Yen Uthadu Ummai Thuthikum :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J. Berchmans

  Рет қаралды 991,226

Jebathottam Ministries

Jebathottam Ministries

Күн бұрын

Fr.S.J. Berchmans
Music: Alwyn M | Video: Jeevan Lal
Guitars: Keba Jeremiah, Flute: Aben Jotham, Backing Vocals: Annuncia Ragavarthini & Rohith Fernandes, Recorded by Avinash Sathish at 20db Studios, Anish Yuvani at Tapas Studio, Prabhu Immanuel at Oasis Recording Studio, Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studios (Canada)
DOP & DRONE: Clint Palul & Sreejith
Motion Design: Pritheesh Joseph
Publicity Design: Sarath J Samuel
Camera Equipment: Aassi production
File Backup & Arrangement: Mathew Walker & Staines Stanly
Crew: Bro Augustine, Pastor Sasi, Bro Kumar
Cuts & Color: Judah Arun
Production Dept. : Arun B & Judah Arun
Special thanks to Pastor Mohanraj @ Jebathottam Ministries
Pastor Leo @ Jesus With Us, Manamadurai
Thanks to Pastor Robinson, Munnar
#jebathottam #jebathottamministries #YenUthaduUmmaiThuthikkum #frsjberchmans

Пікірлер: 761
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻‍♂️🙌🙌
@a.legason9774
@a.legason9774 2 жыл бұрын
Amen
@merlinanice7603
@merlinanice7603 2 жыл бұрын
Yes
@suthanthirarajjsb
@suthanthirarajjsb 2 жыл бұрын
Amen
@Sam-ln4bc
@Sam-ln4bc 2 жыл бұрын
Amen
@lalitharavi6720
@lalitharavi6720 2 жыл бұрын
Amen 🙏
@donotlistentoworld
@donotlistentoworld 2 жыл бұрын
கூத்தடிக்கும் சினிமாவிற்கு MSV என்றால், கடவுளை தேடும் எங்களுக்கு DGS ஐயா தான் MSV. கேவலம் பணத்திற்காக இசை அமைக்கும் இளையராஜா இசைஞானி என்றால், எங்கள் ஆத்துமாவிற்கு உயிர் தரும் பாடல்கள் தரும் BERCHMANS ஐயா தான் எங்கள் கடவுளால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட இசைஞானி.
@vasanthivojel5743
@vasanthivojel5743 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@prakashs573
@prakashs573 2 жыл бұрын
Amen kaduvulukkea mahimai
@keerththanakeerththana9297
@keerththanakeerththana9297 2 жыл бұрын
Amen 🙋☺️
@cwstatus6869
@cwstatus6869 2 жыл бұрын
🙏
@packiyagabriel6330
@packiyagabriel6330 2 жыл бұрын
True
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌
@holybiblecross9850
@holybiblecross9850 2 жыл бұрын
Praise jesus amen.
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 2 жыл бұрын
ஆனந்தக் கண்ணீர்ஆமென்!அல்லேலூயா!
@shathrakc997
@shathrakc997 2 жыл бұрын
ஆமென்
@goldgolden9437
@goldgolden9437 2 жыл бұрын
AMEN
@kingstonimman566
@kingstonimman566 2 жыл бұрын
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 (சங் 63:3) உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது-2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 (சங் 63:7) இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன் தாங்குதையா உமது கரம்-2 (சங் 63:8) என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம் 2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1) தேடுகிறேன் அதிகமதிகமாய்-2 ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று உம்மில் நான் தாகம் கொண்டேன்-2-என் உதடு 3.அறுசுவை உணவு உண்பதுபோல் திருப்தி தினம் அடைகின்றேன்-2 ஆனந்த களிப்புள்ள (சங் 63:5) உதடுகளால் துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே-2-என் உதடு En Uthadu Ummai Thuthikkum Jeevanulla Natkalellam-2 Um Samugam Melaanathu Uyirinum Melaanathu-2 1.Neer Enakku Thunayaai Iruppathaal Um Nizhalil Agamagizhgindraen-2 Iruthivarai Uruthiyudan Ummaiyae Patrikkondaen Thaanguthaiyaa Umathu Karam-2 En Uthadu Ummai Thuthikkum Jeevanulla Natkalellam-4-Um Samugam 2.En Thagappan Neerthaanayya Thedugiraen Athigamathigamaai-2 Jeevan Tharum Devanathi Vatraatha Neerootru Ummil Naan Thaagam Kondaen-2-En Uthadu 3.Arusuvai Unavu Unbathu pol Thirupthi Thinam Adaigindraen-2 Aanantha Kalippulla Uthadukalaaal Thuthikkindraen Aanantham Aaananthamae-2-En Uthadu
@rev.christopher8360
@rev.christopher8360 2 жыл бұрын
Father மீண்டும் ஓர் அற்புதமான பாடலை கர்த்தர் உங்கள் மூலமாய் தந்திருக்கிறார்.. தேவனுக்கு மகிமை உண்டாவதாக.. 🙏
@ManiMani-bm6pg
@ManiMani-bm6pg 2 жыл бұрын
Aamen aamen aamen yes tq jesus
@gopalmv8091
@gopalmv8091 2 жыл бұрын
Amen Amen A men thank you jesus
@apolitical-
@apolitical- 2 жыл бұрын
மத்தேயு 23:9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
@angeljeba5460
@angeljeba5460 2 жыл бұрын
Hi
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 2 жыл бұрын
நீங்கள் நீடுழி 120 வருஷம் வாழனும்....அப்பா உங்களின் பாடலின் மூலம் நான் இரட்சிக்கப்பட்டது போல அநேகர் இரட்சிக்கப்படுவார்கள்... ஆமென்
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
Praise the Lord இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன் தாங்குதையா உமது கரம் ❤️💐 Wonderful lyrics appa..As usual Bringing to his presence.. God bless you more and more.. Waiting for more songs from you appa..
@brightwin2211
@brightwin2211 2 жыл бұрын
Bro chord
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
@@brightwin2211 Chords: D maj, 3/4, T-140 D Em என் உதடு உம்மை துதிக்கும் A D ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 D G உம் சமுகம் மேலானது A D உயிரினும் மேலானது-2 D A நீர் எனக்கு துணையாய் இருப்பதால் D/F# G D/A உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2 G (B) இறுதிவரை உறுதியுடன் Em உம்மையே பற்றிக்கொண்டேன் A D தாங்குதையா உமது கரம்-2 D (G) Bm/G என் உதடு உம்மை துதிக்கும் Em/A A D ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்-4-உம் சமுகம்
@unnatharae7494
@unnatharae7494 2 жыл бұрын
*சகலத்தையும்விட சர்வ வல்லவரின் சமூகமே மேலானது* என்ற பாடத்தை *பாடல் மூலமும் வாழ்வின் மூலமும்* ஆணித்தரமாக விளக்கிக்கூறும் தந்தை அவர்களுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்🙇
@vimalanrajkumar5486
@vimalanrajkumar5486 2 жыл бұрын
🙏🏾 ThankQ 😀 Peaceful Lyrics 👍 JVSM 🎉
@pastorsteveson5891
@pastorsteveson5891 2 жыл бұрын
Lyrics doesn't matter, tune doesn't matter, music doesn't matter but Anointing matters!!!! சங்கீதத்தையே திரும்ப திரும்ப பாடினாலும் எவ்வளவு பிரசன்னம் அப்பாவின் பாடலில்❤.
@rameshramram3330
@rameshramram3330 2 жыл бұрын
ನನ್ನ ದೇವರೇ ನನ್ನ ತಂದೆಯೇ ಬರ್ಕ್ಮನ್ಸ್ ಅಯ್ಯಾ ಅವರಿಗೆ ಇನ್ನೂ ಹೆಚ್ಚಾದ ಆರೋಗ್ಯವನ್ನು ಆಯುಷ್ಯವನ್ನು ಕೊಟ್ಟು ಉಪಯೋಗಿಸಿ ತಂದೆಯೇ ಯೇಸು ಕ್ರಿಸ್ತನ ನಾಮದಲ್ಲಿ ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತೇನೆ ತಂದೆಯೇ ಆಮೆನ್ ಆಮೆನ್ ಆಮೆನ್...
@Johnson-ws5mf
@Johnson-ws5mf 2 жыл бұрын
அபிஷேகம் செய்யப்பட்ட குரல் ❤️❤️❤️❤️❤️ அபிஷேகத்தை உணரக்கூடிய பாடல் வரிகள்❤️❤️❤️❤️❤️Praise be to the Lord❤️❤️❤️❤️❤️
@KkKk-ik4dl
@KkKk-ik4dl 2 жыл бұрын
💯
@samdaniels5377
@samdaniels5377 2 жыл бұрын
💯💯👍❤️
@joyjerson
@joyjerson 2 жыл бұрын
💯💯
@cwstatus6869
@cwstatus6869 2 жыл бұрын
🙏
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு பரிபூரணமான..!!!ஆசீர்வாதங்களை...!!!கொடுத்து நீண்ட ஆயுட்காலத்தை கொடுத்து உம்மை (இயேசு கிறிஸ்துவை) துதிக்கும் ஜீவனுள்ள வார்த்தைகளை நினைவுகூர்ந்து ஆவியில் நிறைந்து இன்னும் அதிகதிகமான பாடல்களை எழுதி பாடி ஸ்தோத்திரத்தை ஏறெடுக்க ஜெபிக்கிறோம்.. தந்தையவர்களுக்காய்..!!!!!
@Evanjchellakutie
@Evanjchellakutie 2 жыл бұрын
எங்கள் காலத்தில் எங்கள் உயிர் மீட்ச்சிக்காக கர்த்தர் எழுப்பிக் கொடுத்த தாவிதுக்காக கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
Amen!
@vinothjohn2212
@vinothjohn2212 Ай бұрын
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் .
@PraveenKumar-cp8xn
@PraveenKumar-cp8xn 2 жыл бұрын
இதயம் துள்ளுது …. என் உதடு உம்மை துதிக்கும் (என்)ஜீவனுள்ள நாளெல்லாம் உம் சமூகம் மேலானது ❤️❤️❤️ உயிரினும் மேலானது 💕💕💕💕💕💕💕🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@JosephAldrin
@JosephAldrin 2 ай бұрын
My favorite ❤
@ggchurch-media4913
@ggchurch-media4913 Ай бұрын
Me too annae❤️ தேவனுக் குள்ளான உறவை விவரிக்க உதவும் வரிகள் ❤️
@jcpcministry9566
@jcpcministry9566 2 жыл бұрын
. என் உதடு உம்மை துதிக்கம்......என் ஜிவனுள்ள நாட்களாய்......நன்றி தகப்பனோ .......இன்னும் பயன் படுத்த வேண்டும் ஐயா வை........glory to god
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 2 жыл бұрын
வசனத்தின் வழியாக பாடல்களை பாடின தங்களது பாடல்களை, எங்களது பாடுகளின் மத்தியில் உங்களது பாடல்களை நாங்கள் பாடினால், பாடுகள் அனைத்தும் மறந்து போகிறது, பரவசம் அடைந்து ஆவியானவரின் ஆளுகைக்குள் கடந்து போகிறோம் ..கர்த்தருக்கு நன்றி சொல்கிறோம்.. நீங்கள் வாழும் காலங்களில் உங்களை பார்க்கும்படி வைத்த இயேசுவுக்கு மனதார நன்றி சொல்கிறோம்...
@சைமன்திருத்தணி-ப5ட
@சைமன்திருத்தணி-ப5ட 2 жыл бұрын
கர்த்தர் கரம் அப்பா உடன் எப்போதும் இருக்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அவர் பாடல் மெலடி super அப்பா கர்த்தர் நல்லவர் ✝️🙏ஆசீர்வதிப்பாராக
@praisetowertirunelveli
@praisetowertirunelveli 2 жыл бұрын
இயேசு நல்லவர்... அப்பா பாடல்னா அப்பா பாடல் தான். உயிரினும் மேலானது. அப்பா பாடல்கள், Pr. ரீகன் கோமஸ் பாடல்கள் மட்டும் இல்லையென்றால் ஆராதனை நான் எப்படி செய்திருபேனோ. இவர்கள் காலத்தில் எங்களையும் ஊழியத்தில் ஏற்படுத்தின இயேசப்பாவிற்கு கோடாகோடி நன்றிகள்.
@arulpragasham2527
@arulpragasham2527 2 жыл бұрын
வாழும் காலத்தில் தாவீது ராஜா வை தந்த என் அன்பு தகப்பனே உங்களுக்கு கோடி நன்றி அப்பா இயேசப்பா கோடி நன்றி அப்பா இயேசப்பா கோடி நன்றி நன்றி சத்ருவின் சகல தந்திரங்களை வாய்க்காமல் நிர்முலமாகட்டும் இயேசு வின் நாமத்தினாலே அப்பாவுக்கு 120 வயதை கொடுத்து ஆசீர்வதித்து வழி நடத்துங்க இயேசுவின் வல்லமை யுள்ள நாமத்தினாலே ஜெபம் கேட்கிறேன் பரி சுத்தமுள்ள பர லோக பிதாவே ஆமேன் ஆமேன் ஆமேன்
@changersmedia206
@changersmedia206 2 жыл бұрын
அப்பா நீங்க இக்காலத்து தாவிது. ♥️
@jsjo2791
@jsjo2791 9 ай бұрын
1 தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். சங்கீதம் 61:1 2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். சங்கீதம் 61:2 3 நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். சங்கீதம் 61:3 4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன், உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.) சங்கீதம் 61:4 5 தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர், உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். சங்கீதம் 61:5 6 ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர், அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 61:6 7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார், தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். சங்கீதம் 61:7 8 இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன். சங்கீதம் 61:8 ❤😊
@qctamilan2904
@qctamilan2904 Жыл бұрын
உங்களால் எராலாமானோர் இரட்சிக்க பட்டிருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் ,ஆண்டவரின் கிருபை பெற்றேன் ஆமென் அல்லேலுயா ❤
@kumutha2174
@kumutha2174 2 жыл бұрын
Praise God ✝️🙏 Nanri jesappa intha padalai appakku kuduththathatkaka ✝️🙏 Alakana arumayana song Ovvoru varikalum padikkum pothe Karththarudan inainthiruppathai velip paduththukirathu Thank you Jesus ✝️🙏 Thank you appa 🙏 Unkal song ovvonrum eppothum enkalai palap paduththukirathu 🙏👌👌👌👍👍👏👏👏👏 God Bless You appa ✝️✝️🙌🙌🙌
@soosaiarulsoosai9518
@soosaiarulsoosai9518 2 жыл бұрын
தந்தை மூலம் புதிய புதிய பாடலை தருவதற்கு தோத்திரம் ஆண்டவரே
@abiin4811
@abiin4811 4 ай бұрын
Amen.thank you so much yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭🙏🏻🙏🏻🙏🏻
@Yovan-yd3gw
@Yovan-yd3gw 2 жыл бұрын
ஆமென் அப்பா சங்கீதம் 63 வசனங்கள் மூலமாய் அமைந்த பாடல் மிகவும் அருமையான பாடல் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.
@ravishankar506
@ravishankar506 2 жыл бұрын
துதிப்பதற்க்கென்றே படைக்கப்பட்ட அபிஷேகப்பண்ணப்பட்ட தேவ தாசர் எங்கள் அய்யா, அப்பா இயேசுவை மகிழவைக்கும் ஆத்துமா...🙏❤️👍
@Acpclinton26
@Acpclinton26 2 жыл бұрын
Appa ungala partha enaku.. Namma yesapa pakura mathiriye irukum ❣️
@0750-t9m
@0750-t9m 3 ай бұрын
An jewanulla thewan ennum ungal mulamaka anaga patalgalai kodukka wendum jesus bless you father❤
@ArunKumar-px4dq
@ArunKumar-px4dq 2 жыл бұрын
தாவீது ராஜாவை காண கிருபை கிடைக்க நினைத்தேன், கிருபையின் காலத்தின் தாவீது ராஜாவை கண்டுவிட்டேன். தந்தையே... மிக்க நன்றி உன்மையான அபிஷேகமான பாடல்களை இயற்றி எங்களுக்கு தருவதற்காக. கர்த்தரை இப்படிதான் ஆராதித்து பாட வேண்டும் என்று வாழ்ந்து பாடியிருக்கின்றீர்கள். இசையை மட்டும் பிடித்துகொண்டு ஆராதனை என்று பிதற்றும் அரைவேக்காடுகள் உங்களை பார்த்து கற்றுகொள்ள வேண்டும்.
@anburajj4717
@anburajj4717 2 жыл бұрын
இந்த தேசத்தில் உண்மையான தேவனுடைய ஊழியர் பல்லாண்டு வாழ்க இயேசுவே
@evgpjambu7584
@evgpjambu7584 2 жыл бұрын
நான் தாவீது ராஜாவை பார்த்ததில்லை ஆனால் உங்கள் மூலமாக பார்த்தேன்.
@211aslinsteffi.b8
@211aslinsteffi.b8 2 жыл бұрын
எங்கள் ஆத்துமாவுக்கு ஏற்ற உணவை தரும் எங்கள் தந்தை அவர்கள் மேலும் மேலும் கோடி கணக்கான பாடல்களை வெளியிட தேவன் கிருபை புரிவாராக என வாழ்த்துகிறேன்..God bless you
@Jacquize
@Jacquize 2 жыл бұрын
This location in munnar follow by song. பாடலோடு இணைந்த இசை, இயற்கை சூழல்.. ஆவியானவரின் அசைவாடுதலை காணமுடிகிறது. ஆமென்🙏😇 அல்லேலூயா....
@murahjimatrm2juasseh462
@murahjimatrm2juasseh462 2 жыл бұрын
Where i cant see..even the god cant save the world from covid... Lastly people trust the vaccine which are created by man eventhough it is useless cause the virus also created by human..so where is your GOD!!!!
@shetrikjunespandian
@shetrikjunespandian 2 жыл бұрын
Very heart touching lyrics....father
@PradeepKumar-mv6vl
@PradeepKumar-mv6vl 7 ай бұрын
Praise the lord 🙏🇦🇪
@ebinesarmybs8922
@ebinesarmybs8922 2 жыл бұрын
தந்தை அவர்களின் ஒவ்வொரு பாடலும் நம்மை கிறிஸ்துக்குள் ஊண்டர காட்டுகிறதாகயிருக்கிறது
@ZionSigaramesh
@ZionSigaramesh 5 ай бұрын
Amen your the best one❤❤😂
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 5 ай бұрын
உம் "சமுகம்" மேலானது.
@jayamalini9633
@jayamalini9633 2 жыл бұрын
Amen.... Unga kalathil naan irupathai ninaithu devanai thuthikkire isthotharikkiren appa praise the Lord pa.. God bless u pa
@pasupathipillairaventhiran3356
@pasupathipillairaventhiran3356 2 жыл бұрын
உங்களுடைய பாட்டுக்கள் கேட்டு மகிழ்ச்சியுடன் இயேசு அப்பா வந்துவிடுவார். உங்களுடைய தாழ்மையான ஆராதனை இயேசு அப்பா நிச்சயமாக வெளிப்படுவார்.
@umapathijeevan5914
@umapathijeevan5914 2 жыл бұрын
ஆம் தகப்பனே இயேசுவே தாவீதுக்கருளின கிருபைகளை தகப்பனின் இருதயத்தோடு நேசிக்கும் ஊழியருக்கும் ஸ்தோத்திரம்
@rajivr8596
@rajivr8596 2 жыл бұрын
ஐயா அவர்கள் கர்த்தருடைய கிருபையால் தேசத்திற்கும், சபைக்கும் மா பெரும் ஆசிர்வாதம் ✨️✨️✨️🌨️🌨️🌨️
@rev.christopher8360
@rev.christopher8360 2 жыл бұрын
நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கிறேன் ... இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றி கொண்டேன் தங்குதையா உமது கரம்... அற்புதமான பாடல் வரிகள் ஐயா...‌
@kingspalacechurchdindigul4666
@kingspalacechurchdindigul4666 2 жыл бұрын
என் உதடு... என்ற பாடலை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் பாடியுள்ளீர்கள் ஐயா... 💐💐💐 உண்மையாகவே நீங்கள் எங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்குறீர்கள்...
@cwstatus6869
@cwstatus6869 2 жыл бұрын
🙏
@davidsuren.258
@davidsuren.258 2 жыл бұрын
உங்கள் மூலம் எம் கர்த்தர் பாடுகிறார் பேசுகிறார்...தாசனே........
@abishaasaithambi4335
@abishaasaithambi4335 2 жыл бұрын
Glory Glory glory glory glory glory glory glory glory glory glory glory YOUR PRESENCE LORD AMEN 🙏🏼
@rahulebi9666
@rahulebi9666 2 жыл бұрын
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@niroshebeulah743
@niroshebeulah743 2 жыл бұрын
Nice song இன்னும் அநேக பாடல்களை எழுத என்னுடைய வாழ்த்துக்கள் உங்கள் மூலமாய் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் ♥️♥️👌👌
@jesuslovesyou5632
@jesuslovesyou5632 2 жыл бұрын
❤️ இந்த பாடல் தந்தை அவர்களின் தேவ சமுகத்தின் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது... நன்றி இயேசுவே... நாங்களும் உம்முடைய சமுகத்தை இன்னும் அதிகமாக நாட கிருபை செய்யும் 🙏
@cookinkid
@cookinkid 2 жыл бұрын
All praise and glory go to the Lord Jesus Christ for this amazing and outstanding men of God. Really salute to you Father, you really capture the essence of god's presence in our life. Amen Amen Amen 💗💗💗
@nagarajnagu3313
@nagarajnagu3313 2 жыл бұрын
Good morning honourable priest excellent heart touching wordings GOD BLESSINGS this proves the spiritual power of yours please keep it up dear priest Royal SALUTE
@PasupathipillaiRaventhir-ww1cs
@PasupathipillaiRaventhir-ww1cs Жыл бұрын
இயேசு அப்பா தனது நேச குமாரனுடன் இருக்கிறார். நன்றி இயேசு அப்பா.
@ampilijesus515
@ampilijesus515 2 жыл бұрын
Um samugam mellanathu uyirinum mellanathu…..Excellent words ayya…..
@marinaanthony4675
@marinaanthony4675 2 жыл бұрын
amen 🤝
@Jenosh29
@Jenosh29 3 ай бұрын
உங்கள் குரலில் என் தகப்பனை சந்திக்கிறேன்
@rasarasarasarasa5859
@rasarasarasarasa5859 2 жыл бұрын
Amen APPA en uthadu epoluthum unmai thuthikum
@sameditz-v5f
@sameditz-v5f 2 жыл бұрын
yesappa umakku sthothram🙏
@jeyanthyganeshamoorthy3263
@jeyanthyganeshamoorthy3263 2 жыл бұрын
அருமையான பாடல் ஐயா,உங்களை இப்படியான உருக்கமான பாடல்களை தர பயன்படுத்துகிற தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம். ஐயா நல்ல ஆரோக்யத்தோடு இருந்து இன்றும் அனேக ஆசீர்வாதமான பாடல்களைத் தர வேணும்.இயேசப்பாவுக்கே மகிமை உண்டாகட்டும்🙏.
@kuttykutty2177
@kuttykutty2177 2 жыл бұрын
வேதத்தில் வார்த்தை ஆரதனையாக தருகின்ற அப்பாவுக்கு நன்றி 🙏💕
@CLCjesusleadsyou
@CLCjesusleadsyou Жыл бұрын
Amen நன்றி இயேசப்பா ❤❤❤
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 2 жыл бұрын
Amen allelluya
@joyvincent5764
@joyvincent5764 2 жыл бұрын
Appa ungalukaha Kartharai thuthikiren.unga moolamai ethanai arputhamana paadallkalai thanthulaar.Karthar innum ungaluku aaisu naatkalai athigamai thanthu innum anega paadalhalai ungalai kondu tharanum.Glory to God.
@premaprema1519
@premaprema1519 2 жыл бұрын
Amen Appa ⚘⚘⚘en thagappan neerthan iya 🙏🙏🙏🙏🙏⚘
@blessyprincy2901
@blessyprincy2901 2 жыл бұрын
உமது சமுகம் மேலானது....
@hudsontaylor92
@hudsontaylor92 2 жыл бұрын
என் தகப்பன் நீர்தானையா! Well and good song, Expression of thankfulness to God, the Father through this melodious song. Thanks to the God of the Holy of the Holiest!
@Routledge_Practice
@Routledge_Practice 2 жыл бұрын
உங்கள் பாடல் கெக்கும் பொது மணசுக்கு நல்லா இருக்கு
@mayilwahanankannan5497
@mayilwahanankannan5497 Ай бұрын
Amen Amen Praise the Lord Jesus
@naangajesuspakkam5566
@naangajesuspakkam5566 2 жыл бұрын
Iyya 👌 super Yendrum ilamai yesappa vukkul
@prathapgp4644
@prathapgp4644 2 жыл бұрын
Praise the lord. Thank you Jesus for the wonderful song ❣️❣️❣️ Thank you Father Berchmans. God Bless you and have a good health. Immanuel God is with you.
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 2 жыл бұрын
தந்தை அவர்களுக்காக என் கர்த்தரைத் துதிக்கிறேன்; இது எந்த இடம், அவ்வளவு அழகான இடம்.😻🇨🇦
@goodsamaritan6952
@goodsamaritan6952 2 жыл бұрын
Munnar
@kingkasthuri7
@kingkasthuri7 2 жыл бұрын
Amen🙏 praise the Lord🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌👌soul full song father... Thank u lord
@jibilsingh7266
@jibilsingh7266 2 жыл бұрын
அருமையான பாடல்;நன்றி இயேசப்பா;உம் பிள்ளைகள் மீது அக்கறையுடன் இருந்து தீமைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவும்பா.
@shamkumaraeci.34
@shamkumaraeci.34 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . சபைகளில் ஆவிக்குரிய வாழ்வை கற்றுக் கொள்ள, விசுவாசிகள் ஆவிக்குரிய வளர்ச்சியடைய மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிற பாடல்கள் ஐயாவின் பாடல்கள் மிக்க நன்றி கடவுளுக்கு நன்றி கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக இன்னும் பலத்தையும் இன்னும் ஆரோக்கியத்தையும் கர்த்தர் ஐயாவுக்கு கொடுக்க பிரார்த்திக்கிறேன்
@RajeshKumarMR21
@RajeshKumarMR21 2 жыл бұрын
I praise God The Lord Jesus Christ who has given us the Fr.Berhmans .
@jebinjeffery5480
@jebinjeffery5480 2 жыл бұрын
Appa praise the lord. Thank you jesus
@ronykeil3473
@ronykeil3473 2 жыл бұрын
அப்பா அருமை அருமை பிறஸ்ஷன்னமுள்ள பாடல் கத்தருக்கே மகிமை உண்டாகட்டும் ஆமேன்
@nagavenin5386
@nagavenin5386 3 ай бұрын
HALLELUYAH,,,, Glory to God heavenly Father, Praise to Jesus 🎉🎉🎉🎉
@divyamdivyam6793
@divyamdivyam6793 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♀❤
@samdhinesh4024
@samdhinesh4024 2 жыл бұрын
En uthadu ummai thuthikkum appa Praise the lord 🙏🙏🙏
@velichamshorts5327
@velichamshorts5327 2 жыл бұрын
உம் சமூகம் மேலானது
@israveldaniel8883
@israveldaniel8883 3 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤❤❤
@SivaKumar-bg2kj
@SivaKumar-bg2kj Жыл бұрын
அப்பா உமது பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதமான பொக்கிஷம் நன்றி ஐயா
@jayamalini9633
@jayamalini9633 2 жыл бұрын
Ovuvoru padalum super aazhangal nirainthathu saththiyam manathu, vetha vasanam nirainthathu... Thank u Jesus....
@jeevanandam2020
@jeevanandam2020 2 жыл бұрын
Super ah oru Praise & worship song . Thank you Father.
@ramumaniramumani3158
@ramumaniramumani3158 Жыл бұрын
ஆம் தகப்பனே என் உயிர் உள்ளவரை உங்களை துதிப்பேன் நன்றி நன்றி அப்பா❤❤❤❤
@wordofgod5426
@wordofgod5426 2 жыл бұрын
I love you father happy fathers day
@jeremiahmichael3839
@jeremiahmichael3839 2 ай бұрын
Thank you for This songs Jesus Christ Amean
@roobansamuel3072
@roobansamuel3072 2 жыл бұрын
Amen என் உதடு உம்மை துதிக்கும்😍😍🙌🙏🙏
@j.d.jministries1073
@j.d.jministries1073 2 жыл бұрын
தேவனால் பயன் படுத்தும் புதிய ஏற்பாடு தாவீது எங்கள் Father
@esther.425
@esther.425 2 жыл бұрын
yes lord.amen amen amen.really good song.god bless you appa❤🙌😇🙏🌍👈👍
@jeyajubiliton4785
@jeyajubiliton4785 2 жыл бұрын
I am proud to say that I've grown up by hearing your songs 💜
@muthuselvi4908
@muthuselvi4908 2 жыл бұрын
ஆமென் ஆமென் இயேசப்பா 🙏🙌👏 நன்றி இயேசப்பா நன்றி பரிசுத்த ஆவியானவரே நன்றி நன்றி நன்றி அப்பா🙋🙏🙌👏
@sivarajr2110
@sivarajr2110 2 жыл бұрын
இயேசு அப்பா என் உதடுகளால் உண்மை துதிப்பேன் ஆமென் m.kalaibanu
@madhanmoses6980
@madhanmoses6980 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ......let my lip praise you Lord Jesus Amen
@Christian_Network35
@Christian_Network35 2 жыл бұрын
உம் சமூகம் மேலானது உயிரினிலும் மேலானது ஆமென்
@uthiriyaraja1219
@uthiriyaraja1219 2 жыл бұрын
உம்மையே துதிக்கும் ஆமேன்
@paulraj2732
@paulraj2732 7 ай бұрын
Amen ❤❤❤
@merlinanice7603
@merlinanice7603 2 жыл бұрын
Thank you Lord Jesus for this song and Thnxs Father.😍
@rrajendran4235
@rrajendran4235 2 жыл бұрын
David raja nenga iyaa yesappa ungalukku nanri pa
@h.a.samuvel3455
@h.a.samuvel3455 2 жыл бұрын
Amen JESUS .Thank you JESUS Christ. Amen Amen
Deva Prasannam Niraitha Paadalgal | Fr S J Berchmans JukeBox#frberchmans  #jebathottajeyageethangal
55:25
JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 32 ::  FR.S.J.BERCHMANS :: JJ 32 FULL ALBUM :: JUKEBOX
1:12:29
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Father Berchmans Worship Songs l FGPC Nagercoil
26:57
Jeevanulla Varthaiyanavar
Рет қаралды 19 М.
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 464 М.
Jebathotta Jeyageethangal Vol- 10 | Father S J Berchmans | Holy Gospel Music
54:27
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 1,4 МЛН
Jebathottam Medley 2 || PAS. JUDAH BENHUR || FR. S.J BERCHMANS
10:18
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 382 М.
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН