இராவணாவில் அண்ணன் மன்னர் மன்னன் மகிழ்ச்சி ...விரைவில் நேர்காணல் நடக்குமா ஐயா.... ❤
@devasusai3 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு. இவர் தமிழினத்தின் சொத்து. பேணி பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
@myasithika94692 күн бұрын
இறைவன் நிச்சயம் காப்பான்
@ந.ரா.வேல்முருகன்2 күн бұрын
மன்னர் மன்னனை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவருக்கு விருது வழங்கும் தகுதி திராவிடத்திற்கு இல்லை.
@jodhaishu21253 күн бұрын
நீங்கள் எம் தமிழ் குடியின் சொத்து சகோதரா . உங்கள் உடல் நிலையிலும் அக்கறை செலுத்துங்கள்..
@Thamizhmagan_karthick3 күн бұрын
சகோதரர் மன்னர் மன்னன் அவர்களுடன் ஐயா ஏகலைவன் ஒரு கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
@oodai_media2 күн бұрын
அது பத்து பாகமாக இருக்க வேண்டும்
@kanthan36913 күн бұрын
தமிழர்களுக்கு மூலப்பொருள் இருந்து வரும் மன்னர் மன்னன் அவர்களுக்கு உலகத் தமிழன் சார்பாக நன்றி வாழ்த்துக்கள் 💐 💪
@SureshJayapaljrp73733 күн бұрын
இவர் வியப்பின் உச்சம். தமிழ்நாட்டின் பொக்கிசம் அண்ணன் மன்னன் மன்னர் இவருடைய பேச்சை கேட்டுதான் வரலாற்றை படித்து தெரிந்து கொண்டேன்
@_SridhAr_3 күн бұрын
இந்த காணொளியை ராவனாவில் பகிர்ந்ததற்கு நன்றி ஏகலைவன் ஐயா❤
@chandrasekarmuthu77593 күн бұрын
சமரசமில்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத தூய தமிழ் பற்றாளர் மற்றும் ஆய்வாளர் சகோதரர் மன்னர் மன்னன் போற்றத்தக்கவர்.
@nandasirixd86753 күн бұрын
😮இவ்வளவு பெரிய விடயங்களை இழந்துள்ளோம் 😮மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள் 😮மிகப் பொருத்தமான பெயரும் கூட மன்னர் மன்னன் 😅
@kamalkalaiselvan84273 күн бұрын
பெரும் மதிப்பிற்கு சொந்தக்காரர் நண்பர் மன்னர் மன்னன் அவர்கள் ❤❤❤
@gunasundaripatchamuthoo13732 күн бұрын
இந்த பதிவிற்காக ஐயா ஏகலைவன் அவர்களுக்கு வணக்கமும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் 🙏🙏.
@periclesonkeethstephen49733 күн бұрын
ஆசான் மன்னன் மன்னர் தமிழருக்கு கிடைத்த பொக்கிசம், வீரவாள் 💪🏿💪🏿💪🏿
@chandrasekarmuthu77593 күн бұрын
நீண்ட கால விருப்பம்... சகோதரர் மன்னர் மன்னன் நமது வலையொளியில்! மிக்க நன்றி அண்ணா 🙏
@sivachandru60653 күн бұрын
புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் மக்களிசையான தமிழிசை தான் கர்நாடக இசைக்கு மூலமாக உள்ளது என்று முன்பு விளக்கி இருந்தார்.
@albertanand11522 күн бұрын
மகிழ்ச்சியாக உள்ளது எம் தமிழ் எம் தமிழ்நாடு எமக்கே வாழ்க தமிழ் நாம் தமிழர்
@s.p.nathantamilan80233 күн бұрын
சிறப்பான நிகழ்வு
@FUNTIMEWITHHME23 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக மன்னர் மன்னன் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
@chandrasekarmuthu77593 күн бұрын
பொறுப்பு வகிப்பார் என்று நம்புகிறோம். அண்ணன் ஏகலைவன் அவர்களும். சிறிய விண்ணப்பம். நன்றி அண்ணா.
@Mrkumar-u3f3 күн бұрын
ராவணன் அய்யா அவர்களுக்கு நன்றி
@SivasubramanianSivasubra-lt8cg3 күн бұрын
தமிழின் தனித்துவத்தை என்றும் தனித்துவமாக காட்டுவதில் என்றும் ராவணா❤❤❤❤
@Mrkumar-u3f3 күн бұрын
தமிழ்
@PraveenKumar-fu5eo3 күн бұрын
மன்னர் மன்னன் தமிழ் மண்ணின் ஊற்று, பத்திரமாகா பாத்துக்கனும்.
@tamilarasu70462 күн бұрын
இன்றைய தலைமுறையினருக்கான வரலாற்று ஆசான் அண்ணன் மன்னர் மன்னன் 🎉❤
@vadivelubabu14762 күн бұрын
அன்புடையீர் உங்கள் தமிழை தவறு நீக்கி அனுப்பவும்
@sivamaniv74813 күн бұрын
தம்பி மன்னர் மன்னனை எமது தமிழ்நாட்டில் மானத் தமிழன் ஒருவனுடைய ஆட்சி அரியணை ஏறும் பொழுது நிச்சயமாக அவர் கௌரவிக்க படுவது மட்டுமல்ல அவர் பார்க்க பெரும் எமது மண்ணின் ஆற்றல் கொண்ட மகனாக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு அரசாங்கத்தில் எவ்விதமான கல்விகளை பிள்ளைகளுக்கும் போதிக்க வேண்டும் என்பதை கல்விகளை வகுக்கும் தொகுக்கும் தலைவராகவும் அதேபோல் ஆராய்ச்சிகளில் முழு நேரங்களை செலுத்தும் வண்ணமாக ஆய்வியல் துறைகளின் தலைவராகவும் இவை இரண்டில் ஏதோ ஒன்றில் முக்கியமான தலைவர்கள் பொறுப்பு கொடுக்கப்படும் உண்மை மீட்கப்படும் உம்மை ஆக்கமாக்கப்படும் உண்மை உலகத்திற்கு சொல்லப்படும் உண்மைகளை எமது சிறார்கள் கற்றுக்கொள்ள வகை செய்யப்படும் தம்பி மன்னர் மன்னன் ஓலைச்சுவடி கல்வெட்டு செப்பு தகடு போன்றவற்றில் ஆராய்ச்சியாளராகவும் நல்ல எழுத்தாளராகவும் நல்ல மேடைப்பேச்சு நிபுணராகவும் இன்றைய அரசியலையும் ஆதாரங்களையும் அடுக்க வல்லவராகவும் இன்னும் பன்முகத்தன்மை நிறைந்தவராக இருப்பதினாலும் தம்பிக்கு நிகர் தம்பியே நிச்சயம் தமிழன் வெல்வான் நீதி நிச்சயம் வெல்லும் அதர்மம் புயல் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் போகும் காலம் இப்பொழுது வந்திருக்கிறது உண்மைகள் உயர்த்தப்படும் பொய்மைகள் ஒழிக்கப்படும் வாழ்க தம்பி வளர்க அவரின் தொண்டு தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
@sivagnanam58032 күн бұрын
முற்றிலும் உண்மை. வாழ்க தமிழ்.
@thenpalama3 күн бұрын
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக விரைவாக சீமான்
@AnnaduraiSaydhiroyer2 күн бұрын
சீமானுக்கு பேசத் தான் தெரியும்! நிர்வாகம் செய்ய அறவே தெரியவில்லை! அடுத்தவன் சொல்வதை ஆராயாமல் முடிவெடுக்கும் இவரால் ஒருபோதும் நேர்மையான நல்லாட்சி தர முடியாது. வெற்றி நடை போட்ட தமிழ் தேசியத்தை கேலிக்கூத்தாக்கி, தன்னையும், நம்பி வந்தவர்களையும் கேலிப் பொருளாக்கிய பெருமை இவரையே சாரும்!
@manivannanthangavelu49193 күн бұрын
தமிழ் வெல்க வளர்க புகழ் ஓங்குக
@BalajiDoss-iw7rd3 күн бұрын
அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ramesha84133 күн бұрын
வணக்கம் ஏகலைவன் அய்யா நிச்சயம் வெல்வோம் ஒருநாள்
@kumarasivana3 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள்
@kumarasivana3 күн бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@saraswathis77802 күн бұрын
தமிழன் தமிழ்நாடட்டை ஆள வேண்டும்
@udhraudhra39633 күн бұрын
Mannar mannan ❤❤ naam thamizhar ❤❤ seeman ❤❤ m.senthamizhan❤❤
@kamalakannan.skannan22993 күн бұрын
We will develop இசை தமிழ்
@ஞானமூர்த்திசெல்வராஜ்Күн бұрын
ஒன்றுபட்டு பெரிய நிகழ்வை நிகழ்துவோம்
@sivasubramanian59473 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்களுடைய இந்த செயல் பாராட்டுக்குறியது. மன்னர் மன்னன் அவர்களுடைய ஆய்வகளும், மக்களாகிய நமக்கு அறிவு வெளிச்சம் பாய்ச்சும் அவருடைய நற்செயல் தொடர்ந்து செய்து மிக விரைவில் தமிழர்கள் விழிப்படையவார்கள் என்பது உறுதி.
@camilusfernando173 күн бұрын
மிகவும் அருமை
@jeyakumars75393 күн бұрын
ஐயா ஏகலை வன் அவர்களுக்கு நன்றி ❤❤❤
@RevathiRevathi-v5z3 күн бұрын
இதுவே சிறந்த தமிழ்தேசிய தொண்டு....
@fernandezpara85472 күн бұрын
இராவணாவில் அண்ணன் மன்னர் மன்னன் மகிழ்ச்சி ...விரைவில் நேர்காணல் நடக்குமா ஐயா
@user-tamil56713 күн бұрын
Naam Thamilar Valthugal NTK 🎉🎉❤❤
@sivakumarsomasundaram72562 күн бұрын
இராவணா வலையொளிக்கு நன்றிகள் பல. நாதஸ்வர,பறை தமிழர் மங்கள இசையுடன் அருமை எம்மை நாமே ஊக்கம் செய்ய வேண்டும். தூக்கி விட வேண்டும். கரவொலி வானை பிளக்க வேண்டும். ஒற்றுமையாக ஒன்று கூடுங்கள். திருவாளர் மன்னன் மன்னன் அவர்கள் பேச்சு அருமை இலங்கை தம்பி ராப் பாடகர் வாகீசன் அருணகிரிநாதர் காலத்தில் ராப் இசை இருந்தது என்று நிருபித்தார் வியந்தேன் ஆனால் இன்று உங்கள் பேச்சில் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து அந்த வகை பாடல்கள் இருந்தது என்று அறிந்து வியந்தேன். என்ன வியப்பு நம்முன்னோர்கள் வைத்திருந்தவை. நாங்கள் திட்டமிட்டு மொழி உட்பட இழந்துவிட்டோம். பலருக்கு இதை பகிர்ந்துள்ளேன்.
@Jacksparrow_tamil0073 күн бұрын
ராவணா பறை இசை தொகுப்பை ஆவணம் செய்ய வேண்டும். இதற்கு முன்பு அறிமுக பாடல் தயாரித்த வரலாறு கூறும் போது தாங்கள் 60 மேற்பட்ட வகை உண்டு கூறியது நினைவு உண்டு
@udhraudhra39633 күн бұрын
Seeman ❤❤ naam thamizhar ❤❤ mannar mannan ❤❤
@நவீன்குமார்-ப5ன3 күн бұрын
Why bring seeman? He is a Dravidian and still gives respect to evil people like raamasaamy, evks, etc...
@sivagnanam58032 күн бұрын
அடிப்படைத் தரவுகளுடன் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டுவதில் மன்னர் மன்னனுக்கு நிகர் மன்னர் மன்னனே ஆவார்... இவர் தமிழ் கூறு நல்லுலகத்தின் சொத்து.. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர். வாழ்க தமிழ்.
@ramakrishnannatarajan23933 күн бұрын
மன்னர் மன்னன் இம்மண்ணின் பெருமை. வாழ்க அவரின் பணி. இவர்களைப் போன்றோர்களால்தான் தமிழ் இன்றளவும் தனித்தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் சமூகம்... வளர்க தமிழர் நலன்
@karunanithiimage88982 күн бұрын
தமிழர்களின் அறிவுக் களஞ்சியம் மன்னர் மன்னன் அவரைபோற்றிபுகழ்பாடுவோம்
@playmisc94262 күн бұрын
வசந்தம் விரைவில் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வசமாகும்...🔥✴️💐🌼
@GAYATHRIV-c9b2 күн бұрын
அருமையான பதிவு மன்னர்மன்னன் அவர்களே நமது தமிழ் வாழ்க வளர்ந்து கொண்டே ஓங்குக
@udhraudhra39633 күн бұрын
Seeman ❤❤ naam thamizhar ❤❤ Seeman
@udhraudhra39633 күн бұрын
Seeman ❤❤ naam thamizhar ❤❤
@arasankumar70833 күн бұрын
ஆகபெரும் தமிழ்தொண்டாற்றி வரும் ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கும் ஐயா. ஏகலைவன் அவர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள் தலைவணங்குகிறோம் 🙏🙏🙏🙏
@ponnusamyc13693 күн бұрын
தம்பி மன்னர் மன்னன் அவர்களின் பேச்சின் இறுதியில் வழங்கிய பொருளாதார விளக்கம் அருமை...
@c.ramachanranc.ramachanran14532 күн бұрын
வணக்கம்🙏🙏 ராவணா வளையொலி அவர்களுக்கு இந்த மாதிரியான இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் தமிழ்நாட்டு மக்கள்❤❤❤
@maranmaran.s10252 күн бұрын
ஐயா ஐயா ஏகலைவன் ஐயா இது போல் காணொளிகள் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@balakrishnan-td5dp3 күн бұрын
ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TamilSelvam-vt3cj2 күн бұрын
அருமை. மிக்க. நன்றி. அய்யா
@murugesaa3 күн бұрын
வாழ்த்துக்கள் 💖 இராவணா💖💖💖💖🙏🙏🙏 தமிழ் மறவர் மன்னர் மன்னன் 🎉❤❤❤
@akhilema12693 күн бұрын
மன்னர்மன்னனொடு ராணாவும் வாழியவே!
@tamil_kudigal2 күн бұрын
பூ❤.. வேர் ❤❤❤.. அருமையான பதிவுகள் ❤❤
@rajulagam2 күн бұрын
மிக சிறப்பான பேச்சு, நிரம்ப தகவல்கள் தெரிந்துகொண்டேன், நன்றி ராவணா வளையொலி 🙂
@rangaduraigovidarajan60013 күн бұрын
சிறந்த ஆராய்சியாளர். சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் மன்னர்மன்னர் அவர்களே. 🙏🙏🙏
@udhraudhra39633 күн бұрын
❤❤🙏🙏📚 mannar mannan ❤❤
@muralib18572 күн бұрын
GENIUS MANNNAR MANNNAN.
@kumarayya99982 күн бұрын
மன்னர் மன்னன் மிகப்பெரிய அறிவாளி தமிழ் பொக்கிசம்..
@vijay.vm.76793 күн бұрын
💯🔥🔥🔥🔥💯🥰
@selvarajselvaraj18923 күн бұрын
தமிழர்களுக்கு ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா கர்னடகா கேரளா இந்த மூன்று மாநிலத்தில் ஒரே ஒரு தமிழனுக்கு சிலை இருக்கா? ஆனால் இந்த மூன்று மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ் நாட்டில் மூளைக்கு மூளை சிலை🤔 தமிழர்கள் மூத்த இனம். எவ்வளவு சூழ்ச்சி பாருங்க...
@pavunraj5740Күн бұрын
❤❤❤❤அருமைசகோதராநல்லகருத்து
@rdanieldanielr94062 күн бұрын
தோழர் மன்னர் மன்னன் தமிழ் தேசியம் வீழ்ச்சி அடையும்❤
@kamalkalaiselvan84273 күн бұрын
தொடக்கம் 6:14 ❤❤❤
@letchumananletchu34353 күн бұрын
மிகவும் சிறப்பு 🙏.
@parir37523 күн бұрын
தமிழர்களின் பொக்கிஷம் மன்னர்மன்னன் 🤪🤪🤪🤪
@UthraUthra-kt6sh3 күн бұрын
Seeman naam thamizhar
@sangeethaanand63452 күн бұрын
இந்த காணொளியின் மூலம் தமிழ் மொழியின் சிறப்புகளையும், பெருமைகளையும் தெரிந்து கொண்டேன்.மேலும் மக்கள் இசை,சொல் இசை,யாழ்முறிபன் பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி தம்பி.
@narumugai_tamizhkudi3 күн бұрын
வாழ்க தமிழ். வாழ்க தமிழினம்.
@ramasethupathyp36612 күн бұрын
நேர் காணல் அவசியம் செய்ய வேண்டும் 🙏
@balaji2762 күн бұрын
கலந்துரையாடல் வேண்டுதல் வேண்டும்
@ambilsenthil85993 күн бұрын
❤🎉❤
@muralitharnsiva74703 күн бұрын
உங்கள் முயச்சிகளுக்கு வாழ்த்துகள்.
@nagarajanv59553 күн бұрын
உங்கள் முயற்சி , முயற்சிகளுக்கு
@PerumalM-f7w3 күн бұрын
தமிழைப் பற்றி பேசும் நாம் தலைப்பிலுள்ள தவறை கவனிக்கத் தவறிவிடுகிறோம். (வளர்ப்போம்)
@kamalakannan.skannan22993 күн бұрын
அழகாக இருக்கிறது
@nandivarmannandivarman-y4g3 күн бұрын
👍👍👍👍👍💐💐💐💐
@kgrajathiraja42653 күн бұрын
மன்னர் மன்னன் 🔥🔥🔥🔥
@rajkandiah81822 күн бұрын
வேதநாயகம்பிள்ளை உட்பட சேவை செய்தவர்களின் பெயர்களை யும் புத்தகங்கள் முலம் மக்களிடம் கொண்டு வர வேண்டும்
@gopalmagesh86962 сағат бұрын
இப்பத்தான் தமிழர்களிடம் ஒரு எழுச்சி ஏற்படுகிறது....நன்றி சீமான்🎉🎉🎉
@KaniMozhi-hu3qj2 күн бұрын
Manar manan great bro👍 Ramesh from an island🏝🏝🏝🏝
@ASJeyakumarKamaraj-dm8hs3 күн бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@TharaniNavee3 күн бұрын
❤ ... 🎉
@bkbk83483 күн бұрын
அருமை அருமை அருமை
@murugans85603 күн бұрын
தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் மன்னர் மன்னன் வீடியோ அடிக்கடி போடவும்