ஆயிரம் ஆயிரம் நன்மைகள் | Aayiram Aayiram Nanmaigal | Tamil Christian Cover Song 2022 | Jemi Reena 4k

  Рет қаралды 243,896

Jemireena official

Jemireena official

2 жыл бұрын

ஆயிரம் ஆயிரம் நன்மைகள் | Aayiram Aayiram Nanmaigal | Tamil Christian Cover Song | Jemi Reena
________________________________________________
ALL GLORY TO OUR HEAVENLY FATHER
கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும் அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.
ஏசாயா 63:7
Thank you so much my cutieee and lovely mom😍❤️............
Music Production ::
Song - Aayiram Aayiram (Cover)
Original composer - Pr. Johnsam Joyson
Music arranged and produced - Titus Joe
Vocal and cast - Jemi Reena
Guitar - Ephreim Harris
Flute - Aben Jotham
Bass - Rheni
Backing Vocals & Bols arrangements - Judith Gracia & John Christopher Asir
Melodyne, Mixing & Mastering - John Christopher Asir @ Grace Tunes
Vocals recorded @ Grace Tunes , Tirunelveli
Managed by - Jubal Graceson
*****************************************************************
Video Production ::
Direction , Edit , Color , Designs - Joshua Twills @ Design.Truckz
Associate Director - Jessica & Jemi reena
Camera & drone - Kasi Rajan ( R4 STUDIO )
Cam Assist & lightings - Akash
*****************************************************************
Special Thanks To ::
Pr. Johnsam Joyson
Bro. Lillian stanley & Family (LOCATION)
Bro. P.Dinakaran Tr & Family
Bro. Ruban joseph
*****************************************************************
Lyrics :
ஆயிரம் ஆயிரம் நன்மைகள்
அனுதினமும் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே
நல்ல எபிநேசராய் என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
காலை மாலை எல்லாம் வேளையிலும்
என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி
தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்
எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின்
நல்ல கர்த்தரே
மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்
எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே
*****************************************************************
Follow On :
INSTAGRAM : / jemireena
FACEBOOK : / jemi-reena
Need your feedbacks buddies
Send your feedbacks in the comment section or Social Media
*****************************************************************
#tamilchristiansong2022 #jemireena #aiyramnanmaigal #thanksgiving

Пікірлер: 417
@joshuatwills
@joshuatwills 2 жыл бұрын
Happy to work for this beautiful song for sis Jemi Reena , Listen, Share and Be Blessed 💫
@selvis8285
@selvis8285 Ай бұрын
இந்த பாடல் ரோம்ப பிடிக்கும் நானும் படித்து பழகி விட்டேன்
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட - 2 கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே - 2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே - 2 நன்றி சொல்ல வார்த்தை இல்லை - 2 1) காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கிதவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காத்த அன்பின் நல்ல கர்த்தரே - 2 ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே 2) மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மீட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் - 2 அன்பின் நல்ல கர்த்தரே - 2 ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட - 2 கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே - 2 நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே - 2 நன்றி சொல்ல வார்த்தை இல்லை - 2
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
காண்கிறதினால் கண்கள் திருப்தியாவதில்லை ஆனால் இயேசுவின் அன்பினால் இதயம் திருப்தியாகும் !!அழகும் இளமையும் மாயையே!
@thisisjenifer7760
@thisisjenifer7760 2 жыл бұрын
Intha song 1M views poka yaryellam wish pannuringa guyz
@musiclove4887
@musiclove4887 5 ай бұрын
Super ah semmaya paadiruntha appadi wish pannirupaen...ippadi sumaar ah paadinathaale appadi wish pannala..
@jeninthanjeni94
@jeninthanjeni94 2 жыл бұрын
Intha year fulla enakku entha kuraivum illegal valinadaththi vantha yesuvukku natri thank you so much dady
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ amen amen 🇮🇳❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. Жыл бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@balamuruganbala2760
@balamuruganbala2760 2 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மை என்ன ஒரு அருமையான பாடல் எல்லா துதியும் கனமும் என் இயேசு ஒருவருக்கே
@Shine_with_jesus_
@Shine_with_jesus_ 2 жыл бұрын
ஆயிரம் ஆயிரம் நன்மைகள் அனுதினமும் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லை 1. காலை மாலை எல்லாம் வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும் என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே 2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை மிட்கும் உம் கரங்கள் நான் கண்டேன் வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன் எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும் அன்பின் நல்ல கர்த்தரே
@user-bs8mx6uf7t
@user-bs8mx6uf7t 3 ай бұрын
🎉🎉🎉🎉
@ravidavid5519
@ravidavid5519 2 жыл бұрын
semma color grading............. eye catching
@kirubaivenumpa7647
@kirubaivenumpa7647 2 жыл бұрын
நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே.... நன்றி சொல்ல வார்த்தை இல்லையே❤️
@Jemireena_official
@Jemireena_official 2 жыл бұрын
Thank you lorddd😇
@user-ih5on2jy1g
@user-ih5on2jy1g 4 ай бұрын
Love u pondati ❤​@@Jemireena_official
@devarasan5778
@devarasan5778 5 күн бұрын
Nice 🎉
@sathurshan9509
@sathurshan9509 2 жыл бұрын
ஆயிரமாயிரம் நன்மைகள் அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே நல்ல எபிநேசராய் என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே❤❤
@subbulakshmi2017
@subbulakshmi2017 Жыл бұрын
Tq. Jesus Christ songs
@vanithab1278
@vanithab1278 2 жыл бұрын
Entha varudam muluvathum ennai nadathineerya nandri daddy,thank you jesus
@Pavishath
@Pavishath 2 жыл бұрын
Super beautiful song Tamil Christian song
@yasupatham5077
@yasupatham5077 2 жыл бұрын
Super reena akka so beautiful akka
@anburehaboth7953
@anburehaboth7953 2 жыл бұрын
Nice voice jemi reena akka my favourite song nice so உண்மையில் இயேசப்பா எனக்கு ஆயிரம் நன்மைகள் செய்து இருக்காங்க இயேசப்பா க்கு நன்றி💕💕💕💕
@challengergirls5769
@challengergirls5769 2 жыл бұрын
Super
@selviselvi6740
@selviselvi6740 2 жыл бұрын
Beautiful song jemi reena
@murugeshwari3686
@murugeshwari3686 2 жыл бұрын
I like this song ♥️ அன்பின் நல்ல கர்த்தரே.... ☦️♥️🙏
@a.epzibha2312
@a.epzibha2312 2 жыл бұрын
Super Akka
@malkiyasanthi2761
@malkiyasanthi2761 2 жыл бұрын
Very nice akka
@samhannah543
@samhannah543 2 жыл бұрын
God bless you Akka nice song ka put in sharchat
@asirvathamt8998
@asirvathamt8998 2 жыл бұрын
Amen
@simonsimon8117
@simonsimon8117 2 жыл бұрын
Super akka
@kaviyaskkaviya1514
@kaviyaskkaviya1514 2 жыл бұрын
Nice songs like to
@NaveenKumar-tu8ju
@NaveenKumar-tu8ju 2 жыл бұрын
You realise this song Dec 27 It's my birthday Nice Blessing song God given this song for me
@user-yb8oj6ng2v
@user-yb8oj6ng2v 2 жыл бұрын
ஆலேலுயா.ஆமென்🍃🍂🍁✨
@ramalingammuralitharan9397
@ramalingammuralitharan9397 2 жыл бұрын
Godblessyou sister allelluya amen.
@titusgnanasingh5163
@titusgnanasingh5163 2 жыл бұрын
Super sister 👍👍
@NaveenKumar-tu8ju
@NaveenKumar-tu8ju 2 жыл бұрын
Hiiii praise The lord 🙏 I'm like All your songs jemi Reena You want to sing more Gospel song You voice cute beautiful God will strengthen you
@sharemarketalice6995
@sharemarketalice6995 2 жыл бұрын
Hi jemi Supper
@user-pk8vt7bu4u
@user-pk8vt7bu4u 6 ай бұрын
Hai jami reena song super
@ajilaaji9076
@ajilaaji9076 2 жыл бұрын
Good acca
@leob9161
@leob9161 2 жыл бұрын
நன்றி yesapa
@prabin_013
@prabin_013 2 жыл бұрын
Waiting
@besilbal9411
@besilbal9411 2 жыл бұрын
👏👏👏
@Jemireena_official
@Jemireena_official 2 жыл бұрын
😍😍
@arivukumarsubashini3018
@arivukumarsubashini3018 2 жыл бұрын
Amen Lord
@yuvarajjesus_lover4591
@yuvarajjesus_lover4591 2 жыл бұрын
🙂
@yuvarajjesus_lover4591
@yuvarajjesus_lover4591 2 жыл бұрын
God's blessings with you be happy
@ramkumarjayapaul6759
@ramkumarjayapaul6759 2 жыл бұрын
wow song super ra ahhh irukiku akka luv lot akka iam sweety 😘😊😊
@Queen-ff9vz
@Queen-ff9vz 5 ай бұрын
Wonderful song...! Thank you
@joshuaselvaremin1697
@joshuaselvaremin1697 2 жыл бұрын
My favourite song
@suganthisuganthi4920
@suganthisuganthi4920 23 күн бұрын
Super ReenaAkka🎉❤❤
@g.aabirami906
@g.aabirami906 2 жыл бұрын
அருமையான நன்றி பாடல் தேவனுக்கே மகிமை 😊🙋⛪👐
@arularul1850
@arularul1850 2 жыл бұрын
praise the lord Jesus ... Jemmi akka nice song back round nice 🙏🙌 thank-you Jesus ❤️✝️
@getzijayaprabha9975
@getzijayaprabha9975 2 жыл бұрын
Wow
@augustinekundankumar
@augustinekundankumar 2 жыл бұрын
Jay Masih ki
@user-hz9cq2lf7u
@user-hz9cq2lf7u 4 ай бұрын
❤❤
@rupavathisivakumar8845
@rupavathisivakumar8845 2 жыл бұрын
Super Reena akka May god bless you more ✨
@deepa6874
@deepa6874 2 жыл бұрын
Praise the Lord 🙏super akka nice voice 💞💞💞GOD BLESS YOU😃💖💖❤💖😃💖❤
@Jemireena_official
@Jemireena_official 2 жыл бұрын
Thank you ma....😇😇😇
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
Nice voice 😋super GOD'S HAND IN YOUR HEAD 😍😍
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 2 жыл бұрын
God blees you renna ❤❤❤❤💙💙💜 🎊🎊 கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
@kumarasamy8357
@kumarasamy8357 2 жыл бұрын
ஆமென் Praise God
@Sam-ej6ll
@Sam-ej6ll 2 жыл бұрын
Amen❤
@fritlinrifi7605
@fritlinrifi7605 2 жыл бұрын
indha maari naraiya songs podunga akka
@ammisworld2518
@ammisworld2518 2 жыл бұрын
Superb song akka romba heart touch ach
@ammisworld2518
@ammisworld2518 2 жыл бұрын
Nan karnataka le irkdh unga songs romba pudiki
@jesinthanallakani3458
@jesinthanallakani3458 2 жыл бұрын
super akka
@josephdass8318
@josephdass8318 5 ай бұрын
Very nice, Glory to Jesus ❤❤❤❤❤
@sahas4886
@sahas4886 2 жыл бұрын
Super super ka god bless you ❤️❤️
@johnjoseph3418
@johnjoseph3418 2 жыл бұрын
⭐⭐⭐Amazing⭐Wonderful⭐ Marvellous⭐Hallelujah⭐Amen⭐⭐⭐
@ElaVendha2002
@ElaVendha2002 2 жыл бұрын
GLORY OT GOD ❤️❤️❤️
@samprem1619
@samprem1619 2 жыл бұрын
My favourite song akka
@auntojosious6847
@auntojosious6847 2 жыл бұрын
Wow supper song 🎵
@jeninthanjeni94
@jeninthanjeni94 2 жыл бұрын
Iam wait for the song god bless you reena akka
@saritarathwa1610
@saritarathwa1610 2 жыл бұрын
Praise the Lord
@jebakumari9252
@jebakumari9252 2 жыл бұрын
Blessed song akka . Ela nerukathilum ennai vilamal kathidum anbin nal karathane wonderful lyrics akka . Spr place . May God bless u do jesus for more things and glorify him .😍🤩😘❣👏🥰
@agustinwelsey
@agustinwelsey 2 жыл бұрын
Super song and god bless you ma
@m.akshaya8410
@m.akshaya8410 2 жыл бұрын
Super song reena akka
@sterinfrank5527
@sterinfrank5527 2 жыл бұрын
Akka supper song I have cried 😭😭💖😭❤️
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
Aamen
@pr.anburaj8284
@pr.anburaj8284 2 жыл бұрын
May God raise many youths as a cross cultural missionary for His kingdom and rescue them from this modern Christian addiction..
@jacobsamuelraj_
@jacobsamuelraj_ 2 жыл бұрын
🥳🥳..Super💙 Song🎶..
@user-of5tb7xu5q
@user-of5tb7xu5q 2 жыл бұрын
Nice akka 👍
@kavithayoutubechannel2922
@kavithayoutubechannel2922 2 жыл бұрын
Wow nice song this l like this song very much and all the best God bless you my dear sister😘😘😘
@selvin2.02
@selvin2.02 2 жыл бұрын
Most liked song for me 2k22❤️🔥 thank you Jesus for last year hope this is amazing year for to all❤️😀🔥🎉
@gracegospelworld
@gracegospelworld 2 жыл бұрын
I am waiting for your video ☺️
@nelsongrace9889
@nelsongrace9889 2 жыл бұрын
Super song and nice Location 🎉🎉🎉🤩
@ashokr1706
@ashokr1706 2 жыл бұрын
Praise GOD
@Jessi-ub4kg
@Jessi-ub4kg 2 жыл бұрын
Akka song super 😀
@praveenk4076
@praveenk4076 2 жыл бұрын
God bless you 🎉🎉🎉🎉🎉🎊🎈🎊
@jabajothi7838
@jabajothi7838 Жыл бұрын
Reena Sis I Like Your Voice Super God Bless You
@vkssabrothers
@vkssabrothers Жыл бұрын
Miss u jemi by Nelson vishwa
@jesikajesika9424
@jesikajesika9424 2 жыл бұрын
Very super akka and very sweet voice
@mariajes442
@mariajes442 2 жыл бұрын
Wounderfull video edit and overall nice song 👌👌
@prasantakumarnayak1391
@prasantakumarnayak1391 2 жыл бұрын
So nice and beautiful song God bless you akka
@simiyonrajkumar3458
@simiyonrajkumar3458 2 жыл бұрын
Iam waiting Reena
@KISHOREKUMAR-ub5xd
@KISHOREKUMAR-ub5xd 2 жыл бұрын
Fantastic jemi God bless you
@Jemireena_official
@Jemireena_official 2 жыл бұрын
🥰thanks athan
@user-eu9ew2gm5p
@user-eu9ew2gm5p 2 жыл бұрын
Nice akka god bless u more and more blessed song god bless u and ur family nice voice akka😍😘
@janine1553
@janine1553 2 жыл бұрын
Akka love it 😍 So cute your voice 🎶🎤Akka ❤️ Love from Pondicherry 💕
@shanisha6232
@shanisha6232 2 жыл бұрын
My favourite song 💟
@jencymathew12
@jencymathew12 2 жыл бұрын
💐💐💐Praise the Lord, Beutiful Song of the Year🎊🎉🎊🎉
@Jemireena_official
@Jemireena_official 2 жыл бұрын
😍😆annaaaaa
@asirsamebenezer3692
@asirsamebenezer3692 2 жыл бұрын
Very Nice to hear This Song akka May God bless you more and more And Do more song for the Glory Of God❤️
@simiyonrajkumar3458
@simiyonrajkumar3458 2 жыл бұрын
Song Super love you Reena
@jesusisgoodsijanthofficial7197
@jesusisgoodsijanthofficial7197 2 жыл бұрын
நல்ல பாடல் நல்ல குரல் எபினேசராய் கர்த்தர் உங்களை நடத்துவாராக
@praveenk4076
@praveenk4076 2 жыл бұрын
God bless you 🎉👏👏👏 congratulations ma 🎉🎉🎉🎉 this songs all people blessings the song 😍🎉 music 🎶 photography editing all team to congratulations 🤝🤝🤝🎊"From this day I will bless you" HAGGAI2:19 🎉🎉🎉🎊🎈
@melbamerciba1890
@melbamerciba1890 2 жыл бұрын
I am waiting for the song
@krishnandaniel156
@krishnandaniel156 2 жыл бұрын
God bless your ministry akka 😇🙂 Wonderful lyrics Deepika
@selvan.tn72
@selvan.tn72 2 жыл бұрын
Nice song.....
@samthetinkerer2003
@samthetinkerer2003 5 ай бұрын
1:33 Manjuvalai,pachaiyar dam❤.my hometown💫
@theforceofjesus804
@theforceofjesus804 2 жыл бұрын
Good sister god bless you enno devanukaga yeluba vanthukal
Thuthipaen Thuthipaen | Tamil Christian Cover Song | Jemi Reena [4k]
4:53
Jemireena official
Рет қаралды 390 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
Lesana Kariyam | Tamil Christian Song | Cover | Shobi Ashika
4:54
Shobi Ashika
Рет қаралды 3,5 МЛН
என்ன வந்தாலும் துதித்திடுவேன் | Enna Vanthalum | 4K Christian Song | Jesus Redeems
5:17
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 106 М.
Kangal Ummai Thaeduthae | கண்கள் உம்மை தேடுதே ! | Tamil Christian Song | 4K | Jesus Redeems
5:21
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 293 М.