அற்புதமான பாடல் வரிகள்.... அபாரமான கவித்திறன்.... அறிவார்ந்த உயர் கற்பனை வளம்.... The First Trinity of South Indian Classical Music (aka Carnatic Music) என உலகெங்கும் போற்றப்பட்டு கொண்டாடப்படும் முதல்இசை & முதல் இசை மூவேந்தர்களில் ஒருவரான மாரிமுத்தா பிள்ளை அவர்கள் இலக்கியகலைநயத்தில் உண்மைகளை புட்டுப் புட்டு வைக்கும் Timeless Classic இந்த இசைக்கவிதை !!!
@kainthailainan2 жыл бұрын
ஒப்பாரும் /மிக்காரும் இல்லாத நாட்டியத் தாரகை குமாரிகமலா அவர்களின் நடனத்திற்காகவே கவனித்து களிக்க வேண்டிய பாடல். மயக்கம், மயக்கம் அப்படியொரு மயக்கத்திற்காளாகிறோம். எத்துணை அபிநயங்கள், ஆளை அனாயாசமாய் அடித்து வீழ்த்து கின்றன. இசை மேதை GR-அவர்களின் மெட்டில் இணையற்ற இசை, அரோகிக்கின்றன.
@sankaranarayananayyadurai10043 жыл бұрын
Very nice composition set in the ragas suruti, shanmugapriya and suddha saveri. Excellent dance by smt. Kamala lakhsmanan.
@kannansubramanian75412 жыл бұрын
மிக அருமையான பாடல். மனதிற்கு இதமான song.
@sekarng70216 жыл бұрын
சபாஷ் அருமையான நடனம். வாழ்த்துக்கள்
@buvanaramachandran834 жыл бұрын
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு எந்தன் மீதையா....searching for this song...
@suchitrapmuthu52004 жыл бұрын
Fantastic lyrics.....social commentry...still on going problems of those kind ....leading on to 21st century problms
@smurugan72972 жыл бұрын
வாழ்க பரதநாட்டியத்தின்புகழ்நன்றி
@MrKakkoo10 жыл бұрын
Searching this video song for a long time. I got it. The yesteryear music maestro G.Ramanathan, the play back singer Jeyalakshmi(Radha) and the world famous dancer form our Tamilnadu Kumari kamala. It is a wonderful combination of Vocal,musical and visual performance in our time.
@sethulakshmihariharan72457 жыл бұрын
we want other movie songs of jayalakshmi(radha)Manickam sattanathan
@umamaheswari6042 жыл бұрын
I was searching who sang this song not available in description. 🙏