யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது| என்ன வாழ்க்கை டா|Srilankan couple vlog | ceylon jodi jaffna

  Рет қаралды 5,768

Ceylon Jodi

Ceylon Jodi

Күн бұрын

Пікірлер: 47
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️ Thanks for watching this video Please subscribe & support ❤️ youtube.com/@ceylonjodi
@Faz9305
@Faz9305 Жыл бұрын
"வணக்கம், உங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்று நீங்கள் அழகாக வரவேற்பதும் உங்கம் தமிழும் அழகு. ஹல்லோ கய்ஸ், வெல்கம் என்றெல்லாம் ஆரம்பித்து தங்கிலிஸில் இல் பேசி தமிழை கொல்லும் தமிழ் KZbinrs களுக்கு மத்தியில் உங்கள் தமிழ் அழகு. இப்படியே தொடருங்கள்... வாழ்த்துகள்.
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி♥️🙏
@luzhanlsluzhanls1667
@luzhanlsluzhanls1667 Жыл бұрын
Va thalaiva va va ❤❤❤
@rajani_thayaparan
@rajani_thayaparan Жыл бұрын
Happy to see your video, be safe
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@VinothinyPathmanathan-q7o
@VinothinyPathmanathan-q7o Жыл бұрын
கடினமான வாழ்க்கை பயணத்தை வாழ்க்கைத் துணையுடன் புன்னகையுடன் பகிர்ந்து இருக்கிறீர்கள். சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@teluxshantharmarajah3555
@teluxshantharmarajah3555 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வாழ்க.
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்🙏♥️
@mathumathu19
@mathumathu19 Жыл бұрын
Manaivi super bro srilanka
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Great video 😍
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@sdeminrildasdeminrilda8892
@sdeminrildasdeminrilda8892 Жыл бұрын
😊l 😊😊
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
அறிமுகம் இல்லாத இடங்கள் கவனம். ஆனால் அழகான இடங்கள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி.🇳🇱🙏🇱🇰
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
உண்மைதான் மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@yave2407
@yave2407 Жыл бұрын
சொந்த நாட்டிலேயே இப்படி என்றால் புலம் பெயர் நாட்டில் மொழி சம்பந்தமாக எவ்வளவு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள். பாடசாலை, வைத்தியசாலை, வேலையிடம். மொழியை முதலில் படியுங்கள். அது உங்களுக்கு அதிக அறிவையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அனுபவம் சிறந்த ஆசான்.
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
உண்மைதான் எங்களோட நாட்டிலேயே இப்படி பிரச்சனை என்று சொன்னால் வெளிநாட்டில் நிறைய மொழிகள் பேசக்கூடிய மனிதர்கள் வாழக்கூடிய ஒரு பகுதி அங்க உண்மையாவே நிறைய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி தான் வரும் உண்மையாவே நான் சிங்களம் படிக்க வேண்டிய தேவை இருக்கு நீங்கள் சொல்ற மாதிரி பாதுகாப்பும் அதிகரிக்கும் அறிவும் வளரக்கூடிய வாய்ப்பு இருக்குதான் மிக்க நன்றி உண்மையாவே அனுபவம் சிறந்த ஆசான் தான் மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@nivethasivakumar7544
@nivethasivakumar7544 Жыл бұрын
Take care bro and sis ❤️🤗
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
I will try my best
@யாழ்தேவி
@யாழ்தேவி Жыл бұрын
வணக்கம் தம்பி தங்கை கவலை வேண்டாம் எல்லாம். நல்லதாகும் காணொளிகளைத் தொடர்ந்து பதிவிடுங்கள் 🙏
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்♥️🙏
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 Жыл бұрын
நன்றி இருவர்க்கும் உங்கள் மூலம் மலைநாட்டு வாழ்க்கை கஸ்ரம என்பதை அறிய முடிகிறது மற்றும் மலைநாட்டு மக்களும் இப்படி ஒரு கடினமான வாழ்க்கை வாழ்வார்கள். எனவே நீங்கள் ஆசிரியர் வேலை செய்ய வந்து அந்த மக்களின் நன்மைக்காக அர்பணித்து உள்ளீர்கள் அதுதான் முக்கியம் எல்லாரும் விரும்ப மாட்டார்கள். நீங்கள் அந்த மாணவர்களின் கல்வி எதிகாத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிஙறீர்கள். மொழி பிரச்சனை இருக்கும் தான் போக்குவரத்து எல்லாவற்றையும் கடந்து ஆசிரியர் கடமையை முக்கியம் வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு தைரியமாக இருக்க வேண்டும் உங்கள் இருவருக்கு நல்ல திறமை இருக்கு அதனை வாய்ப்பு கிடைக்காத ஆட்களுக்கு உதவ வேண்டும் மக்களுக்கு வசதி வாய்ப்புகள் குறைவு கல்வி கற்பதற்கும் வாய்ப்பு குறைவு எனவே அதற்காக செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி அக்கா உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறோம் உண்மையாகவே மலையக மக்களுடைய வாழ்வு கஷ்டமான ஒரு வாழ்க்கை தான் எனக்கு கிடைக்கப் பெற்ற இந்த ஆசிரியர் தொழிலை சரியாக பயன்படுத்தி மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாக இருப்பேன் நிச்சயமாக கல்வித்துறையில் என்னால் முடிந்த உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறேன் உண்மையாகவே மலையக மக்கள் அன்றாடம் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் அதற்கு தீர்வாக கல்வி ஒன்றை எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் மிக்க நன்றி அக்கா தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தொடர்ந்து காணொளிகளை பதிவிடுகிறோம் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 Жыл бұрын
நிச்சயமாக நான் ஆதரவாக இருப்பேன்
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
@@vijimurugaiyah3028 ♥️🙏
@dinkdink2193
@dinkdink2193 Жыл бұрын
Enna bro cool 😎 Thodanthu video’s podunko
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்🙏♥️
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
Logi க்கு uni இல்லையா
@amnfhm156
@amnfhm156 Жыл бұрын
சிங்கள மொழியில் பேசுவதற்கேனும் கற்றுக்கொள்வது நல்லது
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சிங்களத்தை கற்றுக்கொள்வோம் மிக்க நன்றி ஏனைய காணொளிகளையும் பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தொடர்ந்தும் இணைந்திருங்கள்🙏❤️
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 Жыл бұрын
Learn sinhala language. That is easy . One week enough to learn
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
Thank you very much we will try ♥️🙏
@Sarmila-k7f
@Sarmila-k7f Жыл бұрын
❤❤❤❤
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@SivyaeSivyae
@SivyaeSivyae Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@CeyloneseSL
@CeyloneseSL Жыл бұрын
நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறீங்கள்!! மலைநாட்டில் மழை வரும் குடை கொண்டு போகனும்!
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
😀😉
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்🙏♥️
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
🙏🙏🙏🌷🌷😭😭🇨🇭🇨🇭
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்🙏♥️
@sdeminrildasdeminrilda8892
@sdeminrildasdeminrilda8892 Жыл бұрын
😊l 😊😊
@ilhamnfl9206
@ilhamnfl9206 Жыл бұрын
❤❤❤
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 Жыл бұрын
❤❤❤❤
@ceylonjodi
@ceylonjodi Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்♥️🙏
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН