YAHWEH DEIVAME 4K | John Paul R | Leo Rakesh | Benny Visuvasam | New Tamil Christian Song 2025

  Рет қаралды 14,480

John Paul R - Official

John Paul R - Official

Күн бұрын

#johnpaulsongs #leorakesh #bennyvisuvasam #tamilchristiansongs
This Song Speaks about the Compassion,Love & Care of our father YHWH (Father of Jesus) towards his People (Then “Israelites” Now “US”) Experience YHWH (The Love of God)
As it is metioned in the following verses,
“அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.” யாத்திராகமம்‬ ‭3‬:‭7‬ ‭‬‬
“மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.” யாத்திராகமம்‬ ‭3‬:‭15
“Then the Lord told him, “I have certainly seen the oppression of my people in Egypt. I have heard their cries of distress because of their harsh slave drivers. Yes, I am aware of their suffering.” Exodus‬ ‭3‬:‭7‬ ‭NLT‬‬
“God also said to Moses, “Say this to the people of Israel: Yahweh, the God of your ancestors-the God of Abraham, the God of Isaac, and the God of Jacob-has sent me to you. This is my eternal name, my name to remember for all generations.” Exodus‬ ‭3‬:‭15‬ ‭NLT‬‬
Based on these words Pas.Johnpaul has written this beautiful song
Join us exalting the Name of Our faher! Amen
FOR PRAYER REQUESTS,TO SPONSOR OUR SONGS reach us @ 9597651775 .
THANKS FOR SUPPORTING US
Connect with us at below links :-
Facebook: / john.p.joe
/ worldofjohnpaul
Song Penned, composed & Sung by Pas.John Paul R
Featuring Evg. Leo Rakesh & Pas. Benny Visuvasam
Music and Arrangements by Blessen Sabu (BigB Productions)
Acoustic and Electric Guitars - Richard Ebenezer
Rhythm Programming and Live Bass - Blessen Sabu
Backing Vocals - BenOrchid Choir
Harmonises Arranged by Benny Visuvasam
Vocals Recorded at 20DB Studio
Recorded by - Paul Danie
Vocal Processing - Godwin
Mixing and Mastering - Jerome Allan Ebenezer (Joanna Studio)
Video Production - Christan Studios
Directed by Jebi Jonathan
Filmed by Josh Deva & Naveen Kingsly
Designs - Chandilyan Ezra
Video Featuring Credits
Backing Vocals - Benn Joyson, Jagan Joel, Monisha Johnson, Grace Miracline, Sherly Tamara
Keys - Blessen Sabu
Guitars - Avinash
Drum - Allan Mark
Executive Producer
Jenifer John
Special thanks
Rehoboth Joy Family,Ambur
Lyrics:
ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரே
ஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரே
யாக்கோபின் தேவனே நீர் தலைமுறைகளின் தேவனே
தாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2
இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவே தெய்வமே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
எனக்காய் யுத்தம் செய்பவரே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
விடுவிப்பதில் வல்லவரே
மோசேயோடு சொன்னதுபோல்
நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர்
பார்வோனின் சதிகள் எல்லாம்
எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2
யாவே சர்வ வல்ல நாமம்
தலைமுறை தோரும்
அவர் பெயர் பிரஸ்தாபம் -2
இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவெ தெய்வமே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
எனக்காய் யுத்தம் செய்பவரே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
விடுவிப்பதில் வல்லவரே
என் உபத்திரவங்கள் பார்கிறார்
என் கூக்குரலை அவர் கேட்கிறார்
என் வேதனைகள் முற்றும் அறிகிறார்
யாவே எனக்காய் இருக்கிறார்
யாவே இரக்கத்தின் தேவன்
சுவாசிக்கும் யாவற்றிர்கும்
அவரே மெய் தெய்வம் -2
ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரே
ஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரே
யாக்கோபின் தேவனே நீர் தலைமுறைகளின் தேவனே
தாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைத்தீரே -2
இருக்கின்றவராக இருப்பவரே
எங்கள் யாவே தெய்வமே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
எங்கள் யாவெ தெய்வமே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
எனக்காய் யுத்தம் செய்பவரே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
நீர் யாவே
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
விடுவிப்பதில் வல்லவரே
#yhwh #yhwhdeivame #tamilchristiansongs #latesttamilchristiansong

Пікірлер: 62
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,6 МЛН
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 1,2 МЛН
Spirit Of Elijah | Dr. Praveen Vetriselvan | Eliyavin devane | Johnpaul Reuben
7:53