ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சனுமே பாடல் எழுதிய கவிஞர் இந்த பாடலை தினமும் நான்கு முறை கேட்கவும்.
@gayathrirameshbabu2432 жыл бұрын
True
@ramananokrishnamoorthy56872 жыл бұрын
Unmmaiya sonneenga
@sudhas_lounge7262 Жыл бұрын
Correct. Today my watsup status this song. Om shanthi 🙏
@charu2572 Жыл бұрын
Well said
@ayapan872 Жыл бұрын
Appdi yellam arivu varatu... 1000 rs ticket vangi Nadu rathiri 12 manikku padam parkira tasmac makkal irukira varaikum...
@alagardurai Жыл бұрын
இலங்கை வானொலி நிலையம் அதிகம் ஒலிபரப்பு செய்த பாடல்களில் இதுவும் ஒன்று
@lakshmiarun7578 Жыл бұрын
Yes
@Aardra26872 ай бұрын
நீயா பட பாடல். முதலிடம் பெறுகிறது.
@n.jayanthi2825Ай бұрын
S
@VijayaSk-to3oq Жыл бұрын
வாணியம்மாவின குரலோடு நாமும் பயணிப்போம் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத ராகம் ❤❤
@Music_Hub3.O9 жыл бұрын
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு,உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
@fareenafathima74756 жыл бұрын
das L 👍
@rpadman4 жыл бұрын
Tobe honest there is nothing called varpirai or thei pirai correct
@gitavk5015 Жыл бұрын
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது.
@mharish4398 ай бұрын
❤🎉
@narayan.ramchand20233 ай бұрын
@@gitavk5015 உறவும், பிரிவும் கூட மனதின்- உணர்வின் தோற்ற மயக்கம்தானே!
@rajarajan7645 Жыл бұрын
இவ்வளவு இனி பாடல்களை நம்மக்குத் தந்த வாணி ஜெயராம் அம்மாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...
@RaghuGopu Жыл бұрын
அவரை முழுதும் உபயோகித்து இன்னும் பல காலத்தால் அழியாத பாடல்களை கொடுக்க வாய்ப்பு இருந்தும் அவர் ஐயங்கார் என்று ஒதுக்கிய குறுகிய மனப்பான்மை இளையராஜா வை மன்னிக்க மனது மறுக்கிறது. நான் ஐயங்கார் இல்லை வேறு குடி தான் . அந்தம்மா ஈழ ஆதரவு பாடல்களை பாடி, தான் ஒரு உணர்வு தமிழச்சி, அதாவது ஜெ யை போல என நிருபித்து சென்றுள்ளார்..வாணி காலத்தில் இளையராஜா வை விட சிறந்த இசையமைப்பாளர் கள் இருந்தும் அவர்கள் வாய்ப்பு பெறாதது எம் துரதிஷ்டம்.உம்மை போன்ற இறைவன் ஆசி கலைஞர் உங்கள் பதிவை இன்னும் அழுத்தம் திருத்தமாக வைத்து விட்டு செல்ல இயலாமல் போய்விட்டது இயலாத நாங்கள் இன்றும் வருந்திக் கொண்டு தான் இருக்கிறோம்..
@venkataramanp9994 Жыл бұрын
@@RaghuGopu p
@vigneshwarr874 Жыл бұрын
@@RaghuGopu Is this true? S.Janaki, Chitra and SPB ivanga 3 perume Brahmins dhan. Avangaluku epadi avar adhigama paatu koduthar? 🤔
@RaghuGopu Жыл бұрын
@@vigneshwarr874 ஏன்னா அவங்க எல்லாம் தமிழ் பிராமிண் இல்லை. அதனால கொடுத்தாரு.
@balakrishnanbalraj99047 ай бұрын
Not anuthabangal vazhthukkal
@r.tamilkanthantamil364 Жыл бұрын
இசை பாடலை நகர்த்துகிறதா? வாணியின் குரலா? அற்புதமாக அமைந்த பாடல்களில் ஒன்று
@nyeemahamed47096 жыл бұрын
இசைஞானி டியூன், சிங்கர் செலக்ட், எல்லா விசயத்திலும் இசைஞானி தான்.
@kdgaming61902 жыл бұрын
உயிரோட்டம் உள்ள பாடல் அம்மா வாணி அவர்களுக்கு நன்றி
@flystar7619 Жыл бұрын
Yes
@bhalakrisnaasnv74132 жыл бұрын
வாணி ஜெயராமை இசைஞானி பாட வைத்தது ஒரு சில படங்களே!! ஆனாலும் அதில் மிகுந்தளவில் சோபித்து கேட்டோரின் நெஞ்சை பிசைந்து வழித்தெடுக்கும் பாடல்களை அளித்திருப்பார் இசைஞானி. கிதார், மெல்லிய டிரம்ஸ் இசை, பாடகியின் குரல் அனைத்தும் காலத்தை வென்றவை!!
@vigneshwarr874 Жыл бұрын
He gave 120 songs to Vani amma. All those songs became super hits. But still he didn’t prefer her as a regular singer for him.
@mohan177111 ай бұрын
@@vigneshwarr874Because Vanimma din't choose many songs
@tnjokeryt24469 ай бұрын
❤
@vickygopal21707 ай бұрын
இளையராசா தமிழர்களை ஊக்குவிக்கவில்லை்்்அறிமுகப்படுத்தவில்லை்் முறையாக சங்கீதம் கற்ற வாணியெயராமை தென்னிந்திய திரை உதறி விட்டதுதான் மிச்சம் ்தெலுங்கர் ்மலையாளி் கன்னடர்களுக்கு சொந்தமாக திரைப்பட சங்கம் ்தமிழர்களுக்கு தென்னிந்திய திரைப்பட சங்கம் ் தமிழரான வாணியஜயராமை புறக்கணித்தார்கள் ்
@AKAK-c9z Жыл бұрын
என் பள்ளிப்பருவத்தில் வானொலியில் இந்த பாடலைக் கேட்டேன் தொலைக்காட்சி பெட்டி அதிகம் இல்லாத காலகட்டம் அப்போது கேட்ட பாடல் இற்றளவும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறன் சிறிதும் சலிக்கவே இல்லை ❤ வாணிஜெயரம் குரல் அப்படி....
@Sundharam-h5n5 ай бұрын
வாணியே இனிய கானமே இறந்தாயோ இருக்கின்றாயோ உன்னிசை இங்கே உலவிக் கொண்டே இருக்கின்றது.
@selvampalanisamy8 жыл бұрын
மயக்கும் குரல். இந்தக் குரலுக்கு சொந்தமானவருக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்கள் சகோதரி!
@suresh-sn4sn Жыл бұрын
இன்று மறைந்து விட்டார்!!!
@moonwalkersfan9595 Жыл бұрын
Indru maranitha naal😢😞
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
She left us today
@sundararamanrajaram59159 ай бұрын
I still remember 1983 while I was studying xth std. what at greate days.
@kathaineram4624 жыл бұрын
எத்தனை ஆண்டுங்ள் கடந்த பிறகு கேட்டாலும் தெவிட்டாத அருமையான பாடல்.மனதில் தென்றல் வீசுவதை உணர முடிகிறது.
@srinivas.emvideopsvideo67822 жыл бұрын
Good sang
@flystar7619 Жыл бұрын
Yes
@baskarav22852 жыл бұрын
பள்ளி நாட்களில் நம்மையும் அறியாமல் நம்மிடம் தொற்றிக்கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அதற்கான முக்கிய காரணமாக இளையராஜாவின் இசையும் வாணிஜெயராமின் குரலும் தான் என அடித்து சொல்லலாம். 😍😍😍
@Seenu-j6t2 жыл бұрын
நம்ம பள்ளி வாழ்க்கை மிக அழுகாண வாழ்க்கை என்று சொல்லலாம்
@SudhakarSudhakar-ic8hi Жыл бұрын
Rip
@singswing8634 Жыл бұрын
True brother
@vinvin9501 Жыл бұрын
So true
@SudhakarSudhakar-ic8hi Жыл бұрын
@@vinvin9501 you
@ravichandran1610 Жыл бұрын
வாணி ஜெயராம் குரல் வசீகரம் நம்மை எங்கோ அழைத்துச் செல்கிறது 🎼☺️
@shankaran5 Жыл бұрын
❤
@SenthilKumar-bx1sx2 ай бұрын
தினமும் இரண்டு முறையாவது இந்த பாடலை கேட்பேன் அருமையான பாடல்
@RajeshRavinkkaran4 күн бұрын
உலகம் உள்ளவரை மனிதம் உள்ளவரை இசை ஞானி இசைப் பேரரசன் இளையராஜாவின் இசை கோலோச்சும் 🌿 ஓம் நமசிவாயம் 👏
@veeragathythanabalasingham4709 Жыл бұрын
எத்தனை தடவையும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.அருமையான பாடல்... உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது ......
@kokilapriya577611 ай бұрын
என்னமோ இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது
@s.vijayakumar87883 күн бұрын
I am also addicted to this song.
@versatp25383 жыл бұрын
வாணி ஜெயராமை இதுபோல் வேறு எந்த இசையமைப்பாளரும் பாட வைத்ததில்லை. இசைஞானி மட்டுமே ஒரு குரலின் அழகை அறிந்தவர்.
@j.yaseen33472 жыл бұрын
உளராதீங்கடா
@xavierjoseph74682 жыл бұрын
Ilayaraja copied many songs from msv. He called isaignani useless
@versatp25382 жыл бұрын
@@xavierjoseph7468 மாமேதைகளை குற்றம் சொல்பவர் இல்லத்தில் சிறிய அறிவுள்ளவர்கள் கூட தோன்ற மாட்டார்கள். பாட்டையும் இசையையும் மட்டுமே மகிழ்தல் நன்று. பழித்தல் தவறு.
@santhas94072 жыл бұрын
தவறு எம்ஜிஆர் மீனவ நண்பன் படத்தில் பொங்கும் கடலோசை பாடல் மிகவும் பிரபலம்
@Mariyam-ew7qh Жыл бұрын
Mare
@balakumarmuthusami87132 жыл бұрын
கிறங்கடிக்கும் குரல் மயக்கும் இசை தத்தளிக்கிறேன்
@varshanme7 жыл бұрын
இசை ராஜாங்கத்தின் "பாகுபலி" எங்கள் இளையராஜா...
@raviv42936 жыл бұрын
மனதை மயிலிறகு கொண்டு வருடும் ஒரு ஆனந்த அனுபவம். ராஜா ராஜா தான்...!!
@chandrankgf2 ай бұрын
இலங்கை வானொலி நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது, என்ன ஒரு இசை பொற்காலம்.
@yogeswaribabu12 күн бұрын
இசைஞானியின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு கிடைத்த வரம்.... இப்படியும் ஒரு மெட்டு அமைக்க முடியுமா..... அற்புதம்
@partharaman3732 Жыл бұрын
ஏழு ஸ்வரங்களில் பாடும் கானக் குயில் வாணி அம்மா மறைவு ஈடு செய்ய முடியாதது ஓம் ஷாந்தி 🙏
@rkavitha5826 Жыл бұрын
இந்த பாடல் உங்கள் வாழ்க்கையோடு பொருந்திபோய்விட்டது. தனியாக இறந்துகிடந்தீர்கள் என்றபோது தனிமை உங்களை எந்த அளவுக்கு வைத்துள்ளது என்பது புரிகிறது..
@mohan1771 Жыл бұрын
😞😞
@flystar7619 Жыл бұрын
Am
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி அடிக்கடி ஒலிபரப்பு செய்வார்கள். இனிமையான அந்த காலங்கள். இனி வருமா
@mr.historytamilan2.o655 Жыл бұрын
தமிழ் நாட்டிற்கு கிடைத்த வரம் நீங்கள் சித்ரா அம்மா ஜானகி அம்மா பி சுசிலா அம்மா அருமை யான குரல்
@rameshdesai51312 жыл бұрын
இந்த பாட்டுக்கு என் உயிரை கேட்டாலும் தருவேன் 🙏🌹
@Seenu-j6t2 жыл бұрын
That kind of an innocent 😇 life
@ragunathan873 Жыл бұрын
Fool
@gajendrangaja37832 жыл бұрын
என்றும் எப்போதும் எங்கேயும் ராஜா ராஜாதான் இனிமையான என்றும் இளமையான பாடல் இசை இளையராஜா சார் நூறு ஆண்டுகள் கடந்து ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துக்கள்
@JohnBrito-e4u8 ай бұрын
Unghal venduthaluikku nandri
@vedanayagamsLn8 ай бұрын
SRITHER பட பாடல்கள் எப்போதும் இனிமையே
@Jebaraj-fy8nh28 күн бұрын
ஏக்கம் நிறைந்த குரலில்🎉
@gracebookshouse6355 жыл бұрын
இளையராஜாவின் இசை. வாணி அம்மாவின் இனிமையான குரல் திகட்டாத சுவை.
@raghusharma70542 жыл бұрын
"வாணி" அம்மாவின் குரலுக்கென்று ஒரு தனித்துவமுண்டு !!!
@s.vijayakumar8788 Жыл бұрын
Unique Vani amma. Miss you
@manivee4123 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல், வாணி ஜெயராம் அம்மா.
@srinivasan4848 Жыл бұрын
நான் இப்பொழுதும் அதிசயமாகும் திரும்பி பார்க்கிறேன் இலங்கை வானொலியில் வலம் வந்தவை
@KrishnanDhanasekaran220311 күн бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@nachiyarganesan20496 ай бұрын
நன்றி நன்றி எனக்கு பிடித்த பாடலாக தந்ததற்கு.
@gitavk5015 Жыл бұрын
அம்மா! மனநிறைவோட போய்வாங்க அம்மா.🙏💐😓💐😥💐😢💐😰💐😭🙏
@anandammurugankaliyamoorth917710 ай бұрын
ராஜா இசையில் வாணிக்கு மறக்கமுடியாத பாடல்கள்... இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.... கவிதை கேளுங்கள்...
@SavarimuthuAmbuross3 ай бұрын
"பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம்"
@SriAiyerRS2 ай бұрын
We all go through that torture. Yes. IMHO we must get married in our 16-18 years of age.
@suresh6154 Жыл бұрын
மது மயக்கத்தை விட பாடலில் மயக்கம் அப்பப்பா
@s.vijayakumar8788 Жыл бұрын
Vani amma voice is tasting liquor 🥃
@dilshath2432 Жыл бұрын
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது வந்த படம்.. என்ன குரல் வளம் வாணியம்மா.
@MuruganM-bd2ve Жыл бұрын
இந்த பாடல் என் வாழ்வில் பிரிக்க முடியாதது, நன்றி வாணி அம்மா!!!
@MrMrajakumaran4 жыл бұрын
உயிரை உருக்கும் கவிதையாக பாடல்...
@sureshvenugopal2123 Жыл бұрын
ஜெயராமன் இறந்த பிறகு வாணி அவர்கள் எல்லாம் இருந்தும் அனாதை ஆகிவிட்டார்கள்
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
போதை ஏற்றும் குரல்.வாணிஅம்மாவின்குரல்
@ChandraMohanP-u9q10 ай бұрын
❤❤ அழகே உன்னை ஆராதிக்ககறேன் படத்தில் இருந்து.. ❤❤
@anandarajaraj8696 Жыл бұрын
கவிஞர் அய்யா வாலி அவர்கள் எழுதிய பாடல் வானி அம்மா பாடிய பாடல் எனக்கு பிடித்த பாடல்
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நான் நானாக.இருந்ததுஇல்லைஇதுசோகமாசந்தோஷமாதெரியவில்லை
@nachiyarganesan2049 Жыл бұрын
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@raguls3643 ай бұрын
இந்தப்பாடலைக் கேட்கும் போது நான் நானாக இல்லை. இது சோகமா சந்தோஷமா தெரியவில்லை.
@nachiyarganesan20493 ай бұрын
@@raguls364 நன்றி நன்றி
@savariagastin72654 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@kannans8413 Жыл бұрын
Valka200years.ilarajasir
@ruthrakottishanmugam72552 жыл бұрын
Legendary poet vaali ayya
@arabumohammed3544 Жыл бұрын
ராஜா சார் பாராட்டுகிறன்..அனைத்தும் மன்னர் ஆசீர்வாதத்தால் மனசாட்ச்சியுடன் சொல்லவும்...
@johnsilvester2707 Жыл бұрын
என்ன ஒரு அருமையான (கவிதையான) ஒரு இசை....
@rajkumarvadivel8058 Жыл бұрын
Rest in Peace Vani Jayaram Your voice will be heard ever for generations 🙏
@manosakthi2772 Жыл бұрын
வாழ்நாள் முழுவதும் கேட்க தோன்றும் பாடல்
@gokulakrishnanhari59622 жыл бұрын
Sweet voice of vani jayaram, excellent lyrics and honey music gives wonderful memories