energy இரட்டிபாக்கி வருமானம் Double | best invention |yummy vlogs

  Рет қаралды 29,604

Yummy Vlogs

Yummy Vlogs

Күн бұрын

Пікірлер: 82
@jsk1238
@jsk1238 2 жыл бұрын
முதலில் கண்டுபிடித்த நண்பருக்கு வாழ்த்துகள். சில கேள்விகள்:1)1kw உற்பத்திபண்ணி 2kw வெளியே எடுத்து ,பின் அடுத்த உங்கள் electrical unit doubler இல் மறுபடியும் 2kw உற்பத்தி பண்ண முடியுமா.2) முடியுமென்றால் இதுபோல் பல ஆயிரம் kw உற்பத்தி பண்ண முடியுமா.3)இதற்கான தங்களின் இணையதள முகவரி உண்டா.4)நீங்கள் வாங்கிய இந்திய மற்றும் உலக காப்புரிமை சான்றிதழ் உங்கள் இணைய தளத்தில் பதிவீட்டீர்களா.5)இந்திய அரசு தங்களுக்கு எதும் அங்கீகாரம் அளித்துள்ளதா 6) ஈமு கோழிபோல இதுவும் ஆகி விட கூடாது என்பதற்காக கேட்கிறேன்.உங்கள் பதிலை எதிர்பார்கிறேன் .
@lakshmis4248
@lakshmis4248 2 жыл бұрын
சரியான கேள்வி சரியா கேட்டீங்க
@shanmugamm610
@shanmugamm610 2 жыл бұрын
கேட்க நல்லா இருக்கு. 500 யூனிட் உபயோகப்படுத்துபவர்கள் இதை பயன்படுத்தி 1000 யூனிட் வீட்டில் பயன்படுத்தமுடியுமா. வோல்ட் மற்றும் ஆம்பியர் சரியாக வருமா.
@GeniusHamid
@GeniusHamid 2 жыл бұрын
நானும் ஒரு ஆராய்ச்சியாளன் என்ற அடிப்படையில், கொடுக்கப்பட்ட தொடர்பு எண்ணுக்கு பல முறை அழைத்தேன். பதில் இல்லை. மேலும், அவர் சொல்லும் கணக்கில் பிழைகள் உள்ளன. அதாவது. அதில் இணைக்கபட்டிருக்கும் மூன்று பல்புகளும் 200 வாட்ஸ் என்கிறார். அரைமணி நேரம் கழித்து ரீடிங் பார்க்கும்போது, ஒரு மீட்டரில் 0.1 யூனிட்டும், மற்றொரு மீட்டரில் 0.2 யூனிட்டும் (அதாவது 100 வாட்சும் 200 வாட்சும் ஓடி இருக்கிறது) அதே சமயம், அவற்றை ஒரு மணி நேரம் ஓட்டினால், அது 200 மற்றும் 400 வாட்ஸ் ஆக மாறும். அப்படியென்றால் 200 வாட்ஸ் பல்பிற்கு 200 வாட்ஸ் என்று முதல் மீட்டர் காட்டும் அளவே சரியானது. இரண்டாவாது மீட்டர் ஒரு மணி நேரத்திற்கு 400 வாட்ஸ் என்கிற கணக்கில் காட்டுகிறது. 200வாட்ஸ் பல்பு பயன்படுத்தும் போது இரண்டாவது மீட்டர் அதை 400 வாட்ஸ் என்று காட்டுவதன் மாயம் என்ன? எனவே, இங்கு பவர் இரட்டிப்பாக்கபடவில்லை, மாறாக, இரண்டாவது மீட்டர் அதிகமாக காட்டும்படி திருத்தியமைப்பட்டுள்ளது. என்னுடைய கணக்கில் தவறு இருபதாக கருதினால், தெளிவு பெற: 7667 303030 அழைக்கலாம்.
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 жыл бұрын
அசத்தும் இளைஞர். அபாரமான கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்புக்கான patent பதிவினை இந்த இளம் விஞ்ஞானி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கும் நன்றி சகோ.
@gnanashekaran9313
@gnanashekaran9313 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டுகாலம்.....
@rgopalsmt9356
@rgopalsmt9356 2 жыл бұрын
அருமையான பதிவு செல் போனில் தொடர்பு கொள்கின்றேன் மிக்க நன்றி.
@ariffghouse
@ariffghouse Жыл бұрын
சார் என்ன விலை தெரியபடுத்தவும்.,,
@krithikselva8588
@krithikselva8588 2 жыл бұрын
அருமை. சாதரண மக்களுக்கு இதன் பயன்படுத்த முடியுமா விலை 2 கோடி அப்பாடினா நாங்க எப்படி வாங்க முடியும்
@eantrumanandham7824
@eantrumanandham7824 2 жыл бұрын
தங்கள் முயற்சி அருமை சகோ வாழ்த்துகள் இது எளிமையான முறைதான்..
@rvijay-ce6ox
@rvijay-ce6ox 2 жыл бұрын
எனக்கு புரியல, 1 unit inputகு 2 unit output கிடைக்கும் சொல்லுறங்க, அப்படினா 1×2=2unit, 2×2=4unit , 2=4=8=16=32=64~~~~~~ unlimited output வருமா~? இந்த கண்டுபிடிப்பு நம்பிக்கை தருவதாக இல்லை.
@manojthemirror
@manojthemirror 2 жыл бұрын
Idha en veetuku naan use panna mudiyuma...??
@veluannamalai8009
@veluannamalai8009 2 жыл бұрын
Only looking crores , ........Great start.good luck guys. If service minded it will grow automatically.
@prakashtvr5
@prakashtvr5 2 жыл бұрын
தெளிவான விளக்கம் இல்லை🤔
@samuelramesh8621
@samuelramesh8621 2 жыл бұрын
By the way what's inside the blue box, what is the concept behind energy multiplying box? If you can get 2 units out for every 1 unit in, then why not loop back the 1 unit into this box and completely avoid taking any further input energy. I am not sure how this technology is being tested and validated.
@uday20101
@uday20101 2 жыл бұрын
Is it amplified and delivered in AC or DC
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 2 жыл бұрын
Energy create pana mudium na entha input um ilama energy ah free ah delevry panirukalamay
@paulraj4281
@paulraj4281 2 жыл бұрын
U r explaination not clear. units double or power (watts) double.in EB supply also double.100watts in eb input ...my used watts in 200?
@Bmk007
@Bmk007 2 жыл бұрын
Interesting.. how this product can be used in home , shops
@mm4usai724
@mm4usai724 2 жыл бұрын
Giv me ur con number
@tkrtech6373
@tkrtech6373 2 жыл бұрын
1kw solar home use panaamudiuma output ac/DC price detail bro valthukel
@r.vinothkumar4439
@r.vinothkumar4439 2 жыл бұрын
Good idea
@samuelramesh8621
@samuelramesh8621 2 жыл бұрын
In the spring compression example, when you compressed the spring the generated heat energy is given to ambient atmosphere (air) therefore this inventor has not destroyed the energy.
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 2 жыл бұрын
This is the correct method wave particle binary electricity quantum electric lesor dual method ..
@manuvinu906
@manuvinu906 2 жыл бұрын
WELCOME SIR 👍👍👍
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 2 жыл бұрын
You have not mentioned whether it can be used for domestic/ Agricultural purposes. Between what rage of power (say 1kw to 1000kw) this product can be used? what is the price ?
@SR-ws6zy
@SR-ws6zy 2 жыл бұрын
ஒரு மெகா வாட் போட ஒருகோடி முதல் மூன்று கோடி ஆனால் இதற்கும் அதே காஸ்ட் அதில் பாதிய குறைத்து இவங்க குடுப்பாங்களாம் அவ்வளவு பெரிய பணக்கார கம்பெனி போல நல்ல கம்பியை கட்டும் கதை
@ssakthiaudio
@ssakthiaudio 2 жыл бұрын
*Thermodynamics* mind voice : ennana soldra parunga.... Kambi Katra kathyellem soldraan. ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.
@arunhit123
@arunhit123 2 жыл бұрын
Good product
@smarttamil8693
@smarttamil8693 2 жыл бұрын
Payan muliya pathale doubt ah iruku...😁
@நீர்மருத்துவம்942
@நீர்மருத்துவம்942 2 жыл бұрын
[2/24, 6:47 PM] இனியன் உணவில்லாமருத்துவம்: இது சரியான முறை அலை துகள் இருமை மின்சாரம் quantum electric lesor dual method.. [2/24, 6:53 PM] இனியன் உணவில்லாமருத்துவம்: This is the correct method wave particle binary electricity quantum electric lesor dual method ..This is the correct method wave particle binary electricity quantum electric lesor dual method ..
@yennasirsattam3460
@yennasirsattam3460 2 жыл бұрын
Panam illathava current vanga mudiyama 150 watss panel pottu irupa neenga tharathu andha poor man ku use ah irukuma
@oyasis8699
@oyasis8699 2 жыл бұрын
👍 Demo would have been With generator wiil be good so that there will not be any doubt from public
@karanraj321321
@karanraj321321 Жыл бұрын
Sir இது வெடிச்சுடாதே. இதுக்குள்ளே compressed air இருக்கிறதா 😮
@aramachandran4039
@aramachandran4039 2 жыл бұрын
Voltage doubled. In that case current will be 50% only. Please explain
@sharansharan3953
@sharansharan3953 2 жыл бұрын
Bro tin manufacturing video podunka bro please
@pnlraojaya4602
@pnlraojaya4602 2 жыл бұрын
This clip mentions only mega projects what about single or double pannel small domestic purposes
@BSS-2011
@BSS-2011 2 жыл бұрын
A very important item is missing. LED flashing lights with neon border. Neon must be Orange!!
@137venkateshs7
@137venkateshs7 2 жыл бұрын
🔥🔥🔥
@yasimon7044
@yasimon7044 2 жыл бұрын
Ayyoooo 😁😁😁😁😁.....
@veluannamalai8009
@veluannamalai8009 2 жыл бұрын
The way they speak only focusing on money. Feel like No good service based intention..., He trying to protect science behind the technology looks like Ramar pilla petroleum
@inventordiaries
@inventordiaries 2 жыл бұрын
We already published our book about how to create and destroy energy by using our bhaskara law .if you want a free copy let me know.
@DivineManJ
@DivineManJ 2 жыл бұрын
@@inventordiaries Better give the book link here, so that anyone wants to read can do that...
@DivineManJ
@DivineManJ 2 жыл бұрын
@@inventordiaries in this video, you had mentioned about MWs only. What about the MWs? If you do, then what is the price range for that??
@anandsalian8324
@anandsalian8324 2 жыл бұрын
👍
@sarathchandran313
@sarathchandran313 2 жыл бұрын
As per his example we need to give external thermal energy to melt that spring. So it's Equalized. 😂😂😂😂.
@angarasan
@angarasan 2 жыл бұрын
Right
@samuelramesh8621
@samuelramesh8621 2 жыл бұрын
The heat energy liberated from the spring compression goes to the ambient air, therefore even melting the spring will not recovery the energy lost to ambient air, therefore no energy is create/destroyed.
@PrakashKumar-ep2oy
@PrakashKumar-ep2oy 2 жыл бұрын
No technical information in this video & process also no explained clearly.....Its just a content based...not useful
@akshitaabalasai6740
@akshitaabalasai6740 2 жыл бұрын
Indiavil key kidaitha rathinam ever podhigai balu
@praveenpayiran
@praveenpayiran 2 жыл бұрын
200 watts load means 1 hrs = 0.2 unit. 30 min = 0.1 unit. He said in the video it's 200 watta load and it's over 30 min so we can take it its less than 45 min so that means it should be 0.1 unit actual consumption. The 2nd meter showed 0.2 units that should be the reading when it's 1 hrs to 1 hrs 15 min. So at the end of the day the 1st meter reading is the same as the actual consumption meaning all they have done is designed a device that makes the 2nd meter run twice as it should. This is related to how the meter works and doubling the energy. Even if hypothetically you say it works what stops you from adding this machine in series and produce infinite amount of units of power? This is such an obvious scam!
@sivapp2000
@sivapp2000 2 жыл бұрын
Reminds me of. .....petrol 😀
@samuelramesh8621
@samuelramesh8621 2 жыл бұрын
I guess that there are hidden batteries in the blue box, therefore 30 min test is not enough, It should be test for at least 12 hours, even better the energy out should be looped backed to input so that no further input energy is required.
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 2 жыл бұрын
Super brother
@tamiluniverse9767
@tamiluniverse9767 2 жыл бұрын
அருமை
@thebookofjegan
@thebookofjegan 2 жыл бұрын
However just spoken about order
@whatsappstatusvideos1949
@whatsappstatusvideos1949 2 жыл бұрын
Ungalku questions ah keka trla
@kulandhaisamynachappagound2734
@kulandhaisamynachappagound2734 2 жыл бұрын
Iam interested. I am having 5kw panels. Pl come to my place and demonstrate. I will purchase your product surely.
@samuelshyamrajasekar5737
@samuelshyamrajasekar5737 2 жыл бұрын
Not possible
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 2 жыл бұрын
சிறிய அளவில் கிடைக்குமா?
@djayasekar145
@djayasekar145 2 жыл бұрын
Oru Kodi appu
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 2 жыл бұрын
Second comment Valthukkal
@dkarthik8946
@dkarthik8946 2 жыл бұрын
Not clear explanation
@ganesank5240
@ganesank5240 2 жыл бұрын
User review should be sought for such new products
@millioncollexionsYT
@millioncollexionsYT 2 жыл бұрын
👍👍👍
@akshitaabalasai6740
@akshitaabalasai6740 2 жыл бұрын
Manithargal manickam end
@papaprakash
@papaprakash 2 жыл бұрын
If it is true, if u give 1000 watts, you will be able to receive 2000 Watts as output, use 1000 watts to loads and reuse remaining 1000 watts as source , you will get forever 1000 watts without any input source. So it breaks thermodynamics law of physics
@sathiskumar1515
@sathiskumar1515 2 жыл бұрын
Useing 1000w who to get another 1000w
@papaprakash
@papaprakash 2 жыл бұрын
RIP thermodynamics law
@kanagaraj7447
@kanagaraj7447 2 жыл бұрын
ஜி இது எப்படி possible...
@inventordiaries
@inventordiaries 2 жыл бұрын
kzbin.info/www/bejne/p2iodYuKeqyXfKc
@Nandkumar-je4jc
@Nandkumar-je4jc 2 жыл бұрын
Nice idea technology bright i will give order and get in contact sir thanks
@akshitaabalasai6740
@akshitaabalasai6740 2 жыл бұрын
Manithargal manickam endru solvathai anal endru ever manithargal rathinam aam ever tamil nattukku mattumalla indiavil key kidaitha rathinam podhigai balu bhavani
@akshitaabalasai6740
@akshitaabalasai6740 2 жыл бұрын
Suu
@raghumuthu702
@raghumuthu702 2 жыл бұрын
Sorry sir I cannot accept this
@maskerraj8531
@maskerraj8531 2 жыл бұрын
Smelling fishy,
@gcb6185
@gcb6185 2 жыл бұрын
LMS team must validate this claim
@anandsalian8324
@anandsalian8324 2 жыл бұрын
👍
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
Smart Stove Factory || Without Gas & Without Fuel.
14:16
Chennai Best Things
Рет қаралды 1,1 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН