ஆயக்கலைகள் 64 : தமிழ் பண்பாடு பெண் பார்க்கும் முறை | Aaya Kalaigal 64 | Tamil Traditional Marriage

  Рет қаралды 215,858

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

In this video we have discussed about 64 Aayakkalaigal. The simple and easy way of understanding 64 aayakkalaigal and traditional way of marriage, works.
ஆயக்கலைகள் 64-ன் எளிமையான விளக்கம். ஆயக்கலைகள் 64 என்பது தெரியும். அவை என்னென்ன? அவற்றின் அர்த்தம் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது இவ்வீடியோவில் உள்ளது. தையல், துவைத்தல், பால் கறந்து நெய்யுருக்கள் இன்னும் பல வேலைகள் கலைகளாக நமக்கு தெரியாமல் உள்ளதை பற்றிய வீடியோ.
#theneeridaivelai #64aayakalaigal
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 272
@mylifemsv6628
@mylifemsv6628 2 жыл бұрын
அருமை... ஆயக்கலைகள் 64 யும் அழகாக கூறிய சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்🎉🎊
@suryakumark6187
@suryakumark6187 2 жыл бұрын
அந்த அக்கா நல்லாதா சொல்லுச்சு.....இந்தாளு ஏன்யா பின்னாடி நின்னு கைய ஆட்டிட்டு இருக்காரு🤣🤣🤣
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Adhu kadhula bluetooth headphone vachirukuya😂😂😂😅
@Sanjay-xl8yd
@Sanjay-xl8yd Жыл бұрын
Ella pugalum earpodes ke serum👏🏻🫠
@chenview6916
@chenview6916 2 жыл бұрын
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிகிதம்) 3. கணிதம் 4. மறைநூல் (வேதம்) 5. தொன்மம் (புராணம்) 6. இலக்கணம் (வியாகரணம்) 7. நயனூல் (நீதி சாத்திரம்) 8. கணியம் (சோதிட சாத்திரம்) 9. அறநூல் (தரும சாத்திரம்) 10. ஓகநூல் (யோக சாத்திரம்) 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்) 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்) 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்) 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்) 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்) 16. மறவனப்பு (இதிகாசம்) 17. வனப்பு 18. அணிநூல் (அலங்காரம்) 19. மதுரமொழிவு (மதுரபாடணம்) 20. நாடகம் 21. நடம் 22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்) 23. யாழ் (வீணை) 24. குழல் 25. மதங்கம் (மிருதங்கம்) 26. தாளம் 27. விற்பயிற்சி (அத்திரவித்தை) 28. பொன் நோட்டம் (கனக பரீட்சை) 29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை) 30. யானையேற்றம் (கச பரீட்சை) 31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை) 32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை) 33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை) 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்) 35. மல்லம் (மல்ல யுத்தம்) 36. கவர்ச்சி (ஆகருடணம்) 37. ஓட்டுகை (உச்சாடணம்) 38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்) 39. காமநூல் (மதன சாத்திரம்) 40. மயக்குநூல் (மோகனம்) 41. வசியம் (வசீகரணம்) 42. இதளியம் (ரசவாதம்) 43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்) 44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்) 45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்) 46. நாடிப்பயிற்சி (தாது வாதம்) 47. கலுழம் (காருடம்) 48. இழப்பறிகை (நட்டம்) 49. மறைத்ததையறிதல் (முஷ்டி) 50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்) 51. வான்செலவு (ஆகாய கமனம்) 52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) 53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்) 54. மாயச்செய்கை (இந்திரசாலம்); 55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்) 56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்) 57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்) 58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) 59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்) 60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்) 61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்) 62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்) 63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்) 64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
@Seenicksjothi
@Seenicksjothi 2 жыл бұрын
அருமையான விளக்கம்........❤️
@Pandian015
@Pandian015 2 жыл бұрын
👍👏👏👏👏🙏💐
@rjrock9100
@rjrock9100 2 жыл бұрын
Super pa ❤️ But Google la copy panni send pandra 😆
@Paruthi.618
@Paruthi.618 2 жыл бұрын
நன்றி🙏
@abdulbazith5393
@abdulbazith5393 2 жыл бұрын
🔥🤩🔥
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
அருமையாக பேசினீர்கள் ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இதை மூச்சு விடாமல் ஒரே டேக்கில் நீங்கள் பேசி விட்டீர்களா அப்படிப் பேசியிருந்தால் அது சாதனை 😍💯
@mathan3197
@mathan3197 2 жыл бұрын
ஆயக்கலைகள் கூறிய அன்பு சகோதரி வாழ்த்துக்கள்
@ajcutechannel242
@ajcutechannel242 2 жыл бұрын
ஆயக்கலைகள் 64 பற்றி விளக்கியதற்கு நன்றி சகோதர சகோதரிகளே... உங்கள் மூலம் நாங்கள் பலரும் தெரிந்து கொண்டோம்... உங்களின் வித்தியாசமான முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.... வாழ்த்துக்கள் நண்பர்களே...
@ajithkumars
@ajithkumars Жыл бұрын
Oh Therinjukittingalaa...?enga avanga 45avatha enna sonnanganu sollunga papom...🤣🤣🤣Avanga Sonna Speedukku 4,5 gyabagam Irukkathey kastam...🤣🤣
@arunbrucelees344
@arunbrucelees344 2 жыл бұрын
அருமை இரண்டு மனம் ஒத்து விட்டால் எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்து எறிந்து வாழ்ந்து காட்டுவது தான் சிறந்தது 😍🙋💯🤩
@premaprema2048
@premaprema2048 2 жыл бұрын
Super 👍👏 arun
@abip2593
@abip2593 2 жыл бұрын
Hats off to the girl ❤️
@surendhiran4608
@surendhiran4608 2 жыл бұрын
மன மகிழ்ச்சிக்கு வித்திட்ட தொகுப்பு மீண்டும் ஒரு முறை நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@babyrani483
@babyrani483 2 жыл бұрын
64 kalaigalaiyum manapaadam panrade kastam oru flowla pesuradu romba kastam hats off
@naveenbabu1694
@naveenbabu1694 2 жыл бұрын
That girl's memory power awesome
@r_ramana
@r_ramana 2 жыл бұрын
Non stop ah pesuna Akka ku oru salute
@hariarthar2074
@hariarthar2074 2 жыл бұрын
ஆயக்கலைகள் 64 கேள்விப்பட்டுருக்கேன்.. ஆனால் அது என்ன கலைகள் என்று இன்றுதான் தெரிந்து கொள்கிறேன்...👍
@kingofkingschessworld7931
@kingofkingschessworld7931 2 жыл бұрын
Theneer Idaivelai fans❤️
@prabhut4439
@prabhut4439 2 жыл бұрын
தமிழ் ,தமிழர் மற்றும் நம் முன்னோர்கள் சார்ந்த பதிவுகளுக்கு நன்றி ...தேனீர் இடைவேளை
@balasubramaniyam8308
@balasubramaniyam8308 2 жыл бұрын
உங்களது தமிழ் புலமைக்கு வாழ்த்துக்கள்
@RajeshDirector
@RajeshDirector Жыл бұрын
தகவல்கள் தரமாய் மீச்சிறப்பாய் தந்துகொண்டிருப்பமைக்கு நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக..!
@maddymadhan5906
@maddymadhan5906 2 жыл бұрын
😍அருமையான பதிவு அந்த கடைசி செய்தி மிகவும் பிடித்திருந்தது😍
@Pandakootam_Channel
@Pandakootam_Channel 2 жыл бұрын
(KZbin) ஐ மிக சரியாக பயன்படுத்தும் (Channel) களில் தாங்கள் முதல் இடம் 🎉🎉🎉
@pcsamy5911
@pcsamy5911 2 жыл бұрын
மிக சிறப்பு ,அருமை 🙏🙏🙏
@allenrafiya6341
@allenrafiya6341 2 жыл бұрын
This is one of the very informative channel I have found .❤️
@alangarsbymithil
@alangarsbymithil Жыл бұрын
Theneer idaivelai is a marvellous channel. It take marvellous steps it handles modern techniques and brings our tradition fragrance in it.. I love the way u guys give importance to tamil in each and every content
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 2 жыл бұрын
Well-done dear Beloveds. May God bless you more...
@sendhilkumar8401
@sendhilkumar8401 Жыл бұрын
நாளுக்கு நாள் தேநீர் கடையில் வியாபாரம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@Edu_tainment_area
@Edu_tainment_area 2 жыл бұрын
" உப்பு போட்டு சாப்பிட்டா , ரோசம் வரும் " என்று சொல்கிறார்களே அது பற்றி கூறுங்கள் தலைவா ..!!!
@subashsuba1765
@subashsuba1765 2 жыл бұрын
Thalaiavaa lastaa sonna pathiya 💯 athu thaa nee irukaa en v2la kojm neega soluga... En v2ku kojm puriyum
@joswaakash5306
@joswaakash5306 2 жыл бұрын
Ahtha akka masssssssssssssssssssssssssssssss 0:25 to 1:36 ✌️
@prabaks4474
@prabaks4474 2 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏👏
@ravanancreation8290
@ravanancreation8290 2 жыл бұрын
இந்த ஆய கலைகள் 64 நன்கு தெரிந்த சிறந்த மனிதன் இராவணன் .....
@sathiyaseelan4169
@sathiyaseelan4169 2 жыл бұрын
பத்து கலைகளில் சிறந்தவன் ✨️
@JesiJJ
@JesiJJ 2 жыл бұрын
@@sathiyaseelan4169 பத்து கலை களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தக்கூடிய தசாவதானி
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mohamedasim2967
@mohamedasim2967 2 жыл бұрын
part 2 i am waiting
@nowsathali2305
@nowsathali2305 2 жыл бұрын
எது part2 வ? இதுக்கு எதுக்கு part2
@jack0013
@jack0013 2 жыл бұрын
அருமையான பதிவு 😍😍😍😍😍😍
@praveenjadeja6658
@praveenjadeja6658 2 жыл бұрын
Vera level vera level 👏👏👏👏👏
@Djprobotyt
@Djprobotyt 2 жыл бұрын
நா எந்த விடியோகும் like பொட்டதே illa ஆன இதுகு போட்டு இருக்கேன்😐✨
@rosuresh5249
@rosuresh5249 2 жыл бұрын
வந்த காரணத்த தவிர எல்லா காரணமும் சொன்னிங்க...... இது தெரிந்தால் நீங்க ஞானி ஆயிடுவீங்கல
@Malinis_info
@Malinis_info 2 жыл бұрын
🔥♥Bro love marriage pathi podunga.... Love pathi video podunga... Ipola love nalum love marriage nalum ketta avipirayam eruku payriyavangaluku..... Unga video LA pathachum love Thappu ilanu theyrichukanum..... Plz anna love pathium love marriage pathium video podunga....💕💕💕
@ahameds6921
@ahameds6921 Жыл бұрын
Vera level 👏👏👏👏
@muniandi7222
@muniandi7222 2 жыл бұрын
அருமை அருமை..‌ வாழ்த்துகள்...
@tamilselvi7052
@tamilselvi7052 Жыл бұрын
அருமை அருமை 💐💐💐
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq 2 жыл бұрын
Namalum ponnu kekalam nu iruken sudi ponnu tha mass 😍😍😍😍
@dharinichilambarasan8518
@dharinichilambarasan8518 Жыл бұрын
Great effort n concept. Loved the last invite for the camera man's ❤
@prakashn4777
@prakashn4777 2 жыл бұрын
மிக அருமையான பதிவு ❣️.
@Tnpa2024
@Tnpa2024 2 жыл бұрын
Govt job Big house Car Personality 🔥🔥🔥🔥today policy
@skalees5871
@skalees5871 2 жыл бұрын
Bro etha comment la kudutha nangalum theyrunjupom bro😍
@balaesakki239
@balaesakki239 2 жыл бұрын
அருமை சகோதரி உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ethangaGanesh
@ethangaGanesh 2 жыл бұрын
Lastla camera man na kuptu ada sonna nenga great
@creeew
@creeew Жыл бұрын
Super content bro with super end
@factsps8254
@factsps8254 2 жыл бұрын
Arumai👍😀
@renganathan7
@renganathan7 2 жыл бұрын
End Vera level
@yogiworld7850
@yogiworld7850 2 жыл бұрын
Wow super sister
@VinothKumar-kj9ce
@VinothKumar-kj9ce 2 жыл бұрын
ஐயோ.... அம்மா.....😲😲 Super...
@kingofkingschessworld7931
@kingofkingschessworld7931 2 жыл бұрын
Vera level akka
@hariwc9763
@hariwc9763 2 жыл бұрын
Ji insurance a pathi oru video podunga and post purchase insurance situation.
@asokank4511
@asokank4511 2 жыл бұрын
நல்ல நகைசுவை
@ebewhitecaspian3402
@ebewhitecaspian3402 2 жыл бұрын
At 3:45, 3:52. Thambium ooditan, thangaiyum oodita. Only 2 of you are left now. Neenga rendu perum than Micha meethi.Neenga rendu perum love pannunga. 😚😘☺️
@DKM227
@DKM227 2 жыл бұрын
Super message... ❤💫
@kamalkannan1032
@kamalkannan1032 2 жыл бұрын
Salute 😇
@arulj9960
@arulj9960 Жыл бұрын
Arumai
@justenjoy2
@justenjoy2 2 жыл бұрын
Tnx bro for wonderful video last line sonninga paathingala epic happiness always
@saitrevathi4902
@saitrevathi4902 Жыл бұрын
அருமை சகோதரி
@anrrahman2306
@anrrahman2306 2 жыл бұрын
Vera level akkaa 👌👌👌👌
@dmkloverforever
@dmkloverforever 2 жыл бұрын
அடுத்த வீடியோவில் 16 செல்வகளையும் அப்படியே சொல்லிடுங்க...நன்றாக இருக்கும்.
@cybersecurty-tamil
@cybersecurty-tamil 2 жыл бұрын
Bro ayakalaigal la joyhitam varum bro Ada pathi solava ella
@MilletSnacks
@MilletSnacks Жыл бұрын
Singam Background Music 64 Full ah Keten Tired Ayiten 💪💪💪💪
@rajupoornima1975
@rajupoornima1975 2 жыл бұрын
Nice
@arunm521
@arunm521 2 жыл бұрын
Super
@msuganthi4556
@msuganthi4556 2 жыл бұрын
Sema vera vera leve👍👍👍l
@Prabharithi
@Prabharithi 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@muruganks1581
@muruganks1581 2 жыл бұрын
Great 👍
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
அடடா அருமை அருமை
@jonevicky0015
@jonevicky0015 2 жыл бұрын
Yamma .. Vela level ma
@ajaythala8702
@ajaythala8702 Жыл бұрын
Sis sema speech
@user-ii6qg5pq5g
@user-ii6qg5pq5g 2 жыл бұрын
மேதகு 2 பாகம், August 26 தேதி, நாளை 12pm நண்பகல் Tamils OTT வெளியிட உள்ளது, தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் நம் அன்பர்களுக்கு தெரியப்படுத்தவும், 🙏 மிக்க நன்றி, வாழ்க வளமுடன்,
@user-rl2bc9fd6n
@user-rl2bc9fd6n 2 жыл бұрын
Finaly super
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 2 жыл бұрын
Great an good job Teabreak time
@vigneshg6387
@vigneshg6387 2 жыл бұрын
Team, cherry vlogs channel ku support pannunga, oru tamilana 100+ country ku bike ride poitu irukaru , avaruku proper support kedaikala nama Tamil news channel kita irundhu, so ungala mudinja support pannuga and share pannunga guys
@vimalprakash6680
@vimalprakash6680 2 жыл бұрын
Vera leval..💥🌈
@kirthikbi1949
@kirthikbi1949 2 жыл бұрын
Super ka
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 Жыл бұрын
Super 👌
@rajkumar-xf4fb
@rajkumar-xf4fb 2 жыл бұрын
Lovely
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Beautiful save native language
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 жыл бұрын
இப்ப இது எல்லாம் தேவையில்லை தகவல்தொடா்பு துரையில் அறுபத்திநான்காயிரம் சம்பளம் என்றால் பெண் வீட்டாா் வாயை பிளப்பாா்கள்.
@tamilvendan4378
@tamilvendan4378 2 жыл бұрын
Epaa.. single shot❤️💥💥
@cleverminded3307
@cleverminded3307 2 жыл бұрын
Intro dialogue vera maari 😅😂
@bran2109
@bran2109 2 жыл бұрын
thavithu anaithal Naa Neer thotti amaikrathu Valliya sellum animal ku water provide pandrathu
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
அருமை...
@dineshrio2694
@dineshrio2694 Жыл бұрын
0:30 vera lvl😳😳😳😳😳😳😳😳😳😳💯💯😳💯💯💯😳💯😳💯💯💯💯😳
@user-mj7hh8mr2t
@user-mj7hh8mr2t 2 жыл бұрын
Super bro
@boopeshs.m2795
@boopeshs.m2795 2 жыл бұрын
Semma
@1233fayasz
@1233fayasz 2 жыл бұрын
அருமை
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Nalla content
@agthennavan613
@agthennavan613 2 жыл бұрын
so cute
@prakashsundaresan9628
@prakashsundaresan9628 2 жыл бұрын
Kalappu thirumanam video podunga
@NaveenKumar-or8ts
@NaveenKumar-or8ts 2 жыл бұрын
bro 64 ayakalayum fulla explain pannunga
@prabhut4439
@prabhut4439 2 жыл бұрын
யாமா புளு சால் 💜 என்னா வாயி❤️
@karthikravikumar3731
@karthikravikumar3731 2 жыл бұрын
Super akka super super super
@joswaakash5306
@joswaakash5306 2 жыл бұрын
thumbnail power ⚡️🔥
@sgayathiri6425
@sgayathiri6425 2 жыл бұрын
தேனீர் டீம் தேனீர் டீம் தாம்பா...👌🏻👌🏻👌🏻
@thimmrayan9990
@thimmrayan9990 2 жыл бұрын
Super 64
@kirubamathi
@kirubamathi 2 жыл бұрын
Excellent video
@riyashkumar5118
@riyashkumar5118 2 жыл бұрын
Konavai Kokila acting Super.........
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action Drama
13:00
Love Action Drama
Рет қаралды 1,2 МЛН
СЕМЕЙНЫЙ БИЗНЕС 😂😂 #юмор #семья
0:43
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 974 М.
Prank with dress💃 Subscribe to me👋🏻
0:12
Nazar S
Рет қаралды 11 МЛН
What is That?
0:51
Clean Girl
Рет қаралды 50 МЛН
Бантик или Мурсдей?! 🎀💀 #симбочка #симба #мурсдей
0:39
Симбочка Пимпочка
Рет қаралды 896 М.
#дуэт #подпишись #мем #рек #memes #история #meme
0:38
𝕯𝖆𝖗𝖐🥇
Рет қаралды 2,6 МЛН