இவர் எனக்கு தேவையில்லாத விஷயத்தை நான் அடம்பிடித்து கேட்டாலும் தருவதில்லை.. நான் கேட்பதை நிறுத்திவிட்டேன் உண்மையாக பக்தியாக இருப்பவர்களுக்கு இவருக்கு தெரியும் எதை எப்படி எப்போழுது தர வேண்டும்...இவன் தாயினும் சிறந்த தயாவான தத்துவன்...ஓம் நமச்சிவாய... நான் என்ன புண்ணியம் செய்தேனோ....இவரை வணங்க...
@saruqueen14572 жыл бұрын
Excelent
@saruqueen14572 жыл бұрын
நான் இதை உணர்த்திருக்கிறேன்.. இப்பவும் என் அப்பன்க்கு தெரியும் எனக்கு தேவை என்று.. அதை கண்டிப்பாக எனக்கு குடுப்பான்.. என் அப்பன்.... இந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ அவன் காலடியில் சரணடைய
@Kavi_Priya72 жыл бұрын
Ama nga 💯 unmaiiii enakum ipdithan nadanthuruku... Namaku ethu venum namaku ethu kudutha namma happy ah irupomnu avaruku than therium so avaru pathupaaru sis 💯 Om Namashivayaaa 🙏🙏🙏
@DhatchanamoorthiD Жыл бұрын
Lp
@DhatchanamoorthiD Жыл бұрын
Pp
@prabakaran85113 жыл бұрын
என் வாழ்வில் நிறைய சிவ பக்தர்களை பார்த்திருக்கேன் , எது நடந்தாலும் சிவன் செயல்ன்னு சிவேனுன்னு இருப்பார்கள் , எதற்கும் பயப்படமாட்டார்கள் , கேட்டா என்னை சிவன் பார்த்துக்கொள்வார்ன்னு சொல்லுவாங்க , தோற்றத்தில் வறுமை இருந்தாலும் மனதிலும் பேச்சிலும் பரவசத்திற்கு பஞ்சம் இருக்காது . ஒரு சிவ பக்தன் என்னிடம் சொன்னது ~ மனிதன் இன்பத்திற்காகத் தான் தீயவற்றிற்கு அடிமையாகிறான் , தவறு செய்கிறான் , நீ எதை தேடியும் அலையாதே , மனதில் சிவனை நினைத்து சிவனே கதி என்று தியானம் பண்ணு , உனக்குள் உண்மை இருந்தால் சிவன் உன் ஆன்மாவை அழைத்துக்கொண்டு உலகம் சுற்றிக்காட்டுவார் , பேரின்பம் என்றால் என்ன என்பதை உணர்த்துவார் , உன் மனம் எப்போதுமே பரவசமாக இருக்கும் . உலகின் எந்த இன்பமும் உன் தியானத்தில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடாகாது , ஆனால் மனதில் உண்மை வேண்டும் . 🔥
@AM-hp3lz3 жыл бұрын
Thanks for sharing
@doodlemind2 жыл бұрын
சத்தியமான வார்த்தை. சிவ சிவா
@jagathishjagathish50022 жыл бұрын
Unmai Anna
@mathsashok33392 жыл бұрын
Excellent information
@townhallayurveda26612 жыл бұрын
🔥🔥🔥
@வெறியாட்டம்-ர8ங3 жыл бұрын
சங்கதமிழ் சொல் என்றாலே அழகு.! "பொருநராற்றுப்படை" யில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.., இதுவே சங்க தமிழை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் சரியான வழி.👍👍👌🎉🎉💐
@shagiraj6943 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pandiarajaraja3899Күн бұрын
நன்றி நண்பர் அவர்களுக்கு தேடி தேடி neenga sonnathala innaikku thaan paadal parthen arumai நன்றி nandri🙏🙏🙏🙏🙏🙏
@MathiJeyamathi7 ай бұрын
எனக்கு தந்தை இல்லை.ஆனால் நான் எனது தந்தையாக நினைத்தது என் அப்பன் சிவன் மட்டுமே. அவர் எனக்கு தேவையான நேரத்தில் எனக்கு வேண்டிய அனைத்தையும் தருவார்.நான் எனது அப்பாவான சிவனை உயிருக்கு உயிராக நேசிக்கின்றேன். I love you so much my dad ❤
@சிவனேஇறைவன்5 ай бұрын
சிவாயநம மிக மிக மகழ்ச்சி
@kaleeswarankali32263 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rkannan91983 ай бұрын
🙏
@sellaa63882 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி பேரண்டத்தை காக்கும் பெருமானே போற்றி
@seelanruban11 ай бұрын
தீ என்று சொன்னாலும் நீ என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா...
@skyyoga-mindprof.dr.murali20263 жыл бұрын
ஈசனின் பாடலை கேட்க கேட்க நம்மை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி கூட்டி செல்கிறது இந்த ஓவியங்களும் நாம் அங்கே இருப்பதுபோல் உள்ளது எல்லாம் சிவமயம் எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் ஓம் நமசிவாய
@asphotography66803 жыл бұрын
Naan oru Muslim aanal intha padal ketkumpoluthu manathil ulla kulappam neenguvathu pol ullathu - hindu kadavulgalile enaku migavum piditha kadavul sivan
@gtperumal3 жыл бұрын
Siva Siva
@rajangunasekaran57017 ай бұрын
@@gtperumal god is one we called in different name that's it
@Rajsofts7 ай бұрын
Sivan hindu kadavul illai sakotharare.... Avar than athi sithar nam anaivarukum muthal kadavulum avar than anbare... Ithanai namaku alum varkkamana vaduga inam maraithu aasivagam enum muruga kadavulin unmai maraithu nammai aatchi purinthu varugirathu nanbare.....
@Naveenkuttyuser-hf9jf1nk5b6 ай бұрын
Om namashivaya kadavul yarayum piricji parkvilai endrum pallandu valka ❤🙏
@srisivanya74575 ай бұрын
Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏
@sivapathasekarang40363 жыл бұрын
எவ்வளவு கஷ்டங்கள் மனக்குழப்பம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனம் ஆழ்கடல் போல் அமைதியாகி விடும் ஓம் நமசிவாய போற்றி!🙏🏻
@sundaresundare5789 Жыл бұрын
Om Namachivaya Thiruchidrambalam
@rrdesigns-AB Жыл бұрын
🙏🏻🙏🏻🌸🌸🌸
@noptrack45212 жыл бұрын
நான் இதுவரை கேட்ட சிவன் பாடல்களில் என் சிந்தையை ஆட்கொண்ட ஓரே பாடல் இப்பாடல்தான் எல்லாம் "சிவமயம்"
@bhuvanap44003 жыл бұрын
எங்கும் நிறைந்தவர் எம்பெருமான் ஈசன் மட்டுமே.ஓம் நமசிவாய.
@sundaresundare5789 Жыл бұрын
Om Namachivaya
@anambattusuresh5921 Жыл бұрын
Ellam avan seyal agum om namashivaya
@thanushcandid8672 жыл бұрын
வாள் கொண்டு சாயாத தலை எங்கள் தலை எங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா வேல் கண்டு சாயாத படை எங்கள் படை எங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா 🕉💫
@sundaresundare5789 Жыл бұрын
🙏🙏🙏
@mekalakurusamy46863 жыл бұрын
அருமையிலும் அருமை எங்கள் தமிழும் சமயமும்.தமிழ் இந்துவாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்
@bskm53222 жыл бұрын
We r just hindhus .plz don't bring regionalism
@frankstar88792 жыл бұрын
Hindu is new religion but Tamil is older than the religion
தமிழன் இம்மண்ணின் ஆதி குடி... இயற்கையை அனுசரித்த ஆசீவகம் தான் அவன் சமயம்... கடைசியில் வந்தேறியவன் கண்டு பிடித்த இந்து மதத்தை இடையில் வந்தேறியவன் பிழைப்பு நடத்த கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்... ஆதி தமிழனுக்கும் இடையில் வந்த இந்து மதத்துக்கும் என்ன தொடர்பு...?
@velmurugan71559 ай бұрын
Hindu no
@parithranayasadunavinasaka11533 жыл бұрын
நானும் பல முறை கேட்டேன் சிவதாண்டவத்தை ஆட தூண்டுகின்றது தயவதுசெய்து மேலும் இவ்வாறான பாடல்களை ஏற்றவும் நன்றி
@jayagopalmg39703 жыл бұрын
I am very sorry for writing in English. Daily used to keep listening the songs for atleast 3 to 4 times I am a Kidney transplantation patient when listening I become very energetic my kidney function energetic now I am 62 Retired Bank officer 🙏🙏🙏
@makermani99943 жыл бұрын
🕉️
@nagrajmeena54523 жыл бұрын
Cjxnb0hjbknhbykhbn fjnmj8klmukmmmmhb M S6nl.n
@sanjaysridharan25813 жыл бұрын
Sivayanamah 🙏🙏🙏
@Businesswarrior563 жыл бұрын
@@nagrajmeena5452 Meaning sir ??
@sivasivasivaraj79953 жыл бұрын
P
@selvarajj1654 жыл бұрын
தினமும் ஒரு முறை அல்ல, பலமுறை கேட்டால்தான் மனதிற்கு நிம்மதியான ஒருவிதமான அமைதி புகுகிறது
@manikandanjansak37464 жыл бұрын
Movie name: yaazh... So, kindly must watch this movie Sir... 🙏🙏🙏👍👍👍
@manikandanjansak37464 жыл бұрын
திரைப்படத்தின் பெயர்: யாழ்... தயவுசெய்து இந்த திரைப்படத்தைப் பாருங்கள்... சிவன் பாடல் ... ஓம் நமசிவயா ...
@பிரபா-வெ4 жыл бұрын
@@manikandanjansak3746 nandri Nanba.... Inaiku oru watsup status paathutu intha song search pannen... Kidaichathu comments parthen movie name kidaichathu.... Rompa nandri... ஓம் நமசிவாய 🔥
@manikandanjansak37464 жыл бұрын
@@பிரபா-வெ நன்றி நண்பரே.. 💪💪👍👍👍🙏
@ramup78553 жыл бұрын
😄😘
@muthamizhan27723 жыл бұрын
நீ என்று சொன்னாலும், நானென்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா..சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய🕉️🙏🙏
@kumaruthayavppk36304 жыл бұрын
தினம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்பேன் அதிலும் வாள் கண்டு சாயாத தலை எங்கள் தலை யாழ் கண்டு சாயும் சிவ சங்கரா அந்த வரியில் உள்ள சொற்கள் அருமை என்ன தவம் செய்தேனோ நமசிவாய என்று இப் பிறவியில் உச்சரிக்க
@maheswarimurthy73774 жыл бұрын
Is this Isha Yoga song?
@baskaranboss6484 жыл бұрын
@@maheswarimurthy7377 no it is a srilankan movie song Movie name "Yazh"
@malathimaheshkumar24313 жыл бұрын
Yes bro. We r lucky to say om Namachivaaya
@Thambikottai225 жыл бұрын
சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய... வாள் கண்டு சாயாத தலையெங்கள் தலையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. வேல் கண்டு சாயாத படையெங்கள் படையெங்கள் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.. "குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை எய்யா இளஞ்சூற் செய்யோள் அவ்வயிற்று ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போல பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை அளைவாழ் அலவன் கண் கண்டு அளைவாழ் அலவன் கண் கண்டு" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ்.. யாழ் கண்டு நாமிங்கு நாள் கண்டு கோள் கண்டு வாழ்கின்ற வழிசொன்னோம் சிவசங்கரா.. உள் கண்டு வெளிகண்டு உள்ளுக்கும் உள்கண்டு உணர்கின்ற முறைசொன்னோம் சிவசங்கரா.. மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் "துளைவாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண் நா இல்லா அமைவரு வறுவாய் பாம்பு அணந்தன்ன ஓங்கு இருமருப்பின் மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண் கூடு இருக்கை திண்பிணித் திவ்வின் ஆய்திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்" மேல் அந்து போனாலும் தோல் வெந்து போனாலும் சூல் கொண்டு வருவோமே சிவசங்கரா.. நாள் வந்த பின்னந்த நாள் வந்த பின்னெங்கள் யாழ் கொண்டு வருவோமே சிவசங்கரா.. "கேள்வி போகிய நீள் விசித் தொடையல்; மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன, அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி; ஆறு அலை கள்வர் படை விட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை" மகரபேரி கீசகசீறி சகடசெங்கோட்டி வில் வகை இதாழ் தீ என்று சொன்னாலும் தீபங்கள் என்றாலும் தீ என்பதொன்றுதான் சிவசங்கரா.. நான் என்று சொன்னாலும் நீ என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா.. சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய...
@gtperumal5 жыл бұрын
Thanks for ur lyrics
@maheshprabha-sn9xr5 жыл бұрын
Great
@SenthilKumar-jh2bx4 жыл бұрын
Excellent and Very nice. But small lyrics variations are there. Please just correct it.
@dineshnaidu21524 жыл бұрын
H HI
@manobhavani56034 жыл бұрын
Thank you
@OmNamasivaya-q8d Жыл бұрын
அப்பா நீ மட்டும் போதும் எனக்கு, தடுமாறும் என் மனதில் நிலையாக நீ மட்டும் குடி கொள், பாசம் அன்பு பற்று நினைவு அனைத்தையும் கொல்..உன்னை நானும் என்னை நீயும் மறாவாமல் வாழ எனக்கு ஓர் வரம் தா அப்பா சிவ சிவ🕉📿 என் 🌎 உலகமே உன்னை எண்ணி பைத்தியம் ஆனேன்; அப்பனே நீ என்னை உன் மகனான ஏற்றுக்கொண்டுடால் போதும், உன்னை மறாவாத வரம் அருள் அப்பனே அப்பன் திருவடிகள் போற்றி போற்றி. அடியார் திருவடிகள் போற்றி போற்றி ஓம் நமசிவாய சிவாயநம சிவ சிவ🕉📿
I am sad that I don't understand Tamil in depth only watched Tamil movies which I understand but now I realized that to know my Shiva about my Shiva feel my Shiva with listening songs, Poems I need to learn Tamil language in depth
@surm63283 жыл бұрын
Brother..... Language dont stop from to listen.more u love mahadeva.... Only ommmmm. Enough to see his smile. Happy start frm family. Look into that now!!!....before u loose all.
@tubbie4563 жыл бұрын
Happy to hear 🙏search abt thiruvasagam
@pinkycorn57453 жыл бұрын
You shall start very well from beginning with letters. Learn its sound then words and and their meanings. All the best🤗
@nekethavisvesh3593 жыл бұрын
Yes sir. Avan arrullalle you will learn
@viki19910 Жыл бұрын
Even as tamilian I can't fully interpret the song meaning this is ancient tamizh
நீ என்று சொன்னாலும் நான் என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்றுதான் சிவசங்கரா🙏
@sathiyabamamanivannan30310 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் நீர் பெருகிறது..
@neelamari27123 жыл бұрын
மனதிற்கு அமைதி தரும் பாடல். கேட்க கேட்க மனதை உருக வைக்கும் வரிகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@sundaresundare5789 Жыл бұрын
Ssssssss
@தமிழ்-த4வ Жыл бұрын
அந்த நாள் வந்தபின், எங்கள் யாழ் கொண்டு வருவோம் !
@muthuvinayagamsivam35184 жыл бұрын
I just came across this song and am so addicted I listen to this few times a day. Must listen with both ear phones and volume to hear the verses and the music. Super. One gets a feeling of bliss like watching the dance of Shivan. Super sensation and feeling. Blessed to hear. The other Sivan pathigam which melted me was the Saint Manickavasagars Paar Uruvaya Piraparavendum. Thiruvasagam. The legend Isai Ngyani Ilayarajah Ayya gave music for it. It was sung in the movie Taarai Tapatai. Om Namachivaya. 🙏
@Srikathirava23283 жыл бұрын
Bro Did you ever heard manikavasagar 's sivapuranam.
@vetriveerapandiandeenadaya1141Ай бұрын
உங்கள் மனம் சிறப்பாக பக்குவபட்டு விட்டது இந்த நிலைதான் மெய்ஞானத்தின் உச்சம்
@abhilash1137 Жыл бұрын
This song clearly shows the true culture of Tamil civilization....om namah shivaya ❤❤
@sha10413 жыл бұрын
Only Tamil can do this magic. Azhagu Tamil❤️🙏
@PalaniPalani-mm8jr2 жыл бұрын
Unkal kuralin uyirottam super.daily I heard this song.keep it up
நீ என்று சொன்னாலும் நான் என்று சொன்னாலும் நம் சக்தி ஒன்று தான் சிவ சங்கரா........🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanmathiananth13974 жыл бұрын
ஓம் நம சிவாய
@naturelover96903 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
@venketanandh97593 жыл бұрын
மனதை சாந்தபடுத்தும் பாடல் வரிகள்..
@balasankarts4 жыл бұрын
Adbuthamina lyric & Music & Singing...... Nanda Dinam idam jagath..... Om Namah Shivaya
@gopinath57882 ай бұрын
எனக்கு கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என் அப்பனே போற்றி 🔱🔱🕉️🕉️🙏🏼🙏🏼
@srividhyasanthanam7523 Жыл бұрын
Sivana mattumae nambukiravarkaluku teriyum avar naam ninaipathai udanae kodukka koodiyavar.En Appan En Eeshan🙏🙏🙏🙏
@HeartbeatTamilan Жыл бұрын
சிவபெருமான் நல்லா இருக்கீங்களா..😅 உங்களால்தான் இன்னைக்கு நல்லா இருக்கேன்...☺️ இனிமேலும் நல்லா இருப்பேன்...😃 என் வாழ்நாளில் உங்களை போல் ஒரு எளிய தெய்வம் தாம் என்ற நீங்கள் உணர்த்தியத்திற்க்கு உங்களுக்கு கோடாண கோடி நன்றி....🙏 ஒரு நாள் சூரிய தேவனை போல் இந்த புண்ணிய பூமியில் உதிர்த்தேன்... சிவம் என்ற உயிர் மறையும் போது எங்கள் குடும்பத்தையும்,எங்களை சார்ந்தவர்களையும் இருள் சூழ்ந்த அந்த இரவில் அங்கு தோன்றும் சந்திரனைப்போல் நீங்கள் அவர்களை பிராகாசித்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும் எங்கள் கருணை உள்ளம் கொண்ட இறைவா...😢 ஏழையப்பா நாங்க, சிவம் சக்தி யால்தான் இன்று எங்கள் குடும்பம் திருவண்ணாமலை மலை உச்சியில் இருக்கு... 🔥 நன்றிங்க......🎉 சிவ-சிவ 😍சிவபெருமான்🤩
@walkonstoppingstones Жыл бұрын
kzbin.info9JMeiKBKork?feature=share This is 100% Pure Devotional KZbin Channel..
@manikandansekar76952 жыл бұрын
ஓரு முறை தான் இந்த பாடலை கேட்டேன் அவ்வளவு அர்த்தம் என் ஈசன் பாடலில் அருமை🙏
நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
@shankarsiva28663 жыл бұрын
சிவம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
@dharmalingamm8922 жыл бұрын
இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது ஓம் நமசிவாய
@enjoy2628 Жыл бұрын
Yesterday only i hear this song in shivanah mam mantra in a temple oly this line alone play semma vibes
@sudhakarlovely86534 жыл бұрын
தினம் தினம் கேட்க தோன்றும்..
@hariharanthariharanthariha72914 жыл бұрын
Enakku Tanjai Periya Kovil Niyapagam Varudhu.....Indha song kaettavudan. 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@ambikak75783 ай бұрын
Gnanatthaalae irraivanai vunara mudiyum....this song give that feel in our soul....sivaya nama...vayanamasiva... masivayanama..,om namasivaya...
@sundaresundare57896 ай бұрын
Sema❤❤❤❤❤voice
@vigneshraja39824 жыл бұрын
What a song.. super buddy
@umasundar79302 жыл бұрын
சிவதாள் ஓங்குக நம சிவயநமக
@manikandanjansak37464 жыл бұрын
சிவய நம வசிய நம நமசிவாய.. ஓம் நமசிவாய... 🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥❤️❤️❤️❤️💘💘💘🌹🌹🌹💐💐 யாழ் தமிழ் திரைப்பட தலைப்பு பாடல்.. அழகான குரல் பாடகர் & குழு, அருமையான இறைவன் சிவ மந்திரங்கள் & இசை... ❤️❤️🙏🙏🙏🙏🔱🔱🔱🕉️🕉️🕉️🔥🔥🔥🌹🌹💐
@haribalajee2 жыл бұрын
இறைவா போற்றி.உன் பாதம் சிவமே....
@VanithaRamasamy-p4r2 ай бұрын
மனது ஒன்றி கேட்டாலே மனத்துயரங்கள் விலகி , உடல் வலிகள் எல்லாம் பறந்துவிடுகின்றன.❤
@raghulhari12055 жыл бұрын
இதேபோல் பாடல்கள் இன்னும் அதிகம் பதிவு செய்யவும்....
அருமையான பாடல்🎶 நமசிவாய திருச்சிற்றம்பலம் S. சீனிவாசன் குடியாத்தம் சவுக் சீனு
@SivaSakthivelSivaSakthiv-rr8vt6 ай бұрын
என்னை பெத்த சிவன் அப்பா எனக்கு நீ தான் வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா வா
@MohanRaj-tg5ws3 жыл бұрын
இந்த பாடல் கேட்டவுடன் மனநிம்மதி ஏற்படுகிறது🙏🙏
@Arunachal20032 жыл бұрын
சிவ சிவ என் அன்பு நிறைந்த கடவுள் ஈசனே என்னை காக்க வரவேண்டும் ஐயா
ஓம் நமசிவாய 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔
@rameshdevi79526 ай бұрын
Appidiya nadukkum sakothiri
@sivasakthivel15152 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாற போற்றி ஓம் நமசிவாய போற்றி என் உயிர் அப்பா என் இரண்டு காது கேக்க வேண்டும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vigneshwars2302 жыл бұрын
தோடுடைய செவியன் தங்கள் செவிகள் குளிர கேட்க வைப்பான் சிவாயநம