to this bloody earth it's death' is also decided.farcical. God.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@ChangeYourLife-hn6ub if you are good will you get good life. No. Everything is unfaithful. It is a hell. Continuous happiness will also be bored. Birth on this earth is unwanted. But it has happened. Destiny. Vidhi. Karma. Unknown factor.
@Lock_the_screen
@Lock_the_screen 4 ай бұрын
Bro big band theory is not a fact And evolution theory is not a fact. 😂
@SamSam-fk7zs
@SamSam-fk7zs 3 ай бұрын
For so god love this world that's y he gave us only begotten son pls trust god the lord u made u don't think that god doesn't exist if u deny that loving god at the last day u will be thrown live in the lake of fire with burning sulphur
@musfirar1937
@musfirar1937 10 ай бұрын
Allah is only one God
@abudulrahuman2749
@abudulrahuman2749 5 ай бұрын
Vanam poomi pataithavan allah oruvanai
@nixons2370
@nixons2370 7 ай бұрын
Scientist ku knowledge yapadi irukkum God knowledge yapadi irukkum . you think 😊
@TkTkl
@TkTkl 26 күн бұрын
உங்க அறிவியல் வளர்ச்சியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அறிவியல் ஆராய்ச்சி மூலம் ஏற்பட்ட நன்மை ஏதேனும் உண்டா யோசியுங்கள்,, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றியதாக கூறுகிறீர்கள் அவ்வாறு தற்பொழுது ஏன் பரிணாம வளர்ச்சியில் மனிதர்கள் மாறவில்லை உங்கள் ஆராய்ச்சியாளர்களையும் அறிவியல் மேதை என்று மனித அழிவிற்கு பல உயிரின அழிவிற்கு காரணமாயிருக்கும் உங்கள் அறிவியல் மேதைகளை கேட்டு கூறுங்களேன்
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Podu apdi podu😅
@srinivasansms9108
@srinivasansms9108 11 күн бұрын
God bless the world
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 4 ай бұрын
கடவுள் இருக்காரா இல்லையா அப்டின்னு கேட்பதை விட்டு விட்டு கடவுள் இருக்காரா இல்லையா என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது பதில் தெரிந்தால் கூறுங்கள்
@nagarajanm4898
@nagarajanm4898 4 ай бұрын
God is only moral support to human
@NagarajKG-d4m
@NagarajKG-d4m 2 ай бұрын
Sir science le start adhu endu adu theriyadu adunale power of God so vedupule erundu daan theryum adraku munnadi adu kadasi adu only power of God kadavuloede thiruvelayadal puryuda
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Yes bro😊
@rajeshtp8854
@rajeshtp8854 8 ай бұрын
BigBang கூட ஒரு தியரி தானே. இது கூட மாறலாம்.
@kamaraj9892
@kamaraj9892 2 ай бұрын
அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கடவுள் கொள்கையை நம்பினார்கள், ஆனால் சில அமானுஷ்ய சக்திகள் இருக்கிறது என்பது உண்மை.
@godofearthrudra
@godofearthrudra 2 ай бұрын
Apro yen ipa ila
@godofearthrudra
@godofearthrudra 2 ай бұрын
Kadavul pera solli nalla emathuranga saamiyarunga
@kamaraj9892
@kamaraj9892 2 ай бұрын
@@godofearthrudra இருக்கிறது அதை சில நிகழ்வுகள் மூலம் இயற்கை நமக்கு உணர்த்துகின்றன அதை நான் உணர்ந்து இருக்கிறேன் அந்த உணர்த்தும் சக்தி எது? அதை நோக்கி உங்கள் ஆய்வை செய்யுங்கள் தெரியும்.
@rajandran7416
@rajandran7416 2 ай бұрын
பாதியில வந்த மனிதனுடைய நம்பிக்கை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் இல்லை என்றால் கிரகத்தில் உள்ள வேற்றுகிரகவாசிகளை பிடித்து வாருங்கள் கடவுள் இல்லை என்றால் வானத்தின் ஆழமும் பூமியையும் நாணயத்தையும் அந்த பிக் பேங்க் தேடி எப்படி உண்டானது என்று இதுவரைக்கும் கண்டு பிடிக்கலையே சந்திரனில் தண்ணீர் இருப்பதாக சொன்னீர்களே தண்ணீரை உருவாக்கி ஒரு கிராமத்தை பட்டணத்தை உருவாக்கி கட்டடங்களை கட்டுங்கள் வீடுகளை கட்டி ஜனங்களை சேருங்கள் அப்போது நம்பலாம் பிக் பேங்க்குக்கு எப்படி தெரிந்தது கரெக்டா குறிப்பிட்டு பூமிக்கு மாத்திரை உயிரினங்கள் வாழ்வதற்கான இடம் என்று மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று சொன்னால் இப்போது இருக்கிற குரங்கில் ஏன் இருக்கின்றது குரங்கு அடுத்த பரிணாம கொள்கை எப்பொழுது இப்போதைக்கு மனிதன் அடுத்தபடியா எந்த பரிணாமத்தில் இருந்து வளர்ச்சி அடைவான் கடவுள் இருக்கிறார் என்று நிரூபித்து காட்ட எங்களால் முடியும் உங்களால் முடியுமா உங்களுடைய தாத்தாவுக்கு தாத்தா தாத்தாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா கடவுளை கடவுள் மனிதனைப் படைத்தார் பதில் தருகிறேன் ண் இதுவே போதுமான பதில்
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Crct bro super ah sonniga😊
@ramesrames5079
@ramesrames5079 4 ай бұрын
பிரம்மத்தை அல்லது வெளி தன்மையை ஆராய்ந்து பார்க்க சொல்லுங்கள் அப்போது கடவுளை கானலாம்
@krishnacharan333
@krishnacharan333 Жыл бұрын
கடவுள் உணர்வு மூலம் தான் உணரமுடியும் அறிவு முலம் அல்ல. கடவுள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் கருணையாலே கடவுளை அறிய முடியும். அதற்கு சரியான ஆன்மீககுரு முலம் பயிற்சி தேவை இதுதான் கடவுளை அறிய சரியானவழி. எத்தனையோ விஞ்ஞானி கடவுளை நம்புகிறார்கள். அதை முதலவீடியோ போடுங்கசார் .
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 Жыл бұрын
விளையாட்டு செய்திகள் முடிந்தது 🤣😂
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 5 ай бұрын
Human is not from monkey but from one celled amoeba. Science. Accidentally came. You are almighty.
@krishnacharan333
@krishnacharan333 5 ай бұрын
Nothing is happening automatically, there must be some arrangements behind everything. there is traffic signal system in the road, we cant see how that single system is working but there must be some person behind that . In similar way sun and moon is working, like raising in the morning and evening, how this system is working, it is working by the arrangements of god. if one truly wants to know how this universe is working and if anyone sincere try to know this, god will show himself to that person. In this world without endeavour, no one can attain anything
@krishnacharan333
@krishnacharan333 5 ай бұрын
@@MsSrinivasan-vb3rq Nothing is happening automatically, there must be some arrangements behind everything. there is traffic signal system in the road, we cant see how that single system is working but there must be some person behind that . In similar way sun and moon is working, like raising in the morning and evening, how this system is working, it is working by the arrangements of god. if one truly wants to know how this universe is working and if anyone sincere try to know this, god will show himself to that person. In this world without endeavour, no one can attain anything
@mercyelavarasan4697
@mercyelavarasan4697 Ай бұрын
Ippa yean kurangulenthu manithan varathilla.......
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
En inam mada nee😂
@suryakalak4847
@suryakalak4847 6 ай бұрын
The God we see is our farmers
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@suryakalak4847 encourage farmers and agriculture. They are giving food.
@athamatham3534
@athamatham3534 4 ай бұрын
Idhu ella numberra matheya erukkuthu
@muthukumar6911
@muthukumar6911 8 ай бұрын
Sun ☀️ is God
@Krishna-rm7lr
@Krishna-rm7lr 3 ай бұрын
Ramayanam is not real solunga anna scientist research ramayanam bone
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@Krishna-rm7lr ramayan Mahabharata written for time pass as therewas no entertainment like ours now.
@sharathsharath4025
@sharathsharath4025 2 ай бұрын
kadavul=moodanambikai
@ManimaranMassmani
@ManimaranMassmani 2 ай бұрын
S crct
@M.MEENAKSHI-yk2tl
@M.MEENAKSHI-yk2tl 4 ай бұрын
Puna haking😂😂😂😂
@kodda152
@kodda152 Жыл бұрын
இல்லையென்று தெரிந்தும் ஏன் உந்த அலட்டல்😂😢
@samuelsutharson4659
@samuelsutharson4659 3 ай бұрын
சுய புத்தியினாலும் அறிவினாலும் ஞானத்தினாலும் அறியமுடியாது.
@jayapalselvarajsivapethan941
@jayapalselvarajsivapethan941 7 ай бұрын
கடவுள் இருக்கிறார் சிவன் கடவுள் இல்லாமல் கோள்கள் இயங்காது
@prakashmanik830
@prakashmanik830 4 ай бұрын
proof pls
@prem7694
@prem7694 3 ай бұрын
@@prakashmanik830... No need to prove....it for non believers
@rajandran7416
@rajandran7416 Ай бұрын
புராணத்தில் வருகின்ற சிவனா இல்ல பேரண்டத்தை படைத்த இப்பொழுது காணப்படுகிற புராணக் கதை கட்டுக்கதைகள் ஆபாச கதைகள் வருகிற சிவன் அல்ல சிவலிங்கத்தை இன்னமும் லிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருக்கிற அவர் கடவுளா இருக்க முடியாது சிவனிடத்தில் ஒரு நல்ல பண்பு நல்ல அன்பு நல்ல குணம் குணாதிசயங்கள் நல்ல பரிசுத்த தூய்மையான வாழ்க்கை ஒன்றுமே இல்லையே பகுத்தறிவில் வழியாக சிந்தித்து அதை ஆராய்ந்து புராணங்களை படித்தால் நீங்கள் நாத்திகராக மாறி விடுவீர்கள் எல்லா இலக்கியங்கள் வேதங்களும் படித்து பார்த்து இறைவனால் என்று அறிந்து கொள்ள வேண்டும் வள்ளுவர் கூறுவது பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறி நின்றார் நீதி வாழ்வார் என்று சொல்லுவதே அதுவே மெய்யான மெய்ப்பொருளாகிய சிவன் இறைவன் என்று பொருத்தமானது கடவுள் ஐம்புலன்களை அழித்தான் என்ற ஐம்புலன் அடக்க முடியுமா அடக்கிக் கொண்டாரா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது ஐம்புலன்களை அழித்தான் என்றால் ஐம்புலன்களை அவித்தான் என்றால் அவர் ஐம்புலன்களை பலியாக்கி ஒப்புக் கொடுத்தான் என்று பொருள் ஆகையினால் புராண கதையில் வருகின்ற சிவனின் தான் இயக்குகின்றார் எனது பொய்யாக மாறிவிடுகிறது சிவன் என்றால் அன்பு அன்பே உருவான கடவுள் இந்த பூமியிலே நாம் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் சூலாயுதம் வைத்துக்கொண்டு எப்படி அன்பு என்று சொல்ல முடியும் ஆபாச கதையில் வருகிற சிவனை நாம் எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் தயவுசெய்து சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் சிந்தியுங்கள் பகுத்தறிவு வழியில் யார் என்று அறிந்து கொள்ளுங்கள் சிவன் என்று மொட்டையாக சொல்ல வேண்டாம் தயவுசெய்து புராணக் கதைகளை படித்தால் நீ நாத்திகர் நாத்திகர் நாத்திகராக மாறிவிடுவீர்கள் தாத்தா வானங்கள் பாட்டி பணம் வாங்க நாங்க இப்படி முன்னோர்கள் வணங்கலாம் என்று வழிபட வேண்டாம் வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி மாநிலத்தை வகுத்து மண்ணில் மனிதனை குணமான மனிதனைப் படைத்த பின்பு குவலயத்தில் தான் உதித்து குருவாய் வந்து சமமான சம்சாரம் ஒன்றில்லாமல் சன்னியாசி போல் இருந்து தவத்தை காட்டி அன்பான சீடர்களை அமைத்து போட்டு அகண்டு பலம் சென்று வா என்று அகத்தியர் பால் 28 30-வது காண்டத்தில் விதமாக சொல்லப்பட்டிருக்கிறது இவர்தான் மெய்ப்பொருள் கடவுள் பேரண்டத்தின் ஜோதியாக இருந்த கடவுள் பேரண்டத்தை படைத்தார் மனிதனின் செம்மையானால் படைத்தார் படைத்த மனிதனை சிற்றின்பத்தில் மீட்கும் படியாக குருவாக குவலயத்தில் பூமிக்கு வந்து இந்த உலகத்தில் தவத் ஆகிய தன்னையேஒரு மெய்ப்பொருள் கடவுள் ஆகிய சிவனா
@vetrimuth9037
@vetrimuth9037 10 ай бұрын
என்னை பொறுத்த .. வரை..மாதா..பிதா.. குருதான்....... அதற்குப்பின் தான் தெய்வம்.. உறுதியாக
@MCSPrakashV
@MCSPrakashV 5 ай бұрын
Thai thanthai Moolamaaga boomikku naam (manithargal) vanthirukirom,avargalal alla.
@Sashallahrasulallah
@Sashallahrasulallah 4 ай бұрын
Rajinikanth
@SadeeshKumar-e6r
@SadeeshKumar-e6r 4 ай бұрын
Ippa ulla kuranguha ellam eppa manidara Marum🤔
@rajandran7416
@rajandran7416 2 ай бұрын
கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற நம்பிக்கையும் மூடநம்பிக்கையே கடவுள் இருக்கிறார் என்று சொல்லுகின்ற நம்பிக்கையும் மூடநம்பிக்கையே இரு நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகளை அனுபவித்து சொல்லுகின்ற உடைய அனுபவமே இருக்கின்றார் அறிவியல் வழியாய்
@kumarkkumark4327
@kumarkkumark4327 4 ай бұрын
உலகில் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகை நிலைபெறச் செய்பவரே ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் என்கிற அல்லா.அவர் தீர்க்கமற நிறைந்திருக்கும் பேராற்றல்.அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார்.
@gunarabbitfarm
@gunarabbitfarm 3 ай бұрын
எல்லாம் இயற்கை தான்
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@gunarabbitfarm celestial wonder
@songseverppk6474
@songseverppk6474 2 ай бұрын
What is science?? If science is the formation of laws? Who created those laws ? Everything comes under the question mark there is a question where there is an answer that we try to prove.
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 9 ай бұрын
இயற்கையின் காரணத்தை யாராலும் அறிய முடியாது ?எழுதியதால் படித்தானா? படித்தால் எழுதினானா?
@ravikalai5036
@ravikalai5036 Жыл бұрын
Kadavula eilla na yapudi bro yalla yadathulium kovil kati vachierukanga
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 Жыл бұрын
கோவில் யாரு வேண்டுமானாலும் கட்டலாம் 🤣😂 கடவுள் இப்படி தான் இருப்பார், அண்ணா தம்பி அக்கா தங்கை னு சொல்றீங்க பாருங்க 😃😂😃
@MohammedIbrahim-d9k
@MohammedIbrahim-d9k 10 ай бұрын
هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 57:4)
@mpandi2864
@mpandi2864 8 ай бұрын
No god
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 9 күн бұрын
பல மதங்கள் பிறந்த நாடுகள் பல இருந்த போதும் சனாதன தர்மம் பிறந்த பாரத பூமியை உலகின் ஒரே ஆன்மீக பூமி என உலகம் கௌரவித்து இறைவன் பற்றி அறிய ஆன்மீகம் பற்றி அறிய ஆராய்ச்சி செய்ய பாரதத்தை நாடி உலகம் ஓடி வருகிறது ஏன் ...👉பகவத் கீதை/ சிவ கீதை விஞ்ஞான பகுத்தறிவு போதனை..👉 மனிதனைப் படைத்தால் அவன் வயோதிகம் விபத்து மரணம் என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் பலனற்ற அஞ்ஞானச் செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா சக்தி ஆகவே மனிதனை படைக்கவே இயலாது அவன் இறைவனுடன் என்றும் இருக்கும் சக்தி பல பிறவி எடுத்து திருந்தி வந்த மூலமாகிய என்னுடன் கலந்து விடுவான் அதாவது மோட்சம்.. அண்டம் பூமி இவையும் சக்தி ஆகவே இவற்றையும் படைக்கவே இயலாது . ஹிரண்ய கர்பா என்ற 𝗚𝗼𝗱 𝗽𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲 𝗢𝗠+ 𝗠𝘂𝗹𝘁𝗶𝗽𝗹𝗲 𝗯𝗶𝗴 𝗯𝗮𝗻𝗴𝘀 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝟲𝟰 𝗱𝗶𝗺𝗲𝗻𝘀𝗶𝗼𝗻𝘀 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗘𝘃𝗼𝗹𝘂𝘁𝗶𝗼𝗻𝗮𝗿𝘆 𝘁𝗵𝗲𝗼𝗿𝘆 என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் உயிர் அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்பது பகவத் கீதை.. சிவ கீதை யின் விஞ்ஞானம்..பகவத் கீதை சிவ கீதையின் இந்த விஞ்ஞானம் தான் பள்ளி கல்லூரியில் கற்பிக்க பட்டு உலகை ஆள்கிறது..சிந்தி.... மனிதன் வயோதிகம் விபத்து மரணம் என துன்புறுவான் என அறிந்த ஞானமுள்ள இறைவன் வேலை வெட்டி இன்றி மனிதனை படைத்து தண்டிப்பானா 🙆‍♀️ 😂 மனிதனை படைக்கும் முன்பே அவன் ஆறாம் அறிவை சீரழித்து பொய் களவு காமம் சுயநலம் போட்டி பொறாமை கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு செய்வான் என மனிதனின் எதிர்கால நடப்பை இறைவன் அறிவான்.. அப்படி மனிதை படைக்கும் முன்பே மனிதனின் ஏதகர்காலம் அறிந்த இறைவன் அப்படி பட்ட மனிதனை படைத்து. கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு செய்ய வைத்து....தான் ஏற்கனவே அறிந்ததை மீண்டும் சோதித்து ..நீதி தீர்த்து அக்கினி குளத்தில் கொலையும் செய்வானா.. 😂 இறைவனை மூடனாக..காமடி புஸ் ஆக்குகிறான் மனிதன் 😂
@asokankannan65
@asokankannan65 Жыл бұрын
உலகில் உயிர் தோன்றியது சற்று விரிவாக தெளிவுபட ஆராய்ந்து கூற வேண்டுகிறேன்.
@Sarvesvaran-s2c
@Sarvesvaran-s2c 6 ай бұрын
உயிர் ஒரு அனாதி அது யாராலும் படைக்கபடவில்லை
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
@@Sarvesvaran-s2c ivlo complex aana living beings oda biological system epdi thaana uruvairukum? athu epdi ne confirm ah sollalam ? everything needs a proof
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Is god here​@@Sarvesvaran-s2c
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
​@@Sarvesvaran-s2cipdila pesathinga thana vathuchuna na namma alivu Ilama irukkanu arivu
@Sarvesvaran-s2c
@Sarvesvaran-s2c 23 күн бұрын
@@LoshiniLoshini-r7t உயிர் என்று பொருள் அழியாது உடம்பு மட்டுமே அழியும்
@romeonk
@romeonk 10 ай бұрын
Big bang ku munnadi epdi irunthuchu bro
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Podraa😅😂
@arulsuresh9595
@arulsuresh9595 6 ай бұрын
God creation the world the word of god❤❤❤
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 9 ай бұрын
கடவுளை ஏன்பிரச்சனைக்கு உள்ளாக்குகிறீர்கள்
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Aiyayo nammala padacha kodumai tha ipdi pesuranga
@johnwilliams-c8u
@johnwilliams-c8u 5 ай бұрын
மனுஷன் புரடை அடிப்பதிலே சிறந்துட்டான்...
@ThahaSajee-dk5mi
@ThahaSajee-dk5mi 7 ай бұрын
பகுத்தறிவும் மனசாட்சியும் உள்ளவர்களால் கடவுளை உணர முடியும்😮
@Priya-bf7ys
@Priya-bf7ys 8 ай бұрын
Anthea kadavul intha kadavul nu aalukoru kadavula kumbuttu irukaanga avangalukh yaarukum thaeriyala nam Jeevan tha shivam nu Ella sithargalum athathaan solluraanga shivan tha orae kadavul science um almost athathaan solluthu
@abudulrahuman2749
@abudulrahuman2749 5 ай бұрын
Ungal santhekithe quran parunga theriyum arive dhurama vainga
@venkivenki5407
@venkivenki5407 11 ай бұрын
தெய்வம் இருக்கு . நல்லாருக்கு ஆபத்து வரும் போது எப்படியாவது உதவி கிடைக்கும் அப்போதுதான் புரியும். அகத்தியர் , திருவள்ளுவர் , ஒளவையார் சிவன் பக்தர்கள் தானே
@suryakalak4847
@suryakalak4847 6 ай бұрын
It is true what you say when I am in danger god always helps me. Through. Someone
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Yes😊😊
@vijudev1852
@vijudev1852 5 ай бұрын
ஒவ்வொருவரும் தன் இறப்பின் நேரத்தில் தான் கடவுள் உண்டு என்று நம்புகிறான்
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 3 күн бұрын
இறப்பின் நேரத்தில் கடவுள் இல்லை என்றும் சில மனிதன் உணர்கிறான் 🤣
@bendare777
@bendare777 7 ай бұрын
Early universe concept pathi neenga solratu thappu
@m.tamilselvisri8829
@m.tamilselvisri8829 6 ай бұрын
மெண்டல் மாதிரி உளராதே... 😂😂😂😂
@boominathanboomiwoodwork
@boominathanboomiwoodwork 9 ай бұрын
இது அனைத்தையும் நேரில் பார்த்ததே நீங்கள் தான் என்பதை நான் நம்புகிறேன்.
@AbduRahman-fk3jl
@AbduRahman-fk3jl 9 ай бұрын
Allah akper amen yes
@prem7694
@prem7694 6 ай бұрын
God is present more than anything else.....forever ........1000000%
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 ай бұрын
@@prem7694 there is no material God.
@prem7694
@prem7694 3 ай бұрын
@@MsSrinivasan-vb3rq god is independent.... Apart from materials..... Supreme consciousness
@user-barath63
@user-barath63 Жыл бұрын
Scientists ☕️
@mrgoats8474
@mrgoats8474 11 ай бұрын
Theist🤡
@ROYCEOFFICIAL99
@ROYCEOFFICIAL99 6 ай бұрын
@@mrgoats8474 infidel 🤡☕
@karthikselvararaj
@karthikselvararaj 9 ай бұрын
raamanujam mathamatics kadavul irukar
@இறைதேடல்
@இறைதேடல் 5 ай бұрын
எதையும் நேரில் கண்டவர் எவரும் இல்லை. விஞ்ஞானிகளும் உறுதியாக இப்படி தான் நடந்தது என்று கூற இயலாது நடந்திருக்கலாம் நடந்திருக்க கூடும் என்ற கூற்றை தான் முன் வைப்பார்கள் ... இறைவன் பேராற்றல் நிறைந்தவன் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவன்... புறக்கண்ணை மூடி அக கண்ணால் இறைவனை தேடுங்கள் ... பேராற்றல் மிக்க அருட் பெரும் ஜோதியே சிவம் என்று அழைக்கிறோம். ஓம் நமசிவாய 🙏🙇 சிவமின்றி எதுவும் இல்லை ....
@Eswaran3
@Eswaran3 4 ай бұрын
இதுவே உண்மை... எல்லாம் தியானத்தால் மட்டும் இறைவனை உணரமுடியும்...👏👍
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Yes bro😊
@settusettu519
@settusettu519 9 ай бұрын
நான் கடவுள் இல்லை என்று நம்புகிறேன் ஆனால் உங்கள் அறிவியல் வைத்து இறந்தவர் உயிர்ரை காப்பாற்ற வேண்டியது தானே
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 7 ай бұрын
Decomposition is the end.science also says this statment.
@madakannup8583
@madakannup8583 6 ай бұрын
ஏன் கடவுள் யாரை மரணத்திலிருந்து விடுவித்திருக்கிறார்
@Today-good_day777
@Today-good_day777 5 ай бұрын
அறிவியல் எப்படி மனிதன் மரணம் அடைகின்றான் என்பதுக்கு விளக்கம் உள்ளது.
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Epdi en​@@Today-good_day777
@AbduRahman-fk3jl
@AbduRahman-fk3jl 9 ай бұрын
🤬🤬🤬🤬🤬🤬🤬
@madakannup8583
@madakannup8583 6 ай бұрын
எல்லாம் மாறும்.கடவுளும் தான்
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Moddunga
@Yokshith777
@Yokshith777 5 ай бұрын
Sivam ❤
@chella-kutty-keerthi
@chella-kutty-keerthi 9 ай бұрын
பிக் பேங்க் அப்படினா அதை உருவாக்கினது யாரு
@godofearthrudra
@godofearthrudra 2 ай бұрын
Apa godah uruvakkundhu yaru 😂
@sureshr5562
@sureshr5562 7 ай бұрын
Neenga solra all the things is depends on only science. it's not acceptable
@karshrithar815
@karshrithar815 5 ай бұрын
God is real mental
@dharshnaselvan5017
@dharshnaselvan5017 Жыл бұрын
👍👍👍
@susilapaulraj7143
@susilapaulraj7143 9 ай бұрын
நான் ஆவியை பார்த்திருக்கிறேன். ஆவி, ஆத்துமா, சரீரம் என்பது உண்மை. கடவுள் உண்மை. பைபிள் ஆதாரம் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.
@DevKumar-cv3yp
@DevKumar-cv3yp 8 ай бұрын
When innocent kids,child's,women ,getting raped and brutally killed,that time 🤔🤔
@Radha-ni8nm
@Radha-ni8nm 7 ай бұрын
Correct ✅
@MCSPrakashV
@MCSPrakashV 5 ай бұрын
​@@DevKumar-cv3yp when that the things are happens can you describe it?
@LoshiniLoshini-r7t
@LoshiniLoshini-r7t 23 күн бұрын
Right
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 8 ай бұрын
😊பயனுள்ள தகவல் நன்றி!!!!!!!!.
@AswinJb-xd3to
@AswinJb-xd3to 2 ай бұрын
Pola mental
@MohamedMathani
@MohamedMathani 11 ай бұрын
kadavul proof formula = n/3[3a+(n^2_1)2d] - vinzhaani mf mohamed mathani kollumedu- 6083o3
@Suhashika-ml6up
@Suhashika-ml6up 6 ай бұрын
𝐊𝐞𝐤𝐚 𝐫𝐨𝐦𝐛𝐚 𝐧𝐚𝐥𝐥𝐚𝐫𝐮𝐤𝐮 ❤
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 129 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 57 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН
Weekly Sunday Collective Meditation - Sept. 29, 2024
1:00:25
Planetary Leadership Training
Рет қаралды 6
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 481 М.
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН