நீ வருவாய் என நான் HD Video Song | சுஜாதா | சரிதா | சங்கர் | எம். எஸ். விஸ்வநாதன்

  Рет қаралды 307,855

Pyramid - Audio

Pyramid - Audio

Жыл бұрын

Watch this Video Song "Nee Varuvaiyena Naan" from Sujatha.
Song: Nee Varuvaiyena Naan
Singer: Kalyani Menon
Music: M.S. Viswanathan
Star Cast: Vijayan,Saritha,Major Sundarrajan
Director: Mohan
Producer: K. Balaji
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#shankar #saritha #m.sviswanathan #PyramidAudio

Пікірлер: 169
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 14 күн бұрын
இந்தப் பாடல் முதுமையே அடையாத இளமையே போன்றது பாடலுக்கு ஏற்றார் போல் உடைகளும் அருமையாக உள்ளது எத்தனை முறை இந்த பாடலை கேட்பது பார்ப்ப து நான் போதும் என்று மட்டும் தோன்றவே இல்லை மயக்கம் தரும் பாடல்களை மிகவும் முதன்மையான பாடல் இதுவும் ஒன்று
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 4 ай бұрын
இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்தது கல்யாணி மேனன் பாடலுக்கு வாய் அசைத்தது ராஜலட்சுமி பாடலுக்கு உயிர் கொடுத்தது சரிதாவின் முகபாவனையும் அவருடைய அழகும் தான்
@murugan496
@murugan496 2 ай бұрын
Not Raja laxmi her name is vasumathi
@hameezhaleem9596
@hameezhaleem9596 7 ай бұрын
நானும் அந்த பேட்டியை கேட்டு விட்டு தான் இந்த பாடலை தேடி கேட்கின்றேன்
@swift14727
@swift14727 7 ай бұрын
சரிதா மிக சிறந்த நடிகை மட்டும் இல்லை, அவர் மற்ற நடிகைகளுக்கு குரல் கொடுப்பதிலும் தலை சிறந்து விளங்கினார், பாட்ஷாவில் நக்மா வுக்கு குரல் கொடுத்திருப்பார் 👏👏👏👍👍
@ravid6329
@ravid6329 6 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் எதொ ஒரு வலி என் மனதில் வந்து செல்கிறது.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 ай бұрын
intha paaddai munpu kedden ippa kedkum pothu manasu kanamaakirathu
@IndiasmoralStories-zx1ms
@IndiasmoralStories-zx1ms 4 ай бұрын
இழந்தவர்களுக்குத் தான் அது புரியும் அன்பு நண்பரே !
@Velloremohana
@Velloremohana 3 ай бұрын
Unmai Kalyani menon song then tragedy
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 4 ай бұрын
என் பார்வையில் இது ஒரு வித்தியாசமான பாடல். கவிஞரின் எழுத்தில் தீர்க்க தரிசனம் இயல்பாகவே வந்து ஒட்டிக் கொள்ளும் போலும். விரும்பியது தவறாமல் கிடைக்கும் சற்றுப் பொறுக்க வேண்டும் அவ்வளவுதான் என்கிற தொனியும் கொடுத்து ஒரு பெண்ணின் தவிப்பை ஏக்கத்தை அழைப்பைப் பல்லவியின் முதல் வரியை இறந்த காலத்தில் துவக்கியது இன்று என்னை மிரள வைக்கிறது. என்பதுகளின் மத்தியில் இந்தப் பாடல் என் இதயத்தைச் சுற்றி சுற்றி வந்து ரீங்காரம் செய்யும்.வேறொன்றை நாடாத வண்ணம் இடையூறு கொடுக்கும். இதையும் வாணி ஜெயராம் தான் செய்கிறார் என்ற நினைப்பு வேறு. உண்மையில் பாடியது யார் என்பது தெரிந்து மகிழ்வதற்குள் ஒலிப்பதிவு நாளன்று அவருக்கு (கல்யாணி மேனன்) ஏற்பட்ட தீராத சோகமும் வலியும் நமக்குள்ளும் இறங்குகிறது. அதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறையும் பாடலை மட்டும் கேட்கும் போது இனம் புரியாத உணர்வைத் தரும். விருதுகள் பெற வேண்டியவர் விரக்தியைப் பெற்று விட்டார். பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவரை ஏமாற்றித் தியாகி ஆக்கி விட்டது பொல்லாத விதி. அழகிய கோலத்தை அழித்து முற்றுப் புள்ளியும் குத்தி விட்டது. இனி கனத்த இதயத்துடன் தான் இந்தப் பாடலை ரசிக்க முடியும். பிரபல கேரள எழுத்தாளர் ஓ.என்.வி.குறுப்பு அவர்கள் ஒரு கவிதையில் தன்னிலிருந்து அறுத்தெடுத்த முத்தை யாரோ குத்தி நெஞ்சம் பிளந்து மீண்டும் சிப்பிக்குள் திணித்தாற் போன்ற ஊமைச் சோகத்தில் அம்மா என்ற வரிகளில் இழப்பின் கொடுமையை வர்ணித்திருப்பார். சொர்க்கத்தை நோக்கி காதல் பறவைகள் சிறகுகளை விரித்து விட்டன. செழிப்பான பாடலும் கனிந்த சுவை குரலும் எனதுப் புலன்களை ஆரத் தழுவியதால் வடித்தது இந்தப் புகழ் அஞ்சலி. (27.3.2024 )
@psujathathiru7984
@psujathathiru7984 4 ай бұрын
Nice information
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 4 ай бұрын
@@psujathathiru7984 மிக்க நன்றி.
@josephineladalakshminaraya1681
@josephineladalakshminaraya1681 4 ай бұрын
very nice
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 4 ай бұрын
@@josephineladalakshminaraya1681 Thank you.
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k 2 ай бұрын
Ĥow you wrote this long comment.
@p.thangaramu8891
@p.thangaramu8891 7 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் சிறப்பான பாடல்.குறிப்பாக பாட்டையும் பின்னணி இசையும் பிரித்து தனித் தனியாக கேட்டாலும் மிகவும் அருமையாக இருக்கும் பாடல்.
@selvamaryjoseph410
@selvamaryjoseph410 4 ай бұрын
படமோ வீடியோ தெரியாது சிறுவயதில் நான் விரும்பி கேட்ட பாடல் ரேடியோவில் கேட்டு எழுதி வைத்து உன் பாடல் பாடும் போது நான் சேர்ந்து பாடுவேன் மகிழ்ச்சியான காலங்கள்
@Dhilaka-pv6uw
@Dhilaka-pv6uw 20 күн бұрын
Veliyaponavarai dedum padal super
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 4 ай бұрын
கல்யாணி மேனனின் குரலுக்கு இனிமை இணையான அழகு சரிதா
@janakirajasekar
@janakirajasekar Ай бұрын
இளமைப்பருவத்தில் மனதில் ,இனம்புரியாத ஏக்கத்தையும்தவிப்பையும் தந்த காவிய பாடல்! வாலிபத்தின் ஏக்கங்களை வரியில் வடித்து , இசையில் நனைத்து, குரலால் மயக்கிய பாடல்!
@rakshan_gaming_3
@rakshan_gaming_3 Ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது உள்ளம் ஏதோ சொல்கிறது .
@yuva813
@yuva813 7 ай бұрын
யாரெல்லாம் ஆர்.சுந்தரராஜன் நேர்காணலை பார்த்து விட்டு இந்த பாடலை காண வந்தீர்கள்
@RaviKumar-kr6oq
@RaviKumar-kr6oq 7 ай бұрын
நான்
@saranyamanoharan2433
@saranyamanoharan2433 6 ай бұрын
Me too
@yasararafathk2466
@yasararafathk2466 5 ай бұрын
Interview link please
@SabariKanna143
@SabariKanna143 4 ай бұрын
நாணும் தான் இந்த பாடல் பாடிய அம்மாவின் கதையையும் கேட்கும் போது இரண்டும் சேர்த்து பாடலை கேட்கும் போது ஏக்கம் காதல் அன்பு புரிகிறது
@dhilipkumara3843
@dhilipkumara3843 4 ай бұрын
நான்
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 6 ай бұрын
அடிக்கடி ரேடியோ சிலோனில் கேட்ட பாடல்
@guruvananthamv111
@guruvananthamv111 4 ай бұрын
ஆம். நான் கூட அதிக தடவை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 2 ல் கேட்டிருக்கிறேன் .😊
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz Ай бұрын
என்னருமை காதலில் வராமலே போன பெரியாரின் பேத்தி சுஜாதா.
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 ай бұрын
இப்பாடல் அம்மா பாடகி கல்யாணி மேனன் அவர்களது சமர்ப்பணம்.
@lucky_sreeabi
@lucky_sreeabi 3 ай бұрын
பாடியவர்... கல்யாணி மேனன்..... இசை... MSV. அவர்கள்........ படம்.... சுஜாதா.........நடிகர்...... சங்கர், நடிகைகள்....... சரிதா, ராஜலக்ஷ்மி........ (பாக்கியலக்ஷ்மி சீரியல் ஈஸ்வரி பாட்டி )
@kadir490610
@kadir490610 3 ай бұрын
இதைப் பாடியவர் கல்யாணி மேனன்.
@sivakumarck9723
@sivakumarck9723 Ай бұрын
இந்த பாடலில் கருத்தும் உண்மையின் தன்மை அறிந்த பின் கண்ணீர் வடிகிறது விழிகள். காலங்கள் உள்ள வரை கண்ணீரில் வாழும் இந்த கானம்
@EbinezerEbi-df7fi
@EbinezerEbi-df7fi 3 күн бұрын
வாணி அம்மா குரல் அருமை🎉🎉🎉🎉🎉🎉❤
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
இப்பாடலில் இருவருக்கும் முடி அழகு டோபா என்பது தெரியாது கூந்தல் அழகு மிக மிக அருமை இருவருக்குமே அதில் சரிதான் ஒருபடி மேலே
@user-ty1ex7ro2q
@user-ty1ex7ro2q 7 ай бұрын
சுந்தரராஜன் இந்த பாடல் மற்றும் ms விஸ்வநாதன் சொன்னதாக சொன்ன விவரத்தில் இந்த பாடலை பாடியது கல்யாணி மேனன், மற்றும் இந்த பாடல் பதிவின் போது பாடகிக்கு ஏற்பட்ட துயரம் மட்டுமே உண்மை.. இந்த பாடல் பதிவின் போது பாடகியின் கணவர் விபத்தில் இறந்து விட்டதாகவும் அதன் பின் அந்த பாடகி பாடவே இல்லை என்று ms விஸ்வநாதன் சுந்தரராஜனிடம் சொன்னதாக இந்த நேர்காணலில் சொல்லி இருந்தார்.. ஆனால், 1984 கு பின்னாளில் பல படங்களில் பாடியுள்ளார்.. AR ரகுமானிடம் நிறைய படங்களில் பணியாற்றி உள்ளார்.. அந்த பாடகியின் மகன் தான் பிரபல டைரக்டர் ராஜிவ் மேனன்
@aabithhussain699
@aabithhussain699 7 ай бұрын
Very clear report ❤❤❤
@VaishnaviSelvam06
@VaishnaviSelvam06 6 ай бұрын
சில காலம் பாடல் பாடாமல் இருந்தது உண்மை தான் சகோதரரே
@arunasharma795
@arunasharma795 4 ай бұрын
His children forced her to sing in memory of her husband.
@rajarajan6018
@rajarajan6018 6 ай бұрын
40 வருடங்களுக்கு முன் super hit பாடல் இந்த பாடல்
@sivakumarc6166
@sivakumarc6166 2 ай бұрын
சுகமான காதல் வரிகள் M S Viji super
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
இந்த பாடலைப் பார்க்கும் பொழுது இந்த ஜன்னல் வழியை நான் சரிதாவை ரசித்துக் கொண்டிருந்தாள் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அதீத கற்பனை தான் கொஞ்சம் மன்னித்துக் கொள்ளுங்கள்
@balajiswamy850
@balajiswamy850 3 ай бұрын
Love this song in teen age 58 yrs now Murphy radio/Cylon special
@user-tb5jr2jp3g
@user-tb5jr2jp3g 4 ай бұрын
ஆசை ஆசையாக ரசித்த பாடல்❤ எனக்குவயது 65
@kansalmaharifa3531
@kansalmaharifa3531 3 ай бұрын
Enakkum pidithapadal 58 80 marakkamudiyathu sago
@pradeep-bl8lb
@pradeep-bl8lb 3 ай бұрын
ரோஜா ஒரு படத்தில் இந்த பாட்டை பாடி இருப்பாங்க அப்பதான் கேட்டு இருக்கிறேன்
@jvij-bv8vp
@jvij-bv8vp 3 ай бұрын
இந்த பாட்டை கேற்க்க ரொம்ப கஷ்ரமாக இருக்கு இப்பதான் அந்த வீடியோ பார்த்தேன் 😭😭🙏நான் பாடும் பாடல் படம்தான் உண்மை கதை 😭
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 2 ай бұрын
❤hi.for.msv.music.composed.and.kalyany menon.voice.very.(nice).tamil.flim/song.date:08/05/2024.
@keerthikanmani8481
@keerthikanmani8481 4 ай бұрын
சரிதாவின் அழகு பதுமை சிறப்பு
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 2 ай бұрын
சங்கர் மிகவும் நல்ல நடிகர் தான் ஆனால் அவர் ஒரு ராசிக்கு இல்லா ராஜா இந்தப் பாடலுக்கு போன்றே அவர்கள் திரை வாழ்க்கையில் அமைந்து விட்டது
@sujathasivathilagam402
@sujathasivathilagam402 7 ай бұрын
Today only i know film name as sujatha. Heard so much this song in childhood days. Nice song.
@EbinezerEbi-df7fi
@EbinezerEbi-df7fi 3 күн бұрын
சரிதா கருப்பு அழகு❤
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
பாடலைக் கேட்கும் பொழுதும் வரும் மயக்கத்தை விட சரிதாவின் கண்கள் அழகான மயக்கத்தை தருகின்றன
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
இப்படம் எல்லாம் ஆர் சுந்தரராஜன் டைரக்டர் அமைந்ததா அவர் ஒரு இவ்வளவு பெரிய டைரக்டரா இருப்பார் என்று சத்தியமா எனக்கு தெரியாது
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
மிகக்குறைவான மேக்கப் நிறைவான அழகு பாடலும் அழகு இதைக் கேட்ட கதாபாத்திரம் அனைத்துமே அழகு
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
நாம் அணியும் துணிகள் தான் நம் உடலை அழகை வர்ணிக்கிற இல்லை இங்கே எவ்வளவு எளிதாக எளிமையான உடை உன்னால் அழகுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை பஞ்சம் இல்லை உடையின் அழகு என்பது அதை அணியும் நபர்களை பொருத்தே அமைந்துள்ளது இந்த நிலையில் ராஜலட்சுமி சரிதா இருவருக்கும் எளிமையான உடை தான் அதிலும் சரிதா அழகாக ஜொலிக்கின்ற ர்
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
இதை சொன்னால் மறந்துவிட்டேனே பிரமிட் ஆடியோ ஒரு நன்றி சொல்ல வேண்டும் ஒரு காலத்தில் பிரமிட் ஆடியோ எவ்வளவு பேமஸ்
@meenasathiya6908
@meenasathiya6908 7 ай бұрын
1988எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் நான் சிறுவயதில் பள்ளிக்கு செல்லும் போது இந்த பாடல் ரெடியவில் கேட்டு இருக்கேன்
@vijaykumar.svijaykumar.s1165
@vijaykumar.svijaykumar.s1165 4 ай бұрын
இந்த பாடம் 1977 வேலி வந்தது பாடகர் கல்யாணி மேனன் மலையாள பாடகர் பாடினர்
@anuputra
@anuputra 3 ай бұрын
Mee too...wonderful song
@lallig4028
@lallig4028 Ай бұрын
Such nice song,At that time my age is 10..now my age is 53.but this song is ever green in my life journey ❤
@watchtower4239
@watchtower4239 7 ай бұрын
This song was the last of this singer for cinema, later she decided not to continue anymore. Because she lost her husband in a 'road accident' while recording this very song in recording theatre. This incident was inspired by director 'R.Sundarajan' which became a story plot for his movie 'nan padum padal' !!
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 5 ай бұрын
அன்றுசரீதாஎவ்வளவுஅழகு
@IndiasmoralStories-zx1ms
@IndiasmoralStories-zx1ms 4 ай бұрын
சரிதா அவர்களின் கண்கள் மட்டுமே போதும் அன்பு நண்பரே ! அதிலும் நூல்வேலி படத்தில்.. ஓ... Fantastic.. Awesome.. Excellent and what not ?!
@vanathis4593
@vanathis4593 4 ай бұрын
உன் வருகைக்காக காத்திருந்தேன் ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் என் வாழ்க்கையை தொலைத்து விட்டேன்
@ashrafali-gw1ry
@ashrafali-gw1ry 29 күн бұрын
@zizoucris10
@zizoucris10 4 ай бұрын
The singer is Kalyani Menon, the mother of Cinematographer Rajiv Menon
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 4 ай бұрын
சரிதான் நீங்கள் என்றால் இந்த பாடலை யூடியூப் இல் கேட்டதுண்டா அன்று நான் எவ்வளவு அழகு இருந்தேன் என்று ரசித்தது உண்டா
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
சரிதாநிங்கள்என்றாவதுயூடுப்பில்இந்தாபாடல்பா பார்த்தது உண்டா அன்று நீங்கள் எவ்வளவு அழகு உங்கள் அழகை ரசிக்க தவறுதான் என்று போதும் இன்று உங்கள் அழகை ரசித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 2 ай бұрын
Marakkavillai❤
@seethaseetha6174
@seethaseetha6174 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த❤பாடல் தேன் மதுரம்
@pandiyammalthangavel3428
@pandiyammalthangavel3428 4 ай бұрын
என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல்... அருமை ❤
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
ரோமப மனம் கவர்ந்த பாடல்கலில் ஓன்று. 👌👌👌👌👌👌🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
Thanks🌹
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
தேங்க்ஸ்
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
Thanksw
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
தேங்க்ஸ்
@sankaranarayananBalakris-cy4yy
@sankaranarayananBalakris-cy4yy 2 ай бұрын
நன்றி
@narayanaswamys8786
@narayanaswamys8786 4 ай бұрын
The actress for this song not known.. But, simply standing is Saritha..
@bakaga8046
@bakaga8046 2 ай бұрын
She is black beauty those days. Nice
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu 3 ай бұрын
இப்பாடல்கள் சரிதான் மிக மிக கவனமாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது அவருடைய முகபாவனையும் கண் அசைவம் பாடல் படத்தை நான் பார்க்கவில்லை சங்கருக்கு என்ன கேரக்டர் என்று எனக்கும் தெரியாது
@anandskn575
@anandskn575 7 ай бұрын
Came here after watching Director R.SundarRajan's interview about "Nee varuvaai ena naan irunthen" song
@saravananyoha3214
@saravananyoha3214 8 ай бұрын
Very beautiful song
@kavithaanandh1013
@kavithaanandh1013 3 ай бұрын
Super super super cute song
@rajansp6115
@rajansp6115 Ай бұрын
sincere thanks to you tube. you are taking me to olden days golden songs
@user-wj5kf7qw3k
@user-wj5kf7qw3k 4 ай бұрын
❤❤❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou KALYANI sister ❤️😭💔💔
@KomalaDevi-by6vn
@KomalaDevi-by6vn 3 ай бұрын
Eppadi pa eppadi oru paatu 1980 s youth dream worldly sanjarikka vaitha oru ilamaikaadhal unarvai rasikkavaitha thikattatha paatu
@antonyhoney1049
@antonyhoney1049 4 ай бұрын
Very nice song.
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 2 ай бұрын
Old is gold Ennrum.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
🎉🙏 M.S.V.🎉🙏
@l.nandakumar3737
@l.nandakumar3737 4 ай бұрын
One of the best songs ever. ❤
@RadhaKrishnan-ko1mw
@RadhaKrishnan-ko1mw Жыл бұрын
Super. Song
@funwithshakthi3876
@funwithshakthi3876 6 ай бұрын
Vani jayaram paadiyirukkanganu nenachen first
@iravaathan
@iravaathan 6 ай бұрын
Naanum
@gopisankararavindan954
@gopisankararavindan954 7 ай бұрын
இந்த பாடலை பாடுகிற பாடகியின் வாழ்க்கையை வைத்து ஆர்.சுந்தர்ராஜன் எடுத்த படம் தான் "நான் பாடும் பாடல்" திரைப்படம்.
@kaveen04
@kaveen04 7 ай бұрын
interview pathudu oodi vandhaachu pola 😊
@Veeraa1973msn
@Veeraa1973msn 7 ай бұрын
உண்மைதான் சுந்தர்ராஜன் ஒருபேட்டில் நான் கேட்டேன் மிக அருமையான குரல்.
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e 7 ай бұрын
மனவலியுடன் வந்தேன் நண்பா....
@user-jx6uo1fm2f
@user-jx6uo1fm2f 7 ай бұрын
Yes sir very sad life
@manjulakumar6452
@manjulakumar6452 7 ай бұрын
Yes அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்❤❤❤❤
@Vishno431
@Vishno431 3 ай бұрын
Super
@user-ce2ym5dj4f
@user-ce2ym5dj4f 3 ай бұрын
Super song
@sureshgraham1744
@sureshgraham1744 4 ай бұрын
Happy to have spent my teenage years during the 80s...
@naveenbubloo4775
@naveenbubloo4775 7 ай бұрын
Super songs🎉
@mnisha7865
@mnisha7865 6 ай бұрын
Nice song and voice and 🎶 super 12 1.2024
@syed_hussain144
@syed_hussain144 4 ай бұрын
திரையில பாடும் சங்கரா பரணம் ராஜலட்சுமி யா இல்லை பின்னணி பாடும் கல்யானி மேனன் பாடகியா
@karunakaranelumalai1737
@karunakaranelumalai1737 4 ай бұрын
சங்கராபரணம் ராஜலட்சுமி தான்.
@vijayasankar9131
@vijayasankar9131 4 ай бұрын
Good song , I heared at srilanga radio many times.
@dineshkumard.k_official_4622
@dineshkumard.k_official_4622 8 ай бұрын
I Like. The. Song. And. Saritha
@geethamurugan3017
@geethamurugan3017 3 ай бұрын
Movie name SUJATHA❤
@Isaiarasi06
@Isaiarasi06 3 ай бұрын
My favourite song.❤❤❤🎉🎉🎉
@tilakshekar6150
@tilakshekar6150 3 ай бұрын
Beautiful composition msv always faint the fans
@jagadeeshwaranjagadeesh2593
@jagadeeshwaranjagadeesh2593 6 ай бұрын
kalyanimenon nukaga kannadasan ealudunaaru poola neyaane kannadasan ayya
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Vani Jayaram my favorite singer super super ❤❤❤❤❤
@RKrishnanPillai
@RKrishnanPillai 18 күн бұрын
9/7/24🎉🎉🎉 Mumbai
@dineshkumard.k_official_4622
@dineshkumard.k_official_4622 8 ай бұрын
❤ super song
@RamRam-ct2uk
@RamRam-ct2uk 8 ай бұрын
I like saritha
@user-zb4lp4yy1p
@user-zb4lp4yy1p 13 күн бұрын
இந்த பாடல் இந்த பாடலை பாடிய பாடகிக்குதான் பொருந்தும். துயரமான நகழ்வு
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
அருமையானப்பாடல் ❤😂❤😂❤😂😊
@m.bharathim.bharathi5621
@m.bharathim.bharathi5621 3 ай бұрын
Very nice song to hear
@varadharajanjanani2769
@varadharajanjanani2769 Ай бұрын
Enaku piditha padal Padhagi kadai ketadum innum yirodu kalandhu vittadhu
@narayanansrinivasan8541
@narayanansrinivasan8541 3 ай бұрын
Nice 👍
@radhasundaresan8473
@radhasundaresan8473 Жыл бұрын
நீ வருவாய் என....
@rathinamjanakiraman809
@rathinamjanakiraman809 7 ай бұрын
Yes Nanum
@vinmalar3298
@vinmalar3298 7 ай бұрын
என்ன மூவி suppr 👍
@vinmalar3298
@vinmalar3298 7 ай бұрын
என்ன படம்
@ravichandran1469
@ravichandran1469 7 ай бұрын
சுஜாதா
@PerumalKarur
@PerumalKarur 4 ай бұрын
இந்த பாடலின் மெட்டு என்னடி மீனாட்சி பாடலின் மேட்டை ஞாபகப்படுத்துகிறது
@user-cu3hi3cv1c
@user-cu3hi3cv1c 4 ай бұрын
❤❤❤❤🎉
@DGaneshan-kr1ri
@DGaneshan-kr1ri 4 ай бұрын
Movie name enna?
@hemalatha2577
@hemalatha2577 4 ай бұрын
சுஜதா
@kamalaveniraj7688
@kamalaveniraj7688 4 ай бұрын
❤😢🎉KamalaveniRaj Nirmala annealing vava
@k.balaramank.balaraman4101
@k.balaramank.balaraman4101 6 ай бұрын
Singer name please
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 4 ай бұрын
Kalyani menon
@malaimani1292
@malaimani1292 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeevananthan80
@jeevananthan80 3 ай бұрын
♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👌🌹
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 2 ай бұрын
Time 💋🦋🌹❤❤️👍
@user-cv5wz1jj8v
@user-cv5wz1jj8v 2 ай бұрын
🌹❤️🦋💋
@user-qh6ju9kz1u
@user-qh6ju9kz1u 4 ай бұрын
Singer kalyani menon
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 4 ай бұрын
Seventyeightfilmsmaduraicinipriyatheaterreels
@VijiHassini
@VijiHassini 4 ай бұрын
Movie name
@srinathsudar7414
@srinathsudar7414 3 ай бұрын
Sujatha
@sampathkumarrose6226
@sampathkumarrose6226 4 ай бұрын
நான்
@rajeshwari8765
@rajeshwari8765 2 ай бұрын
😅😅
@yazhinies2446
@yazhinies2446 Ай бұрын
இந்த பாடலை பாடியவர் கல்யாணிமேனன்
@NatarajDeivanayagam
@NatarajDeivanayagam 5 ай бұрын
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
Naane Naana Yaro Thana - Azhage Unnai Aarathikkiren | Vani Jairam, Ilayaraja Evergreen Superhits
4:26
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 1,2 МЛН
Tribute to #SalilChowdhury | Poovannam  - Azhiyatha Kolangal | P Jayachandran Super hit tamil song
4:46
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 918 М.
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 28 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 99 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 637 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 833 М.