Yeru Pooti [Official music video] - Jayamoorthy | Kavibaskar | ஏறு பூட்டி | Independent music

  Рет қаралды 114,690

Jayamoorthy

Jayamoorthy

Күн бұрын

ஏறு பூட்டி | ஜெயமூர்த்தி | கவிபாஸ்கர் | தமிழ்
Song credits :
Music : Jayamoorthy
Lyrics : Kavibaskar
Singer : Jayamoorthy
Producer : Bruna Jayamoorthy
Arrangements : Derick
Sound mix : Daniel
Recorded at Sengol studio, Pondicherry by Gevinker Jayamoorthy
Video credits:
Director : Jayamoorthy
Cinematography : Anand viswanath
Editor & DI : Gevinker Jayamoorthy

Пікірлер: 45
@XavierDjoseph
@XavierDjoseph Жыл бұрын
சிறப்பான வரிகள் ! வழக்கம் போல அட்டகாசமான இசை, இணை ! வாழ்த்துகள் ❤🎉
@aselvam6691
@aselvam6691 Жыл бұрын
பாடல், இசை இரண்டும் மிகவும் சிறப்பு. அன்புத் தம்பி கவி பாஸ்கர் மற்றும் இசைக்கலை வேந்தர் புதுவைச் சித்தன் ஜெயமூர்த்தி இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். அன்புடன் ஆறு செல்வன்
@kumarsaravanan4821
@kumarsaravanan4821 Жыл бұрын
❤ சிறப்பு வரிகள் ஒவ்வொன்றும் உருக்கமாக உள்ளன ❤🎉
@jayaprakashannamalai1306
@jayaprakashannamalai1306 Жыл бұрын
தம்பி அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️👏👏👏👏👏👌👍🙏
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
உண்மையானவரிகள் விவசாயிகளின் அவளங்களை கண்முன் கொண்டுவந்தது மிகவும் சிறப்பு,
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
@ஈசநத்தம்Rசெல்வராஜ் Жыл бұрын
இந்தா பாடலை வரிகளில் பதிவிடவும் ஜயா
@ந.எழிலரசன்
@ந.எழிலரசன் Жыл бұрын
சிறந்த வரிகள்...
@leoannaduraileo
@leoannaduraileo Жыл бұрын
அழகான அற்புதமான சிந்தனையை தூண்டும் வரிகள் அருமை ஐயா
@santhoshramachandran5388
@santhoshramachandran5388 Жыл бұрын
அருமையான பாடல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ரசனை கவிஞர் கே ஆர் சந்திரன் கிருஷ்ணன் கூல பாண்டி மதுரை மாவட்டம்
@alaigalalex6072
@alaigalalex6072 Жыл бұрын
அருமை அருமை அருமையான வார்த்தைகள் கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டம் எப்போ திருந்துமோ மெட்டும் அருமை👌👌👌👋👋👋👋👍🙏
@velloreblackthiyagu5117
@velloreblackthiyagu5117 Жыл бұрын
உங்கள் தீவிர ரசிகன் வேலூர் மாவட்டம்
@kirushnamoorthy7644
@kirushnamoorthy7644 Жыл бұрын
Super song super voice kept on day sir thanks for you
@CFKUMAR-qd5zz
@CFKUMAR-qd5zz Жыл бұрын
பாடல் மிகவும் அருமை.....
@arivumani4876
@arivumani4876 Жыл бұрын
அய்யா அருமை
@felixmoncler8903
@felixmoncler8903 Жыл бұрын
Bravo ayya
@periyarmurasu2852
@periyarmurasu2852 Жыл бұрын
பாடல் வரிகளும் பாடிய குரலும் அருமை!
@sithanguna5885
@sithanguna5885 Жыл бұрын
சோறு போட்ட விவசாயம் எப்ப திரும்பிடுமோ.. இந்த கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டம் எப்ப திரிந்திடுமோ ..பாடல் மிக சிறப்பு வாழ்த்துக்கள் உடன்பிறப்பே...💐💐💐😘😘😘
@nthurai6414
@nthurai6414 Жыл бұрын
அருமையான உயிரோட்டமான பாடல்,குரல்,இசை.
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
@ஈசநத்தம்Rசெல்வராஜ் Жыл бұрын
ஜயா உங்கள் பாடல், நீங்கள் பாடிய பாடல் என்றால் அதற்கு நான் அடிமை
@uyirmozhiulaku1515
@uyirmozhiulaku1515 Жыл бұрын
இசைவாணர் செயமூர்த்தி அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறப்புடையவராக அமைந்து உயர்ந்துள்ளார். நன்றிகள்
@velloreblackthiyagu5117
@velloreblackthiyagu5117 Жыл бұрын
super..sir...........❤❤❤❤❤❤❤❤❤❤
@SelvamSelvam-bc2zq
@SelvamSelvam-bc2zq 10 ай бұрын
மிக நன்று சிறப்பான வரி கல்
@panchavarnamnatarajan
@panchavarnamnatarajan Жыл бұрын
அருமை அருமை
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
@ஈசநத்தம்Rசெல்வராஜ் Жыл бұрын
இந்த பாடலை வரிகளில் பதிவிடுங்கள் ஜயா
@அன்புநிலவன்
@அன்புநிலவன் Жыл бұрын
வலியின்... வரிகள்
@mosesjoseph9980
@mosesjoseph9980 Жыл бұрын
Super sir very nice
@brunadelrock7706
@brunadelrock7706 Жыл бұрын
Wow ! What a gorgeous song ❤
@paulvenkat9291
@paulvenkat9291 Жыл бұрын
Anna Heart melting song, public has to think about agriculture, new generation need to wake up, one day you will become world wide speak person.
@Jayamoorthy
@Jayamoorthy Жыл бұрын
Thanks
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 Жыл бұрын
அருமை அண்ணா அருமை
@arumugamnr6117
@arumugamnr6117 Жыл бұрын
தோழருக்கு வாழ்த்துகள்
@singer879
@singer879 Жыл бұрын
Love u Anna ❤❤❤❤
@rosib4447
@rosib4447 Жыл бұрын
சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்
@jo-jesusonly
@jo-jesusonly Жыл бұрын
Excellent thozhar
@Miningmedia-ql2zo
@Miningmedia-ql2zo Жыл бұрын
அருமை அருமை... கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை..... விவசாயி சாகிறேன்... நம் தலைமுறைக்கு உணவு எப்படி கிடைக்கும்?
@ammnatrajaranarai8821
@ammnatrajaranarai8821 Жыл бұрын
வரிகள் அருமை குரல் இசை மிக சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉
@amirthavarshinimanishankar15
@amirthavarshinimanishankar15 Жыл бұрын
Great👏
@jayalakshmi4369
@jayalakshmi4369 Жыл бұрын
பாடல்
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 Жыл бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@muthumanibhavani3694
@muthumanibhavani3694 10 ай бұрын
❤❤❤❤❤
@007rajeshkannan
@007rajeshkannan Жыл бұрын
👌👌👌👌
@LovelyAnteater-fx1cq
@LovelyAnteater-fx1cq 8 ай бұрын
❤🎉
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 Жыл бұрын
வரிகளுக்கு உயிர் கொடுத்து வயலிக்கு ஒரு தாலாட்டு சிறந்த தமிழ்சுவை வயல் வரம்பை பாத்து வரம்பு நெற்கதிறை விவசாய் வானத்தை பார்க்க கவிஞனின் வரிகள் விவசாயின் வலிகள் நிலவு எங்கே சென்றது அரிசியை தேடியுயா
@siddeeksiddeek8325
@siddeeksiddeek8325 Жыл бұрын
தேடிஎன்றால் சோற்றை சேற்றில் தேட விவசாய்கள்
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,3 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,5 МЛН