யாரெல்லாம் முளை கட்டிய பயிரை சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? | moong dal sprouts benefits

  Рет қаралды 192,968

Nalam Pera

Nalam Pera

Күн бұрын

நலம்பெற channel -ளில் நிறைய மருத்துவ பதிவுகள், வீட்டு மருத்துவங்கள், அழகு குறிப்புகள் போன்ற பயன் தரக்கூடிய நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே உங்களுக்கு நலம் பெற channel ளின் updates உடனுக்குடன் வந்து சேர channel -ஐ subscribe பண்ணுங்க.. நன்றி.
மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், இயற்கை உணவு, health, health tips, health in tamil, tamil health tips, நலம்பெற , nalampera, முளை கட்டிய பச்சை பயிர் நன்மைகள், முளை கட்டிய பச்சை பயிர் தீமைகள், யாரெல்லாம் முளை கட்டிய பயிரை சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிட கூடாது?, moong dal benefits in tamil, moong dal sprouts benefits, moong dal sprouts

Пікірлер: 59
@rojarose845
@rojarose845 Жыл бұрын
தெளிவான பதிவு மிகவும் நன்றி
@josephmarrya-vn6fx
@josephmarrya-vn6fx 3 ай бұрын
அருமை யான பதிவு
@RajaRaja-ct1gl
@RajaRaja-ct1gl 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@murugandhanu8206
@murugandhanu8206 2 жыл бұрын
Amma super nandri...... Nan 8matha Pregnant erukken...... Raw saptalama veka vaithu saptuvathu nanmai tharuma amma pls sollunga
@HariHari-tn5kk
@HariHari-tn5kk 2 жыл бұрын
காலை நேரத்தில் அருமையான பதிவு தந்துள்ளீர்கள் நன்றி
@vijayalakshmik2990
@vijayalakshmik2990 2 жыл бұрын
Super.Thank u sister
@Mr_pheonix_sparrow
@Mr_pheonix_sparrow 5 ай бұрын
நா ரொம்ப ஒல்லியா இருக்கேன்.... நல்ல வெய்ட் வைக்க உடம்பு வலிமையா இருக்க முளைக்கட்டிய பயரு டெய்லி சாப்பிடலாமா,.....
@AbdulRahim-qi5kk
@AbdulRahim-qi5kk Жыл бұрын
Clear explanation thank you
@Sivavel2916
@Sivavel2916 2 жыл бұрын
I already follow it Amma
@harishraj2317
@harishraj2317 2 жыл бұрын
Thanks amma super tips 😍😍👌 வாழ்க வளமுடன் 🙏
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
Thank u
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 ай бұрын
Sister tell about what about brain function by eating sprouts
@pesumkangal9576
@pesumkangal9576 Жыл бұрын
மிகவும் நன்று
@sulochananarayanan2516
@sulochananarayanan2516 2 жыл бұрын
Super. 👌👍
@swamiswami3634
@swamiswami3634 2 жыл бұрын
Great fantastic 💪💪💪👍👍👍👏👏👏
@ajithkumar1838
@ajithkumar1838 18 күн бұрын
Amma pachi pairu dinamum sapidalama
@Studywithme_1314
@Studywithme_1314 Жыл бұрын
Idha sapta weight kuriyumaa ?? Idhu sathanaa porul dhan aprem y weight kuraoyudhu
@HarishKumar-ih7zk
@HarishKumar-ih7zk 4 ай бұрын
Ketta kolupa koraikum so weight koraiyum nu solranga
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
Thanks mam...
@soundharyaR-rf6rz
@soundharyaR-rf6rz 9 ай бұрын
Babyku feeding panra so sapdalama mam
@girijagirija2307
@girijagirija2307 Жыл бұрын
Super
@bharathpalanisamy7339
@bharathpalanisamy7339 8 ай бұрын
I had noticed that when I'm eating green gram I would probably getting headache in that day is that had any relation or just coincidence..
@vbhagavathiammal1876
@vbhagavathiammal1876 Жыл бұрын
❤super
@deepanrajdeepanraj7109
@deepanrajdeepanraj7109 Жыл бұрын
மிக சிறப்பான விளக்கம்
@CLashmi-sx3bm
@CLashmi-sx3bm Жыл бұрын
நன்றி
@adhik7578
@adhik7578 Жыл бұрын
பச்சைபயிரை ஊறவைத்த நீரை பருகலாமா?
@yash7732
@yash7732 2 жыл бұрын
Can we get this after workout. Plz reply me
@Santhosh08-
@Santhosh08- Жыл бұрын
Entha time eat pananum madam
@manikkampriyadarshani9255
@manikkampriyadarshani9255 Жыл бұрын
Babykku try pannurawanga payarai aviththa sappida vendum
@user-tr4fc4gf2x
@user-tr4fc4gf2x 10 ай бұрын
Dinamum sapidlama
@Maryjerinmaryjerin
@Maryjerinmaryjerin 7 ай бұрын
@umanandhu5142
@umanandhu5142 8 ай бұрын
Daily sapdalama??
@mathi3941
@mathi3941 Жыл бұрын
👍
@kamalikalidass9672
@kamalikalidass9672 Жыл бұрын
Pregnancy women sapadalama
@sarumathi4696
@sarumathi4696 2 жыл бұрын
Sis ithu ith sapta body heat ahh
@RajSharma-vp5bs
@RajSharma-vp5bs Жыл бұрын
Naan lunchku bathil idhai sapidugiren nalladhah?
@PVlifestyle405
@PVlifestyle405 7 ай бұрын
Nanum
@deepamaha8532
@deepamaha8532 Жыл бұрын
Na 6month thaa mt stomach la early morning sappurre but entha oru different theriyala pa , hair nalla valarum nu sonnanka athuvum varala , enaku long hair baby vanthathukapparam heavy hair fall, ipo varaikuma athukkana solution kedaikkala ........
@dhivya5262
@dhivya5262 Жыл бұрын
😢😢😢
@rakki5504
@rakki5504 9 ай бұрын
🤣 Onnu Nadakathu Nanu Saptu Pathaen Gas Vanthathu Tha Micham
@kannankarthi6071
@kannankarthi6071 2 жыл бұрын
விந்து அணுக்கள் அதிகரிக்குமா சொல்லுங்க சகோதரி 💐💐💐
@nandinibarani7314
@nandinibarani7314 Жыл бұрын
Yes
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 Жыл бұрын
@@nandinibarani7314 hi
@lohithmalinimalini1794
@lohithmalinimalini1794 Жыл бұрын
@@nandinibarani7314 கொண்டைக்கடலையை வேகவைத்து அது வெந்த பின்னர் மீதம் இருக்கும் தண்ணீரை குடிக்கலாமா?
@nandinibarani7314
@nandinibarani7314 Жыл бұрын
@@lohithmalinimalini1794 murungai poo and chinna vengayam and gingilly oil or ghee serthu vadhakki serthu saptunga romba nallathu weekly twice.and daily one gova and pomegranate serthukkonga
@lohithmalinimalini1794
@lohithmalinimalini1794 Жыл бұрын
Nan kettathu enna???
@MalathiMalathimuniswarn-qm2wr
@MalathiMalathimuniswarn-qm2wr Жыл бұрын
நான் கர்ப்பமாக இருக்கே முலை பயிரை எடுத்துக்கலாமா
@nevethanevetha8244
@nevethanevetha8244 9 ай бұрын
Same doubt
@Ramachandran-we3wo
@Ramachandran-we3wo Жыл бұрын
Thol viyathi ullavanuku sapidalama
@ananthpaul8516
@ananthpaul8516 Жыл бұрын
1 year babyku kodukalama
@bh-oh8ys
@bh-oh8ys Жыл бұрын
முளை கட்டிய பையில் அது இருக்கு இது இருக்குன்னு சொல்லி தான் அடுக்குறாங்க இதை பச்சையா சாப்பிடுவது ஒருவகை வேக வைக்கிறதுனா எவ்வளவு நேரம் வேக வைக்கணும் அதெல்லாம் யாரும் விரிவா சொல்லல நீங்களாவது சொல்லுங்க
@s.t.saranya8407
@s.t.saranya8407 Жыл бұрын
night ஊற வைக்கவும்..morning oru cooker la மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி... மூடி போட்டு medium flame la oru whistle விட்டா வெந்து விடும்..ஒரு வேளை வேக வில்லை என்றால்..2whistle விடுங்க..இதக்கு அதிகம் whistle pona..குலைந்து விடும்..நீங்க செஞ்சு பார்த்தால் தான் தெரியும்..
@naveenkumaran4060
@naveenkumaran4060 Жыл бұрын
Same doubt
@shanmugasundaram9718
@shanmugasundaram9718 Жыл бұрын
பச்சையாக மென்று சாப்பிட வேண்டும்
@revathiboomi5713
@revathiboomi5713 Жыл бұрын
வேகவைக்க கூடாது நார்மல் ஆ வெங்காயம் வதக்கி அதில் சும்மா இந்த பச்சை பயிறு இரண்டு வதக்கு வதக்கி சாப்பிடணும்
@Vanivani-lr2gd
@Vanivani-lr2gd Жыл бұрын
@@revathiboomi5713 yes appdithan saidanum
@sugumarsugumar8525
@sugumarsugumar8525 8 ай бұрын
Super
@vasusruthi9248
@vasusruthi9248 Жыл бұрын
Superb mam
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 32 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 69 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 93 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 32 МЛН