Yezdi, Kinetic Honda முதல் Plymouth & Dodge வரை மதுரையில் நடைபெற்ற Vintage Show | Motor Vikatan

  Рет қаралды 131,936

Motor Vikatan

Motor Vikatan

Жыл бұрын

பழமையை கூட புதுசா மாத்திடலாம் ஆனா அதுல இருக்குற பழமைக்கான மதிப்பு எப்பவும் குறையாதுன்னு இந்த மாதிரியான வின்டேஜ் கண்காட்சி மூலமா தெரிஞ்சுக்கலாம்..... சுதந்திர தினம் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள்ன்னு ரொம்பவே பரபரப்பா போயிட்டு இருந்தது. மக்களும் ஆரவாரமா கொண்டாடிட்டு இருந்தாங்க. எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் தேசிய கொடி தான் கண்ணில் பட்டது. ஒரு வழியாக சுதந்திர தின விழாவின் கொண்டாட்டம் முடிந்து கிளம்பும் போது தான் நியாபகம் வந்தது. இன்று வின்டேஜ் கார் அண்ட் பைக் கண்காட்சி நடக்கிறது என்று. அதற்கு போகலாமா என்று சிந்தனை செய்து கொண்டு இருக்கும் போதே கால்கள் அந்த பக்கம் நடையை கட்டி விட்டது. செரி அங்கு சென்று பார்க்கலாம் என்ன மாதிரியான கலெக்ஷன் இருக்கிறது எப்படி இருக்கிறது என்று சிந்தனை செய்து கொண்டே போகையில் தான் யோசித்தேன் நமக்கு தான் கார் பைக் பத்தி ஒன்றுமே தெரியாதே என்று. நமக்கு ஒன்றும் தெரியாது என்று நமக்கு தானே தெறியும் சமாளிப்போம் என்று எண்ணிக்கொண்டே ஒருவழியாக அந்த இடத்தையும் அடைந்துவிட்டேன். அது வேற எங்கையும் இல்லை மதுரை அவுட்போஸ்ட் அருகில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் தான் நடைபெற்றது.
SUBSCRIBE to #MotorVikatan for exclusive test drive reviews, automobile news, and trends with uncompromising fairness and objectivity. Motor Vikatan is also known for its readers' reviews, travelogues, service woes, comparisons, ownership reviews, club activities, workshops related to the automobile industry and gadgets too...
To Download Vikatan App - vikatanmobile.page.link/motor...
Car & Bike Reviews
► bit.ly/CarBikeReviews
Travel Vlogs
► bit.ly/MVTravelVlogs
'Do It Yourself Series
► bit.ly/MV_DoItYourself
Factory Visits
► bit.ly/MV_FactoryVisit
Website 👉 www.vikatan.com/motorvikatan
Facebook 👉 / motorvikatan​​
Instagram 👉 / motorvikatan
Twitter 👉 / motorvikatan1
To Download Vikatan App - bit.ly/2Sks6FG

Пікірлер: 40
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
Idha host panradhuku cars ah pathi therinjavanga panna nalla irukum..idhukelam pengal thevai ille..
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh Жыл бұрын
mukkiyamana car ah pathi ethum solama vitutingale vikatan team.
@ROCK-wi3es
@ROCK-wi3es Жыл бұрын
Road King sound 👌
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
அருமை 👌👌
@senthilpandi3145
@senthilpandi3145 Жыл бұрын
Sir, Madurai la Ambassador car show onnu conduct pannunga sir..
@danieldanny5752
@danieldanny5752 Жыл бұрын
Wonderful vintage collection video sir
@venkatesans7796
@venkatesans7796 Жыл бұрын
Very nice bro👍
@thangavelmythra7433
@thangavelmythra7433 Жыл бұрын
ஜாவா மோட்டார் சைக்கிள் ₹68000 செலவு செய்து மைசூர் பகுதிலய பராமரித்து வருகிறார்
@m.pranavvarshan2624
@m.pranavvarshan2624 Жыл бұрын
Old is gold good
@lemuriaclassic5383
@lemuriaclassic5383 Жыл бұрын
Nice and happy
@ganesan2126
@ganesan2126 Жыл бұрын
Very nice
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Жыл бұрын
Thanks 👍
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
dear sir, thanks for the show. old is gold. I have a kinetic luna tfr moped, bought in the year 2000. navy blue colour. not run for want of clutch shoe assembly set. and the bottom portion of petrol tank requires tinkering. beautiful new look. original paint. single owner. minimally run. not rusted. ready for sale. luna lovers interested can negotiate.
@bilal1788
@bilal1788 Жыл бұрын
Please next part
@muralikattan218
@muralikattan218 7 ай бұрын
Super
@cvaeditz1073
@cvaeditz1073 Жыл бұрын
Plymouth ❤️
@saivikrams1627
@saivikrams1627 Жыл бұрын
Old is Gold
@saivikrams1627
@saivikrams1627 Жыл бұрын
Super
@vijayanarayanamoorthy.r3426
@vijayanarayanamoorthy.r3426 Жыл бұрын
👍
@vishnuprasad7133
@vishnuprasad7133 Жыл бұрын
THIS MONTH WORK ENGINE AND DINGARING
@apachedoni5400
@apachedoni5400 Жыл бұрын
When they are conducting these kind of shows .. pls social media la ethum promotion panungaya ... Epo nadakuthunu
@eshwarkumar.rkumar4589
@eshwarkumar.rkumar4589 Жыл бұрын
Lovely bro I got Fiat palio S 10 limited edition .make a video of palio S 10 you will get more views it's a 100 bhp car only 50 cars left.view youtube for reference
@marudhugowri7549
@marudhugowri7549 Жыл бұрын
Vankkam anne
@rajansaravanan6604
@rajansaravanan6604 Жыл бұрын
Show the cars with voice over … we are keen on seeing faces … basic fundamental of making video
@mailprattu
@mailprattu Жыл бұрын
how many people saw that "Omegle Rahul" fellow in this video ?
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
So what
@mailprattu
@mailprattu Жыл бұрын
@@saravanakrishnamurthy7234 that so
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
@@mailprattu what so
@NEWBORN5555
@NEWBORN5555 Жыл бұрын
ஏல காந்தி தாத்தா என்ன ல ஆள அடையாளமே தெரியல. எப்படி ல இருக்க
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
Dai kena
@vishnuprasad7133
@vishnuprasad7133 Жыл бұрын
MY CAR FIAT 137D CAR 98 MODAL I AM DINDUGUL
@abdullakuttym.k7096
@abdullakuttym.k7096 Жыл бұрын
Ethu anke Edam/ Address Kodunke
@007_mech_alagendranv6
@007_mech_alagendranv6 Жыл бұрын
Madurai Hotel fortune pandian-Event held on 75 independence day.Now,the event is closed.
@rude_gamer9715
@rude_gamer9715 Жыл бұрын
12:00 engine original yamaha engine kawasaki original yamaha engine ithu 1990 vandi original yamaha engine 😂
@ashwathram5503
@ashwathram5503 Жыл бұрын
This iss sale
@rajendrana1263
@rajendrana1263 Жыл бұрын
Sir pesaravanga ellorum hadhu enna so,so,so so sollama pesa mattangala veri irritating
@muthaiaha6168
@muthaiaha6168 Жыл бұрын
Dai......looosu எங்க போய் வீடியோ எடுத்தாலும் அட்ரஸ்( ம) போன் நம்பர் குடுடா ....😡😡😡😡😡
@PremKumar-fe6vt
@PremKumar-fe6vt Жыл бұрын
Super
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 62 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
ЗЛОЙ ВЫХЛОП на КИТАЙЦА #shorts
1:00
Мистер Глушитель
Рет қаралды 1,1 МЛН
Thieves steal E-Bikes from Ace Hardware store in broad daylight
0:39
Conquering fears and slippery slopes on two wheels!
0:18
People Are Awesome
Рет қаралды 29 МЛН
ПОКРАСКА ПРОШЛА УСПЕШНО
0:18
KINO KAIF
Рет қаралды 1,9 МЛН
If You Get LOCKED In The Back Of a Tesla Cybertruck
0:19
Nelly Electra
Рет қаралды 827 М.