என்னோட பிரச்சாரத்தினை என் எதிரிகளே பார்த்துகொள்ளுவர்கள் தந்தை பெரியார் ரங்கராஜ் உங்களுக்கு நன்றி எங்கள் அய்யா பெரியாரை இன்னும் அதிகமாக அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ததர்க்கு
@krishnand36274 жыл бұрын
நேர்மையற்ற மனிதன் பற்றிய ஒரு பகுதியை வெளிச்சமிட்டதற்கு ஐயன் கார்த்திகேயன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். உங்கள் திறனாய்வுப் பணிகள் தொடர்க. நன்றி. அன்புடன், தெ. கிச்சினன்.
@SF-dn9mb4 жыл бұрын
ஜெயரஞ்சன் sir க்கு அடுத்து media வில் என் மதிப்பிற்குரியவர் நீங்கள். Royal salute iyyan
@Mcamba32104 жыл бұрын
உங்களைப் போன்று சமூக அக்கறை கொண்ட பலர் நம் நாட்டில் தேவை வாழ்த்துக்கள் நண்பா
@alawrence56654 жыл бұрын
தோழர், மிகவும் சிறப்பான பதிவு. அருமையான விளக்கம். தோழர், இந்த புத்தகம் 80 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒன்று. பெரியார் எப்பேற்பட்ட சிந்தனையாளர், பகுத்தறிவாளர் மற்றும் சமூக நீதியாளர் என்பதை இன்றைய இளைய சமூகத்திற்கு எடுத்துக் காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள், வாய்ப்பளித்த பாண்டேவுக்கு நன்றி. மேலும் அவரின் தொண்டு தொடரட்டும்.
@navaneenip56794 жыл бұрын
என்னுள் பெரியார் பற்றி ஒரு படி உயர்த்தி இருக்கிறீர்கள்!!!
@prabhamuthu84774 жыл бұрын
You should be a good person I can understand . All the best man .
@yogeshlakshman84884 жыл бұрын
Yes you are going to take a great knowledgable pathway. Welcome to the ideas of rebellious man. A saying from periyar 'even if I said something, you have to think it on your own and then make your own decisions. Don't need to follow me blindly. " This dialogue made me to feel how great he is.
@sridharbalan62934 жыл бұрын
Sir வாள் நான் எதிர் பார்த்துண்டே இருந்தேன் அவாளுக்கு சரியான பதில் நீர் தான் கொடுப்பீர்கள் என்று நன்றி வாழ்த்துக்கள்
@blacklover94734 жыл бұрын
"Edu seruppa" 🔥🔥🔥semma explanation anna👌👌
@socialmediavideos82874 жыл бұрын
அருமையான விளக்கம் தோழர் நன்றி
@billaanbarasan29864 жыл бұрын
இத்தனை காலம் என்ன செஞ்சிகிட்டு இருந்தானுங்க இந்த பூனுல் பாய்ஸ் செத்து போன கிழவனை பார்த்து இன்றும் கதறுவதை பார்த்தாள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது அவர்கள் படிப்பாளி தவிற ஒருபோதும் அறிவாளி கிடையாது
@blacklover94734 жыл бұрын
Mass bro👌👌👌🔥🔥🔥. sangigal kadharum podhu vara sandhosam irukae...😁😜😜😜
@Fnn8954 жыл бұрын
🖤🖤🖤🖤🖤👍
@billaanbarasan29864 жыл бұрын
@@sriram-ze6es உங்களுக்கு அவர் பிரதமர் இல்லையா
@billaanbarasan29864 жыл бұрын
@@sriram-ze6es உங்கள் பதிவும் என் பதிவும் பாருங்கள் யார் கதருவது தெரியும்
@balakrishnankrishnan98514 жыл бұрын
Dr Ambedhkar sonnathu parpanargal padipaalikal not intelligent/intellectual personality nanba
@tamilwings26874 жыл бұрын
இந்த சேனல் இருந்தது இவளோ நாள் தெரியாம போச்சே.. அருமை...
@ramdev45374 жыл бұрын
6:50 மிக சரியாக கூறினீர்கள். நமக்கான கற்பை பற்றி ஒழுக்கத்தை பற்றி அந்த புத்தகத்தில் பெரியார் கூறியுள்ளார் என்றல் மிக்க மகிழ்ச்சி. கூறியுள்ளாரா?
அருமையான விளக்கம் கார்த்திக்கேயன் அண்ணா...👍👍👍 எவரும் பெரியாரை விமர்சிக்க வேண்டுமானாலும்... ஆதரிக்க வேண்டுமானாலும்... முதலில் "பெண் ஏன் அடிமையானாள் " என்ற பெரியார் எழுதிய புத்தகத்தை வாங்கி படித்து விட்டு வாருங்கள்...
@adalarasan4 жыл бұрын
@@nandhakumar9408 தம்பிங்களா பெண்கள் இன்னமும் அடிமைங்களா தான் இருக்காங்க...வேண்டுமானால் சுதந்திரத்துக்கு முந்தின வரலாற்ற எடுத்து படிச்சு பாருங்கோ...அதுவும் இல்லையா உங்க வீட்டுலையோ, ஊருலையோ வயசான பெரியவர்கிட்ட பேசிபாருங்க அப்ப தெரியும்...
@adalarasan4 жыл бұрын
@@nandhakumar9408 தமிழ்நாடு என்பதே இப்ப உருவானது தான்...இதற்கு முன்னாடி இப்படி ஒரு நாடே கிடையாது...
@adalarasan4 жыл бұрын
@@nandhakumar9408 தம்பிக்கு வரலாற்றை படிச்சது இல்ல போல...
@adalarasan4 жыл бұрын
@@nandhakumar9408 தம்பி, அந்த காலத்துல பெண்கள் ஜாக்கெட் போடக்கூடாதுனே சட்டம் இருந்துச்சு... ஆண்களுக்கு பெண்கள் எப்பொழுதும் அடிமை...
@selvarasuselvaa72934 жыл бұрын
@@nandhakumar9408 உங்க பாட்டி உனக்கு அடிமை இல்லாமல் இருக்கலாம் ,ஆனால் உங்கள் பாட்டியின் அப்பாவிற்கு உன் பாட்டி அடிமைதான் அப்படி உங்கள் பாட்டி அடிமை இல்லை என்றால் அவள் விரும்பிய ஆனை கட்டிக்கொண்டிருப்பாள் (உங்க பாட்டி சாதி மறுப்பு திருமணம் செய்தவரா ? அல்லது விதவையாகி மறுமணம் செய்துக்கொண்டாரா ? அல்லது விதவையானபின்னும் பூவும் பொட்டுமாக இருந்தாரா ? Mr.Nondhakumar
@rjcommentary56664 жыл бұрын
காணொளி முழுதும் பார்த்தேன்.! அருமை.! பெரியாரின் பெருமை சங்கிகள் மூலமாக அனைவருக்கும் சென்றடையும்.!
@sathya66914 жыл бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு தேவையான பதிவு நன்றி தோழரே ♥️♥️♥️♥️
@mrxtamil40754 жыл бұрын
நீங்கள் பெரியாரை படிக்க வேண்டும் எல்லா பெண்களுக்கும் சொல்லுங்கள் அடிமை விளங்கை உடையுங்கள்...
@eniyathendral27284 жыл бұрын
கார்த்திகேயன் நம்ம தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரம்
@srinivasr3105794 жыл бұрын
@@mrxtamil4075 ஆமாம் எல்லோரும் லூலூ மாதிரி enjoy பண்ணுங்கள்...
@mrxtamil40754 жыл бұрын
shanmuga raja ஆபாசமாக பேசுவதை தவிர உங்களுக்கு ஒன்றும் தெரியாதா? பெரியாரை பற்றி படித்து வந்துவிட்டு அப்பறம் அவதூறுகளை பரப்புங்கள் சங்கிகள் சொல்வதை கேட்டுவிட்டு பேசவேண்டும் அவர்கள் உங்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றனர்...
@kalimuthupandi14924 жыл бұрын
மிக அருமையான பதிவு🤝. வாழ்த்துகள் சகோதரரே💐
@pushpaselvam97894 жыл бұрын
women should read this book.
@preethisasha56654 жыл бұрын
I have read that book. Such a thought provoking book
@mrxtamil40754 жыл бұрын
பெண்கள் பெரியாரை கடவுளாக கும்பிடவேண்டும் ஆனால் ஏனோ அறியாமையால் கோவில் குளத்தில் சுற்றுகிறார்கள்...
@LeslieCallistus4 жыл бұрын
Boys should read too
@seenivasaneee7594 жыл бұрын
please dont.
@mrxtamil40754 жыл бұрын
Seenivasan Eee நாமகட்டி நாராயிணா
@janardhananthiruvengadam88074 жыл бұрын
நன்றி நண்பரே. தந்தி டிவியில் நம்ம நடுநிலை 'கீரிப்பிள்ளை' அவர்கள் பணியாற்றிய போது வந்த 'கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்த்துண்டு. அதற்காக இப்போது வருந்துகிறேன்.
@sudharsan80524 жыл бұрын
Excellent!! இனிமேல் தான் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கப் போறேன்!
@rameshkathir89074 жыл бұрын
பெரியார் சொன்னார் என் கொள்கைகளை என் எதிரிகளே பரப்புவார்கள் ஏன்று சொன்னார் அது எவ்வளவு உண்மை என்பது இப்போது தெரிகிறது
@parthasarathisarathi19804 жыл бұрын
அருமையான விளக்கம்... Love you டா அண்ணா❤️❤️❤️
@rajank58234 жыл бұрын
அறிவு ரீதியான பதில் யூ டர்ன் மைல் கல் .. தொடரட்டும்
@PrakashKumar-qr1hq4 жыл бұрын
அடுத்த அடுத்த கணொளிகளில் மெய் சிலிர்க்க வைக்கிறீர்கள் 😍😍...அதுவும் பெரியார் பற்றிய கணொளிகளில் உச்சி முதல் பாத கட்டைவிரல் வரை😊... You tube ல உங்க சேனல் தான் தகவல் சார்ந்த காணொளிகளில் தரமான ஒரு சேனல் ஆ பாக்குறேன்.😊😊
@naveenpriyan2604 жыл бұрын
*அருமை தோழர் நீங்க கண்டிபா போடுவிங்கனு எதிர் பார்த்தேன் நன்றி*
@sanathkumar74 жыл бұрын
நல்ல பதிவு....எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே...
@antisangi35164 жыл бұрын
Kandippa intha video paarunga neenga paduna song ithula irukku🤣🤣🤣
@kavitharangasamy87294 жыл бұрын
Your wife got a world's best husband!!!! Awesome speech
@vasanthv68504 жыл бұрын
பெரியார் பேரை கேட்டாலே கலறுறானுங்க
@mohankumarmogun15044 жыл бұрын
கருத்தியல் ரீதியான தர்க்கம்... மாஸ் சகோ... வாழ்த்துகள்
@sakthipandi8714 жыл бұрын
அண்ணன்..செம..சிறப்பான தரமான சம்பவம்.. பெரியார் பெரியார் தான்..👏👏👏
@sandhiyavairam22124 жыл бұрын
எல்லாரும் இந்த புத்தகத்தை படிக்க தூண்டிய அண்ணன் பாண்டேவுக்கு வாழ்த்துக்கள்.......
@kssathik4 жыл бұрын
I saw panday's video. I expect this from you or U2 Brutus channel.. i really happy to see this.. he took few quotes from periyar and playing with words.. Super bro.. great !!!
@mekalapugazh61924 жыл бұрын
அருமை..நன்றியும் வாழ்த்தும்..தொடர்க உம் பணி..இன்றைய தேவை..
@mohamedirfan94954 жыл бұрын
Bro very useful... Chappalshot to Pandey
@beermohamed16284 жыл бұрын
தங்கள் கூற்று அனைத்தும் உண்மை100%
@abiisenthil4 жыл бұрын
துப்பட்டா போடுங்க டோலி🤣 எடு செருப்ப நாயே 🤣 செம அண்ணா ♥️
@Thanyouth4 жыл бұрын
😂😂😂
@Thanyouth4 жыл бұрын
@@nandhakumar9408 comment engal urimai 😂😂 😂
@muthupandig72154 жыл бұрын
100% சரியான மற்றும் விளக்க பதிவு அண்ணா... வாழ்த்துக்கள்
@johnbaptist76934 жыл бұрын
இதைவிட செறுப்படி பாண்டேக்கு யாராலும் கொடுக்க முடியாது
@karnankathirkaman684 жыл бұрын
He's a nithy follower, he has no sudu, no soranai nly verbal oragasm..
@johnbaptist76934 жыл бұрын
@@tribalhinduforce7250 dai fake id appa name theriyathavane mudicha un num ah anupu da
@johnbaptist76934 жыл бұрын
@@slayer6078 fake id mudicha num anupu da
@tablamurugesan4 жыл бұрын
மிக மிகஅருமை சகோ. பாராட்டுக்கள். இந்த வீடியோவை நன்கு சிந்திக்கும் பெண்கள் பார்த்தால் பாண்டேவுடைய பெண் அக்கறையின் இலட்சணம் புரியும்.
@rajianand864 жыл бұрын
சங்கிகளால் பெரியார் இன்னும் அதி வேகமாக அறிய படுகிறார், வாழ்க சங்கி வளர்க பெரியார் புகழ்....
@naveenkumarvelu91074 жыл бұрын
100%
@rajianand864 жыл бұрын
@@nandhakumar9408 உன்னோட புள்ளைங்களையவது படிக்க வை..
@nkmruganmurugan63624 жыл бұрын
Not only sankis NTK Thompis also
@rajianand864 жыл бұрын
@@ramananramanan568not damage , shining up ...
@sivakarthik70224 жыл бұрын
ஐயன் கார்த்திகேயன் உங்கள் பணி இந்தச் சமூகத்துக்கு கிடைத்த பொக்கிஷம்..சமூகப் பணி தொடர வேண்டும்.. வாழ்த்துக்கள்
@காவுஅசோக்4 жыл бұрын
தமிழ்நாட்டின் தந்தை பெரியார் ⚫🔵🔴
@காவுஅசோக்4 жыл бұрын
@@ramananramanan568 அருமையான கேள்வி, தந்தை பெரியாரை எனக்கு மட்டும் தந்தை என கூறி சுயநலம் காண விரும்பவில்லை தோழர். எனக்கும் சிறு சந்தேகம் முருகனை 🦚 உங்கள் பட்டன் காலத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் என் அப்பன் முருகன், அய்யன் முருகன் என்று அழைப்பதும் உண்டு இப்போது கூறுங்கள் தோழர் இதற்கு விளக்கம்...
@ponnuchamymuthusamy56004 жыл бұрын
முதல் முறையாக நான் உங்கள் பதிவினை பார்த்தேன். தாங்கள் வடிவமைத்திருக்கும் விதம் அருமை. காலத்திற்கு தகுந்த வடிவமைப்பு.
@eniyathendral27284 жыл бұрын
அருமையான பேச்சு விளக்கம் கருத்து கார்த்திகேயன் 👏👏 Keep up your good work. God bless you 🙏 நீங்கள் பேசும் தமிழ் மிக அழகு 👌 play boy ... play woman 🤣🤣
@sivabalakrishnan99154 жыл бұрын
இனி இந்த புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகும் என்பது உறுதி... இதை அனைவரிடமும் கொண்டு சேர்ந்த பெருமை பாண்டேவையே சாரும்.....
@viratdhayal32294 жыл бұрын
Periyar is a super hero. What a man he is.👏👏
@samuelmohan65794 жыл бұрын
Huge respect for you... Clear explanation... Good reply to pandey.... Thanks for the wonderful video.... 🙏
@ananda97364 жыл бұрын
அருமையான பதிவு...அண்ணா....💥💥💥
@santhiss19004 жыл бұрын
தான் மட்டுமே அறிவாளி என்ற ஆணவம் பாண்டேவிற்கு.
@mayon75834 жыл бұрын
ஒரு like தா போட முடியுமா..1000 like போடனும் போல இருக்கு
@mayon75834 жыл бұрын
நீ இங்க எதுக்கு ஊம்புறதுக்கா வந்த..
@mothilal64794 жыл бұрын
பெரியாரை பெரியார் என்று முதலில் அழைத்தது சுயமரியாதை தமிழ் தாய்மார்கள்.
@Mrpsychicjury4 жыл бұрын
அன்னை மீனாம்பாள்...
@seenivasanramakrishnan43574 жыл бұрын
@@sriram-ze6es தெரியலடா தாயோழி... ஆனால் உன்னோட அம்மாவை ஒத்து ஒழுகவிட்டாருன்னு தெரிஞ்சுபோச்சு...
Balamurugan B அவனுக்குரிய நாகரீகத்தில் பதில் கூறப்பட்டிருக்கிறது... தோழர்..!
@mothilal64794 жыл бұрын
@@ramananramanan568 மானாடு கூட்டத்தில் தாய்மாரை தங்கள் வகையராக்கள், அதாவது பார்ப்பனர் படுத்தும் பாட்டை பிறர் ஒருபோதும் செய்யார்.
@poovarasanarasan46614 жыл бұрын
நல்ல கருத்து அண்ணா
@alagarsamykalidasan85064 жыл бұрын
மிக அருமை !!! 🖤💙❤👌👏👍
@sellam82864 жыл бұрын
பாண்டவிற்கு சரியான செருப்படி ப்ரோ
@MohanRaj-td1ff4 жыл бұрын
பெரியார் முழுமையான மறுபதிப்புக்கான முக்கியத்துவம் சங்கிகளிடம் இருந்தே துவங்குகிறது . என்னிடமும் இந்த புத்தகம் இருக்கு இனி இன்னும் அதிகமாக பெரியாரிய புத்தகங்களை வாங்க போகிறேன் .
@BestTamilStatus4 жыл бұрын
அண்ணா பெரியாரை பற்றி சில வீடியோகள் வெளியிடுங்கள்... புரிந்துகொள்ளுவோம் பெரியாரை.,!
@AshokKumar-nm8of4 жыл бұрын
Allah ORU muttal koomootai nu Periyar sollirukirar. Inime alla va kumbidatha
@paranjithfansclub4 жыл бұрын
அருமை 💙💙💙
@blacklover94734 жыл бұрын
Nerkonda Parvai la nadicha pandey, unamyavae apdi dan irukan pola
@premkumar-sj4bn4 жыл бұрын
😂😂ss
@sureshkm28854 жыл бұрын
Super brother Slipper shot pandey Vazhka periyar
@shasa2415144 жыл бұрын
1. பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் எத்தனை நகல் விற்கப்படுகிறது என்பதைப் பாருங்கள். 2.பாண்டே நடத்துவது பத்திரிகை அல்ல ஊடக விபச்சாரம்.
@srinivasr3105794 жыл бұрын
அப்ப வீரமணி நடத்துவது???
@mahaboobsubuhani60124 жыл бұрын
Vk shankar correct bro 🔥
@srinivasr3105794 жыл бұрын
@@mahaboobsubuhani6012 hai vandheri baai
@mahaboobsubuhani60124 жыл бұрын
Srini hai... யாரு நம்ம கைபர் போலன் ஆரியனா? வாங்க வாங்க 😂😂
@info_intamil4 жыл бұрын
@@mahaboobsubuhani6012 😂😂
@arasantoonstest4 жыл бұрын
மண முறிவு தொடர்பாக, பெரியார் சொன்னதில் என் கருத்து என்னவெனில், இந்த கருத்து சிறிய பிரச்சினைக்கு கூட மணமுறிவு கேட்டு நிற்க கூடும் அல்லவே. ஏனெனில் வாய்ப்பை தவறாக பயன் படுதுபவர்கள் இருபுறமும் உள்ளனர். ஆண் பெண் இருவரும் ஒரு குடும்பத்திற்கு முக்கியம் தான் இருவரும் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். மணமுறிவு சட்டத்தில் இருக்க வேண்டும் அது பழக்கமாக ஆகி போனால் நமக்கும் மேற்கு உலக நாடுகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போகும்.
@prabhamuthu84774 жыл бұрын
Wow !!!! Superb!!!! You are the very important person to be a role model for all youngsters !!! All the best man !!!!! Keep uploading videos like this to cleanse all people .
@Ranjithkumar-mk1oq4 жыл бұрын
Good explanation
@Sathishkumar-bh3bo4 жыл бұрын
நல்லவேளை புத்தகத்தை வாங்கிட்டேன்...இல்லனா Sold out board வச்சிருவாங்க...தொண்டு செய்தே பழுத்த பழம் எங்கள் பெரியார்
@MrMohan174 жыл бұрын
செறுப்படி Thanks Bro.
@premavijayan22364 жыл бұрын
Not only women but also men should read this valuable book
@m.s.kthamizhan72144 жыл бұрын
அண்ணா ஐ லவ் யு...
@jahabarali39724 жыл бұрын
அந்த ஆளு இப்படியெல்லாம் பேசட்டும் அப்பதான் இந்த மாதிரி பெரியாரின் புத்தகங்களின் விளக்கங்கள் பலருக்கு தெரியும்
@jahabarali39724 жыл бұрын
Who said they are not independent, they are complaint to u
@karthikreshika95684 жыл бұрын
Iyan Karthik ...ne semmaya ...kept up
@raguramkgr4 жыл бұрын
Enna posukkunu annana avan ivan nu sollitinga....😁😂😂
@All_time_movies20254 жыл бұрын
Flowla vanthurukum
@isaiselvam17954 жыл бұрын
அவ்வளவு கோபம் இருந்திருக்கு
@abiisenthil4 жыл бұрын
அந்த வெண்ணைக்கு என்னய்யா மரியாத 🤣🤣
@sumathikr34374 жыл бұрын
வணக்கம், நல்ல பதிவு. நன்றி
@vignesh64654 жыл бұрын
அருமை
@asjathahmeds38194 жыл бұрын
superb sir
@thajudheen98004 жыл бұрын
5:25 ultimate..👌😂
@balakanth22044 жыл бұрын
சரியான விளக்கம் சகோ
@jhondavid20204 жыл бұрын
Good video.. plz keep your good work.. PS: I didn't skip any ads in this video
@dharshniduraisami40624 жыл бұрын
அருமையான பதிவு 🔥❤️
@Sarvuto4 жыл бұрын
First View 👀 First Comment 😷 Oru Heart Podunga Bruh ❤️